எங்கள் பிளாட் வடக்கு திசை பார்த்த பிளாட் 30*60 அளவில் சாய் செவ்வகம் அமைப்பில் உள்ளது. என்ஜினீயர் உதவியுடன் வீடு கட்டி கொண்டு உள்ளேன் . வீட்டு பிளான் இத்துடன் இணைத்துள்ளேன் 30*60 அளவில் சாய் செவ்வகம் அமைப்பில் உள்ள இதில் கம்பொண்ட் சுவர் எப்படி வாஸ்து முறைப்படி சரி அமைப்பது ஐயா உங்கள் கருத்து மூலம் தெளிவு படுத்தவும்
Vanakkam ayya engal veetil main door vada merkil ullathu enna seyvathu
4 இடங்கள் உச்சம் அதாவது positive என்று சொல்கிறீர்கள் ஐயா. எப்படி அந்த நான்கு இடங்கள் மட்டும் உச்சம் என்று குறிப்பிடுகிறீர்கள். அதை விளக்கமாக சொல்லவும்
Civil engineers kita vastu pathu plan potu kakerangala athuku ena panrathu pastor
For south facing house, should the back door be in line with the front door.
Thanks Sir
Vadakilaku and vadamerku ku middle la varalama main door ...for flat.
Useful bro🙏🙏
Neat explanation 👌
Thank you 🙂
தலை வாசல் கீழ் கழிவுநீர் தொட்டி முக்கால் சுவர் அமைக்கலாமா
West face site and north entrance vekkilammnu erukkom pls tell me where we will fix the main door
Sir pooja room um main entrance door um facing each other la irukalama
Sir .. ground floor main door and first floor main door ore direction la than irukkanuma
Need ur guide on South East and South West facing sites
Kupera moolaiyil path room iruntha enna seyanum
South face veedu neenga sonna idathil mun septic tank iruku main door vaikalama plz clear me
no. septic tank irukum pothu door veika koodathu
Good day
Sir vadakku partha vasalukku pin vasal kilakku partha Mari vaikkalama
Veikalam
Toilet door வடகிழக்கு or vadamerkku எந்த thisayil vaikkavendum
vadakilakku
super
Vanakkam sir
Septic tank engu amaikkalam
join our channel.. our office details available in members page
சார்..வடக்கு பார்த்த வாசல் நேராக கிணறு இருக்கலாமா..
neraka irukka koodathu...
புதன் வாசல் எப்படி அமைப்பது
north is kuberan
வாயு மூலையில் பூஜை ரூம் வைக்கலாமா
Veikalam
தெற்கு பார்த்த வீட்டிற்கு உச்சத்தில் வாசக்கால் வைத்தால் என்ன பாதிப்பு ஏற்படும் ஏன் வைக்கக் கூடாது
Uchathil veikalam. Neechathil than veika koodathu
எங்கள் பிளாட் வடக்கு திசை பார்த்த பிளாட் 30*60 அளவில் சாய் செவ்வகம் அமைப்பில் உள்ளது.
என்ஜினீயர் உதவியுடன் வீடு கட்டி கொண்டு உள்ளேன் . வீட்டு பிளான் இத்துடன் இணைத்துள்ளேன்
30*60 அளவில் சாய் செவ்வகம் அமைப்பில் உள்ள இதில் கம்பொண்ட் சுவர் எப்படி வாஸ்து முறைப்படி சரி அமைப்பது
ஐயா உங்கள் கருத்து மூலம் தெளிவு படுத்தவும்