தமிழ்நாட்டின் ஒரே முன்பதிவில்லாத அதிநவீன ரயில்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ม.ค. 2025

ความคิดเห็น • 222

  • @sakthisurya6489
    @sakthisurya6489 2 ปีที่แล้ว +10

    இந்த train la தாம்பரம் to திருநெல்வேலி train la naa sumaar 2வருடம் கும்பகோணம் to திருச்சி வரை பயணித்தேன் மிகவும் அருமையான வசதிகள் அதிகம் கொண்டது இப்போது 4வருடமாக செல்ல வில்லை நான் dubai vanthu விட்டேன்

  • @rawint8562
    @rawint8562 2 ปีที่แล้ว +1

    மிகவும் பயனுள்ள பதிவு. தங்களின் அன்பான கோரிக்கை மக்களுக்காகவே. மிக்க நன்றி சகோதரர் அவர்களே! ஆங்கிலேயர்கள் தங்கள் நிர்வாக வசதிக்காக இந்தியா முழுவதும் ரயில் பாதையை அமைத்தார்கள். அவர்களின் ஆட்சிக் காலம் முழுவதும் ரயில்பாதை விரிவுபடுத் தப்பட்டது.சுதந்திரம் அடைந்த பிறகு இந்திய அரசாங்கம் இருக்கின்ற ரயில் பாதைகளை பராமரிப்பதே பெரிய கடினமான விஷயம் ஆகிவிட்டது,ரயில் சேவைகள் மத்திய அரசாங்கத்தின் ஆட்சி அமைப்பிற்கு மிக முக்கியமான ஒன்றாகும்.இப்போது உள்ள உலகின் கடினமான சூழலில் ரயில் பாதைகள் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்தவையாகும் ரயில் சேவைகளை மத்திய அரசாங்கமே செயல்படுத்தி வந்தால் நாட்டின் பாதுகாப்பு பலப்படும்.

  • @saminathangandhi5446
    @saminathangandhi5446 2 ปีที่แล้ว +4

    மிகவும் பயனுள்ள பதிவு. தங்களின் அன்பான கோரிக்கை மக்களுக்காகவே. மிக்க நன்றி சகோதரர் அவர்களே!

  • @selvams656
    @selvams656 2 ปีที่แล้ว +7

    நான் பயணயம் செய்து உள்ளேன் சூப்பர் சார் வாழ்த்துக்கள்

  • @matheshcreations9825
    @matheshcreations9825 2 ปีที่แล้ว +1

    Im Traveled Thanjavur to Madurai This Train many times so much useful to delta peoples now 2022 oct 1 to restart Mayiladuthurai to sengottai unreserved express daily

  • @thiyagarajanmuthaiyan2191
    @thiyagarajanmuthaiyan2191 2 ปีที่แล้ว +2

    இந்த வண்டி ஓடுவது மிகவும் சந்தோஷம்
    நீங்கள் கேட்டது போல் செங்கோட்டை அந்த்யோதயா மற்றும் ஒவ்வொரு பாதையிலும் அந்த்யோதயா ரயில்கள் வர வேண்டும்

  • @SathishKumar-so7re
    @SathishKumar-so7re 2 ปีที่แล้ว +19

    நன்பர்களே இந்த ரயில் பற்றிய தகவல் அனைவரிடமும் பகிருங்கள். நாம் இந்த வண்டியை பயன் படுத்தவில்லை என்றால் இதையே காரணமாக வைத்து வண்டியை நிறுத்தி விடுவார்கள் அல்லது கேரளாவுக்கு அனுப்பி விடுவார்கள்.

    • @josephmanohar9202
      @josephmanohar9202 2 ปีที่แล้ว +3

      தற்போது இந்த ரயிலில் குறிப்பிட்ட சில பெட்டிகள் மட்டுமே unreserved coach ஆக செயல்படுகிறது. மற்ற அனைத்து பெட்டிகளும் reservation coach ஆக மாற்றம் செய்யபட்டு இயங்கி வருகியது. ஆகவே unreserved coach தானே இடம் இருக்கும் என கடைசி நேரத்தில் வந்து ஏமாறாதீர்கள். சீக்கிரம் வந்தால்கூட இடம் கிடைக்குமா என்பது சந்தேகமே....

    • @kumarlakshmi1915
      @kumarlakshmi1915 2 ปีที่แล้ว

      பயன் படுத்தவில்லை என்றால் நீங்கள் சொல்வதுப்போல் நடந்தால் தவறில்லையே

    • @SathishKumar-so7re
      @SathishKumar-so7re 2 ปีที่แล้ว

      01/05/2022 முதல் மீண்டும் வழக்கம்போல முழுவதும் Unreserved தான் !!!

  • @velayuthanvelayuthan4080
    @velayuthanvelayuthan4080 2 ปีที่แล้ว +49

    தாம்பரம் செங்கோட்டை விரைவில் அறிவிக்கவேண்டும் என்று மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்🙏🙏🇮🇳🙏🇮🇳👌🌹

    • @mansurik1922
      @mansurik1922 2 ปีที่แล้ว +1

      வாரம் தோறும் ஞாயிறன்று கிருஷ்ண ராஜபுரம் வழியாக திருநெல்வேலியிலிருந்து பெங்களூருக்கு பகல் நேர ( காலை 9:00 மணி) ஜன் ஸதாப்தி அதிவேக ரயில் இயக்கினால் மாலை ஆறு மணிக்குள் பெங்களூர் கிருஷ்ண ராஜ புரம் சேரலாம் !! இந்த ரயில் நிலையம் தான் பெங்களூரின் கிழக்கு நுழைவு வாயில் !! இங்கிருந்து பல பகுதிகளுக்கு ஏராளமான பேருந்துகளும் ஓலா / உபேர் டாக்சிகளும் அதிகம் !!

    • @kumarr2831
      @kumarr2831 2 ปีที่แล้ว

      செங்கொட்டைதான்.nadavadikkaiedukkavendum

    • @santhoshsamy8874
      @santhoshsamy8874 2 ปีที่แล้ว +1

      sir intha coachla mathitanga

    • @karupayyak3053
      @karupayyak3053 2 ปีที่แล้ว

      THABARAM.TO.SEGNGOTAI.DAILY.TRAIN.VNTOOM.PLAEASE

    • @MeeraHussian-i3y
      @MeeraHussian-i3y 9 หลายเดือนก่อน

      👍👍👍

  • @mjsq53
    @mjsq53 2 ปีที่แล้ว +2

    பயனுல்லதகவல்

  • @christysoundari5119
    @christysoundari5119 2 ปีที่แล้ว +8

    Pls coimbatore to thiruchendur train vedunga pls

  • @antonyantony9437
    @antonyantony9437 2 ปีที่แล้ว +2

    Super👍

  • @divakar3940
    @divakar3940 2 ปีที่แล้ว +4

    பதிவுக்கு நன்றி நண்பரே

  • @mohamedyusufmohamedmeerasa5049
    @mohamedyusufmohamedmeerasa5049 2 ปีที่แล้ว +20

    இந்த antyothya எக்ஸ்பிரஸ் நாம் எல்லோரும் பயன்படுத்தனும் . cheap& best for middle class people. நன்றி...

  • @MeeraHussian-i3y
    @MeeraHussian-i3y 9 หลายเดือนก่อน +2

    தாம்பரம் டு செங்கோட்டை எக்ஸ்பிரஸ் வேண்டும் வேண்டும்

  • @abdulsalam1968
    @abdulsalam1968 2 ปีที่แล้ว +1

    நன்றி

  • @ganesanayyamperumal9026
    @ganesanayyamperumal9026 2 ปีที่แล้ว +2

    வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்!!
    செங்கோட்டை-சென்னை
    அந்தியோதயா ஏன் நிறுத்தப்பட்டது?காரணம் என்ன?மேலும் இவ்வழித்தடத்தில் அதிகம்
    வண்டித்தொடர்களை இயக்காமல் இருக்க
    அவசியம் என்ன?

    • @karuppalagud9533
      @karuppalagud9533 2 ปีที่แล้ว

      Super

    • @NareshKumar-cw8pi
      @NareshKumar-cw8pi 9 หลายเดือนก่อน

      தனியார் பேருந்து முதலாளிகள் பெட்டி தருவதால் இருக்கலாம்

  • @Rajanitik
    @Rajanitik 2 ปีที่แล้ว

    Super sewak ji

  • @thomasjacob5861
    @thomasjacob5861 2 ปีที่แล้ว +2

    Super information

  • @MRMrADNIHC
    @MRMrADNIHC 2 ปีที่แล้ว +4

    THANK U FOR HAVING AGREED THE TRAIN INTRODUCED IN 2018

  • @thiyagarajanmuthaiyan2191
    @thiyagarajanmuthaiyan2191 2 ปีที่แล้ว +3

    மக்கள் அதிகம் பயன்படுத்தாமல் விட்டதால் தான்செங்கோட்டை அந்தயோதயா எடுக்கப்பட்டது போல் உள்ளது
    நாம்தான் உபயோகப்படுத்த வேண்டும்
    கேட்கவும் வேண்டும்

  • @sangilipillai9823
    @sangilipillai9823 2 ปีที่แล้ว +1

    நைட்ல எல்லா லைட் எரியுது தூங்குவது கஷ்டம் சேர்கார் கிடையாது வேகம் சூப்பர்

  • @Arockiavanan
    @Arockiavanan 2 ปีที่แล้ว

    நன்றி நல்ல தகவல்

  • @senthilkumar-mc9cu
    @senthilkumar-mc9cu 2 ปีที่แล้ว +2

    Super super

  • @MohanRaj-if2wd
    @MohanRaj-if2wd 6 หลายเดือนก่อน

    😊😅super

  • @autoboy9952
    @autoboy9952 2 ปีที่แล้ว +1

    Super bro thank u

  • @selvanayamt7479
    @selvanayamt7479 ปีที่แล้ว

    This train is very useful for middleclass people like us

  • @wahethabanu4958
    @wahethabanu4958 2 ปีที่แล้ว +1

    Useful information

  • @sreeganesh3736
    @sreeganesh3736 2 ปีที่แล้ว +1

    Thanks sir

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 2 ปีที่แล้ว

    Good information on train🚂🚋🚃🚋🚃🚋🚃 greetings from bangalore India...

  • @mallaimathialagan9157
    @mallaimathialagan9157 2 ปีที่แล้ว +13

    அந்தியோதயா ரயில்.. மற்ற எக்ஸ்பிரஸ் ரயில்களைபோல் 24 பெட்டிகளுடன் இரவு நேரத்தில்11மணிக்கு ஒன்றும். பகலில் காலை 11 மணிக்கு ஒன்றும் தாம்பரம் To. செங்கோட்டை வரை சென்றுந்தால் தமிழக ஏழை/எளிய.. நடுத்தர மக்களின் அன்றாட பயணம்... நெடுந்தூர பயணம் ... கோயில் தரிசனம்/குறைந்த செலவில் மக்கள் செறுவருவார்கள்.....எல்லா ரயில்வண்டிகளிலும் ரிஸர்வேஷன்ல சென்றுவருவது மிக்க ககடினம்..

    • @hariprasath7756
      @hariprasath7756 2 ปีที่แล้ว

      No come new train.tamil Nadu private bus,amni bus owner not allowed.no work Tamil Nadu all MP s.

  • @gopalkrishnan6528
    @gopalkrishnan6528 2 ปีที่แล้ว +1

    Super plan start immediately to all trains routes,

  • @navaneethakrishnansubraman175
    @navaneethakrishnansubraman175 8 หลายเดือนก่อน

    புதுச்சேரி - மாஹே - மங்களூர் புதிய வழித்தடத்தில் ஒரு அந்தியோதயா வழி பண்ரூட்டி கடலூர் நெய்வேலி விருத்தாசலம் அரியலூர் திருச்சி ஈரோடு கோவை மாஹே கண்ணூர் வழியாக ஒரு தினசரி ரயில் இயக்கினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

  • @santhoshtravels4401
    @santhoshtravels4401 2 ปีที่แล้ว +1

    thank you

  • @a1299
    @a1299 2 ปีที่แล้ว

    Tambaram sengottai antodaya express aa via ambasumuthram run pannanum therivikrean

  • @antonyarunchalam5192
    @antonyarunchalam5192 2 ปีที่แล้ว +1

    Nagercoil - Tambaram unreserved express is very useful for people belonging to low income group like us.

  • @PerarasanS-w8o
    @PerarasanS-w8o ปีที่แล้ว

    0:17

  • @PerarasanS-w8o
    @PerarasanS-w8o ปีที่แล้ว

  • @vaidyanathanr1612
    @vaidyanathanr1612 2 ปีที่แล้ว

    What time it will arrive Myiladuthurai during return journey to tambaram.

  • @gurunaveenr1370
    @gurunaveenr1370 2 ปีที่แล้ว

    Train lover💓💓💓

  • @diwakarpupu
    @diwakarpupu 2 ปีที่แล้ว

    General Compartmentla poravangal yezhaigala???

  • @santhoshsamy8874
    @santhoshsamy8874 2 ปีที่แล้ว

    sir ippa coachla ippa mathitanga

  • @PVAR1983
    @PVAR1983 2 ปีที่แล้ว +2

    சூப்பர்..because you guys didn't extend to nagercoil initially

  • @sankarece7636
    @sankarece7636 2 ปีที่แล้ว +10

    அனைத்து மண்டலங்களிலும் இது போன்ற இரயில்கள் தேவை

  • @manickammuniyappa1579
    @manickammuniyappa1579 2 ปีที่แล้ว

    very
    good
    friend.

  • @jamunadevisrisai9102
    @jamunadevisrisai9102 2 ปีที่แล้ว

    Suppar

  • @Thillai_Raja
    @Thillai_Raja 2 ปีที่แล้ว +1

    Na itha vandi la Tirunelveli la iruthu Thanjavur varaikum Poiruken nala speed neat ah iruthci

  • @SAMDANIEL18
    @SAMDANIEL18 2 ปีที่แล้ว

    Well information 👍

  • @abdulrazzakabdulrazzak4178
    @abdulrazzakabdulrazzak4178 2 ปีที่แล้ว

    நெல்லை நேரம் சொல்லவில்லைஎப்போதுவரும்

  • @GovindRaj-ji3dq
    @GovindRaj-ji3dq 2 ปีที่แล้ว

    Madurai to bodinayakanur train enna contision 🙏 tell me

  • @chilvandu8175
    @chilvandu8175 2 ปีที่แล้ว

    intha train la naa nagercoil to villupuram 3 vaati poirukken super aah irukkum

  • @sivagamasundharidhanasekar110
    @sivagamasundharidhanasekar110 2 ปีที่แล้ว

    சேலத்திலிருந்து இதுமாதிரி புகைவண்டி வருமா ?

  • @pathmanathansrinivasan8418
    @pathmanathansrinivasan8418 2 ปีที่แล้ว +1

    இந்த ரயிலில் கோவில்பட்டி திருச்சி 3 மணிநேரத்தில் வந்து சேர்ந்தோம் கட்டணம் 20 ரூபாய் அதிகம் ஆனாலும் விரைவாக வந்து சேரலாம்

  • @jrmg2manalan421
    @jrmg2manalan421 2 ปีที่แล้ว

    ❤️ dinesh

  • @jillaraju7601
    @jillaraju7601 2 ปีที่แล้ว

    super fast train🥳

  • @rajasekarramalingam3694
    @rajasekarramalingam3694 2 ปีที่แล้ว

    Yes bro.

  • @manokaranperiyasamy3907
    @manokaranperiyasamy3907 2 ปีที่แล้ว +1

    Mayaladurai to Thirunelvali varai Poei vantha passer train Vidal vandum

  • @rabiul45
    @rabiul45 ปีที่แล้ว

    சீர்காழியில் நிற்க ஏற்பாடு செய்யுங்கள்

  • @Nellaishaafiq480
    @Nellaishaafiq480 2 ปีที่แล้ว +1

    செங்கோட்டையில் இருந்து திருநெல்வேலி வழியாக சென்னைக்கு ரயில் இயக்க வேண்டுமென மிக தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்

  • @palanivalli5498
    @palanivalli5498 2 ปีที่แล้ว

    👍

  • @selvarajmanoharan885
    @selvarajmanoharan885 2 ปีที่แล้ว +5

    சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ட்ரெயினாக மாற்றினால் கட்டணம் அதிகரிக்காதா? பின் எப்படி ஏழைபயணிகளுக்கு பயனாக இருக்கும்?

  • @ponnapalamsuperking5771
    @ponnapalamsuperking5771 2 ปีที่แล้ว +8

    கொரோனா காரணமாக மூத்த குடிமக்களுக்கு கொடுக்கப்பட்ட கட்டண சலுகை நிறுத்தப் பட்டது.அதை மீண்டும் தொடர ரயில்வே அமைச்சகத்தை வலியுறுத்த வேண்டும்.

  • @kannanmr2839
    @kannanmr2839 2 ปีที่แล้ว +1

    Super trin nalla thakaval

  • @johnsonvr25
    @johnsonvr25 2 ปีที่แล้ว +1

    திருநெல்வேலி ல இருந்து தஞ்சாவூர் போனேன் இந்த வண்டில எல்லாம் பனக்காரனும் கோடிஸ்வரனும் தான் பயணம் போறான் 🤗🤗

  • @kannappanparamasivam3952
    @kannappanparamasivam3952 2 ปีที่แล้ว

    Announcement is good news expect ing train again release

  • @Thillai_Raja
    @Thillai_Raja 2 ปีที่แล้ว +2

    Itha vandi April la iruthu new number and Super fast Express ithu vanthu nama use pananum apo tha ithe mari neriya vandi kudupanaga

  • @r.subramaniandivya9913
    @r.subramaniandivya9913 2 ปีที่แล้ว

    V.god you Idya

  • @BabuBabu-kz5vy
    @BabuBabu-kz5vy 2 ปีที่แล้ว +1

    Thambaram to madurai unresurvation one more need to tamilnadu people.
    Pl.do this super fast train.
    Thank u.
    Thank

  • @akicr6501
    @akicr6501 2 ปีที่แล้ว +1

    ப்ரோ ஏலகிரி எக்ஸ்பிரஸ் ஜோலார்பேட்டை டூ சென்னை மற்றும் ஜோலார்பேட்டை டூ கேஎஸ்ஆர் பெங்களூர் எக்ஸ்பிரஸ் பத்தியும் போடுங்க இதுவும் Full Unreserved

    • @noortvmhk4598
      @noortvmhk4598 2 ปีที่แล้ว

      சார் வணக்கம் இந்த இருவண்டிகளின் இருமார்க்க நேரங்கள் பதிவிடவும்

    • @akicr6501
      @akicr6501 2 ปีที่แล้ว +1

      @@noortvmhk4598
      JTJ - MAS - JTJ
      1) T.No: 16090 Yelagiri Express
      JTJ 5.00AM TO MAS-9.10AM
      2) T.No: 16089 Yelagiri Express
      MAS 17.55PM TO JTJ-10.25PM
      JTJ - SBC - JTJ
      1) T.No: 06556 KSR BENGLURU MEMU spcl
      JTJ 4.25AM TO SBC-8.00AM
      2) T.No: 06555 JOLARPETTAI MEMU spcl
      SBC 5.30PM TO JTJ-8.40PM
      3)T.No: 06551 JOLARPETTAI MEMU spcl
      SBC 8.45 AM TO JTJ 12.20PM
      4) T.No: 06552 KSR BENGLURU MEMU spcl
      JTJ 2.00PM TO SBC-6.45PM

    • @noortvmhk4598
      @noortvmhk4598 2 ปีที่แล้ว

      @@akicr6501 நன்றி ஐயா

    • @noortvmhk4598
      @noortvmhk4598 2 ปีที่แล้ว

      @@akicr6501 சார் எனக்கு இரயில் பயணம் மிகவும் பிடிக்கும் ஆனால் இந்த முன்பதிவு எல்லாம் எனக்கு செய்யவும் தெரியாது அந்த நம்பர்கள் கூட ஞாபகம் வைத்துக் கொள்ள முடியல...இந்த தகவல் உபயோகமான தகவல் நன்றி

  • @dvasanthi3615
    @dvasanthi3615 2 ปีที่แล้ว +7

    Need this train from Chennai to Coimbatore

  • @aruneprabu
    @aruneprabu 2 ปีที่แล้ว

    intha train ku uts app la ticket yedukulama..!!

  • @devadosskk7147
    @devadosskk7147 2 ปีที่แล้ว +2

    மீண்டும் தாம்பரம் செங்கோட்டை விரைவு வண்டி விடவேண்டும்.

  • @arunbabups1399
    @arunbabups1399 ปีที่แล้ว

    மதுரை யில் இருந்து அல்லது மதுரை வழியாக மேலும் ஓர் ரயில் சென்னை எழும்பூர் வரை அந்தியோதயா ரயில் வேண்டும்

  • @krishnakumarkumar2484
    @krishnakumarkumar2484 ปีที่แล้ว

    T to sankotai come soon please

  • @kalamanickam8407
    @kalamanickam8407 2 ปีที่แล้ว +1

    அனைத்து உரிமைகளும் அனைவருக்கும் கிடைப்பதில் மகிழ்ச்சி

  • @Azagan
    @Azagan 2 ปีที่แล้ว

    What about senier citizen?

  • @sankarnarayanan2440
    @sankarnarayanan2440 2 ปีที่แล้ว +6

    அருமை தமிழ் நாட்டுக்கு ரயில்வே பணி அதிகம் வேண்டும்

  • @moseskepha381
    @moseskepha381 2 ปีที่แล้ว +1

    Super Bro...

  • @sagayasoosai5249
    @sagayasoosai5249 2 ปีที่แล้ว

    👌👏👏👏👍✌️🇮🇳🇮🇳🙏🙏

  • @paramasihvan6659
    @paramasihvan6659 2 ปีที่แล้ว +4

    Senior citizen wants ticket prefrence

  • @businfotn
    @businfotn 2 ปีที่แล้ว +1

    சென்னை To கும்பகோணத்துக்கு இதில் தான் அதிகம் செல்வேன். டெல்டா மாவட்ட மக்களுக்கும், தென் மாவட்ட மக்களுக்கும் மிகவும் பயணுள்ளதாக உள்ளது...

    • @lakshmanan7537
      @lakshmanan7537 2 ปีที่แล้ว +1

      Mega mega nalla trian super railway iku nantry

    • @hariprasath7756
      @hariprasath7756 2 ปีที่แล้ว

      @@lakshmanan7537 sirkazhi.kutalam.aduturai.panruti.malmaruvathu.thidivanam stop eruntha nalaerukum.but delta MLA, MP ellam private bus, amni bus kutan work sairaga brother.

  • @pandianbalasubramaniam2925
    @pandianbalasubramaniam2925 2 ปีที่แล้ว

    More train required for southern district through Trichy Madrai

  • @r.selvarajraj7549
    @r.selvarajraj7549 2 ปีที่แล้ว

    Little voice increase

  • @sivak4291
    @sivak4291 2 ปีที่แล้ว

    Ungaludai thenmavatthil thoothukudi
    Endra Uru illaiya bro

    • @trainway
      @trainway  2 ปีที่แล้ว

      அப்படி எல்லாம் இல்ல சகோ. தூத்துக்குடியை புறக்கணிக்க முடியாது.

  • @jayakanthang4880
    @jayakanthang4880 4 หลายเดือนก่อน

    அந்தியோதயா-ஏழைகளின் எழுச்சி

  • @ayyappanramiya1640
    @ayyappanramiya1640 2 ปีที่แล้ว +8

    ரயில்வே கேரளாவுக்கு முன்னுரிமைகள்

  • @nizamnizam3428
    @nizamnizam3428 2 ปีที่แล้ว

    Useful message

  • @muthuganesh2757
    @muthuganesh2757 2 ปีที่แล้ว

    Bro timing yen differ aguthu Nagercoil la iruthu 3:50 ku depart aguthu anal Thambaram la iruthu night 11 clock than depart aguthu ...ethunala ..

    • @trainway
      @trainway  2 ปีที่แล้ว +1

      Becoz tambaram la already lots of trains departed before 11 o clock.

    • @muthuganesh2757
      @muthuganesh2757 2 ปีที่แล้ว

      Hmm kk bro ...

  • @davidshotlive2464
    @davidshotlive2464 2 ปีที่แล้ว +1

    Indha train madurai to Virudhunagar fast pooganum

  • @mohamedkania1827
    @mohamedkania1827 2 ปีที่แล้ว

    TBM TO SGTI SUPER FAST EXPRESS ALLERT IN ANDYODAYA EXPRESS
    IM BEFORE TRAVELLING AT ANDYODAYA EXP

  • @மன்னைகண்ணா
    @மன்னைகண்ணா 2 ปีที่แล้ว

    what is mean by LHP rack?

    • @trainway
      @trainway  2 ปีที่แล้ว

      th-cam.com/video/0KfbV7JpIbw/w-d-xo.html
      இதுல விளக்கமாக சொல்லி இருக்கேன். சகோ

  • @lovelovee5900
    @lovelovee5900 2 ปีที่แล้ว

    No sir now if u book ticket then only u can travel this train... Only 3 coach unrecived

    • @trainway
      @trainway  2 ปีที่แล้ว

      This is temporarily.

    • @lovelovee5900
      @lovelovee5900 2 ปีที่แล้ว

      @@trainway my understanding very soon it will happen permanent

    • @trainway
      @trainway  2 ปีที่แล้ว

      @@lovelovee5900
      No

    • @lovelovee5900
      @lovelovee5900 2 ปีที่แล้ว

      @@trainway look notification

  • @seakaridp802
    @seakaridp802 2 ปีที่แล้ว

    Ok

  • @rajamasilamani2487
    @rajamasilamani2487 2 ปีที่แล้ว +1

    18.03.22 இந்த தேதியில் பயணம் செய்தேன்.நான்கு பெட்டி மட்டுமே முன்பதிவு இல்லை.மற்ற அனைத்தும் முன் பதிவு பெட்டிகள். இது பலருக்கும் தெரியாது.எனக்கும் நடந்தது. அனைத்து பெட்டிகளுமே முன்பதிவு இல்லை என்பது தவறானது.

    • @trainway
      @trainway  2 ปีที่แล้ว

      தற்காலிகமாக கொரோனா நடைமுறை. இன்னும் சில நாட்களில் எல்லா பெட்டிகளும் UR பெட்டிகள் ஆக தான் இயக்கப்படும்.

    • @businfotn
      @businfotn 2 ปีที่แล้ว

      கொரோனா காலத்திற்கு பின்பு தான் முன்பதிவு பெட்டிகளாக மாறியது. பிறகு கொஞ்சம் கொஞ்சமாக முன் பகுதியில் 4 UR கோச்சிகளும் பின்பகுதியில் 3 UR கோச்சிகளும் இணைக்கப்பட்டது. மே 1 முதல் அனைத்து பெட்டிகளும் மீண்டும் முன்பதிவில்லாத பெட்டிகளாக மாற்றப்படும்.

  • @msveramanimangaleswaran7345
    @msveramanimangaleswaran7345 2 ปีที่แล้ว

    லாக்டவுனால் நிறுத்தப்பட்ட இந்த் ரெயில் தற்போது இயக்கப்படுகிறதா என்று தெரியவில்லை!!

    • @trainway
      @trainway  2 ปีที่แล้ว

      இயக்கப்படுகிறது

  • @Nobody-xt6gg
    @Nobody-xt6gg 2 ปีที่แล้ว +3

    ஆனியன் பஜ்ஜி பார்சல் பறக்கிறது

  • @SAMDANIEL18
    @SAMDANIEL18 2 ปีที่แล้ว

    ஒன்னு இல்ல ஒண்ணு... ஒழுங்கா எழுதுங்க,சகோ🙏

  • @saravanamurugan4809
    @saravanamurugan4809 2 ปีที่แล้ว

    Ithu pola tambaram to trichy unreserved express vidanum

  • @aynshanperu
    @aynshanperu 2 ปีที่แล้ว

    ரிசர்வ் செய்தார்களே

  • @k.jagadeesan455
    @k.jagadeesan455 2 ปีที่แล้ว

    Coimbatore to erode regular passenger train

  • @AbdulRahman-ls9pw
    @AbdulRahman-ls9pw 2 ปีที่แล้ว

    Nan travel pannirukean