சீமானை விட்டு விலகியது ஏன் ? அமீர் பேட்டி!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.ย. 2024

ความคิดเห็น • 868

  • @annaamalaiswaminathan1637
    @annaamalaiswaminathan1637 5 ปีที่แล้ว +105

    இவ்வளவு விபரமான அமீருக்கு தெரியாதா...ஓபிஎஸ் ஈபிஎஸ் ஆட்சி ...பிஜெபி ஆட்சி தான் ☝️

    • @balajid4430
      @balajid4430 5 ปีที่แล้ว +2

      சீமானும் பிஜேபியின் கைக்கூலி தான்

    • @annaamalaiswaminathan1637
      @annaamalaiswaminathan1637 5 ปีที่แล้ว +12

      @@balajid4430 ஒகே தெலுங்கா

    • @user-mn9gz1zp8w
      @user-mn9gz1zp8w 5 ปีที่แล้ว +5

      @@balajid4430 உங்களிடம் அதற்குண்டான ஆதாரம் உள்ளதா ஆதாரமில்லாமல் தேவையற்றதை வீண் வேலையாக செய்து கொண்டிருக்கிறீர்கள் ஆதாரத்துடன் கூறுங்கள்

    • @user-om4cm4nu6e
      @user-om4cm4nu6e 5 ปีที่แล้ว +1

      @@user-mn9gz1zp8w சும்மா கொழுத்தி போடுவோமே,

  • @MUTHUVELAN83
    @MUTHUVELAN83 5 ปีที่แล้ว +334

    விகடனின் முதல் தவறு இது.
    பா.ரஞ்சித்திடமே நேரடியாக பேசியிருக்கனும்.அடுத்தவரிடம் அவரை பற்றி சொல்லுங்கனு கேட்டது தவறு.

    • @tharantamilanda9555
      @tharantamilanda9555 5 ปีที่แล้ว +5

      Annan Ameer avargalitgu Germanyil irunthu oru tamilanin athangam Manithaneyam vendum endru kurum ungalitgu Naam Thamizhar Katchi anaithu uyirgalitgum enpathu puriyamal pojirugumah? irunthu thangal ipadi kuripiduvathin nokam ena? eps ops ai kurai kurum ungalidamum kuraigal irupathai enagu thondugirathu ipa neengale kurungal manitha nejam mukiyama alathu uyir neyam siranthatha endru? purigiratha engu ungalin sinthanaijil thavaru irugirathu endru?

    • @MrKutti111
      @MrKutti111 5 ปีที่แล้ว +1

      👍

    • @JaffnaMenan27
      @JaffnaMenan27 5 ปีที่แล้ว +11

      அவன கூப்பிட்டா வந்திடுவானா

    • @blackghostvs
      @blackghostvs 5 ปีที่แล้ว +7

      PaRanjith hides in Rajini BjP house

    • @thagadoorthagaval.8594
      @thagadoorthagaval.8594 5 ปีที่แล้ว +3

      சரியா சொன்னீங்க. அவரை தவிர மற்ற எல்லோரையும் பேட்டி எடுக்குறாங்க.

  • @user-do9go2xc7g
    @user-do9go2xc7g 5 ปีที่แล้ว +97

    தாங்கள் நாம் தமிழரைப் பற்றி சொன்ன கருத்தை முற்றும் முழுவதுமாக நிராகரிக்கிறேன் மனதில் வலி உள்ளவர்களுக்கு தான் அதன் வேதனை தெரியும் வெளியில் நின்று வேடிக்கை பார்ப்பவர்களுக்கு அது ஒன்றும் தெரியாது விழித்துக்கொள் தமிழகமே தமிழால் இணைவோம்🌷💪💪

  • @user-do9go2xc7g
    @user-do9go2xc7g 5 ปีที่แล้ว +48

    சுத்தி சுத்தி அதிகாரத்திற்கு வராத தமிழ் தேசியத்தை குறிவைத்து எல்லா விவாதங்கலும் நடக்கின்றன ஆண்ட கட்சிகளை கேட்பதற்கு வக்கில்லாத இந்த ஊடகங்கள் தமிழ் தேசியத்தை குறிவைத்தே இந்த விவாதங்களை நகர்த்திக் கொண்டிருக்கிறது விழித்துக்கொள் தமிழகமே தமிழால் இணைவோம்🌷💪💪

  • @emirock3626
    @emirock3626 5 ปีที่แล้ว +146

    19:35 about seeman

  • @arivusaravanamuthu6314
    @arivusaravanamuthu6314 5 ปีที่แล้ว +98

    வாழ்த்துகள் திரு. அமீர். உங்களுடைய பேச்சில் எப்பொழுதுமே ஆழம் இருக்கும். இப்பொழுது இன்னும் மெருகேறி இருக்கிறீர்கள்.

  • @arjunga8357
    @arjunga8357 5 ปีที่แล้ว +108

    அமீர் நீங்கள் அரசியல் மேடைகளில் பேசவில்லை. அதிலும் நீங்கள் முழு நேர அரசியல் செய்யவில்லை. நீங்கள் முழு நேர அரசியலுக்கு வரும்போது அமைதியாக பொறுமையாக மரியாதையாக பேசி அரசியல் செய்ய வாழ்த்துக்கள்.
    EPS, OPS போன்றவர்கள் திராவிட அடிமைகள், தமிழர்களின் வரலாறு தெரியாத திராவிட அடிமை

    • @balajid4430
      @balajid4430 5 ปีที่แล้ว +3

      தமிழின வாரிசுகளையும் இணைத்தது தான் திராவிடம்..
      இதை எதிர்ப்பவர்கள் மறைமுகமான பார்ப்பனர்களின் கைக்கூலிகள்..
      வரலாறு தெரியாத முட்டாள்கள் தான் இந்த கதையை ஏற்றுக் கொள்வார்கள்.

    • @mariesesathasivam4099
      @mariesesathasivam4099 5 ปีที่แล้ว +6

      @@balajid4430
      சரிடா குலுடி

    • @arjunga8357
      @arjunga8357 5 ปีที่แล้ว

      @@balajid4430 தமிழின வாரிசுகளா யார்? திராவிடம் என்ன?

    • @arjunga8357
      @arjunga8357 5 ปีที่แล้ว

      @@balajid4430 பிராமணன் இந்தியா முழுவதும் இருக்கான் நீங்கள் சொல்லும் திராவிடம் பார்ப்பனை இந்தியா முழுவதும் எதிர்க்கிறதா? திராவிடம் இந்தியாவில் வேறு எங்கு உள்ளது?

    • @dharumanshiva6148
      @dharumanshiva6148 5 ปีที่แล้ว

      திராவிடமே ஓர் அயோக்கியத்தனம்

  • @ansifaneesh464
    @ansifaneesh464 5 ปีที่แล้ว +14

    ரஞ்சித் பய்தியம்

  • @SAREESOFMMTEXTILES
    @SAREESOFMMTEXTILES 5 ปีที่แล้ว +40

    தாங்கள் நாம் தமிழரைப் பற்றி சொன்ன கருத்தை முற்றும் முழுவதுமாக நிராகரிக்கிறேன்

  • @rameshbabu-vu9no
    @rameshbabu-vu9no 5 ปีที่แล้ว +2

    அமீர் அருமையாக சொன்னார் எனக்கு மனிதநேயம் முக்கியம்னு .சூப்பர் .சீமான் மனிதநேயமில்லாமல் தனிமனித தாக்குதல் அரசியல் செய்கிறார் . மனிதநேயம் மிக்கவர்களை வாழ்த்துவோம் வரவேற்போம் அமீர் வாழ்த்துக்கள் . அமீர் வெறுப்பு அரசியலை வெறுப்பது மகிழ்ச்சி . மனிதநேயமே மதிக்கத்தக்கது

  • @jayakodi345
    @jayakodi345 5 ปีที่แล้ว +9

    Our Muslims Brothers & Sisters are not happy. I actually feel very sad for this as a human being.
    They’re not happy in Gaza
    They're not happy in Egypt
    They're not happy in Libya
    They're not happy in Morocco
    They're not happy in Iran
    They're not happy in Iraq
    They're not happy in Yemen
    They're not happy in Afghanistan
    They're not happy in Pakistan
    They're not happy in Syria
    They're not happy in Lebanon
    *************************************
    Lets Find The reason Why..
    So, where are they happy?
    They're happy in Australia
    They're happy in England
    They're happy in France
    They're happy in Italy
    They're happy in Germany
    They're happy in Sweden
    They're happy in the USA & Canada
    They're happy in INDIA
    They're happy in almost every country that is not
    Islamic! And who do they blame?
    Not Islam..
    Not their leadership..
    Not themselves..
    THEY BLAME THE COUNTRIES THEY ARE HAPPY IN!!
    And they want to change the countries they're happy in, to be like the countries they came from where they were unhappy.
    **********************************
    Buddhists living with Hindus = No Problem
    Hindus living with Christians = No Problem
    Christians living with Shintos = No Problem
    Shintos living with Confucians = No Problem
    Confusians living with Bahai's = No Problem
    Bahai's living with Jews = No Problem
    Jews living with Atheists = No Problem
    Atheists living with Buddhists = No Problem
    Buddhists living with Sikhs = No Problem
    Sikhs living with Hindus = No Problem
    Hindus living with Bahai's = No Problem
    Bahai's living with Christians = No Problem
    Christians living with Jews = No Problem
    Jews living with Buddhists = No Problem
    Buddhists living with Shintos = No Problem
    Shintos living with Atheists = No Problem
    Atheists living with Confucians = No Problem
    Confusians living with Hindus = No Problem
    Now..
    Muslims living with Hindus = Problem
    Muslims living with Buddhists = Problem
    Muslims living with Christians = Problem
    Muslims living with Jews = Problem
    Muslims living with Sikhs = Problem
    Muslims living with Bahai's = Problem
    Muslims living with Shintos = Problem
    Muslims living with Atheists = Problem
    MUSLIMS LIVING WITH MUSLIMS = BIG
    PROBLEM !
    Mind You ! :
    Worth thinking upon...A very dear muslim friend of mine has sent me this!!!!!!!
    Until today no one has told you the truth that ????
    There are 3 lakh mosques in India.
    No other country in the world has these many mosques.
    There are only 24 Churches in Washington.
    71 Churches in London.
    There are 68 Churches in the city of Milan in Italy.
    While in Delhi alone there are 271 churches.
    And you call a Hindu communal.
    Further I have not come across an Indian Muslim opposing ISIS.
    But we have millions of Hindus who are opposing views of RSS.
    I have not seen any Muslim holding party on Holi or Diwali festivals for Hindus, but have seen Hindus holding iftar for Muslims during Ramzan.
    I saw Indian flags being burnt in Kashmir by Indian Muslims.
    But never saw an Indian Muslim burning a Pakistan flag.
    I have seen Hindus wearing topis and visiting Mazars.
    But I have neither seen nor heard an Indian Muslim applying tilak on his forehead and visiting temples.
    This is called Hindu tolerance and respect for other religious community.

    • @srikrishnarr6553
      @srikrishnarr6553 5 ปีที่แล้ว

      jaya kodi huge respect for you for giving this info ....jai Hind

    • @hameednowfal7382
      @hameednowfal7382 5 ปีที่แล้ว +1

      Good copy paste . Understand one thing Muslims aim to live on earth as travellers . So we don't expect us to be happy or pleasurable . We are the people for the afterlife . You be happy for you are the people of this world and this is your paradise. We will be on our own way and don't advice us .

  • @premKumar-js2be
    @premKumar-js2be 5 ปีที่แล้ว +10

    Excellent speech Amir..

  • @ajithvarma1177
    @ajithvarma1177 5 ปีที่แล้ว +4

    திப்பு சுல்தானுக்கு மனிபண்டபம். ராஜா ராஜா சோழன் விமர்சிக்குறிங்க.. உங்கள ல்லாம் முதல்ல நாடுகடத்தணும்டா..

  • @gokulkrish9522
    @gokulkrish9522 5 ปีที่แล้ว +8

    அருமையான, ஆழமான பேச்சி அமீர் அண்ணா.. உங்கள் கருத்துகள் தராசு போன்று நேர்மையாக உள்ளது..

  • @deenatgroup532
    @deenatgroup532 5 ปีที่แล้ว +45

    We support ntk seeman for ours green healthy future generation
    Organic food+work out-healthy lifestyle

  • @srikrishnarr6553
    @srikrishnarr6553 5 ปีที่แล้ว +26

    ethukkum bjp and modi than karanama .....
    😁😁😁

  • @69rkannan
    @69rkannan 5 ปีที่แล้ว +8

    What double standards - Did the anchor or speaker talk anything about the gruesome murder of Ramalingam Ji....Vikatan has totally lost its relevance and a once reputed publication has become like Nakheeran...

  • @arunhit123
    @arunhit123 5 ปีที่แล้ว +12

    Fantastic speech amir

  • @cikgubasheer228
    @cikgubasheer228 5 ปีที่แล้ว +23

    Seeman is a vision leader. Who ever don't understand his vision is consider stupid, .........

  • @priyankakarthikeyan7989
    @priyankakarthikeyan7989 5 ปีที่แล้ว +11

    He is always handling everything in gentle way , he is seeing every problems with out any cast and religion ,sapoting for truth and honesty hands off sir 🤗🤗🤗🤗👏👏👏👏👏

  • @iniyainakkam276
    @iniyainakkam276 5 ปีที่แล้ว +4

    தம்பி, இரஞ்சிதிற்கு இரஜினியின் கால் ஷீட் எப்படி எதனால் கிடைத்திருக்கும் என நினல்க்கிறீர்கள்? இரஜினி யார் எந்த சித்தாந்தம் சார்ந்தவர் என்பதை இணைத்துப் பாருங்கள்.எல்லாம் விளங்கும்.

  • @pandipara9491
    @pandipara9491 5 ปีที่แล้ว +46

    தமிழ் தமிழர் என்றால் என் வெறுப்பு வருகிறது

  • @Rafix116
    @Rafix116 5 ปีที่แล้ว +15

    பக்குவமான பேச்சு..👏

  • @naveenrs7460
    @naveenrs7460 5 ปีที่แล้ว +4

    அய்யா கடைசி பேச்சு சிறப்பு நான் என்றும் நாம் தமிழர் கட்சி தான்

  • @Sri-wg3ne
    @Sri-wg3ne 5 ปีที่แล้ว +12

    Host Elangovan Good neutral questions and manners. All the best.

  • @ramaswamy7185
    @ramaswamy7185 5 ปีที่แล้ว +6

    சமூகம் சாதியை மறக்கத் தயாராய் இருக்கிறது.மறக்ககூடாது என்பது ரஞ்சித்தின் நோக்கம்.எங்கோ கோளாறு.அந்தக் கோளாறுக்கு ஊறுகாய் ராஜராஜ சோழன்.

    • @n.arunkumar
      @n.arunkumar 5 ปีที่แล้ว +1

      Rama Swamy அந்த மாமன்னரை ஊறுகாய் என ஒப்பிட்டதும் தவறு தான்

  • @purusothamank1734
    @purusothamank1734 5 ปีที่แล้ว +5

    அருமையான விவாதம் தெளிவான பதில்கள் குறிப்பாக: திராவிட ஆட்சியாளர்கள் குறித்து உங்களுடைய பார்வை, இன்றைய தமிழகத்தின் நிலை நன்றி அமீர் அண்ணா

  • @MultiSudd
    @MultiSudd 5 ปีที่แล้ว +55

    Y wasting time discussing about this waste fellow Pa.Ranjith..focus on main issues like water scarcity, NEET etc

  • @user-sf1xg9yy2x
    @user-sf1xg9yy2x 5 ปีที่แล้ว +6

    அமீர் அண்ணா அருமை..

  • @CMsuka
    @CMsuka 5 ปีที่แล้ว +13

    Looks like my mind voice..simply amazing upon seeing your stands in all the issues exactly similar to mine...

  • @user-dh8tf2ub8w
    @user-dh8tf2ub8w 5 ปีที่แล้ว +25

    அமீர்... ரஞ்சித் பற்றி பேசியது சரி.....
    சீமான் சரியாக தான் பேசுகிறார் கோபத்தை அப்படி தான் வெளிபடுத்த முடியும்... இதை அண்ணன் அமீர் புரிந்து கொள்ள வேண்டும்

    • @aroulmariechabier1451
      @aroulmariechabier1451 5 ปีที่แล้ว +1

      அர்ச்சுணன் ஆனந்த் கோபம் வந்தால் அப்படி தான் பேசுவார்களா? கண்டவர்கள் எல்லாம் CM ஆக முடியாது . அந்த போஸ்ட்டிங்கு என்று ஒரு அந்தஸ்த்து வேண்டும் மரியாதை வேண்டும் ஆகையால் தான் சீமானுக்கு அந்த அந்தஸ்த்து இல்லை.எந்த காலத்திலும் CM ஆக முடியாது

    • @ravindranmuthukrishnanthev6162
      @ravindranmuthukrishnanthev6162 5 ปีที่แล้ว

      @@aroulmariechabier1451 appe gate pakkam varesolli soldravan, thermocole pottu aathe adechavan laam naatte aalalama?

  • @loganathand9584
    @loganathand9584 5 ปีที่แล้ว +2

    Great Amir Sir...superb speech Sir....

  • @user-rf3qu9fu5f
    @user-rf3qu9fu5f 5 ปีที่แล้ว +38

    அமீர் பாய் உங்களிடம் குஞ்சித் மேடையில் மைக்கை பிடுங்கும் போதே ஓங்கி அறைஞ்சிருந்தா ஆவன் வறட்டு கௌரவம் அன்றே அழிந்திருக்கும் அவன் பேச்சில் ஆணவம் தாண்டவமாடுகிறது!

    • @Kumar-xu1gz
      @Kumar-xu1gz 5 ปีที่แล้ว +2

      பாயும் புலி தமிழன் ameer oombirupaan kai vachuruntha avan thala irunthurukaathu!!!

    • @riyazkhan-ny7xq
      @riyazkhan-ny7xq 5 ปีที่แล้ว

      Unamai

  • @BJ-jq8or
    @BJ-jq8or 5 ปีที่แล้ว +2

    சீமான் தமிழர்களின் நம்பிக்கை....

  • @mukeshanand5164
    @mukeshanand5164 5 ปีที่แล้ว +10

    Potam paru point 18:40, Aamir oru waste fellow question iku answer solla ama eedho eedho sollitu irrukan

  • @littlees
    @littlees 5 ปีที่แล้ว +2

    ராஜராஜ சோழன் எம் இனத்தின் பெருமை என்றும் பா. ரஞ்சித் எனது சகோதரன் என்றும் சொல்லும்போது உமது பண்பு மிளிர்கிறது திரு. அமீர்.

  • @sekarananthakrishnan6070
    @sekarananthakrishnan6070 5 ปีที่แล้ว +8

    மனித நேயம் என்ற ஆதாரத்தில்தான் அனைத்து அரசியல் நிகழ்வும் நடத்தபட வேண்டும், அமீர் நல்லவர்!

  • @user-ck4if1bl6r
    @user-ck4if1bl6r 5 ปีที่แล้ว +22

    இனச்சாவைக் கண்டு கொதிப்பதை அமீர் புரிந்துகொள்றவிலையோ என்று எண்ணத்தோன்றுகிறது.

  • @sarathkumarvelan691
    @sarathkumarvelan691 3 ปีที่แล้ว +1

    Super speech sir I agree

  • @kathiravannatarajan438
    @kathiravannatarajan438 5 ปีที่แล้ว +1

    Highly metured Answer by Amir sir

  • @user-ox1et8rh8h
    @user-ox1et8rh8h 5 ปีที่แล้ว

    அன்பு அமீர், உங்களிடம் எப்போதும் மிகச்சிறந்த அபிமானம் இருக்கிறது. இன்றைய பேட்டியை கேட்டு அதை மேலும் வளர்த்து கொள்கிறேன். நீங்களும் உங்கள் மனிதநேயமும் சேர்ந்தே வளரவும் வாழவும் வேண்டும். சீமானிடமும் இந்த மனித நேயம் வேண்டும். அது இல்லாத பட்சத்தில் அவர் அரசியலில் வெற்றி காணவே முடியாது. இவர் என்னதான் நற்பணிகள் செய்யினும் இன்று அரசியலுக்கு வந்த இவர் மாற்றாரை வலிந்து ஏளனப் படுத்துவதென்பது மக்களால் அவ்வளவு சுலபமாக ஏற்றுக் கொள்ளப்படாது. மாறாக வெறுப்பை உருவாக்கும். அரசியலுக்கு ஆவேசம் கை கொடுக்காது. பெருந்தன்மை தான் வளர உதவும்.

  • @Suresh-lq5so
    @Suresh-lq5so 5 ปีที่แล้ว +7

    Ameer correctly said

  • @babuswiss1
    @babuswiss1 5 ปีที่แล้ว +10

    ஆழமான, அறிவார்ந்த பேச்சு. எங்கள் வாழ்த்துக்கள்.

  • @sugirthanetra8760
    @sugirthanetra8760 5 ปีที่แล้ว

    அன்புள்ள அமீர் சார்,
    தங்களின் நேர்காணல் பார்த்தேன். நீங்கள் மிகவும் நேர்மையாக உங்கள் கருத்துக்களை பதிய வைத்தீர்கள். தங்களை பற்றி தாங்கள் நினைப்பது பற்றி கேட்டபோது கூட "எப்பொழுதும் நல்லவனாக வாழ முயற்சித்துக் கொண்டிருக்கும் ஒரு மனிதன்" என்று கூறினீர்கள். பாராட்டுக்கள்!
    ஒரே ஒரு கேள்வி?
    நாம் ஒருங்கிணைய வேண்டியது மனிதம் என்ற புள்ளியிலா அல்லது தேசியம், மொழி, இனம் என்ற அடையாளத்தோடு ஒன்றிணைவதா? மனித நேயத்தை தவிர மற்ற அடையாளங்களோடு நாம் இயங்குவது, நம்மை மேலும் மற்றவர்களிடமிருந்து பிரிக்காதா?

  • @anparasithangarasu7719
    @anparasithangarasu7719 5 ปีที่แล้ว

    சீமான் பற்றிய கருத்தும் பா,ரஞ்சித் பற்றிய கருத்தும் ,நீங்கள் சொல்வதுபோல் தான் என் எண்ணம், ,சூப்பர் அமீர் சார் ❤👌💪

  • @itssnooker
    @itssnooker 5 ปีที่แล้ว +11

    Amer is a brilliant guy!!

  • @ravindrashiman4097
    @ravindrashiman4097 5 ปีที่แล้ว +9

    Very frank interview,Ameer sincere with his answears.

  • @thamilappa9235
    @thamilappa9235 5 ปีที่แล้ว +4

    அமீரின் பேச்சு அருமை. அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை விட விகடன் நிரூபர் பிரேக்கிங் நியூஸ் வேணும் என்பதற்காக சிண்டு முடிப்பது போல கேட்கிறார்.

  • @Monty6874
    @Monty6874 5 ปีที่แล้ว

    Fantastic response. Hats off to Brother Amir.

  • @jesudoss7795
    @jesudoss7795 5 ปีที่แล้ว +6

    Love You Ameer Sir.

  • @saravanankannan3751
    @saravanankannan3751 5 ปีที่แล้ว

    சீமானை விட்டு விலகியது நீங்கள் செய்த நல்ல செயல் இதன் மூலம் உங்கள் மீது ஒரு நல்ல மரியாதை உருவாகியுள்ளது🙏🙏🙏

  • @intelligentforcedivision
    @intelligentforcedivision 5 ปีที่แล้ว +2

    அண்ணன் சீமான் அவர்கள் செய்யும் அனைத்தும் சரியாகவே உள்ளது.
    உடன்பாடு இல்லாதவர்கள் ஒதுங்கி நிற்ப்பதே சிறந்தது.

  • @manikandanjeyabalan3035
    @manikandanjeyabalan3035 5 ปีที่แล้ว +3

    Debate super Ameer brother!

  • @tharantamilanda9555
    @tharantamilanda9555 5 ปีที่แล้ว +10

    Annan Ameer avargalitgu
    Germanyil irunthu oru tamilanin athangam
    Manithaneyam vendum endru kurum ungalitgu Naam Thamizhar Katchi anaithu uyirgalitgum enpathu puriyamal pojirugumah?
    irunthu thangal ipadi kuripiduvathin nokam ena?
    eps ops ai kurai kurum ungalidamum kuraigal irupathai enagu thondugirathu
    ipa neengale kurungal manitha nejam mukiyama alathu uyir neyam siranthatha endru?
    purigiratha engu ungalin sinthanaijil thavaru irugirathu endru?

  • @saisuresh8188
    @saisuresh8188 5 ปีที่แล้ว +2

    Ameer sir nice speech 👏🏼👏🏼👏🏼

  • @9444444441
    @9444444441 5 ปีที่แล้ว

    One of the most sensible with common ground thinking person, always open minded. Which is missing with most of the celebrities and politicians. Also appreciate the interviewer for asking sensible questions. Good to see him sharing thoughts on social issues. Respect raised..👍

  • @saravananpalasaravanan256
    @saravananpalasaravanan256 5 ปีที่แล้ว +13

    Ranjith ai iyakkuvadhu Dr . B. R. Ambedkar mattumey....

    • @patnaren8217
      @patnaren8217 5 ปีที่แล้ว +1

      Ama Ambedkar ayya....adutha jaadhi karan setha....onuu solla koodhu.....namma jathikaran setha mattum.....kovapadunganu sonnaraaa......😨😨😨😨

    • @saravananpalasaravanan256
      @saravananpalasaravanan256 5 ปีที่แล้ว

      @@patnaren8217 Nanum neengalam than irukkomey... Ellathaium orey aale ketkanum ah ....??? Enna bro...???

  • @slgaminghackintools7961
    @slgaminghackintools7961 5 ปีที่แล้ว +4

    யார் என்ன சொன்னாலும் என் அண்ணா சீமான்💪💪

  • @rajababu-re1zm
    @rajababu-re1zm 5 ปีที่แล้ว +3

    நல்ல பதிவு

  • @rajanchellaiah9597
    @rajanchellaiah9597 5 ปีที่แล้ว +13

    அமீர் கூறுவது முற்றிலும் சரி. ரஞ்சித் பொது மேடைகளில் முழங்கவேண்டும்

  • @varsasathy
    @varsasathy 5 ปีที่แล้ว +12

    Ameer, pointed speach

  • @sathishnayak8719
    @sathishnayak8719 5 ปีที่แล้ว +7

    அனிதாவுக்கு வக்காலத்து வாங்கிய போராளிகள் ஏன் அதே வருடத்தில் நீட் தேர்வில் இறந்த சேலத்தை சேர்ந்த மாணவன் கெவின் ஹரிக்காக ஏன் போராடவில்லை எல்லா போராளிகளும் அனிதா வீட்டில் குண்டு விளையாடி கொண்டு இருந்தீர்களா?

    • @kazhimainthan4591
      @kazhimainthan4591 5 ปีที่แล้ว +2

      sathish R neenga enna panninunga pathroomala kakka poikittu irunthiyaa

    • @sathishnayak8719
      @sathishnayak8719 5 ปีที่แล้ว +1

      நாங்கள் கெவின் ஹரி வீட்டுள தான் டா இருந்தோம் (உணக்கு வராதா கக்கூஸ் மல சிக்கலா?)அங்க வந்த ஒரே கட்சி தென் இந்திய பார்வார்டு பாளக் கட்சி மட்டும் தான் வேற எந்த நாயும் வரள

  • @PointStraight
    @PointStraight 5 ปีที่แล้ว

    சகோதரி அனிதா இறந்தபோது தமிழ்நாடே போராடியது. அன்று நீட் பிரச்சினை ஊடகங்களால் மையப்படுத்தப்பட்டது. இன்று நீட் தற்கொலை என்பது ஒரு மூன்றாம் பக்க செய்தியாக மாறிப்போய்விட்டது. அதற்கு சாதி வர்ணம் பூச அமீர் அவர்கள் முயற்சிப்பது மிகவும் வருத்தமளிக்கிறது.

  • @anandsami28
    @anandsami28 5 ปีที่แล้ว +31

    தீர்வு:
    நீ இந்துவாக இருக்கும் வரை சாதி இருக்கும்.
    நீ தமிழனாக இருந்தாலும் (இந்துவாக இருக்கும் வரை)சாதி இருக்கும்
    சக மனிதனை மனிதனாய் நினை.

    • @jey5833
      @jey5833 5 ปีที่แล้ว +2

      anandsamy eluvankottai : Who told you there will be caste division when we unite as Tamilians ? Tell me first, When were you Tamilian ? When did you accept your TAMIL Identity ? (You = pessimist Tamil speaking society including you). So without trying a concept you are criticising it. Don’t misconduct others by your hypothetical despair. Why are you mentioning only Tamil and Hindu identity why not Dravidian identity?? What’s your logic ? What kind of reasoning man ?? You guys approved fake Dravidian identity and Casteism still divides our society and you are accusing TAMIL IDENTITY (which you rejected deliberately or ignorantly) !! You are not Reasonable. I can give you an example : in EELAM caste violence/ hatred doesn’t exist!!! I don’t say they don’t have castes but TN is a monster caste hatred society for Eelam people. Many Eelam Tamils asked me why TN is so racist even though TN is an economically developed state than them. I answered You guys are united as Tamilians we are divided in castes and religions. There are castes in Eelam but only for arranged marriages. They never used Dravidam concept and They don’t know Periyar. They don’t kill intermarried couples, they don’t burn other caste people homes. There is no caste political party. I said please stay away from TN Tamils otherwise you will be contaminated also. 🤣🤦‍♂️ Please Try Tamil Desiyam then you judge if the condition of our society didn’t improve. Social classes by birth existed in all ethnicities around the world . Don’t think our Tamil society is savage if you look at European culture they still have FAMILY hereditary NAMES : they also had only arranged marriages inside the same Family name Clan. In France even there was a separation by birth : “Aristocrates” “Roturier “ intermarriages were shocking until 1900s ... They destroyed everything by their French identity ! French Revolution... it was very violent... But we didn’t do anything then how can we destroy this social class system by birth ???? More than a social class system we have a STUPID SANSKRIT VARNA SHASTRAM. It’s not Tamil culture. Our intellectual laziness must stop and we should work hard under Tamil identity. At least we can try a political democratic way. Tamil Desiyam is the correct political philosophy.

    • @tamil4ever330
      @tamil4ever330 5 ปีที่แล้ว +1

      Are you stupid.nee tamilana irunthal epdi sathi irukum???sathi mathama irukira varikum nee tamilana irkua mudiyathu..

    • @anandsami28
      @anandsami28 5 ปีที่แล้ว

      ### theepan
      தம்பி மொதல்ல தமிழ் எழுத கத்துக்க.
      நீ என்னமோ லன்டன் மகாராஜாவுக்கு பொரந்து வளர்ந்தமாதிரி.
      நீங்கள் எல்லாரும் முட்டாள் பசங்களா இருப்பியலோடா.

    • @tamil4ever330
      @tamil4ever330 5 ปีที่แล้ว +3

      @@anandsami28 Anna ungaluku velguthu thana anna.pathil.sola mudiyati epdi than sola mudiyam.dravidam endu solum pothu sathi enna setha pochu.tamilan sonal ean ungaluku eriyuthu Anna..sathi religion rendiyum thoki pidikum varikum tamilaraga mudiyathu.

    • @jilka007
      @jilka007 5 ปีที่แล้ว +1

      @@tamil4ever330 சாதி அடையாளம் தேவை இல்லையெனில் தமிழகத்திலே வாழும் அனைவரையும் தமிழராக ஏற்பீர்களா? தமிழர் என்ற அடையாளத்தின் மூலகருவே சாதி தானே?

  • @saravanansar3612
    @saravanansar3612 5 ปีที่แล้ว +1

    Well Said sir....

  • @chamrajraj808
    @chamrajraj808 5 ปีที่แล้ว

    Good & humanity interview

  • @bhagyarajs8258
    @bhagyarajs8258 5 ปีที่แล้ว +2

    SEEMAN 19.40

  • @2011var
    @2011var 5 ปีที่แล้ว +1

    Ameer is a hypocrite. I do not think Ranjith needs sympathy. If Ranjith holds a meeting and leads a meeting, will everyone come along and share the dias with Ranjith? That's is a moot point.

  • @user-lm3wg2zx5d
    @user-lm3wg2zx5d 5 ปีที่แล้ว

    சாதி மதம் மறையும் நேரத்தில் கீழ் தரமான அரசியல்வாதிகள் மீண்டும் நினைவுபடுத்திகிறார்கள்

  • @thavasumuthu6355
    @thavasumuthu6355 5 ปีที่แล้ว +2

    Ameer u r great. Speech

  • @user-fl2ue1eh3t
    @user-fl2ue1eh3t 5 ปีที่แล้ว +1

    எங்கள் அண்ணன் சீமான் தமிழகத்தின் நம்பிக்கை மட்டும் அல்ல.தமிழ் இனத்தின் பெரும் நம்பிக்கை.அனைத்து உயிர்களுக்குமான ஒற்றை நம்பிக்கை.

  • @vairaperumal1543
    @vairaperumal1543 5 ปีที่แล้ว +1

    Excellent Mr. Amir. Great

  • @cherubii
    @cherubii 5 ปีที่แล้ว

    அமீரின் பதில்கள் சிறப்பு. ஆனால் எடப்பாடி குறித்து கேட்கும் போது, மத்தியின் அடிமை என்று கூற பயம் ஏன்? சொல்வதற்கு ஒன்றுமில்லை என்று பதுங்கியதேன்?

  • @prv8452
    @prv8452 5 ปีที่แล้ว

    அருமையான கேள்விகள் நிருபரே... மகிழ்ச்சி 🎉 🎉 🎉

  • @bilorasathyanathan1000
    @bilorasathyanathan1000 5 ปีที่แล้ว

    சீமான் பெயர் இருப்பதால்தான் நான் இந்த காணொளியை பார்த்தேன்

  • @5sundaram405
    @5sundaram405 5 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் சகோதரர் அவர்களுக்கும் விகடன் தொலைக்காட்சி நிறுவனத்தின் இணை ஆசிரியர் அவர்களுக்கும் அன்பு கலந்த தமிழ் வாழ்த்துக்கள்
    இருவருடைய
    நேர்காணலில் ஒரு அருமையான கருத்தை அமீர் அவர்கள் ஒரு பதிவை பதிவு செய்திருந்தார்கள் அந்த பதிவில் ஏற்கனவே தமிழகத்தில் நீட் தேர்வில் மரணமடைந்த அனிதாவை பற்றி தமிழகமே பொங்கி எழுந்தது கருத்துக்களை பா ரஞ்சித் அவர்கள் வெளியிட்டிருந்தார்கள் அது சம்பந்தமான போராட்டங்களும் நடந்தது ஆனால் தற்சமயம் நடந்த இந்த ஆண்டு நடந்த நீட் தேர்வில் மூன்று மாணவிகள் மூன்று மாணவிகள் இறந்து இருக்கிறார்கள்பற்றி யாருமே தமிழகத்தில் பேசவில்லை இப்பொழுது இந்த ராஜராஜ சோழனுடைய கதையை எழுத வேண்டிய காரணம் என்ன ரஞ்சித்திற்கு இதைப் பற்றி பேசக் கூடிய தருணம் அல்ல ரஞ்சித்திற்கு இது சரியான ஒரு சிந்திக்கக் கூடிய கேள்வி எல்லாருமே சிந்திக்கக் கூடிய தருணம் காரணம் ஒரு சாதி சார்ந்த விஷயத்தில் தான் பா ரஞ்சித் அவர்கள் தூக்கிப்பிடிக்கிறார் தவிர சமூகம் சார்ந்த விஷயங்களை ரஞ்சித் அவர்கள் தூக்கி பிடிக்கவில்லை அதனால் ரஞ்சித் ஒரு கேடுகெட்ட ஈனப்பிறவி என்று தான் கூற முடியும் அதனால் வரும் காலங்களில் தமிழர்கள் தாம் அவர் சொல்வது போல மொழியால் நாம் இணைய வேண்டும் உணர்வு ஒவ்வொரு தமிழனுக்கும் இருக்க வேண்டும் அது முக்கியமான ஒரு விஷயம் தமிழராய் ஒன்றிணைவோம் வாழ்க தமிழ் வளர்க தமிழ் வெல்க தமிழ்

  • @punniyakumar6635
    @punniyakumar6635 5 ปีที่แล้ว +2

    எல்லாருக்கும் நடுவுல இருக்கார் போல நடுநிலை என்பது எந்த கொள்கையும் இல்லாமல் வாழும் பிணம் போன்றது இவர்கள் ஆபத்தானவர்கள் இவர்களை புறக்கணிக்க வேண்டும்....

  • @santhakumarmathyaparanam1003
    @santhakumarmathyaparanam1003 5 ปีที่แล้ว +1

    அமீடம் நான் ஈழத் தமிழனக உங்களை நீண்ட காலமாக பார்த்து வருகிறோன் நீங்கள் எங்காவது ஓர் இடத்தில் இருங்கள் மதில் மேல் பூனை மாதிரி இருந்தீர்கள்?

  • @gunasekaransekaran6590
    @gunasekaransekaran6590 5 ปีที่แล้ว +2

    அமீர் இந்த உங்கள் பேட்டியை நீங்களே ஒருமுறை கேளுங்கள், ரஞ்சித்திற்கு புத்தி சொல்லும் போது, இனம், மொழி, என்ற ஒரு ஒற்றை புள்ளியில் நிற்க வேண்டும் என்று கூறும் நீங்கள், மனிதநேயம் வேண்டும் என்ற காரணத்தால், எல்லோரிடமும் நல்லவனாக வாழ நினைப்பதால் சீமானுடன் இணைந்து செல்லமுடியவில்லை என்று சொல்ல வருகிறீர்கள். இங்கே யாரும் வாழலாம், ஆள தமிழனுக்கே உரிமை உண்டு என்பதுதான் நாம் தமிழர் கட்சியின் நிலைபாடு. நிற்க. ஒரே நாளில் ஒரே கையெழுத்தில், தமிழராக இருந்த நாங்கள் கேரளரானோம். இங்கு இருந்து அவதானிக்கும் போதுதான் நீங்கள் எப்படிபட்ட குழப்பவாதிகள் என்று உணரமுடிகிறது. இலக்கில்லாமல் அம்பெய்யும் மனிதர் நீங்கள் உங்கள் பேட்டி குருடாயிலில் குண்டி கழுவியது போல உள்ளது.

  • @tubenanthan
    @tubenanthan 5 ปีที่แล้ว +9

    ranjith is a mental

    • @ranjithparthi3496
      @ranjithparthi3496 5 ปีที่แล้ว

      உங்க அம்மா ஒரு தேவிடியா

  • @murugesan8638
    @murugesan8638 5 ปีที่แล้ว +6

    I like only one muslium Amir because he is being tamilian.good Tamilnation

  • @kamalraj7790
    @kamalraj7790 5 ปีที่แล้ว

    அமீர் அவர்களே பெரியார் தமிழ் எழுச்சிக்கானவர் அல்ல அவர் சாதிய தீண்டாமையை ஓழிக்க இரட்டைமலை சீனிவாசன் அய்யோத்தி தாசப் பன்டிதர் அம்பேத்கர் வைகுந்தர் வள்ளலார் போராடியது போல போராடியவர் தமிழுக்கும் அவருக்கும் சம்பந்தமில்லை... நாம் தமிழர் கட்சி மேடையில் தத்துவத்தை முன்னிருத்தி மட்டுமே அவர்களின் சாடல் இருக்கும் மற்ற கட்சிகளை போல கெட்ட வார்த்தை பேச மாட்டார்கள்.... அமீர் இன்னும் வளரனும் வாழ்த்துக்கள்

  • @vkprabhuvkprabhu9062
    @vkprabhuvkprabhu9062 5 ปีที่แล้ว

    உண்மை! சூப்பர் சார்!

  • @suvaasan
    @suvaasan 5 ปีที่แล้ว

    நான் ஒரு MNC ல சென்னை ல work பண்றேன். 29, 30 வயசு பசங்கலாம் ஜாதி வேணும்னு பேசிகிட்டு இருக்காங்க. எந்த generation பத்தி பேசுறிங்க சார் ?

  • @guru7149
    @guru7149 5 ปีที่แล้ว +15

    வந்துட்டாரு C.I.D சங்கர் 😂

  • @BJ-jq8or
    @BJ-jq8or 5 ปีที่แล้ว +1

    💐💐💐🍒தமிழ் மீது இப்போதைய தலைமுறைக்கு பற்று இருக்க ஒரே காரணம் சீமான்

  • @sasiudaiyappan2574
    @sasiudaiyappan2574 5 ปีที่แล้ว +1

    Ameer sir super.

  • @Anime_videomemes
    @Anime_videomemes 5 ปีที่แล้ว +4

    Ranjith, Rajini, Rss(BJP) etho perusa plan pandraangaiya😲😲😲

    • @aravindraghunathan
      @aravindraghunathan 5 ปีที่แล้ว

      Boobesh M poda mutta kudhi..

    • @kumarlaxman400
      @kumarlaxman400 5 ปีที่แล้ว +1

      orupadavae pudiyathu. ellathuleyum bjp rss modi thaana? dey muttapayalae urupuda paaru daa

  • @multicast100
    @multicast100 5 ปีที่แล้ว

    தமி்ல். புகல்.... சிறப்பு....

  • @rubanraj1311
    @rubanraj1311 5 ปีที่แล้ว

    Sema👌

  • @kathiravannatarajan438
    @kathiravannatarajan438 5 ปีที่แล้ว

    Excellent Amir sir

  • @mudaiyahsandrakumaran3620
    @mudaiyahsandrakumaran3620 5 ปีที่แล้ว

    திரு அமீரின் வார்த்தை இந்தக் காணொளியில் 20.28 நிமிடத்தில்".எனக்கு எல்லோரும் வேணும்". (சப்பைக் கட்டுக்கு ஒரு சிறப்பு நேர்காணல்.)

  • @sanabai5435
    @sanabai5435 5 ปีที่แล้ว

    I like this Anchor after Pandey, pandey is intellect person, this guy is a normal guy like we (ordinary man). Also the smart, the way of talk and the presence of him. So nice. 👌👍 Good luck bro.

  • @rahulkrish91
    @rahulkrish91 5 ปีที่แล้ว +1

    What you said about seeman is correct, that's his drawbacks.

  • @actioncutz604
    @actioncutz604 5 ปีที่แล้ว +1

    ரஞ்சித்தின் பேச்சு பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் இருந்து பேசிய வழிகளின் வார்த்தைகள் , யாருகெல்லாம் சந்தேகமோ 7 ம் வகுப்பு பாடத்திலே கொடுத்துருங்காங்க சோழனோட ஆட்சியும் பொருளாதரத்த பற்றி , வேற என்ன ஆதாரம் வேண்டும்

  • @thankyouvalliper7523
    @thankyouvalliper7523 5 ปีที่แล้ว +1

    .....திராவிட ஆட்சியில் வந்த18ஜாதியில்தான் ஜாதி இருக்கு. ........

  • @anbarasanmuthu7995
    @anbarasanmuthu7995 5 ปีที่แล้ว +3

    சாதி ஒழிந்தால் தான் தமிழ்தேசியம் என்பது சாத்தியம். புரியவில்லை என்றால் கிராமங்கள் பக்கம் போய் ஒரு‌ வாரம் வாழ்ந்து பாருங்கள்.
    வெரும் ஆவேசப்பேச்சு பேசித்திரிவது வீண்தான்.
    உள்ளுக்குள் எங்க ஆளுங்க உங்க ஆளுங்கனு பேசிக்கிட்டு தமிழ்தேசியம் பேசுறாங்க லாம்.

    • @cliveburton489
      @cliveburton489 5 ปีที่แล้ว

      அன்பு, எப்பவுமே நீங்க இப்படித்தான், சம்மந்தமே இல்லாம பேசுவீங்க, நாம் தமிழர் கட்சி மேல விமர்சனம் வைச்சீங்க சரி, ஆனா நாம் தமிழர் கட்சிய சேராத அமீர் மேல சாதி விமர்சனம் வைக்குறீங்க, அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்....

    • @anbarasanmuthu7995
      @anbarasanmuthu7995 5 ปีที่แล้ว

      @@cliveburton489 இந்தக்காணொலியை முழுவதுமாக பார்த்துவிட்டு பேசலாம். கருத்துக்கு தான் எனது பதில் ஆட்களுக்கு இல்லை.

    • @cliveburton489
      @cliveburton489 5 ปีที่แล้ว

      @@anbarasanmuthu7995 முழுசா பாத்தாச்சு. உன்னுடைய கருத்துக்கும், காணொளிக்கும், அமீருக்கும் சம்மந்தமே இல்ல..... அமீர் நாம் தமிழர் கட்சி இல்ல, வைக்கோ திருமுருகன் காந்தி மாதிரி, கொள்கை அடிப்படைல அமீர் சீமான் ஒன்னு சேருராங்க..... அமீர் ஒரு இசுலாமியர், அவருக்கு நீ சாதி பட்டம் பூசுர, என்ன பிரச்சனை அன்பு உனக்கு ?

    • @anbarasanmuthu7995
      @anbarasanmuthu7995 5 ปีที่แล้ว

      @@cliveburton489 சாதிப்பட்டமா?!? :D அது எங்க?!!
      இந்தக்காணொலியில் பேசியது சில மாதங்களுக்கு முன் ஒரு மேடை கருத்து வாதம் பா.ரஞ்சித் & அமீருக்கு இடையில் வரும்போது பேசியதே.
      அன்று கூறிய அதே எதிர் வாதம் தான் நான் இங்கு கூறியது. இதுல எங்க இருக்கு சாதி பட்டம்?!?!

    • @anbarasanmuthu7995
      @anbarasanmuthu7995 5 ปีที่แล้ว

      @@cliveburton489 அப்பறம் அமீரை நான் NTK என்றும் கூறவில்லையே..

  • @prasub
    @prasub 5 ปีที่แล้ว

    பேட்டியாளரிடம் இருக்கும் சமூக புரிதல் அமீரிடம் இல்லை. Ameer is mixing personal emotion in his assessment of Ranjith which shades his opinion in understanding Ranjith's initiatives.

  • @youtubemovies-topic9864
    @youtubemovies-topic9864 5 ปีที่แล้ว +1

    Only for seeman

  • @sujikutty206
    @sujikutty206 5 ปีที่แล้ว +1

    Super amir Annaaaaaaaa