ஒரு மனிதனை வாழ வைப்பது ஒரு சமூகத்தை வாழ வைப்பது போன்று இப்படியான ஆண்கள் சமூகத்தில் இனம் காட்டப்பட வேண்டும் இவ்வாறான வர்களை சமூகம் பொறுப்பு எடுத்து வழி காட்ட வேண்டும் இறைவன் உதவி செய்வான் ஊரில் உள்ள இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்
This time, I am so happy to see needy school going children receiving a fund, I hope she has to focus on mathematics. it is very simple. you only need to understand how there is no need to memorize, only the system. But I am shocked by the number of women abandoned by their spouse, in vanni ,mannar, there are some in baticolo , too many people, normally women are in 30s we call lady, because they become a strong personality and stedy mind and body, but this lady lost her hope. Normally, I don't like to promote young girls because they want to follow their peers' paths,she looks different, and ask her not to give up the study ,if anyone has educated, no one force can't defeat them especially if you are a girl woman. Empty stomach, heavy rain, broken legs, no proper clothes, no matter what she needs to participate in study. Thank you. may God bless you ,and the time will come to meet your idol dad .
இந்த குடும்பத்தை பார்க்க வேதனை கேவலம் இரண்டு பிள்ளைகள் இருந்தும் இப்படியான அருவருப்பான காரியத்தை செய்துருக்கிறார்😢 18 வயது பிள்ளையுடன் தவறு என்றதை கேட்கும்போது 😢😢 எவ்வளவு கொடுமை பாவங்கள் ஆண்டவர் தான் இரங்கவேண்டும் நம் உறவுகள் கை விடமாட்டார் 🙏🏼😥 தம்பி உங்கள் சேவை வளர வாழ்த்துக்கள்🙏🏼🥰🥰🥰🥰🙏🏼 இந்த பிள்ளை பாவம் ஆதரவு கொடுக்கனும் வேதனை படுத்தாதீர்கள்😢😢😢 அழவேண்டாம் உங்கள் கணவர் ஆனந்த கண்ணீராக மாறும்
அண்ணன் பிரபாகரன் இருந்திருந்தால் இந்த நிலைமை வந்திருக்குமா தங்கச்சி அழுவது எனது கஷ்டமாக இருக்கிறது தமிழ் தேசியம் மாண்டு கொண்டிருக்கிறது மடிந்து கொண்டிருக்கிறது ச்சே
Those days have changed today they can see thatcake stores and party decorations are in every corner. The main reason is that their peers are celebrating . Can't you see many grandparents celebrating their 80th,90th birthdays, but they didn't have any such thing in their earlier times? Many didn't even complete 5th grade education and have never been in Colombo .
ஒரு காமப் பைத்தியம் போல இருக்கின்றான் அந்த அப்பன், 10வயசு பிள்ளை இருக்கும் போது காதல் கேட்டிருக்கு இவனுக்கு இது போக அவனின் நிலமை அறிந்து அவனை காதல் செய்தவளுக்கு அறிவு மங்கிப் போச்சு கள்ளக் காதல் கரும்பு போல் இருந்திருக்கும் இப்போ இனிக்கும் இன்னும் சில காலங்களில் கசக்கும் கசக்கும் போது பிள்ளைகள் வளர்ந்து ஒரு நிலையை எட்டிருப்பார்கள் இந்த மடையன் அதைக் பார்த்து வெந்து நிம்மதி இல்லாமல் தெருக்களில் அலைவான் இவனுக்கள்லாம் ஒரு திருமணம் தேவையா? பிள்ளைகளை பெற்றால் பேனி நடத்த வேண்டும், இந்த அழகான பிள்ளைகளை விட்டு விட்டு இன்னொரித்தியோடு போயிருக்கானே மடையன், அந்த அம்மாவை நிம்மதியாக சந்தோஷமாக வைத்திருந்தால் அந்தம்மாவும் ராணி போல இருந்திருப்பா அவவை அங்கும் இங்கும் அலைய விட்டதால் அவவின் கோலம் குறைந்து மன வேதனையால் நோயும் ஒட்டிக் கொண்டது என்பதுதான் உண்மை. இவர்கள் காதல் கல்யாணமோ அல்லது பேசி முடித்த திருமணமோ புரியவில்லை. எதுவாக இருந்தாலும் 12 வருஷமாக வாழ்ந்து இரு பிள்ளைகளை பெற்றவனுக்கு எங்கிருந்து மனசு வந்தது இன்னோர் உறவை வைத்துக்கொள்ள? தம்பி நீங்கள் அவர்களுடன் பேசும் போது இப்படியான கேள்விகளையும் கேட்க வேண்டும் திருமணம் அப்பா அம்மா விருப்பத்தோடு நடந்ததா? அல்லது எப்படி என்பதெல்லாம் கேட்க வேண்டும் இதானல் பார்க்கின்றவர்களுக்கும் ஒரு பாடமாக இருக்கும். கோபிக்க வேண்டாம் கொஞ்சம் பேச்சுத் திறனை கொஞ்சம் வேகமாக்கவும், யாழ்பாணத்தில் உள்ள கிறுஸ்னா என்பவர் போல் பேசக் கற்றுக் கொண்டால் உன் அழகுக்கும் குணத்துக்கும் இந்த உலகமே உன்னை ஆதரிக்கும்
ஒரு மனிதனை வாழ வைப்பது ஒரு சமூகத்தை வாழ வைப்பது போன்று இப்படியான ஆண்கள் சமூகத்தில் இனம் காட்டப்பட வேண்டும் இவ்வாறான வர்களை சமூகம் பொறுப்பு எடுத்து வழி காட்ட வேண்டும் இறைவன் உதவி செய்வான் ஊரில் உள்ள இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்
இப்படிச் செய்யலாமா.கூடச் சென்ற பெண்னிற்கு இந்தப் பெண்ணினதும் குழந்தைகளதும் துன்பம் புரிய வில்லையா.ஒரு அண்ணனைப் போல பழகியிருக்கலாமல்லவா.
நல்ல அம்மா🙏❤
This time, I am so happy to see needy school going children receiving a fund, I hope she has to focus on mathematics. it is very simple. you only need to understand how there is no need to memorize, only the system. But I am shocked by the number of women abandoned by their spouse,
in vanni ,mannar, there are some in baticolo , too many people, normally women are in 30s we call lady, because they become a strong personality and stedy mind and body, but this lady lost her hope.
Normally, I don't like to promote young girls because they want to follow their peers' paths,she looks different, and ask her not to give up the study ,if anyone has educated, no one force can't defeat them especially if you are a girl woman.
Empty stomach, heavy rain, broken legs, no proper clothes, no matter what she needs to participate in study. Thank you. may God bless you ,and the time will come to meet your idol dad .
Thambi super
Nalla amma
Nalla pillaikal
Well bro good bless
Valththukkal Thampy
தம்பி நானும் இதை உறுதான் அந்த சகோதரிக்கு கஷ்டமாகாத்த இரிக்க்கு உதவி பெற்று குடுக்க வேண்டும் தம்பி 🙏🙏🙏
Brother neenge enthe ooor epdi ungele contact panrethu
இந்த குடும்பத்தை பார்க்க வேதனை கேவலம் இரண்டு பிள்ளைகள் இருந்தும் இப்படியான அருவருப்பான காரியத்தை செய்துருக்கிறார்😢 18 வயது பிள்ளையுடன் தவறு என்றதை கேட்கும்போது 😢😢 எவ்வளவு கொடுமை பாவங்கள் ஆண்டவர் தான் இரங்கவேண்டும் நம் உறவுகள் கை விடமாட்டார் 🙏🏼😥 தம்பி உங்கள் சேவை வளர வாழ்த்துக்கள்🙏🏼🥰🥰🥰🥰🙏🏼 இந்த பிள்ளை பாவம் ஆதரவு கொடுக்கனும் வேதனை படுத்தாதீர்கள்😢😢😢 அழவேண்டாம் உங்கள் கணவர் ஆனந்த கண்ணீராக மாறும்
அவங்களுக்கு ஹெல்ப் pannina சூப்பர் ஆனால் சூ kaladdi உள்ள ponka அவங்க அதில இருக்கிறாங்க நம்ம sula eavalavu கிருமி இருக்கும்
Anna plzz what village 😢😢
Well bro, god bless
So sad 😭 Help please 🙏 🙏 🙏 god bless you family 😂❤
How to contact this family?
இவர்களுக்கு உதவி செய்ய எப்படி தொடர்பு கொள்வது
தம்பிஉங்கள்சேவைமிகமிகநண்றுஆனால்உங்கள்பெச்சித்திறனைநண்றாகவழத்துக்கொள்ளுங்கள் நன்றி
Thamby periya pillay eanaku thanga
TikTok la video paththa naan
Good luck
அண்ணன் பிரபாகரன் இருந்திருந்தால் இந்த நிலைமை வந்திருக்குமா தங்கச்சி அழுவது எனது கஷ்டமாக இருக்கிறது தமிழ் தேசியம் மாண்டு கொண்டிருக்கிறது மடிந்து கொண்டிருக்கிறது ச்சே
Sad story
Hi thambi pullu pudunkerathu kevalam elai nangal ulachalthan kasu
❤❤❤❤❤❤
காதல் எல்லாம் அப்படி தான் இருக்கும்
Keavalam pidiththa porukki mirugam. No podunngal
😭😭😭😭
பிள்ளைகளை பார்க்க கவலையாக இருக்கிறது அம்மாவும் நல்லம் உதவிசெய்யவும் தம்பி
Tapiya.anta.
Pillaiku.utavi
Seikiren.bang.nampar
Iruntal.podduvidunko
Anta.pilaira
Bang😅
Mm
ஏழைகளின் கண்ணீரைத் துடைத்த உங்களுக்கு உலகத் தமிழர்கள் அண்ணன் பிரபாகரன் சார்பாக கோடான கோடி நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்
My gad don't crying ma
❤
எந்த இடம் என்று சொல்ல முடியுமா
Batticoloa
ஆளை சவூதிக்கு அனுப்பின நல்லது,, வடிவாய் கவனித்து விடுவாங்க,,
சிலநாய்கூட்டம்இரூக்குதம்பி
இந்த நிலையில் பிறந்த தினம் கொண்டாட வேண்டுமா? நான் 40 வருடங்கள் வெளிநாட்டில் இருக்கிறேன் எனது பிள்ளைகளுக்கு முதலாவது பிறந்த தினத்தை தவிர கொண்டாட வில்லை
தயவு செய்து இப்படி கூற வேண்டாம் ஆசை என்பது மனிதனுக்கு இயல்பாகவே படைக்கப்பட்டது.
Those days have changed today they can see thatcake stores and party decorations are in every corner. The main reason is that their peers are celebrating . Can't you see many grandparents celebrating their 80th,90th birthdays, but they didn't have any such thing in their earlier times? Many didn't even complete 5th grade education and have never been in Colombo .
Avangaluku ethu happy jo Atha sijathal sari Avanga periya kalavalaja Ethalnpoa sinna sinna santhosam kittikkum😌😌
உங்களுக்கு வசதி இருக்கு ஆனால் கொண்டாட விரும்பவில்லை அவர்களுக்கு கொண்டாட விருப்பம் ஆனால் வசதி இல்லை... எல்லாரும் ஒரே மனநிலையில் இருப்பதில்லை..
போடா போக்கிரி
😢
👍❤❤❤😢😢
😢😭😭😭😭
தம்பி உங்களுடன் இன்னும் சிலரை சேர்த்து வெளிப்படைத்தன்மையுடன் உங்கள் மூலமாகவே உதவிகளை செய்யவும்
😢😢😢பரிதாபம் அண்ணா ஆச்சி
If a wife couldn't control her man she dosen't deserve him......
Hiok🎉🎉🎉❤❤❤
Does she need cake and clothes., they can redeem the house.
தம்பி உங்களுக்கு இறைவன் உதவி செய்வான் உங்கள் சேவை பெரும் பாக்கியம்
பயன்தரும் மரங்களை வழங்கவும்.உணவு தேவையை பூர்த்தி செய்ய முடியும். 🌿🌴🌾
Mother has lost her hope, for that as a society needs them to get together and creates a self awareness.
ஒரு காமப் பைத்தியம் போல இருக்கின்றான் அந்த அப்பன், 10வயசு பிள்ளை இருக்கும் போது காதல் கேட்டிருக்கு இவனுக்கு இது போக அவனின் நிலமை அறிந்து அவனை காதல் செய்தவளுக்கு அறிவு மங்கிப் போச்சு கள்ளக் காதல் கரும்பு போல் இருந்திருக்கும் இப்போ இனிக்கும் இன்னும் சில காலங்களில் கசக்கும் கசக்கும் போது பிள்ளைகள் வளர்ந்து ஒரு நிலையை எட்டிருப்பார்கள் இந்த மடையன் அதைக் பார்த்து வெந்து நிம்மதி இல்லாமல் தெருக்களில் அலைவான் இவனுக்கள்லாம் ஒரு திருமணம் தேவையா? பிள்ளைகளை பெற்றால் பேனி நடத்த வேண்டும், இந்த அழகான பிள்ளைகளை விட்டு விட்டு இன்னொரித்தியோடு போயிருக்கானே மடையன், அந்த அம்மாவை நிம்மதியாக சந்தோஷமாக வைத்திருந்தால் அந்தம்மாவும் ராணி போல இருந்திருப்பா அவவை அங்கும் இங்கும் அலைய விட்டதால் அவவின் கோலம் குறைந்து மன வேதனையால் நோயும் ஒட்டிக் கொண்டது என்பதுதான் உண்மை.
இவர்கள் காதல் கல்யாணமோ அல்லது பேசி முடித்த திருமணமோ புரியவில்லை. எதுவாக இருந்தாலும் 12 வருஷமாக வாழ்ந்து இரு பிள்ளைகளை பெற்றவனுக்கு எங்கிருந்து மனசு வந்தது இன்னோர் உறவை வைத்துக்கொள்ள?
தம்பி நீங்கள் அவர்களுடன் பேசும் போது இப்படியான கேள்விகளையும் கேட்க வேண்டும் திருமணம் அப்பா அம்மா விருப்பத்தோடு நடந்ததா? அல்லது எப்படி என்பதெல்லாம் கேட்க வேண்டும் இதானல் பார்க்கின்றவர்களுக்கும் ஒரு பாடமாக இருக்கும். கோபிக்க வேண்டாம் கொஞ்சம் பேச்சுத் திறனை கொஞ்சம் வேகமாக்கவும்,
யாழ்பாணத்தில் உள்ள கிறுஸ்னா என்பவர் போல் பேசக் கற்றுக் கொண்டால் உன் அழகுக்கும் குணத்துக்கும் இந்த உலகமே உன்னை ஆதரிக்கும்
😢😢😢😂😂😂😅😅😅
😂😂😂😂😂
❤❤❤🇶🇦
❤❤👍👍👍👌👌💐💐💐💔💔💔💔🙏🙏🙏🙏🙏😭😭
தம்பி உங்கள் சின்ன வயசில் எவ்வளவு பக்குவமாய் பேசுறீங்க உங்களுக்கு கடவுள் என்றும் துணை புரிவார்
Appa pasham pillaikku theriyuthu antha manishanukku theriyuthillai. Kadavule 😢😢😢..
❤❤❤Hi😢😢💔💔💔💔
இந்த குடும்பத்தை கதறவிட்டவருக்கு கடவுளால் நல்ல தண்டணை கிடைக்கும்
Hi bro ❤❤❤
Ivan Eliam oru appâta? Thoooo
என்ன கொடுமை உதவி புரியும் நல்லுள்ளங்களே இவர்களுக்கு கை கொடுங்கள் தெய்வமே பிச்சை எடுக்கும் அவல நிலை
இந்த குடும்பத்தின் நம்பர் இருந்தால் தரவும் நான் அம்பாரை டிஸ்ரிக்
😢😢😢
😢😢😢😢😢😢