Agni Natchathiram | Audio Jukebox | Prabhu, Karthik | Ilaiyaraaja Official

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024

ความคิดเห็น • 480

  • @santhoshkbkb3219
    @santhoshkbkb3219 2 ปีที่แล้ว +12

    എറണാകുളം മൈമൂൺ തിയറ്ററിൽ ച്ചിത്രം റിലീസ് ചെയ്യത് രാജാധി രാജാ ... എന്നാ ഗാനം വീണ്ടും കാണിക്കാൻ തീയറ്ററിൽ ആളുകൾ ബഹളം ഉണ്ടാക്കി എന്ന്

  • @kannan.kannan1032
    @kannan.kannan1032 3 ปีที่แล้ว +58

    இசை மிரட்டல்.... திண்டுக்கல் நாகா தியேட்டரில் 100 நாட்களுக்கு மேல் ரசிகர் கூட்டம்... இசை தேவனுக்காக மட்டுமே......

  • @advparan
    @advparan 4 ปีที่แล้ว +72

    ஒரே பாணியில் ஒட்டிக் கொள்ளாமல், இப்படி பல பாணி, பல பரிமாணம் இசையில் உள்ளது என்பதை சுவாசித்து இசைப்பிரியர்களுக்கு பல்சுவை இசை விருந்து பரிமாறுபவர் எமது பண்ணைபுரத்து ராசா.

  • @ar_banddxb
    @ar_banddxb 2 ปีที่แล้ว +17

    ஒரு பூங்காவனம் Bass line ♥♥♥🎸🎸🙏🏻🙏🏻

  • @durairaj8450
    @durairaj8450 2 ปีที่แล้ว +27

    கோட்டை இல்லை கொடியும் இல்லை எப்பவும் நீங்கள் இசைக்கு ராஜா....

  • @perumalvasanthi6408
    @perumalvasanthi6408 3 ปีที่แล้ว +43

    இளையராஜா என்றுமே ராஜா தான் 🎉❤️👍

  • @sgmuser
    @sgmuser 4 ปีที่แล้ว +47

    I really wonder what others are using to listen. I am listening to these songs in a Marantz PM6006 Stereo Receiver UK Edition and a pair of speaker I built myself. I can not explain the sound quality of first two songs! Esp the BGM in the second stanza of the second song, where the drums travel between Left & Right... OMG OMG OMG. Eternal Satisfaction! I might have spent a lakh rupees on this system and I got the return of my investment already! I built this system only for IR SONGS actually! I stopped listening to other music except spiritual songs! Actually IR Music is as well SPIRITUAL right?

    • @ashokbharath1
      @ashokbharath1 3 ปีที่แล้ว

      wovvv

    • @ashokbharath1
      @ashokbharath1 3 ปีที่แล้ว +1

      yes dude...IR music is absolutely spiritual...not only film music, his albums are more than enough for music world

    • @madhurshankard
      @madhurshankard 3 ปีที่แล้ว +4

      Not a fan of Marantz.. I had owned one.. Was satisfied with NAD C 370 then, but you won't believe my search stopped at vintage Luxman LV-112(recapped).. It just out beaten my previous amps.. It's paired with Dynaudio Audience 42.. Now, I'm eyeing on a tube amplifier.. If possible do some savings and upgrade to tube amp after a few years.. Lyrita Audio sells tube amps at competitive prices... Tube amps provide warm and very analytical sound... Not sure how you are sourcing the youtube materials but use a DAC if you aren't using one... That would improve your sound... Happy hearing...

    • @madhurshankard
      @madhurshankard 3 ปีที่แล้ว +3

      Try a good pair of headphones for even more immersive experience... I recently started using my headphones comparatively and that could be more cheapest and best option to enjoy your music is to buy a good pair of Headphones paired with a tube headphone amp and good sound card... I'm using Beyerdynamic DT770 80 ohm version, Final Audio E3000, Beyerdynamic DT250, AKG K-371, Sennheiser HD 600 (I switch between these HP based on my mood. I prefer more balanced and non sibilant sound. All these are good. Choose your headphone based on your musical preference) these are powered with Nobsound tube amp and Asus Xonar sound card(Desktop)/iPhone.. There is a channel called oluvsgadgets he shows sound demo of headphones, you can choose your headphones through that. Again, Happy listening...

    • @sgmuser
      @sgmuser 3 ปีที่แล้ว +4

      @@madhurshankard I have been overdoing when it comes to headphones. Here's the list: Bose QC 3. Before this Sennheiser over the ear then recently QC35 then Shure SE 235 and crazy SE535. All these I use to listen to IR songs... But still I prefer once in a while listening in big speakers 😜 . Marantz has two pairs connected. One set is a tower DefTech 9020. And my own build as mentioned. All these for IR and spiritual songs.

  • @gnanabalanbalan6642
    @gnanabalanbalan6642 5 ปีที่แล้ว +76

    'நின்னுக்கோரி & ராஜா ராஜாத்திராஜா ' இந்த 2 பாடலையும் கேட்கும் போது இந்த உலகத்திலிருப்பதை நான் மறந்துவிடுவேன்.என்ன ஒரு இசை ' அப்பப்பா ' அதனால் தான் இசை தேவன் என்கிறார்கள் போல.இனி எத்தனை யுகங்கள் கடந்தாலும் 'நீர்'ஒருவரே இசையரசன்

  • @rahulsachindhoni
    @rahulsachindhoni 3 ปีที่แล้ว +27

    இளமை புதுமை இனிமை இளையராஜா. Happy birthday maestro.

  • @kamaruljaman2475
    @kamaruljaman2475 3 ปีที่แล้ว +39

    இப்போது உள்ள இசையை 30 வருடங்களுக்கு முன்பே கொடுத்துவிட்டார் இசைஞானி பிரமிக்க வைக்கிறது.

    • @ganeshbkumar79
      @ganeshbkumar79 3 ปีที่แล้ว +2

      He is great. I accept. But how come you say that he has given 30 years music now itself. Nobody is god first of all. Please leave the individual praising and treating them as demigod. Even if you have ur wishes right and expand urself accordingly you will become whatever you want....

    • @selvaraj4864
      @selvaraj4864 2 ปีที่แล้ว +1

      @@ganeshbkumar79 உனக்கு ஏன் காண்டு ஆகுது

    • @selvaraj4864
      @selvaraj4864 2 ปีที่แล้ว

      உண்மை 💐💐💐💐

  • @muruganpandy9072
    @muruganpandy9072 4 ปีที่แล้ว +38

    அடேய் கூகுள், பாட்டு முடிஞ்சதும் விளம்பரம் போடுடா. பாதி பாட்டு பாடிகிட்டு இருக்கும்போதே விளம்பரம் வருதேஃ😭

    • @svenkatesan9098
      @svenkatesan9098 3 ปีที่แล้ว +1

      Vilambaratha padhila podravan vaaileye adhe vilambaratha vachu amukkunga

    • @umanagarajan1940
      @umanagarajan1940 2 ปีที่แล้ว

      😂👏

    • @sendildhils9667
      @sendildhils9667 ปีที่แล้ว

      Andha prachanakagathan... Naan premium version poyitten.. torture panranunga...

  • @thivyasubbukutty4396
    @thivyasubbukutty4396 3 ปีที่แล้ว +47

    Look at the drums and guitar quality...no other composer can give this...this bass guitar which I hear..it is special...magic..........kick drums snare drums..fender..enna oru paaaatu ..iraivaaa..intha maaathri drums...aagaaaa...semma beats this song..so melodious........such a peppey stylish song from thalaivar..chum chachchachaa..enna oru voice harmonies.......enna oru recording quaity...the bass is so clearly heard..enna oru cute bass guitar sound...bass guitar is the lifeline..........drums is mesmerising..drums drums drums drums...guitar guitar effectss ..aahaa that day in prasaadh studio everyone wud have enjoyed rrcordng this song ..antha drums ke elaaarum enthirichu dance aadirpaangale..aagaaaa.. 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

    • @thesundew
      @thesundew ปีที่แล้ว +1

      :) are you talking about ‘Raja rajathi rajanindha Raja..’ song?

  • @inglkpress5232
    @inglkpress5232 3 ปีที่แล้ว +45

    Fantastic songs....இசை சக்ரவர்த்தி..ராக தேவன்...இசை ஞானி அவர்கள் வாழ்க பல்லாண்டு.. மேலும் நிறைய இசை படைப்புகள் தொடரட்டும்....

  • @prabhumadhan1226
    @prabhumadhan1226 ปีที่แล้ว +16

    இந்த பாடல்களை கேட்கும் போது என் மனம் எங்கோ பறந்து செல்கிறது இசைஞானியின் இசையில் என்ன மாயாஜாலம்

  • @kissam5354
    @kissam5354 ปีที่แล้ว +13

    இந்த இசைக்கு இனி ஒருவர் பிறந்த கூட முடியாது
    இது தான் அய்யா இளையராஜா அவர்கள் தனி சிறப்பு

  • @leninkannan3413
    @leninkannan3413 4 ปีที่แล้ว +135

    இந்த படம் தியேட்டர் பார்த்துக்கொண்டு இருக்கும் பொழுது கடைசி பாட்டு முடிந்தவுடன் தியேட்டர் காலியாகிவிடும்.இந்த காலத்தில் பாட்டு போட்டவுடன் தியேட்டர் கலியாகிவிடுகிறது. இதுதான் ராஜா சார் magic.

  • @Ky-sc8jm
    @Ky-sc8jm 3 ปีที่แล้ว +47

    32 yrs since released...but still...AS NEW AS EVER...
    Will feel same even in 2052..❤

  • @paramananthamparamanantham3642
    @paramananthamparamanantham3642 2 ปีที่แล้ว +6

    வாலிப வாலி தூங்காத விழிகள் இரண்டு 😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

  • @kubendreninteriors1196
    @kubendreninteriors1196 3 ปีที่แล้ว +56

    டேய் 32 வருசம் ஆச்சு டா இப்பவும் அப்படி இருக்கு வேற லெவல் இவருக்கு கூட யாரையும் compare பண்ண முடியாது

  • @sundarpainter2195
    @sundarpainter2195 5 ปีที่แล้ว +331

    உடம்பை கெடுக்கும் வகையில் போதை ஆயிரம் உண்டு.... உடம்பையும் மனதையும் ஆரோக்கியமாகவும் அமைதியான போதையில் தாலாட்ட இசைஞானியால் மட்டுமே முடியும்...... சூப்பர்

    • @kamalakamath1724
      @kamalakamath1724 5 ปีที่แล้ว +20

      Excellent comment. உடம்பையும் மனதையும் ஆரோக்கியமாகவும் அமைதியான போதையில் தாலாட்ட இசைஞானியால் மட்டுமே முடியும். Truth and Absolute Truth!

    • @Surendhar-SJs1508
      @Surendhar-SJs1508 4 ปีที่แล้ว +5

      Superb

    • @kanthurubanabimannan6995
      @kanthurubanabimannan6995 4 ปีที่แล้ว

      LM ll TCM ii
      M zu um Uni l ll uuug-88 zu uuug-88 UZH

    • @muralir5783
      @muralir5783 4 ปีที่แล้ว +3

      Yes 👏💯 song lyrics super 👌 Sama

    • @shanmugam3991
      @shanmugam3991 3 ปีที่แล้ว +4

      மிகச்சரியாக சொன்னீர்கள்,
      உண்மையிலேயே அவருக்கு இறைபக்தி மிகஅதிகம். இப்பட பாடல்கள் மட்டுமல்ல அவர் இசையமைத்த அனைத்து பாடல்களிலும் இறைவனின் கடைக்கண் பார்வை பட்டிருக்கும்.

  • @sahanaspecialsaha3821
    @sahanaspecialsaha3821 3 ปีที่แล้ว +47

    💗 ப்பா என்ன ஒரு Effect!! பாடல் களில் இருந்து வரும்
    இசை யில் வணங்கி வாழ்த்துகிறேன்🙏
    எங்கள் இசைஞானி இளையராஜாவை🙌
    உண்மையில் இவர் தான் இங்கு ராஜா👑
    இங்கு மட்டும் அல்ல
    இனி எங்கும் இவர் தான் ராஜா👑 🙏🕊👍

  • @cipsboy
    @cipsboy 2 ปีที่แล้ว +23

    We used to record these songs i. Cassette player and listen 30 years ago, now in digital age still no difference.....and Ilayaraja rocks.....and will rock

  • @sukumarank7595
    @sukumarank7595 4 ปีที่แล้ว +8

    vairamuthuvukku maarippona mani sir indha paadalgalin aayulai kanakkil eduppaar endrennugiren

    • @abuthahir9873
      @abuthahir9873 3 ปีที่แล้ว

      Kanakkil eduthaalum kaattikkolla maattaar!

  • @vijimohan1753
    @vijimohan1753 ปีที่แล้ว +9

    பூங்காற்று &நின்னுக்கோரி பாடல்கள் செம சூப்பர்

  • @rajaindia6150
    @rajaindia6150 3 ปีที่แล้ว +9

    Manirathnam padamnale special than rajavuku..
    #Vegam Vegam song from Anjali 🔥🔥🔥🥁🥁

    • @Anjalirams.
      @Anjalirams. 3 ปีที่แล้ว +2

      Not necessarily .He treat any director's movies the same

    • @rajaindia6150
      @rajaindia6150 3 ปีที่แล้ว +1

      @@Anjalirams. Yes agree

  • @KMK-rk9qw
    @KMK-rk9qw 3 ปีที่แล้ว +17

    30+ years...Rajathi raja song second off bridge music, Wow. Unbeatable.

  • @mr.vijayakumarsathya662
    @mr.vijayakumarsathya662 2 ปีที่แล้ว +41

    நேற்று இல்லை நாளை இல்லை எப்பவும் நீங்கள் மட்டுமே இசையின் ராசா, மஹாராஜா....

  • @anandvaradharajan2315
    @anandvaradharajan2315 ปีที่แล้ว +8

    இந்த படத்தின் கதை நார்மலான இரண்டு பொண்டாட்டி காரன் கதை தான் ராஜா வின் இசைக்காக ஐந்து முறை திருச்சி கலையரங்கம் தியேட்டரில் ரசித்தேன்

    • @anbusiddharthan7884
      @anbusiddharthan7884 2 หลายเดือนก่อน

      நானும் கூட... திருச்சி கலையரங்கம்

  • @இசைப்பிரியை-ம5த
    @இசைப்பிரியை-ம5த 2 ปีที่แล้ว +7

    😊👉👄என் உயிர் ராஜா✔️
    உனக்குத்தான் ❤💚❤💚

  • @ArunKumar-zi1tz
    @ArunKumar-zi1tz 3 ปีที่แล้ว +20

    Musical Treat for all kind of generation. Real maestro of India. This movie songs can't be erased in Tamil/Telugu cinema history. We live with his music

  • @sharavchennai
    @sharavchennai 4 ปีที่แล้ว +56

    How many people realised this album he has used several novel ideas, percussion is different from song to song and two layer voice with different note is a novel one . Raja is God !!!

    • @dilipsamuel9345
      @dilipsamuel9345 3 ปีที่แล้ว +1

      Two-layered voice songs are my favorites from the Maestro:
      Rajathi Raja - Vaa Vaa Manjal Malare
      Poovile Vaasalile - Paatu Enge

  • @baskarbaski1951
    @baskarbaski1951 3 ปีที่แล้ว +27

    No words to explain abt this album. No other album can beat this genius creation!!!!! Raaha devan raja sir

  • @s.jayanthvasu4366
    @s.jayanthvasu4366 6 ปีที่แล้ว +91

    Rajadhi Raja song.... No guitar, no chords,,, only drums and voice.... Chords are made by Voice mixing itself
    He is not only music director. He s also Isai Ratchasan.... No one can do his beats and Bgms

    • @TamilRaJa-dk1ze
      @TamilRaJa-dk1ze 6 ปีที่แล้ว +1

      👏👏👏👌👌👍

    • @ramamoorthyn2723
      @ramamoorthyn2723 5 ปีที่แล้ว +1

      Rasa rasathi rashan entha rasa

    • @vinithradhakrishnan8969
      @vinithradhakrishnan8969 5 ปีที่แล้ว +2

      Actually, there's a bass guitar in counterpoint with the 3 part vocal harmony!

    • @srinivaasanrajha6092
      @srinivaasanrajha6092 4 ปีที่แล้ว +1

      இசை அவதாரம் இளையராஜா !!

    • @leninkannan3413
      @leninkannan3413 3 ปีที่แล้ว +1

      @@srinivaasanrajha6092 king of music RAJA sir

  • @valluvannanjan5500
    @valluvannanjan5500 4 ปีที่แล้ว +19

    இன்றவனும்
    இசைஞானியும்

    • @G2Chanakya
      @G2Chanakya 3 ปีที่แล้ว +1

      ஈன்றவனும்

  • @manikandanrevathi9856
    @manikandanrevathi9856 3 ปีที่แล้ว +12

    Semma Solid MUSIC🎧🎶🎵
    All time my favourite songs❤️
    Each Instruments Loves to Raja Sir's Music Notes🎶🎵🎶🎵🎶💃💃💃❤️😍

  • @lakshmik264
    @lakshmik264 3 ปีที่แล้ว +15

    அருமையான பாடல் வரிகள்

  • @ravikumarns1246
    @ravikumarns1246 5 ปีที่แล้ว +30

    Isaignani Ilaiyaraja is a music genius and no one can be available like him. Music directors may come and go. But Ilaiyaraja is unique. Hats off Sir..

  • @ImFreakyCreature
    @ImFreakyCreature 3 ปีที่แล้ว +10

    39 yrs a ketu pathu tu irukira padam isai.... endrum aliyathu😍👌🙏

  • @umanathayyapparaj1951
    @umanathayyapparaj1951 3 ปีที่แล้ว +17

    Each song gives different dimensions of technical aspect. Great album from this genius! each song refresh our mind and soul.

  • @rameshchithambarathanupill7857
    @rameshchithambarathanupill7857 2 ปีที่แล้ว +17

    Beauty is that this album was never repeated for any other film, it is an unique of its kind. So great Isairaja.

  • @lukeskywalker4019
    @lukeskywalker4019 5 ปีที่แล้ว +57

    Rojapoo - 0:01
    Ninnukkori - 4:25
    Raja Rajathi - 9:00
    Va Va Anbe - 13:39
    Oru Poongavanam - 18:17
    Thoongaatha Vizhigal - 22:41
    Thank me later! 😎

  • @raajei28
    @raajei28 ปีที่แล้ว +10

    "Oru Poongavanam" song is the song of my soul. It melts me down. God send Ilayaraja Sir to Earth to make people let their emotions out through these songs. One and only Raja amongst the entire human race in the past and future.

  • @rameshjayarajan9845
    @rameshjayarajan9845 5 ปีที่แล้ว +21

    Isai kadavul .......engal Raja ...Ilayaraja...rajadhi raja.........

  • @RunningWalking12
    @RunningWalking12 4 ปีที่แล้ว +20

    What an album!!!! Each and every song is a precious gem. And Raja sir composes them in half an hour. What a genius he is!!!!

  • @zaheerbadsha1391
    @zaheerbadsha1391 4 ปีที่แล้ว +24

    The revolutionary electronic drum machine in the 80s - The lindrum was used to its best in this album. Later to be heard a lot in Rajkoti and Bappi Da's music.

  • @sekardolphin8496
    @sekardolphin8496 ปีที่แล้ว +7

    இசையின் ராஜா இளையராஜா என்றென்றும் ராஜா

  • @MrAshokan31
    @MrAshokan31 7 ปีที่แล้ว +33

    இளையராஜா அவர்களே அற்புதம்

  • @karthikeyans4135
    @karthikeyans4135 2 ปีที่แล้ว +9

    Dear Raja sir,
    Even now we can’t imagine how you got composed these songs… really wondering. Tamil cinema musical magic happened from this movie and you had given a different composition which no one can think at that time and till now no one can gv this kind of treat…..

  • @arunvenka1
    @arunvenka1 3 ปีที่แล้ว +19

    This is probably the best film album composed in Tamil cinema .. on second thoughts this is THE BEST ALBUM

    • @ethangabrielarcot7292
      @ethangabrielarcot7292 8 หลายเดือนก่อน +1

      Nayagan, Thalapathi, poonthota kavalkaran. Thooral ninu poochu, Michael Marhan kamarajan, abroorva sagoooo, karagattakaran….. especially intha maan unthan soontha maan❤…. Anjali, punnagai mannan…… soo many countless masterpieces created by raga devan, his highness and royal musical majesty Sir RAAJAAAAA

  • @ashokbharath1
    @ashokbharath1 3 ปีที่แล้ว +15

    @Raja rajadhi song..wovvv..excellent voice harmony. the lyrics were spoken and sung at same time..vera level..👌👌👌👌🤩😍🥰🕺🕺🕺

  • @sundar721
    @sundar721 3 ปีที่แล้ว +24

    One of the best musical albums ever made on planet earth, all time, all humanity. Past, present and future! Absolutely no contest, no qualms!

    • @srinivasvangala3783
      @srinivasvangala3783 ปีที่แล้ว +4

      Agni Natchathiram Best Album of Indian Cinema absolutely agree better than Roja and Bombay.

    • @rutwickgangurde3247
      @rutwickgangurde3247 ปีที่แล้ว +5

      I am a non Tamilian, and I agree with you! I absolutely love every bit of it. Such masterful composition!

  • @sriramdesikachari8047
    @sriramdesikachari8047 4 ปีที่แล้ว +40

    Unbelievable. I was 16 when this was released.It still is fresh and edgy. Outstanding orchestration. Best results when you listen with good headphones.

    • @rajeshiyer1692
      @rajeshiyer1692 2 ปีที่แล้ว

      Same here machi,

    • @SachinRD21
      @SachinRD21 2 ปีที่แล้ว

      Had watched it on DD in 1990...was blown away by the Mani ratnam style.. And music... So much that had asked my tamil speaking college friend to get audio cassette from chennai..
      PS.. I don't know tamil language 😄

    • @selvakumar-ni1hf
      @selvakumar-ni1hf 2 ปีที่แล้ว

      I was 11 years old and I used to listen in panasonic tape recorder by playing audio cassette

    • @purushIndia
      @purushIndia 2 ปีที่แล้ว

      I was 14 and used to listen in sanyo double cassette recorder audio set.

  • @Anjalirams.
    @Anjalirams. 3 ปีที่แล้ว +45

    Oru poongavanam....so graceful and stylishly composed...savvy.... He just gets it... every human emotions 🧡🧡🧡

    • @Rkrish.70
      @Rkrish.70 2 ปีที่แล้ว +1

      Correct 👍💐

  • @ravikalyanaraman9848
    @ravikalyanaraman9848 6 ปีที่แล้ว +62

    The younger generation should understand the power and genius of RAJA who has mastered every genre that is there in musical world. I enjoy every kind of music these days because of listening to his songs growing up without realizing that he is a world music teacher👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽

  • @manojm3133
    @manojm3133 3 ปีที่แล้ว +7

    Still remember the days when I & friends couldnt get a ticket for this movie at rakki theater ambathur.

  • @anbazhaganeb2227
    @anbazhaganeb2227 2 ปีที่แล้ว +4

    இவர் ஒரு இசை மருத்துவர்

  • @cvm-xi-3-athisha.s384
    @cvm-xi-3-athisha.s384 4 ปีที่แล้ว +7

    who are all watching this in 2020 lockdown

  • @santom13
    @santom13 6 ปีที่แล้ว +119

    Listen through earphones/headphones, the first 30 seconds of the song Ninnukkori. Just that, is enough to realise as how unimaginable this genius is. I simply cannot believe he composed these tunes in less than an hour to finish the WHOLE recording in half-a-day and moved on to create another timeless composition.Simply put, yet another incredible album from the Maestro himself. Still fresh after 30 YEARS. Simply, an Incomparable Genius.

    • @lankashri36
      @lankashri36 5 ปีที่แล้ว +5

      100 years

    • @kavricholaimani3130
      @kavricholaimani3130 5 ปีที่แล้ว +4

      Unmai

    • @jreinhardt1709
      @jreinhardt1709 4 ปีที่แล้ว +5

      I'm listening and enjoy in 5.1 Dolby atmos superbly setup in my feelings ☺️☺️☺️☺️☺️☺️🥰🤩🥰🤩😍😍😘😘

    • @jensona.v518
      @jensona.v518 4 ปีที่แล้ว +2

      Yes, you are correct

    • @kannasms
      @kannasms 2 ปีที่แล้ว +1

      Yes it's trueI listen in Onkyo 5.1. through Chromecast. Its really awesome

  • @Rajesh_0190
    @Rajesh_0190 4 ปีที่แล้ว +14

    if america had beat it, then india has 9:00

  • @saranselvam
    @saranselvam 3 ปีที่แล้ว +9

    All time Favourite. One and Only Maestro.
    @IMM, Please add the Year of Release of the Film/Album in Description.

  • @harib383
    @harib383 2 ปีที่แล้ว +11

    Power of Bass guitar!!! feel it in ROJJAAPPOOO AADIVANTHATHOOOO!!! 😎

  • @thivyasubbukutty4396
    @thivyasubbukutty4396 3 ปีที่แล้ว +10

    I am just listening to rojaa poo aadivanthathu.. mesmering..see the drums..jaanaki ammaa enna azhagaa paaadirkaanga...anthi pagal iravu.. gradually the notes go high..the entire song has an exercise kind of rythym and the drums is sooo cute..what a drums song la😘....

    • @ashokbharath1
      @ashokbharath1 3 ปีที่แล้ว +3

      u precisely outlined and unboxed this song...

    • @kaushik9778
      @kaushik9778 3 ปีที่แล้ว +2

      Not to forget the almighty bass line!

    • @SureshSairam-m1c
      @SureshSairam-m1c ปีที่แล้ว +1

      Perfect comment

  • @gopal1806
    @gopal1806 4 ปีที่แล้ว +34

    This album is an absolute quality tester for audio devices.

    • @prasathvishnu
      @prasathvishnu 4 ปีที่แล้ว +3

      True... Got a new headphone today. Never thought this song utilised stereo fully....

  • @devathenudevandhiran8629
    @devathenudevandhiran8629 3 ปีที่แล้ว +9

    The god of ilayaraja sir♥️♥️♥️

  • @ganeshbkumar79
    @ganeshbkumar79 3 ปีที่แล้ว +2

    Oru Visayam enna puriyudhunna Comments podura maximum m..ta pasangalum sarakka pottu pandraanunga for sure. Thirunthungada...

  • @ridgewoodindie3563
    @ridgewoodindie3563 4 ปีที่แล้ว +41

    The difference between Raja Sir and Rahman Sir is that Rahman sir relies too much on technology but Raja sir knows just how much to use. After all, boss is boss

    • @madhurshankard
      @madhurshankard 3 ปีที่แล้ว +8

      See both are talented... Why are you doing a disgrace to ARR... Why don't you just enjoy their works without complaining... Be a fan of good Music instead of musicians... Vanthutaanunga...

    • @selvamayan
      @selvamayan 3 ปีที่แล้ว

      even i am diehard fan of Ilayaraja sir, but dont degrade others

    • @ridgewoodindie3563
      @ridgewoodindie3563 3 ปีที่แล้ว +2

      @@selvamayan I’m bein objective dude. I didn’t comment on rahmans music. They’re both legends

    • @selvamayan
      @selvamayan 3 ปีที่แล้ว

      @@ridgewoodindie3563 sorry dude .... happy music then :)

  • @balam1125
    @balam1125 4 ปีที่แล้ว +21

    நேற்று இல்லை நாளை இல்லை எப்பவும் நா ராஜா..😍😍🙏

  • @lukeskywalker4019
    @lukeskywalker4019 5 ปีที่แล้ว +36

    The audio separation in Ninnukkori is mind blowing!!!! My goodness!

  • @SaravananG
    @SaravananG 3 ปีที่แล้ว +18

    Please add this album into Apple Music. It would be just amazing to hear in Apple remastering.

  • @kumarganeshan1046
    @kumarganeshan1046 3 ปีที่แล้ว +8

    3songs has done with janaki.ammma nailed it especially.poongavanam and thoongatha vizhigal.. each evey lyrics her expression and dynamic...God damn...nobody never beat Amma

  • @balajiragupathi9810
    @balajiragupathi9810 3 ปีที่แล้ว +25

    I don't believe in god, but this man is truly a God of Music.

    • @jaksannagendram7177
      @jaksannagendram7177 2 ปีที่แล้ว +1

      Sai baba will show u the way xxx i was atheist. But I felt sai appa xxx

  • @Raam12
    @Raam12 8 ปีที่แล้ว +29

    Vaa Vaa anbe anbe song & Thoongatha vizhigal rendu song mesmerising.. Isai Raaja sir neenga !! _/\_

  • @gururajgururaj38
    @gururajgururaj38 2 ปีที่แล้ว +6

    NO ONE CANNOT DO THIS WITHOUT YOU SIR IAM ALWAYS PRAY FOR UR GOOD HEALTH

  • @avinashdh334
    @avinashdh334 2 ปีที่แล้ว +5

    Bass work in ninnukori … can u imagine something like.. its just out of the world..

  • @abuthahir9873
    @abuthahir9873 3 ปีที่แล้ว +6

    Thoongaatha vizhikal rendu...
    Entire orchestration is in western for a purely semi classical tune! We never feel any mismatch!

  • @Mr1234june
    @Mr1234june 5 ปีที่แล้ว +17

    IR's 425th film. I watched it many times for IR's songs.

  • @BalaMurugan-up5zv
    @BalaMurugan-up5zv 4 ปีที่แล้ว +31

    No one can replace Raja Sir’s Music in this universe

  • @jayaprakashjayaprakash104
    @jayaprakashjayaprakash104 3 ปีที่แล้ว +5

    இசை ராஜா 🎈🎉🎊🥍🎈

  • @ethangabrielarcot7292
    @ethangabrielarcot7292 8 หลายเดือนก่อน +2

    Nayagan, Thalapathi, poonthota kavalkaran. Thooral ninu poochu, Michael Marhan kamarajan, abroorva sagoooo, Devar Meagan karagattakaran….. especially intha maan unthan soontha maan❤…. Anjali, punnagai mannan…… mudhal mariyadhai, kadaloora kavithaigal, soo many countless masterpieces created by raga devan, his highness and royal musical majesty Sir RAAJAAAAA

  • @sukumarank7595
    @sukumarank7595 4 ปีที่แล้ว +5

    isaiyil ellorukkum samapandhi pojanam nadatthiyavar

  • @rajrajkumarraj2672
    @rajrajkumarraj2672 ปีที่แล้ว +4

    வேற மாறி பாட்டு வேற லெவல்

  • @LEGENDTVM
    @LEGENDTVM 3 ปีที่แล้ว +3

    Ninnukori varnam... It's Ilayaraja sir's best.. a different composition...

  • @VijaySiva34
    @VijaySiva34 4 ปีที่แล้ว +34

    This album is one of the brightest gem in Raja's crown.

  • @amrahealthcare5152
    @amrahealthcare5152 2 ปีที่แล้ว +6

    Raja always raja no one to replace him, what a voice,music, and karthik dance vera level.....

  • @சீறிப்பாயும்காளை
    @சீறிப்பாயும்காளை 3 ปีที่แล้ว +23

    🌟 ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா....அக்னி நட்சத்திரம் படத்தில் அதை மெய்ப்பித்து காட்டியிருப்பார் நம்ம ராஜா.

  • @Ky-sc8jm
    @Ky-sc8jm 3 ปีที่แล้ว +5

    ❤these songs..use HEADPHONES & enjoy this magic...
    ANDRUM...INDRUM...ENDRUM...RAJA SIR👑INCOMPARABLE GENIUS

  • @AnirudhSravan
    @AnirudhSravan 3 ปีที่แล้ว +4

    IR has not used the voices of S.Janaki/Jesudas in the Telugu album. They are replaced by Vani Jayaram/SPB. It's a totally different flavour in Tamil. Chitra is the only constant.
    Something similar happens in Thalapathi's Tamil version and Telugu version. It's like the albums in Telugu and Tamil are twins but not identical.

  • @jaishankariyer1059
    @jaishankariyer1059 ปีที่แล้ว +1

    தூங்காத விழிகள் இரண்டு
    பாட்டு ரெக்கார்டிங் ஆனதும் மழை கொட்டியதாம்.

    • @rajeshrsutube
      @rajeshrsutube 4 หลายเดือนก่อน

      Amrithavarshini

  • @sunraj6768
    @sunraj6768 2 ปีที่แล้ว +3

    During 1987, Thalaivar ILAYARAJA more ahead of manirathnam,pc.sriram and co, stunned how to beautifully picturize these divine like songs.

  • @jairandy411
    @jairandy411 4 ปีที่แล้ว +8

    Music God that is only one Raja ilayaraja 👑 👑 of maestro

  • @sgmuser
    @sgmuser 4 ปีที่แล้ว +6

    I would like Raja sir should make available all his songs in 24/192. I am ready to buy them and pay for them. Please! Admin of Ulaiyaraaj Official Channel, can you pls convey this to Raja sir? Like TIDAL? RAJA sir should have a online library for monthly fee.

    • @roguedravidan2746
      @roguedravidan2746 3 ปีที่แล้ว +1

      Yup, absolutely for it. I'm a FLAC format freak. I'm ready to sell anything to pay for Raja sir's music in High quality.

  • @TamilRaJa-dk1ze
    @TamilRaJa-dk1ze 6 ปีที่แล้ว +33

    This is the Music,This only the Music... each and every song are dictionary...Awesome..Mesmerizing... Outstanding... we can repeatedly listening these songs more than 1000 years... it never boring. World class music from the God of Music Raja.What a music...What a dreaming arrangements of instruments..

  • @gururajgururaj38
    @gururajgururaj38 2 ปีที่แล้ว +1

    ISSAI RATCHASAN ISSAI ARASAN

  • @parathasarathi9032
    @parathasarathi9032 4 ปีที่แล้ว +6

    Raja bgm score magnificent and wonderful hearing like this song

  • @abi4059
    @abi4059 3 ปีที่แล้ว +4

    Chance illa. Master is always master

  • @jayaprakashjayaprakash104
    @jayaprakashjayaprakash104 3 ปีที่แล้ว +5

    இசை ராஜா 🎈🎉🎊

  • @seethadpk6965
    @seethadpk6965 3 ปีที่แล้ว +11

    What a songs!!! Raja is Raja.. Rajthi rajan indha Ilayaraja. One album for many more years to come.. nobody can replace his place..

  • @madasamiazhagee1557
    @madasamiazhagee1557 6 ปีที่แล้ว +9

    இசை அரசன் வாழ்க வளமுடன்

  • @venkatesanprahalanathan4413
    @venkatesanprahalanathan4413 4 ปีที่แล้ว +8

    I was so naive in my childhood that my brother cheated me saying rajathi raja song drum beats was only vocal ..and no real drums involved 😁😁😀😀 I believed him also

  • @madasamiazhagee1557
    @madasamiazhagee1557 6 ปีที่แล้ว +7

    ராஜாதிராஜாடா