Sar Boyfriend abroadla ikiranga.4 years wara mudiyazu nilama azanala Na abroad pohanum ndu ikiran.bt innam angalukku marriage nadakka illa sar.. marriage Register panna anna sari Walee mura Irukira sar.please replay
நான் university ல் படிக்கும் ஒரு மாணவன். நான் ஒரு பெண்ணை பதிவுத்திருமணம் மாத்திரம் செய்து விட்டு எனது படிப்பை மேற்கொள்ள முடியுமா??? பதிவாளரிற்குரிய சட்டங்கள் என்ன?? அவர் எவ்வாறு நடந்துகொள்ள வேண்ணடும்(அவர் அழைக்கும் இடத்திற்கு நாம் செல்வதா இல்லை நாம் அழைக்கும் இடத்திற்கு அவர் வரவேண்டுமா?) என்ற விடையங்களை கொஞ்சம் விளக்கமாக கூறுங்கள் ஐயா
வணக்கம் ஐயா. உங்கள் சேவைக்கு என்னுடைய நன்றிகள். என்னுடைய திருமணத்துணை பிரான்ஸ் குடியுரிமையுள்ளவர் அவரிற்க்கான Security Clearance Report France மொழியில் இருப்பதால் அதனை ஆங்கில மொழிக்கு மொழிபெயர்க்க வேண்டுமா? France foreign ministry உறுதிப்படுத்த வேண்டுமா?
Great explanation Sir. Thanks a lot🙏🙏
Tq sir 🙏
Sir inga irunthu india la poittu registrar panurathuku sri lanka la irunthu enna documents eadukanum enga poittu eadukanum
உங்களை நான் தொடர்பு கொள்ள வேண்டும் எனது திருமண தொடர்பாக எப்படி?
Sir i am indian boy but i love srilanka girl what is the process sir pls reply
I'm hindu boy from india, girl is muslim from srilanka, so nanga marriage panna neenga sonna documents pothuma?
I think so.
Bro nanum ungala mari tha unga contact number kedakumA bro
Bro naanum same ungala maari thaa .!!
I'm hindu boy from Chennai, girl is muslim in srilanka.......!!!!
Unga contact number kedaikum bro
Sar Boyfriend abroadla ikiranga.4 years wara mudiyazu nilama
azanala Na abroad pohanum ndu ikiran.bt innam angalukku marriage nadakka illa sar.. marriage Register panna anna sari Walee mura Irukira sar.please replay
He gas to come here to register the marriage. Or you can go another country and register
abroad poitu next day register pannika mudiyuma. embassy mulam.sar
நான் university ல் படிக்கும் ஒரு மாணவன். நான் ஒரு பெண்ணை பதிவுத்திருமணம் மாத்திரம் செய்து விட்டு எனது படிப்பை மேற்கொள்ள முடியுமா??? பதிவாளரிற்குரிய சட்டங்கள் என்ன?? அவர் எவ்வாறு நடந்துகொள்ள வேண்ணடும்(அவர் அழைக்கும் இடத்திற்கு நாம் செல்வதா இல்லை நாம் அழைக்கும் இடத்திற்கு அவர் வரவேண்டுமா?) என்ற விடையங்களை கொஞ்சம் விளக்கமாக கூறுங்கள் ஐயா
later
வணக்கம் ஐயா. உங்கள் சேவைக்கு என்னுடைய நன்றிகள். என்னுடைய திருமணத்துணை பிரான்ஸ் குடியுரிமையுள்ளவர் அவரிற்க்கான Security Clearance Report France மொழியில் இருப்பதால் அதனை ஆங்கில மொழிக்கு மொழிபெயர்க்க வேண்டுமா? France foreign ministry உறுதிப்படுத்த வேண்டுமா?
I think so
Thanks
Srilanka vil Divorce eapidi apply seivathu
Later
Sir, What about muslim Marriage domiciled bride groom out of country and bride muslim in srilanka under MMDA?
This is applicable to all
Sir vanakkam oru help
Sar..Online register marriage eppadi seiyalam..
Not allowed
I need contact you bcoz I need help from you about register marriage