முற்றிலும் உண்மை சகோதரி ❤ அழகான வாழ்க்கை தந்து, அதை நம் விருப்பம் போல் வாழ அனுமதியும் தந்து, உள்ளிருந்து நல்லெண்ணமும் தந்து, பொறுமையுடன் நமக்காக காத்திருக்கும் நம் கடவுள் எவ்வளவு அன்பானவர் அக்கறையுள்ள கருணை வடிவம் 🙏💛🙏 ஓம் சாய் ராம் ஜெய் சாய் ராம் 🙏🙏🙏
மிக அழகான அவசியமான பதிவு ஷடாரி என்பது சடகோபன் என்னும் நம்மாழ்வரின் திருவடி அதை நம் சிரசில் ஏற்பது பக்தி ஞான வைராக்கியத்தை கொடுத்து நம்மை பிறவி சுழலிலருந்து கரையேற்றும் என்பது நம்பிக்கை. நான் மிக வயதானவள் இறை ஒன்றே என் வழி . உங்கள் அற்புதமான பணி உன்னதமாக தொடரட்டும் இறை உங்களுடனே எப்போதும் இருந்து காக்கட்டும். ஜெய் ராம் ஜெய் க்ருஷ்ணா
இறைவன் நமக்கு கஷ்டத்தை கொடுத்து , தம்மை நினைவு செய்ய, பக்தி செய்ய, பூலோக வாழ்க்கையை வெறுத்து மீண்டும் தன்னிடம் வர மீண்டும் மீண்டும் கஷ்டத்தைக் கொடுத்து, நம்மை மாயையில் இருந்து விடுவிக்க போராடுகிறார்! ஆனால் நாம்தான் சரியாக புரிந்து கொள்வதில்லை / அறிய முயற்சி செய்வதில்லை ! நாம் இறைவனை நிந்தனை செய்து நாம் ஒரு ஆத்மா என்பதை மறந்து விடுகிறோம் ! மிகவும் அருமை❤ ❤ ❤.
@@seetharaman9307 நிலையில்லாத மாய இன்பத்தை நாமே அனுபவித்து நமக்கு நாமே இவைகள் ( பந்தம் பாசம் பொருள் புலன் சார்ந்த இச்சை) எல்லாம் நிலையில்லாத இன்பங்கள் என்று நாமே உணர்ந்தால் மட்டுமே இந்த உலகில் மீண்டும் பிறக்காமல் நிரந்தரமாக இறைவனை விட்டு பிரியாமல் இருக்க இறைவன் கொடுக்கும் பயிற்சி...
@@seetharaman9307 நமக்கு நாமே சுயமாக சிந்தித்து... இவ்வுலக வாழ்க்கை நிரந்தரமாக மகிழ்ச்சி தராது.. என்ற உண்மையை நாமே தீர்மானித்து நிரந்தரமாக இறைவனடி சேர்ந்து மீண்டும் எப்போதும் இங்கு பிறப்பெடுக்க என்றென்றும் ஆசைப்படக் கூடாது என்ற எண்ணத்தில் மாய உலக வாழ்க்கையை அனுபவித்து பின்னர் முற்றிலும் மாயை யிலிருந்து விடுபட இறைவன் படைத்து சோதனைகள் பல கொடுத்து பாதுகாத்து அனுபவங்கள் பல கொடுத்து நிரந்தரமாக நம்மை ஆட்கொள்ள நினைக்கிறான் இறைவன்...!
மிகவும் அருமையான விளக்கம் தவறுகளை எல்லாம் நாமே செய்து விட்டு கடவுளை நிந்திக்கிறோம் இறைவன் வாய்ப்புகளைதான் கொடுப்பார் நாம்தான் புரிந்துகொண்டு நடக்க வேண்டும் அதற்கு இறை பக்தி கண்டிப்பாக இருக்க வேண்டும் 🙏🏿🙏🏿 நன்றி நிலானி ❤❤
என் அருமை மகளே பூலோகத்தில் பிறந்த அனைத்து மனிதர்களும் இப் பதிவை கேட்டு மனம் மாறி ஆன்மாவை இறைவன் பாதத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் பாவங்கள் அழிந்து புண்ணிய ஆத்மாக்களாக இறைவனடி அருமையான பதிவு வாழ்க வளமுடன் மகளே.
மிக மிக அருமையான பதிவு என் மனதில் தற்போது எழுந்து கொண்டிருக்கும் கேள்விகளுக்கு இந்த பதிவு ஆத்ம விளக்கம் அளித்தது .... Thank you universe..... Thank you so much mam ❤❤❤❤❤❤❤
மிக அருமையான ஒரு உண்மையை ஒரு கதை வடிவில் சொன்னீர்கள் இது கதை இல்லை உண்மை வாழ்க்கை சம்பவம்.. இறைவன் அவருடன் சேர்த்துக் கொள்வதற்காக தான் பல கஷ்டத்தை கொடுக்கிறார் ஆனால் மக்கள் யாரும் அதை புரிந்து கொள்வதில்லை... இறுதியில் போய் சேருவது ஆன்மா மட்டுமே நம் உடல் கூட இல்லை என்பதை மக்கள் உணர வேண்டும்...❤❤❤
🙏🇮🇳🚩🔱🔥🔱🚩🇮🇳🙏 ஆண் பெண் புனித பந்தத்தில் இரு ரத்தங்கள் ஒன்று சேர்ந்து பிறப்பதுதான் மறுபிறவி ஆக மறு பிறவியை நம்மளால் கட்டுப்படுத்த முடியும் அதனால் தான் திருமணத்தைத் துறந்து சன்னியாசம் சென்றார்கள் பலர் ஆனால் மறு ஜென்மம் என்பது இந்தப் பிரபஞ்ச சக்தி நம்மளை திரும்பவும் எதற்காகவோ படைத்துக் கொண்டிருக்கிறது அந்தக் காரணத்தைக் கண்டு அதற்கான வாழ்க்கையை நாம் தொடங்க வேண்டும் நீதி நேர்மையுடன் தர்மத்துடன் வாழ வேண்டும் அதுவே மோட்சத்துக்கு முழு காரணமாகும் 🙏🚩🙏
இதெல்லாம் ஒரு யூகம் தான். எப்போதும் பிறருக்கு கஷ்டங்கள் கொடுக்காமல் மனிதாபிமானத்தோடு வாழ்ந்து இப்பிரபஞ்சத்தை கண்டு வியந்து வியந்து வாழ்ந்தால் போதும். வாழ்க்கை நலமாகும்
இதை என் கணவில் இறைவன் சொன்னது உண்மை இறைவனை அடைய பூமியில் பிறந்து எந்த துன்பமும் யாருக்கும் தராமல் நல்லவனாக வாழ்ந்து தியானம் செய்து என்னை அடைவாயாக என்று இறைவன் கூறுகிறான் ஆனால் நாம் பூமியில் வந்து பிறந்தவுடன் மாறிவிடுகிறோம்
இது கதை இல்லை உண்மையான சம்பவம் தான் இதில் மாற்ற கருத்து கிடையாது நான் journey of souls book ல படிச்சுருக்கேன்
தங்களின் மேற்கோளுக்கு நன்றியும் பேரன்புகளும்❤❤
Author name
@prathibakumari179 dr Michael Newton journey of souls books
இரண்டு வருடங்கள் முன்பு என் தோழி TH-cam சேனல்லெ ஒளிபரப்பு செய்த புராண கதை ஆனால் உண்மை
Omn 2:24 2:24 2:25 2:26 2:28 2:29 2:29 2:30 2:30 2:31 2:32 ❤
முற்றிலும் உண்மை சகோதரி ❤
அழகான வாழ்க்கை தந்து, அதை நம் விருப்பம் போல் வாழ அனுமதியும் தந்து, உள்ளிருந்து நல்லெண்ணமும் தந்து, பொறுமையுடன் நமக்காக காத்திருக்கும் நம் கடவுள் எவ்வளவு அன்பானவர் அக்கறையுள்ள கருணை வடிவம் 🙏💛🙏
ஓம் சாய் ராம் ஜெய் சாய் ராம் 🙏🙏🙏
இரண்டே வரியில் கதையின் உள் அர்த்தங்களை சொல்லி விட்டீர்கள் நன்றியும் பேரன்புகளும் ❤❤
@@nilaanis 💛💛💛
Really good article to give the scope of living in spiritual and religious.
மிகவும் அருமையான கதை. நல்வழியில் நடந்து மீண்டும் பிறவாமல் இறைவன் அடி சேர்வோம். நன்றிகள் கோடி 🙏 வாழ்க வளமுடன் 🙏🙏🙏❤👌
💛💛
🙏🌟🙏🌟🙏
Excellent topic. Save our soul. Do not follow mind. Follow only say the soul and God.
மிக அழகான அவசியமான பதிவு ஷடாரி என்பது சடகோபன் என்னும் நம்மாழ்வரின் திருவடி அதை நம் சிரசில் ஏற்பது பக்தி ஞான வைராக்கியத்தை கொடுத்து நம்மை பிறவி சுழலிலருந்து கரையேற்றும் என்பது நம்பிக்கை. நான் மிக வயதானவள் இறை ஒன்றே என் வழி . உங்கள் அற்புதமான பணி உன்னதமாக தொடரட்டும் இறை உங்களுடனே எப்போதும் இருந்து காக்கட்டும். ஜெய் ராம் ஜெய் க்ருஷ்ணா
தங்கள் அன்புக்கும் ஆசிகளுக்கும் மிக்க நன்றி மா 🙏❤❤
பிறவியும் புகழும் இறைவனுக்கே சமர்ப்பணம் ❤
இறைவன் நமக்கு கஷ்டத்தை கொடுத்து , தம்மை நினைவு செய்ய, பக்தி செய்ய, பூலோக வாழ்க்கையை வெறுத்து மீண்டும் தன்னிடம் வர மீண்டும் மீண்டும் கஷ்டத்தைக் கொடுத்து, நம்மை மாயையில் இருந்து விடுவிக்க போராடுகிறார்! ஆனால் நாம்தான் சரியாக புரிந்து கொள்வதில்லை / அறிய முயற்சி செய்வதில்லை ! நாம் இறைவனை நிந்தனை செய்து நாம் ஒரு ஆத்மா என்பதை மறந்து விடுகிறோம் ! மிகவும் அருமை❤ ❤ ❤.
Well said.but why he created us?
சரி நண்பரே நாம் ஆத்மா பிறவியை ஒளிந்து கடவுளை அடைய என்ன செய்ய வேண்டும்
@@vairamuthu6646 இறைவன் மீது எதிர்பார்ப்பு இல்லாமல் உண்மையான பக்தி செய்வது...
@@seetharaman9307 நிலையில்லாத மாய இன்பத்தை நாமே அனுபவித்து நமக்கு நாமே இவைகள் ( பந்தம் பாசம் பொருள் புலன் சார்ந்த இச்சை) எல்லாம் நிலையில்லாத இன்பங்கள் என்று நாமே உணர்ந்தால் மட்டுமே இந்த உலகில் மீண்டும் பிறக்காமல் நிரந்தரமாக இறைவனை விட்டு பிரியாமல் இருக்க இறைவன் கொடுக்கும் பயிற்சி...
@@seetharaman9307 நமக்கு நாமே சுயமாக சிந்தித்து... இவ்வுலக வாழ்க்கை நிரந்தரமாக மகிழ்ச்சி தராது.. என்ற உண்மையை நாமே தீர்மானித்து நிரந்தரமாக இறைவனடி சேர்ந்து மீண்டும் எப்போதும் இங்கு பிறப்பெடுக்க என்றென்றும் ஆசைப்படக் கூடாது என்ற எண்ணத்தில் மாய உலக வாழ்க்கையை அனுபவித்து பின்னர் முற்றிலும் மாயை யிலிருந்து விடுபட இறைவன் படைத்து சோதனைகள் பல கொடுத்து பாதுகாத்து அனுபவங்கள் பல கொடுத்து நிரந்தரமாக நம்மை ஆட்கொள்ள நினைக்கிறான் இறைவன்...!
அறுமை அருமை இப்படி ஒரு நல்ல பதிவை எல்லோருக்கும் புரியும்படி சொன்ன உங்களுக்கு அந்த இறைவனின் முமையாக கிடைக்கட்டும்.ராதே கிருஷ்ணா
நன்றியும் பேரன்புகளும் 💙
மிகவும் அருமையான விளக்கம்
தவறுகளை எல்லாம் நாமே செய்து விட்டு கடவுளை நிந்திக்கிறோம் இறைவன் வாய்ப்புகளைதான் கொடுப்பார் நாம்தான் புரிந்துகொண்டு நடக்க வேண்டும்
அதற்கு இறை பக்தி கண்டிப்பாக இருக்க வேண்டும் 🙏🏿🙏🏿
நன்றி நிலானி ❤❤
தங்களின் நிதர்சன கருத்துக்கு நன்றியும் பேரன்புகளும் ❤💙
என் அருமை மகளே பூலோகத்தில் பிறந்த அனைத்து மனிதர்களும் இப் பதிவை கேட்டு மனம் மாறி ஆன்மாவை இறைவன் பாதத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் பாவங்கள் அழிந்து புண்ணிய ஆத்மாக்களாக இறைவனடி அருமையான பதிவு வாழ்க வளமுடன் மகளே.
நன்றி மா 🙏❤❤
நான் அடிக்கடி பெருமாள் கோவில் க்கு போவேன் ஆனால் சடாரி க்கான அர்த்தம் எனக்கு இன்றைக்குத் தான் தெரியும் நல்ல கருத்து Sis
நன்றியும் பேரன்புகளும் 💙❤
S
அரிய தகவல்கள். ஆச்சரியம் தான். நன்றி
அருமை சகோதரி கேட்க கேட்க இனிமையாக இருந்தது. மிக்க நன்றி
நன்றியும் பேரன்புகளும் 💙💙
🌹எல்லா பிறப்பும் பிறந்தி ளைத்தேன் ! எம்பெருமான் உன் பொன்னடிகள் கண்டு வீடுற்றேன் ! 😌☹️🥺🙏
🙏🙏
🙏
Its true. That is working on my life. Iam converted vegetarian. Iam really unexpected good changes in my mind and life
மிக மிக அருமையான பதிவு
என் மனதில் தற்போது எழுந்து கொண்டிருக்கும் கேள்விகளுக்கு இந்த பதிவு ஆத்ம விளக்கம் அளித்தது ....
Thank you universe.....
Thank you so much mam ❤❤❤❤❤❤❤
நன்றியும் பேரன்புகளும் 💙
அருமை சூப்பர்
.நன்றி ஓம் சாய் ராம்
நன்றி 💛
Omsairam Omsairam Omsairam Omsairam Omsairam Omsairam Omsairam Omsairam Omsairam Omsairam Omsairam Omsairam Omsairam Omsairam Omsairam Omsairam Omsairam
Hare Krishna 🌺🌺🌺thank you ❤❤❤🌹🙏🙏🙏🙏🙏
மிக அருமையான ஒரு உண்மையை ஒரு கதை வடிவில் சொன்னீர்கள் இது கதை இல்லை உண்மை வாழ்க்கை சம்பவம்.. இறைவன் அவருடன் சேர்த்துக் கொள்வதற்காக தான் பல கஷ்டத்தை கொடுக்கிறார் ஆனால் மக்கள் யாரும் அதை புரிந்து கொள்வதில்லை... இறுதியில் போய் சேருவது ஆன்மா மட்டுமே நம் உடல் கூட இல்லை என்பதை மக்கள் உணர வேண்டும்...❤❤❤
பேரன்புகள் 💙💙
வணக்கம் நிலானி 🙏. அருமை 👌 . நன்றி 👏❤️ ஸர்வம் ஸ்ரீ க்ருஷ்ணார்பணமஸ்து ராதே ராதே 🙏🪷
ஹரே கிருஷ்ணா 🙏
Bayanulla pathivirku aathmarthamana kodana kodi Nandri Deivame .
அருமை, அற்புதம், அபாரம்,, சூப்பர். சொல்ல வார்த்தைகள் இல்லை ம்மா, உங்களுக்கு எங்கள் பரிபூர்ண ஆசிர்வாதங்கள் 👍🙏🙌💐🥰
I Thank you 🙏🏻 Muruga kumara guganatha Universe Gods Divine's Archangel’s Angel’s my spiritual Spirite’s
I love you ❤🌹
Nice message and good 👍 job
A VERY INTERESTING EPISODE. I AM THANKFUL FOR HEARING THE TRUTH. THANKS. JAI MA BHARATH.
அருமை சகோதரி சர்வம் கிருஷ்ணர் அர்ப்பணம்
Very nice story amma, thanks for give such a wonderful story today, we are expecting more story and more story like this Amma ❤❤❤
உன்மை தான்😢😢😢❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🏻🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔
மிகவும் பயனுள்ள தகவல்கள் மிக்க நன்றி சகோதரி
நன்றியும் பேரன்புகளும் 💙
மிகவும் நன்றி அம்மா...
Om sairam 🙏 very good explanation... Thanks sister..
🙏🇮🇳🚩🔱🔥🔱🚩🇮🇳🙏
ஆண் பெண் புனித பந்தத்தில் இரு ரத்தங்கள் ஒன்று சேர்ந்து பிறப்பதுதான் மறுபிறவி ஆக மறு பிறவியை நம்மளால் கட்டுப்படுத்த முடியும் அதனால் தான் திருமணத்தைத் துறந்து சன்னியாசம் சென்றார்கள் பலர் ஆனால் மறு ஜென்மம் என்பது இந்தப் பிரபஞ்ச சக்தி நம்மளை திரும்பவும் எதற்காகவோ படைத்துக் கொண்டிருக்கிறது அந்தக் காரணத்தைக் கண்டு அதற்கான வாழ்க்கையை நாம் தொடங்க வேண்டும்
நீதி நேர்மையுடன் தர்மத்துடன் வாழ வேண்டும் அதுவே மோட்சத்துக்கு முழு காரணமாகும் 🙏🚩🙏
Superb sissy 👏👏👏
The most need msg for humanity.
Om sai ram 🙏🙏🙏🙏 Om sai ram 🙏🙏🙏🙏 Om sai ram 🙏🙏🙏🙏 Om sai ram 🙏🙏🙏🙏🙏
இறைவனே நேரில் சொன்னது போல் உள்ளது
மனமார்ந்த நன்றி தெய்வத்தை சரணடைவோம் பிறவி இல்லா நிலை அடைவோம்
Thank you sis my childhood days my grandmother told us about the story .really thank you so much ❤
OM Sai Ram
அருமையான வரலாறு மிக்க நன்றி 👍👍👍
I like you mam
Arumai 💯💯💯🙏🙏
இது உண்மை இது தெரிந்தால் வாழ்க்கை சுலபம்... ஓம் சரவண பவ ஓம் 🙏
Super mam. Nice video
Thank you 😊
இதெல்லாம் ஒரு யூகம் தான். எப்போதும் பிறருக்கு கஷ்டங்கள் கொடுக்காமல் மனிதாபிமானத்தோடு வாழ்ந்து இப்பிரபஞ்சத்தை கண்டு வியந்து வியந்து வாழ்ந்தால் போதும். வாழ்க்கை நலமாகும்
தங்கள் கருத்துக்கு நன்றி ❤
நன்றி சகோதரி 🎉 ஸதியம் சிவம் , சுந்தரம், , சூதீரமே ஓம் நமசிவாய
நமச்சிவாய
இதைவிட வேறு எந்த அளவுக்கு சொல்லமுடியும் .om நாராயணாய . நன்றி
💕Om Namo Narayanaya.. 👏👏👏👏👏
Nilaani sister ku kodana kodi nandrigal. Thanks universe 😍 🙏🙏🙏🙏🙏🙏🙏💙💙💙💙
❤❤
Arumai sister
💯 True 🙌
நல்ல கதை.நன்றி.
Om sai ram jai sai ram kodana kodi nandrigal sai appa
அருமை❤
ஓம் நமோ நாராயணா அப்பா போற்றி ஓம் லக்ஷ்மி அம்மா போற்றி 🙏🙏
❤Nantri.
❤ Om Sai Ram Jai Sai Ram. Endrum en Sai Appa thunai. Om Sai Ram Jai Sai Ram ❤
அருமை சகோதரி.பல விஷயங்கள் தெரிந்து கொண்டேன் மா.நன்றிகள் பற்பல. வாழ்க வளமுடன்.
நன்றியும் பேரன்புகளும் 💙
Arumai mam🎉🎉🎉❤❤❤❤
மிகவும் அருமையான கதை. இது உண்மைதான்.
இதை என் கணவில் இறைவன் சொன்னது உண்மை இறைவனை அடைய பூமியில் பிறந்து எந்த துன்பமும் யாருக்கும் தராமல் நல்லவனாக வாழ்ந்து தியானம் செய்து என்னை அடைவாயாக என்று இறைவன் கூறுகிறான் ஆனால் நாம் பூமியில் வந்து பிறந்தவுடன் மாறிவிடுகிறோம்
நன்றியும் பேரன்புகளும் 💙
Very very beautiful explanation 👏👏👏
Thanks a lot ❤
super❤❤❤❤❤❤❤❤❤❤
மிகவும் அருமையான விளக்கம். மிகவும் நன்றி
பேரன்புகள் ❤
🕉ஓம் சாய் ராம் வாழ்க வளமுடன் நண்பர்களே இனிய மாலை வணக்கம். நன்றி சாய் அப்பா 👌👌👌👌🌹🌹🌹🌹🌹🌹
Aruputhamaana vilakkam🙏🏻🙏🏻🙏🏻
Thanks 😊
👌👌👌 lovely
Thank you ❤
❤om sai ram ❤
😮நல்லது
This information is given in adhyathma ramarayanam
Sargham 8 sambhathi saritham
This piece of information should reach as many people as possible
Thnks for sharing ❤
Arumaiyana story ma
Thnks dr 💙
Super ❤
அருமையான உரையாடல் 🎉
Thnks dr 💙
ஓம் சாய்ராம்ஜெய்சாய்ராம்.🙏🙏🙏🙏🙏🙏🙏
Om Sai ram ❤ Jai sai ram ❤
Interesting
Thnk u 💙
Super akka tq
❤❤
Eshwara. Pothum pothum😢😢😢😢🔱🙏🔱🙏🙏🙏
Thanks for your voice and nice.
Thnk u ❤❤
Om namah shivaya appa ❤❤❤❤❤
அருமையான பதிவு...அனைத்தும் உண்மையே...🙏
நன்றியும் பேரன்புகளும் 💙
om namo ayya
Om Shri Sai Ram, Jai Shri Krishna 🙏🙏🙏🙏🙏🙏🙏
Excellent
Super ❤🎉😊😮 இக்கதை நல்ல கதை😊😊
ஏலைவவநேஙஷபைபஷபௌ
மிகச்சிறந்த நல்ல பதிவு
நன்றியும் பேரன்புகளும் 💙
Om sai raam ❤️❤️🌹
நன்றி
❤❤
ஓம் நமசிவாய
Vaalka valamudan sister ❤
Excellent. Good explanation about god athma good deeds in our birth.Thank you for the same.🎉🎉😊😊
You're most welcome❤❤
Super thanks sister
Welcome ❤❤
அக்கா மிக்க மகிழ்ச்சி ❤❤❤❤
எனக்கு அடுத்த பிறவி வேண்டாம் என நினைக்கிறேன் வேண்டுகிறேன் உதவி செய்யவில்லை என்றாலும் எல்லோரும் நல்லா இருக்கனும் என நினைக்கிறேன்
நன்றியும் பேரன்புகளும் 💙
I love u so much mam
அருமையான கதை
Kathaiyala Nijam sarwamum krishnarpanam 🙏
ஹரே கிருஷ்ணா 🙏
❤🎉sema unmai shivaya namo🎉
❤❤
🌺💐🌹🍁நன்றி🙏💕 🌹🌺