எரிமலை வெடித்து பயங்கர சுனாமி - பிரத்யேக காட்சிகள் | SathiyamTV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ธ.ค. 2024

ความคิดเห็น • 855

  • @kaniyappam5414
    @kaniyappam5414 2 ปีที่แล้ว +2

    இந்த மாதிரி சம்பவம் நடந்தால் இது இறைவனின் சோதனை இது உலகம் முழுவதும் அழியக்கூடிய சூல் நிலை ஆகும் இது இறைவன் நமக்கு கூடுக்கும் மிக பெரிய சோதனையாகும் உலகில் உள்ள அனைத்து மக்களும் இந்த நால் முதல் நன்மையை மட்டும் செய்யுங்கள் இதை நான் சொல்ல வில்லை நம்மை படைத்த இறைவன் சொல்லுகின்றான் நம்மை படைத்த இறைவன் ஒருவனுக்கே எல்லா புகழும் ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன்

  • @pastorMosesgypsy
    @pastorMosesgypsy 2 ปีที่แล้ว +2

    பாவம் பெருகிப் போகும் அழிவு வரும் இது கடைசி காலம் உணருங்கள் இயேசுவை நம்புங்கள் அவர்தான் நம்மை காப்பாற்ற முடியும் அந்த நாட்டையும் மக்களையும் தேவன் காப்பாற்றுவார் ஜெபிப்போம்

  • @renganathanparasuram8619
    @renganathanparasuram8619 2 ปีที่แล้ว +72

    அவன் இன்றி ஒரு அணுவும் அசையாது இயற்கை என்று சொல்வதை விட இறைவன் என்ற சொல்லே சரியானது

    • @astroworld-su8qi
      @astroworld-su8qi 2 ปีที่แล้ว

      பிரபஞ்ச ரகசியமும் உலக இயக்கமும் அழிக்கமுடியாத சக்தி வாழ்ந்த அதிசயம் நிறம்பியது மனிதனி

  • @KarthikeyanGk-w3m
    @KarthikeyanGk-w3m 10 วันที่ผ่านมา

    முதல் காட்சி சத்தியம் சேனல் சுனாமி வரும் என நினைத்து கேமரா தூக்கி சென்று முதன்மை காட்சியாக படம் பிடித்தினர் சூப்பர்

  • @jayapalvenkatesan6218
    @jayapalvenkatesan6218 2 ปีที่แล้ว +116

    இயற்க்கை மிக அழகததது....அதை பாதுக்காக்க மனிதனுக்கு அறிவு இல்லை.....அழிவு ஒவ்வொரு மனிதனுக்கு நிச்சயம் உண்டு

  • @honeyhoney2140
    @honeyhoney2140 2 ปีที่แล้ว +620

    இயற்கை நம்மை எச்சரிக்கிறது.. ஆனால் நாம் இன்னும் உணராமல் இருப்பது தான் வேதனை

    • @manikam-j3j
      @manikam-j3j 2 ปีที่แล้ว +19

      எண்ண?? எச்சரிக்கை விடுது . சொல்லுங்கள்

    • @mathiscare7254
      @mathiscare7254 2 ปีที่แล้ว +6

      Unarnthu yena pana mudiyum

    • @grey8212
      @grey8212 2 ปีที่แล้ว +6

      Enna unarnum...nadakrathu nadaka than seiyum.Nature disaster u can't avoid.
      Summa ethavuthu comment podrathu.

    • @joshuaraja9921
      @joshuaraja9921 2 ปีที่แล้ว

      உண்மை

    • @divyamilan3133
      @divyamilan3133 2 ปีที่แล้ว +7

      ஆம்,சத்தியம்........ புரிய வேண்டியவர்களுக்கு நிச்சயம் புரியும்.

  • @Joy_aji
    @Joy_aji 2 ปีที่แล้ว +30

    இயேசுவின் வருகை சமீபம் அன்பு ஜனமே மனம் திரும்பு 😔🚶🏻‍♂️

    • @nidhishraja8932
      @nidhishraja8932 2 ปีที่แล้ว +3

      😆 இன்னுமாயா இந்த மூடநம்பிக்கைய நம்பிட்டிருக்கீங்க? எத்தன தலமுறை கடந்தாலும் வானத்துல இருந்து ஒரு பயலும் வரமாட்டான். வேணும்னா காக்காவோ குருவியோ எச்சம்தாம் போடும்! 😆😂😂😂

    • @Shobana-sr5lj
      @Shobana-sr5lj 7 หลายเดือนก่อน +1

      ஆமென்🙏❤

    • @CityCity-e3o
      @CityCity-e3o 5 วันที่ผ่านมา

      ​@@nidhishraja8932manam thirumbu Jesus coming soon

    • @thangamurugan3563
      @thangamurugan3563 4 วันที่ผ่านมา

      கர்த்தர் வரும் இவையெல்லாம் சம்பவிக்கும் ஆமேன்

  • @evangelinegrese5872
    @evangelinegrese5872 2 ปีที่แล้ว +24

    ஆண்டவரே என் மக்களை காப்பாற்றும் கர்த்தாவே

  • @lalithabai2014
    @lalithabai2014 2 ปีที่แล้ว +46

    இனி காலம் செல்லாது
    மனம் திரும்புங்கள் பரலோகராஜ்ஜியம் சமீத்திருக்கிறது.
    Jesus coming soon

    • @richardebinazer7521
      @richardebinazer7521 2 ปีที่แล้ว

      Correct

    • @satheeshkumar-vp9wz
      @satheeshkumar-vp9wz 2 ปีที่แล้ว +2

      சரி அப்போ இருக்க பணம் சொத்து எல்லாத்தையும் இல்லாதவங்களுக்கு கொடுத்திரு எதுக்கு இன்னும் வச்சிட்டு இருக்க

    • @richardebinazer7521
      @richardebinazer7521 2 ปีที่แล้ว

      @@satheeshkumar-vp9wz nee sonnathukku tha correct nu sonne

    • @niro369
      @niro369 2 ปีที่แล้ว

      Praise The Lord

  • @RajeshKumarRajeshKumar-mf3ql
    @RajeshKumarRajeshKumar-mf3ql 2 ปีที่แล้ว

    இது இயேசுக்கிறிஸ்துவின்
    வருகைக்கு அடையாளம்

  • @Perfect_pxel
    @Perfect_pxel 2 ปีที่แล้ว +7

    பல இடங்களில் மகா பூமியதிர்ச்சிகளும், பஞ்சங்களும், கொள்ளைநோய்களும் உண்டாகும்; வானத்திலிருந்து பயங்கரமான தோற்றங்களும் பெரிய அடையாளங்களும் உண்டாகும்.
    லூக்கா 21:11

    • @kamakshinathan7143
      @kamakshinathan7143 2 ปีที่แล้ว

      ஆகட்டும்

    • @Shinchan-ok6rh
      @Shinchan-ok6rh 2 ปีที่แล้ว

      😂😂😂😂

    • @Shinchan-ok6rh
      @Shinchan-ok6rh 2 ปีที่แล้ว +1

      கம்பி கட்டுற கதை எல்லாம் இழுத்து போடுறாங்க 😂😂😂

  • @giftsongift4889
    @giftsongift4889 2 ปีที่แล้ว

    இயேசு சீக்கிரம் வரப்போகிறார்

  • @victordevadoss2719
    @victordevadoss2719 2 ปีที่แล้ว +72

    இயேசு கிறிஸ்து அதி சீக்கிரம் வரப்போகிறார் மாராநாதா.

    • @poomanipalanikkannan3683
      @poomanipalanikkannan3683 2 ปีที่แล้ว +4

      லூசு

    • @kdpaiyan8987
      @kdpaiyan8987 2 ปีที่แล้ว +4

      Paithiyama nee?

    • @manishankar2059
      @manishankar2059 2 ปีที่แล้ว +2

      பைத்தியம் தான்.... 🧐

    • @giftydavid6127
      @giftydavid6127 2 ปีที่แล้ว +3

      @One Teck தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி, கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்.
      2 பேதுரு 3:9
      10 கர்த்தருடைய நாள் இரவிலே திருடன் வருகிறவிதமாய் வரும்; அப்பொழுது வானங்கள் மடமட என்று அகன்றுபோகும், பூதங்கள் வெந்து உருகிப்போகும், பூமியும் அதிலுள்ள கிரியைகளும் எரிந்து அழிந்துபோகும்.
      2 பேதுரு 3:10

    • @mediabayan
      @mediabayan 2 ปีที่แล้ว +5

      அவரு வந்துதான் சொல்லுவாரு யாரு உண்மையான இறைவன் என்பதை அதுவரை காத்திருங்கள் கிருஸ்தவர்களே

  • @karikalanm2568
    @karikalanm2568 2 ปีที่แล้ว

    இந்த சுனாமியால் ஒவ்வொருத்தனும் போடும் பதிவை பார்த்தால் கோபம் கோபமாக வருகிறது.
    சுனாமி வந்து இவனுகளை அள்ளிக் கொண்டு போகட்டும்.
    சாதி, மதம் எனது கடவுள் என்று இந்த உலகில் எவனும் பேசக்கூடாது.
    மனநோயாளிகளை அழிக்க வேண்டும் உறவுகளே

  • @maryadhasp3054
    @maryadhasp3054 2 ปีที่แล้ว +1

    இயேசுவின் வருகை சமீபம்

  • @mbmuthuraja6492
    @mbmuthuraja6492 2 ปีที่แล้ว +1

    சூப்பர் அடுத்து சுனாமி கோரனா ஓமிகரன்

  • @joshwa8316
    @joshwa8316 2 ปีที่แล้ว

    மணம் திரும்புங்கள் இயேசு வருகை

    • @rehanashahnawaz5454
      @rehanashahnawaz5454 2 ปีที่แล้ว

      Inda உலகத்துல dajaal தான் இப்போ ஆட்சி purinjitu இருக்கான். அவன் மிக பெரிய பொய்யன்..
      நான் தான் இறைவன் என்று கூறுவான்.. makal avanai நம்புவார்கள். பிறகு படுகுழியில் thaliduvan .
      Beware😐😐

  • @jeevanayagamj5968
    @jeevanayagamj5968 2 ปีที่แล้ว +1

    மரக்காணம் கடல் காலையில் தான் உள்வாங்கியது அதற்கு இது தான் சாட்சி

  • @vadivele
    @vadivele 2 ปีที่แล้ว

    இங்க உள்ள மோசமான அரசியல் அமைப்போட இருக்கிறத விட சுனாமியிலேயே போயிடலாம் போல..

  • @jerodeme523
    @jerodeme523 2 ปีที่แล้ว +6

    அரசியல் இல்லாத உலகம் உருவாக வேண்டும் 🔥

    • @dev-l7g
      @dev-l7g 2 ปีที่แล้ว

      வாய்ப்பே இல்லை அரசியல் என்றால் வேறு இங்கு நடக்கும் அரசியல் வேறு உயிர்களின் தேவை அதை நிறைவேற்றும் சேவை தான் அரசியல் ஒரு மனிதன் பிறப்பிலிருந்து இறப்பு வரை அனைத்தையும் தீர்மானிப்பது அரசியல் மனிதன் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் அரசியல் பிறக்குது என்கிறார் காந்தி

    • @natarajan4164
      @natarajan4164 2 ปีที่แล้ว

      No hope, may be after
      Lots of desosters, ppl
      Vl learn lesson

  • @loganathan_5257
    @loganathan_5257 2 ปีที่แล้ว +3

    ஏற்கனவே கொரனாவால் பாதி அழிந்து விட்டது! மீதி இருப்பது கொஞ்சம்தான் சுனாமி வந்து அழிந்து விடும் போல.. 😭

  • @ramasamydp2758
    @ramasamydp2758 2 ปีที่แล้ว +2

    இயற்கை கொஞ்சி விளையாடும் போது மக்கள் மன வருத்தப்படுகிறோம்

  • @selvamk9920
    @selvamk9920 2 ปีที่แล้ว +204

    மீண்டும் இறைவனின் திருவிளையாடல் ஆரம்பம் மனித இனம் அழிவை நோக்கி செல்கிறது சார் நன்றி

    • @AD-ym4ne
      @AD-ym4ne 2 ปีที่แล้ว +8

      இயற்கையின் செயல்

    • @cookwithfamilychannal9016
      @cookwithfamilychannal9016 2 ปีที่แล้ว

      Hi

    • @devadeva5355
      @devadeva5355 2 ปีที่แล้ว +5

      இது இறைவனின் திருவிளையாடல் இல்லை உலகத்தில் வாழும் மக்களில் பலர் மற்றவர்களுக்கு எந்த தீங்கும் செய்யாமல் வாழ்ந்து இறைவனின் கோபத்திற்கு தப்பித்துக் கொள்கிறார்கள், ஆனால் பல மனிதர்கள் கொலை, கொள்ளை, விபச்சாரம், ஊழல், இப்படி சொல்லி கொண்டு போகலாம் இப்படி பட்ட பாவங்களை செய்கிறவர்கள் மேலும் அவரவர் நாடுகள் மேலும் தேவ கோபம் 😡 இப்படி தான் இயற்கை மூலமும், மனிதனின் தவரான கண்டு பிடிப்பு கள் மூலமும் அழிவுகள் நாசமோசங்கள் ஏற்பட இறைவன் அனுமதிக்கிறார்

    • @muthukumar9041
      @muthukumar9041 2 ปีที่แล้ว +1

      @@cookwithfamilychannal9016 hi

    • @dmani4841
      @dmani4841 2 ปีที่แล้ว

      Apdilan kadavul Kai vidamadaru Bro
      Konjam sothikiraru😅😅

  • @dhanasekardhana4976
    @dhanasekardhana4976 2 ปีที่แล้ว +70

    கடைசி காலம் எல்லாம் மனம் திரும்புங்கள் ஆண்டவரின் வருகை சமீபம்

    • @kulanayagamrajaculeswara4131
      @kulanayagamrajaculeswara4131 2 ปีที่แล้ว +1

      அட நாயே எத்தனை முறை உங்கள் யேசு வந்து விட்டார்??? 😂😂😂எதற்கு எடுத்தாலும் யேசுவின் வருகை 😭😭😭ஏதோ நாசமாய் போன கிறிஸ்தவ அல்லேலூயா.

    • @nidhishraja8932
      @nidhishraja8932 2 ปีที่แล้ว +3

      😆 இன்னுமாயா இந்த மூடநம்பிக்கைய நம்பிட்டிருக்கீங்க? எத்தன தலமுறை கடந்தாலும் வானத்துல இருந்து ஒரு பயலும் வரமாட்டான். வேணும்னா காக்காவோ குருவியோ எச்சம்தாம் போடும்! 😆😂😂😂

    • @priyadharshinij5570
      @priyadharshinij5570 2 ปีที่แล้ว +1

      @@nidhishraja8932 Matthew 24 bible . It denotes how happen in last year's. And how God is coming for give judgement.if time permits search Google .Matthew 24 full u read.

    • @nidhishraja8932
      @nidhishraja8932 2 ปีที่แล้ว

      @@priyadharshinij5570 😆 மத்தேயு சுவிசேஷம் யாரு யாருக்காக எழுதுனது? கொஞ்சம் விளக்க முடியுமா? யாரோ யாருக்கோ எழுதுனத தூக்கி வச்சிக்கிட்டு அந்த மனுஷன் திரும்ப வருவார்ன்னு நம்புறீங்களே நீங்க என்ன படிச்சிருக்கீங்க? இப்பல்லாம் படிச்ச முட்டாள்கள் தான் உலகத்துல அதிகம்! 😆

    • @beaularawbeaula
      @beaularawbeaula 2 ปีที่แล้ว

      Hlo plz give me ur no

  • @கொசு_கடி
    @கொசு_கடி 2 ปีที่แล้ว

    உடனே இயேசு வருகிறார் என்று சொல்லிடாடீங்கடா

  • @999jeron9
    @999jeron9 2 ปีที่แล้ว

    இந்த ஆண்டும் ஆவியானவரின் தீர்க்க தரிசனம் நிறைவேறுகிறது...

  • @Sangeetha-r9i
    @Sangeetha-r9i 2 ปีที่แล้ว

    இறைவன் சொல்லியிருக்கிறார் இந்த கலியுகம் முடிய போகிறது புதுயுகம் சத்யயுகம் வரப்போகிறது இன்னும் 13 வருடங்கள் மட்டுமே உள்ளது 6 வருடங்கள் ஒத்திகை நடைபெறும் பிறகு 7 வருடங்களுக்கு இயற்கை சீற்றங்கள் உலகப்போர் காரணமாக இந்த கலியுகம் முடிய போகிறது பிறகு புதிய உலகத்தில் தேவி தேவதைகள் வாழக்கூடிய தூய்மையான மகிழ்ச்சியான ஆரோக்கியமான தங்கம் வைரங்களிலான மாளிகையில் இருப்பார்கள் Brahma kumaris movies Tamil video TH-cam ல் பார்த்து மகிழுங்கள்

  • @pastor.johngideonsathiyanj9406
    @pastor.johngideonsathiyanj9406 2 ปีที่แล้ว +6

    உண்மையான தகவல்களை உரக்க சொல்லும் செய்தி சத்தியம் டிவி

  • @syed101951
    @syed101951 2 ปีที่แล้ว

    கடல் அலைகள் சீறும் ;
    மலைகள் வெடித்துச் சிதறும் ;
    பேய்க்காற்று , மணல் தூசி
    கலந்த காற்று வீசும் என்று
    தான்தோன்றித்தனமான
    செயல்பாடுகளைக் கொண்ட
    மக்களை உணரச்செய்வேன்
    என்று ஏக இறைவன் 1443
    ஆண்டுக்கு முன்னர் புனித
    நூலில் பதியவைத்து மக்களை
    உணர வைக்கிறான் ☝️🤲
    நாமோ , ஏகவல்லவனை
    மறக்கடித்து அவனது கோபத்திற்கு
    ஒரு பெயரும் வைத்து அறிய
    கண்டுபிடிப்பு போல பெருமை
    அடைகிறோம் 🤔😤😭

  • @kataikalanciyam.
    @kataikalanciyam. 2 ปีที่แล้ว +3

    பாபா வாங்க பாட்டி சொன்னது நடக்க ஆரம்பித்துவிட்டது

  • @thiyaguvedagiri7748
    @thiyaguvedagiri7748 2 ปีที่แล้ว

    நல்லா இசை போடுறீங்க, சுனாமி விட உங்க அலைவரிசை பேச்சு சுனாமி விட பயங்கரமா இருக்கு

  • @AtoZ_Brain360_Tamil
    @AtoZ_Brain360_Tamil 2 ปีที่แล้ว +397

    ஒவ்வொரு பக்கமும் உலகம் அழிய ஆரம்பித்துவிட்டது 🔥👍

    • @jeevanandham9469
      @jeevanandham9469 2 ปีที่แล้ว +15

      Azhiyattum 👌

    • @dharaniannisa230
      @dharaniannisa230 2 ปีที่แล้ว +13

      Sikram poi sesrvom 👍

    • @christian_songs.com_
      @christian_songs.com_ 2 ปีที่แล้ว +21

      Jesus coming soon🔥🍁

    • @christian_songs.com_
      @christian_songs.com_ 2 ปีที่แล้ว +7

      @sweet pepper 🌸 உலகம் ,இயேசு கிறிஸ்து அறியாமல் யேதும் நடக்காது.... So avarey ellam arivar

    • @masha4185
      @masha4185 2 ปีที่แล้ว +5

      Aama kadaisi kalathil irukirom Bible la solla patta mathiri kollai noei ipadi than varum

  • @rajendranp9061
    @rajendranp9061 2 ปีที่แล้ว +30

    இயற்கை தன் விளையாட்டை ஆரம்பித்திருக்கிறது😭
    கொரானா ஓமிக்கிரான் பூகம்பம் எரிமலை சுனாமி வெள்ளம் புயல் என தன் கோர முகத்தைக் காட்டி பயமுறுத்துகிறது🔥
    சாந்தம் கொள் 🙏 அமைதியாகு🙏

    • @rmanojkanna.r3302
      @rmanojkanna.r3302 2 ปีที่แล้ว

      ɢᴏᴅ ɪs ɢʀᴇᴀᴛ

    • @natarajan4164
      @natarajan4164 2 ปีที่แล้ว

      Iyarkai manidhanai
      Thirundha solli arivuruthu giradhu.

  • @venkatpandian7487
    @venkatpandian7487 2 ปีที่แล้ว

    மனம் திரும்புங்கள் பரலோக ராஜ்ஜியம் சமீபமாயிருக்கிறது

  • @sankarchinnaraj3427
    @sankarchinnaraj3427 2 ปีที่แล้ว +1

    குரானா ஓமேகான் அலையே போதும் சுனாமி அலை வேண்டாம் கடவுளே

  • @henryrajdevasahaya7968
    @henryrajdevasahaya7968 2 ปีที่แล้ว

    ஒரு வரியில் சொல்லிட்டு விடுங்கயா நாங்க பாக்காத சுணாமி!

  • @muralidharanmariayapan4952
    @muralidharanmariayapan4952 2 ปีที่แล้ว

    அந்த ஏரியாவுல தான் நம்ம சாமி நித்தியானந்தா கைலாச இருக்க

  • @shaamobiles5973
    @shaamobiles5973 2 ปีที่แล้ว +4

    இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக ஏன் டா டேய் ஏன் டா இப்படி இயற்கை பேரழிவு தானா என்னமோ வலிமை படம் ரிலீஸ் பன்ற மாதிரி பில்டப்பு

  • @arockiarajarockiaraj5105
    @arockiarajarockiaraj5105 2 ปีที่แล้ว +19

    சத்தியம் Tv சேனல் உலக செய்திகளை அருமையாக, துள்ளியமாக , தக்க நேரங்களில் வழங்குவதைக் கண்டு பெருமைகொள்கிறோம். வாழ்க வளமுடன்.

    • @spadmanaabans6083
      @spadmanaabans6083 2 ปีที่แล้ว

      *செருப்ப கலட்டி அடி...*

  • @kelvinmoses7777777
    @kelvinmoses7777777 2 ปีที่แล้ว +164

    கடவுளே அந்த ஜனங்களை காப்பாற்றும் 🙏🏽. மிக மிக கடைசி காலம்

  • @n.jayasri7429
    @n.jayasri7429 2 ปีที่แล้ว +6

    இயேசுவருகைசமீபம்

  • @Tamailan9276
    @Tamailan9276 2 ปีที่แล้ว

    இயேசு வரப்போகிறார்?!நீ அப்படிதானே சொல்லுவ...இயற்கையை எவனாலும் அடக்க முடியாது நடப்பது நடந்தே தீரும்

  • @jaganponnurangam.67
    @jaganponnurangam.67 2 ปีที่แล้ว +88

    முதல் பதிவை வெளியிட்ட சத்தியம் TV க்கு நன்றி.👍

  • @nehemiahsaran1887
    @nehemiahsaran1887 2 ปีที่แล้ว +11

    இயேசு சீக்கிரம் வரப்போகிறார்...,.

    • @kamakshinathan7143
      @kamakshinathan7143 2 ปีที่แล้ว

      அழிவு தான் வரப் போகிறது.

    • @jaikumartamilsongs4250
      @jaikumartamilsongs4250 2 ปีที่แล้ว

      சீக்கிரம் வர சொல்லு... சீசன் முடிய போகுது

    • @kamakshinathan7143
      @kamakshinathan7143 2 ปีที่แล้ว

      அப்ப christian யாரும் corono தாக்கி சாகலயா

    • @mubeenbanubanu3329
      @mubeenbanubanu3329 2 ปีที่แล้ว

      Unga comments news thaan athigam coming soon mudiyala

  • @devamainthan9262
    @devamainthan9262 2 ปีที่แล้ว +4

    கர்த்தருடைய நாள் சமிபம் மனம் திரும்புங்கள். கர்த்தருக்கு காத்திருப்போம் ஆமென் 🙏🏻

  • @jameeljameel9815
    @jameeljameel9815 2 ปีที่แล้ว +12

    ஆண்டவரே எங்களைக் காப்பாயாக!

  • @Pongali711
    @Pongali711 2 ปีที่แล้ว +1

    அடுத்த நொடி நிச்சயம் இல்லாத ஒரு வாழ்க்கை

  • @mediabayan
    @mediabayan 2 ปีที่แล้ว +3

    மருமை நாளின் அடையாளங்கள் ஆரம்பம் மாஷா அல்லாஹ்

  • @hamm631
    @hamm631 2 ปีที่แล้ว +149

    Tsunami வரத விட நீ சொல்றத கேக்கும்போது தாயா பீதி ஆகுது... (மியூசிக் வேற Town Bus Horn Madiri ) அவ்ளோ ஒரு ஆனந்தம் ரேட்டிங் வாங்குறது லே... 🤪

    • @arunsan2603
      @arunsan2603 2 ปีที่แล้ว

      Ithu la nanga than perumitham vera anna na number 1 na number 1 😀

    • @rawthermohamed6165
      @rawthermohamed6165 2 ปีที่แล้ว +3

      ஆமாம்....!
      செய்தி வாசிக்கிற மாதரி தெரியலே...!
      உளரி தொலைக்கிறான் பைத்தியக்காரன்...!!!!

    • @hamm631
      @hamm631 2 ปีที่แล้ว

      @@rawthermohamed6165 🤣

    • @karkaladurai2185
      @karkaladurai2185 2 ปีที่แล้ว +1

      அது சுனாமி இல்லை பெரிய அலைகளால் கடல்நீர்
      கரைக்கு வந்துவிட்டது அவ்வளவுதான் நன்றாக பார்த்தால்
      தெரியும்

    • @pandabase5882
      @pandabase5882 2 ปีที่แล้ว

      😄😃

  • @arangaraj671
    @arangaraj671 2 ปีที่แล้ว

    🙏🙏🙏இந்த துன்பத்திலும் உனக்கு மட்டும் தான் முதலிடம்...என்ற வார்த்தை...😴😴 சத்தியம் டிவி இருக்கும் இடத்தில் இப்படி ஒரு நிகழ்வு நடந்தால் இவன் இப்படி வர்ணனை செய்து கொண்டு இருப்பானா...அட மூடனே ..அடுத்தவனுக்கு வந்தா உனக்கு TRP ரேட்டிங்...உனக்கு வந்தா தக்காளி சாட்டிநியா கோத்.........🙏🙏🙏🙏🙏🙏

  • @Shivani_1172
    @Shivani_1172 2 ปีที่แล้ว +1

    இறைவன் சொல்கிறார் இந்த பழைய கலியுகம் முடிய போகிறது புதிய உலகம் சத்தியயுகம் வரப்போகிறது இன்னும் சில வருடங்கள் மட்டுமே உள்ளது brahma kumaris movie Tamil you tube video ல் பார்த்து மகிழ்ச்சி அடையுங்கள்

  • @vravicoumar1903
    @vravicoumar1903 2 ปีที่แล้ว

    நித்தி அவனுடைய குட்டிகள். எப்படி இருக்கிறார்கள்....

  • @lohorufseyaduwappu2279
    @lohorufseyaduwappu2279 2 ปีที่แล้ว

    ஓர் இறைவனின் சக்திக்கு அளவே இல்லை. சுபகானல்லஹ்.

  • @murugasamyr8455
    @murugasamyr8455 2 ปีที่แล้ว +57

    அங்கங்க கடலோரத்தில் சுனாமி வருகிறது ஒட்டுமொத்த உலகமும் கடலில் மூழ்கும் காலமும் வரும்

    • @karkaladurai2185
      @karkaladurai2185 2 ปีที่แล้ว +1

      அது சுனாமி இல்லை அலைகள் பெரியதாக இருந்தால்
      கடல்நீர் கொஞ்சம் கரைக்கு வரத்தான் செய்யும்.

  • @cinemavadaitv
    @cinemavadaitv 2 ปีที่แล้ว +1

    இயற்கை அன்னை வாழ்க

  • @samjanasamjana9374
    @samjanasamjana9374 2 ปีที่แล้ว +5

    கர்த்தாவே அனைவரையும் பாதுகாத்துக்கொள்ளும்

  • @sathianesan1208
    @sathianesan1208 2 ปีที่แล้ว

    நண்பர்களிடம்...நம்பிக்கை.துரோகம்.அதிகமாகிவிட்டது.......இயர்கை..வாழ்க/

  • @thamaraikani3567
    @thamaraikani3567 2 ปีที่แล้ว +2

    இயற்கை பேரிடர் காட்சி உங்கள் சத்தியம் தொலைக்காட்சிக்கு ரொம்ப நன்றி

  • @gowrijancy8342
    @gowrijancy8342 2 ปีที่แล้ว +3

    ஆரம்பமே அமர்களமாய் இருக்குது! புரிஞ்சிருச்சு இருந்தா அம்மாக்கு இல்லனா சாமிக்கு!

    • @NaveenSteelboys-du6qs
      @NaveenSteelboys-du6qs 2 ปีที่แล้ว

      இன்னும் 10 வருடம் தான்

    • @gowrijancy8342
      @gowrijancy8342 2 ปีที่แล้ว

      @@NaveenSteelboys-du6qs அவ்ளோ time இருக்குற மாதிரி தெரியல

    • @NaveenSteelboys-du6qs
      @NaveenSteelboys-du6qs 2 ปีที่แล้ว

      @@gowrijancy8342 நீங்கள் வாழ்ந்த முடிஞ்சிட்க

    • @NaveenSteelboys-du6qs
      @NaveenSteelboys-du6qs 2 ปีที่แล้ว

      @@gowrijancy8342 வணக்கம்

  • @suryam2563
    @suryam2563 2 ปีที่แล้ว

    சுனாமி ஆலிவுட் படத்துல வரமாரி இருக்கும்னு பார்த்தா இது சின்னதா இருக்கே

  • @முத்துகிருஷ்ணன்-ற7ள

    என்னால நம்ப முடியாது தண்ணி குள்ள எப்டி எரிமலை இருக்கும்

    • @hudsontaylor92
      @hudsontaylor92 2 ปีที่แล้ว

      ஏன், இருக்கக் கூடாதா?
      இருக்கு,
      இப்போ என்ன செய்வீங்க?
      அப்படி இருக்க வாய்ப்பு இருக்கிறதா என்று கொஞ்சம் மூளையை பயன்படுத்தி யோசித்துப் பாருங்கள்!

  • @jesuslovemission1394
    @jesuslovemission1394 2 ปีที่แล้ว +6

    இயேசு சீக்கிரம் வரப்போகிறார் ... மனந்திரும்புங்கள் இனி காலம் செல்லாது....

    • @singatamilan8292
      @singatamilan8292 2 ปีที่แล้ว +1

      ஏன் இந்த புளப்பு இந்த நேரத்தில் கூட மதத்தை பரப்பும் நோக்கில். பேசுகின்றீர்கள் . மனித நேயத்தை மட்டும் பார்க்கவும்

    • @everdrive3427
      @everdrive3427 2 ปีที่แล้ว

      Eppa thaa varuvaar summa

    • @NaveenSteelboys-du6qs
      @NaveenSteelboys-du6qs 2 ปีที่แล้ว

      @@everdrive3427 yenga ipudi

    • @giftydavid6127
      @giftydavid6127 2 ปีที่แล้ว +3

      @@everdrive3427 தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி, கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்.
      2 பேதுரு 3:9
      10 கர்த்தருடைய நாள் இரவிலே திருடன் வருகிறவிதமாய் வரும்; அப்பொழுது வானங்கள் மடமட என்று அகன்றுபோகும், பூதங்கள் வெந்து உருகிப்போகும், பூமியும் அதிலுள்ள கிரியைகளும் எரிந்து அழிந்துபோகும்.
      2 பேதுரு 3:10

  • @salem_tamilnadu
    @salem_tamilnadu 2 ปีที่แล้ว

    இந்திய தொலைகாட்சியில் சுனாமி எற்படுவதை தடுத்தால் சரி...... இது ஒரு விளம்பரம்.....

  • @oneplus261
    @oneplus261 7 วันที่ผ่านมา

    Tsunami சரி, சுனாமி பேரலை எங்கே காணோமே, 20 அடி, 40 அடி உயரம் என்றால் தான் பேரலை, இனிமேல் News போட்டால் சரியாக பார்த்துப் போடு ?

  • @சுத்த_சிவ_சன்மார்க்கம்

    இது எரிமலை வெடிப்பா அணுகுண்டு சோதனையா

  • @ushaselvin3302
    @ushaselvin3302 2 ปีที่แล้ว

    கர்த்தர் எல்லாவித ஆபத்துகளிலிருந்து விலக்கிகாப்பாராக

  • @shanmugaganeshganesh7165
    @shanmugaganeshganesh7165 2 ปีที่แล้ว

    உனக்கு அவார்ட் உண்டுபா முதல் அலை.. சுனாமி அலை வந்து.. இந்த. இந்த.. அந்த அலை வந்து காட்சிகள்.. பேரலை.. மிக.. அந்த அலையானது.. லுசு

  • @appasamyjanu4508
    @appasamyjanu4508 2 ปีที่แล้ว

    முதலில் செய்தியை கொடுத்தமைக்கு நன்றி. ஆனால் ஒரே வீடியோ காட்சியை மறுபடி மறுபடி காட்ட வேண்டாமே

  • @vanaraj8090
    @vanaraj8090 2 ปีที่แล้ว +7

    எல்லோருக்கும் மரணம் நிச்சயம்😊😊😊

  • @jeevabalasanmugam3911
    @jeevabalasanmugam3911 2 ปีที่แล้ว

    ஆகே மோடி பதவி விலக வேண்டும்

  • @kodandaramans8760
    @kodandaramans8760 ปีที่แล้ว

    Latitude longitude என்றெல்லாம் கூறப்படுகிறதே அதுஎதுவும் தெரியாதா செம்மையாக அறிந்து படம் காட்டுங்களேன்

  • @josephg756
    @josephg756 ปีที่แล้ว

    கிடைத்த வாய்ப்பை நழுவ விடாதீர்கள்.... உங்களின் இந்த பிரிவனைதான் பாஜகவுக்கு சாதகமாக இருக்கிறது...... வாக்களித்த மக்களுக்கு முன்பாக உங்களின் ஈகோவை விட்டு விட்டு விட்டு கொடுத்து செல்லுங்கள்......இருவருமே உங்களுடைய சொந்த பிரஷ்டிஜைப் பார்க்காமல்
    மாநில நலன் தேசநலன் இவைகளை கருத்திற்கொண்டு மதத்தின் பெயரால் அரசியல்நடத்தும் கட்சிக்கு வாய்ப்பு கொடுக்காமல்
    உங்களை நம்பி வாக்களித்த மக்கள் மனம்கோணாதபடி நடந்து கொள்ளுங்கள் 😊... தேர்ந்தெடுக்கப்பட்ட MLA க்களும் கட்சித் தலைமைக்கு கட்டுப்பாட்டு
    தலைமை என்னசொல்கிறதோ அதை ஏற்றுக் கொள்ளுங்கள்.... உங்களுக்கு சீட்கொடுத்த கட்சி தலைமைக்கு துரோகம் செய்து விடாதீர்கள் .... சூழ்சிக்குப் பலியாய்விடாதீர்கள்

  • @krishnanm1810
    @krishnanm1810 2 ปีที่แล้ว +45

    கடவுள் கு அப்பாற் பட்டவை இயற்கை
    இயற்கையின் தாக்கத்தை யார் நினைத்தாலும் தடுக்க முடியாது.
    அனைத்திற்கும் நாம் தயாராக வேண்டிய காலம் வந்துவிட்டது 😢😢😢😢

    • @saravanakumar5201
      @saravanakumar5201 2 ปีที่แล้ว +1

      இயற்கை கடவுளுக்குள் தான் இருக்கிறது.

    • @joshuamathi7221
      @joshuamathi7221 2 ปีที่แล้ว +5

      கடவுளுடைய கட்டுப்பாட்டில் தான் இயற்கை இருக்கிறது.

    • @ssathishsathish4211
      @ssathishsathish4211 2 ปีที่แล้ว

      @@joshuamathi7221 very true

  • @catzgamez0.761
    @catzgamez0.761 2 ปีที่แล้ว

    கர்த்தர் வருகை சமீபமாக ஆரம்பம்.... இன்னும் நாட்கள் இல்லை....

  • @justece795
    @justece795 2 ปีที่แล้ว +75

    நன்றி நாங்கள் எங்கள் தேவன்னிடத்திற்கு போகிறோம்

    • @m.manikantan261
      @m.manikantan261 2 ปีที่แล้ว +1

      லூயா ...லொல்லே லூயா

    • @indhumathi.k
      @indhumathi.k 2 ปีที่แล้ว

      @abisha kani poyie serunga 1stu🤦‍♀️

    • @basavaanand7145
      @basavaanand7145 2 ปีที่แล้ว

      அத முதல்ல செய்.

  • @வாயுஜி
    @வாயுஜி 2 ปีที่แล้ว

    மார்கழி தான் முடிந்து பின்னர் ஏன் இந்த சுணாமி

  • @suntharamoortymadhavi6809
    @suntharamoortymadhavi6809 2 ปีที่แล้ว

    வந்துடேனுசொல்லுஅலிவின்ஆட்டம்😇😱

  • @rizwan_rizkutty5316
    @rizwan_rizkutty5316 2 ปีที่แล้ว +1

    அந்த மூதாட்டி கூறியதுப்போல் 2022-ல் சுனாமி வந்துவிட்டது!!! Such a great lady....avunga name maranthuruchu yarachum solringla?.....

  • @johnxavier4101
    @johnxavier4101 2 ปีที่แล้ว

    சத்யம் சத்தியமா காட்டுது பார்த்துட்டு சத்யம் தொலைக்காட்சிக்கு உங்கள் ஆதரவை கொடுத்து நிதிஉதவி வளங்குங்கள் 😛😛😛

  • @gobalgobal1419
    @gobalgobal1419 2 ปีที่แล้ว

    ஐய்யா வாசிப்பாளர் ஐய்யா சுனாமிப் பேரலையல்ல ஜப்பானிய மொழியில் சுனாமி என்றால் கடல் பேரலை என்று அர்த்தம் அதனால் தமிழிலேயே கூறுங்கள் பலமொழிகளைக் கலந்து பேசி புரியாத புது மொழியாகப் பெயரிட வேண்டாம்

  • @vicky-gm6jh
    @vicky-gm6jh 2 ปีที่แล้ว +232

    கடைசிகாலம் சகோதரனே சகோதரியே மனம்திரும்புங்கள் இது கடைசி காலம் இனி காலம் நிச்சயமாக செல்லாது

    • @kamakshinathan7143
      @kamakshinathan7143 2 ปีที่แล้ว +6

      எங்க திரும்பினாலும் அடி என்னவோ நிச்சயம்.

    • @uls345
      @uls345 2 ปีที่แล้ว +2

      Bro I have one tout when its come RFID

    • @maruthupandiyan7215
      @maruthupandiyan7215 2 ปีที่แล้ว +2

      விக்னேஸ்வரா மனம் திரும்பு

    • @sowmiyaraja119
      @sowmiyaraja119 2 ปีที่แล้ว +2

      All trust Jesus. Jesus saves us

    • @unicorntales3321
      @unicorntales3321 2 ปีที่แล้ว +2

      @@arunthoothukudi8206 I know but it's been 5years things are getting more serious differently. Seems this wouldn't survive more than next 5 years. May Almighty protect us all Aameen

  • @marffinjinomarffinjino2269
    @marffinjinomarffinjino2269 2 ปีที่แล้ว +46

    ஆரம்பமே அமோகம் 🤦‍♂️God please help to the people🥺 🙏

  • @nagarajanramanathan9170
    @nagarajanramanathan9170 2 ปีที่แล้ว +8

    செய்தியும் அதன் content பற்றிய முக்கியத்துவத்தை விட "எங்கள் சேனல் தான் முதன் முதலில் இந்தியாவில் பிரத்யேகமாக"- என்ற அலப்பரைதான் மீடியாவின் கூவல்.

  • @kavigermpleleschool7659
    @kavigermpleleschool7659 2 ปีที่แล้ว +10

    Jesus Christ is coming soon . This is a sign of God's coming It is 💯 present true ,true true.

  • @srinathKC
    @srinathKC 2 ปีที่แล้ว +107

    அவங்க நாட்டு தொலைகாட்சயில் கூட இந்த அளவுக்கு பீதியா சொல்ற்கமட்டாங்க

    • @hamm631
      @hamm631 2 ปีที่แล้ว +6

      🤣🤣UNMAI 100%

    • @nsonj
      @nsonj 2 ปีที่แล้ว +1

      😂😂

    • @சந்தியா-வ6ல
      @சந்தியா-வ6ல 2 ปีที่แล้ว +1

      சரியாசொன்னிங்கண்ணா

    • @gnanamuthumuthu8669
      @gnanamuthumuthu8669 2 ปีที่แล้ว

      உண்மையை சொன்னால் அது பீதியா? இல்லாததை சொல்வதே பீதி

  • @smilejustforfun.5502
    @smilejustforfun.5502 2 ปีที่แล้ว

    மற்ற செய்தி நிறுவனங்கள் எங்க யாருக்கு விளக்கு புடிக்க போய் இருக்கனுங்களோ?

  • @nithyanithish3090
    @nithyanithish3090 2 ปีที่แล้ว +62

    ஆண்டவர் வருகை சமீபத்தில் உள்ளது மனம் மாறுக மிக மிக சமீபத்தில் உள்ளது 🙏🙏🙏

    • @kamakshinathan7143
      @kamakshinathan7143 2 ปีที่แล้ว +5

      அப்ப christian யாரும் corono தாக்கி சாகலயா

    • @baskareb
      @baskareb 2 ปีที่แล้ว

      Manam mara andavan kodutha signal pongha yenathan atchi saithalum unakghum yuthu than ondriyame

    • @subramanismani3109
      @subramanismani3109 2 ปีที่แล้ว +4

      மத வெறி பிடித்த கூட்டம் neengel

    • @psktamil4880
      @psktamil4880 2 ปีที่แล้ว +3

      Dai enda ella thappum panittu kadavul kita porom kaikari vika poromnu solura

    • @cmanjula6072
      @cmanjula6072 2 ปีที่แล้ว +2

      Paitheya karanuka

  • @kayalscientist2202
    @kayalscientist2202 2 ปีที่แล้ว +4

    ஒரே அலையாக வந்து நமது உலகில் உலை வைக்கப் போகிறது

  • @jesuslovesyou8031
    @jesuslovesyou8031 2 ปีที่แล้ว +5

    Jesus Coming Soon இயேசு வருகை சமீபம் Get ready for going to heaven

    • @AnithaGovi
      @AnithaGovi 2 ปีที่แล้ว

      தலைவலி..
      சூரியன், சந்திரன்,பூமி , கோள்கள் தான் எல்லாமே..
      சூரிய ஒளி-பகல்
      சந்திர ஒளி-இரவு

  • @mohdmanzor123
    @mohdmanzor123 2 ปีที่แล้ว +15

    Neengal irumbu koattailkul irunthalum maranam ungalai vanthu adainthey theerum (al Qur'an)🤲👌👍👊🤫

  • @thiruselvaraja2127
    @thiruselvaraja2127 2 ปีที่แล้ว +88

    என்னைப் படைத்த கடவுள் மகாவல்லமை படைத்தவர், நானொரு தீர்க்கதரிசி, மக்களுடைய அறியாமையே இயற்கையின் கோவத்திற்கு காரணம்.

    • @supafacts
      @supafacts 2 ปีที่แล้ว +12

      Poda puzhungalarisi

    • @manimaran9765
      @manimaran9765 2 ปีที่แล้ว +16

      எந்த தீர்க்கதரிசியும் தன்னை தீர்க்கதரிசி என்று சொன்னதில்லை. அப்படி சொன்னால் அவர் மிக பயங்கர பொய்யர் என்று அர்த்தம்

    • @riasweety2632
      @riasweety2632 2 ปีที่แล้ว

      amen

    • @manimaran9765
      @manimaran9765 2 ปีที่แล้ว +10

      @@riasweety2632 எதுக்கு ஆமென் சொல்லனும் என்கிற விவஸ்தை கிடையாதா? மனம் திரும்பு.

    • @clasherindian2O
      @clasherindian2O 2 ปีที่แล้ว

      Enga yathu odi poidunka.....

  • @jayakarthikeyanchannel6815
    @jayakarthikeyanchannel6815 2 ปีที่แล้ว +145

    சொல்வதை சுருக்கமாக தெளிவாக சொல்லி முடிக்கவும்...

  • @harsithshorts0212
    @harsithshorts0212 2 ปีที่แล้ว +29

    இந்திய தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக...!

    • @manimaran9765
      @manimaran9765 2 ปีที่แล้ว +2

      ஆமா சந்தோஷமாக சொல்லுகிறார்.

  • @maheshmahenthiran7979
    @maheshmahenthiran7979 2 ปีที่แล้ว +2

    உலகத்தை சுத்தப்படுத்தட்டும்

  • @selvasartvision7891
    @selvasartvision7891 2 ปีที่แล้ว +1

    செய்தியை பீதி யாக்கும் தங்கள் முயற்சி வலைதளங்களின் மீது வெறுப்பை உண்டாக்கும் எண்பதை எப்போது உணர்வீர்?

  • @armstrongnapoleon3523
    @armstrongnapoleon3523 2 ปีที่แล้ว

    இறைவனின்கோபம் எரிமலையாய்.

  • @mohamedkamaludeen3492
    @mohamedkamaludeen3492 2 ปีที่แล้ว

    எரிமலை வெடிச்ச காட்சி ஏன் காட்டவில்லை
    எரிமலை என்ன நிரூபணம் இருக்கிறது

  • @lathamartin6977
    @lathamartin6977 2 ปีที่แล้ว +12

    Jesus coming soon 🔥🔥

  • @suresha5757
    @suresha5757 2 ปีที่แล้ว +1

    இது எரிமலையா அல்லது அணுகுண்டா ?
    உலக கார்ப்பரேட் இல்லுமுனாட்டிகள் எந்த அளவிற்கும் செல்வார்கள்

    • @m.t.prasath3202
      @m.t.prasath3202 2 ปีที่แล้ว

      Already tsunami gundu nu fb la post pottanunga.athukulla pottanga pola

  • @venkatvk1924
    @venkatvk1924 2 ปีที่แล้ว +10

    நிரந்தரமில்லாத வாழ்க்கை.....😭