Sonnathai Seivaar - Gersson Edinbaro (8K) - Tamil Christian Song

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ม.ค. 2025

ความคิดเห็น • 3.8K

  • @GerssonEdinbaro
    @GerssonEdinbaro  3 ปีที่แล้ว +1430

    ❤️🎶 We recorded the audio for this song 3 years ago and it had been waiting all this while to be released. I believe this is the kairos moment, the due season, that GOD has prepared for our miracles. ஆம், நம்முடைய அற்புதங்களின் நாட்கள் இதுவே! This song is certainly bringing miracles from THE LORD JESUS CHRIST!
    Watch this song prayerfully and expect a miracle from THE LORD JESUS CHRIST. Share the link and make it a blessing. I’ll be waiting to hear testimonies from you. Do post your thoughts and testimonies in the comments section and also send it to us at +91 8939229999 or mail@gerssonedinbaro.com
    Love and Prayers,
    Pastor Gersson Edinbaro

  • @ZionStyle24
    @ZionStyle24 3 ปีที่แล้ว +2023

    எனக்கு திருமணம் ஆகி 2 வருடம் குழந்தை பாக்கியம் இல்லை... இந்த பாடல் கேட்டு ஜெபம் செய்தேன் ... தற்போது நான் 4 மாத கர்ப்பமாக கர்த்தர் எனக்கு உதவி செய்தார் ..கர்த்தருக்கு நன்றி ..pr Gersson Edinbaro tnq so much

    • @priyasasi9453
      @priyasasi9453 2 ปีที่แล้ว +15

      Amen

    • @ashokdhaya9866
      @ashokdhaya9866 2 ปีที่แล้ว +10

      Amen

    • @thilagaanandhan9325
      @thilagaanandhan9325 2 ปีที่แล้ว +65

      ஏற்ற காலத்தில் ஏற்றதை செய்து முடிக்கிற கர்த்தர்ஆமென் கர்த்தரை முழுமையாய் நம்புங்கள் சகோதரி

    • @jebamalar5592
      @jebamalar5592 2 ปีที่แล้ว +11

      Praise God 🙏

    • @vetrivelvetrivel430
      @vetrivelvetrivel430 2 ปีที่แล้ว +13

      தேவனுக்கே மகிமை

  • @AjithDivya-s3m
    @AjithDivya-s3m หลายเดือนก่อน +10

    எனக்கு திருமணம் ஆகி 3 வருடம் ஆகிறது எனக்கு குழந்தை இல்லாமல் இருந்தது நானும் என் கணவரும் சேர்து ஜெபம் செய்தோம் இந்த பாடலை வைத்து தினமும் ஜெபம் செய்தோம் எனக்கு பீரியட்ஸ் தள்ளி இரண்டு நாள் இருந்தது அதிகாலை 5 மணி அளவில் இயேசப்பா என்னை எழுப்பி டேஸ்ட் பண்ண சொல்றாரு நானும் பண்ணினேன் அப்பொழுது இரண்டு கோடு வந்தது நான் எழுந்து பார்த்த பொழுது கனவுதான் என்று திரும்பும் தூங்கினேன் திரும்பவும் அதே கனவு எனக்கு வந்தது அப்போதுதான் நான் நினைத்தேன் நான் எழுந்து போய் செக் பண்ணேன் அப்பொழுது எனக்கு இரண்டு கோடு வந்தது கர்த்தருக்கு நாமத்துக்கு ஸ்தோத்திரம் நான் வெட்கப்பட்டுப் போன மனிதர்கள் முன்னாடி தலை நிமிர செய்தார் கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ஆமேன்.

  • @rubansampathvalparai7248
    @rubansampathvalparai7248 2 ปีที่แล้ว +684

    எங்களுக்கு திருமணம் ஆகி 10 வருடங்களாக குழந்தை இல்லை இந்த பாடலை கேட்டு வசனத்தின் படி ஜெபம் செய்தோம் இப்பொழுது எனது மனைவி இரண்டு மாதம் கர்ப்பமாக உள்ளார் சர்வ வல்லமை உள்ள தேவனுக்கு ஸ்தோத்திரம்...,

  • @ravikumar-pj6zk
    @ravikumar-pj6zk ปีที่แล้ว +43

    நான் இந்த பாடல் கேட்ட மாதம் குழந்தை உண்டகிவிட் டாது நான் திருமணம் செய்து எழு வருடம் இலங்கையில் இருந்து பிரன்ஸ்.வநது எழு மாதத்தில் கார்ப்பம் தங்கி விட்டn து நன்றி இயேசுவே🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @vinothkumar7625
    @vinothkumar7625 3 ปีที่แล้ว +5

    Appa ennakku vakku pannum appa 😍😍😍 pls enakkau irukka vayathanai pokki neere ennai nallabadiya exam ezhudhavachi enna Nalla mark edukka vakkanum appa. I love you Appa 💖💖pls appa 😭😭en kanneera thudaium appa Love you Appa 😍😍😍😍

  • @vijimary901
    @vijimary901 ปีที่แล้ว +106

    விசுவாசத்தோடு கேட்கிற யாவருக்கும் ஆசீர்வாததை அள்ளி கொடுக்கிற தேவன் என் இயேசு கிறிஸ்து மட்டும் தான்....

    • @sampath80
      @sampath80 10 หลายเดือนก่อน

      ஆமென் அல்லேலூயா 🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌

    • @renugarenuga4741
      @renugarenuga4741 8 หลายเดือนก่อน

      Amen❤

  • @manojmanomanojmano3688
    @manojmanomanojmano3688 3 ปีที่แล้ว +501

    நம்பிக்கை துரோகம் பண்ணாத சிநேகிதன்....
    . ❤️என் இயேசு கிறிஸ்து❤️

  • @alwinasha
    @alwinasha 8 หลายเดือนก่อน +25

    எனக்கு குழந்தை இல்லாத நாட்களில் இந்த பாடலை பல முறை கேட்பேன். இப்போது எனக்கு 2 பிள்ளைகளை கொடுத்திருக்காங்க இ யேசப்பா

  • @prabuyun7532
    @prabuyun7532 2 ปีที่แล้ว +51

    எனக்கு திருமணம் நடந்து நான்கு வருடம் குழந்தை இல்லை இயேசுப்பா 2017 யில் சங் 128:3 வாக்குதத்தம் கொடுத்தார் இப்போது இரண்டு ஆண் குழந்தை கொடுத்துள்ளார் ஆமென்

  • @theonebullet8448
    @theonebullet8448 3 ปีที่แล้ว +321

    நான் மனம் மாற மனுபுத்திரன் அல்ல.
    பொய் சொல்ல மனுஷனும் அல்ல.
    நான் கர்த்தர்.
    நான் மாறாதவர்..!

    • @kalaikamatchi60
      @kalaikamatchi60 ปีที่แล้ว

      Appa enaku oru kutty papa thanga daddy karpathin kaniya thanaga pa 😢

    • @jesuschristglorybetothehol3513
      @jesuschristglorybetothehol3513 ปีที่แล้ว +1

      ​@@kalaikamatchi60 கர்த்தர் நிச்சயம் தருவார். விசுவாசியுங்கள்

  • @JesothanrajithaJesothanrajitha
    @JesothanrajithaJesothanrajitha 9 หลายเดือนก่อน +83

    எனக்கு திருமணமாகி5 வருடம் குழந்தை இல்லை இந்த பாடல் கேட்கும் போது ஆறுதலாக இருக்கு எனக்கு குழந்தையை கொடுப்பார் என்று விசுவாசிக்கிறேன் ஆமென்

  • @kannajohnra
    @kannajohnra 2 ปีที่แล้ว +3

    Indha padalai kettavudan en mark list munneri pogirathu

  • @geethason9294
    @geethason9294 3 ปีที่แล้ว +429

    V didn't have kids for 6 years, God promised us 4 yrs beforen and he fulfilled his promise. Now I am. Listening this song in my labor room for normal. Delivery. Thank u Jesus.

    • @GerssonEdinbaro
      @GerssonEdinbaro  3 ปีที่แล้ว +117

      Wow. What a glorious GOD we worship! THE LORD JESUS CHRIST be glorified! May this testimony bring glory to THE LORD JESUS CHRIST and encourage everyone who is reading this. HALLELUJAH!

    • @geethason9294
      @geethason9294 3 ปีที่แล้ว +60

      By God's grace I delivered a girl. Baby. As he visited Sarah and Abraham the almighty God visited us and blessed us with a baby girl. Amen...

    • @letsshineonpraising268
      @letsshineonpraising268 3 ปีที่แล้ว +5

      I love you Jesus

    • @Johnreuben-12
      @Johnreuben-12 3 ปีที่แล้ว +25

      பெறப்பண்ணுகிறவரும் பிரசவிக்கப்பண்ணுகிறவருமானவர் சொன்னதை செய்து முடிப்பார் .

    • @Johnreuben-12
      @Johnreuben-12 3 ปีที่แล้ว +6

      @@geethason9294 Praise the Lord.

  • @TamilTamil-sx1nj
    @TamilTamil-sx1nj ปีที่แล้ว +3

    Mana kastathoda indha song kekuren pa 😢oru arpudham seinga pa

  • @velapodyabitha8767
    @velapodyabitha8767 9 หลายเดือนก่อน +2

    Wow wonderful 💥♥️💯 true 💯

  • @parameshwari1184
    @parameshwari1184 3 ปีที่แล้ว +635

    அவர் எனக்கு வாக்கு பண்ணினார் ..என் வாழ்க்கையில் நிறைவேற்றி கொண்டு தான் இருக்கிறார்..அவர் ரொம்ப நல்லவர்🙏🙏🙏

  • @granajoshuva7517
    @granajoshuva7517 2 ปีที่แล้ว +6

    எனக்கு திருமணமாகி ஐந்து வருடமாகி கர்பமானேன். ஆனால் குழந்தை இதய துடிப்பு இல்லாமல் abortion ஆகி விட்டது …please எனக்காக prayer பண்ணுங்க மறுபடியும் கர்ப்பம் தரிக்க

  • @ArshaArsha-w7z
    @ArshaArsha-w7z ปีที่แล้ว +17

    இந்த பாடலை முழு நம்பிக்கையுடன் கேட்கிறேன் தேவன் எனக்கு சுகம் தருவார் எனது அக்காவுக்கு குழந்தை பாக்கியம் தருவார் என்று

  • @Risanthyaa_
    @Risanthyaa_ 3 ปีที่แล้ว +100

    எனக்கு ஆண் குழந்தையை கொடுப்பேன் என்றும் அவனுக்கு "எநோக்கு" பெயரிட சொன்ன என் தேவன் நிச்சயம் செய்து முடிப்பார் ஆமென்..

  • @SureshSuresh-je9hk
    @SureshSuresh-je9hk 2 ปีที่แล้ว +165

    ஜெபத்தை கேட்க்காமல் போவாரோ பதிலை அனுப்பாமல் இருப்பாரோ இந்த வரி என் உள்ளத்தை தொட்டது. ஆமென்

  • @rubyprincyrani6688
    @rubyprincyrani6688 ปีที่แล้ว +4

    Enakum marriage 10 year achu baby illa intha song 2 time mrg eve kettu jepam panninen na ipo pregnant sonnathai seiyamal pogala en yesappa ennai wisit panninar I love my yesappa 🙏🙏🙏

  • @vasuvikram85
    @vasuvikram85 ปีที่แล้ว +7

    கர்த்தருடைய நாமத்திற்கு மகிமை! ஆமென். எங்களுக்கு திருமணமாகி 10 வருடங்கள் கழித்து அவருடைய நாம மகிமைக்காக இந்த பாவிக்கும் ஒரு ஆண் பிள்ளையையும் ஒரு பெண் பிள்ளையையும் கொடுத்தார். 8 வருடங்களுக்கு முன்னாள் வாக்கு கொடுத்தார். அதை இப்பொழுது நிறைவேற்றி மகிழ்ந்தார். யோவான் சாமுவேல், ரூத் அன்னாள் பிள்ளைகளை அவருக்காக வளர்த்தடுக்க தேவன் கிருபை செய்வார். ஆமென்

  • @gunachitraandavareppothomk9546
    @gunachitraandavareppothomk9546 ปีที่แล้ว +25

    Enaku 5 1/2 years baby illa daily ennudaiya vazhkaila porattam nimmathi illatha life, devorce varaikkum vanthuttu, intha song vachu prayer pannuven ipo nan 7 month pregnancy karthar nallavar amen..

  • @Queenrubi85
    @Queenrubi85 ปีที่แล้ว +29

    எனக்கு திருமணம் ஆகி ஒரு வருடம் ஆகிறது குழந்தையே இல்லை இந்தப் பாடலைக் கேட்டு ஒவ்வொரு நாளும் இரவில் ஜெபம் செய்தேன் இப்பொழுது நான் மூன்று மாதம் கர்ப்பமாக உள்ளேன் கர்த்தருக்கு கோடான கோடி நன்றி

    • @gloryglory4358
      @gloryglory4358 ปีที่แล้ว +1

      Amen. கர்த்தர் தாயையும் சேயையும் சுக பத்திரமாய் பாதுகாத்து,பிறக்க செய்வார். கவலை படாதீங்க, முக்கியமா பயப்படாதீங்க டெலிவரி timela. தைரியமா இருங்க. குழந்தை பிறந்ததும் எனக்கு இதில் sms pannunga sis. God bless you. நானும் உங்களுக்காக prayer panni கொள்கிறேன்

    • @Queenrubi85
      @Queenrubi85 ปีที่แล้ว

      @@gloryglory4358 thank you sis

    • @gloryglory4358
      @gloryglory4358 ปีที่แล้ว

      @@Queenrubi85 உங்க name ரூபி யா sis. Christiansa neenga. Naan christion thaan pendicost.

    • @Queenrubi85
      @Queenrubi85 ปีที่แล้ว

      @@gloryglory4358 yes naanum christian

  • @blessedsubin8349
    @blessedsubin8349 2 ปีที่แล้ว +85

    9.months back I wrote a comment here to pray for me. Now my wife 6 month pregnant. All glory to Jesus. If Jesus promised he will fulfill. Amen Amen

    • @GerssonEdinbaro
      @GerssonEdinbaro  2 ปีที่แล้ว +3

      GLORY be to THE LORD JESUS CHRIST! Send your testimony to +91 8939229999
      GOD bless you!

    • @gayathrim6854
      @gayathrim6854 3 หลายเดือนก่อน +1

      4 years ayduchu pray for my pregnancy

  • @christaChrista-ie1ds
    @christaChrista-ie1ds 3 หลายเดือนก่อน +7

    எனக்கு திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆகின்றன குழந்தை இல்லை இந்த பாடலை கேட்பதன் மூலம் கர்த்தர் குழந்தையை சீக்கிரத்தில் தருவார் என்று விசுவாசிக்கிறேன் ஆமென்

  • @preethykarthykp5787
    @preethykarthykp5787 ปีที่แล้ว +6

    Na pona month intha song ketan......Keta udane prayer pana God enaku oru baby kodunga soli......Athe pola one month tha achi ipo na pregnant ah iruka....... Powerful song ....Glory to God 🔥...... Love you daddy😍

  • @scrumptiousjosh9966
    @scrumptiousjosh9966 3 ปีที่แล้ว +171

    அவர் எனக்கு வாக்குத்தத்தம் பண்ணினதை நிறைவேற்ற வல்லவராக இருப்பார் என்பதை இப்பாடல் மூலம் அறிந்து கொண்டேன்

  • @samvictorjbtcmadurai643
    @samvictorjbtcmadurai643 3 ปีที่แล้ว +93

    ஆபிரகாமையும் சாராளையும் visit பண்ணுன சர்வசக்திபடைத்த தேவன் எங்களையும் Visit பண்ண வருவார்...💖💖💖

    • @fgggg3116
      @fgggg3116 3 ปีที่แล้ว

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💟💟💟📸💟💟

    • @ykpelectricalsplumbing7304
      @ykpelectricalsplumbing7304 3 ปีที่แล้ว

      💯 true ❤️💯

    • @Elsrajimma
      @Elsrajimma 3 ปีที่แล้ว

      Amen 😊

    • @rejinathilak5317
      @rejinathilak5317 3 ปีที่แล้ว

      Aamen

    • @THITHURSAN_14
      @THITHURSAN_14 3 ปีที่แล้ว

      Amen ❤

  • @youngstar7843
    @youngstar7843 หลายเดือนก่อน +4

    ஜீசஸ் எனக்கு 10 வருடங்களாகி குழந்தை இல்லை. இந்த பாடலை கேட்டவுடன் எனக்கு கிடைக்கும் நம்பிக்கை இருக்கு.

  • @jesusubha
    @jesusubha ปีที่แล้ว +8

    Daddy நான் நம்பிக்கையோடு காத்திருக்கிறேன் நிச்சயம் இந்த மாதம் நீங்க என்னை visit pannuvega ... amen amen நீங்க சொன்னதை இந்த 2023 La எனக்கு செய்து முடிப்பீங்க... Amen amen ❤❤❤❤

  • @User3011jio
    @User3011jio 8 หลายเดือนก่อน +18

    எனக்கு ஒரு குழந்தை இயேசு அப்பா தருவார் 🎉

  • @jesusvaithessaran3246
    @jesusvaithessaran3246 2 ปีที่แล้ว +71

    எனக்கு கல்யாணம் முடிந்து 6 வருடம் ஆகுது குழந்தை இல்ல. இந்த பாடல் வரிகள் மூலம் தேவன் என்னோடு பேசுகிறார் நான் கண்ணீர் கவலை இருந்தேன் இப்ப மனசு நல்லா இருக்கு நன்றி அப்பா

    • @rathausha2686
      @rathausha2686 ปีที่แล้ว +2

      Dont worry...he will do everything

    • @vjcreators1590
      @vjcreators1590 ปีที่แล้ว +2

      Jesus. Do miracle

    • @joshaquarium8588
      @joshaquarium8588 ปีที่แล้ว +1

      Karthar vakuthatham panni Karthar arpudhathai kattalai Ettar .
      Amen

    • @Devgnanam
      @Devgnanam ปีที่แล้ว +1

      ஆமென்

  • @duraisingh1489
    @duraisingh1489 2 ปีที่แล้ว +29

    திருமணம் ஆகி 2:3/4 வருடம் குழந்தை இல்லாத இருந்து எங்களுக்கு ஜனவரி 1 2022 ஆம் ஆண்டு தேவன் எனக்கும் என் மனைவிக்கும் வாக்குத்தத்தம் கொடுத்தார். கடந்த 23/9/2022 அன்று அழகான பெண் குழந்தையை தேவன் கொடுத்தார்.
    எங்களுக்கு வாக்கு கொடுத்த தேவன் அதை நிறைவேற்றி முடித்த தேவனுக்கு மகிமை உண்டாவதாக. ஆமென்.

    • @Lulumeetu
      @Lulumeetu ปีที่แล้ว

      God kudu paru

  • @ManjulaManjula-hw8vh
    @ManjulaManjula-hw8vh 2 ปีที่แล้ว +3

    My name is saral enakku oru ponnu eruku but 2nd baby abortion achi ,but kadavula enakku indha varthe sonnaru sonnadhe seiyum alavu unnai kai vidamatten edru sonnaru appo correct indha song na tv le parthe indha patu enakku samadhanam koduthudhu thanks pastor god bless you

  • @sathishkumara6101
    @sathishkumara6101 ปีที่แล้ว +2

    Sathish kumar w/o Nithiya ,எனக்கு திருமணம் ஆகி 1 வருடம் குழந்தை இல்லை இந்த பாடல் கேட்ட போது இப்ப குழந்தை இருக்கிறது

  • @benir4260
    @benir4260 ปีที่แล้ว +17

    சொன்னதை செய்யாமல் போவாரோ....
    நிச்சயம் என் வாழ்விலும் அற்புதம் செய்வார்.... Amen🙏

  • @stellamerry1737
    @stellamerry1737 6 หลายเดือนก่อน +18

    Ennaku intha month date thalli poi irukku enakaga prey pannunga plz all frds ☦️🛐

    • @KalaiRaja-u3o
      @KalaiRaja-u3o 5 หลายเดือนก่อน +1

      Kandipa sister

    • @DiluDiluka
      @DiluDiluka 5 หลายเดือนก่อน

      Sure

    • @anishanish7007
      @anishanish7007 5 หลายเดือนก่อน

      Sure sis

  • @priyamm7864
    @priyamm7864 3 ปีที่แล้ว

    Kandippa jesus yennakku kolandaiye kuduthu asirvathikvar yenna avamana paduthurango
    Yennakku kora irukkunnu soldrango avanga munnadi inda month kadhavul yennakku kolanda bakkiyam kuduparu🙏🙏🙏🙏

  • @priyarajarathinam6138
    @priyarajarathinam6138 3 ปีที่แล้ว +178

    இந்த பாடல கேக்கும் போது எனக்குள்ள புதுநம்பிக்கை பிறந்துருக்கு... தங்கியூ இயேசப்பா... 🙏🙏🙏 god bless u anna... 🙌🙌🙌 இன்னும் நெறய பேருக்கு useful லா யேசப்பா உங்கல பயன்படுத்துவாங்க... 💫💫💫 எவ்ளோ times கேட்டாலும் இந்த song வெறுக்கல... 😁

    • @GerssonEdinbaro
      @GerssonEdinbaro  3 ปีที่แล้ว +42

      நீங்கள் இயேசு கிறிஸ்துவினால் ஆசீர்வதிக்கப்பட்டதை அறிந்து மிகுந்த சந்தோஷம். மற்றவர்களுக்கும் பகிர்ந்து ஆசீர்வதிக்கப்படுங்கள்.

    • @josephjm3971
      @josephjm3971 3 ปีที่แล้ว +3

      Yes ✌️

    • @daviddavid-xz1et
      @daviddavid-xz1et 3 ปีที่แล้ว +1

      Ameen

    • @sujithadeborah7435
      @sujithadeborah7435 3 ปีที่แล้ว +3

      Ennakum bro thank you Jesus Christ ❤..... Love you lot ........

    • @DeviDevi-rb7ii
      @DeviDevi-rb7ii 3 ปีที่แล้ว

      🤢

  • @AnjaliAnjaliariya
    @AnjaliAnjaliariya ปีที่แล้ว +3

    Appa yanakku karpathin kaniyai tharum appaa please appa inthaa mothathilaa yanakku postive result varaanum appa ummaiye nampi irukkiren 😭😭😭

  • @esakkiammal5901
    @esakkiammal5901 5 หลายเดือนก่อน +5

    இயேசப்பா எனக்கு ஒரு குழந்தை தாருங்கள் இயேசப்பா தயவுசெய்து தாங்கள் அப்பா தயவுசெய்து தாங்கள் உங்களால் எல்லாம் முடியும்.நாங்கள் உங்கள் மீது நம்பிக்கை வைத்து உள்ளோம் எங்களை வெட்கம் அடையாத படி காத்து கொள்ளும் எங்களை தலைநிமிர செய்யுங்கள் அப்பா நன்றி அப்பா 🎉🎉🎉❤❤❤

    • @esakkiammal5901
      @esakkiammal5901 5 หลายเดือนก่อน +1

      Please ennakanga prayer pannunga eallurum please

    • @Surya-ek6rn
      @Surya-ek6rn 4 หลายเดือนก่อน +1

      Praise the load ❤️🙏

    • @SujimobiTech
      @SujimobiTech 27 วันที่ผ่านมา +1

      Karthar ungaluku aruputham seivar❤❤

    • @esakkiammal5901
      @esakkiammal5901 27 วันที่ผ่านมา +1

      @SujimobiTech amen Appa

  • @kalavel5324
    @kalavel5324 2 ปีที่แล้ว +10

    நான் இந்த பாடலை 2021 Augest month starting-ல கேட்டேன். எனக்கு அந்த நேரத்தில state level exam - ஒன்று Aug-29 ல நடக்க இருந்துச்சு. முதல் 400-இடங்களுக்குள்ள வந்தா Topper Rank - சொல்வாங்க. நான் என்னோட கர்த்தர் கிட்ட ஜெபிச்சேன். *நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்கு கொடுக்கும்படிக்கு உங்கள் பேரில் வைத்திருக்கும் நினைவுகளை அறிவேன்* -வாக்கு தந்தாங்க. இந்த பாடலை அடிக்கடி கேட்டு விசுவாசித்தேன்...And Yes Finally எனக்கு 172/200 Marks vanthuchu... And 10k+ students எழுதின தேர்வு-ல 283rd Rank la Topper list la வந்தேன்... *என் தேவன் சொன்னதைச் செய்தார்* 🔥.... Praise The Lord ❣️

  • @KebaJeremiah86
    @KebaJeremiah86 3 ปีที่แล้ว +100

    Had so much fun playing guitars on this one !
    Listen & Be Blessed !!

    • @GerssonEdinbaro
      @GerssonEdinbaro  3 ปีที่แล้ว +25

      Thank you for the wonderful music in this song as always. You always rock!

    • @saranrangam1701
      @saranrangam1701 3 ปีที่แล้ว +2

      Thank God for KJ for US!

    • @rkdavid4396
      @rkdavid4396 3 ปีที่แล้ว

      @@saranrangam1701 xt6qThu gb1.

  • @princesspavithra8738
    @princesspavithra8738 ปีที่แล้ว +2

    Yanaku marriage agi 11 months aguthu Elam en kozantha ilaya Ilya Ketu oru kashtam paduthunaga period miss today na test eduthuen Yanaku positive vanthu chi edha moment elam sola mudila evlo periya happiness elam husband and wife kedaikanum pls pa yarum baby ilama eruka kudathu yanaku neega vaaku kuduthiga 11 months yanaku baby tharuviga nu Epo na pregnant eruka pa 😭😭😭🥹 neega tha elam nu Yanaku proof panidu erukiga thank u ❤ I’m so happy 🤰🏻

  • @Lokeshwari_Mohan
    @Lokeshwari_Mohan 3 ปีที่แล้ว +270

    அவர் எனக்கு சொன்னது:பயப்படாதே உன் வேண்டுதல் கேட்கப்பட்டது, இந்த ஆண்டு வாக்குதத்தம் .நல்ல பாடல் ஐயா 🤝🏻🙏🏻👏🏻God bless you

    • @glorygracewords7
      @glorygracewords7 3 ปีที่แล้ว +4

      Enaku பயப்படாதே நான் உன்னை மீட்டுக்கொண்டேன் ;enaku intha pattu asivathama irunthuchu .....❤️❤️

    • @Lokeshwari_Mohan
      @Lokeshwari_Mohan 3 ปีที่แล้ว +4

      Super 😇

    • @clintonvijay4622
      @clintonvijay4622 3 ปีที่แล้ว +1

      Amen

    • @santhanarevathi9787
      @santhanarevathi9787 3 ปีที่แล้ว +1

      Amen Amen Amen Amen Amen🙏💓

    • @pattusingh8702
      @pattusingh8702 3 ปีที่แล้ว

      Amen

  • @KavithaA-er9gk
    @KavithaA-er9gk 7 หลายเดือนก่อน +9

    எனக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்க ஜெபிக்கும் மாதிரி கேட்டுக்கொள்கிறேன் என் பெயர் கவிதா

  • @YuvanjaliYuvanjali
    @YuvanjaliYuvanjali 4 หลายเดือนก่อน +2

    Yesappa v2 la iruka ellam prblm sari agidanumnu naa Namburen appa Ummai visuvasikuren appa ✝️🛐 Sonnathai seivaar 😢Ninga tha appa ellamey sari pannanum appa ✝️Amen 🙏appa en jebathai neer keppir appa ✝️enga appa cikkarama sari aganum appa ummai visuvasikuren appa neer sari pannuvir appa

  • @christopher5819
    @christopher5819 ปีที่แล้ว +10

    Christopher
    என்னோட வீடு கட்டப்பட ஜெபம் பண்ணுங்கள்
    இந்த மாதத்தில் கட்டபடனும்
    எல்லா தேவைகளையும் தேவன் சந்திக்கணும்

  • @sabithamanoj1159
    @sabithamanoj1159 6 หลายเดือนก่อน +8

    என் மகன் முழுமையாக குடிபழகத்திலிருந்து விடுதலை ஆகனும்❤

    • @Juslovaz
      @Juslovaz 2 หลายเดือนก่อน

      Kudikira varai kudikatum...oru nal maruvan. :) antha nal vegu thooram illai.

  • @gracygracy7023
    @gracygracy7023 2 ปีที่แล้ว

    Avar vakku panni erukkirar nichayam seivar endru nambikiren 👍

  • @annalesther454
    @annalesther454 3 ปีที่แล้ว +90

    நான் உனக்குச் சொன்னதைச் செய்யுமளவும் உன்னைக் கைவிடுவதில்லை என்றார்.ஆதியாகமம் 28:15
    ❤️Amen❤️. Glory to God 🙏

  • @surya22135
    @surya22135 3 ปีที่แล้ว +46

    Please pray for my dad who is suffering from bone cancer. I believe in Jesus name he will be healed.
    Amen

  • @princedivya5524
    @princedivya5524 2 ปีที่แล้ว +1

    Enaku marriage ayitu 7 month baby illa nan intha song tha ketune irupen Nov 19th Nan karpama ayiten ipo enaku 9th month July 27 enaku delivery date ellarum enakaka prayer pannikonga ithu nal varaium enna pathukathu vazhi nadathina kartharku nanri ennai satchiya niruthunathuku koda kodi nanri😭👏👏👏👏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️

  • @selvarani9764
    @selvarani9764 ปีที่แล้ว +13

    ஆன்டவரே என் சின்ன மருமகளுக்கு கர்ப்பத்தின் கனிகிடைக்க வேண்டும் ஆன்டவரே ஆமென் அல்லேலூயா

  • @Raj-su1up
    @Raj-su1up 2 ปีที่แล้ว +19

    இயேசப்பா எனக்கு நிறைய அற்புதம் செய்து கொண்டு இருக்காங்க..... தொழில் வளர்ச்சி..நல்ல‌ மனைவி இப்போது என் மனைவி 5மாதம் கர்ப்பம் என பல அற்புதங்களை செய்து கொண்டு இருக்காங்க நன்றி இயேசப்பா .... சொன்னதை செய்வார் சொல்லாததையும்‌ செய்கின்றார்.... உன் விசுவாசம் உனக்கு வாய்க்க பண்ணுவார்... ஆமென் நன்றி ‌இயேசப்பா

  • @ajimohan3055
    @ajimohan3055 4 หลายเดือนก่อน +1

    எனக்கு திருமணமாகி மூன்று வருடங்கள் ஆகிறது. குழந்தைக்காக காத்துக் கொண்டிருக்கிறோம். இன்று தான் முதல் முறையாக இந்தப் பாடலை கேட்கிறேன். கேட்டவுடன் எனக்கு ஆழமான நம்பிக்கை வந்துள்ளது. அனைவரும் எனக்காக வேண்டிக் கொள்ளுங்கள் நான் விரைவில் கர்பமடைய. 🙏

  • @Antonyshobana
    @Antonyshobana ปีที่แล้ว +9

    இயேசப்பா இந்த மாதம் என் கர்ப்பத்தின் கனியை ஆசீர்வதித்து தாங்கப்பா 🙏. எல்லா தடைகளையும் மாற்றி அதிசயம் காணபண்ணுங்கப்பா.

  • @mounikamanickam3185
    @mounikamanickam3185 3 หลายเดือนก่อน +3

    Ennaku marriage aagi 2 years aachu....inum baby ilaa ...but indha song kekum bothu oru good soul fulfill aaguthu....yesappa neenga kandipa sona padiye periya jaathi aaagi ........ennaku oru kumaranai kodupeer ...na avanukku saamuvel endru paer iduven...nandri aiyaa.......naan oru satchi ya irukka kirubai seinga...

    • @GeorgeHelan
      @GeorgeHelan 18 ชั่วโมงที่ผ่านมา

      Amen sister kandippa கொடுப்பர் ...எனக்கு first baby abortion Achu...karthai enaku ipo கொடுத்தார் ....I am pragent

  • @k.saranyasaran835
    @k.saranyasaran835 3 ปีที่แล้ว +1

    Amen jesus christ jesus christ jesus christ jesus christ jesus christ jesus ennoda family members ashirvathinga Radha Nandhini ashirvathinga Sathya kal saroyakidanum Sathya familiya ashirvathinga. ❤️❤️❤️❤️❤️❤️❤️ Amen jesus kumaresan ashirvathinga Sathya va ashirvathinga please Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus Christ Jesus ❤️❤️❤️❤️❤️👍🙏👍🙏👍🙏👍👍🙏👍🙏👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏👍👍👍👍👍👍

  • @rajammalselva3200
    @rajammalselva3200 2 ปีที่แล้ว +100

    இந்த பாடல் கேட்கும் போது ஆண்டவரே என்னோடு பேசுவது போல் இருக்கு கண்டிப்பாக வாக்கு தந்த என் தேவன் குழந்தை செல்வம் தந்து ஆசீர்வதிப்பார் நன்றி அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @arunaarunajenifer7393
    @arunaarunajenifer7393 3 ปีที่แล้ว +168

    🔥🔥என் ஆண்டவர் சொன்னபடி சொய்வார் அவர் வாக்கு மாராதவர் ஆமேன் song super 🙏

  • @jyothimbanubanu3316
    @jyothimbanubanu3316 14 วันที่ผ่านมา +1

    Thanks for chords😊😊

  • @sanjayjagadeesan1361
    @sanjayjagadeesan1361 2 ปีที่แล้ว +29

    "KARTHAR NALAVAR AVAR KIRUBAI ENRUM ULLADU" I am Hindu but I love JESUS...........🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗

  • @santhik8046
    @santhik8046 3 ปีที่แล้ว +43

    Amen 🙏🏻 Na pray pani keten enaku karpathin kani venum nu yesappa na virumpunathuku melai redathanaiyai aasivatham kuduthurukaru now I'm a mom of twin boys Amen 🙏🏻 daddy praise the lord enaku 2 kolanthaya kuduthu enai magisiyana thayai mathri aasivathicha en devathi devanuku kodana kodi 🙏🏻 isthothiram

  • @UayakumaraUadayakumara
    @UayakumaraUadayakumara 4 วันที่ผ่านมา

    Amen amen yesa appaa❤❤❤❤❤❤❤❤❤❤ my lord jesus neme off tha jesus 🙏🙏🙏🙏🙏

  • @malaraadhu3716
    @malaraadhu3716 2 ปีที่แล้ว +30

    Last 4 yrs I don't have baby that time I have listen only this song and preay to god with full of trust now I'm 8 th month pregnant ...plz prey for mine normal delivery

    • @GerssonEdinbaro
      @GerssonEdinbaro  2 ปีที่แล้ว +2

      Awesome. ALL GLORY TO THE LORD JESUS CHRIST ALONE! Send your testimony to +91 8939229999
      GOD bless you!

  • @Muhizam77
    @Muhizam77 5 หลายเดือนก่อน +5

    Enaku 2021 marriage aachi... Marriage aagi 2 yrs baby illa.. Intha song kekumpothu Jesus mela believe innum athigam aachi.. Intha song kekumpothellam santhosama irukum nambikaium kuduthichi 2023 November la concieve aanen ipo en baby ku one month aachi.. Thank you Jesus❤ and thank you bro for this song😊

  • @devadharshinigajapathy3335
    @devadharshinigajapathy3335 19 วันที่ผ่านมา

    அவர் வாக்கு பண்ணுவார்
    visit பண்ணுவார் - 2
    சொன்னபடி செய்து முடிப்பார் -2
    சொன்னதை செய்வார்
    செய்வதை சொல்வார்
    செய்யாத ஒன்றையுமே
    சொல்லவே மாட்டார் - 2
    பொறுத்தும் பாத்தாச்சு
    வயசும் ஆகிப் போச்சு
    கர்ப்பம் செத்துப் போச்சு
    கண்ணீரும் பெருகிப் போச்சு
    பொறுத்தும் பார்த்து பார்த்து
    வயசும் ஆகிப்போகி
    கர்ப்பம் செத்துப்போயி
    கண்ணீரும் பெருகிப்போச்சா
    சொன்னவர் செய்யாமல் போவாரோ
    சொன்னதை மறந்துப் போவாரோ -2
    ஜெபித்தும் பாத்தாச்சு
    நாட்களும் ஓடிப்போச்சு
    நெருக்கம் கூடிப்போச்சு
    கண்ணீரும் பெருகிப் போச்சு - 2
    ஜெபத்தை கேட்காமல் போவாரோ பதிலை அனுப்பாமல் இருப்பாரோ - 2
    சொன்னதை செய்வார்
    செய்வதை சொல்வார்
    செய்யாத ஒன்றையுமே சொல்லவே மாட்டார் - 2
    அவர் வாக்கு பண்ணுவார்
    visit பண்ணுவார் - 2
    சொன்னபடி செய்து முடிப்பார் - 2

  • @manjudx6518
    @manjudx6518 ปีที่แล้ว +5

    I am manju. I got married three years ago but no babies. Now I am 8 month pregnant. Thank jesus appa amen 🙏

  • @praveenkumarjp4734
    @praveenkumarjp4734 3 ปีที่แล้ว +107

    அவர் வாக்கு கொடுத்தார் ✝️இன்றும் என் வாழ்க்கையில் நிறைவேற்றி கொண்டிருக்கிரார் ❤️🙏

  • @ammuprincy7831
    @ammuprincy7831 6 หลายเดือนก่อน +1

    anna super anna

  • @pesgaming520
    @pesgaming520 3 ปีที่แล้ว +95

    Indha song eppo varum nu avala irundha Jesus ♥️ is true God I love you Jesus sonnathai செய்வார் 💯

  • @devasenabstc5187
    @devasenabstc5187 3 ปีที่แล้ว +97

    As promise Jesus did the miracle to us. After 8 years my wife conceived. This song really motivated us. Thanks to PastorJerson making this song lively. Glory to God Almighty

    • @liaproduction
      @liaproduction 2 ปีที่แล้ว +2

      Bro, we also waiting to receive the child blessing for 7 years from our beloved God...

    • @devasenabstc5187
      @devasenabstc5187 2 ปีที่แล้ว

      Sure brother our Lord will give a miracle baby for you don't leave your faith, and you will tell the testimony in this group in coming days. we are praying for you and we are happy to say that blessed with a girl baby since 2 months ago by the God grace kindly pray for our daughter👍👍👍

    • @shiromilakshanthikishanth1697
      @shiromilakshanthikishanth1697 2 ปีที่แล้ว +1

      I’m also waiting for 3 years actually this song is very meaningful in my life, I still believe in Jesus and your comment also motivate to me

  • @JeyaRuby-k8q
    @JeyaRuby-k8q 3 หลายเดือนก่อน +2

    கர்த்தரே தேவன்
    கர்த்தரே தேவன்
    கர்த்தரே தேவன்
    ஆமென்

  • @faithonjesus2310
    @faithonjesus2310 ปีที่แล้ว +3

    விசுவாசிக்கிறேன்... என்னை visit பண்ணுவாரு.... ஆமென்

  • @devan9439
    @devan9439 2 ปีที่แล้ว +74

    எனக்கு சொன்னதை செய்பவர் என் இயேசு ஆமென் 👌👌👌

  • @AffectionateAstroStation-gw9nd
    @AffectionateAstroStation-gw9nd หลายเดือนก่อน +1

    Super song 🙏❤️🙂

  • @gaming_king-tamil
    @gaming_king-tamil ปีที่แล้ว +4

    சொன்னதை செய்யுமளவும் கை விடாத தேவன் அப்பா உம்மையே நம்பியிருக்கிறோம் தகப்பனே

  • @ygsshy5403
    @ygsshy5403 3 ปีที่แล้ว +47

    சொன்னவர் செய்யாமல் போவாரோ... நிச்சயமாக செய்வார் அற்புதங்களை... ஆமென்....

  • @SelviR-q1o
    @SelviR-q1o หลายเดือนก่อน +1

    வாக்குதத்தம் செய்தவர் வாக்குமாறாதவர் ஆமென்

  • @lillyangel1258
    @lillyangel1258 2 ปีที่แล้ว +37

    எதையுமே எதிர் பார்க்காத தெய்வம் ❤️👍

  • @abhinavmanuvel5699
    @abhinavmanuvel5699 3 ปีที่แล้ว +24

    Dear Pastor, I Can feel the presence and power of The Holy Spirit when you speak the scriptures in the song Pastor🙏... My father is in ICU after suffering a cardiac arrest due to Covid.. your songs are spirit lifting.. kindly pray for my father Mr Jeyamanuvel, for we do not want the devil to win but God's name to be Glorified ❤️🙏... Pray for his recovery 🙏... Thank you for this blessed song🙏.. Praise and Glory be to God...

    • @GerssonEdinbaro
      @GerssonEdinbaro  3 ปีที่แล้ว +8

      May THE LORD JESUS CHRIST do a miracle for your dad and heal him.

    • @abhinavmanuvel5699
      @abhinavmanuvel5699 3 ปีที่แล้ว +1

      @@GerssonEdinbaro Amen🙏🙏🙏.. we receive it in Jesus Name❤️🙏....

  • @jsjo2791
    @jsjo2791 ปีที่แล้ว +1

    நான்🙏 நம்புகிறது😇 அவராலே🙏❤ வரும் 😍
    என் புலம்பலை ஆனந்தக் களிப்பாக மாறப்பண்ணினீர், என் மகிமை அமர்ந்திராமல் உம்மைக் கீர்த்தனம் பண்ணும்படியாக நீர் என் இரட்டைக் களைந்துபோட்டு, மகிழ்ச்சியென்னும் கட்டினால் என்னை இடைகட்டினீர்.
    சங்கீதம் 30:11
    தேவனுக்கு 🙏எப்பவுமே😃 மகிமை🌟 உண்டாவதாக 👏😃😍
    Thou hast turned my mourning into joyous joy, Thou hast taken away my double so that my glory may not be seated, Thou hast taken away my doubleness, Thou hast bound me between joy and happiness. Psalm 30:11
    I believe 🔥🙏it will come through Him
    To God 🙏 always be the glory 🔥👏😄😍

  • @danijoel708
    @danijoel708 3 ปีที่แล้ว +85

    Pray for my studies..
    I am from AP ..
    AP board is unable to take proper decision whether to conduct exams or not..
    So kindly pray for me.

    • @YESUVERATCHAGAR2012
      @YESUVERATCHAGAR2012 3 ปีที่แล้ว +3

      Yes I will pray

    • @godsonsamuel5636
      @godsonsamuel5636 3 ปีที่แล้ว +2

      You will do great bro... All the best

    • @danijoel708
      @danijoel708 3 ปีที่แล้ว +2

      @@YESUVERATCHAGAR2012 thanks

    • @danijoel708
      @danijoel708 3 ปีที่แล้ว +2

      @@godsonsamuel5636 thanks 😀

    • @umap4886
      @umap4886 3 ปีที่แล้ว +2

      Ok bro....I will pray for you👍

  • @nishan7894
    @nishan7894 ปีที่แล้ว +3

    Enaku marriage agi 16 years aguthu baby illa pastor prayer pannunga pastor Amen

  • @kshanthikshathi6401
    @kshanthikshathi6401 5 หลายเดือนก่อน +1

    Nice brother very nice 👍🏻 song ❤

  • @prabushanth9025
    @prabushanth9025 3 ปีที่แล้ว +65

    நம் கர்த்தர் சொன்னதை செய்பவர்
    This is amazing

  • @rajammalselva3200
    @rajammalselva3200 2 ปีที่แล้ว +10

    தேவன் என்னோடு பேசுவதுபோல் இருந்தது நன்றி அப்பா எனக்கு குழந்தை செல்வம் தர போகிறீர் நன்றி ஐயா கோடி கோடி நன்றிகள் ஐயா

  • @sumaraj4815
    @sumaraj4815 ปีที่แล้ว +2

    I used to hear this song regularly...now iam three-month pregnant...i hav severe vomiting &nausea...i feel very depressed...iam living in uk...feel very lonely..my dear brothers &sisters.pls pray for my health nd family ...pls pray my vomiting nausea has to get stopped bcs no one here to take care of me except god... husband go duty mng 6.30am to 6.30pm...iam alone nd depressed.

  • @anuuthaya2499
    @anuuthaya2499 2 ปีที่แล้ว +6

    Glory to God...........Enakku mrg mudunchu 1year aaguthu baby illa .........but I will pray for Jesus.............vaakku panninaar , visit panninaar , sonna padi seithu mudithu 9 month pregnant aaga kirubai seithaar🙏🙏🙏🙏

  • @n.lignesh284
    @n.lignesh284 3 ปีที่แล้ว +40

    THIS SONG IS GOING TO TRENDING OR NOT BUT DEFINITELY WHO ARE ALL WATCHING THIS SONG THEY ALL WILL RECEIVE THE FIRE IN THE NAME OF JESUS CHRIST... AMEN,🧚

  • @gnanasekar96
    @gnanasekar96 2 ปีที่แล้ว

    அவர் வாக்கு பண்ணுவார்
    visit பண்ணுவார் - 2
    சொன்னபடி செய்து முடிப்பார் -2
    சொன்னதை செய்வார்
    செய்வதை சொல்வார்
    செய்யாத ஒன்றையுமே
    சொல்லவே மாட்டார் - 2
    1) பொறுத்தும் பாத்தாச்சு
    வயசும் ஆகிப் போச்சு
    கர்ப்பம் செத்துப் போச்சு
    கண்ணீரும் பெருகிப் போச்சு
    பொறுத்தும் பார்த்து பார்த்து
    வயசும் ஆகிப்போகி
    கர்ப்பம் செத்துப்போயி
    கண்ணீரும் பெருகிப்போச்சா
    சொன்னவர் செய்யாமல் போவாரோ
    சொன்னதை மறந்துப் போவாரோ -2
    2) ஜெபித்தும் பாத்தாச்சு
    நாட்களும் ஓடிப்போச்சு
    நெருக்கம் கூடிப்போச்சு
    கண்ணீரும் பெருகிப் போச்சு - 2
    ஜெபத்தை கேட்காமல் போவாரோ பதிலை அனுப்பாமல் இருப்பாரோ - 2
    சொன்னதை செய்வார்
    செய்வதை சொல்வார்
    செய்யாத ஒன்றையுமே சொல்லவே மாட்டார் - 2
    அவர் வாக்கு பண்ணுவார்
    visit பண்ணுவார் - 2
    சொன்னபடி செய்து முடிப்பார் - 2
    Sonnathai Seivaar - சொன்னதை செய்வார் Lyrics in

  • @hepsi6994
    @hepsi6994 3 ปีที่แล้ว +20

    I also passed in interview I got an offer letter to go saudi ..my dream achieved by the grace of God...🌹🌹

  • @levinsujo
    @levinsujo 3 ปีที่แล้ว +61

    அற்புதமான பாடல் வரிகள்🥰
    சொன்னதை செய்து முடிப்பவர் அவர் ஒருவரே💯❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @YuvanjaliYuvanjali
    @YuvanjaliYuvanjali 4 หลายเดือนก่อน +1

    Amen 🙏

  • @godblessyou3355
    @godblessyou3355 3 ปีที่แล้ว +72

    சொன்னபடி செய்து முடித்தார் ❤❤❤👏👏👏✝️✝️✝️

  • @saraswathi720
    @saraswathi720 ปีที่แล้ว +23

    சொன்னதை செய்வார்
    செய்வதை சொல்வார்
    செய்யாத ஒன்றையும்
    சொல்லவே மாட்டார்..... 👏👏👏

  • @jebaprincy4414
    @jebaprincy4414 3 ปีที่แล้ว +50

    Amen, I was expecting a baby and it turned me down, I was so depressed and this song popped up. God is too god............................. no words I cried after hearing this song..... MY FATHER IS AN AWESOME dad. I trust him... and I have faith in him, I call him daddy and he will give me a baby which I will raise it for him.

    • @davidmccarthy9290
      @davidmccarthy9290 3 ปีที่แล้ว +2

      don't worry bro you'll have a baby in Jesus name

    • @jebaprincy4414
      @jebaprincy4414 3 ปีที่แล้ว +2

      @@davidmccarthy9290 amen brother