How to repair Kettle in Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
  • here we show how to repair Kettle with in simple steps..here we change thermal switch...

ความคิดเห็น • 2

  • @arulprakash2000
    @arulprakash2000 5 หลายเดือนก่อน +1

    மேலே உள்ள மூடும் இடத்தில் இந்த plastic handle இல் வரும் ரெண்டு பக்கம் சின்ன plastic, மூடி உட்காரும் lock plastic நினைக்கிறேன், சின்ன பிளாஸ்டிக் ஒடைந்து உள்ளது, அது வெளிப்புற handle cover இல் தான் அந்த ரெண்டு side இல் வரும். ஒரு side இல் உடைந்து உள்ளது, ரெண்டு screws unscrew செய்து, எடுத்தேன், அந்த outer black color plastic cover மட்டும் வேண்டும், மத்தப்படி kettle வேலை செய்கிறது, தண்ணீர் சூடு ஆகிறது, இந்த spare மட்டும் எங்கு கிடைக்கும் , வாய்ப்பு உள்ளதா? Prestige service கடையில் கேட்டால், இந்த வெளிப்புற plastic cover மட்டும் எடுத்து கேட்டேன், இத மட்டும் கிடைக்காது, அவங்க தான் fix செய்வார்கள், kettle கொண்டு வாங்க, service charge, spare part என bill 250/- ஆகும் என சொன்னாங்க. அவ்வளவு விலையா என வந்து விட்டேன். வேறு எங்கேயாவது இந்த ஒரே spare மட்டும் கிடைக்காதா என தேடி கொண்டு இருக்கிறேன் சென்னையில். உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்களேன்?

  • @tracymccarty1348
    @tracymccarty1348 ปีที่แล้ว

    𝚙𝚛𝚘𝚖𝚘𝚜𝚖 👌