How to Get Birth, Marriage & Death Certificates | to Home | Sri Lanka | BePositiveTamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
  • How to Get Birth, Marriage & Death Certificates | to Home
    Head Office : www.rgd.gov.lk/
    Application Link : online.ebmd.rg...
    To reduce the difficulties in requesting the copies of Birth, Marriage and death certificates in the existing COVID pandemic situation an online request system is to be started by the Department for the usage of public.
    Accordingly, public can use the below link to request certificate copies from their mobile phones or computers. Relevant payments can be made by using Master / Visa cards.
    கொவிட் 19 தொற்று நிலைமை காரணமாக அரசாங்க சேவையினை பொதுவாக மேற்கொள்வதற்கு இயலாமையும், சுகாதார பாதுகாப்பு முறைமையினை கடைப்பிடிப்பதற்கு வேண்டியேற்படலும், பொதுவாக மக்கள் வாழ்க்கையினை கொண்டு நடாத்துவதற்கு இயலாத விதம் ஏற்பட்டுள்ள பயணத்தடை காரணமாக திணைக்களத்தின் பிரதான கடமையான பிறப்பு, விவாகம், இறப்புச் சான்றிதழ் பிரதிகளினை வழங்கும் நடவடிக்கைகளில் திணைக்களத்தின் அலுவலர்களினைப்​ போலவே பொதுமக்களும் ஏற்பட்ட சிரமத்திற்கு தீர்வாக எந்தவொரு அவசர நிலைமை காரணமாகவும் தடையின்றி வினைத்திறனான, விரைவான மற்றும் தொடர்ச்சியான பிறப்பு, விவாகம, இறப்புச் சான்றிதழ்களின் பிரதிகளினை வழங்குவதற்காக திணைக்களத்தினால் முன்னேற்றப்பட்டுக் கொண்டிருக்கும் நிகழ்நிலை (Online) முறைமையினை விரைவாக மக்கள் மயப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
    அதன்படி பொதுமக்கள் தங்கள் மொபைல் போன்கள் அல்லது கணனி ஊடாக சான்றிதழ் நகல்களைக் கோர பின்வரும் இணைப்பைப் பயன்படுத்தலாம். மாஸ்டர் / விசா அட்டைகளைப் பயன்படுத்தி தொடர்புடைய பணத்தினை செலுத்திக்கொள்ள முடியும்.
    Contact me: sifnashamy@gmail.com
    Follow bepositivetamill
    Web : www.bepositivet...
    Facebook : / bepositiveta. .
    Twitter : / bepositivetamill
    Instagram : / bepositivet. .

ความคิดเห็น • 64

  • @slmeur8195
    @slmeur8195 3 ปีที่แล้ว +2

    Mukiiyamana wishiyatha solla illaye, payement panradhu?

  • @Shiny_shaza
    @Shiny_shaza 5 หลายเดือนก่อน

    Name change eppadi panratu

  • @gowrisankarr3469
    @gowrisankarr3469 9 หลายเดือนก่อน +1

    Anna oru help pannungo... Srilanka la yeppadi un married and single certificate vaanguradhu embassy.. my lover in srilanka.naan india so please sollunga all required documents sollunga.india la marriage registration pandradhukku

    • @BePositiveTamill
      @BePositiveTamill  9 หลายเดือนก่อน

      075 529 5041 whatsapp content plz

    • @gowrisankarr3469
      @gowrisankarr3469 9 หลายเดือนก่อน

      Anna what's app varla

    • @gowrisankarr3469
      @gowrisankarr3469 9 หลายเดือนก่อน

      Message panugana.unga number what's add aagala

  • @mujahedasshar2870
    @mujahedasshar2870 2 ปีที่แล้ว +1

    Bro enda birth certificate la name wrong a irukku but enda passport,identify ellam name sariya eduthu irukkuran all so ippa naan saidila irukkan.ippo inga irunthu online la name change pannalama?eathum prblm waruma??pls answer

    • @BePositiveTamill
      @BePositiveTamill  2 ปีที่แล้ว +1

      Birth certificate ne change panra process konjam wala kuda

  • @MohammadSalman-is1rp
    @MohammadSalman-is1rp 3 ปีที่แล้ว +1

    speed post anda enna bro

  • @nourmohamedmohamed1545
    @nourmohamedmohamed1545 2 ปีที่แล้ว +1

    வணக்கம் என்ற கேள்வி என்னனு கேட்டா பிறப்புச் சான்றிதழ் பதிவு செய்யப்படவில்லை என்றால் என்ன பெற்றுக்கொள்வது? மது பாஸ்போர்ட் எப்படி எடுப்பது பிறப்பு சான்றிதழ் அறவே இல்லை இல்லாத பட்சத்தில் இப்ப நாங்க எடுக்கிற என்றால் எப்படி எடுக்கிறது? இதற்கான ஒரு தெளிவான தீர்வு

    • @BePositiveTamill
      @BePositiveTamill  2 ปีที่แล้ว

      Birth certificate register pannata reason

  • @MUHAMADHURAFEEKMUHAMADHURIYAS
    @MUHAMADHURAFEEKMUHAMADHURIYAS ปีที่แล้ว

    Name chanch pannanum ditails thanga bro

  • @vijirajicreation4057
    @vijirajicreation4057 ปีที่แล้ว +1

    "Token invalid" nu msg varuthu why??

  • @music-fj9lz
    @music-fj9lz 3 ปีที่แล้ว +2

    Payment eppadi seira

  • @MohamedRiyas-fm8xw
    @MohamedRiyas-fm8xw 2 ปีที่แล้ว +1

    Online la Pirappu sandridhal la Name Chanch Panna mudiyuma

  • @smartsathiysathiyaraj9883
    @smartsathiysathiyaraj9883 2 ปีที่แล้ว +1

    Bro Naan indian my wife Sri Lanka ennoda ponnukku birth certificate apply panna venum, but Naan vara mudiyala but ennoda wife apply panna mudiyuma....?

  • @msmfawaz4577
    @msmfawaz4577 2 ปีที่แล้ว +1

    Payment eppadi panra???

  • @kishanshana8594
    @kishanshana8594 2 ปีที่แล้ว +1

    Hi bro ippo avanga forinla irukkanga na srilanka la irukkan register wetting pannalama

    • @BePositiveTamill
      @BePositiveTamill  2 ปีที่แล้ว

      Unkada area register a contact pannuga awaga ok na done. But 2 boy signature wanum form la

    • @kishanshana8594
      @kishanshana8594 2 ปีที่แล้ว

      Ok tnx

  • @vimo1133
    @vimo1133 3 ปีที่แล้ว +1

    bro idu certified copya varuma illati nanga certify pannonuma?

  • @apiapi-nm4kd
    @apiapi-nm4kd ปีที่แล้ว +1

    பெயர் பிடிக்க இல்லை எப்படி மாத்துர என்று சொல்லுங்க bro

  • @J1i12
    @J1i12 ปีที่แล้ว +2

    Hello
    Can I change my birth Date

    • @BePositiveTamill
      @BePositiveTamill  ปีที่แล้ว

      Can't change date

    • @J1i12
      @J1i12 ปีที่แล้ว

      Thanks
      Eaana India la date, year, name eathanla change Panna muddiyum nu video parthean so Sri Lanka yum change pannala nu neachean

    • @J1i12
      @J1i12 ปีที่แล้ว +1

      th-cam.com/video/QgazJX16_Gk/w-d-xo.html

  • @kalarubanjr7889
    @kalarubanjr7889 3 ปีที่แล้ว +1

    Bro nan speed post kuduthan ethun orginal copy varum bro

    • @BePositiveTamill
      @BePositiveTamill  3 ปีที่แล้ว

      ஆமா. அப்படி இல்லனா நேரடியாக நீங்கள் சென்றும் பெற்றுக் கொள்ள முடியும்.

    • @comradeniro3078
      @comradeniro3078 3 ปีที่แล้ว

      @@BePositiveTamill haii brother

  • @kalarubanjr7889
    @kalarubanjr7889 3 ปีที่แล้ว +1

    Ethuna copies venum enda option avanga kudukalaye bro

    • @BePositiveTamill
      @BePositiveTamill  3 ปีที่แล้ว

      அப்படி கொடுக்கல்ல. Bro

  • @Ukuwela
    @Ukuwela 2 ปีที่แล้ว +1

    புதிதாக திருமண பதிஉ செய்வது எப்படி

  • @mohamedhasan4448
    @mohamedhasan4448 3 ปีที่แล้ว +1

    Payment eppidy panra atga solllama vittingalee

  • @comradeniro3078
    @comradeniro3078 3 ปีที่แล้ว +1

    Haii brother

  • @mohamadsifar622
    @mohamadsifar622 3 ปีที่แล้ว +1

    Bro... speed post submit pannina ethuna naatkalla varum

  • @fawazmsm8739
    @fawazmsm8739 2 ปีที่แล้ว +1

    Payment எப்படி பண்ற ?

    • @BePositiveTamill
      @BePositiveTamill  2 ปีที่แล้ว

      தற்போது பணம் செலுத்தும் ஒப்சன் காட்டுவதில்லை

    • @fawazmsm8739
      @fawazmsm8739 2 ปีที่แล้ว +1

      @@BePositiveTamill Ohhh அப்படியா ??? நீங்கள் Video இல் கூறியது போல நான் Online மூலம் Birth Certificate ஐ Speed Post மூலம் வருவதற்கான ஏற்பாடுகளை செய்து விட்டேன்...இப்போது Online மூலம் பணம் கட்டும் வசதி இல்லை என்றால் என்ன செய்வது ?? நா‌ன் Order பண்ணினது போல வீட்டுக்கு Birth Certificate வருமா ?? அல்லது இதற்க்கு வேறு வழிகள் உண்டா ??

    • @BePositiveTamill
      @BePositiveTamill  2 ปีที่แล้ว

      @@fawazmsm8739 unkalukkana answer taran insha allah

    • @fawazmsm8739
      @fawazmsm8739 2 ปีที่แล้ว

      @@BePositiveTamillAah ok Bro...கொஞ்சம் கூடிய சீக்கிரம் பாத்து சொல்லுங்க Bro

    • @BePositiveTamill
      @BePositiveTamill  2 ปีที่แล้ว

      @@fawazmsm8739 insha allah

  • @Ukuwela
    @Ukuwela 2 ปีที่แล้ว +1

    ஆன்லைல செய்ய முடியாதா

    • @BePositiveTamill
      @BePositiveTamill  2 ปีที่แล้ว

      அந்த வசதி இல்லை

  • @NusNusra-l9z
    @NusNusra-l9z ปีที่แล้ว +1

    😂⚰️🚑🚗