Settaigalai Virikkum Kaalam | Gersson Edinbaro | New Tamil Christian Song

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ธ.ค. 2024

ความคิดเห็น • 1.6K

  • @GerssonEdinbaro
    @GerssonEdinbaro  2 ปีที่แล้ว +795

    இது செட்டைகளை விரிக்கும் காலம்! It’s our time to soar high. No situation can stop what GOD has planned for us. So rise above the circumstances and reach new heights this season. GOD’S promises are not at the mercy of the circumstances. Get ready for Supernatural breakthroughs. இது செட்டைகளை விரிக்கும் காலம்! Share your testimonies with us at +91 8939229999 or mail@gerssonedinbaro.com

  • @elimchristiannetwork7958
    @elimchristiannetwork7958 2 ปีที่แล้ว +39

    இந்த பாடலை கேட்கிற அனைவரும் ஆசீர்வதிக்க படுவார்களாக

  • @J.ZechariahJebaraj.official
    @J.ZechariahJebaraj.official 2 ปีที่แล้ว +215

    இது செட்டைகளை
    விரிக்கும் காலம்
    உயரங்களில் பறக்கும் காலம்
    உன்னதரின் மகிமை
    என்மேல் உதித்ததால்
    உயரங்களில் பறந்திடுவேன்
    மேலே உயரே உயரே உயரே
    நான் பறப்பேன்
    உயரே உயரே உயரே நான் பறப்பேன்
    உயரே உயரே உயரே நான் பறப்பேன்
    உயரே உயரே உயரே நான் பறப்பேன்
    என் சிறையிருப்பின் நாட்கள்
    முடிந்து விட்டது
    நான் சிறுமைப்பட்ட நாட்கள்
    முடிந்து போனது
    உன்னதரின் மகிமை
    என்மேல் உதித்ததால்
    சிறகடித்து பறந்திடுவேன்
    வனாந்தரத்தை சுற்றும் நாட்கள்
    முடிந்து விட்டது
    மதில்களை நான் தாண்டும் நேரம்
    வந்து விட்டது
    உன்னதரின் மகிமை
    என்மேல் உதித்ததால்
    சிறகடித்து பறந்திடுவேன்
    யேசபேலின் சத்தம்
    ஓய்ந்து போனது
    சூரைச்செடியின் நாட்கள்
    முடிந்து போனது
    உன்னதரின் சத்தம்
    எனக்குள் தொனித்ததால்
    உற்சாகமாய் ஓடுகிறேன்

  • @okkamakka7895
    @okkamakka7895 2 ปีที่แล้ว +264

    நான் ஒரு பாஸ்டர் என்று வரட்டு கௌரவம் பார்க்காமல் சிறிய பிள்ளை போல் நடனத்துடன் புதிய பாடல் மிகவும் அருமை 👍👍💐💐இரட்சிக்கப்படாதவர்கள் கூட விரும்பி பார்க்கும் அளவிற்கு உள்ளது.Thank you Jesus

    • @Rosy-db6sq
      @Rosy-db6sq 2 ปีที่แล้ว +8

      yes really

    • @santo1642
      @santo1642 2 ปีที่แล้ว +12

      Avata feel pana pana namala ariyama chinna kolanthainga mari agiruvom ela avar Kirubai than .felt it

    • @davidtabi186
      @davidtabi186 ปีที่แล้ว +1

      I like this song

    • @mohanaaruliah7269
      @mohanaaruliah7269 ปีที่แล้ว +3

      Amen
      Praise the Lord Jesus ❤❤❤

    • @margretjohnson7305
      @margretjohnson7305 11 หลายเดือนก่อน +2


      .5😊/

  • @ansittaarul4502
    @ansittaarul4502 2 ปีที่แล้ว +322

    இந்த வருடம் நிச்சயமாக நான் உயரே பறப்பேன் என்று இயேசு கிறிஸ்துவின் வல்லமை உள்ள நாமத்தினால் விசுவாசிக்கிறேன்... ஆமென்🙏❤❤

  • @gnanarajvictorsamuel1932
    @gnanarajvictorsamuel1932 2 ปีที่แล้ว +5

    இந்த வருடம் நான் நிசசயமாக நல்ல வேலைக்கு செல்லுவேன் என்ற நம்பிக்கைஇருக்கிறது.ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து எனக்கு நிச்சயம் உதவி செய்வார்

  • @goodgood5424
    @goodgood5424 ปีที่แล้ว +14

    Iam islamic but i love u songs

  • @peterkarthik0073
    @peterkarthik0073 2 ปีที่แล้ว +15

    உன்னதரின் மகிமை என் மேல் உதித்ததால் நான் உயரங்களில் பறந்திடுவேன் ஆமேன்..✝️🛐🤝🏻

  • @abedmanojofficial4869
    @abedmanojofficial4869 2 ปีที่แล้ว +112

    செட்டைகளை விரிக்கும் காலம் .. தீர்க்கத்தரிசன வார்த்தையாக விசுவாசித்து பெற்றுக்கொள்கிறேன்😍

  • @kabin.c6957
    @kabin.c6957 2 ปีที่แล้ว +16

    உன்னதரின் மகிமை என் மேல் உதித்ததால் உயரங்களில் பறந்திடுவேன் 🏂🏂

  • @squaregameing19
    @squaregameing19 2 ปีที่แล้ว +2

    இயேசு கிறிஸ்து-வின் நாமத்தினால் நிச்சயம் உயர பறப்பேன்.

  • @jinorajamony
    @jinorajamony 2 ปีที่แล้ว +152

    Waiting Bro..... மூளையினால் முடியாதது முழங்காலினால் முடியும் God Bless U

  • @thinathina1704
    @thinathina1704 2 ปีที่แล้ว +2

    இயேசப்பவை. நம்பி இருப்பவர்கள் உயர பரப்பர்கள்

  • @johnvlogs202
    @johnvlogs202 2 ปีที่แล้ว +9

    வனாந்தரத்தை சுற்றும் காலம் முடிந்துவிட்டது....I receive it in the name of Jesus.....

  • @hellfirewarning6112
    @hellfirewarning6112 2 ปีที่แล้ว +14

    *"உங்கள் பாவங்களிலிருந்து மனந்திரும்புங்கள் அல்லது நீங்கள் அழிந்துவிடுவீர்கள்."*

    • @bennyang8542
      @bennyang8542 2 ปีที่แล้ว +3

      You are absolutly correct. Anyhow Jesus is coming very soon and make his judgment !!!! Strangly your message is noted by anybody !!!

  • @thanishaparveen4836
    @thanishaparveen4836 ปีที่แล้ว +4

    2023 in துவக்கத்தில் என் கண்ணில் பட்டது இந்த பாடல். எனக்கான பாடல் போல உணர்கிறேன். நன்றி அப்பா.

  • @TamilTodayTech
    @TamilTodayTech 2 ปีที่แล้ว +52

    மேலே உயரே உயரே உயரே நான் பறப்பேன் 🦅🦅🦅

  • @keerthyjesus
    @keerthyjesus 5 หลายเดือนก่อน +4

    அருமையான பாடல் பாஸ்ரர் God bless you

  • @streetcatrider
    @streetcatrider 2 ปีที่แล้ว +20

    Song Lyrics..
    இது சேட்டைகளை விரிக்கும் காலம்
    உயரங்களில் பறக்கும் காலம் -2
    உன்னதரின் மகிமை என்மேல் உதித்ததால் உயரங்களில் பறந்திடுவேன் -2
    மேலே உயரே உயரே உயரே நான் பரப்பெண்
    உயரே உயிரே உயரே நான் பரப்பெண் -4
    1. என் சிறையிருப்பின் நாட்கள் முடிந்து விட்டது
    நான் சிறுமை பட்ட நாட்கள் முடிந்து போனது -2
    உன்னதரின் மகிமை என்மேல் உதித்ததால் உயரங்களில் பறந்திடுவேன் -2
    இது சேட்டைகளை விருக்கும் காலம்....
    2. வநான்தரத்தை சுற்றும் நாட்கள் முடிந்து விட்டது
    மதில்களை நான் தாண்டும் நேரம் வந்து விட்டது -2
    உன்னதரின் மகிமை என்மேல் உதித்ததால் உயரங்களில் பறந்திடுவேன் -2
    இது சேட்டைகளை விருக்கும் காலம்...
    3. யேசபேளின் சத்தம் ஓய்ந்து போனது
    சுரை செடியின் நாட்கள் முடிந்து போனது -2
    உன்னதரின் சத்தம் எனக்குள் தோணித்ததால் உச்சகமாய் ஓடுகிறேன்
    உன்னதரின் மகிமை என்மேல் உதித்ததால் உயரங்களில் பறந்திடுவேன் -2
    இது சேட்டைகளை விருக்கும் காலம்...

    • @IshaPela-g2j
      @IshaPela-g2j 3 หลายเดือนก่อน +1

      Super ❤❤😊🎉

  • @jas2984
    @jas2984 2 ปีที่แล้ว +14

    Amen, உன்னதரின் மகிமை என்மேல் உதிததால் நான் உயரங்களில் பறகின்றேன்.....😍😍😍😍

  • @jeniladaphney3492
    @jeniladaphney3492 2 ปีที่แล้ว +2

    Yes Amen.... Naan intha varudam uyara parapen entru yesu kristhuvin naamathil visuvasikiren

  • @jamesrajendran9058
    @jamesrajendran9058 2 ปีที่แล้ว +3

    சங்கீதகாரனாகிய தாவீதின் அபிசேகம்

  • @hepshibasaral-rs2qo
    @hepshibasaral-rs2qo 6 หลายเดือนก่อน +2

    Amen. வாக்கு பண்ணினவர் அதை நிறைவேற்றுவார்

  • @S.Pooranajebarani
    @S.Pooranajebarani 2 ปีที่แล้ว +3

    Super gersson anna 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @kayathiri_veronica
    @kayathiri_veronica 2 ปีที่แล้ว +3

    unnatharin magimai en mel udhithathaal uyarangalil paranthiduven....AMEN

  • @CalebPhinehash
    @CalebPhinehash 2 ปีที่แล้ว +85

    உன்னதரின் மறைவில் இருக்கும் நான் உயர பறப்பேன்.🥰 Praise God ✝️💟

  • @jeyanthivijila8861
    @jeyanthivijila8861 2 ปีที่แล้ว +4

    Amen. appadiye ummudaiya vetha varthaikalai visuvasikiren .enakku athisayam seyunga yesappa.

  • @pastor.jerinporish8151
    @pastor.jerinporish8151 2 ปีที่แล้ว +16

    இந்த பாடல் அடியேனுக்கு மிகவும் தொடுதலாக இருந்தது பாஸ்டர்.
    "உன்னதரின் மகிமை" என்னை நிரப்பும்

  • @arung2994
    @arung2994 2 ปีที่แล้ว +2

    Ith settaigalai virikkum kalam
    Amen.

  • @tamiltamilarasan1592
    @tamiltamilarasan1592 2 ปีที่แล้ว +11

    பாடல் அருமையாக உள்ளது கர்த்தருக்கே நன்மை உண்டாவதாக கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் இன்னும் அதிக பாடல்களை வெளியிட கர்த்தர் உதவி செய்வார் ஆமென்

  • @smarcy16
    @smarcy16 หลายเดือนก่อน +1

    Praise God for HIS blessings 🙏

  • @shammahjohn
    @shammahjohn 2 ปีที่แล้ว +4

    Superb Tamil Christian song.

  • @velapodyabitha8767
    @velapodyabitha8767 2 ปีที่แล้ว +2

    Yes nan paraka piranthaval 👍💪💪💪

  • @renswick2633
    @renswick2633 2 ปีที่แล้ว +31

    இது செட்டைகளை வரிக்கும் காலம்💯💥

    • @amazingviews9166
      @amazingviews9166 6 หลายเดือนก่อน

      விரிக்கும் ❎ வரிக்கும் ✅

    • @julyananthy4218
      @julyananthy4218 หลายเดือนก่อน

      😊'5*

  • @ClanaClana-bk3wj
    @ClanaClana-bk3wj 5 หลายเดือนก่อน +2

    இந்த பாடலின் மூலம் கர்த்தருடைய பிரசன்னதை என்னால் உணரமுடிந்தது. என் அடுத்த stage க்கு நான் பறந்து செல்வது இல்லை ஆவிக்குரிய வாழ்க்கையில் அவருடைய பிரசன்னதில் உயரே பரப்பதை என்னால் உணர முடிந்தது Glory to god.

  • @moovinamoovina7655
    @moovinamoovina7655 2 ปีที่แล้ว +4

    மேலே உயரே உயரே உயரே நான் பரப்பேன் 🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅very blessed in the song amen 🙏🙏🙏🙏

  • @jabajothi7838
    @jabajothi7838 2 ปีที่แล้ว +1

    Super Uncle I Like Your Songs

  • @PossibleEnglish100J
    @PossibleEnglish100J 2 ปีที่แล้ว +21

    Jesus is awesome 😇
    I am flying high !!!! How joyful is to be with Jesus in heaven!!!!!! Love you Jesus more and more

  • @vincentrajm9256
    @vincentrajm9256 2 ปีที่แล้ว +2

    இது செட்டைகளை
    விரிக்கும் காலம்
    உயரங்களில் பறக்கும் காலம் (2)
    உன்னதரின் மகிமை
    என்மேல் உதித்ததால்
    உயரங்களில் பறந்திடுவேன் (2)
    மேலே உயரே உயரே உயரே
    நான் பறப்பேன்
    உயரே உயரே உயரே நான் பறப்பேன்
    உயரே உயரே உயரே நான் பறப்பேன்
    உயரே உயரே உயரே நான் பறப்பேன்
    1. என் சிறையிருப்பின் நாட்கள்
    முடிந்து விட்டது
    நான் சிறுமைப்பட்ட நாட்கள்
    முடிந்து போனது (2)
    உன்னதரின் மகிமை
    என்மேல் உதித்ததால்
    சிறகடித்து பறந்திடுவேன் (2)
    2. வனாந்தரத்தை சுற்றும் நாட்கள்
    முடிந்து விட்டது
    மதில்களை நான் தாண்டும் நேரம்
    வந்து விட்டது (2)
    உன்னதரின் மகிமை
    என்மேல் உதித்ததால்
    சிறகடித்து பறந்திடுவேன் (2)
    3. யேசபேலின் சத்தம்
    ஓய்ந்து போனது
    சூரைச்செடியின் நாட்கள்
    முடிந்து போனது (2)
    உன்னதரின் சத்தம்
    எனக்குள் தொனித்ததால்
    உற்சாகமாய் ஓடுகிறேன் (2) - மேலே உயரே

  • @evanflorian
    @evanflorian 2 ปีที่แล้ว +23

    சொல்ல வார்த்தைகள் இல்லை
    அருமை அண்ணா ❤️

  • @menaka1913
    @menaka1913 ปีที่แล้ว +1

    Esappa en valkaila oru aruthan nadakka prayar pannunka nan entha vithathulayum gopam pada kudathu en life la aruthan nadakkumunu nan visuvasikkidan... Amen✝️✝️✝️🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SreejuVs-wz4lp
    @SreejuVs-wz4lp ปีที่แล้ว +7

    ദൈവത്തിന് മഹത്വം ഉണ്ടാകട്ടെ ആമേൻ ❤️❤️

  • @jestnijecopjecop3711
    @jestnijecopjecop3711 ปีที่แล้ว +1

    உன்னதரின்மகிமை என்மேல் உதித்தால் உயிரமேல் பறப்பேன்

  • @nancyarul1
    @nancyarul1 2 ปีที่แล้ว +8

    Unatharin magimai en mel uthithathal uyarangalil paranthiduven... 🦅
    Amen I declare it in the name of Jesus!🤩💖💫

    • @ruthdeva6055
      @ruthdeva6055 2 ปีที่แล้ว

      Glory to God . God bless you all those who put their efforts on this I am blessed

  • @SuganiyaSutha
    @SuganiyaSutha 5 หลายเดือนก่อน +1

    Aamen Aamen Appa ❤
    Like Pastar... 👌🏻
    Jesus Ennum Athikamai Aasirvathippar... Aamen 🙏

  • @celshiyashalom7588
    @celshiyashalom7588 2 ปีที่แล้ว +28

    Woooww...such a wonderful song to praise and adore God anna. King David danced in Jerusalem. Here, our INDIAN DAVID dancing in Dubai We enjoyed as a family anna. Praise the Lord!

  • @samjebaraj6576
    @samjebaraj6576 2 ปีที่แล้ว +2

    எழுப்புதல் அடைந்து எழும்பிடுவோம் கழுகைப் போல்பர ந்து உயர்ந்திடுவோம் புது பெ லனை நாம் பெற்றிடுவோம் இது ச செ ட்டைகளை விரிக்கும் காலம்

  • @Udhay_rp
    @Udhay_rp 2 ปีที่แล้ว +10

    கர்த்தாவே, உமது பிரசன்னத்தின் மகத்தான உயரத்திற்கு எங்களை உயர்த்துகிறீர்...

  • @balasubramanivlr
    @balasubramanivlr หลายเดือนก่อน

    All praises to lord Jesus
    Powerful praise to our lord

  • @graffjaffrin458
    @graffjaffrin458 2 ปีที่แล้ว +5

    Prophetic lines..😇Thank Jesus😍

  • @anbarasu-fg3gv
    @anbarasu-fg3gv 5 หลายเดือนก่อน +2

    Amen naan uyare parakkum kaalam vandhuch Jesus amen

  • @kishorekumar6319
    @kishorekumar6319 2 ปีที่แล้ว +22

    Extraordinary..... All Glory to Jesus 🦅💕🦅💕🦅💕

  • @edwinraj9262
    @edwinraj9262 2 ปีที่แล้ว

    Very super Edin baro super song

  • @swapnahari6281
    @swapnahari6281 2 ปีที่แล้ว +9

    Wonderful song..... Praise the Lord..... 🧚‍♂️🧚‍♀️🧚

  • @gopinathv7517
    @gopinathv7517 2 ปีที่แล้ว +12

    I fell seeing our old gerson Anna with that same energy ❤️❤️

  • @merloanto2275
    @merloanto2275 หลายเดือนก่อน

    Wow,All Glory and honour to you alone,creater of heaven and earth,,yes God your love has no end, I worship your holy name, precious name, mighty name.

  • @suryapurushothaman8686
    @suryapurushothaman8686 2 ปีที่แล้ว +28

    இது செட்டைகளை விரிக்கும் காலம் 😍He put a new song in my mouth A song of praise to our God.❤️

  • @jm8445
    @jm8445 2 ปีที่แล้ว

    Wonder ful song pastor really my son very happy and excited listening to the song

  • @sarithak8269
    @sarithak8269 2 ปีที่แล้ว +5

    இந்த வருடத்தில் உன்னதரின் வல்லமை என் மேல உதித்ததால் சிறையிருப்பு மாறினது நான் உயரே உயரே பறப்பேன் இது செட்டைகள் விரிக்கும் காலம் 🙌🙌🙏🙏🙏💟

  • @jeyajini125
    @jeyajini125 3 หลายเดือนก่อน +1

    துரோகம் செய்தாலும் தூக்கி விட்டீரே
    மந்தையை மேய்க்கும் படி உயர்த்தி வைத்தீரே❤

  • @Aish_In_Christ
    @Aish_In_Christ 2 ปีที่แล้ว +38

    What an amazing song...Praise God...makes our spirit leap in joy...Typical Ps.Gerson's song.. This is what is called 'Dance like David'...Couldn't keep our legs on ground ,not just because of the music but because its time to spread our wings and Fly...

    • @GerssonEdinbaro
      @GerssonEdinbaro  2 ปีที่แล้ว +10

      Blessings! Thank you. Be blessed and keep sharing the link and make it a blessing!

    • @jpradeep5775
      @jpradeep5775 2 ปีที่แล้ว +2

      💯

    • @AjithGeorgeJosh
      @AjithGeorgeJosh 2 ปีที่แล้ว +3

      Well said!

  • @sophiaprince
    @sophiaprince ปีที่แล้ว

    ❤❤❤❤❤❤❤❤ Super ❤❤❤❤❤❤❤❤❤❤l Love this song❤❤❤ My favourite song 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @manikadan9319
    @manikadan9319 2 ปีที่แล้ว +5

    🔥🔥Virikkum 🔥kaalam amen🙏🙏🙏

  • @beulahrani5368
    @beulahrani5368 2 ปีที่แล้ว +1

    Amen praise the lord

  • @mercygod4994
    @mercygod4994 2 ปีที่แล้ว +5

    Superb song is so nice!!!.👌👌👌

  • @jacksonisrael9142
    @jacksonisrael9142 10 หลายเดือนก่อน +1

    Amen.... Absolutely tis the time to soar high..... Bless me to fly higher above Lord.... Amen

  • @Christtheredeemer338
    @Christtheredeemer338 2 ปีที่แล้ว +41

    Can’t stop listening to it…. Sounds so good to the broken and wounded heart!! Prophetic all over !! Love it my bro

    • @GerssonEdinbaro
      @GerssonEdinbaro  2 ปีที่แล้ว +7

      Glad to know that you are blessed brother. Share the link and bless someone!

    • @Christtheredeemer338
      @Christtheredeemer338 2 ปีที่แล้ว +2

      @@GerssonEdinbaro yes my dear bro, will be sharing with all the church and team.

    • @mekalarobin481
      @mekalarobin481 2 ปีที่แล้ว +1

      Hi

  • @sujaysam386
    @sujaysam386 2 ปีที่แล้ว +2

    Beautiful song. Thanks bro

  • @jsamvictorvictor3049
    @jsamvictorvictor3049 2 ปีที่แล้ว +4

    மகத்துவமான மகிமையான பாடல்!
    Thank you anna

  • @nimmijeni332
    @nimmijeni332 2 ปีที่แล้ว +1

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் மிக அருமையான பாடல் இந்த பாடல் இதயத்தை மகிழ செய்யும் பாடல் இதயத்தின் ஆழதிலிருந்து பாடின அருமையான பாடல் பஸ்டர் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாரக💝💝💖💖💐💐✝️✝️🙏🏻🙏🏻👍🏻👍🏻🥰🥰🤗🤗

  • @dorathiirin5543
    @dorathiirin5543 2 ปีที่แล้ว +4

    Wow !! Extraordinary song !! Really feeling gods presence
    Glory to God
    Praise the lord

  • @danielbabu522
    @danielbabu522 2 ปีที่แล้ว

    கர்த்தர் 2022 ம் வருடத்தில் என் அடைக்கப்பட்ட ஆசிர்வாதத்தின் கதவுகளை திறப்பார்

  • @shamsorupan
    @shamsorupan 2 ปีที่แล้ว +13

    Amen super Anna God is good
    இது செட்டைகளை விரிக்கும் காலம் 🔥✌️💜

  • @winscreations
    @winscreations 2 ปีที่แล้ว +2

    உயரே நான் பறப்பேன்........I will fly to heaven

  • @sagayarani9747
    @sagayarani9747 2 ปีที่แล้ว +10

    The song gets the spirit up to fly with Jesus christ ..Thank you pastor Gersson

  • @georgewashington3556
    @georgewashington3556 2 ปีที่แล้ว +1

    உயரே உயரே Burj Khalifa super paster 😁👍🙏

  • @shiraniregina5940
    @shiraniregina5940 2 ปีที่แล้ว +3

    This is a year for us to fly !! Far far I will fly amen heart touching song and lyrics..🙏🙏🙏

  • @margretbabu4148
    @margretbabu4148 ปีที่แล้ว

    Amen ❤🎉 thank you Jesus Hallelujah super ❤❤song🎵🎵🎵🎵🎶🎶🎶👌👌👌👌👌🎉🎉🎉

  • @hensaletadorryamos6493
    @hensaletadorryamos6493 2 ปีที่แล้ว +31

    Such an Uplifting song. Awesome. God Bless u Pastor ❤️

  • @kartikkartik3843
    @kartikkartik3843 2 ปีที่แล้ว

    Amen..... hallelujah...🙌🏻👏🏻😊🤗🙏🏻🙇🏻‍♂️

  • @Jebishadlin
    @Jebishadlin 2 ปีที่แล้ว +16

    Amen praise God 🙏🙏Wow Semma song 👌👌😍😍vedio capture edit and music ellamae wonderful💯💯👍👍👌👌so amazing🎶🎶🎧🎧🎧❤️❤️✝️song romba romba super 😍🥳🥳🥳👐இது செட்டைகளை விரிக்கும் காலம்👐

  • @Rosy-db6sq
    @Rosy-db6sq 2 ปีที่แล้ว +1

    anna this song is very blessing me and always and this song is relly suer

  • @carolinepriyanka8156
    @carolinepriyanka8156 2 ปีที่แล้ว +6

    I will fly higher and higher and higher for the glory of God!! Such a powerful song!! God bless the team.

  • @amoss.thomas3068
    @amoss.thomas3068 2 ปีที่แล้ว +1

    Ana 👌🏻 dance & bro Song top level 👌🏻 ✝️ 🙏🏻

  • @christyjoshi9187
    @christyjoshi9187 2 ปีที่แล้ว +9

    Amen❤️ Thank you JESUS for a such a wonderful anointed song... Glory to God
    May God bless you and strengthen you for HIS Glory pastor

  • @sujitharajamony427
    @sujitharajamony427 หลายเดือนก่อน

    I never knew that this song would be prophetic to me... bec in the same year May 2022, i came to Dubai for the first time in my life for job... and until April 2022 there was no clue that i would go to Dubai... this song was fully shot in Dubai... Jesus is awesome!!!

  • @sharongethziah409
    @sharongethziah409 2 ปีที่แล้ว +6

    This year I'm really sure that I'll spread my wings to fly high for my Jesus...No more falling down and giving up

  • @jebaangel9531
    @jebaangel9531 2 ปีที่แล้ว +2

    S uncle it is the time to soar high

  • @samueloffl
    @samueloffl 2 ปีที่แล้ว +7

    God bless you brother. 🙏

  • @Oreyvasanam
    @Oreyvasanam 2 ปีที่แล้ว +1

    கர்த்தருடைய பரிசுத்த நாமம் மகிமை படுவதாக.... ஆமென்..

  • @AshokKumar-kd7cy
    @AshokKumar-kd7cy 2 ปีที่แล้ว +4

    கொடுமையான காலங்களில் கூட அவருடைய மகிமை நம் மேல் இருப்பதால்.., நாம் உயர எழும்ப முடியும்... 💐💐💐thank you pastor for your faith lyrics...

  • @gobuchandran4596
    @gobuchandran4596 11 หลายเดือนก่อน +1

    இது செட்டைகளை
    விரிக்கும் காலம்
    உயரங்களில் பறக்கும் காலம் (2)
    உன்னதரின் மகிமை
    என்மேல் உதித்ததால்
    உயரங்களில் பறந்திடுவேன் (2)
    மேலே உயரே உயரே உயரே
    நான் பறப்பேன்
    உயரே உயரே உயரே நான் பறப்பேன்
    உயரே உயரே உயரே நான் பறப்பேன்
    உயரே உயரே உயரே நான் பறப்பேன்
    1. என் சிறையிருப்பின் நாட்கள்
    முடிந்து விட்டது
    நான் சிறுமைப்பட்ட நாட்கள்
    முடிந்து போனது (2)
    உன்னதரின் மகிமை
    என்மேல் உதித்ததால்
    சிறகடித்து பறந்திடுவேன் (2)

  • @freedaurstar
    @freedaurstar 2 ปีที่แล้ว +12

    Powerful prophetic song Pastor. Gives me the courage and vibes to soar higher and higher with my MASTER JESUS. God bless you Pastor.

  • @athisayamathisayamanavar6260
    @athisayamathisayamanavar6260 2 ปีที่แล้ว +2

    இது உயர பறக்கும் காலம் இது எழும்புதலின் காலம் இது உன்னதரின் மகிமை என் மேல் மூடும் நேரம் இந்த நேரதிர்க்காக நானும் காத்திருக்கிறேன்

  • @j3j365
    @j3j365 2 ปีที่แล้ว +4

    Awesome song anna 😍😍😍💐💐💐💐🌹🌹🍫🍫

  • @gunaanuggunaanug1922
    @gunaanuggunaanug1922 2 ปีที่แล้ว

    ஆமென் ஆமென் ஆமென் 🙏🙏🙏

  • @jacquelinejack6959
    @jacquelinejack6959 2 ปีที่แล้ว +8

    ❤Wow....vera lvl... song❤ pastor....
    AMEN.... இது செட்டைகளை விரிக்கும் காலம்....💯😍😍❤

  • @manikandan-cl6ci
    @manikandan-cl6ci 2 ปีที่แล้ว +1

    இயேசுவே ஆண்டவரே, எங்களுடைய சிறையிருப்பை மாற்றும், கிருபையாய் இரும்

  • @muthuselvan355
    @muthuselvan355 2 ปีที่แล้ว +3

    Glory to God. Nice Song 🎶

  • @sam55681
    @sam55681 2 ปีที่แล้ว

    Unnatharin magimai en mel uthithathal uyarangalil paranthiduven..... Amen