மாடுகள் தண்ணீர் குடித்தவுடன் திடிரென்று இறந்து விடுகிறதா? காரணம் என்ன?
ฝัง
- เผยแพร่เมื่อ 3 ก.ย. 2022
- மாடுகள் தண்ணீர் குடித்தவுடன் திடிரென்று இறந்து விடுகிறதா? காரணம் என்ன? விளக்குகிறார் கால்நடை மருத்துவர்
Connect with us:
Facebook- / vettechtamil
Twitter- home?lang=en-in
Telegram -
For group chat - t.me/joinchat/HWmrNyaanzE1MjZl
For Subscribe - t.me/joinchat/NI3uKrKYMCkwMDA1
(for joining telegram follow these steps )
Open with browser by clicking three dots on the right corner and with telegram👍
Instagram- / vettechtamil
This Video was filmed with
Camera - Canon 700D
Lens - 18-55 mm is STM lens
Tripod - Benro T880EX
Mic - Boya BY MM1 shotgun mic
Editing software - Davinci Resolve 17
Music: www.bensound.com
நீண்ட இடைவெளிக்கு பிறகு உங்களுடைய இந்த கானெளி விவசாயம் மற்றும் கால்நடை வளப்பவர்களுக்கு மிகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நன்றி.
Madu manna thingathu sir Enna seiyarathu sir
Welcome sir
Welcome back 🙏
நல்ல பதிவு
நல்ல பதிவு .நன்றிங்க ஐயா🙏
🙏💐
After long gap hope you doing good ❤
Thnk u for this useful content bro💐💐💐
Crystal clear cut explanations sir.... ai semen quality yeppadi sir check panrathu
HF cow valarpu pathi solunga sir 🙏
மாடு கொட்டகை அமைப்பது
நன்றி சார்! யூரியா பயன்படுத்தும் போது கவனம் தேவை என்பதை உணர்ந்தேன். நன்றிகள் பல..
Sir enga maatu 5 naatkal varai paruvam kaatuthu enna sir panrathu
ஆட்டுக்கு சினை ஊசி பற்றிய வீடியோ தோவை சார்
Sure... Will post in future
@@dhanavelponnusamy9713 நன்றி 🙏
வணக்கம் சேர் இலங்கையில் இருந்து தொடர்ந்து வீடியோக்கள் போடுங்கள் எங்களின் தாழ்மையான வேண்டுகோள்
சார் மாடு காளைக்கு சேர்த்தி 70 நாள் ஆகிறது சார் அனால் மாடு மீண்டு பருவத்திர்க்கு வரலைங்க சார் ஆனால் பிறப்பு உறுப்பில் வெள்ளை மற்றும் மஞ்சள் கலர்ந்த நிறத்தில் வலும்பு அடிக்குதுங்க சார் மாடு சினையாக இருக்குமாங்க சார் சில சமயம் சுத்த வெள்ளையாகவும் வளும்பு அடிக்குதுங்க சார்
மருத்துவரிடம் காண்பித்து பரிசோதனை செய்து கொள்ளுங்கள்
Cow mensuration cycle 3 to 5 once varuthu sir ethu enna problem soluga sir
மாட்டுக்கு மடி வீக்கத்திற்கு பின் மடி வீக்கம் ஏற்பட்ட காம்பில் பால் சுரக்கவில்லை
பால் சுரக்க என்ன செய்ய வேண்டும்
Vayal la uria podrom la athanala problem ilaya sir
வயலில் யூரியா போட்டு தண்ணீர் பாய்ச்சி விட்டால் அது கரைந்து விடும் அதனால் எந்த பாதிப்பும் இல்லை.
பசு மாடுகள் ரத்தம் வலும்பு வருவதற்கு காரணம் என்ன.
ரத்தம் வலும்பு வந்தால் பசு மாட்டிற்கு சினை ஊசி செலுத்தலாமா.
அதைப் பற்றி ஒரு காணொளி போடவும் ஐயா
Sir.. எங்கள் மாடு முதல் ஈற்று கன்று ஈன்று 8 மாதம் ஆகிறது.. பருவத்திற்கு வரவில்லை.. மருத்துவர் பரிசோதித்து மாட்டின் கர்பபை சுருங்கி விட்டது என்று கூறினார்.. இதற்கு தீர்வு என்ன ஐயா.