God of music ... music magician ...எப்படி ஐயா இதெல்லாம் சாத்தியமாச்சி.... கடவுளின் பூரண அருளை பெற்று இருப்பவர்களால் தான் இந்த சாதனை செய்ய முடியும்... 🙏🙏🙏 🎵🎶
More then 7000 songs by ilaiyarajaa.....very pure music by ilaiyaraja sir.....but ar rahuman music just sounds and others world music director's copyed....please see this Award is not values...to fine telent please see this.....th-cam.com/video/Jf5slZPWTLQ/w-d-xo.html
இசை ஞானி இளையராஜா கிரீடத்தில் ஒரு வைரம் இப்படத்தில் வரும் பாடல்கள் ஹாட்ஸ் அப் ராஜா சார் நான் என் நண்பனுடன் பார்த்த மலரும் நினைவுகள் 1989ம் வருடம் வாழ்த்துக்கள் ஐயா
School days ல கேட்ட பாட்டு அத்தனையும்..life e bliss due to isaignaani Ilayaraja music ..... பூங்காற்று உன் பேர் சொல்ல...what a unique song la...........thaththom thalaanguthathom.. ஆஹா ...மேஜிக் செஞ்சிற்காங்க entire music band.. மாருகோ மாருகோ...சூப்பர் song....rythm is awesome
Maestro Ilayaraaja is one of the rarest gems of Indian Cinema who has given countless film albums in which ALL songs are blockbuster hits! This he has done continuously atleast for 15 years in his career- not only in Tamil but Telugu as well! This is an unachievable feat! Speechless!
Only musician till date to have given full album hits with varieties of songs in all albums. Marugo Marugo is an excellent example of the genius he is.
One of the classic commercial album of Raja. All songs are blockbuster hits.This is a master class to today musicians (but they can't touch this).To me one of the toughest song to compose is "poongatru" ..always on top of Maestro & SPB combo..this tune may sound simple but this is tough to compose..
I got addicted to this interlude couple of months back and set it as my phone's ringtone. Pure genius stuff. That calls of guitars and trumpher replied by Violin. Woowwww no words of this legend.
பூங்காற்று உன் பேர் சொல்ல அந்த பாடல் வரிகள் எத்தனை முறை கேட்டாலும் எனக்கு சலிக்காது அதில் வரும் இசை நீங்கள் நன்றாக கேளுங்கள் ஒரு ஸ்பீக்கர் இருந்து மற்றொரு ஸ்பீக்கருக்கு இசை மாறி மாறி ஒலிக்கும் வெறி பிர்லியன்ட் இசைஞானி இளையராஜா
புகழ் பெற்ற மறைந்த நடிகர் இயக்குநர் எழுத்தாளர் என பன்முகம் கொண்டவர் பிரதாப் போத்தன் அவர்கள். இவருக்கும் இசைஞானி இளையராஜா வுக்கும் மிக அழகான புரிதல் உண்டு. இவர் இயக்கிய தேசிய விருது பெற்ற மீண்டும் ஒரு காதல் கதை படத்திற்கு இசைஞானி இளையராஜா சம்பளமே வாங்கவே இல்லை என்பது ஒரு பக்கம். அதன் பின் அவர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் வெற்றி விழா, மை டியர் மார்த்தாண்டன், மகுடம், ஆத்மா( பிரதாப் போத்தன் அண்ணன் ஹரி போத்தன் தயாரிப்பு ) என அவரின் அனைத்து படங்களில் பாடல்கள் மெகா ஹிட். இதில் வெற்றி விழா platinum disc award winning Album. இவர் இயக்கிய ஜீவா கங்கை அமரன் அவர்கள் இசை. மற்றும் சீவிலப்பேரி பாண்டி மறைந்த ஆதித்யன் அவர்கள் இசையில் வெளிவந்து பாடல்களும் படமும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. ஆங்கிலத்தில் ராஜாவிடம் இவர் உரையடுவார். இவரின் திறமை இசைஞானி இளையராஜா மற்றும் கலைஞானி கமல் அவர்கள் நன்கு அறிந்தவர்கள் என்று சொன்னால் அது மிகையாகாது ...
Raja God 🙏 thank you 🙏love you 🙏 Sir really Ur Great legend and Hero 😎 Raja 💥Raja 💥Raja 💥Raja 💥Raja💋🤩 Almost all songs are all time favorite💚❤ 👉✌🤩🕺💃🕺💃🕺💃🕺💃🕺💃🕺👫 💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘👨❤️👨🕊 Raja sir 👉💋💋💋💋💋💋💋💋💋💋🤗👍
I like the graphics in all the videos and quality of the songs, and always like the video and then listen the songs as we know all songs from Raja sir would be good, as he puts his efforts on all songs equally!
Ilayarajas conversion of hit songs could be above 95% in his times whereas for other music directors it could be not more than 40% during the 80's era. If there was no IR's music in the 80's , maybe the tamil film industry would have collapsed then.
Sorry. This is the second time upload. Admin you need to try new and different. This channel can be made more interesting but not happening. Same songs are repeated.
மார்கோ பாட்டுல கோயிலோட சர்ச் ஓட சாங் கம்போஸ் பண்ணி வந்தது என்கிறது இவ்வளவு நாள் பாட்டு கேட்கும் போது தெரியல இப்பதான் வயசு ஆக ஆக புரியுது ஆனா அது அப்பயே தலைவர் இசைஞானி இளையராஜாவை புரிஞ்சிருக்கும் போது எவ்வளவு பெரிய லெஜெண்ட் இவரை வந்து கூட அத்தனை பேரும் கூட அத்தனை பேரும் நல்ல ஒரு குடும்பத்தில் பிறந்தவர்களாக இருக்க மாட்டாங்க
இப்படி படத்தில் உள்ள எல்லா பாடல்களையும் மெஹாஹிட் கொடுக்க முடியும்னா அது உங்களால் மட்டுமே முடியும் 🙏 ஞானியே🙏
God of music ... music magician ...எப்படி ஐயா இதெல்லாம் சாத்தியமாச்சி.... கடவுளின் பூரண அருளை பெற்று இருப்பவர்களால் தான் இந்த சாதனை செய்ய முடியும்... 🙏🙏🙏 🎵🎶
More then 7000 songs by ilaiyarajaa.....very pure music by ilaiyaraja sir.....but ar rahuman music just sounds and others world music director's copyed....please see this Award is not values...to fine telent please see this.....th-cam.com/video/Jf5slZPWTLQ/w-d-xo.html
இசை ஞானி இளையராஜா கிரீடத்தில் ஒரு வைரம் இப்படத்தில் வரும் பாடல்கள் ஹாட்ஸ் அப் ராஜா சார் நான் என் நண்பனுடன் பார்த்த மலரும் நினைவுகள் 1989ம் வருடம் வாழ்த்துக்கள் ஐயா
எல்லா பாட்டுமே செம மாஸ் ஹிட்டடிச்சு ஓடி ஓடி தீராத பாட்டுகள் .. வெற்றி விழா இசைஞானியின் பல பரிணாமங்கள் கொண்ட ஆல்பம்😍❤️❤️❤️❤️
😍
@@amuthavalli3858 ஃ
true
😊😅2I😊😅😅😊😅😊 2:40
E😅😅Evening 😊😊😊😅😅 4:04 😅
School days ல கேட்ட பாட்டு அத்தனையும்..life e bliss due to isaignaani Ilayaraja music ..... பூங்காற்று உன் பேர் சொல்ல...what a unique song la...........thaththom thalaanguthathom.. ஆஹா ...மேஜிக் செஞ்சிற்காங்க entire music band.. மாருகோ மாருகோ...சூப்பர் song....rythm is awesome
Marakka mudiyatha anubavam
From Harmonium to
Symphony Raja sir
Engraved his name
All the songs in this film
Out of the world
அடடா ராஜா தெய்வமே🙏உனது
இனிது இசையால் வாழும் உயிர்
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
இளைய 🤗 ராஜா மாமா 🤩👉👪👍
நான் உங்களை பாராட்டுகிறேன் 🙏
தினம் எங்களை தாலாட்டுகிறாய்🤗
Maestro Ilayaraaja is one of the rarest gems of Indian Cinema who has given countless film albums in which ALL songs are blockbuster hits! This he has done continuously atleast for 15 years in his career- not only in Tamil but Telugu as well! This is an unachievable feat! Speechless!
In Maarugo song - Prelude & 2nd Interlude Guitar, Tribal Beat Rhythm - Peppy ('இளைய' 'ராஜா' என்று Raja sir 💜 க்கு பெயர் வைத்தவர் தீர்க்கதரிசி.)
Only musician till date to have given full album hits with varieties of songs in all albums. Marugo Marugo is an excellent example of the genius he is.
Nothing In Music Industry Can Stand With This Type Of Composition. Absolutely Stirring Composition. 💪💪💪
One of the classic commercial album of Raja. All songs are blockbuster hits.This is a master class to today musicians (but they can't touch this).To me one of the toughest song to compose is "poongatru" ..always on top of Maestro & SPB combo..this tune may sound simple but this is tough to compose..
Thathom thalanghu thathom my favourite song.what a music.great raja sir.
Second bgm on fender Stratocaster gutiar followed by trumphef and violin duo..this is before மாலை ஏறி ... second charanam of சீவி சினுக்கு எடுத்து
I got addicted to this interlude couple of months back and set it as my phone's ringtone. Pure genius stuff. That calls of guitars and trumpher replied by Violin. Woowwww no words of this legend.
For some days I thought it was Double bass guitar. Thanks for clarifying. Stratocaster guitar 🎸👌👌👌
Explain pls. Trying to understand legends music
பூங்காற்று உன் பேர் சொல்ல அந்த பாடல் வரிகள் எத்தனை முறை கேட்டாலும் எனக்கு சலிக்காது அதில் வரும் இசை நீங்கள் நன்றாக கேளுங்கள் ஒரு ஸ்பீக்கர் இருந்து மற்றொரு ஸ்பீக்கருக்கு இசை மாறி மாறி ஒலிக்கும் வெறி பிர்லியன்ட் இசைஞானி இளையராஜா
Intha song keta en chinna vayathu niyabagam varuthu great ilayaraja sir 👌
ஆட்டம் போட வைக்கும் பாடல்..அருமை..இசை ஞானி இசையல்லவா..!
The trumpet and guitar preclude with the band in the Seevi Sinukkeduthu is a proof that Raja sir the Bach of India 🙏🙏🎉🎉🍻🍻
பூங்காற்று பாடல் மிகவும் அருமை
தத்தோம் தலாங்கு தத்தோம் ஸ்டார்டிங் மியூசிக் 😍😍
Sema bass guitar and thaalam
my Ringtone
Super🎉🎉🎉🎉
The PARENT of Yuvan Shankar's Mangaaththaa song!
வானம் என்ன கீழிருக்கு Song really Rare Gem. Cassette ல் கேட்ட Childhood ஞாபகம். நீண்ட காலம் கழித்து இன்று கேட்கிறேன். 👌
கல்லூரி ஆண்டு விழாவில் வானம் என்ன கீழிருக்கு பாட்டுக்கு டான்ஸ் ஆடின ஞாபகம் வந்து விட்டது.
👌👌👌👌
@@yeskay3211😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
1
The disco chart Thathom thalangu is a trendsetter those days.
புகழ் பெற்ற மறைந்த நடிகர் இயக்குநர் எழுத்தாளர் என பன்முகம் கொண்டவர் பிரதாப் போத்தன் அவர்கள். இவருக்கும் இசைஞானி இளையராஜா வுக்கும் மிக அழகான புரிதல் உண்டு. இவர் இயக்கிய தேசிய விருது பெற்ற மீண்டும் ஒரு காதல் கதை படத்திற்கு இசைஞானி இளையராஜா சம்பளமே வாங்கவே இல்லை என்பது ஒரு பக்கம். அதன் பின் அவர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் வெற்றி விழா, மை டியர் மார்த்தாண்டன், மகுடம், ஆத்மா( பிரதாப் போத்தன் அண்ணன் ஹரி போத்தன் தயாரிப்பு ) என அவரின் அனைத்து படங்களில் பாடல்கள் மெகா ஹிட். இதில் வெற்றி விழா platinum disc award winning Album. இவர் இயக்கிய ஜீவா கங்கை அமரன் அவர்கள் இசை. மற்றும் சீவிலப்பேரி பாண்டி மறைந்த ஆதித்யன் அவர்கள் இசையில் வெளிவந்து பாடல்களும் படமும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. ஆங்கிலத்தில் ராஜாவிடம் இவர் உரையடுவார். இவரின் திறமை இசைஞானி இளையராஜா மற்றும் கலைஞானி கமல் அவர்கள் நன்கு அறிந்தவர்கள் என்று சொன்னால் அது மிகையாகாது ...
பழைய நினைவுகள் பாடல்கள் அருமை அருமை அருமை அருமை இனிமை இனிமை இனிமை
First platinum album in Tamizh cinema. Raja sir the legened of records 🙏🙏🙏
True.
Prathap Pothan + ISAIGNANI another classic combination
மைடியர் மார்த்தாண்டம் இதுவும் இவர்களது படைப்புகள்.
Raja God 🙏 thank you 🙏love you 🙏
Sir really Ur Great legend and Hero 😎
Raja 💥Raja 💥Raja 💥Raja 💥Raja💋🤩
Almost all songs are all time favorite💚❤
👉✌🤩🕺💃🕺💃🕺💃🕺💃🕺💃🕺👫
💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘👨❤️👨🕊
Raja sir 👉💋💋💋💋💋💋💋💋💋💋🤗👍
இன்னும் 30 ஆண்டுகள் ஆனாலும் நிலைத்து நிற்கும் பாடல்கள் (2023)
POONGATRU UN PER SOLLA song picturised is amazing on those days.
This song comes in flashback segment.
Same like VANITHAMANI Song In VIKRAM.
Different Zoner music - Full Package
The opening credit has another super melodious song sung by Ilayaraja. Full song in Goan language (if I am not mistaken).
Fresh Music ... Breezy Experience.
Raja. Sir. All. Hits. Very. Super hits. 👍🎶🎹🥁🎵🎸🎻🎺🎺🎼. 6.10.2021
Seevi sinukkeduthu song super 👍
✌
@@amuthavalli3858 👍
I like the graphics in all the videos and quality of the songs, and always like the video and then listen the songs as we know all songs from Raja sir would be good, as he puts his efforts on all songs equally!
If want to sleep hear your songs one hour before. Thank u sir
You Never Sleep. CoZ All Raja's Sir Songs are Very Rare Beautiful Natural Drugs. His great Awesome Musical Composition never let you sleep.
❤ ராஜா இசை உலக தமிழர்கள் மறக்க முடியுமா
Tears while listening "poongatru un per Solla" song ..
Really Miss you Balu sir.. 😭
Lovely hits of chithra amma Janaki amma and SPB
வெற்றிவிழா பாடல்கள் செம ஹிட்
அருமையான தொகுப்பு வாழ்த்துக்கள் ..
😢😢😢😢😢😢
ராசையா வாழ்க பல்லாண்டு சாமி 👏
God of Musiq. Raja sir❤️❤️❤️❤️❤️❤️❤️
Ilayarajas conversion of hit songs could be above 95% in his times whereas for other music directors it could be not more than 40% during the 80's era. If there was no IR's music in the 80's , maybe the tamil film industry would have collapsed then.
Singers : S. P. Balasubrahmanyam and K.S. Chithra
Music by : Ilayaraja
Chorus : …………………………….
Female : Maarugho maarugho maarughayi…
Jorugho jorugho jorughayi….
Maarugho maarugho maarughayi…
Jorugho jorugho jorughayi….
Female : Kaasukko kaasukko poosukko poosukko
Maalaiyil aadikko mandhiram paadikko
Female : Maarugho maarugho maarughayi…
Jorugho jorugho jorughayi….
Maarugho maarugho maarughayi…
Jorugho jorugho jorughayi….
Male : Kanmani ponmani konju nee kenju nee
Maalaiyil aadu nee mandhiram paadu nee
Chorus : Maarugho maarugho maarughayi…
Jorugho jorugho jorughayi….
Maarugho maarugho maarughayi…
Jorugho jorugho jorughayi….
Male : Sambhaa sambhaa adi rambhaa rambhaa
Idhu somberi poonchirippaa
Female : Kombhaa kombhaa idhu vambhaa vambhaa
Nee komberi mookkanappaa hoi hoi…
Male : Aee summaa summaa poi sollaadhammaa
Un singhaaram yenghudhammaa
Female : Aee ghummaa ghummaa adi yammaa yammaa
Un ghummaalam thaanghidummaa
Male : Aasaiyaagha pesinaal podhaadhammoi
Dhaaghathodu mogham yendrum poghaadhammaa
Female : Aathiram kaatinaal aaghaadhaiyaa
Achathodu naanam yendrum poghaadhaiyaa
Male : Yethukkadi yenna serthukkadi
Vaalibham vaadudhu veppamo yerudhu
Chorus : Maarugho maarugho maarughayi…
Jorugho jorugho jorughayi….
Kulu kulu
Maarugho maarugho maarughayi…
Jorugho jorugho jorughayi….
Kulu kulu
Male : Kanmani ponmani konju nee kenju nee
Female : Maalaiyil aadu nee mandhiram paadu nee
Chorus : Maarugho maarugho maarughayi…
Jorugho jorugho jorughayi….
Chorus : Kulu lu kulu lu kulu lu kulu lu
Kulukulukulu kulukulukulu kulukulukulu kulukulukulu
Thananaa thananaa thananaa thananaa
Thananaa thananaa thananaa thananaa
Thananaa thananaa thananaa thananaa
Thananaa thananaa thananaa thananaa
Hey hey hey hey hey hey…………………
Female : Naan chinna ponnu sevaazhai kannu
Nee kalyaana velikattu
Male : Yen sendhaamarai kai serumvarai
Naan nindraenae thookkam kettu
Female : Un aasai yenna un thevai yenna
Nee lesaagha kaadha kadi
Male : Yen yennanghalai naan sollamalae
Nee inneram kanduppidi
Female : Kekkudhu kekkudhu yedho onnu
Paarthu paarthu yenghudhu love u pannu
Male : Ada thaakkudhu thaakkudhu oodha kaathu
Thalli thalli nikkura aala paarthu
Female : Kaalam varum nalla neram varum
Alli nee serthukko aasaiya theerthukko
Chorus : Maarugho maarugho maarughayi…
Jorugho jorugho jorughayi….
Male : Jighu jakkaan
Chorus : Maarugho maarugho maarughayi…
Jorugho jorugho jorughayi….
Female : Jighu jakkaan
Male : Kanmani ponmani konju nee kenju nee
Male & Female : Maalaiyil aadu nee mandhiram paadu nee
Chorus : Maarugho maarugho maarughayi…
Jorugho jorugho jorughayi….
Hoi hoi
Maarugho maarugho maarughayi…
Jorugho jorugho jorughayi….
Hoi hoi hoi hoi hoi hoi hoi hoi hoi ….
Awesome quality , favorite songs all in this movie
Barath Rathna award for Isaignani
Marugo marugo and pungatru un peru sollu...both of this song is always legend forever❤🔥Raja raja dhan💯🔥
Excellent😊😊😊
மகிழ்ச்சியான பாடல்
My all time fav songs 😍
Evergreen songs
தத்தோம் தாலாங்கு தத்தோம் MASS... 🎉🎉🎉🎉GUITAR
❤❤ இளையராஜா ❤❤❤❤❤
Again today 12/05/2022 👍🤠
MUSIC MAGIC starts @ 10.14.....
can anyone explain how IR convert his imagination to real...Wonder indeed👍👍👍💎💎💎
All songs so amazing👍😍🤩
விளம்பரம் போடுங்க தானே சொன்னேன் அது வந்து ஒவ்வொரு பாட்டுக்கும் ரோட்டில் விளம்பரம் கூடாது பாடல் கேட்கும் போது இன்ட்ரஸ்டா போகுது
I love my gods i love you God thank ❤️💋💕💝🙏
Team awesome quality.. all your recent uploads are so enhanced and very fresh
Sema feel better
Anyone notice, 22:45 music used in Rajini sir BGM by Deva sir. Thumps up if you feel the same.
Super Ilaiyaraja sir music
Super 👍👍👍🙏🙏 old memories
King Maker of music director
❤❤Super Hits ❤❤
All time my fav movie song ❤
Miss you spb sir 😭😭
Saraswati thayee chella pillai raja sir
Gnaniye pootri isai gnaniye pootri
Isai kadavul
❤❤super👌
1st w
Nice songs 👍
SEMA 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👍👍👍👍👍👍👍👍👍👍👍💐💐💐💐💐💐💐💐💐💐💐🌹🌹💐💐🌹🌹💐💐🌹🌹💐❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡💛💛💛💛💛💛💛💛💛💛💛
my fav raja sir
Ilayaraja oru adhisaya piravi
All song's superb 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
Kathal erathathirn.ouier.amikkam.kamal
தட் டும்தடாங்கும் பாடல நடணம் ஸ்டைல் வேரு எந்த நடிகரும் ஆடமுடியாது
👍💐🌹
Super super bowl 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
❤❤❤
🧡🧡🧡
After valaipeache like me
Ouierodum.onrukalamtha.kadhal.yhaoevatjien.kabeya.ethekaas
18.3.2022
Any one is listening in 2023/3/15
Sorry. This is the second time upload. Admin you need to try new and different. This channel can be made more interesting but not happening. Same songs are repeated.
Only seevi sinukkeduthu is there earlier uploaded 5 years back.. Not the entire album... neither juke box.. Check your facts
@@anandkumarcoimbatore5555 The entire album was removed recently. Now they reuploaded it again
Change the wall paper. Where the Ulaganayagar ?
எதுக்கு இந்த மாதிரி விளம்பரமா போடுறது
மார்கோ பாட்டுல கோயிலோட சர்ச் ஓட சாங் கம்போஸ் பண்ணி வந்தது என்கிறது இவ்வளவு நாள் பாட்டு கேட்கும் போது தெரியல இப்பதான் வயசு ஆக ஆக புரியுது ஆனா அது அப்பயே தலைவர் இசைஞானி இளையராஜாவை புரிஞ்சிருக்கும் போது எவ்வளவு பெரிய லெஜெண்ட் இவரை வந்து கூட அத்தனை பேரும் கூட அத்தனை பேரும் நல்ல ஒரு குடும்பத்தில் பிறந்தவர்களாக இருக்க மாட்டாங்க
Oh my god! What composing
வானம் என்ன கீழிருக்கு Song really Rare Gem. Cassette ல் கேட்ட Childhood ஞாபகம். நீண்ட காலம் கழித்து இன்று கேட்கிறேன். 👌
❤❤