Salliyargal Movie Official Trailer | Karunaas | Sathyadevi | Thirumurugan | Ken & Eshwar | T.Kittu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ธ.ค. 2024

ความคิดเห็น • 1.2K

  • @shanmugapriyant915
    @shanmugapriyant915 2 ปีที่แล้ว +129

    "நான் தலைவரை நம்புறேன்" உடல் சிலிர்த்தது ✊ வாழ்த்துக்கள் சகோதரா 🙏🤝😊

    • @Thalaivarpathai
      @Thalaivarpathai 2 ปีที่แล้ว +3

      @edapadiyar23 Thalaiver enra solluku ore artham engal Methagu avargaley..

  • @abilashj6818
    @abilashj6818 2 ปีที่แล้ว +234

    1:43 உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறதா....இல்லை நான் தலைவரை நம்புகிறேன்.....கண்ணீர் வந்து விட்டது கிட்டு அண்ணா.....தலைவர் மீண்டும் வருவார்🔥🙏

    • @rajeshraj6329
      @rajeshraj6329 2 ปีที่แล้ว +8

      yes indha 1:43 dialogue apo en udambu pul arithadu....

    • @tamil1252
      @tamil1252 2 ปีที่แล้ว +5

      அது உச்சரிப்பு அல்ல உயிர்

    • @Srinaren67
      @Srinaren67 2 ปีที่แล้ว +4

      கூஸ் பம்ஸ்

    • @jais8011
      @jais8011 2 ปีที่แล้ว +6

      சத்தியம்....நெஞ்சில் வலியானது...கடவுளுக்கும் ஒசந்தவர் மேதகு ஐயா🙏😭

    • @arunpans8262
      @arunpans8262 2 ปีที่แล้ว

      True bro

  • @ragulrohit
    @ragulrohit 2 ปีที่แล้ว +313

    இது போன்ற படைப்புகள் நிறைய வரவேண்டும்...
    நாம் தமிழர் 💚

    • @abilashj6818
      @abilashj6818 2 ปีที่แล้ว

      என் தலைவர் மேதகு ஐயா வே. பிரபாகரன் பெயரயை வைத்து பிழைக்கும் நாய்....நாம் தமிழர் கட்சி

    • @kavinkumar
      @kavinkumar 2 ปีที่แล้ว +4

      eduku umbarathuka

    • @Pk-bj5wu
      @Pk-bj5wu 2 ปีที่แล้ว +10

      @@kavinkumar Telungu naai nalla kadharu

    • @jackyjacky7821
      @jackyjacky7821 2 ปีที่แล้ว +1

      @@kavinkumar இல்லைங்க உங்க அக்கா தங்கச்சி வேணாம்

    • @Thalaivarpathai
      @Thalaivarpathai 2 ปีที่แล้ว

      @@kavinkumar un kudumbha seyal patrei ingey pethatra vendam...

  • @mubarakali_1122
    @mubarakali_1122 2 ปีที่แล้ว +91

    இந்த படத்தில் நானும் நடித்துள்ளேன் , எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது 😊 .. waiting for release 🎬 ..
    thank you kittu sir .. ❤️

  • @abdulkalic9508
    @abdulkalic9508 2 ปีที่แล้ว +287

    வரலாற்றால் அழிக்கப்படமுடியாத நம்ம தலைவன் மாவீரன் பிரபாகரன் அண்ணண் 🔥🔥🔥🔥💪💪💪💪

    • @kottayeekumaru
      @kottayeekumaru 2 ปีที่แล้ว +5

      maassss

    • @mohamedkasim2387
      @mohamedkasim2387 2 ปีที่แล้ว +4

      ❤️❤️

    • @Thalaivarpathai
      @Thalaivarpathai 2 ปีที่แล้ว +3

      🔥🔥🔥

    • @madushdaal2205
      @madushdaal2205 ปีที่แล้ว

      dead like a dog prabakaran😂😂😂

    • @NatarajanNatarajan-yg3sy
      @NatarajanNatarajan-yg3sy 11 หลายเดือนก่อน +5

      நமது இன மக்களுக்காக குரல் கொடுத்தது மட்டும் இல்லாமல்
      நம்ம ( தமிழ் இன மக்கள் ) பார்த்தாலே அவன் பலம் பெற்றவன் என தூண்டியது
      நமது மாவீரன் 💪🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @kidsulagam5606
    @kidsulagam5606 2 ปีที่แล้ว +118

    இருந்த ஒரு தலைவன் இப்போ இல்லையென்றாலும் ........என் தலைவன் விதைத்த வீரம் வாழும் .........என்றென்றும் நாம் தமிழர்களே ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

    • @arunkumar-bd2bf
      @arunkumar-bd2bf 2 ปีที่แล้ว +6

      தலைவர் இருக்கிறார்.மீண்டும் வருவார்

    • @kidsulagam5606
      @kidsulagam5606 2 ปีที่แล้ว

      @@arunkumar-bd2bf ,👍👍👍👍👍👍

    • @puratchimani7788
      @puratchimani7788 2 ปีที่แล้ว

      🔥🔥

    • @kottayeekumaru
      @kottayeekumaru 2 ปีที่แล้ว

      semmmaaaa

    • @Thalaivarpathai
      @Thalaivarpathai 2 ปีที่แล้ว

      thaivareen varthaiyum varalarumey nammudan valum nam #thalaivar

  • @suralenin9582
    @suralenin9582 2 ปีที่แล้ว +35

    மிக நேர்த்தியான படைப்பு.
    “தலைவரை நம்புறேன்…” மனசு கலங்கிடுச்சு. ஆத்மார்த்தமான காட்சி.
    தமிழர்களின் திரைவரலாற்றில் காவியமாய் இப்படம் நிலைத்திருக்கும்.
    இத்திரைப்படம் மிகப்பெரும் வெற்றியடைய வாழ்த்துகள்.
    👏👏👏💖💖💖💐💐💐

    • @kottayeekumaru
      @kottayeekumaru 2 ปีที่แล้ว

      massssss

    • @Thalaivarpathai
      @Thalaivarpathai 2 ปีที่แล้ว

      Thalaivar enra sollen kamberam pala natkalukku pinnar idhai partha samayam unarnthen 🔥🔥

  • @sameer_think2330
    @sameer_think2330 2 ปีที่แล้ว +133

    அண்ணன் கிட்டு அவர்களின் இரண்டாம் படைப்பு...... வெற்றி பெறும்....... மிகவும் காத்திருக்கிறேன்......

  • @lokesh7hills
    @lokesh7hills 2 ปีที่แล้ว +27

    Wow... goosebumps and tears.. NAAN THALAIVARAI NAMBUREN. 🇰🇬🐅✊🔥❤️
    World Class Making.. Kittu Anna 😍😘🤗👏

  • @vadivelsharmika2692
    @vadivelsharmika2692 2 ปีที่แล้ว +44

    இதற்கு தான் காத்திருந்தோம் அண்ணா.. நன்றிகள் கோடி🙏

  • @thiyathaya3218
    @thiyathaya3218 2 ปีที่แล้ว +8

    நமது மாவீரச் செல்வங்களின் வரலாற்றையும்,தியாகங்களையும்,சாதனைகளையும் நமது எதிர்கால சந்ததியினருக்கு நிச்சயமாக நாம் கற்றுக் கொடுக்க வேண்டும் அப்பொழுது தான் தமிழ் தேசிய உணர்வு அழியாது நமது வீர மறவர்களின் வழித்தோன்றல்களாக வீரம்மிக்கவர்களாக வளர்வார்கள்🔥🔥🔥🤝🤝🤝
    இது போன்ற படைப்புக்கள் மென்மேலும் வெளிவரவேண்டும்.... 🔥🔥🔥🔥👍👍👍👍

  • @venkataswamyappar5392
    @venkataswamyappar5392 2 ปีที่แล้ว +22

    இருந்தால் எங்களுக்கு தலைவன்
    இறந்தால் எங்களுக்கு இறைவன்🙏🔥

    • @Thalaivarpathai
      @Thalaivarpathai 2 ปีที่แล้ว +1

      avar endrumey thalaivan dhan.... thalaivanin seyalal iyangum padaigal nam

  • @josephinemary3063
    @josephinemary3063 2 ปีที่แล้ว +35

    திரைப்படம் வெற்றிபெற வாழ்த்துக்கள்

  • @sritharanvinayagamoorthy114
    @sritharanvinayagamoorthy114 2 ปีที่แล้ว +6

    நான் தலைவரை நம்புறேன்" உடல் சிலிர்த்தது 👍👍👍👍 வரலாற்றின் பொக்கிஷம் அவர்🔥🔥🔥🔥🔥

  • @BLKMR94
    @BLKMR94 2 ปีที่แล้ว +13

    மாவீரன் பிரபாகரன் அண்ணண் அவர்களின் வலியை திரையில் காட்டியதற்கு நன்றி 😍

  • @nitthyashree55
    @nitthyashree55 2 ปีที่แล้ว +12

    படத்தின் முன்னோட்டம் மிக அருமையாக இருக்கிறது நிச்சயமாக ஒவ்வொரு தமிழனும் தெரிந்து கொள்ள வேண்டும்

    • @dhileepan9466
      @dhileepan9466 2 ปีที่แล้ว +1

      🔥🔥

    • @Thalaivarpathai
      @Thalaivarpathai 2 ปีที่แล้ว +1

      @@dhileepan9466 mulu padamum idhu pola arumaiyaga amaiya valthukkal #🔥

  • @prasathkumar781
    @prasathkumar781 2 ปีที่แล้ว +38

    கிட்டு அண்ணா❤ Trailer every second goosebumps 💚💚💚

  • @kumarkirath6728
    @kumarkirath6728 11 หลายเดือนก่อน +1

    மேதகு பிரபாகர‌ன் போல் ஒரு தலைவனை இந்த சமூகம் பார்க்கப்போவதில்லை. தமிழனாய்ப் பிறந்ததில் பெருமை கொள்கிறேன்.

  • @TamilPesi
    @TamilPesi 2 ปีที่แล้ว +14

    Screenplay looks great... இந்த வரலாற்று காவியம் வெற்றிப்பெற வாழ்த்துக்கள்.

  • @lokesh7hills
    @lokesh7hills 2 ปีที่แล้ว +10

    Kittu Anna will turn Prominent Tamil Director in the world. 👏🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @mani_1711
    @mani_1711 2 ปีที่แล้ว +21

    இசையமைப்பாளர் அறிமுகம் புரட்சி வாழ்த்துக்கள் நண்பா..நாம் தமிழர்.. எம் மாவீரர்களுக்கு வீர வணக்கம்

  • @Spartans.05
    @Spartans.05 9 หลายเดือนก่อน +2

    பாதையை தேடாதே! உருவாக்கு!! -தேசியத்தலைவர்

  • @soniyanalan7661
    @soniyanalan7661 2 ปีที่แล้ว +22

    காட்சித் தோற்றம் மிக சிறப்பு விறுவிறுப்பு உங்கள் படைப்பு வெற்றி பெற வாழ்த்துக்கள்❤️❤️💐💐

  • @ajanthanvarsini
    @ajanthanvarsini 2 ปีที่แล้ว +5

    தமிழீழ விடுதலைப்புலிகளின் ஒப்பற்ற ஆளுமைகளை தற்கால உலகிற்கு பகிர்ந்த இயக்குனர் கிட்டு அண்ணா அவர்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்களும்,வாழ்த்துக்களும்.

    • @dhileepan9466
      @dhileepan9466 2 ปีที่แล้ว

      🔥🔥🔥

    • @Thalaivarpathai
      @Thalaivarpathai 2 ปีที่แล้ว

      Dir.Kittu u done a bold action sure u will huge level of reaction

  • @tamilsuvinth86
    @tamilsuvinth86 2 ปีที่แล้ว +12

    எம் இனத்திற்காக உயிர் விட தயார்...போர்க்களம் எங்கே? எம் தலைவன் எங்கே?😭😭😭😭😭😭

    • @dhileepan9466
      @dhileepan9466 2 ปีที่แล้ว +1

      🔥🔥

    • @Thalaivarpathai
      @Thalaivarpathai 2 ปีที่แล้ว +1

      ✊🔥❤🐅

    • @iamaranga
      @iamaranga 11 หลายเดือนก่อน

      😂😂😂 unaku unmaiya irundhaa ala theda matta neeya porada poirupaa chumma edhuna uruttadha

    • @tamilsuvinth86
      @tamilsuvinth86 11 หลายเดือนก่อน

      @@iamaranga 👀👀👀நீ என்னவோ உருட்ட நினைக்கிற ஆனா அது என்ன உருட்டுன்னுதான் புரியல... நீ என்னப்பா சொல்லவர????

  • @sajanthansajan3114
    @sajanthansajan3114 2 ปีที่แล้ว +13

    எங்கள் வரலாறு படமாக எடுத்தால்..... உலகம் வியக்கும்... எங்கள் வீரம்.....

  • @ragu9131
    @ragu9131 2 ปีที่แล้ว +5

    உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கா...,"நான் தலைவரை நம்புறேன்"....🔥🔥🔥🔥

    • @kottayeekumaru
      @kottayeekumaru 2 ปีที่แล้ว

      maasssss

    • @Thalaivarpathai
      @Thalaivarpathai 2 ปีที่แล้ว

      Thalaivarai nambum ove oru Thamizh makkalin uanrvelum thalaivar kaduvulagavey ullar..

  • @krishanthanpremachandran
    @krishanthanpremachandran 2 ปีที่แล้ว +10

    அந்த காலத்தினை நினைவுபடுத்தியமைக்கு நன்றி, அந்த காலம் கஷ்டம் நிறைந்தது ஆனால் மகிழ்வுடனும் சுகந்திரமாக இருந்த நாட்கள். நாங்கள் இறக்கும் வரைக்கும் உங்களின் நினைப்பிலே வாழ்வோம்

  • @yathukrish8655
    @yathukrish8655 2 ปีที่แล้ว +10

    உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கா நந்தினி
    நான் தலைவர நம்பிறன் ❤️❤️❤️❤️❤️

  • @dangerzone7251
    @dangerzone7251 2 ปีที่แล้ว +9

    பிரபாகரனை சிந்திக்க நாம்தமிழரில் இருக்கவேண்டிய அவசியம் இல்லை மனிதனை மனிதனாக பார்க்கும் அனைவருமே பிரபாகரனை சிந்திக்கமுடியும்... ஜெய்பீம்👑💙

  • @veerasamyv1334
    @veerasamyv1334 2 ปีที่แล้ว +10

    நான் தலைவரை நம்புறேன் ஒரு‌ நொடி எனக்கு புல்லரிச்சிட்டு, படம் வெற்றிபெற தலைவரை வேண்டுகிறேன்

  • @grkfamilyentertainment230
    @grkfamilyentertainment230 2 ปีที่แล้ว +7

    தலைவன் இருக்கிறான்...
    மீண்டும் வருவான்...
    தமிழ் ஈழம் மலரும்...

  • @12bbusilla83
    @12bbusilla83 2 ปีที่แล้ว +5

    Ungalukku kadavul nambikkai irukka nandhini
    Nan" thalivarai" nambukiren it's vera level 👏👏👏👏👏👏👏 goosebumps...

  • @MYKINGDOM95
    @MYKINGDOM95 10 หลายเดือนก่อน +1

    Waiting for the kittu annanin next level padaippu❤❤❤

  • @niranjankumarnm1060
    @niranjankumarnm1060 2 ปีที่แล้ว +8

    வாழ்த்துகள் கிட்டு.
    வாழ்க தமிழ்
    வெல்லும் தமிழீழம்

  • @parthibanmuthukumaran5964
    @parthibanmuthukumaran5964 15 วันที่ผ่านมา +1

    "நான் தலைவர நம்புறன்" ---புல்லரிச்சிப்போய்டேன்😊🎉

  • @luziolokesh5785
    @luziolokesh5785 2 ปีที่แล้ว +7

    அடடா அற்புதம் அந்த முதல் வரி🔥

  • @saravanant8923
    @saravanant8923 2 ปีที่แล้ว +4

    அருமையான படைப்பு, வெற்றிபெற வாழ்த்துகள்.

  • @chelladurais8039
    @chelladurais8039 2 ปีที่แล้ว +10

    வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா 👍🏻👍🏻👍🏻❤❤❤❤

  • @smileinurhand
    @smileinurhand 2 ปีที่แล้ว +4

    தலைவரை ஈழ மக்கள் நம்பினார்கள்.
    பலர் தலைவர் பெயரால் வயிறு வளர்க்கிறார்கள் 😥😥

  • @yuvarajmayonseyon6836
    @yuvarajmayonseyon6836 2 ปีที่แล้ว +3

    தமிழ் இன தலைவன் பிரபாகரன் 🙏🙏🙏

  • @sathishmaha-0272
    @sathishmaha-0272 2 ปีที่แล้ว +3

    நேருக்கு நேர் எதிர் நிக்கரவதா தமிழன் டா அண்ணன் பிரபாகரன் 🔥🔥🔥🔥🔥

  • @kjkumar5531
    @kjkumar5531 2 ปีที่แล้ว +7

    மிக சிறப்பாக உள்ளது... திரைக்காவியம் வெற்றியடைய வாழ்த்துக்கள்...

  • @srsh6390
    @srsh6390 2 ปีที่แล้ว +6

    நான் தலைவரை நம்புறேன்... 🔥

  • @gothandapanisubiksha1179
    @gothandapanisubiksha1179 2 ปีที่แล้ว +1

    வரலாற்றுச் சிறப்பு மிக்க போராளி அண்ணன் மேதகு பிரபாகரன் அவர்கள்.
    ஈழம் வெல்லும்...
    அதற்கு காலம் பதில் சொல்லும்...

  • @muthuvelsamayalarai8223
    @muthuvelsamayalarai8223 2 ปีที่แล้ว +6

    அற்புதமான திரை முன்னோட்டம் வாழ்த்துகள்

  • @abbasibu
    @abbasibu 11 หลายเดือนก่อน +1

    தலைவரை நம்புறேன் ❤️❤️🥺🐅🔥
    வரலாற்றை காட்டிய கிட்டு அவர்களுக்கும் படக்குழுவுக்கும் பாராட்டுக்கள். உலகம் முழுவதும் வெளியிட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

  • @கார்த்திக்தமிழன்-ழ1ம

    அருமையான படைப்பு... வாழ்த்துகள்

  • @MeippanSethiOfficial
    @MeippanSethiOfficial 2 ปีที่แล้ว +11

    "ஒரு உயிர காப்பாத்த எந்த எல்லைக்கும் போகணும்" அசத்தலான வரிகள்...

  • @vigneshalagan5068
    @vigneshalagan5068 2 ปีที่แล้ว +2

    அருமையான படைப்பு .... வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @7hillsw4htamil
    @7hillsw4htamil 2 ปีที่แล้ว +1

    Congratulations macha Eswar😍 🥳🥳🥳💯💯💯💯👏👏👏👏

  • @vimalenthiranmuralitharan2887
    @vimalenthiranmuralitharan2887 2 ปีที่แล้ว +8

    1.33 goosebumps 🔥

  • @jayanths1531
    @jayanths1531 2 ปีที่แล้ว +13

    படம் வெற்றியடைய வாழ்த்துக்கள்

  • @arivananthanarivu1108
    @arivananthanarivu1108 2 ปีที่แล้ว +7

    தரமான...trailer...அருமை...
    .வாழ்த்துக்கள் team..சரியான நேரத்தில் படத்தை வெளியிட்டால் வெற்றி நிச்சயம்...

  • @yathukrish8655
    @yathukrish8655 2 ปีที่แล้ว +1

    வார்த்தைகளால் விவரிக்க முடியாதவை😭😭😭❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @கார்த்திக்தனபால்
    @கார்த்திக்தனபால் 2 ปีที่แล้ว +4

    மிக சிறப்பு💛💥

  • @thalapakthan7363
    @thalapakthan7363 2 ปีที่แล้ว +18

    தல அஜித் ரசிகர்கள் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்...😘

  • @limeentertainment1729
    @limeentertainment1729 2 ปีที่แล้ว +2

    தமிழினத்திற்கான படமாயிருக்கும் பட்சத்தில் வெற்றிபெற வாழ்த்துகள் ...!

    • @velupillai6534
      @velupillai6534 2 ปีที่แล้ว

      💥💥💥

    • @kottayeekumaru
      @kottayeekumaru 2 ปีที่แล้ว

      💥💥💥💥

    • @Thalaivarpathai
      @Thalaivarpathai 2 ปีที่แล้ว

      ✊🔥❤🐅 வாழ்த்துக்கள் கிட்டு வெற்றிபெற வாழ்த்துகள்

  • @vijaymahal0013
    @vijaymahal0013 2 ปีที่แล้ว +3

    இப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்....
    🔥கருணாஸ் அண்ணன்🔥

  • @infowell2560
    @infowell2560 11 หลายเดือนก่อน +2

    கண்ணு கலங்குது......மனம் உண்மையாக துடிக்கிறது.....நம் தமிழ் உறவுகள் உண்மையாக அனுபவித்த கொடுமைகள்.....திரைப்படமாக....உண்மையை எடுத்து சொல்கிறது....

  • @ravananguru7416
    @ravananguru7416 2 ปีที่แล้ว +5

    வலிகள் ஆயிரம் 🐅🐅🐅

  • @l.m.g.r5717
    @l.m.g.r5717 11 หลายเดือนก่อน

    Real salute Karunas , some movies only taking for there satisfaction they don't bother success.

  • @guganraj8633
    @guganraj8633 2 ปีที่แล้ว +5

    அருமை🔥 பெருமையாக உள்ளது ❤அண்ணன் கிட்டு மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் இத்திரைப்படம் வெற்றிப்பெற வாழ்த்துக்கள்🎉🎊

  • @jayanths1531
    @jayanths1531 2 ปีที่แล้ว +6

    இறுதி வசனங்கள்...
    கடவுள் நம்பிக்கை இருக்குனு தெரியும்!!!
    தலைவரை நம்புறவங்க...
    கண்கள் கலங்குது.

  • @balaji276
    @balaji276 2 ปีที่แล้ว +5

    கிட்டு அண்ணாவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்கிறேன்..

  • @kambanraj6538
    @kambanraj6538 2 ปีที่แล้ว +8

    Kittu is becoming a trademark both methagu 1 and salliyargal trailer is epic,should have directed methagu 2 also it would have been great..

  • @vickyr5155
    @vickyr5155 2 ปีที่แล้ว +5

    Great full screenplay camara light mass ah iruku 🔥🔥 successful movie 🤝❤️❤️💯

  • @sasirajrajendra1092
    @sasirajrajendra1092 11 หลายเดือนก่อน

    "நான் தலைவரை நம்புறேன்" Goosebumps

  • @Cryptobrothertamil
    @Cryptobrothertamil 2 ปีที่แล้ว +5

    இனம் ஒன்று சேர்வோம் ❤️

  • @thalathalapahy
    @thalathalapahy 2 ปีที่แล้ว +1

    naaa thalaivara namburaen maaasssss

  • @vimalpradeepkumar2711
    @vimalpradeepkumar2711 2 ปีที่แล้ว +6

    Congratulations Kittu.U r continuing right path. Ur efforts in films will pay u dividend in future. I wish this film will reach to major public audiences. 💐

  • @theneerilsnehidham7186
    @theneerilsnehidham7186 10 หลายเดือนก่อน +1

    Kittu bro you are awesome creater, God bless

  • @premnathj4036
    @premnathj4036 2 ปีที่แล้ว +9

    Congrats to the team🎉❤

  • @MrNattyboy
    @MrNattyboy 2 ปีที่แล้ว +4

    அருமை திரையில் காண காத்திருக்கிறேன்

  • @KaneshDeepan-ho2mw
    @KaneshDeepan-ho2mw 11 หลายเดือนก่อน

    கோடி நன்றிகள் இந்த படைப்புக்கு. 🙏 ஈழத்தில்🐅 இருந்து

  • @tamiljothi5775
    @tamiljothi5775 2 ปีที่แล้ว +8

    கண்ட மசாலாப்படம் என்றால் இப்போ 2M போயிருக்கும் கேவலமான கலாச்சார சிரழிவு படத்துக்கு கொடுக்கும் முன்னரிமை நம் தமிழ் போராளிகளின் நல்ல ஒரு கதைக்கு கொடுப்பது இல்லை நல்ல படங்களுக்கு ஆதரவு கொடுப்பது இல்லை கேவலமான அர குறை ஆடைகளுடன் வரும் பெண்களை பிடித்துப்போன நம் மக்களுக்கு இது புதுசுதான்

    • @TheRamesh
      @TheRamesh 2 ปีที่แล้ว

      ஆனால் இது நமக்கான படம்.

    • @velupillai6534
      @velupillai6534 2 ปีที่แล้ว

      🔥🔥

    • @Thalaivarpathai
      @Thalaivarpathai 2 ปีที่แล้ว

      ✊🔥❤🐅

  • @raghuraman5486
    @raghuraman5486 2 ปีที่แล้ว +5

    Goose bumps listening naa thalaivara namburan

  • @மனிதம்மறவாதே
    @மனிதம்மறவாதே 11 หลายเดือนก่อน

    கிட்டு அவர்களின் முதல் படைப்பு என் தமிழினத்தின் தலைவர். வேலு பிரபாகரனின் படைப்பு அருமை வாழ்த்துகள் அண்ணா

  • @ramprakashramasubramaniyan3656
    @ramprakashramasubramaniyan3656 2 ปีที่แล้ว +6

    Hats off Dir.Kittu..Every frame reminds the truth.💛💛💛❣

  • @DevaUma-sv3je
    @DevaUma-sv3je 11 หลายเดือนก่อน +1

    கண்டிப்பாக நாங்கள் தமிழர்கள் ஒரு நாள் வெல்வோம் இது உறுதி💯 நாம் தமிழர்👍

  • @Lakshmana_Prabhu_G_S
    @Lakshmana_Prabhu_G_S 2 ปีที่แล้ว +4

    முன்னோட்டத்தில் ஈழ தமிழ் இல்லை, இலங்கை தீவின் அமைப்பு மாறியுள்ளது.
    சம்பவமும், கதாபாத்திரமும் கற்பனை என்ற disclaimer வேறு.
    திரைப்படத்திற்காக சில பல சமரசங்கள் செய்து இருந்தாலும். படம் மற்றும் படத்தின் உண்மை அனைவரையும் சென்றடைய வாழ்த்துக்கள்.

    • @velupillai6534
      @velupillai6534 2 ปีที่แล้ว

      💥💥💥

    • @kottayeekumaru
      @kottayeekumaru 2 ปีที่แล้ว

      💥💥💥💥

    • @Thalaivarpathai
      @Thalaivarpathai 2 ปีที่แล้ว

      ✊🔥❤🐅 வாழ்த்துக்கள் கிட்டு வெற்றிபெற வாழ்த்துகள்

  • @navaneetharajp156
    @navaneetharajp156 2 ปีที่แล้ว +1

    அற்புதமான படைப்பு.......
    வெற்றி பெற வாழ்த்துக்கள்.......
    தமிழர்கள் அனைவரும் பார்க்க வேண்டும்
    திரை அருங்குகளில் வெளியிட்டால் மிகவும் சிறப்பு......

  • @sakthiram2823
    @sakthiram2823 2 ปีที่แล้ว +8

    வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா

  • @uthayakumarratnasingam6818
    @uthayakumarratnasingam6818 2 ปีที่แล้ว +1

    பண்டைய தமிழர் வரலாற்றை மீண்டும் உலகத்துக்கு பறைசாற்றிய.வீரத்'தலைவன்
    எங்கள் மேதகு பிரபாகரன் அவர்கள்.இப்படைப்பு வெற்றி பெற வாழ்த்துக்கள்💥🙏

  • @s.jstudio1585
    @s.jstudio1585 2 ปีที่แล้ว +3

    அருமையான படைப்பு வாழ்த்துக்கள்

    • @Thalaivarpathai
      @Thalaivarpathai 2 ปีที่แล้ว

      anaivarum parkkavendiya padaipum kuda..

  • @ZieadMkr
    @ZieadMkr 11 หลายเดือนก่อน

    Vallthukal team Sfc dxb

  • @thiyathaya3218
    @thiyathaya3218 2 ปีที่แล้ว +3

    மிக்க நன்றி கிட்டு,கருணாஸ்,படக்குழு உழைத்த அனைவருக்கும்....🔥🔥🔥🔥🤝🤝🤝👍👍

  • @mahendirandiran7243
    @mahendirandiran7243 11 หลายเดือนก่อน +1

    🐯அண்ணனின் வீர வரலாறு வெற்றி பெற வாழ்த்துக்கள் பின்னணி இசை 🔥🔥🔥🔥💥💥💥💥

  • @sankargobi6395
    @sankargobi6395 11 หลายเดือนก่อน +1

    Super super sema

  • @saran8686
    @saran8686 2 ปีที่แล้ว +3

    Sathya 😍🔥🔥🔥🔥 Masss

  • @EniyavanArumugam
    @EniyavanArumugam 10 หลายเดือนก่อน +1

    welcome

  • @jehovahpastries5710
    @jehovahpastries5710 2 ปีที่แล้ว +2

    இந்த வரலாறு வெற்றியடைய வாழ்த்துக்கள் அண்ணா

  • @senthilkumar-rp9hx
    @senthilkumar-rp9hx 11 หลายเดือนก่อน

    இந்த திரைப்படம் மூலம் நான் தமிழின போராளிகள் உலகரியப்படுவர் .... 💪💪💪

  • @prabhut4439
    @prabhut4439 2 ปีที่แล้ว +2

    கருணாஸ் மற்றும் மருத்துவர் காட்சி🔥

    • @Thalaivarpathai
      @Thalaivarpathai 2 ปีที่แล้ว

      karunass mass acting ✊🔥❤🐅

  • @thilibban
    @thilibban 2 ปีที่แล้ว +1

    Speechless.... 😥😥😥waiting for the movie karunaas anna

    • @dhileepan9466
      @dhileepan9466 2 ปีที่แล้ว +1

      🔥🔥

    • @Thalaivarpathai
      @Thalaivarpathai 2 ปีที่แล้ว +1

      karunas avargalin andha oru vasanam.... 🔥

  • @muthunmi6000
    @muthunmi6000 2 ปีที่แล้ว +2

    உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கா நந்தினி
    நான் தலைவர நம்பிறன்👌👌👌

    • @kottayeekumaru
      @kottayeekumaru 2 ปีที่แล้ว

      💥💥💥💥

    • @Thalaivarpathai
      @Thalaivarpathai 2 ปีที่แล้ว

      ✊🔥❤🐅 வாழ்த்துக்கள் நான் தலைவர நம்பிறன்

  • @tharkuriman007
    @tharkuriman007 2 ปีที่แล้ว +2

    Great improvement from medhagu.. wishes to bag some awards

  • @MeippanSethiOfficial
    @MeippanSethiOfficial 2 ปีที่แล้ว +6

    Congratulations to the team. Goosebumps

  • @jksasikanthpandiyar4890
    @jksasikanthpandiyar4890 2 ปีที่แล้ว +2

    மிக சிறப்பு அண்ணா கிட்டு அண்ணா 🙏❤️

    • @kottayeekumaru
      @kottayeekumaru 2 ปีที่แล้ว

      💥💥💥💥

    • @Thalaivarpathai
      @Thalaivarpathai 2 ปีที่แล้ว

      ✊🔥❤🐅 வாழ்த்துக்கள் நான் கிட்டு அண்ணா

  • @solairaaj
    @solairaaj 2 ปีที่แล้ว +3

    வெறித்தனம் 🔥🔥