what a coincidence!! today i had cut avarakkai and peerkangai.. was searching for peerkangai thogayal recipe of yours.. and this video came up.. so i'm going to try both of this today.. :)
அம்மா வணக்கம் 🙏. அருமையான காம்போ.செய்கிறேன் அம்மா.இடியப்பம், குருமா செய்தேன். நன்றாக இருந்தது அம்மா.தீபாவளி சாம்பார் செய்தேன் செமயாக இருந்தது. நன்றி அம்மா.
அஹ்ஹா... என்ன அருமை.... இரண்டு காய்கறிகலுமே எனக்கு ரொம்ப புடிச்ச காய்கறி..... நான் இந்த அவரைக்காய் மசாலா பீர்க்கங்காய் மசாலாவையே main dish ah சாப்பிடுவேன் 😂😂... ரொம்ப ரொம்ப நன்றி அம்மா..... By Revathy Sasikumar 🙏
You are managing both the dishes simultaneously so well. Excellent time management skills. Comes with a lot of experience. Need to learn a lot from you Mam.. Also very tempting recipes...
வணக்கம் அம்மா 🙏. இந்த பீர்க்கங்காய் மசாலா சப்பாத்திக்கும் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்.இரண்டும் சுவையாக இருக்கும் வண்ணம் நீங்கள் செய்து காட்டியது உங்கள் திறமை 👍👌நன்றி அம்மா.
திருநெல்வேலி மாவட்டத்தில் அவரைக்காய் துவரன் என்று பெயர்.ஆனால் தேங்காய் மசாலா தண்ணீர் ஊற்றாமல் அரைத்து உதிரியாக போட்டு செய்வார்கள்.இதே போல் மற்ற காயிலும் செய்யலாம்.
Amma - peerkanga masala is a new dish to me and once again a awesome combo.... Will surely try this recipe ... What other vegetables can we use instead of peerkanga?
Excellent ma both dishes are looking so yummy. Thank you so much amma. And i tried your instant sambar it will come very tasty, love you lot ma♥️♥️♥️♥️♥️🙏🙏🙏🙏🙏🙏
என் பேரு மங்கையர்கரசி நான் வந்து கண்ணதாசன் கவிதைகள் எனக்கு நிறைய தெரியும் ஒரு நிமிடத்தில் 41 வரிகள் உங்கள் முன்னிலையில் சொல்லி இருக்கிறேன் நீங்க சமைக்கும்போது நானும் வந்து அப்பாவினுடைய கவிதைகள் நிறைய தெரியும் எனக்கு அதுல நீங்க சமைக்கும்போது இடையில் இடையில ரெண்டு ரெண்டு வரிகள் சொல்லி ஒரு youtube வீடியோ போடலாமா
Tnx ma... Morning lunch box enna seirathu nu pathen pasangaluku... Unga video pathen... Super today nan ennaiki peerngangai pandren ma... 🙏🏻
what a coincidence!! today i had cut avarakkai and peerkangai.. was searching for peerkangai thogayal recipe of yours.. and this video came up.. so i'm going to try both of this today.. :)
Love this saree mam, neengalum romba azhaga irukel indha sareela, God Bless.
Thank you Meenakshi
அம்மா வணக்கம் 🙏. அருமையான காம்போ.செய்கிறேன் அம்மா.இடியப்பம், குருமா செய்தேன். நன்றாக இருந்தது அம்மா.தீபாவளி சாம்பார் செய்தேன் செமயாக இருந்தது. நன்றி அம்மா.
அட!!செய்து பார்த்து கமெண்ட் சொன்னதுக்கு நன்றி ஜீவா
எங்க வீட்டில் இப்போதான் காய் க்க ஆரம்பிச்சு இருக்கு நல்ல நேரத்தில் உங்கள் வீடியோ hearful thanks amma
Most welcome ma
தயிர் சாதத்திற்கு அருமையாக இருக்கும்.நன்றி அம்மா...
ஆம் மா
I tried both peerkhanga masala and thol thogayal came out very tasty thank u mam......
Most welcome ma
@@revathyshanmugamumkavingar2024 aiso
@@revathyshanmugamumkavingar2024you
அஹ்ஹா... என்ன அருமை.... இரண்டு காய்கறிகலுமே எனக்கு ரொம்ப புடிச்ச காய்கறி..... நான் இந்த அவரைக்காய் மசாலா பீர்க்கங்காய் மசாலாவையே main dish ah சாப்பிடுவேன் 😂😂... ரொம்ப ரொம்ப நன்றி அம்மா..... By Revathy Sasikumar 🙏
Nanumthan...chinna thattula pottu vaichukittu rasichu sappiduven....enga ammavum supera pannuvanga....yummy dish....thank u amma..👍👍👍👍
அவசியம் செய்து பாருங்க மா
@@anicharansandeep2847 மிக்க மகிழ்ச்சி மா
@@anicharansandeep2847 😊🙏
Nan peerkangai seyven...avarakkai neenga seyratha parthu seyyarenma ...thank u so much..my fav dish...
இனிய வணக்கம் அம்மா இன்றைய ரெசிபி மிகவும் மிகவும் அருமை அம்மா
நன்றி சுதா
Today I tried the peerkanga masala It came out very well thank you so much mam
Most welcome ma
@@revathyshanmugamumkavingar2024ழ டண
@@revathyshanmugamumkavingar2024 ஸ்ரீஓ
பீர்க்கங்காயில் கூட்டு தான் செய்வேன் இந்த மசாலா அருமையாக உள்ளது செய்து பார்க்கிறேன்மா
Nandri ma
Madam unga samayal ellame super very nice
Thanks ma
Different one Aunty will try
Thanks ma
Aunbaana kaalai vanakkam amma poondu paccha milahaai mundhri woooow conformmaa sooper recipe amma different veg recipes nandrima
Rasanaikku nandri Rukhya
Super recipes Mam. Iwill try this method. Thank you so much.
Super
Most welcome ma
@@pavithra.d5016 thanks ma
Peerkangai ll definitely try excellent amma
Thanks ma
Thank you mam super recipes
Nandri ma
Beautifully juggled with two dishes
Maam, I admire your cotton saris . Please let me know where you get these saris 🥻.
நான் செய்து பார்க்கிறேன் நன்றி
மகிழ்ச்சி மா
I got a new dish with peerkangai I ll try 😋 💓💓
Sure ma do try.
Super super Amma thank you so much
Most welcome ma
Vanakkam mams
Good afternoon to both of you.
2:05 mam, ungala parthu, naanum ippalam, kariga vega vecha thanniya, rasam/sambarku vidaren mam, rommmmmmmmba nandri tipsku.
Adhe madhiri, cooker steam vara varaikum, weight cooker melaye vekkaren, thaeda vendam, such practical tipsku romba nandri mam.
will surely try this combo mam
Pranaams
Meenakshi
Thank you for following the tips Meenakshi
Combo super ma . definitely try . avarakai and peerkangai la poriyal kootu than seivom ma but ippadi different aa dishes neriya podungama 🙂
Nichayam ma. Nandri
Mmm ellarukum piducha combo. Super Amma.
Nandri ma
Super👌. டிஷ்👍good day💐🙏 mam
Thank you ma
Healthy Lunch combo
Super amma, long time asking dish
😊🙏
You are managing both the dishes simultaneously so well. Excellent time management skills. Comes with a lot of experience. Need to learn a lot from you Mam.. Also very tempting recipes...
Thank you ma
Amma nanum unga kudumbathil oruvaraga iruka kudatha engindra Asai thondrugirathu❤❤😍😍💞💞
Naam ellarum orey kudumbam thaan ma
@@revathyshanmugamumkavingar2024 Thank u so much ma for your love❤❤
வணக்கம் அம்மா 🙏. இந்த பீர்க்கங்காய் மசாலா சப்பாத்திக்கும் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்.இரண்டும் சுவையாக இருக்கும் வண்ணம் நீங்கள் செய்து காட்டியது உங்கள் திறமை 👍👌நன்றி அம்மா.
ஆமாம் மா நன்றாக இருக்கும்.மகிழ்ச்சி .
Super dish amma.
Thank you 🙏
Most welcome ma
அருமை அம்மா நன்றி 🙏😊
மகிழ்ச்சி மா
@@revathyshanmugamumkavingar2024 🙏😊
Mam,you are a divine lady.
😊🙏🏻
திருநெல்வேலி மாவட்டத்தில் அவரைக்காய் துவரன் என்று பெயர்.ஆனால் தேங்காய் மசாலா தண்ணீர் ஊற்றாமல் அரைத்து உதிரியாக போட்டு செய்வார்கள்.இதே போல் மற்ற காயிலும் செய்யலாம்.
நன்றி மா.செய்து பார்த்து சொல்கிறேன்.
Amma - peerkanga masala is a new dish to me and once again a awesome combo.... Will surely try this recipe ... What other vegetables can we use instead of peerkanga?
Thank you ma. Yes this combo was wonderfull. Can make this with c.flower, pudalai drumsticks also.
@@revathyshanmugamumkavingar2024 thank you amma
Enna kadai mam use panringa...details sollunga
Super ma.. Yummy masalas..
Thanks ma
Nice combo ma.... 🙏🏻😍
thanks I'll try 👍
Super 👌 delicious food 🥰🥰🥰
Thanks ma
Romba nalla iruku ma
Nandri ma
ஆஹா, புதிய முறை காய் பக்குவம் 🤝💝😍செஞ்சு பார்த்து சுவைக்க ஆவல்ம்மா 👌👏👏👏🎊
அவசியமாக செய்து பாருங்க
Amma sambar ,poddi rasam poddi, idlli poddi recipes please
Have been already uploaded by mam
@@Geetha_G thank u
@@Geetha_G 😊🙏🙏
Very nice recipe amma 👍
Thank you ma
Mam instead of cashews can we use groundnuts
Flavour will differ ma
Superb combination excellent dish thank you so much
Most welcome ma
மிக்க நன்றி அம்மா
😊🙏
Nice 👍
Thanks ma
Super அம்மா 👌👌👌
Thanks ma
Super ma
Nandri ma
Super ama
Nandri ma
Super amma👌👌
Thanks ma
அவரைக்காய் பொரியல் செஞ்சா யாரும் சாப்பிட மாட்றாங்க
மசாலா செய்து பார்க்கறேன்
இது மாதிரி கேரட் பீன்ஸ் பீட்ரூட் செய்து காட்டுங்க அம்மா 🙏
Yes ma ellorudaya veetileyum ithaan problem. அவசியம் செய்கிறேன்.
Super amma
😊🙏
Mam, if gasagas & cashews r costly then next item is muskmelon dried seeds
Yes you can use it.
Excellent ma both dishes are looking so yummy. Thank you so much amma. And i tried your instant sambar it will come very tasty, love you lot ma♥️♥️♥️♥️♥️🙏🙏🙏🙏🙏🙏
Thank you so much ma
Qqjq
Beautiful Amma
Thanks ma
Amma instead of mundhiri shall I add coconut
The taste will differ ma
👌👌👌
என் பேரு மங்கையர்கரசி நான் வந்து கண்ணதாசன் கவிதைகள் எனக்கு நிறைய தெரியும் ஒரு நிமிடத்தில் 41 வரிகள் உங்கள் முன்னிலையில் சொல்லி இருக்கிறேன் நீங்க சமைக்கும்போது நானும் வந்து அப்பாவினுடைய கவிதைகள் நிறைய தெரியும் எனக்கு அதுல நீங்க சமைக்கும்போது இடையில் இடையில ரெண்டு ரெண்டு வரிகள் சொல்லி ஒரு youtube வீடியோ போடலாமா
ங
Why you are confusing both to us.
🤔
Please do the dishes one by one, then only it should be easy to observe
Yes ma
Ammmmaaaaa
😁😁😁😁
அவரைக்காய்க்கு தக்காளி அல்லது லேசா புளி சேர்க்கவில்லை.
Hai amma, 3pots dancing vertical&horizontal?Bye B.LALITHASENTHAMARAI MYLAPORE
🤔
🙏
😊🙏
Hi Amma. Epdi irukeenga?? Unga recipes ellam super.
Inda pachai peerkangai dish oru murai try Panni paarunga
th-cam.com/video/r9oqaTr7Mfg/w-d-xo.html
Super amma
😊🙏
Super amma
Thanks ma