பாசப்போராட்டத்தின் பலன்... யார் இந்த பகவான் ஆசிரியர்..? |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ก.ย. 2024
  • Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Agni Parichai: bit.ly/2v9CB3E
    Puthu Puthu Arthangal:bit.ly/2xnqO2k
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    Roku Device app for Smart tv: tinyurl.com/j2o...
    Amazon Fire Tv: tinyurl.com/jq5...
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
    The news center is based in Chennai city, supported by a sprawling network of bureaus all over Tamil Nadu. It has a northern hub in the capital Delhi.The channel is proud of its well trained journalists and employs cutting edge technology for news gathering and processing.

ความคิดเห็น • 2.9K

  • @rajasekara2817
    @rajasekara2817 6 ปีที่แล้ว +356

    ஒரு பள்ளிக்கூடத்தில் ஒரு ஆசிரியர் இருந்தாலே நாடு முன்னேறி விடும் ஆசிரியர் வாழ்க அவன் தந்தையும் தாயும் வாழ்க

  • @rajasekara2817
    @rajasekara2817 6 ปีที่แล้ว +465

    இந்த மாதிரி ஆசிரியர் ஒரு ஊருல ஒரே ஒரு ஆள் இருந்தால் அதுவே போதும் ஆசிரியர்

  • @nandhinipartheebannp2526
    @nandhinipartheebannp2526 6 ปีที่แล้ว +190

    நிஜமாகவே நீங்க தான் சார் பகவான் (கடவுள்) உங்கள் எதிர்காலம் மற்றும் மாணவர்களின் எதிர்காலமும் சிறக்க வாழ்த்துக்கள் .💐💐

    • @hmanosam8268
      @hmanosam8268 6 ปีที่แล้ว

      nandeepsamyu nandhini partheeban

    • @kavithadhinakaran3063
      @kavithadhinakaran3063 6 ปีที่แล้ว

      nandeepsamyu nandhini partheeban super excited

  • @KarthiK...A
    @KarthiK...A 5 ปีที่แล้ว +101

    இறைவன் உங்களை கரம் செய்வார் . உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் .... 😊👍👌

  • @sathamhussain7509
    @sathamhussain7509 6 ปีที่แล้ว +169

    Real life samuthura kani ❤️❤️

  • @PradeepKumar-ey6qr
    @PradeepKumar-ey6qr 6 ปีที่แล้ว +46

    அரசு பள்ளிதானே, யார் கேட்பது என்று இல்லாமல் தன் கடமையை செய்த உங்கள் வாழ்க்கை மற்ற ஆசிரியர்களுக்கு ஒரு பாடம்...

  • @station2699
    @station2699 6 ปีที่แล้ว +135

    இரு கை கூப்பி வணங்குகிறேன்
    🙏🙏🙏
    உன்னை போன்று அனைத்து ஆசிரியர்களும் தன்னுடைய பணிகளை சிறப்பாகவும் பயன்தரும் வகையிலும் மாணவர்களுக்காக அற்பணித்தால் மத்திய அரசின் நீட் போன்ற தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று கொள்ளவார்🙏

  • @Harishvlogs002
    @Harishvlogs002 6 ปีที่แล้ว +111

    Yes He is Real "Bhagavan"

  • @k.d_deepacreation631
    @k.d_deepacreation631 4 ปีที่แล้ว +18

    எங்க school லயும் இதே மாதிரி ஒரு sir இருந்தாங்க அவங்க போகும் போதும் இப்படிதான் எல்லாரும் அழுதோம் i miss you sir

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 6 ปีที่แล้ว +136

    எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் என்பதற்கு சாட்சியே பகவான் ! மிகுந்த பெருமைக்குரிய ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்

    • @mariyappangudalur6577
      @mariyappangudalur6577 6 ปีที่แล้ว +1

      Gnanakumari David mariyappan

    • @nithyaarul160
      @nithyaarul160 6 ปีที่แล้ว

      எனது மனமார்ந்த நன்றி

  • @siva5305
    @siva5305 6 ปีที่แล้ว +247

    வரலாறு காணாத ஆசிரியர் மகிழ்ச்சி

    • @svenkatesan6928
      @svenkatesan6928 2 ปีที่แล้ว

      He had beenmy classmates since 2006 to 2008

  • @THAMILTIGERS
    @THAMILTIGERS 6 ปีที่แล้ว +335

    சம்பளம் வாங்கி கொண்டு, நாற்காலி தேய்போர் மத்தியில் நல்ல ஆசிரியர் பகவான்....
    தயவு செய்து பகவான் போல் அர்ப்பணிப்பு இல்லை என்றாலும், வாங்கும் சம்பளத்திற்காவது வேலை செய்யுங்கள்.....

    • @syed101951
      @syed101951 6 ปีที่แล้ว +7

      bhuvanendran g
      Sure ! Sure ! Sure !
      Mr.Baghavan , Teacher 's
      Educational Certificates are
      nothing before the Affectionate
      Certificates of the School Students and Their Parents.
      The Said Teacher not only
      Teached the Students , his
      Dedicated Services Teach
      Something to the TEACHERS.
      Hatts Off ; Hatts Off !!!

  • @mylittleworldtamil
    @mylittleworldtamil 6 ปีที่แล้ว +58

    Lucky students👏👏👏👏

  • @aribousultan1519
    @aribousultan1519 6 ปีที่แล้ว +75

    மற்ற ஆசிரியர்களுக்கு இவர் முன்னுதாரணம்.

  • @THAMILTIGERS
    @THAMILTIGERS 6 ปีที่แล้ว +75

    நல்ல ஆசிரியர் மட்டுமல்ல, நல்ல மனிதரும் கூட.... வாழ்த்துக்கள் சகோ...

  • @MatheswariMatheswari-wi1fp
    @MatheswariMatheswari-wi1fp 6 ปีที่แล้ว +65

    பெயருக்கு ஏற்ற ஆசான்...
    நின் பணி தொடர வாழ்த்துகிறோம்...

  • @selvakumar-ru9zx
    @selvakumar-ru9zx 6 ปีที่แล้ว +49

    மிகவும் பெருமையாக உள்ளது "எழுத்தறிவித்தவன் இறைவன்" எல்லா ஆசிரியர்களும் இதேபோல் உண்மையாக இருந்தால் மிகவும் நல்லது

  • @karthikkr7777
    @karthikkr7777 6 ปีที่แล้ว +64

    His parents gave him the right name

  • @kalaiselvan5166
    @kalaiselvan5166 3 ปีที่แล้ว +2

    Lovely,,very rare quality teacher in government schools

  • @jayammicky
    @jayammicky 6 ปีที่แล้ว +32

    நிறைய நிறைய வருடங்களுக்கு பிறகு ஒரு உண்மையான குருவை பார்க்கின்றேன்.. பிதாமகன்..

  • @thenpairvasudevan848
    @thenpairvasudevan848 6 ปีที่แล้ว +518

    அரசுப் பள்ளி ஒவ்வொன்றுக்கும் ஒரு பகவான் இருந்தால்,
    தனியார் பள்ளி தலைதூக்குமா?
    நீடு வாழ்வீராக!

    • @jayakumarv1243
      @jayakumarv1243 6 ปีที่แล้ว +1

      Thenpair Vasudevan p

    • @stalinbabu4470
      @stalinbabu4470 6 ปีที่แล้ว +1

      கல்வித் துறையில் தனியாருக்கு இடமளித்து மாணவர்களையும், ஆசிரியர்களையும் வியாபாரிகளாக மாற்றி வரும் பெருமை அரசையே( பினாமி) சேரும்.

  • @anandaraj3366
    @anandaraj3366 6 ปีที่แล้ว +71

    தமிழ்நாட்டில் இன்னும் மழை பொழிகிறதே ? கொஞ்ச நாட்களுக்கு முன் எனக்கு எழுந்த கேள்விக்கு ..இது தான் பதில் .
    சேலம் மாவட்டத்தில் 55 ஆண்டுகளுக்கு முன் இது போல் பள்ளிக்கு ஒரு ஆசிரியர் இருந்திருந்தால் இன்று நம் மக்கள் நிம்மதியாய் இருந்திருப்பார்கள்

  • @belongstothedravidianstock1079
    @belongstothedravidianstock1079 6 ปีที่แล้ว +11

    Proud to see this man.... and let other Teachers learn from him... Good Job BHAGAWAN.

  • @makikavi9668
    @makikavi9668 6 ปีที่แล้ว +4

    Sema.....u r the real teacher.....we salute u sir....

  • @bahrudeen3526
    @bahrudeen3526 6 ปีที่แล้ว +40

    இதை பார்த்து மற்ற அரசு பள்ளி ஆசிரியர்களும் முயற்சி செய்யுங்கள். தனியார் பள்ளிகள் குறையும். கல்வி விற்க படுவதும் குறையும். 💪

  • @mahamahendran8991
    @mahamahendran8991 6 ปีที่แล้ว +26

    ஆசிரியர் பணியே அறப் பணி அதற்கே உன்னை அறப்பணி என்ற வார்த்தைக்கு சிறந்த உதாரணம் இவர் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்👍

  • @nivethamobiles7716
    @nivethamobiles7716 6 ปีที่แล้ว +24

    இது போல் சில ஆசிரியர்கள் மட்டுமே இருக்கிறார்கள் எனது ஊரிலும்( கிருஷ்ணகிரி மாவட்டம் ,பென்ணேஸ்வரமடம் ஊரில்) ஆசிரியர் இருக்கின்றார் அவர் பெயர் மணி இவரும் ரொம்ப அருமையான ஆசிரியர் மானவர்களுக்கு நல்ல முறையில் சொல்லிக்கொடுப்பார் இப்பொழுதும் எமது ஊரில் உள்ள பள்ளியில்தான் இருக்கின்றார். பாராட்டுகள்

  • @suvimanju3598
    @suvimanju3598 6 ปีที่แล้ว +31

    Endha maari good news kooda dislike panranga...hands off to baghvan

    • @remadevi9019
      @remadevi9019 2 ปีที่แล้ว

      No words 👍👍👍👍👋👋👋👋👋👋🥰🥰🥰🥰

  • @kanchanamalasekar7469
    @kanchanamalasekar7469 2 ปีที่แล้ว

    எங்கே ஒரு நல்லவன் இருந்தால்
    அவர்பெருட்டு பெய் என்றால் மழை
    பெய்யும் இவர்மனிதருள் மாணிக்கம் அவருக்கு ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் 💐🙏

  • @balavignesh7392
    @balavignesh7392 6 ปีที่แล้ว +113

    தலை வணங்குகிறேன் ஐயா

  • @kaviskavi9766
    @kaviskavi9766 6 ปีที่แล้ว +18

    இப்படி ஒரு ஆசான் கிடைத்தது இந்த பிள்ளைகளின் புன்னியம்
    என்றும் அவர் நலமுடன் வாழ்ந்து மென் மோலும் பிள்ளைகளுக் அறிவு என்னும் கல்வியை ஊட்ட வோண்டும்.
    வாழ்த்துக்கள் சார்👏👏👏👏👏👏👏👏💐🌸💮🏵🌹⚘🌷🌼🌻🌺

  • @kavisakaravarthikamban1151
    @kavisakaravarthikamban1151 6 ปีที่แล้ว +157

    Unmaiyil great sir....ithula ipa irukuravunga இன்னும் சம்பளம் பற்றவில்லை பற்றவில்லை thaan solranga...Intha mathiri அன்பை பெற முடியுமா கண் கலங்குகிறது...

  • @esfiles5363
    @esfiles5363 6 ปีที่แล้ว +7

    Why some dislike this video they don't like him .but he is super, excellent and awesome.

  • @kaviya7126
    @kaviya7126 6 ปีที่แล้ว +7

    Kekkum pothye rmba achariyama iruku sir....enakum intha mathiri teacher ah romba pudikum sir....really ur great sir...

  • @organicgreennews8728
    @organicgreennews8728 6 ปีที่แล้ว +63

    லட்சத்தில் ஒருத்தர் கோடியில் ஒருத்தர் இப்படி வைரம் போல
    இருக்கவே செய்கிறார்!
    அதனால் தான் இன்னும் மழை பெய்கிறது👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👍💐💐💐💐💐💐💐💐💐💐

  • @UNKNOWNPERSON-oc9vr
    @UNKNOWNPERSON-oc9vr 6 ปีที่แล้ว +35

    நானும் ஆசிரியர் ஆகிஇருக்கலாம் என்று தோன்றுகிறது நன்றி அண்ணா👍👍👍👌👌

  • @BhavaniKannanChennai
    @BhavaniKannanChennai 6 ปีที่แล้ว +156

    அன்பை நேர்மையை திறமையை விதைப்பவன் ஒருநாளும் தாழ்ந்துப்போவதில்லை.....

  • @saravananvetha2652
    @saravananvetha2652 2 ปีที่แล้ว

    செய்தியை கேட்கும் நாங்களே கண்ணிர் விடும் அளவுக்கு வாழ்ந்து காட்டும் ஆசிரியரின் சேவை மகத்தானது இது போன்ற ஆசிரியர்களுக்கு அரசு விருதுகள் வழங்கி கெளரவ படுத்த வேண்டும்

  • @barathikkanal
    @barathikkanal 6 ปีที่แล้ว +5

    பகவானே மாணவர்களின் முதற்றேஉலகு.வாழ்த்துக்கள்.

  • @surenthar6032
    @surenthar6032 6 ปีที่แล้ว +68

    Ipdi oru oru govt schoolayum tharamana teachers irundha yen da namma pasanga neet ku bayandhu odanum saavanum... This is where the system fails... Salute to this great man...👌👌

    • @snehasai6802
      @snehasai6802 6 ปีที่แล้ว +1

      u r crt

    • @hunaizibnaman3757
      @hunaizibnaman3757 6 ปีที่แล้ว

      Exactly ryt bro.... No fear wen this bahavan is near..

  • @GOWRI-se9ey
    @GOWRI-se9ey 6 ปีที่แล้ว +49

    இந்த ஆசிரியரை ஒரு அரசாங்க பள்ளிக்கு முதல்வராக நியமித்தால் அந்த பள்ளி மிக சிறப்பாக இருக்கும்...

    • @sundarpandian787
      @sundarpandian787 6 ปีที่แล้ว +4

      Praveen Kumar no he must becom district educarion officer

    • @thurgadevis4271
      @thurgadevis4271 6 ปีที่แล้ว

      sundar pandian yes

  • @user-hm3pd5cd2o
    @user-hm3pd5cd2o 6 ปีที่แล้ว +80

    அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு!
    நீருபணம் ஆகிவிட்டது.

  • @ratnakarsahu9142
    @ratnakarsahu9142 6 ปีที่แล้ว +1

    So cute relationship between student & teacher, it's example for other teachers

  • @njayanthkumar5285
    @njayanthkumar5285 6 ปีที่แล้ว +67

    God bless you sir

  • @malaranjan6103
    @malaranjan6103 6 ปีที่แล้ว +63

    உங்கள் பணிஇப்படியே இனிதே தொடர ஆண்டவன் துணை

  • @thamizhdasan803
    @thamizhdasan803 6 ปีที่แล้ว +7

    உண்மை , உழைப்பு , அர்ப்பணிப்பு இவைமூன்றும் கலந்த ஒரு நல்ல ஆசிரியருக்கு எம் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் கோடி .

  • @user-gs7gt9ss2u
    @user-gs7gt9ss2u 6 ปีที่แล้ว +132

    வட்டிக் கணக்கை பள்ளிக்கூடத்தில் உட்கார்ந்து பார்த்துக் கொண்டு இருக்கும்..ஆசிரியர்களே...
    காணுங்கள்..
    மாணவர்களின் தூய அன்பை.
    பள்ளி தொடங்குவதற்கு ஒருமணி நேரம் முன்பே வந்தும் இரவு வகுப்பு எடுத்து பணிபுரியும் நல்ஆசிரியரை காணுங்கள்.
    அப்பா..அம்மாவை கூட எங்களை இவ்வளவு அக்கறையாக கவனித்ததில்லை..கண்ணீர் மல்க இந்த குழந்தைகள் சொன்னது பாசத்தின் உச்சம்.
    அரசாங்க பள்ளிக்கூடத்தில் எந்த ஆசிரியர் சரியான நேரத்திற்கு வருகிறார்கள்..?
    சம்பள உயர்வுக்கு நடுரோட்டில் அமர்ந்து போராடி பெறுவது....
    அதற்கு டாஸ்மார்க்ல் பத்து ரூபாய் பாட்டலுக்கு விலை ஏற்றி குடிமகன் தலையில் விடிவது.
    இதுதான் ஆசிரியர்கள்..சம்பள உயர்வுக்கு வழி.
    பெற்ற சம்பளத்திற்கு நேர்மையாக பணிபுரியும் நல் ஆசிரியர்க்கு பகவான் யாவர்க்கும் சமர்ப்பணம்.

  • @thamil7415
    @thamil7415 6 ปีที่แล้ว +23

    பெயர்க்கு ஏற்ற ஆசான் யா... நீர்

  • @poojauttara1526
    @poojauttara1526 6 ปีที่แล้ว

    விஞ்ஞான வளர்ச்சிக்கு ஒரு அப்துல்கலாம் .கல்வி வளர்ச்சிக்கு ஒரு பகவான் ஆசிரியர் .பகவான் ஆசிரியர் அவருக்கு நல்லாசிரியர் விருது கிடைக்க வேண்டும் . அவருக்கு கடவுள் நூறுவயசுக்கு ஆசீர்வதிக்கட்டும். மாணவர் உள்ளங்களைக்கொள்ளைகொண்ட பகவான் ஆசிரியர்க்கு நன்றி 👍👍👌👌👌👌👍👍👍👍

  • @m.prakashprakash3895
    @m.prakashprakash3895 6 ปีที่แล้ว +15

    கற்றவனுக்கு சென்ற இடமேல்லாம் சிறப்பு அதைத்தான்டி என்ன படித்தீர்கள் எந்த ஆசிரியருக்கும் கிடைக்காத ஒன்று மாணவ மாணவிகளின பாசங்கள் வாழ்த்துக்கள் ஐயா

  • @bhuvanar.s4044
    @bhuvanar.s4044 6 ปีที่แล้ว +18

    ஆதி பகவன் முதற்றே உலகு.. என்ற வள்ளுவரின் பகவன் இவரோ என எண்ண தோன்றுகிறது.... ! மகிழ்ச்சி....!

    • @MahendraBabuRajendran
      @MahendraBabuRajendran 6 ปีที่แล้ว

      bhuvana r.s நான் நினைத்ததை சொல்லி விட்டீர்கள். நன்றி

  • @rahmathjesi2847
    @rahmathjesi2847 6 ปีที่แล้ว +11

    தோன்றின் புகழோடு தோன்றுக, எதையும் எதிர்பாராத தன்னலமற்ற நல்ல மனிதர்கள்தான் நல்ல தலைவராகிறார்கள்.

  • @surushkumar551
    @surushkumar551 2 ปีที่แล้ว

    கல்வியை கற்று தரும் ஆசிரியர் தெய்வம். பகவான் ஆசிரியர் தெய்வம். பகவான் துணை.

  • @S7-NAVEEN.777
    @S7-NAVEEN.777 6 ปีที่แล้ว

    "மனிதன் என்பவன் தெய்வமாகலாம்"...என்ற பாடலுக்கு சரியான உதாரணம்...Hats off to you Sir...

  • @satheeshmahalingam
    @satheeshmahalingam 6 ปีที่แล้ว +384

    தரமான ஆசான்...

    • @msubramanian8160
      @msubramanian8160 6 ปีที่แล้ว +5

      நீங்கள்தான் உண்மை தமிழன் என்று நினைக்கிறேன் வாழ்க வளமுடன்
      திருநெல்வேலி சார்பில் சுப்ரமணியன்

  • @vigneshgurumaligai4554
    @vigneshgurumaligai4554 6 ปีที่แล้ว +24

    இந்த வீடியோ பார்க்கும்போது உடல் சிலிர்க்கின்றது வாழ்த்துக்கள் அண்ணன் 🙏🙏🙏👏👏👏

  • @bakiyaasha4294
    @bakiyaasha4294 6 ปีที่แล้ว +225

    இவரை பார்த்த பின்னர் மற்ற ஆசிரியர்கள் திருந்த முயற்சி செய்யுங்கள். ..

  • @mahinm5823
    @mahinm5823 4 ปีที่แล้ว

    ஆசிரியர் பகவான் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் என்றும் நலமுடன்

  • @praveenkumarkathirvel4197
    @praveenkumarkathirvel4197 6 ปีที่แล้ว

    தற்போது உள்ள சமூகத்திற்கும் , மாணவர்களின் மனநிலைக்கும் , உங்களை போன்ற ஆயிரம் பகவான் தேவை...அதற்கு நீங்களே முன் உதாரணம்....வாழ்த்துக்கள் பகவான்...

  • @sadhamushen3184
    @sadhamushen3184 6 ปีที่แล้ว +114

    இந்த மாதிரி வாத்தியார்லா எங்க இருக்குறாங்க பாக்கவே முடியறதே இல்ல...

  • @indhumathi9043
    @indhumathi9043 6 ปีที่แล้ว +6

    மிகவும் நெகிழ்ந்து போனேன் உங்களை போன்ற ஆசிரியர் தான் மாணவ சமுதாயத்திற்கு தேவை

  • @moksbarath
    @moksbarath 6 ปีที่แล้ว +16

    இது போன்ற நல்ல மனிதர்களை உலகுக்கு காட்ட ஊடகங்களை கேட்டுக் கொள்கிறோம்

    • @rajeshdharuman8001
      @rajeshdharuman8001 6 ปีที่แล้ว

      We should encourage this types of teachers in future.
      Welcome Mr.Baghawan

  • @radhuradhika2190
    @radhuradhika2190 6 ปีที่แล้ว +3

    Great... Love ur attitude towards students... May god bless you... Sir

  • @krishnakarki2389
    @krishnakarki2389 6 ปีที่แล้ว +1

    Heartly respect this teacher

  • @MrJagaaa
    @MrJagaaa 6 ปีที่แล้ว +29

    எழுத்தறிவு இட்டவர் இறைவன் (பகவான்) ஆவார்...

  • @anithadevaan2965
    @anithadevaan2965 6 ปีที่แล้ว +19

    கிராமத்தில் படிக்கும் இந்த பிள்ளைகள் நீண்ட தூரம் நடந்து செல்லுகிறர்கள் அரசு பேருந்து நேரத்துக்கு வருவதில்லை அப்படியே வந்தாலும் நிறுத்ததில் நிற்பதில்லை பெரியபாளையம் ஊத்துக்கோட்டை போன்ற ஊர்களில் பேருந்துக்கு மேலே பயணம்செய்கிறர்கள் பகவான் ஆசிரியர்களுக்கு இருக்கும் மனம் மற்றவர்களுக்கும் வரவேண்டும்👆👆👆

  • @manogharletchimhnan9818
    @manogharletchimhnan9818 6 ปีที่แล้ว +84

    i cabt stop crying watching this.

    • @s.rcbose7804
      @s.rcbose7804 6 ปีที่แล้ว

      Manoghar Letchimhnan
      Ya it's true brother

    • @kumarmuthuraj9301
      @kumarmuthuraj9301 6 ปีที่แล้ว

      Manoghar Letchimhnan s

  • @kalakrishnan1477
    @kalakrishnan1477 ปีที่แล้ว

    இதை பார்க்கும் போது நமக்கே அழுகை வருகிறது 👍👍💯💯💯👏👏👏👏

  • @krishnansuburaman216
    @krishnansuburaman216 3 ปีที่แล้ว +1

    Great 👌 bagavan sir I salute 🙏 you are my everything to the school
    N The student ☝️☝️☝️🙏🙏🙏

  • @ramarajan6745
    @ramarajan6745 6 ปีที่แล้ว +5

    சூப்பர் சார் நீங்கள் மிகவும் சிறந்த ஆசிரியர். நானும் பிற்காலத்தில் உங்களைப் போல சிற‌ந்த ஆசிரியராக விரும்புகிறேன்

  • @rajaguru3265
    @rajaguru3265 6 ปีที่แล้ว +163

    ஐயா தலை வணங்குகின்றேன்

  • @karthikashivanya3539
    @karthikashivanya3539 6 ปีที่แล้ว +389

    Original சாட்டை பட தயாளன் sir.

    • @ajitha.r1918
      @ajitha.r1918 6 ปีที่แล้ว

      Karthika shivanya CORRECTA SONNENGA

    • @rehnukrishnan7382
      @rehnukrishnan7382 6 ปีที่แล้ว +5

      எந்த ஒரு மாணவனும் தன் மனதை விரைவில் ஒரு ஆசிரியருக்காக தர மாட்டார்கள் அப்படி தந்தால் அவர்களின் மனதில் இவர் சிறந்த இடத்தில் இருக்கிறார்

    • @murugesanmuruges9606
      @murugesanmuruges9606 6 ปีที่แล้ว

      Karthika shivanya

  • @ellakiyasivan2318
    @ellakiyasivan2318 6 ปีที่แล้ว +13

    Engalukum inthamari scl lyfla oru sir iruntharu...miss him

  • @vigneshsiva6333
    @vigneshsiva6333 3 ปีที่แล้ว +6

    Ethu pola Teachers eruntha Ellarum 100Mark edupanga 🥺

  • @venkatesanvenkatevs7111
    @venkatesanvenkatevs7111 6 ปีที่แล้ว +54

    என் பள்ளியிலும் இப்படி ஒரு ஆசிரியர் இருந்தார்..

  • @kumarr6445
    @kumarr6445 6 ปีที่แล้ว +42

    dislike pannunatu kandipa oru teacher than irupan.poramaipidithavan

  • @gowthamcatt
    @gowthamcatt 6 ปีที่แล้ว +13

    Romba naalku appram oru good news with good teacherah pakuran

    • @hethi9137
      @hethi9137 6 ปีที่แล้ว

      great sir

  • @madhu3859
    @madhu3859 6 ปีที่แล้ว +2

    Hats off to you sir...👍🙏

  • @antinroy3864
    @antinroy3864 6 ปีที่แล้ว +2

    I love this teacher very much

  • @vazhagurunathan538
    @vazhagurunathan538 6 ปีที่แล้ว +33

    அவரது பெயரிலேயே இருக்கே பகவான் எப்படி பிரிய மனமிருக்கும் மாணவர்களுக்கு

  • @ashok4320
    @ashok4320 6 ปีที่แล้ว +41

    மகிழ்ச்சி வாழ்த்துகள்

  • @mufaizmufaiz3407
    @mufaizmufaiz3407 6 ปีที่แล้ว +51

    Hands-off sir ...salute 👏.

  • @manoharia6129
    @manoharia6129 6 ปีที่แล้ว

    பகவானின் தாய் தந்தைக்கும் ஆசிரியர்கள் அனைவருக்கும் பெருமை சேரட்டும்!
    வாழ்த்துகள் பகவான்
    உங்கள் சிறப்பான பணி இனிதே தொடர்ந்து சிறக்கட்டும்!

  • @sakthikarpagam7022
    @sakthikarpagam7022 6 ปีที่แล้ว +29

    Great sir❤

  • @அன்
    @அன் 6 ปีที่แล้ว +9

    I really cried after watching this video...Because I have studied up to Engineering via Government Institution....I know that feeling.....!!!

  • @ramyaviswanathan8739
    @ramyaviswanathan8739 6 ปีที่แล้ว +28

    Really great if government teachers work like this no one join their children in private schools and he is great inspiration to all . especially for teachers teaching profession is great work but know days people not working like that.really he is god

  • @karunanithiprabu5420
    @karunanithiprabu5420 6 ปีที่แล้ว +117

    hatsoff u sir really you are a great man

  • @RainTrain07
    @RainTrain07 6 ปีที่แล้ว +2

    APJ Abdul kalam sir's dream is becoming real! Happy to the core seeing such things....
    Huge respect..!

  • @balajagadeesan974
    @balajagadeesan974 4 ปีที่แล้ว

    Great, God bless you.

  • @தூயவன்என்கிறகிதியோன்

    என் தமிழர் குலசாமி

  • @sankars444
    @sankars444 6 ปีที่แล้ว +12

    நீங்களும் உங்களை பெத்தவங்களும் நல்லாருக்கனும்.

  • @shankar__14
    @shankar__14 6 ปีที่แล้ว +44

    Great Teacher!!

  • @rajitweety2588
    @rajitweety2588 5 ปีที่แล้ว +1

    Really happy to see such teacher.. all de best n thanks fr him...

  • @solomonsimon1009
    @solomonsimon1009 6 ปีที่แล้ว +2

    watching this news makes goosebumps..!

  • @mentalsite7833
    @mentalsite7833 6 ปีที่แล้ว +18

    இந்த மா மனிதரை விட்டுவிடாதீர்கள் மாணவர்களே

  • @nagaarvind9909
    @nagaarvind9909 6 ปีที่แล้ว +16

    பள்ளி கல்வி துறையில் இவருக்கு உயரிய பதவியை தமிழக அரசு வழங்க வேண்டும்

    • @syed101951
      @syed101951 6 ปีที่แล้ว +1

      NaGauta Muji
      Sure !!!
      In Earlier Period , Such Good
      Persons Were Living and were
      Awarding Such Noble Persons !!!

  • @sithiks5834
    @sithiks5834 6 ปีที่แล้ว +148

    கண்கள் பனித்தது ஆசிரியருக்கு

  • @d.r6984
    @d.r6984 6 ปีที่แล้ว +2

    Great job Brooklyn👏👏👏👏

  • @yazhinishree5711
    @yazhinishree5711 6 ปีที่แล้ว +1

    Super sir all the best for your service hats off please continue your service for the students

  • @natesakumar3142
    @natesakumar3142 6 ปีที่แล้ว +67

    Good teacher