சீமானை கைது செய்யாதது ஏன் ? | கொதிக்கும் பெரியாரிஸ்டுகள் | மீண்டும் புகாரளித்த திராவிடர்கள் |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ม.ค. 2025

ความคิดเห็น • 456

  • @PremSangita
    @PremSangita วันที่ผ่านมา +133

    சாட்டையின் அறம் சார்ந்த ஊடகப் பணி வெற்றி பெற வாழ்த்துக்கள் 👍👌❤️

    • @satsan4580
      @satsan4580 วันที่ผ่านมา

      1931 வெளிநாடுகளில் உள்ள நிர்வாண சங்கள் முழுவதும் போன தெலுங்கு EVR வெங்காயம் தெலுங்கர்களுக்கு தான் தலைவன். தமிழர்களுக்கு அல்ல

  • @VeeraThamizhinam
    @VeeraThamizhinam วันที่ผ่านมา +88

    தமிழ் வாழ்க தமிழ் வளர்க தமிழ் வெல்க தமிழன் ஆள வேண்டும்

  • @Appusathyavlogs
    @Appusathyavlogs วันที่ผ่านมา +74

    எங்களின் தாய் புலி செந்தமிழ் சீமான் அவர்கள் வெற்றி பெறுவது உறுதி

  • @ASJeyakumarKamaraj-dm8hs
    @ASJeyakumarKamaraj-dm8hs วันที่ผ่านมา +80

    சாட்டையின் அறம் சார்ந்த ஊடகப் பணிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏🏽

  • @யாதும்ஊரேயாவரும்கேளிர்-ங6ந

    தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்ற பழ மொழி, உனக்கும் அண்ணன் சீமானுக்கு மட்டுமே பொருந்தும், நீ என்னவேண்டுமானாலும் பேசு அண்ணா நான் இருக்கேன் என்று சொல்வது போல் இருக்கு. சூப்பர் அண்ணா உங்கள் பதிவு❤.

  • @sathiamoorthi7089
    @sathiamoorthi7089 วันที่ผ่านมา +79

    வெற்றிபெறுகிறோமோ இல்லையோ. சீமான் மொழியில் சொன்னால் தொடர்ந்து பயிற்சி பெறுங்கள் தாய் தமிழ்நாட்டு உறவுகளே. உறுதியாக உலகத் தமிழர்கள் நாங்கள் எங்களால் இயன்ற உதவிக்கரம் நீட்டி தமிழர் தேசியமும் அதன் முன்னெடுப்பாளர் சீமானும் வெற்றி பெற உதவி செய்வோம். தமிழர் வெல்ல வேண்டும். தமிழர் வென்றால்தான் அறம் வெல்லும் 🙏

    • @dineshr3932
      @dineshr3932 วันที่ผ่านมา

      சீமான் ஒரு மயிரும் தமிழ் நாட்டில் புடுங்க முடியாது. முடிந்தால் எங்கேயாவது ஒரு இடத்தில் வென்று கான்பிக்கசொல் . நகீட்டு தான் போகணும்.

    • @Thamizhan-38
      @Thamizhan-38 วันที่ผ่านมา

      RSS கொத்தடிமை கூட்டம் ஒரு போதும் தமிழ்நாட்டில் வெல்ல முடியாது

    • @sukumar3832
      @sukumar3832 วันที่ผ่านมา

      தம்பி சரியாக சொன்னீர்கள் விரைவில் திராவிட திருடன்கள் அழியப்போறானுக தமிழர்கள் இனி தமிழ்நாட்டில் மட்டும் இல்லை இந்தியாவையே ஆளுவான் தமிழன் இதை எவனாலும் தடுக்கமுடியாது உலகவல்லரசுகளே இனி தமிழன் பின்னாடிதான்

  • @shanmugavadiveljvinayagam6078
    @shanmugavadiveljvinayagam6078 วันที่ผ่านมา +25

    மிச்சமில்லாமல் திராவிடத்தை கொன்று புடைத்தால்தான் நம் இனசாவுக்கு நியாயம் சேர்க்கமுடியும். தமிழ் தாய் வாழ்க... தலைவர் பிரபாகரன் வாழ்க 💪

  • @sweetaparththeepan1295
    @sweetaparththeepan1295 วันที่ผ่านมา +41

    Ntk❤❤❤❤❤

  • @PremSangita
    @PremSangita วันที่ผ่านมา +58

    வெங்காய மூட்டை முடிச்சுகளை அவிழ்க்க அவிழ்க்க ஒரே துர்நாற்றம் வீசிகிறது 🤦🤭 200உபிகளும் கதறலும் கண்ணீரும் அதிகமாக உள்ளது 😂😂
    சீமான் அண்ணாவுக்கு நன்றி...👍❤️

  • @SureshMuniandy-h4y
    @SureshMuniandy-h4y วันที่ผ่านมา +37

    Ntk💪💪💪👌

  • @munirajramasamy5978
    @munirajramasamy5978 วันที่ผ่านมา +37

    நாம் தமிழர் திருச்செந்தூர்💪

    • @Agsbots
      @Agsbots วันที่ผ่านมา

      திருச்செந்தூர் முருகன் கோயில் கடற்கரை நிலை என்ன‌?

  • @Joseph-mw7rp
    @Joseph-mw7rp วันที่ผ่านมา +60

    ஏழை எளிய மக்களின் குரலாக ஒலிப்பது தான் சீமான் தமிழ் தேசியம் வாழ்க அண்ணன் பிரபாகரன் வாழ்க

    • @Thamizhan-38
      @Thamizhan-38 วันที่ผ่านมา +1

      RSS வாழ்க. பிஜேபி வாழ்க

    • @satsan4580
      @satsan4580 วันที่ผ่านมา

      1931 வெளிநாடுகளில் உள்ள நிர்வாண சங்கள் முழுவதும் போன தெலுங்கு EVR வெங்காயம் தெலுங்கர்களுக்கு தான் தலைவன். தமிழர்களுக்கு அல்ல

    • @Winningidoljayamoorthy
      @Winningidoljayamoorthy วันที่ผ่านมา +1

      ​@@Thamizhan-38நீ சுத்தமான தமிழனா என்று எங்களுக்கு சந்தேக மாக இருக்கிறது?

    • @TheViveka72
      @TheViveka72 วันที่ผ่านมา

      ​@@Winningidoljayamoorthyurine test எடுத்தால் சைமன் மலையாளிகள்னு சொல்றாங்க.

    • @TheViveka72
      @TheViveka72 วันที่ผ่านมา

      ​@@Thamizhan-38சைமன் கு urine test எடுத்தா மலையாளின்னு வரும்னு சொல்றாங்க.

  • @rathishtheexplorer4715
    @rathishtheexplorer4715 วันที่ผ่านมา +69

    நாம் தமிழர் அம்பாசமுத்திரம் 😎

    • @yoeesan-c7v
      @yoeesan-c7v วันที่ผ่านมา

      are u going to marry ur makal like Periyar

    • @TheViveka72
      @TheViveka72 วันที่ผ่านมา

      நான் கடிதம் கொடுத்தால் நிறைய நாடுகள் குடியுரிமை கொடுக்கின்றன என்று பேட்டி கொடுத்த மெண்டல் சைமன்.அவனை இன்னுமாடா நம்புறீங்க.

    • @satsan4580
      @satsan4580 วันที่ผ่านมา +2

      @@yoeesan-c7v joker ask u r question right. Think before u right. don't be like EVR fool

    • @arumuganainar8117
      @arumuganainar8117 วันที่ผ่านมา +6

      நாம் தமிழர் ஆழ்வார்குறிச்சி

  • @Slipper-shot
    @Slipper-shot วันที่ผ่านมา +33

    Seeman Raid 🔥🔥🔥🔥

  • @bharathiraja7375
    @bharathiraja7375 วันที่ผ่านมา +6

    சரியான தைரியமான தெளிவான பதில் பதிலடி 🎉🎉🎉🎉

  • @Arun-074
    @Arun-074 วันที่ผ่านมา +7

    நாம் தமிழர் கட்சிக்கு உன்னோட உழைப்பு 🔥🔥❤ அங்க பிரச்சார பேச்சாளர் இங்க சாட்டை வீடியோ ரொம்ப நன்றி அண்ணே.....❤❤❤

  • @pavithrachinnaswamy2782
    @pavithrachinnaswamy2782 วันที่ผ่านมา +16

    🔥🔥🔥🔥🔥💪💪💪💪💪🐯🐯🐯🐯🐯♥️♥️♥️♥️♥️✊✊✊✊✊👍👍👍👍👍🎉🎉🎉🎉🎉 நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்

  • @eeesivaguru508
    @eeesivaguru508 วันที่ผ่านมา +17

    நாம் தமிழர் 🎉🎉🎉🎉

  • @ATRRajan.317
    @ATRRajan.317 วันที่ผ่านมา +8

    அருமை உண்மை வாழ்த்துக்கள் சாட்டை நன்றி...

  • @balageorgerajakumar2409
    @balageorgerajakumar2409 วันที่ผ่านมา +8

    சாட்டையின் அறம் சார்ந்த ஊகப் பணியாற்றி வரும் தம்பி சாட்டைக்கு வாழ்த்துக்கள் 🙏❤️❤️❤️❤️❤️🎉🎉🎉🎉🎉

  • @saravananponusamy7079
    @saravananponusamy7079 วันที่ผ่านมา +8

    அண்ணா அவர்கள் இப்படிதான் அர்த்தம் கற்பிப்பார்கள்

  • @Kajetan2
    @Kajetan2 วันที่ผ่านมา +7

    சீமான் வாழ்க வளர்க

  • @maattuvandipasanga
    @maattuvandipasanga วันที่ผ่านมา +9

    அண்ணா நீங்க முன்னேறுங்க நாங்கள் உங்களுடன் 💛

  • @Joseph-mw7rp
    @Joseph-mw7rp วันที่ผ่านมา +21

    விவசாய மக்களின் கடவுள் நாம் தமிழர் சீமான் இன்னும் பிரபாகரன்

  • @rjsharaneditz9162
    @rjsharaneditz9162 วันที่ผ่านมา +28

    NTK ❤

    • @sukumar3832
      @sukumar3832 วันที่ผ่านมา

      டே ஆர் எஸ் பாரதி நீ திமுக ஊம்பி எங்கள் அண்ணன் சீமான் செறுப்புக்கு சமம்டா அவரை தீவைத்து கொள்ளுவியா அதற்கு முன்னாடி உன்னையும் திராவிடத்தையும் நாங்கள் தீ வைத்து எறிப்போம் நான் கட்சியில் இல்லை ஆனாலும் நான் தமிழன் இனி எங்கள் அண்ணன் சீமான் யை பற்றி எவன் பேசினாலும் அவர்களை அழிப்போம் நான் மானத்தமிழன்

    • @sukumar3832
      @sukumar3832 วันที่ผ่านมา

      சீமான் மயிரை கூட உலக நாடுகளே புடுங்க முடியாது தமிழன் தான்டா அடுத்த உலகநாடுகளுக்கே வல்லரசு நாங்கள் தமிழர்கள் எங்களை வெல்ல இனி எவனாலும் முடியாது ராஜா நாங்கள் மேதகு பிரபாகரன் பிள்ளைகள்

  • @ThresMadona
    @ThresMadona วันที่ผ่านมา +10

    தி மு க ல இருக்கிற அதனை பேரும் வெங்காயம் தான் தம்பி 🤩
    💪2026 💪 நாம் தமிழர்

  • @JeyaMurugan-wk7dg
    @JeyaMurugan-wk7dg วันที่ผ่านมา +7

    வீரதமிழன்..சீமான்.வாழ்க.

  • @BalajiDoss-iw7rd
    @BalajiDoss-iw7rd วันที่ผ่านมา +7

    தமிழ் வாழ்க தமிழர் வாழ்க

  • @தமிழ்-30
    @தமிழ்-30 วันที่ผ่านมา +8

    நாம் தமிழர் வெற்றி உறுதி 🎉

  • @SivaA-q2n
    @SivaA-q2n วันที่ผ่านมา +15

    சாட்டை. ஈரோடு ட்டில். பெரியார் பிம்பம். உடைக்கப்பட்டது மகிழ்ச்சி.

  • @BalaMurugan-ri6ly
    @BalaMurugan-ri6ly วันที่ผ่านมา +29

    நாம் தமிழர் கட்சி கம்பம் தொகுதி

    • @RamachandranJembulingam
      @RamachandranJembulingam 18 ชั่วโมงที่ผ่านมา

      தமிழர்கள் கடைகளில் மட்டுமே தேனீர் அருந்தி தமிழர்களை வாழ வைப்போம்!

  • @mgmpalani-s4y
    @mgmpalani-s4y 12 ชั่วโมงที่ผ่านมา +1

    திரு.சாட்டை முருகன் அண்ணனின் பேச்சு அருமை 🫶🫶🫶🫶💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪நாம்தமிழர்.......... ☝️☝️☝️☝️☝️☝️☝️☝️☝️☝️☝️☝️☝️☝️👏👏👏👏👏

  • @MaddySMaddyS
    @MaddySMaddyS วันที่ผ่านมา +32

    தமிழை வீசி
    திராவிடத்தை பொசுக்கு😮

  • @SathishSathish-mj7ut
    @SathishSathish-mj7ut วันที่ผ่านมา +50

    சீமான் அரசியல் சூப்பர் ஸ்டார் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

    • @satsan4580
      @satsan4580 วันที่ผ่านมา

      1931 வெளிநாடுகளில் உள்ள நிர்வாண சங்கள் முழுவதும் போன தெலுங்கு EVR வெங்காயம் தெலுங்கர்களுக்கு தான் தலைவன். தமிழர்களுக்கு அல்ல

  • @kesavannagappan544
    @kesavannagappan544 15 ชั่วโมงที่ผ่านมา +1

    👍அருமை அருமையான சிறப்பான கருத்துக்கள் 👌

  • @chandrapathychandrasegaram4490
    @chandrapathychandrasegaram4490 วันที่ผ่านมา +7

    Super thampy 🎉🎉🎉❤❤❤❤

  • @ganeshrams704
    @ganeshrams704 วันที่ผ่านมา +5

    நாம் தமிழர் 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💯💯💯💯💯💯💯💯💯💯

  • @kumarasivana
    @kumarasivana วันที่ผ่านมา +7

    சாட்டை வாழ்க வாழ்க வாழ்க தமிழ் தேசியம் வெல்லும்

  • @ArumugamK-e6o
    @ArumugamK-e6o วันที่ผ่านมา +3

    நாம் தமிழர் தூத்துக்குடி❤😊❤

  • @pulikutty3999
    @pulikutty3999 วันที่ผ่านมา +24

    அடப்பைத்தியங்களே அவரே அறிவாயுதம் ஏந்தி போராடுறோம்னு எத்தனை தடவை சொல்லி இருக்கிறார்.

  • @TamilTamil-jh9nx
    @TamilTamil-jh9nx วันที่ผ่านมา +6

    நாம் தமிழர் ❤❤❤

  • @5sundaram405
    @5sundaram405 วันที่ผ่านมา +6

    துரை அவர்களே நீங்கள் இவ்வளவு அறிவுபூர்வமாக பேசுவதற்கு காரணமே தற்குறி ராமசாமி நாயக்கர் தான் காரணம்
    அதனால ரொம்ப அடிக்காதீங்க ராமசாமி நாயக்கர் ஒரு வாரம் அலார்றாங்க தூக்கத்துல எந்திரிச்சு எந்திரிச்சு அலர்றாங்க திராவிட கும்பலா
    அதனால 26 எல்லாம் அவங்க கதை முடிந்துவிடும் நன்றி மக்கள் தமிழர்கள் விழிப்படைந்து விட்டார்கள் என்று அவைகளுக்கு நல்லா தெரிஞ்சு போச்சு இனி நம்ம இங்கே இனி குறுக்கு சாலை ஓட்ட முடியாதுன்னு இந்த தெலுங்கு திராவிடத்துக்கு தெரிஞ்சு போச்சு இனி தமிழர்கள் திமுகவுக்கு வாக்களிக்க மாட்டோம்

  • @vsubramanian3441
    @vsubramanian3441 วันที่ผ่านมา +17

    இந்து என்றால் திருடன் கோர்ட்டில் மனம் கவர்ந்த கள்வன் இந்த கதை எங்களுக்கும் தெரியும் நாங்களும் சொல்லுவோமல்ல😅😅😅😅😅

  • @mgmpalani-s4y
    @mgmpalani-s4y 13 ชั่วโมงที่ผ่านมา +1

    சங்கிகளின் தலையில் களிமண் என்று தெளிவாக சொன்ன அண்ணன் சாட்டைமுருகனுக்கு எனது பணிவான வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏

  • @santhoshs7470
    @santhoshs7470 วันที่ผ่านมา +32

    அண்ணா...IBC Tamil வலையொளி சேனலில் அண்ணன் சீமான் குறித்த உண்மையை உங்களது வலையொளியிலும் போடுங்கள் அண்ணா... தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும் நாம் தமிழர்...❤🔥

    • @Thamizhan-38
      @Thamizhan-38 วันที่ผ่านมา

      ஓம் தமிழர்

    • @jayganesh6902
      @jayganesh6902 วันที่ผ่านมา

      ​@@Thamizhan-38
      🥃🥃🥃🥃🥃🥃🥃🥃🥃🥃🥃🥃🥃🥃🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🦴👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠

  • @PremSangita
    @PremSangita วันที่ผ่านมา +41

    சாட்டை அண்ணே இப்பதான் IBC தமிழ் தொலைக்காட்சி பார்த்துவிட்டு வந்தேன் 200ரூபாய் உடன்பிறப்புகளும் கொத்தடிமைகளும் வந்து கதறுறாங்க.... 😂😂😂

    • @Mindvoice-20
      @Mindvoice-20 วันที่ผ่านมา

      Ena channel ena iruku

  • @Kumaresan-2208
    @Kumaresan-2208 วันที่ผ่านมา +27

    பெரியார் கையில் இருப்பது தடி எங்கள் அண்ணன் மேகதி பிரபாகரன் கையில் இருப்பது வெடிகுண்டு அதைத்தான் சீமான் சொன்னார்

  • @bhaskarraja1045
    @bhaskarraja1045 วันที่ผ่านมา +6

    புதைக்கப்பட்டவனை தோண்டி வைச்சி அடிக்கிறார் அருமை... சிரிப்ப அடக்கமுடியல யப்பா🔥🔥

  • @mathavanraja8971
    @mathavanraja8971 วันที่ผ่านมา +5

    அருமையா கரூத்து சாட்டை அண்ணா நாம்தமிழர்

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 วันที่ผ่านมา +13

    தமிழ்த்தேசியத்தை நேசிக்கும் மானத்தமிழன் இருக்கும் வரை சீமானை தொட்டும் சீண்டியும் பார்க்க முடியாது 😂😂 🇨🇵

  • @ChennaiTelevision-qn2yu
    @ChennaiTelevision-qn2yu วันที่ผ่านมา +6

    நானும் அந்த வீடியோ பார்த்தேன். சீமான் இப்படிப் பட்ட பேச்சை தவிர்க்கலாம். இதனால் தம்பிகள் முட்டுக்கொடுக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.மேலும் பேச்சில் ஆணவம் தெறிக்கிறது. இதையும் தவிர்க்கலாம்.

    • @jqqjqjqj
      @jqqjqjqj วันที่ผ่านมา

      சீமானின் பேச்சில் மட்டுமே ஆணவம் தெரியலாம். ஆனால் இந்த திராவிட மாடல் பிப்ரவரி 2021 ல் வெளியான ஆய்வு முடிவுகளை வெளியிடாமல் வைத்திருந்து இப்ப வேற வழியே இல்லாமல் வெளியிட்டு அதிலும் அதற்கு உழைத்தவர்களை அங்கீகரிக்காமல் தங்களின் stickerயை ஒட்டி தமிழர் வரலாற்றை, தமிழர் ஆளுமைகளை மறைப்பது ஆட்சி அதிகாரம் தன் கையில் இருக்கிறது என்ற ஆணவத்தில் தானே.

  • @kamalkalaiselvan8427
    @kamalkalaiselvan8427 วันที่ผ่านมา +3

    அருமை சாட்டை ❤❤❤

  • @sasikarunakaran3670
    @sasikarunakaran3670 วันที่ผ่านมา +4

    😂😂😂❤ மகிழ்ச்சியான தருணங்கள் தம்பி .😂😂❤

  • @sasikarunakaran3670
    @sasikarunakaran3670 วันที่ผ่านมา +6

    ❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂❤❤❤❤❤❤❤❤அண்ணன் ❤❤❤❤❤❤❤❤

  • @kalaiegamparam4418
    @kalaiegamparam4418 วันที่ผ่านมา +10

    தயவுசெய்து அந்த காமவெறியன் யார் அந்த சாரை மறந்து விடாதீர்கள்.

    • @TheViveka72
      @TheViveka72 วันที่ผ่านมา

      காம வெறியன் யார்னு கேட்டா விஜயலட்சுமி சொல்லிடுவாங்க. இறுதி போர் நடக்கும் போதே மதுரையில் தீவிர கலந்தாய்வில் இருந்தோம்னு சொல்லி இருக்காங்களே.

  • @ramdev8032
    @ramdev8032 วันที่ผ่านมา +8

    எங்கள் தலைவரின் கையில் வெடிகுண்டு வைத்திருந்தார் ஆனால் உங்க கையில் வைத்திருப்பது வெங்காயத்தை என்ற அண்ணன் சொல்லும் போது குபீரென்று சிரிப்பு தான் வந்தது

  • @gnanakumaran2396
    @gnanakumaran2396 วันที่ผ่านมา +1

    அருமை ❤

  • @Vulagaththamilhar_paerarasu
    @Vulagaththamilhar_paerarasu วันที่ผ่านมา +5

    தமிழ் மொழி அறிவில் ஈவெராவே சிறியாரே.
    பாவாணர் மற்றும் பாவலரேறு

  • @MuraMura-kz5qf
    @MuraMura-kz5qf วันที่ผ่านมา +1

    ❤❤❤❤❤❤sattaiyanna. Super ❤❤❤❤❤ seeman Anna valzga thillunganna

  • @PanneerselvamVelu
    @PanneerselvamVelu วันที่ผ่านมา +2

    Stand with seeman,

  • @MaheshKumar-lf2qp
    @MaheshKumar-lf2qp 8 ชั่วโมงที่ผ่านมา

    அருமையான பேச்சு, உண்மையாவே சீமான் அண்ணனுக்கு வலு சேர்க்கும் விதமா உங்க பேச்சு உள்ளது. நன்றி துரைமுருகன். இனிமேலும் அடங்கி போக வேண்டிய அவசியம் இல்லை.

  • @Jahathish_1011
    @Jahathish_1011 วันที่ผ่านมา +3

    Seeman Annan 🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯

  • @Suresh-lg1xx
    @Suresh-lg1xx วันที่ผ่านมา +2

    நாம் தமிழர்

  • @Ramkannan07
    @Ramkannan07 วันที่ผ่านมา +11

    வெங்காயம் வீசும்வோம்.. 🤔 யார் சொன்ன?🤔🤔🤔
    ஈரோடு தேர்தல் 👌

  • @PrathapanBaliah-b5k
    @PrathapanBaliah-b5k วันที่ผ่านมา +1

    Wow super I’m so happy

  • @manoharts9780
    @manoharts9780 วันที่ผ่านมา +4

    Perfect expose

  • @letchumananletchu3435
    @letchumananletchu3435 วันที่ผ่านมา +6

    மாடல் பாய்ஸ் குக் அவளவு அறியு இருன்தால் கையில பிடிக்க முடியாது.😝😂😂😂😂😂😂😂😂.

  • @d11k4facts5
    @d11k4facts5 วันที่ผ่านมา +7

    பழைய திராவிட கருத்தியலாள் எந்த பயனும் இல்லை. தமிழ் தேசிய தேசியம் மக்களுக்கு நல்லது செய்யும்.

  • @Prakash_Dorairaj
    @Prakash_Dorairaj 16 ชั่วโมงที่ผ่านมา

    Always NTK Annan Seeman party forever Thamizh Vazgha Vallarga Thamizh Desam vellga

  • @Kondappan143
    @Kondappan143 วันที่ผ่านมา +3

    வெல்க நா த க 💪🚩🔥

  • @djdharma9938
    @djdharma9938 วันที่ผ่านมา +5

    ஊபிஸ்: என்னடா எங்குட்டு போனாலும் இந்த சாட்டை கேட் போட்டுறா🤔🤔🤔🤣

  • @paulwinston3488
    @paulwinston3488 วันที่ผ่านมา +6

    திருவள்ளுவர் சிலையின் 25வது வெள்ளிவிழா பாடலில் 2.25 ஆவது நிமிடத்தில் திருக்குறளை திராவிட வேதம் என்று இந்த அரசு பாடுகிறது
    யாராவது இதை கவனித்தீர்களா

    • @Senthil_Murugan.I
      @Senthil_Murugan.I วันที่ผ่านมา +2

      கவனத்தில் கொண்டு கண்டிக்க வேண்டும்...தகவலுக்கு நன்றி சகோதரரே❤

    • @Senthil_Murugan.I
      @Senthil_Murugan.I วันที่ผ่านมา

      @@paulwinston3488 பாடல் வரிகள் திருவாளர் கமலஹாசன் எழுதியது ஆகையால் திராவிட வேதம் என்று தானே வரும்! ஏ ஆர் ரஹ்மான் இதைக் கவனிக்கத் தவறி விட்டார் போல!

  • @ThangiahGopal-iy2hg
    @ThangiahGopal-iy2hg วันที่ผ่านมา +1

    சிறப்பு👍

  • @balubalu5036
    @balubalu5036 วันที่ผ่านมา +4

    👍👍👍💚💚💚💯💯💯

  • @pakiyarajahkandiah7358
    @pakiyarajahkandiah7358 23 ชั่วโมงที่ผ่านมา

    தமிழ் வாழ்க தமிழ் வளர்க தமிழ் வெல்க தமிழன் ஆள வேண்டும்💛🧡❤
    eelatamilan
    uk

  • @damodaran1412
    @damodaran1412 วันที่ผ่านมา +3

    சாட்டையின் சேட்டை அற்புதம்.. 🤣🤣🤣🤣🤣🤣😂😂😂😂😂😂😂😂😂😂😂😂🤣🤣🤣🤣

  • @MahaSellam
    @MahaSellam 14 ชั่วโมงที่ผ่านมา

    ❤❤❤❤❤❤
    வாழ்த்துக்கள் நாம் தமிழர் உறவுகளே...

  • @ASJY-u6b
    @ASJY-u6b วันที่ผ่านมา +2

    Good again go on forward 👍

  • @Prammurugan
    @Prammurugan วันที่ผ่านมา +8

    இவனுக பேச பேச கிழவன் தான்டா அடி வாங்குவான் நம்ம சொன்ன யாரு கேக்குற

    • @mammam-bg6cw
      @mammam-bg6cw วันที่ผ่านมา +2

      🤣🤣🤣👌

  • @elangovan5761
    @elangovan5761 วันที่ผ่านมา +1

    Saattai 👌🔥👌

  • @premdoss6507
    @premdoss6507 วันที่ผ่านมา

    கார்டுவெல் இப்போது இருந்திருந்தால் கீழடி நாகரிகத்தை பார்த்த பிறகு என்ன சொல்லி இருப்பார் என்றால் தமிழர்கள் தான் உலகத்தின் மூத்தவர்கள் என்று சொல்லி இருப்பார்

  • @srinivasdi984
    @srinivasdi984 วันที่ผ่านมา +2

    ❤2026IL❤ NAAM TAMIZHAR 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪

  • @saravananponusamy7079
    @saravananponusamy7079 วันที่ผ่านมา +3

    நாம் தமிழர் கட்சி மணப்பாறை

  • @vigneshrv3793
    @vigneshrv3793 วันที่ผ่านมา +3

    NTK

  • @MuniyasamiMuniyasami-tn5pg
    @MuniyasamiMuniyasami-tn5pg วันที่ผ่านมา +2

    நாம்தமிழர்.சிறந்த கானோலி.பெருமாள் கோயில் .

  • @rcptech7379
    @rcptech7379 วันที่ผ่านมา +2

    இரங்கி அடி கபிலா இது நம்ம காலம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @MurganMurgan-n6x
    @MurganMurgan-n6x วันที่ผ่านมา

    Congratulations brother sattai your speech Good 👍 👏

  • @saravananponusamy7079
    @saravananponusamy7079 วันที่ผ่านมา +2

    நாம் தமிழர் கட்சி

  • @selliahsivananthan5410
    @selliahsivananthan5410 วันที่ผ่านมา +1

    திராவிடனின் அறிவு இவ்வளவுதான்

  • @EHPADservice
    @EHPADservice วันที่ผ่านมา +2

    கட்சி பணத்தை எதற்காக தொகுதிகளுக்கு பயன்படுத்துவதில்லை. அந்த பணத்தை என்ன செய்கிறீர்கள்

  • @rayanselvi9794
    @rayanselvi9794 วันที่ผ่านมา

    ❤❤❤ மரியாதைக்குரிய சாட்டை முருகன் அவர்களுக்கு அவர்களுக்கு எப்படியும் முதலில் அல்லது இறுதியில் காமெடி செய்து விடுவீர்கள் இந்தப் பதிவில் செல்லும் ராஜ்ஜிய பற்றி தாங்கள் கூறும் போது சத்தியமாக நான் இரண்டு நிமிடங்கள் நிற்காத சிரித்துக் கொண்டிருந்தேன் உண்மையான பதிவு❤❤❤ நாம் தமிழர்❤❤❤

  • @kchandru777
    @kchandru777 14 ชั่วโมงที่ผ่านมา

    Semma

  • @kalaiegamparam4418
    @kalaiegamparam4418 วันที่ผ่านมา +2

    பத்திகள் பேசுகின்ற மடைமாற்றி வார்த்தைகளுக்கு எல்லாம் நாம் பதில் கூறிக் கொண்டிருந்தால் எமது இலக்கை நோக்கி நகர முடியாது போய்விடும் தம்பி.

  • @MohahamedZeyath
    @MohahamedZeyath วันที่ผ่านมา +4

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SivaKumar-vw1yc
    @SivaKumar-vw1yc วันที่ผ่านมา +2

    சகோதரர் சாட்டை முருகன் நீங்கள் திராவிட கும்பலை தலை தெறிக்க ஓட விட்டீர்கள்

  • @sivakarunanithi2020
    @sivakarunanithi2020 วันที่ผ่านมา +4

    ❤❤❤

  • @moteenaa
    @moteenaa 22 ชั่วโมงที่ผ่านมา

    சிறு பூச்சி தானே எனறு கல் எறிந்தால் தேனீ கூடடம் போல் இநத கொட்டு கொட்டினால் எங்கே போய் ஒளிவது. புரிந்து நடந்து கொள்ள வேண்டும் அருமை

  • @VenkateshKanish-q7d
    @VenkateshKanish-q7d วันที่ผ่านมา +1

    புதிய மாற்றத்திற்கு வாய்ப்பளியுங்கள்.. மற்ற கட்சிகளின் ஆட்சியை பார்த்து விட்டோம்.. மற்றவர்கள் வரவேகூடாது என்பது எப்படி எடுத்துக்கொள்வது.. நீ தவறே செய்தாலும் நீதான் வெல்ல வேண்டும் என்பது எப்படி

  • @d11k4facts5
    @d11k4facts5 วันที่ผ่านมา +4

    நடிகர் விஜய் அவர்களுக்கு திராவிடம் என்றால் என்ன என்றே தெரியவில்லை ஒரு விடயத்தை முழுமையாக ஆராயாமல் பேசும் ஒரே நபர். ஆரியத்தை எதிர்க்க ஆரியத்தில் இருந்து எடுத்த சொல்

  • @kumarasivana
    @kumarasivana วันที่ผ่านมา +2

    சாட்டை ஊடகம். வாழ்க வாழ்க வாழ்க வாழ்க