URAVENUM PUTHIYA VANIL | M.SIVAKUMAR | NILUKSHI | AGNEE MUSIC

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2024

ความคิดเห็น • 28

  • @balasubrahmanianbalakrishn2008
    @balasubrahmanianbalakrishn2008 2 ปีที่แล้ว +1

    Both singers done justice love u both

  • @vasahg2081
    @vasahg2081 8 หลายเดือนก่อน

    நல்ல இசையோடு அழகானபாடல் ❤❤❤❤❤👌👌👌👌👌

  • @balasubrahmanianbalakrishn2008
    @balasubrahmanianbalakrishn2008 2 ปีที่แล้ว +1

    All ilayaraja song's are very difficult to repeat

  • @balasubrahmanianbalakrishn2008
    @balasubrahmanianbalakrishn2008 2 ปีที่แล้ว

    Both are superb very difficult song , orchestra great,

  • @madeshkannan5308
    @madeshkannan5308 9 หลายเดือนก่อน

    Amazing performance 🌹

  • @pramilajay7021
    @pramilajay7021 3 ปีที่แล้ว +3

    உங்கள் duet ல நான் ரொம்ப அதிக தடவை போட்டு ரசித்த பாடல்..அதுவரை வந்திராத western notes..பல்லவி,சரணம்..ஒவ்வொன்றும் நீங்கள் இருவரும் தொடங்குவது அவ்வளவு அழகாக இருக்கிறது.❤.மனசுக்குள் சாரல் தூவுகிறது...❤ பாடலின் நடுநடுவே இசையில் காணாமல் போய் அப்புறம் உங்கள் குரல்களில் மீண்டு மீண்டு வந்தேன்..அப்படி தானே இந்த ஒழுங்கமைப்பு இருக்கும்..!! இசை ஞானியின் கை வரிசையில் வந்த அத்தனை இசை இன்பமும் அக்னி இசையிலும் பிரவாகித்தது...😍😍

  • @arputhadevi9201
    @arputhadevi9201 ปีที่แล้ว

    I would have missed this beautiful outstanding musical score by maestro if not for your channel...
    Lovely lyrics that intertwine with the musical notes and instruments......great listening pleasure ❤❤❤
    The sweetness of your singing tone and Niluksi's is a boon to this song...so very special ❤👍👍

  • @komathyrajan9956
    @komathyrajan9956 2 ปีที่แล้ว

    Wow wow u both all te best

  • @balasubrahmanianbalakrishn2008
    @balasubrahmanianbalakrishn2008 2 ปีที่แล้ว

    Great

  • @geethavel8890
    @geethavel8890 2 ปีที่แล้ว

    Very nice Nilukshi mam.Very perfect voice to this song.

  • @pramilajay7021
    @pramilajay7021 3 ปีที่แล้ว +1

    Indha paadalai eththanai murai kettalum aththanai murayum pudhu pudhu anubavam thaan..😍 Ah..!haa.!! .Enga andha solo violin kaanala..? Adhai thaniyaga kettale thani sugam thaan..!! sinna portion nala ippo ellame keyboardla thaan illaya!!? Idhil varum whistle kooda superb.! .Adhu polave bass guitar, piano ellame innum manadhil appidiye padhinji poi irukku.😃.Andha ellavatrayume AGNEE kondu vandhadhum, adhe unarvai thandhadhum vegu sirappu..👍 SPB SIR, JANAKI AMMA iruvarin dynamics indha paattil vera level..😇 Adhu thaan indha paadalil ulla azhagu..flat aaga paadinal idhil edhuvume irukkadhu..Ungal iruvarin kuralum andha magic seidhadhu..Adhe dynamics, menmai, sugam!!!😍 Paarvai ovvondrum koorum..wow!! Charam aarambikkum ovvoru idamum avalavu azhagu..❤ kettukkonde irukkalam..keep it up.👍😍🙏

  • @jeyagowrysarawanapalan9093
    @jeyagowrysarawanapalan9093 4 ปีที่แล้ว +1

    Superb 😍 Lovely song and voice 👌

  • @balasubrahmanianbalakrishn2008
    @balasubrahmanianbalakrishn2008 2 ปีที่แล้ว

    It seems to be simple but very difficult to repeat

  • @krishnatesh7707
    @krishnatesh7707 9 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @Dias3357
    @Dias3357 3 ปีที่แล้ว

    Fantastic agnee

  • @pramilajay7021
    @pramilajay7021 3 ปีที่แล้ว

    This was one of the best orchestration from the legendary maestro Ilayaraja sir..😇Thanks to your team for keeping the same momentum through out the song..👍very well appreciated..pls continue your great work...👌👍😍 ரொம்ப உல்லாசமான mood ah 2பேரும் create பண்ணிட்டீங்க..❤❤😍

  • @balasubrahmanianbalakrishn2008
    @balasubrahmanianbalakrishn2008 2 ปีที่แล้ว

    I hy seen all the ladies are the distryers

  • @PRABAZ114
    @PRABAZ114 3 ปีที่แล้ว

    இசைஞானியின் பாடலில் குரலுக்கு உள்ள அளவு முக்கியத்துவம் பின்னனி இசைக்கும் உள்ளது நாம் மிகச் சிரத்தை எடுத்து ஓரளவாவது அதை கொண்டு வர அத்தனை வாத்ய கலைஞர்களும் வியர்வை சிந்தியுள்ளோம் .
    வழங்கிய அந்த இடையிைசைகளை நீக்காமல் பதிவேற்றுவதே சிறப்பு .
    நியாயமும் கூட .
    இதை பார்க்கும் இரசிகர்களும் இக்குழு ஏன் இடையிசையை வழங்க வில்லை என யோசிக்க கூடும் எனவே முழு வடிவமாக பதிவேற்றி மகிழலாம் .
    நன்றிகள் .

    • @pramilajay7021
      @pramilajay7021 3 ปีที่แล้ว

      பிரபாகரன் அவர்களுக்கு வணக்கம்..🙏 தங்கள் இசையின் உயர் தரம், தனித்துவம், கவித்துவம் எல்லாமே நான் அறிந்திருக்கின்றேன்..👍 இந்த பாடல் அதில் மிகச் சிறப்பானது..இசைஞானியின் வெறி கொண்ட ரசிகர்கள் நாங்கள்..original களை கேட்பதை விட இப்படி இசைக் குழுக்கள் மூலம் கேட்பது மிகப் பிடிக்கும்..அண்மைக் காலமாக சிவகுமாரின் காணொளி மூலம் காணக் கிடைத்தது மட்டற்ற மகிழ்ச்சி..எல்லாமே எனக்கும் மிகப் பிடித்தமான பாடல்கள்..❤தங்களுக்கு முதற்கண் நன்றி.. இந்த பாடலில் நீங்கள் குறிப்பிட்டது போல அத்தனை இடையிசையும் ஒலித்து மன நிறைவைத் தருகின்றதே..!! எது தவிர்க்கப் பட்டது என்று ரசிகையாக எனக்குப் புரியவில்லை..?!! சரி..அது தங்கள் குழுவின் கலந்துரையாடல்..நான் தங்களுக்கு நன்றி கூறவே இதை இங்கே பதிவிட்டேன்..தவறு இருப்பின் மன்னிக்கவும்..🙏🙏🙏 முக்கியமாக தங்களின் மனசிலே மனசிலே..இசையும் கவியாக்கமும் அபாரம்..

    • @PRABAZ114
      @PRABAZ114 3 ปีที่แล้ว

      உங்கள் அன்பான பதிலுக்கு
      நன்றிகள் .
      2 இடையிசை (இன்டர்லியூட்)
      இலும் வரும் இசைப்பகுதி நீக்கப்பட்டு சரணம் ஆரம்பமாவதற்கு முன் வரும் சிறு பகுதி மட்டும் வைக்கப்பட்டுள்ளது பயிற்சி எடுத்து வாசித்த எமக்கு அது கவலையான விடயமே .
      உங்கள் வாழ்த்துக்கு தலை வணங்குகிறேன் .

    • @pramilajay7021
      @pramilajay7021 3 ปีที่แล้ว +1

      @@PRABAZ114 ஆம்..அந்த இடையிசை நீண்டது தான்..இசை ஞானியின் அந்த இசைக்கு ஈடு இணையே இல்லை என்றாலும் தங்கள் இசை எந்த விதத்திலும் குறைந்ததல்ல..மிக சிறப்பாகவே இருந்தது..தங்கள் ஆதங்கம் புரிகிறது...ஒவ்வொரு இசைக் கலைஞருமே போற்றுதற்கு உரியவர்கள்தான்.தாங்கள் என்னையும் மதித்து கருத்திட்டமைக்கு நன்றி.🙏.நீங்கள் இன்னும் உயரம் செல்வீர்கள்..👍சிகரம் தொடுவீர்கள்..👍வாழ்த்துக்களும், பிரார்த்தனைகளும்..🙏🙏

    • @PRABAZ114
      @PRABAZ114 3 ปีที่แล้ว

      மிக்க நன்றிகள் .
      சிவகுமார் அவர்களை குறை கூறவில்லை வேறு காரணத்திற்காக அவர் அதை நீக்கி பதிவிட்டிருந்திருப்பார் நாம் கவலை கொள்வோம் என எண்ணியிருக்க மாட்டார் அதனால்தான் முழுதாக மீண்டும் பதிவேற்றலாமே என ஒரு வேண்டுகோள் கொடுத்தேன்
      நன்றிகள் .

    • @pramilajay7021
      @pramilajay7021 3 ปีที่แล้ว

      @@PRABAZ114 ஆம்..புரிகிறது..நேரம் குறைக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கலாம்..அவர் மீண்டும் பதிவிட்டால் நானும் மகிழ்வேன்..முழுமையாக கேட்டு சுவைக்க வாய்ப்பாக இருக்குமே..!! இந்த பாடலின் தீவிர ரசிகை நான்..❤ தினமும் இரு தடவையாவது கேட்பேன்..ஒரே பாடலுக்கு 3 comments..😅😅 பார்த்தாலே புரியும்..நன்றி..🙏🙏 உங்கள் "அட்லாண்டிக் சமுத்திரத்தில்.".மிக பிடித்த பாடல்..கற்பனை ஆஹா..!!அற்புதம்..😍

  • @balasubrahmanianbalakrishn2008
    @balasubrahmanianbalakrishn2008 2 ปีที่แล้ว

    My experience

  • @balasubrahmanianbalakrishn2008
    @balasubrahmanianbalakrishn2008 2 ปีที่แล้ว

    I love you baby lady