Vajpayee ஆட்சிக்காலத்தில் Flight Hijack IC 814 Web Series-ஐ BJP எதிர்ப்பது ஏன்? | Imperfect Show

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 พ.ย. 2024

ความคิดเห็น • 74

  • @ameerhs96
    @ameerhs96 หลายเดือนก่อน +2

    மற்றவர்களை கிண்டல் செய்தால் யாருமே இவ்வளவு கடுமையாக எதிர்ப்பது இல்லயே. கிண்டல் செய்வதற்கும் தரம் தாழ்ந்து பேசுவதற்கும் வித்தியாசம் உள்ளது. நீங்கள் விளக்கம் கொடுக்க தேவையில்லை. Keep up the good work!

  • @wife817
    @wife817 หลายเดือนก่อน +2

    True, it’s public give good vote ❤

  • @surensivaguru5823
    @surensivaguru5823 หลายเดือนก่อน +2

    You are doing great,keep it up 👍👍👍👍👍👍
    Sabesan Canada 🇨🇦

  • @ganeshmithran
    @ganeshmithran หลายเดือนก่อน +2

    Hi this Ganesh im currently living in Gulf region Many of my colleagues are from Bangladesh and Nepal and they have Indian passports When I ask how you obtain our Indian passports In India money makes everything possible which makes me very scared Yes, you are correct about what you said today about the migration of Bangladeshis who are settling in Tamil Nadu, especially in the horrific Kongu belts and they have passport Aadhar and Pan card Indian government need to take serious concern .

  • @sripriyaskitchen9908
    @sripriyaskitchen9908 หลายเดือนก่อน

    Indraya nigazhchi migavum Payanulladhaga irundhadhu dear Cibi bro and Varun bro 👌❤️💐

  • @masoodjey9113
    @masoodjey9113 หลายเดือนก่อน +1

    இந்த நிகழ்ச்சியில் யாரையும் புகழ்ந்தும் பேசுவதில்லை ஆனால் குறை சொல்வது செய்வது ஒன்று அது சிரிப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும் அவர்கள் செய்யக்கூடிய தவறுகளை சுட்டிக்காட்டாமல் சென்றால் அது ஊடகம் ஆகாது எனவே தவறுகளை சுட்டிக் காட்டுவது ஊடகத்தின் கடமையே

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz หลายเดือนก่อน +8

    உங்கள் சர்காசம் ரசிக்கத்தக்கது தவறாக யாரும் எடுத்துக் கொள்ள வேண்டாம்

  • @rubeshmuthu4660
    @rubeshmuthu4660 หลายเดือนก่อน +1

    Aariya sadist varun 😮😅😢

  • @antoj.s2595
    @antoj.s2595 หลายเดือนก่อน

    You both are doing a great work.
    Please bring Mr Sarath once in one month please.

  • @jackyjacky7821
    @jackyjacky7821 หลายเดือนก่อน +5

    அதை பார்த்தால் சிரிப்பு வருது நீங்க சொன்னதில் ஒன்னும் தவறில்லை 😂😂

  • @sbkcs
    @sbkcs หลายเดือนก่อน +1

    12:21 வாபஸ் X திரும்ப ✓

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz หลายเดือนก่อน +2

    ஒரு நாட்டில் ஆட்சியாளர்களால் புரட்சி நடந்தது என்றால் அதை அந்த நாட்டு மக்கள் தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் எந்த காரணத்தை கொண்டும் அவர்களை இங்கே அனுமதிக்க கூடாது அவர்களை அடையாளம் கண்டு அவர்கள் நாட்டுக்கே திருப்பி அனுப்பி வைக்க வேண்டும் இதில் எல்லாம் மனிதாபிமானம் பார்த்தால் நம் நாட்டுக்கு தான் ஆபத்தாக முடியும்

  • @SaravanaKumar-hm1gq
    @SaravanaKumar-hm1gq หลายเดือนก่อน

    Brother you should know about number 25

  • @ShanmugaSundaram-fh5rf
    @ShanmugaSundaram-fh5rf หลายเดือนก่อน

    Welcome sir

  • @francisgaspar1169
    @francisgaspar1169 หลายเดือนก่อน

    மேற்கு வங்க எல்லையை பற்றி சொல்லும் பொழுது, சம்பந்தப்பட்ட மாநிலங்களின் வரைபடங்களை திரையில் காண்பித்தால் நன்றாக இருக்கும்.

  • @Vennila5396
    @Vennila5396 หลายเดือนก่อน +1

    உங்கள் கருத்துக்களை , பதிவுகளை நீங்கள் தாராளமாக கூறலாம் அதில் எந்தவித தவறும் இல்லை அது எந்த கட்சியாக இருந்தாலும் சரி அது எந்த நபராக இருந்தாலும் சரி அதுதான் பத்திரிக்கை சுதந்திரம் அப்படி சுதந்திரமாக வெளிப்படையாக உங்கள் பதிவு இருப்பதினால் தான் மக்கள் அனைவரும் விரும்பி பார்க்கிறார்கள் விகடன் குழுமத்தை நேசிக்கிறார்கள்.

  • @princemba07
    @princemba07 หลายเดือนก่อน

    Tirupura CM Manik Saha.
    Hemanta Biswas is Assam CM Bro

  • @saranb13
    @saranb13 หลายเดือนก่อน

    பரந்தூர் மக்கள் மற்றும் கூறுங்கள்

  • @muraligopal7492
    @muraligopal7492 หลายเดือนก่อน +1

    பெரும்பான்மையான மக்களுக்கு பிடித்த விஷயம் இலவசங்கள் , டாஸ்மாக் சரக்கு . மக்களுக்கு பிடிக்காத விஷயம் உழைத்துண்பது.

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 หลายเดือนก่อน

      நீங்கள் கூறியது மிகச்சரி இந்தியா முழுவதும்,

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz หลายเดือนก่อน

      தாஸ்மாக்கில் என்ன சரக்கு இலவசமாக தருகிறார்களா யாரோ ஒருவர் உழைத்த பணம் தானே ​@@sriharanranganathan1450

  • @chddhn7410
    @chddhn7410 หลายเดือนก่อน +1

    சந்தரபாபு இல்ல அப்படின்னா இந்நேரம் நாட்ட நாசம் பண்ணி இருப்பானுங்க.

    • @chinnathambidhanagopal7543
      @chinnathambidhanagopal7543 หลายเดือนก่อน

      நாட்டை நாசம் பண்ண கூடாது என்பதற்காகத்தான் சந்திரபாபு நாயுடுவுடன் கூட்டணி வைத்துள்ளார்கள்
      நாட்டை நாசம் பண்ண வேண்டும் என்றால் என்ன திமுகவுடன் கூட்டணி வைத்து நாசம் பண்ணி இருப்பார்கள்
      நாசம் பண்ணுவதற்கு திராவிட கழகம் அந்தளவுக்கு ஒத்துழைப்பு கொடுக்கும்

  • @jsatheeshshorts
    @jsatheeshshorts หลายเดือนก่อน

    பத்திரிகையாளரின் கருத்துக்களை பகிர்ந்து கொள்வதற்கு கூட சுதந்திரம் இல்லாத ஜனநாயக நாடு

  • @babunithish5635
    @babunithish5635 หลายเดือนก่อน

    🎉😮

  • @krishna1529
    @krishna1529 หลายเดือนก่อน

    சண்டை போட்ட புருசன் பொண்டாட்டி மாதிரி இவன் பார்க்கிறான், அவன் திரும்பிக்கிறான்.. அவன் பார்க்கிறான் இவன் திரும்பிக்கிறான்.. 😂😂

  • @baskaransambasivam3096
    @baskaransambasivam3096 หลายเดือนก่อน

    சிபி எவ்ளோ தூரம் நாழாய்ரத்தி தொண்ணூத்தி அறுபதா.... புரியல...??

  • @sohpialilly3612
    @sohpialilly3612 หลายเดือนก่อน

    Veli naatu mudhaleedugalai eerppartharkkaga enra vaakyathai payan paduthum podhellam eerpartharkaaga enra sollai neengal sollumpothellam eerpatharkkaga enra sollai vaendumentdrey nakkal thoniyil thaan solgireergal endru nandraagath theri girathu

  • @narayananmohan342
    @narayananmohan342 หลายเดือนก่อน

    க்ரிப்டோ விகடன்......

  • @Rajendra-lm7yq
    @Rajendra-lm7yq หลายเดือนก่อน

    GOOD NIGHT 🙏

  • @nithikasartandcrafts6080
    @nithikasartandcrafts6080 หลายเดือนก่อน

    யப்பா... இதூல...
    உள்குத்தூல்லாயே$!,?

  • @murumurugan6451
    @murumurugan6451 หลายเดือนก่อน +2

    பரமாத்மா நீ திரும்பி ஓடும் நாள் வெகுதொலைவில் இல்லை

  • @ragragavan2731
    @ragragavan2731 หลายเดือนก่อน

    Ethir kachigal media act oppose pannagala😮

  • @sriharanranganathan1450
    @sriharanranganathan1450 หลายเดือนก่อน

    சோ என்ன எழுத்து சீர்திருத்தம் செய்தார் என்பதும் அதை துக்ளக் இதழில் செயல்படுத்தியதும் உங்களுக்கு தெரியுமா?

  • @navaneethanp8414
    @navaneethanp8414 หลายเดือนก่อน +3

    Intha add contains offer from July 1st to August 16th. Today date September 8th. What the purpose of add showing

  • @Jagan-bruh
    @Jagan-bruh หลายเดือนก่อน

    Sir Hemanta biswa is assam CM

  • @sriharanranganathan1450
    @sriharanranganathan1450 หลายเดือนก่อน

    மத்திய அரசு என்பது UNION Government
    UNION GOVERNMENT என்பது மத்திய அரசு,
    இந்து ஆங்கில நாளேடு பல ஆண்டுகள் காலம் அண்ணா சாலையை MOUNT ROAD என்றே பதிவிட்டது நினைவுக்கு வருகிறது,
    தயக்கத்திற்கான சரியான காரணம் எதுவோ?
    நம் எழுத்து சீர்திருத்தத்தை விட்டு விட்டு சோ செய்த எழுத்து சீர்திருத்தத்தை பயன்படுத்துங்கள்!

  • @NammaVeetuAmmaSamayal
    @NammaVeetuAmmaSamayal หลายเดือนก่อน +1

    என்ன தம்பி அடி பலமோ.. 😂😂😂

  • @StarStar-jd3mu
    @StarStar-jd3mu หลายเดือนก่อน

    Hi

  • @archanasridhar4525
    @archanasridhar4525 หลายเดือนก่อน

    Very very bad program becoming too much state party support without even thinking both sides….

  • @alagars3253
    @alagars3253 หลายเดือนก่อน

    பயந்துட்டியா குமாரு 😂😂😂

  • @revathivenkataraman3419
    @revathivenkataraman3419 หลายเดือนก่อน +2

    Why are you scared of your own comments? It shows your jalra to the government

  • @SK-000
    @SK-000 หลายเดือนก่อน

    Modi pudungaradhalaam unnecessary nails dhan 😂😂

  • @SSNKNPATTY
    @SSNKNPATTY หลายเดือนก่อน

    If possible kindly make your imperfect show as perfect 🎉

  • @gnanasundaramayyadurai7297
    @gnanasundaramayyadurai7297 หลายเดือนก่อน

    No excuse Varun and Sibi I am watching your IPS show for the past five years your comments about MKS and DMK party top level leaders are very cheap taste compare to your comments about AIADMK and BJP leaders. I can understand it’s your survival issue with Vikatan Group. More than 45 years I am one among the vikatan reader’s club it’s evident they never treat DMK and AIADMK equal they have soft side for ADMK from Jaya tenure and BJP. Till date BJP did nothing for TN being Tamil magazine we expect some support for the genuine requirements of TN.

  • @SSNKNPATTY
    @SSNKNPATTY หลายเดือนก่อน +1

    வந்து வந்து வந்து வந்து வந்து வந்து வந்து வந்து வந்து வந்து வந்து வந்து வந்து வந்து வந்து

  • @SK-000
    @SK-000 หลายเดือนก่อน

    Fraud Modi

  • @SSNKNPATTY
    @SSNKNPATTY หลายเดือนก่อน +1

    ஆனா வந்து அவர்கள் வந்து துப்பாகியூடு வந்து. வந்து வந்து வந்து வந்து வந்து வந்து வந்து வந்து வந்து வந்து வந்து வந்து வந்து வந்து வந்து வந்து வந்து வந்து வந்து வந்து வந்து வந்து வந்து

  • @SSNKNPATTY
    @SSNKNPATTY หลายเดือนก่อน

    முடியல டா சாமி🎉😂

  • @sabarifashions6097
    @sabarifashions6097 หลายเดือนก่อน

    தமிழக அரசின் u turn யும் அடுத்தவாரம் பேசுங்கள் சகோ

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 หลายเดือนก่อน

      கமெண்ட் ஷோ கேள்விக்கு பதிலளித்துள்ளார்கள் அதுவும் அவர்கள் ஏற்கனவே பேசிய யூ டர்ன் என்ற சொல் பற்றி,இதுவரை ஸ்டாலின் யூ டர்ன் என்று அவர்கள் பேசவில்லையே?

  • @dinakarantvchannel822
    @dinakarantvchannel822 หลายเดือนก่อน +1

    ஓவரா பண்ணாதீங்க உங்களுக்கு என்ன அனுபவம் இருக்கோ அதுக்கேத்த மாதிரி அடக்கி வாசிக்கணும் விகடன் என்கிற நூறாண்டு பெயருக்காக நிகழ்ச்சி பார்க்கிறோம் நீங்க வர்றதுக்காக கிடையாது

  • @SSNKNPATTY
    @SSNKNPATTY หลายเดือนก่อน

    வந்து வந்து வந்து வந்து வந்து வந்து வந்து வந்து வந்து வந்து வந்து வந்து வந்து 🎉🎉🎉🎉🎉😢

  • @rajamohamed2411
    @rajamohamed2411 หลายเดือนก่อน +1

    முதல்வர் அவர்களை காமெடி பண்ணுவது சரியா?. அதை நான் பார்க்கவில்லை. பார்த்திருந்தால் அப்போதே எனது எதிர்ப்பை பதிவு செய்து இருப்பேன்.

    • @jackyjacky7821
      @jackyjacky7821 หลายเดือนก่อน +2

      சரிதான் அவர் கடவுள் இல்லையே

    • @jeevanandamp1712
      @jeevanandamp1712 หลายเดือนก่อน +2

      அரசியல் என்பதே விமர்சனம் தானே

  • @SSNKNPATTY
    @SSNKNPATTY หลายเดือนก่อน

    Kindly try to speak in kodai FM..... you are not....😮

  • @SSNKNPATTY
    @SSNKNPATTY หลายเดือนก่อน

    Wasted

  • @eshraj99
    @eshraj99 หลายเดือนก่อน

    பயந்துட்டியா குமாரு

  • @suthakarks865
    @suthakarks865 หลายเดือนก่อน

    Hi