வைரல் ஆசிரியர் பகவானின் நெகிழ்ச்சிக் கதை !

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
  • திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு அடுத்த வெளியகரத்தில் உள்ள அரசுப் பள்ளியில் ஆங்கில பட்டதாரி ஆசிரியர் பகவான்,இடமாற்றத்தைக் கண்டித்து மாணவ, மாணவிகள் பெற்றோருடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளி வளாகத்தில் மாணவ, மாணவிகள் ஆசிரியர் பகவானைக் கட்டிப்பிடித்து கதறி அழுத சம்பவம் வைரலானது.இதனால் ஆசிரியர் பகவானின் இடமாற்றம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
    teacher bhagawan's motivational story.

ความคิดเห็น • 1.6K

  • @aerogirl4556
    @aerogirl4556 5 ปีที่แล้ว +275

    இப்படிப்பட்ட ஆசிரியருக்கு ஒரு like போடுங்க

  • @kaderkhan1748
    @kaderkhan1748 6 ปีที่แล้ว +179

    எங்களுக்கு பள்ளிப் பருவத்தில் கிடைக்காத ஒரு ஆசிரிய பகவான். உன் பெயர் சொல்லி இந்த உலகம் வாழ்த்தட்டும்.

  • @mercymercy3425
    @mercymercy3425 6 ปีที่แล้ว +119

    கடவுள் உங்களை என்றும் ஆசிர்வதிப்பாராக ஆமேன்

  • @gowthamprashop5824
    @gowthamprashop5824 5 ปีที่แล้ว +70

    செம்ம sir Ungala போலவே எல்லா sir இருக்கனும்

  • @MatheswariMatheswari-wi1fp
    @MatheswariMatheswari-wi1fp 6 ปีที่แล้ว +550

    பெயருக்கு ஏற்ப ஆசான். நின் பணி தொடர வாழ்த்துக்கள். ...

  • @BhavaniKannanChennai
    @BhavaniKannanChennai 6 ปีที่แล้ว +167

    அன்பை நேர்மையை திறமையை விதைப்பவன் ஒருநாளும் தாழ்ந்துப்போவதில்லை.....

  • @paulraj6843
    @paulraj6843 6 ปีที่แล้ว +2

    எல்லா ஆசிரியர்களுக்கும் ஒரு முன்மாதிரியாக இருக்கும் உங்கள் நற்பணி தொடரட்டும்

  • @sainika6634
    @sainika6634 6 ปีที่แล้ว +143

    Great teacher intha mathiri teacher irrutha govt school ellam close panna vendiya nilamaiye varathu vazhuthugal sir🙏👏👏👏

  • @aasaiabi3681
    @aasaiabi3681 6 ปีที่แล้ว +1

    இந்த செய்தியை படித்த உடனே என் கண்களில் நீர் ...... இப்படி செய்யும் வேலையை பிடித்து அனைவர்க்கும் பிடிக்குமாறு செய்பவரா என்று ............வாழ்த்துக்கள் அண்ணா நீங்கள் tamil மக்கள் மனதில் நீங்க இடம் பிடித்தீர்கள்

  • @kalidhasm9606
    @kalidhasm9606 5 ปีที่แล้ว +21

    Dislike panna person yellam weast person I think...nonsense 😡... an I like u sir love u....your teacher wrk..

  • @sindhiyarajasekar7955
    @sindhiyarajasekar7955 6 ปีที่แล้ว +1

    ஆசிரிய பணியே அறப்பணி. அதற்கே உன்னை அர்ப்பணி.... என்னும் வாக்கிற்கேற்ப வாழ்ந்து கொண்டிருக்கும் நீங்கள் உண்மையிலேயே மாணவர்களுக்கு மட்டும் அல்ல கல்வித்துறைக்கே கிடைத்த பகவான் .... மறைந்த கலாம் தேடிய வாழும் கலாம் நீங்கள் ....வாழ்த்துக்கள் ஆசிரியரே

  • @dheepasivabalan9966
    @dheepasivabalan9966 6 ปีที่แล้ว +209

    Sir neenga nalla irupinga..... stay blessed...

  • @arockyadass3932
    @arockyadass3932 6 ปีที่แล้ว +1

    நாங்கள் படிக்கும் போது உங்கள் போல் ஆசிரியன் இருந்திருந்தால் நல்லா ஆங்கிலம் படித்திருப்பேன் மற்ற பிள்ளைகள் நல்லா படிக்க உங்களை இறைவன் ஆசிர்வதிப்பார் பல்லாண்டு வாழவாழ்துகிறேன் உங்கள் பணி தொடரட்டும் அர்பணிப்போடு

  • @syednazeem6864
    @syednazeem6864 6 ปีที่แล้ว +248

    Insha Allah enaku job kidachcha ungalalapola oru nalla teacher ah irukanumnu aasaipaduhiren god bless you sir

    • @sselvi5008
      @sselvi5008 6 ปีที่แล้ว +5

      Syed Nazeem INSHALLAH AMEEN GOD BLESS YOU HUMANITY'S

    • @johndurai359
      @johndurai359 6 ปีที่แล้ว +4

      Don't Worry Brother
      May God Will Give job for you soon in wonderful place
      God Bless you

    • @saleemrockstar4450
      @saleemrockstar4450 6 ปีที่แล้ว +4

      Inshallah soon u get gud job to help poor children's

    • @umamaheswari8037
      @umamaheswari8037 6 ปีที่แล้ว +2

      Kandipa good job kidaikanum pray panranga congratulations

    • @abineshanderson7197
      @abineshanderson7197 6 ปีที่แล้ว +2

      Syed Nazeem all the best for ur aim

  • @balankumar6063
    @balankumar6063 6 ปีที่แล้ว

    நல்லா ஆசிரியர்கள் இருக்கும் வரை இவர்கள் போன்ற நல்ல மாணவர்களும் இருக்கத்தான் செய்வார்கள் வாழ்த்துக்கள் ஆசிரியரே ஜெய்ஹிந்த்

  • @vanisweetysweety6235
    @vanisweetysweety6235 6 ปีที่แล้ว +199

    Super. Sir. U. Must. Get. Award. Super 👍👍👍👍👍👍. Hero

  • @kumudhandeepak8357
    @kumudhandeepak8357 8 หลายเดือนก่อน

    பள்ளி மனசில் இடம்பிடிப்பதெல்லம் பெரிய விசயம் யா.. ஒரு ஆசிரியராக மட்டுமில்லை, ஒரு நல்ல மனிதனாக நீ ஜெயிச்சிட்ட அண்ணா..❤

  • @akilababu1082
    @akilababu1082 6 ปีที่แล้ว +120

    Super sir. Salute u. Some teachers just work for salary
    U r equal to god

  • @SuryaSurya-cs4fw
    @SuryaSurya-cs4fw 6 ปีที่แล้ว

    மெய் சிலிர்க்குது சார்.... பகவான் சார் நீங்க கல்வி பகவான்... உங்களை மாதிரி எல்லா டீச்சர்ஸ் இருந்துட்டா நாடு முன்னேறும்.. வாழ்த்துக்கள் பகவான் சார் 💐💐💐💐💐💐💐💐💐💐

  • @suriyarvs8835
    @suriyarvs8835 6 ปีที่แล้ว +6

    deivamae👏yenga teacherlam just for salary Ku tha work pannranga .u r awesome👌👍👏👐❤

  • @qatarhaja7510
    @qatarhaja7510 6 ปีที่แล้ว

    உன்மையான ஆசிரியர் தொடரட்டும் உங்கள் பணி கடமை கண்ணியம் கட்டுப்பாடு நன்றி சகோதரே

  • @mahimamahi7204
    @mahimamahi7204 6 ปีที่แล้ว +57

    He is a real hero.. Hats off to u sir....

  • @sureshthiruma1923
    @sureshthiruma1923 6 ปีที่แล้ว

    இது போன்ற நல்ல ஆசிரியர்கள் இருக்கும் வரை
    இவர்களை போன்ற
    நல்ல மாணவர்களும் இருக்கத்தான் செய்வார்கள் இந்த .ஆசிரியர் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @anitha7404
    @anitha7404 6 ปีที่แล้ว +6

    மிகவும் நன்று இப்படி ஆசிரியர்கள் நம் ஊரில் இருப்பது நமக்கு பெருமை

  • @aiswaryaaiswarya747
    @aiswaryaaiswarya747 6 ปีที่แล้ว

    Thelivu Thelivu Thelivu unga kannula irukku , nalaya thalai muraikku neega thevai👍👍👍👍👌👌👌

  • @vetrivelsenthilkumar6765
    @vetrivelsenthilkumar6765 6 ปีที่แล้ว +7

    He is the role model for students life to become a good teacher.. hats off sir..

  • @yaminik3587
    @yaminik3587 5 ปีที่แล้ว +2

    you are so heart touching you are best example of a good teacher .. I'm so proud of you .. stay blessed.... Tamil nadu defently need leaders like you .. you will defently stand high .big salute to you

  • @jaijai301180
    @jaijai301180 6 ปีที่แล้ว +18

    இவரை போல் ஆசிரியர்கள் தான் சமுதாயத்தின் அஸ்திவாரம்.

  • @vkslingam
    @vkslingam 6 ปีที่แล้ว

    ஆசான். நின் பணி தொடர வாழ்த்துக்கள். ..

  • @johndurai359
    @johndurai359 6 ปีที่แล้ว +6

    I also got wonderful teachers in my School life
    First
    Thiru Arul High School , Kulasekaranpattinam
    Teacher Mr. Muthtarasu Iyya
    Teacher Mr.Palaneeswaran Sir
    Teacher Mr.Chellappa Sir
    Teacher Mr.Sankaran Sir
    Second
    St. Joseph Hr Sec.School , Manappadu
    Teacher Mr.Manohar Samuel Raj Sir
    Teacher Mr.Aruna Stalin Sir
    Teacher Mr.Baskar Sir
    Thank you Sirs

  • @bhuvimadhu7276
    @bhuvimadhu7276 6 ปีที่แล้ว

    Sir u r Really great..ipdi oru teacher kedacha antha students n ipdi oru students kedacha intha teacher both r soooo lucky....

  • @kesavbrs3557
    @kesavbrs3557 6 ปีที่แล้ว +48

    உண்மையான ஆசிரியர் வாழ்த்துக்கள்

    • @subashbose8101
      @subashbose8101 6 ปีที่แล้ว

      super sir I love u sir

    • @vishaliMohan758
      @vishaliMohan758 6 ปีที่แล้ว

      Inda madiri dhan ellam teachers um irukanum.. Apo dhan Govt school mela varum ...

    • @annamalai8341
      @annamalai8341 6 ปีที่แล้ว

      +Subash Bose
      super sir very good job I like u😃

  • @HemaLatha-st7or
    @HemaLatha-st7or 6 ปีที่แล้ว

    Your great teacher in the world adhuvum enga orruku sir ra varaporiga thanks

  • @thamil7415
    @thamil7415 6 ปีที่แล้ว +82

    சுயநலம் மிக்க இந்த கலிகாலத்தில் இப்படி பட்ட நல்லவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்...ஆசிரியரின் தாய் தந்தையர் அவரை பற்றி முன்னரே அறிந்து தான் ''பகவான்'' என்று பெயர் சூட்டியுள்ளனர்...

  • @pvbalaapvbalaa9983
    @pvbalaapvbalaa9983 6 ปีที่แล้ว +138

    u r grt sir

  • @sandhiyaperiyasamy265
    @sandhiyaperiyasamy265 4 ปีที่แล้ว +1

    Super 👌👌😘

  • @proudtobeanindian3496
    @proudtobeanindian3496 6 ปีที่แล้ว +8

    Great mastar. Hats off to you sir, no words to describe the emotions and feelings of students and that teacher. Heart touching moment. He deserves for best teacher award.

    • @saranya8024
      @saranya8024 6 ปีที่แล้ว

      Archana 26 January 😂😂😂😂😂😂😂😂😂😂😂😍👌👌👌👌👌

    • @shanmugamragul7531
      @shanmugamragul7531 5 ปีที่แล้ว

      Good

  • @estherbabu5503
    @estherbabu5503 6 ปีที่แล้ว

    Intha kaaalathil ipdii oru aasiriyar...really great...they r very blessed to have a staff like you...

  • @jsuresh9437
    @jsuresh9437 6 ปีที่แล้ว +3

    You are role model for many teachers sir you deserve lot of respect ji, keep up your attitude and good work sir ....We salute fur good people like you

  • @Richard-zi8jb
    @Richard-zi8jb 6 ปีที่แล้ว

    surely India needs this kind of teachers......hats off ...... to Ur heartily service TQ🏆🥇

  • @sheebarobinson9750
    @sheebarobinson9750 6 ปีที่แล้ว +16

    o raaaa.. nalla hero sema sir i will apriciate this vazthukal sir

  • @athmasivakumar8684
    @athmasivakumar8684 6 ปีที่แล้ว

    'குரு ' பகவான் பணி சிறக்க ,வாழ்த்துக்கள்......

  • @iswaryavenkatesan7286
    @iswaryavenkatesan7286 6 ปีที่แล้ว +3

    superb sir indha madhiri oru sir oru school la irundha podhum andha school students ellam nalla padippa anga👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @KannanKannan-no8ln
    @KannanKannan-no8ln 6 ปีที่แล้ว

    Yenkaluku ipdi oru teachers irunthurntha yenka life innum Nalla irunthurukum. Intha annaku yennoda valthukkul.man of the world . congratulations anna.valga unkalathu pane.valarka unkalathu thondu.

  • @bhavanibhavani2160
    @bhavanibhavani2160 6 ปีที่แล้ว +3

    Semma
    Your best teacher in the world

  • @maheswarim.maheswari2055
    @maheswarim.maheswari2055 6 ปีที่แล้ว

    Supper sir unkal panei thotara vathukal 👍👍👍👍👍

  • @oops1476
    @oops1476 6 ปีที่แล้ว +19

    Nice teacher
    Very rare quality
    Great guy
    Political party join better teacher

  • @manimekhalaplssuploadyoutu8189
    @manimekhalaplssuploadyoutu8189 6 ปีที่แล้ว

    Sir neengatha govt school example ....unga manasu yarukkum varathu super annaa...

  • @sundhardudu4309
    @sundhardudu4309 6 ปีที่แล้ว +7

    Unmayana Guru bakthi
    Sir neenga indha kolandhaingaluku nalla Guru a irukinga keep it up indha sevai thodara engal manamarndha valthukal

  • @gurukodieswaranannadhanatr8688
    @gurukodieswaranannadhanatr8688 6 ปีที่แล้ว

    நல்ல ஆசிரியர் உங்கலுக்கு என் வாழ்த்துகள்

  • @billasanthosh8669
    @billasanthosh8669 5 ปีที่แล้ว +35

    இதேபோல் எங்களுக்கு ஆசிரியர் கிடைக்கவில்லை இச் சே

  • @redsaga1317
    @redsaga1317 6 ปีที่แล้ว

    Hats off Mr.Bagavan.What a great man you are.We need more teachers like you and really thanks for teached all the good things to the childrens. May god bless you and All the best.

  • @nikitha689
    @nikitha689 5 ปีที่แล้ว +3

    You r best sir. U r many students inspiration. Every teacher have to take u as their role model

  • @mohanapriyamohanavelu1161
    @mohanapriyamohanavelu1161 6 ปีที่แล้ว +1

    உங்கள் பணி இன்னும் தொடரட்டும்....all the best sir.....

  • @divineysophia8632
    @divineysophia8632 6 ปีที่แล้ว +10

    Real life Hero.... Salute fr ur work..... Hands-off 👏👏👏👏👏

  • @dhayanandakrishnan581
    @dhayanandakrishnan581 5 ปีที่แล้ว +2

    super sir you only real teacher

  • @preethikajana8943
    @preethikajana8943 6 ปีที่แล้ว +21

    Sema sir neeega all the best

  • @TamilMagal165
    @TamilMagal165 5 ปีที่แล้ว

    It's a miracles. Ithu kinnas book la irukka vendiya oru pathivu. Hands of U. உம்மை பெற்றதால் ஆசிரியர் பணிக்கே சிறப்பு.

  • @nirijanirija9854
    @nirijanirija9854 6 ปีที่แล้ว +25

    super sir 😍😍😍😘😘😘

  • @rajperinba959
    @rajperinba959 5 ปีที่แล้ว +1

    Super hit superhit Rasiya entry thank you

  • @sheebarobinson9750
    @sheebarobinson9750 6 ปีที่แล้ว +20

    super enkalukum epdi teachers eruntha nalla erukum

  • @swethae8466
    @swethae8466 6 ปีที่แล้ว

    Super sir.very great ....intha mari kidaikirathuku kuduthu vachi irukanum

  • @rashenabegumrashenabegum8304
    @rashenabegumrashenabegum8304 6 ปีที่แล้ว +3

    Super sir.👍👍👍unga news parthvudan romba perumaya iruku namma naatlaum nallavanga irukkaanga...weldon keepitup sir...

  • @karthiks8980
    @karthiks8980 6 ปีที่แล้ว

    really heart touching sir.....indha world laye ungalukutha student kitta irundhu ivlo pasam kidaichiruku .....all success for ur life sir.........

  • @saraladevi8978
    @saraladevi8978 6 ปีที่แล้ว +3

    I miss u sir.....enaku inthamadhiri teacher kedaikalainu feel la iruku

  • @yogasrisuper6215
    @yogasrisuper6215 6 ปีที่แล้ว

    entha mathiri teacher parkuradu rompa santhosama erukku.bakavan sirkku end manamarntha valdukkal

  • @waseemsumiya7865
    @waseemsumiya7865 6 ปีที่แล้ว +91

    Hats off you sir👍

  • @mohans3184
    @mohans3184 6 ปีที่แล้ว

    very nice semma sir ipdi sir kedaika, andha children's kuduthu vachirukkanum.i like I
    I am bharuma .s

  • @challapalliaravindbabu2009
    @challapalliaravindbabu2009 6 ปีที่แล้ว +5

    You Will be back
    I am very happy sir...

  • @ammukumar2768
    @ammukumar2768 4 ปีที่แล้ว

    Unmaiyaana hero neengathan sir God bless you

  • @s.durgadeviaao9264
    @s.durgadeviaao9264 6 ปีที่แล้ว +3

    grt sir.......u r essential for each and every student to teach them

  • @farhimas2562
    @farhimas2562 6 ปีที่แล้ว

    Teachers are born and not made. U proved it sir. We salute. I m also proud to be a teacher

  • @tajdeen4580
    @tajdeen4580 6 ปีที่แล้ว +152

    ஒவ்வொரு வீடியோவுக்கும் TH-cam -ல dislike போடுறதுக்கும் ஒரு கும்பல் இருப்பானுங்களாட்ருக்கு. இதுக்கும் ஏன்டா dislike போட்டிங்க. என்னா உலகம்டா இது.

    • @prosk3795
      @prosk3795 6 ปีที่แล้ว +1

      Taj deen irupangalatruku.nice slang

    • @tajdeen4580
      @tajdeen4580 6 ปีที่แล้ว +2

      Ajm Ajm thank you.

    • @kaderkhan1748
      @kaderkhan1748 6 ปีที่แล้ว +4

      Taj deen. dislike பண்ணியவன் பள்ளிக்கூடமே அறியாத பாமர முட்டாள இருப்பான். பரதேசி நாய்

    • @MadhanBoopathy
      @MadhanBoopathy 6 ปีที่แล้ว

      Avanunga spider moviela vara SJ surya charecter ah iruppanunga,,,,

    • @anupriyaj8539
      @anupriyaj8539 6 ปีที่แล้ว +1

      Video paakamayae dislike panra gang ah irukum...ilaena idhuku dislike panuvaana??

  • @maheswarijayaramanmahema9495
    @maheswarijayaramanmahema9495 6 ปีที่แล้ว

    Vera level pagavan sir 👏👏👏👏👏

  • @bhavaniudhayasai6763
    @bhavaniudhayasai6763 6 ปีที่แล้ว +9

    super anna .. ur the real hero .. awesome

  • @pakeerekka9892
    @pakeerekka9892 6 ปีที่แล้ว

    vaalthukal sir. ippadi oru teacher en vaalvilum ullar. I love u teacher . my Teacher name Naathiya teacher. from batticaloa srilanka . unkalai pola pen aasiriyarai ithu varai kandathillai en vaalvil. kuruve saranam

  • @logeshwarir1350
    @logeshwarir1350 6 ปีที่แล้ว +5

    Sir super neega semma ya irupinga stay god blessed sir🌹🌹

  • @sivaramanakumari7748
    @sivaramanakumari7748 5 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா. மாதா, பிதா, குரு தெய்வம் என்பது போல் மாணவர்கள் வீட்டில் இருப்பதை விட பள்ளியில்தான் அதிக நேரம் இருக்கிறார்கள். மாணவர்களை கூடப்பிறந்த சகோதரரை போலவும், தாய் தந்தை போலவும் பாசத்துடன் அரவணைத்ததாள், பிள்ளைகளும் பிரிய மனம் இல்லாமல் பாசபோராட்டம் நடத்தினார்கள். ஆசிரியர் பகவான் அவர்களுக்கு மிக்க நன்றி. தாங்கள் மேன்மேலும் சிறக்க நான் மலேசியாவில் இருந்து வாழ்த்துகிறேன். நன்றி.

  • @priyavainavi5440
    @priyavainavi5440 6 ปีที่แล้ว +14

    Really superb sir.......

  • @Manimani-ww2dh
    @Manimani-ww2dh 6 ปีที่แล้ว

    Ovvoru aasiriyarum ippadi irundhal nalla irukum. Very big salute sir

  • @prasanthm9072
    @prasanthm9072 6 ปีที่แล้ว +6

    naa ungala rompa miss panren sir enaku ungala pola teacher kedaikala saatai movieoda real hero sir neenga congratulations sir enaku ungala live la paakanumnu rompa aasaya erukuthu sir but mudiyala neenga yenga erunthalum nalla erupeenga sir

  • @jsjohnshijohnshi5111
    @jsjohnshijohnshi5111 5 ปีที่แล้ว

    Really super eppadi oru teacher engaluku erunthanga ...my mom aavangathaa

  • @kalaiarasankp5823
    @kalaiarasankp5823 6 ปีที่แล้ว +21

    Super bro👍

  • @irfanajohn3519
    @irfanajohn3519 6 ปีที่แล้ว

    We need a teacher like that in our society..... Bcoz students study well to do.... All the best

  • @irfan25cent21
    @irfan25cent21 6 ปีที่แล้ว +28

    Great Sir

  • @lathalatha-lf4wj
    @lathalatha-lf4wj 5 ปีที่แล้ว

    Super sir neenga sirantha aasiriyar 👍

  • @togsschool3140
    @togsschool3140 6 ปีที่แล้ว +25

    Ennku eppati oru sir kedakkalia
    ✈✈✈✈✈✈🚀🚀🚀🚀🚀🚀🚲
    The real hero best sir✈✈✈✈✈

  • @hiashok7018
    @hiashok7018 6 ปีที่แล้ว

    Happy to see tis kind of news he is the best example for every new teachers

  • @hassimkabeer3155
    @hassimkabeer3155 6 ปีที่แล้ว +7

    Sir because of you I cried today... Really u r great. Congratulations keep it up

  • @bibinbibz3280
    @bibinbibz3280 4 ปีที่แล้ว

    Sir.. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏100000000000 evolum kaikupy vaithalum pattathinge.. God bless u sir

  • @sudhavenkatanathan8592
    @sudhavenkatanathan8592 6 ปีที่แล้ว +26

    Great teacher

  • @rajaoviya1725
    @rajaoviya1725 6 ปีที่แล้ว

    Vazthukkal sir.really appreciatable.ippadi patta vaathiyar thaan ulagathukku venum

  • @sindhuranjini3406
    @sindhuranjini3406 6 ปีที่แล้ว +30

    Super sir good family background nice sir god bless you sir please don't transfer other school please sir

  • @arulkumararul3835
    @arulkumararul3835 6 ปีที่แล้ว +1

    He is really great teacher. He mean ING of human being and teacher
    God bless u bhagavan

  • @abarappuselvi
    @abarappuselvi 6 ปีที่แล้ว +24

    Super hero..... enga eruthalum nAala erukanum..

  • @sakthikumar3437
    @sakthikumar3437 4 ปีที่แล้ว +1

    Good teacher 😍😍

  • @MahaLakshmi-tt4xw
    @MahaLakshmi-tt4xw 6 ปีที่แล้ว +18

    Madha, pidha,Guru, theivam..intha vaarthaikkana..Arthame neenga tha Anna..Appa amma thannota kulanthaigalta. Guru tha theivam nu solluvanga.. Ungaludaiya vazhgai sirappaga amaiya Vazhthukal..by Mersal Mahalakshmi

  • @mehar4811
    @mehar4811 6 ปีที่แล้ว

    super sir ithu Mari oru teacher EnaKu kidaikala but na teacher aana definitely unga range Ku ilati um conform oru friendly nature la teacher Ra iruka try panuven... really amazing sir

  • @sheebarobinson9750
    @sheebarobinson9750 6 ปีที่แล้ว +14

    GOD BLESS YOU SIR🙏🙏

  • @kaderkhan1748
    @kaderkhan1748 6 ปีที่แล้ว +2

    ஆசிரியர்கள் தெய்வங்கிறத உங்க பகவான் பெயர் நிருபித்து விட்டது. நீங்கள் மாணவ, மாணவிகள் நெஞ்சத்தில் குடியிருக்கும் உண்மையான பகவான்.