கணக்கன்பட்டி சற்குருவை தரிசித்த நடிகர்கள் விவேக், மயில்சாமி | Actors Vivek, mayilsamy

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ก.ย. 2024

ความคิดเห็น • 179

  • @sivagangaiviswanathan195
    @sivagangaiviswanathan195 9 หลายเดือนก่อน +3

    கணக்கன்பட்டி அய்யா ஓம் ஸ்ரீ சற்குரு பழனிசாமி அய்யாவின் அருளால் என் இளைய மகனுக்கு மிக விரைவில் திருமணம் நடைபெற அருள்புரிய வேண்டுமாய் மிகவும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் அய்யா

  • @gowthamg2642
    @gowthamg2642 ปีที่แล้ว +106

    ஒரு நொடியில் என் வாழ்க்கையை நீங்கள் நினைத்தால் நல்ல பாதையில் மாற்ற முடியும், என்று உங்களை நம்பி தான் இருக்கிறேன் சற்குரு அப்பா 🙏🙏

    • @ragavasubburagavasubbu1492
      @ragavasubburagavasubbu1492 ปีที่แล้ว

      Yemaklum than

    • @karthikeyankarthikeyan4988
      @karthikeyankarthikeyan4988 ปีที่แล้ว

      100% உண்மை

    • @gurumoorthy151
      @gurumoorthy151 ปีที่แล้ว +3

      நானும்தான் ஐயனே !🙏💥

    • @sfdsfsdf8200
      @sfdsfsdf8200 ปีที่แล้ว

      🤣🤣

    • @sankar12122
      @sankar12122 ปีที่แล้ว +2

      விதியை வெல்ல முடியாது விதிப்பயனை அனுபவித்தாக வேண்டும்..நல்லதோ கெட்டதோ

  • @gtamilarasi5935
    @gtamilarasi5935 ปีที่แล้ว +16

    ஓம் சற்குரு தேவே சரணம் சரணம் அய்யா

  • @sachithananthem1717
    @sachithananthem1717 ปีที่แล้ว +11

    இறைவனை பார்க்குமளவுக்கு பக்தி வேண்டும், 🔱சற்குரு அய்யாவை மனதார தொழுகிறேன், ஓம் முருகா🙏🪔🙏

  • @powerpointdr.sattanathan7562
    @powerpointdr.sattanathan7562 ปีที่แล้ว +12

    அந்த ஆண்டவன் எல்லா உயிரிடத்திலும் இயற்கையாக நிறைந்துள்ளார்.

  • @vgroup1346
    @vgroup1346 ปีที่แล้ว +46

    நல்ல்ல்லாக குடுத்த்தீங்க ஐய்ய்யா என் மகளுக்கு குழந்தை பாக்கியம் சந்தோஷம் தாங்க முடியாமல் சொல்ல்ல வார்த்த்தை இல்லையேயேயேயே அது போல வீட்டிலும் சுகம் பணச்செழிப்பு பொன் நகை களையும் வாரிவாரி இறைத்து மகிழ்ச்சி யில் திளைக்கும் ‌எங்கள் மனதை பாருங்கள் ஐயா ஒரு கர்ப்பத்தில் மூன்று குழந்தைகள் பிரசவமும் சிக்கலில்லை ரொம்ப ரொம்ப ரொம்பவும் அழகாக நிம்மதியாக இருக்கிறோம்

  • @poornalakshmi6048
    @poornalakshmi6048 ปีที่แล้ว +14

    ஓம் சற்குருவே அப்பா இருக்கும் வரையில் எனக்கு கவலையில்லை🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @Ramuramu-ie5nz
      @Ramuramu-ie5nz ปีที่แล้ว

      ஓம் ஐயா சரணம். ஐயா எங்களுக்கு வழக்கில் வெற்றியை கொடுத்து அருள்வாய் ஐயா.

    • @suppukbs8875
      @suppukbs8875 ปีที่แล้ว

      சற்குருவே சரணம்
      கணக்கம்பட்டி அய்யாவே சரணம்
      என் பிரச்சனை தீரவேண்டும்

  • @mnavaneeth2674
    @mnavaneeth2674 ปีที่แล้ว +7

    🙏ஓம் ஶ்ரீம் கணக்கன்பட்டி சற்குரு பழனிசாமியே போற்றி🙏

  • @selvig7372
    @selvig7372 ปีที่แล้ว +7

    ஓம் கணக்கம்பட்டி ஐயா போற்றி போற்றி

  • @mariyappanv254
    @mariyappanv254 ปีที่แล้ว +26

    அய்யா சத்குரு சித்தர் மூட்டை சித்தர் சரணம் சரணம் சரணம் திருவடி சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏

  • @tsk712
    @tsk712 ปีที่แล้ว +7

    ஓம் ஸ்ரீ சற்குரு பழனி சுவாமிகள் துணை எல்லாம் நீயே 🌺🦋🙏 வாழ்க வளமுடன் நேர்மையாக

  • @Vivek-jy5gv
    @Vivek-jy5gv ปีที่แล้ว +38

    அன்புமிக்க மனிதர்களாக வாழவேண்டும்; பேராசை கொண்ட மிருகங்களாக வாழக்கூடாது

  • @sathyamurthy206
    @sathyamurthy206 ปีที่แล้ว +5

    ஓம் சக்தி குருவே கணக்கம்பட்டி ஐயா திருவடிகளே சரணம்

  • @sanmugasundram1765
    @sanmugasundram1765 ปีที่แล้ว +13

    🙏🌹குருவே கதி 🌹🙏

  • @samadharmi
    @samadharmi ปีที่แล้ว +10

    ஓம் பழநி மலை கணக்கன்பதி சற்குரு மூட்டை ஸ்வாமிகளே என் இரண்டுமகன்களின் பிரச்சனைகளை தீர்த்து அவர்கள் இருவருக்கும் திருமணம் நடத்தி வை ஸ்வாமி கணக்கன்பதி அய்யா. உங்களை நம்பி வணங்குகிறேன் என் அப்பனே.🙏🙏🙏

  • @Allwayinmymind777
    @Allwayinmymind777 ปีที่แล้ว +8

    குரு சரணம் அப்பா சரணம்

  • @rajamani1425
    @rajamani1425 ปีที่แล้ว +1

    ஓம் ஸ்ரீ சற்குரு பழனிசாமி சுவாமிகள் சரணம்👋👋👋👋👋

  • @tamilarasuvm7804
    @tamilarasuvm7804 ปีที่แล้ว +2

    ஓ பி எஸ் ஊர் என்று சொல்லாமல் ஊரின் பெயரைச் சொல்லலாமே கணக்கம்பட்டி ஐயாவின் அற்புதங்கள் நிறைந்த அருளுக்கு.காத்துக்கிடக்கிறதுஉலகு

  • @kanchana1319
    @kanchana1319 ปีที่แล้ว +4

    சற்குருவே சரணம் 🙏🙏🙏🙏

  • @jayakodia1291
    @jayakodia1291 ปีที่แล้ว +4

    சற்குருவே சரணம் சரணம் சரணம்

  • @rameshvelayutham141
    @rameshvelayutham141 ปีที่แล้ว +10

    ஓம் ஸ்ரீ சத்குரு ஞான வள்ளலே போற்றி

  • @aswinkumar1001
    @aswinkumar1001 ปีที่แล้ว +1

    OM SARGURUVAE SARANAM🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @AshokKumar-pw3do
    @AshokKumar-pw3do ปีที่แล้ว +3

    ஓம் ஸ்ரீ சச்சிதானந்த சத்குரு வே சரணம்

  • @VenkatVenkat-py7no
    @VenkatVenkat-py7no ปีที่แล้ว +4

    Om Sarguruve saranam

  • @jayalakshmiravikumar9951
    @jayalakshmiravikumar9951 ปีที่แล้ว +4

    Sarguruve saranam saranam

  • @manimani-bg6iz
    @manimani-bg6iz ปีที่แล้ว +1

    கணக்கம் பட்டி சுவாமிகள் குருவே போற்றி

  • @sudhasree3723
    @sudhasree3723 ปีที่แล้ว +6

    நொடி பொழுதில் என் கஷ்டத்தை போக்கி வாழ்வில் தடைப்பட்டு இருக்கின்ற என் வேலைக்கான Appointment order தர அப்பா நீங்க தான் பிச்சை போடனும் அப்பா

    • @Saravanan13508
      @Saravanan13508 ปีที่แล้ว +1

      Kidaikum ☺️

    • @MASTER-fw4tn
      @MASTER-fw4tn ปีที่แล้ว +1

      நானும் உங்கள் மன நிலை தான் உள்ளேன் சகோதரி எல்லாம் அய்யா தான் நடத்தி கொடுக்க வேண்டும்

  • @ruckmanikrishnan6185
    @ruckmanikrishnan6185 ปีที่แล้ว +1

    அப்பாவின் திருவடி சரணம்

  • @kamalkannan3961
    @kamalkannan3961 ปีที่แล้ว +3

    ஐயா, அப்பா உங்கள் அருள் வேண்டி......பிழைகளை மன்னிக்கவும். நன்றி.வணக்கம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @levarshanm2129
    @levarshanm2129 หลายเดือนก่อน

    சற்குருவே சரணம் ஐயா

  • @kumaravel396
    @kumaravel396 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏🙏

  • @arangaprasadh317
    @arangaprasadh317 ปีที่แล้ว +1

    சரணம் ஐயா 😇🙏🙏

  • @srinivsanj9655
    @srinivsanj9655 ปีที่แล้ว +3

    Om sri sadh guruve saranam.

  • @thananjeyanthanapathi3034
    @thananjeyanthanapathi3034 ปีที่แล้ว +5

    மனநிலை சரியில்லாத மனிதனை கடவுள் என்று பிதற்றும் எத்தர்கள் கூட்டம்.

  • @vijaya127
    @vijaya127 ปีที่แล้ว +1

    சர்குருவே சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏

  • @amsaveniamsa9136
    @amsaveniamsa9136 ปีที่แล้ว +1

    Ayya sath guru kanakkam patti Ayya Sharanam 🙏 🙏🙏

  • @Ramuramu-ie5nz
    @Ramuramu-ie5nz ปีที่แล้ว

    🙏🙏🙏ஓம் குருவே சரணம் ஐயா. எங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றி காதருள்வாய் ஐயா.

  • @prabahari9756
    @prabahari9756 ปีที่แล้ว +2

    Om Muruga Saranam.

  • @venugopalp8686
    @venugopalp8686 3 หลายเดือนก่อน

    Om Sarguruve Saranam 🙏🙏🙏

  • @gnalini6832
    @gnalini6832 ปีที่แล้ว +2

    Om sarguruve saranam appa

  • @sridharshanmugasundaram8209
    @sridharshanmugasundaram8209 ปีที่แล้ว +3

    Om Namaha. Few days back, he came in my dream and gave money with blessings. I don't understand. Any clarification from devotees is much appreciated. Thank you.

  • @eswarieswari4934
    @eswarieswari4934 ปีที่แล้ว +2

    Sargurve sarayanam aiyya🙏🙏🙏🙏 karunai kattunga aiyya madi pechei kekkuren aiyya🙏🙏🙏 en mama enakku venum aiyya karunai kattunga😭😭😭😭😭 🙏🙏🙏🙏

  • @suryasaraswathi7065
    @suryasaraswathi7065 ปีที่แล้ว +2

    Sarguruve Saranam 🙏🙏

  • @murugansteels9070
    @murugansteels9070 ปีที่แล้ว +3

    Om sri palani swamigal thiruvadi saranam Swamiji

  • @soundararajanshanmugam4606
    @soundararajanshanmugam4606 ปีที่แล้ว +9

    எங்க அப்பா சர்குரு வழி கட்டிய எனக்கு கவலை இல்ல தூக்கி விட அப்பா இருக்காரு

  • @thomasbentinck6885
    @thomasbentinck6885 ปีที่แล้ว +1

    Om Sachidannadha sarguruvai saranam

  • @renukamuthaiyan7670
    @renukamuthaiyan7670 ปีที่แล้ว +1

    Sadguru saranam 🙏🙏🙏🙏🙏🙏

  • @mahalakshmi1375
    @mahalakshmi1375 ปีที่แล้ว +1

    Aiya na rompa kasda padiren ungal tharesanam Venum aiya 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @bhuvanapriya8083
    @bhuvanapriya8083 ปีที่แล้ว +1

    சிவ சிவ🙏 😭❤

  • @saravanansaranshree8594
    @saravanansaranshree8594 ปีที่แล้ว

    ஓம் ஶ்ரீ சற்குரு சரணம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @rajamanis8293
    @rajamanis8293 ปีที่แล้ว +1

    Ayya ungalai janumvaram vendum ayya 🙏🙏😭😭😭

  • @velusrikutti1895
    @velusrikutti1895 ปีที่แล้ว +3

    ஐயா மனதார கேட்கிறேன்
    என்னை நோயிலிருந்து
    குணப்படுத்தி
    கொடுங்கள்

  • @rajukattarajuuu2303
    @rajukattarajuuu2303 6 หลายเดือนก่อน

    om. sarguruve. saranamm.. 🙏🙏🙏

  • @malaiselvi4505
    @malaiselvi4505 9 หลายเดือนก่อน

    ஒரு நிமிடம் நீங்கள் நினைத்தால் என் வாழ்க்கை மாற்றி அமைத்து விடுவீர்கள் ஐயா சற்குருவே சரணம்

  • @Karthigai
    @Karthigai ปีที่แล้ว +5

    சினிமாவில் நாங்கள் ஜெயிக்க அருள் புரியுங்கள் சுவாமி எங்கள் படம் விரைவில் வெளிவர உதவுங்கள் பல காலம் போராட்டம் எங்களுடையது

    • @AmaleshAcpuram
      @AmaleshAcpuram ปีที่แล้ว

      🤝

    • @1kannanmmk
      @1kannanmmk ปีที่แล้ว +1

      Wish u all success 🙌 Guru thunai ungaluku ulladhu.. valka valamudan...

    • @Karthigai
      @Karthigai ปีที่แล้ว

      @@1kannanmmk மிக்க நன்றி சார்

    • @aarirose6072
      @aarirose6072 ปีที่แล้ว +1

      வாழ்த்துக்கள் உங்கள் முயற்சி வெற்றி பெற வேண்டும்
      நல்ல கதை திரைக்கதையை
      தேர்வு செய்து திரைப்படங்கள் எடுத்து வெற்றி பெற என் வாழ்த்துக்கள் நண்பரே

    • @Karthigai
      @Karthigai ปีที่แล้ว

      மிக்க நன்றி 🙏🙏

  • @bhaskarbypass1874
    @bhaskarbypass1874 ปีที่แล้ว +1

    🙏🙏🙏SHREE SARGURUVE SARANAM🙏🙏🙏

  • @karnankarnan3546
    @karnankarnan3546 ปีที่แล้ว

    Ohm sathguruve saranam

  • @vrajmohanpillai3482
    @vrajmohanpillai3482 ปีที่แล้ว +1

    Om Sri samarth sadgruve kanakanpatti planii mootai swamy padam saranam saranam saranam
    Omuruga Om murugha Om murugha

  • @muruganp1761
    @muruganp1761 7 หลายเดือนก่อน

    Sarguruve saranam 🎉🎉🎉

  • @Gokul-dt5oj
    @Gokul-dt5oj ปีที่แล้ว

    Om sarguruve saranam🙏

  • @regunath3769
    @regunath3769 ปีที่แล้ว +7

    ஒரு கார்ப்பரேட் சாமியாரை உருவாக்க
    ஆரம்ப கட்ட வேலைகளை செய்ய ஆரம்பித்தது விட்டார்கள்

    • @lakshmananlakshmanan8941
      @lakshmananlakshmanan8941 ปีที่แล้ว +1

      கடவுளை நம்புங்கள். ஆனால் நான் தான் கடவுள் எனக்கூறும் ஆசாமிகளை நம்பாதீர்கள்.இந்த சாயமும் ஒருநாள் வெளுக்கும்.

  • @sarojasankar9094
    @sarojasankar9094 ปีที่แล้ว

    சற்குருவே சரணம்

  • @ravananraju1436
    @ravananraju1436 ปีที่แล้ว

    Om shree kanakkanpatti sarguruve saranam

  • @mthuedits2152
    @mthuedits2152 ปีที่แล้ว

    உண்மை

  • @1kannanmmk
    @1kannanmmk ปีที่แล้ว

    Sadguryvey thunai nan cinemavil migaperiya nadiganaga arul puriyungal ayya... Guruvadi Saranam...

  • @ilayarajavijaythreimass1030
    @ilayarajavijaythreimass1030 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🕉️

  • @KarthikKumar-yc3np
    @KarthikKumar-yc3np ปีที่แล้ว

    Om namah shivaya

  • @prasadr584
    @prasadr584 ปีที่แล้ว +3

    டே யப்பா.. Tom Cruise வந்துட்டு போனாறா..??

  • @velprl4903
    @velprl4903 ปีที่แล้ว

    Ayya ungalai nambithan indha uyirum udalum ulladhu🙏

  • @sellapandian.s.8662
    @sellapandian.s.8662 ปีที่แล้ว

    🙏👏 👌

  • @MaaranVlogs
    @MaaranVlogs วันที่ผ่านมา

    விட்டா மோடியே வந்தாருன்னு சொல்வைங்க போல 😂

  • @arumugams5416
    @arumugams5416 ปีที่แล้ว

    Saranam ayya

  • @vishwanathan5025
    @vishwanathan5025 ปีที่แล้ว +1

    சும்மா அடிச்சு விடுங்க விவேக் சாமியே இல்லை என்று சொல்பவர் எப்படி இவரை போய் பார்த்தார் 😅😅

    • @rickyrick9868
      @rickyrick9868 10 หลายเดือนก่อน

      விவேக் போகாத கோவிலே இருக்காது 😊

  • @rajamanis8293
    @rajamanis8293 ปีที่แล้ว

    Om ayyave potri 🙏🙏🙏😭😭

  • @jerrishfernando3732
    @jerrishfernando3732 ปีที่แล้ว +2

    🦋🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹❤️🙏

  • @mkavyamaths9370
    @mkavyamaths9370 ปีที่แล้ว

    om kanakkanpatti palanisamy muddai siddera podri podri namasivaya

  • @ravichandran6018
    @ravichandran6018 ปีที่แล้ว +2

    we are giving too much importance to cinema actors.

  • @sasitharankumaraguru2576
    @sasitharankumaraguru2576 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @gopalkrishna5985
    @gopalkrishna5985 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏🙏🙏

  • @c.ashokkumar9978
    @c.ashokkumar9978 ปีที่แล้ว +9

    விவேக்கும் வரை அஜித்தும் வரலங்க சார் பொய் சொல்லறார்🤭🤭🤭

  • @thomasbentinck6885
    @thomasbentinck6885 ปีที่แล้ว

    Aya Unghal assirvadam vandum Aya sarguruvai saranam .

  • @kodaisekar8793
    @kodaisekar8793 ปีที่แล้ว

    கணக்க்ன்பட்டிசித்தரின்காலடிபற்றுவோம்
    காயமின்றிவாழுவோம்.கோடைசேகர்

  • @mercyjacintha2481
    @mercyjacintha2481 ปีที่แล้ว

    En pillaigal thirumanam nadakka 🙏 prayer panna venduhiran

  • @rajamanis8293
    @rajamanis8293 ปีที่แล้ว

    Ayya madhurayil irundhu kanakanpatti varuvadharku vazhisollunga sir pl🙏🙏

    • @cosmeticful
      @cosmeticful ปีที่แล้ว

      Madurail irundhu Palaniku pogompothu, palaniku 8 km munpaga kanakanpatti ullathu.

  • @PallaviMohan-y1x
    @PallaviMohan-y1x 10 หลายเดือนก่อน

    En paiyanukku nalla puthi koduthu nalla vali kanbingal ayya

  • @srk8360
    @srk8360 ปีที่แล้ว

    🙏💐💐💐💐💐

  • @PNHDmaker
    @PNHDmaker ปีที่แล้ว

    Ayya yennakku nal vazhi kaatunga... Naan mana uzhachalil iruken, yen yendru unkaluku thorium... pls 🙏

  • @selva9496
    @selva9496 ปีที่แล้ว +1

    ஓம் ஸ்ரீ சற்குரு பழனிச்சாமி திருவடி சரணம்

  • @ramasamydp2758
    @ramasamydp2758 ปีที่แล้ว

    சிவசிவ

  • @vasanvasan9176
    @vasanvasan9176 ปีที่แล้ว

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @rajaparamasivam9832
    @rajaparamasivam9832 ปีที่แล้ว +1

    நான் இரண்டு முறை நேரில் பார்த்து இருக்கேன் ஆனால் எந்த பயனும் இல்லை..

  • @rajamanis8293
    @rajamanis8293 ปีที่แล้ว

    Ayya bus route sollunga ayya

  • @jimmatrix7244
    @jimmatrix7244 ปีที่แล้ว

    Ennaiya solla varingha?

  • @meganathan446
    @meganathan446 ปีที่แล้ว

    ஐயா நீங்க உங்களுக்குள்ள இருக்கிற ஆத்மாவ பாருங்க ஐயா ஒரு வாட்டியாச்சும் உங்க ஜீவனைதிரும்பிய பார்த்திருக்கிறீர்களா உங்களுக்குள்ள

  • @SureshellaPrep
    @SureshellaPrep ปีที่แล้ว +1

    என்ன விவேக் துட்டினாலும் இண்டுபேருக்கும் ஒரே முடிவுதானே? 😢

    • @velusamy7413
      @velusamy7413 10 หลายเดือนก่อน +1

      மூவருக்கும்

    • @venkatachalammarappan9017
      @venkatachalammarappan9017 9 หลายเดือนก่อน

      மரணம் வரும் வழி எந்த வழி என்பது முக்கியம் . ஜீவசமாதி என்பது சித்தருக்கு உரியது விவேக் மரணம் ஊசி வழியே வந்தது ஆனால் அது விவேக்கின் தவறு அல்ல காரணம் விவேக் அவர்களின் காலம் அந்த அளவில் தான் இருந்தது மரணம் ஏற்கனவே விதிக்கப்பட்டது மேலும் இன்னின்ன செயல்கள் தான் செய்யவேண்டும் என்று விதிக்கப்பட்டு இருக்கும் என்ன விவேக் இறந்ததற்கு பிறகு எவருக்கும் நல்லது செய்ய முடியாது வேண்டுமென்றால் ஆசிர்வாதம் செய்யலாம் ஆனால் சித்தர் பெருமக்கள் முழு உருவத்தோடு வந்து நன்மை செய்யலாம் ஆக இதுதான் விஷயம்!

  • @kovaimusic7328
    @kovaimusic7328 ปีที่แล้ว

    Eannai! Entha prachanaila erunthu, kappadrunkal sarguruveh! Iya! Kanakkampatti appaneh!

  • @FreeTibet4451
    @FreeTibet4451 ปีที่แล้ว +3

    ஆள விடுங்கடா சாமி...

  • @littlekichu8777
    @littlekichu8777 ปีที่แล้ว

    எங்களிடம் அருள் வாக்கு இலவசமாக சொல் தரப்படும் ப்ளீஸ் வாட்ச் பொன்னியம்மன் அருள்வாக்கு ராஜ்வெப் சேனல்

  • @Murugank-ln2on
    @Murugank-ln2on ปีที่แล้ว

    மயில்சாமி விவேக்கு இரண்டும் ஒன்றுதான்

  • @PallaviMohan-y1x
    @PallaviMohan-y1x 10 หลายเดือนก่อน

    En ponnukku gnapaga sakthiyai koduthu examil nalla mark vangitharungal ayya