மண்ணில் சொர்க்கம், 'அம்மா வீடு' - Motivational Messages

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ต.ค. 2024
  • Motivational speeches and Inspirational Sessions by Chisel and Evolve
    Contact :
    E. Mail : chiselandevolve@gmail.com
    Phone / Whatsapp : 8939693933
    Website : www.chiselandevolve.com

ความคิดเห็น • 641

  • @saropriya4711
    @saropriya4711 2 หลายเดือนก่อน +12

    💯 உண்மையான வார்த்தை. ஆனால் எனது அம்மா முகமே தெரியாது. Photo தான் பார்த்திருக்கிறேன். எனது மகன் கல்லூரியில் படிக்கின்றான்.ஆனாலும் எனது அம்மாவ நினைக்காத நாள் இல்லை. உங்கள் பதிவு என் கண்களை குளமாக்கிவிட்டது.

  • @Masterofuniverse1874
    @Masterofuniverse1874 3 ปีที่แล้ว +141

    சொந்தங்கள் என்று சொல்வதெல்லாம் அம்மா அப்பா உயிருடன் வாழும் காலம் மட்டுமே அவர்கள் முடிந்துவிட்டால் எல்லாம் முடிந்து விடும்

  • @ANMulticreations
    @ANMulticreations 3 ปีที่แล้ว +107

    கேட்டதே அம்மா வீட்டுக்கு போய் வந்த மாதிரி இருந்தது. மிக அழகாக சொன்னீர்கள். நன்றி

  • @malinirao2365
    @malinirao2365 3 ปีที่แล้ว +22

    திருமணமான பெண்கள் கண்ணீர் விட்ட பதிவு

  • @mycuteworld897
    @mycuteworld897 3 ปีที่แล้ว +15

    எல்லோருக்கும் இந்த இனிப்பான அனுபவம் அமைவதில்லை. கேட்க மிக நன்றாக இருந்தது.

  • @dhanalakshmip9611
    @dhanalakshmip9611 2 ปีที่แล้ว +4

    நீங்கள் சொல்றது மிகவும் அழகாக இருக்கிறது. ஆனால் அப்படி ஒரு அம்மா குடும்பம் எனக்கு இல்லை. எல்லோரும் இருக்கிறார்கள் என்று தான் பேர். ஆனால் நோ use.உங்களை அம்மாவாக நினைத்து கொள்கிறேன்.

  • @padmininarasimman665
    @padmininarasimman665 3 ปีที่แล้ว +15

    ஆஹா ஆஹா என்ன அருமையாய் அம்மாவீட்டை பற்றி வர்ணித்தீர்கள் இவை அனைத்தும் நூற்றுக்கு நூறு உண்மை தான் எப்படி இப்படி கட கட கடண்ணு பார்த்து படிக்கிற மாதிரி ஒப்பிக்கமுடிகிறது உங்களால் அருமை அருமை அற்புதம் பெண்களை விட ஆண்கள் அப்பா அம்மாவிற்கு செய்யும் பணியை பற்றி அற்புதமாக விளக்கியுள்ளீர் ஏதோ நூற்றில் ஒரு பிள்ளைகள் பலனை எதிர்பாராமல் செய்கிறார்கள் அப்படி பட்ட பெற்றோர் கொடுத்து வைத்தவர்கள் அதுதான் உண்மை வாழ்க வளமுடன் & நலமுடன்

  • @ketheessinnadurai349
    @ketheessinnadurai349 3 ปีที่แล้ว +93

    அம்மா அப்பா இப்போ உயிரோடு இல்லை இருந்தும் அம்மா அப்பா உயிரோடு இருப்பதாகவே உணரக்கூடியதாக இருக்கிறது உங்கள் பதிவு நெஞ்சை வருடிச் சென்றது நீங் களும் நிறைய காலம் நீடூழி வாழவேண்டும் வாழ்க வழமுடன்

  • @peacefuljourney3587
    @peacefuljourney3587 2 หลายเดือนก่อน +9

    அம்மாவை கண்ணு முன்னாடி கொண்டு வந்து நிறுத்திட்டிங்க அருமை மேடம் வாழ்க வளமுடன்🎉

  • @swararaag
    @swararaag 3 ปีที่แล้ว +154

    கண்கள் கலங்கியது இந்த பதிவை கேட்கும் போது..அருமை...

    • @manjulasaravanan6330
      @manjulasaravanan6330 3 ปีที่แล้ว

      Thanks a lot mam. Now I came to my sorgham with my 2 kids & go back after navaratri. Ithu polà oru Sorgam engum kidaiyathu. Atha sorgathin athrista devathai amma matume. Ammà endra theivam anthà vettu kovilil irupargal mam🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @saranyap4852
      @saranyap4852 3 ปีที่แล้ว

      Yes I also felt very emotional

    • @varnikhasreesethurajan5071
      @varnikhasreesethurajan5071 3 ปีที่แล้ว +1

      Me too. Tears coming... amma veedu amma veedu thaan. Sorggam..

    • @vanakkamseattle4860
      @vanakkamseattle4860 3 ปีที่แล้ว

      @@manjulasaravanan6330 th-cam.com/video/ZPGzkh4c7hw/w-d-xo.html

    • @duraidurai32
      @duraidurai32 3 ปีที่แล้ว

      S😂😂😂😂😂😂 yannkum

  • @munirathinam6595
    @munirathinam6595 3 ปีที่แล้ว +8

    உண்மை தான் சகோதரி எப்போது வருவாய் என வாஞ்சயோடு கேட்கும் என் அம்மா இப்போது இல்லை எத்தனை உறவுகள் இருந்தாலும் அம்மாவுக்கு நிகர் அம்மா தான் அம்மாவை நினைத்து ஏங்காத நாளில்லை சகோதரி

    • @divyajAsmi
      @divyajAsmi 3 ปีที่แล้ว

      th-cam.com/video/A7fKuodGPDU/w-d-xo.html😍

  • @mohamedrafeekrafeek2494
    @mohamedrafeekrafeek2494 3 ปีที่แล้ว +31

    👏👏👌அம்மா வீட்டை உங்களுடைய பானியில் அப்படியே அருமையாக வார்த்தைகளால் செதுக்கியுள்ளீர்கள்.

    • @divyajAsmi
      @divyajAsmi 3 ปีที่แล้ว

      th-cam.com/video/A7fKuodGPDU/w-d-xo.html😍

  • @ranjinikaruna1127
    @ranjinikaruna1127 3 ปีที่แล้ว +62

    💯உண்மை அம்மா. அம்மா வீடு இயந்திர வாழ்க்கையில் ஒரு recharge இடம். இதற்க்கு இணையான இடம் உலகத்தில் இல்லை

  • @devabharathivaiyapuri95
    @devabharathivaiyapuri95 3 ปีที่แล้ว +38

    கணீர் என்ற குரலில் காலையில் ரொம்ப நாளைக்கு அப்புறம் கேட்டதில் மகிழ்ச்சி அம்மா! மிகவும் நன்றி!!

  • @raviusha8336
    @raviusha8336 3 ปีที่แล้ว +98

    இதை கேட்கும் போது மனம் ஏங்குகிறது.. கண்களில் நீர் ததும்புகிறது...இவை அனைத்தையும் வெளிபடுத்த என் தாய் இல்லையே......

    • @kavithaseetharaman6891
      @kavithaseetharaman6891 3 ปีที่แล้ว

      For me too sis.. I can relate with you..🥲🥲

    • @premas3192
      @premas3192 3 ปีที่แล้ว

      It's true mam same to u 🙏🙏

    • @kavishkavelavan9829
      @kavishkavelavan9829 3 ปีที่แล้ว +1

      S ma kannakalil kaneer varthuu

    • @baranik9744
      @baranik9744 3 ปีที่แล้ว

      Enakum tha sis

    • @subiksha4841
      @subiksha4841 3 ปีที่แล้ว +4

      Unga Amma kadavul roopathil ungalai aaseervathipanga.. don't feel sis..

  • @arulmozhi8736
    @arulmozhi8736 3 ปีที่แล้ว +22

    மிகவும் அருமையான, அற்புதமான பதிவு. கண்கள் கலங்கியது. எந்த சந்தோ சமும் அம்மாவிற்கு இணையாகாது.

  • @vijayalakshmimani2224
    @vijayalakshmimani2224 3 ปีที่แล้ว +29

    அம்மா வீடு இல்லாதவர்களுக்கு என்ன செய்ய போக இடம் இல்லாமல் தவிக்கும் எங்களை போல் உள்ளவர்களுக்கு தான் அதன் வருத்தம் தெரியும் மேம்.

    • @9710406859
      @9710406859 ปีที่แล้ว

      True...

    • @ScouterTheAnimator
      @ScouterTheAnimator ปีที่แล้ว +4

      Irunthum poga kodupinai illathavarum unndu sagothari

    • @Nitinchannel428
      @Nitinchannel428 5 หลายเดือนก่อน

      Ennakum 😢😢

    • @ramasamyrukmani423
      @ramasamyrukmani423 2 หลายเดือนก่อน

      உண்மைதான் 😢😢😢😢😢

    • @Dhanalakshmi-p6u
      @Dhanalakshmi-p6u 2 หลายเดือนก่อน +1

      அம்மாவீடுஇல்லாதவர்களுக்குஎன்னசெய்யபோக இல்லாமல்தவிக்கும்எங்கலளபோல்உள்ளவர்களுக்குதான்அதன்வருத்தம்தெரியும்மேம்.

  • @inactiontamilchannel
    @inactiontamilchannel 3 ปีที่แล้ว +9

    மனம் கனத்து போனது..பலருக்கு இந்த அனுபவம் கிடைப்பது இல்லை..என்னை போல...!

  • @பெ.மணிகண்டன்
    @பெ.மணிகண்டன் 3 ปีที่แล้ว +8

    மண்ணில் சொர்க்கம் அம்மா வீடு
    அருமையான தலைப்பு ஒரு நூல் எழுதலாம் அக்கா

  • @muthulakshmilogu3289
    @muthulakshmilogu3289 3 ปีที่แล้ว +74

    மனம் ஏங்கியது. உங்கள் பதிவை பார்த்தவுடன்.

    • @mmani220
      @mmani220 3 ปีที่แล้ว +1

      Miss you amam😭😭😭😭

    • @vanakkamseattle4860
      @vanakkamseattle4860 3 ปีที่แล้ว

      @@mmani220 th-cam.com/video/ZPGzkh4c7hw/w-d-xo.html

  • @helenmetilda2234
    @helenmetilda2234 3 ปีที่แล้ว +3

    வேதனையாக இருக்கு. ஏக்கமாய் இருக்கு.👏👏👏💕💞❣️💟💗💖❤️💛💚💜💙

  • @sindusweety91
    @sindusweety91 3 ปีที่แล้ว +18

    Amma first time I saw ur speech but i am speechless with full of tears in my eyes... Super Amma..

    • @divyajAsmi
      @divyajAsmi 3 ปีที่แล้ว

      th-cam.com/video/A7fKuodGPDU/w-d-xo.html😍

  • @tamilarasitamilarasi539
    @tamilarasitamilarasi539 3 ปีที่แล้ว +5

    அம்மா கூடவே இருக்கிறவங்களுக்கு அம்மாவின் அருமை தெரிவதில்லை. 😭❤ உங்களின் எல்லா பதிவும் உண்மை, யதார்த்தம் மிக்கதாக இருக்கும் சகோதரி. நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🎉

    • @pushmahi918
      @pushmahi918 3 ปีที่แล้ว

      Very very Nice Mam 👍👍❤️

  • @someshvishnu594
    @someshvishnu594 3 ปีที่แล้ว +4

    உங்கள் பதிவை முதன் முதலாக இன்று தான் பார்த்தேன்...அருமை தோழி....வாழ்த்துகள்.....

  • @paranjothypoominathan1919
    @paranjothypoominathan1919 10 หลายเดือนก่อน

    நீங்கள் சொன்னது எல்லாமே மிகமிக உண்மை, கடவுளுக்கு நன்றி சொல்கிறேன் எனக்கு இப்படி ஒரு அம்மா அப்பா கிடைத்த்மைக்கு🎉❤ happy 😅

  • @devasena8685
    @devasena8685 3 ปีที่แล้ว +15

    வாழ்க்கைக்கும் ஒரு rewind button இருந்தால் நல்லா இருக்கும்

  • @easysmarts
    @easysmarts 2 หลายเดือนก่อน +3

    நமக்கே நரை விழுந்தாலும், அம்மாவின் பாசம் மாறாது.அம்மாவைப் போல் அன்பு காட்டும் உறவு இந்த உலகில் எவரும் கிடையாது. அம்மாவின் நினைவுகள் என்றும் அழியாது, அம்மாவின் நினைவில் கண்ணீர் பெருகியது

  • @anitharamaraja4247
    @anitharamaraja4247 3 ปีที่แล้ว +43

    Each and every word is 100% true.. Tears rolled down..

    • @divyajAsmi
      @divyajAsmi 3 ปีที่แล้ว

      th-cam.com/video/A7fKuodGPDU/w-d-xo.html😍

    • @vanakkamseattle4860
      @vanakkamseattle4860 3 ปีที่แล้ว

      @@divyajAsmi th-cam.com/video/ZPGzkh4c7hw/w-d-xo.html

    • @manikandanselvi816
      @manikandanselvi816 3 ปีที่แล้ว +1

      Really true words sister, Amma. Amma. Amma,

  • @devabharathivaiyapuri95
    @devabharathivaiyapuri95 2 ปีที่แล้ว +1

    அழகு அம்மா நீங்கள்

  • @EvarisCookingMethod
    @EvarisCookingMethod 3 ปีที่แล้ว +3

    Ellarukkum ithu amaivathillai mam.. But kekeum pothu nandraga irukirathu

  • @jksimplegardentips8300
    @jksimplegardentips8300 3 ปีที่แล้ว +12

    💯 சதவீதம் உண்மை உடன்பிறந்த சகோதரிகளுடன் சேர்ந்து அம்மாவீட்டில் கழித்து களித்த நாட்களின் நினைவுகள் அளப்பரியது நன்றி சகோதரி ❤️❤️

  • @devharan86kotti31
    @devharan86kotti31 3 ปีที่แล้ว +6

    அருமை அம்மா 👌👍 உலகில் ஏழு அற்புதங்கள் இருப்பதாக சொல்வார்கள்.. ஆனால் உலகின் ஒரே அற்புதம் தாய் மட்டுமே..!!! அம்மா வீடு என்றாலே சொர்க்கம் தான்...

  • @sridevikrishnamurthi4919
    @sridevikrishnamurthi4919 3 ปีที่แล้ว +7

    Beautifully said mam. The week before going and the week after coming back from parent's home we feel happy and energetic .. Visiting Parents is the perfect recharge. The way you say it is our duty to care them be it men or women is really appreciable. Wonderful message Mam.

  • @maheshwaribalamurugan6553
    @maheshwaribalamurugan6553 3 ปีที่แล้ว +11

    Shymala mam, I lost my mummy before 3years.But I saw my mummy from you. Each and every word what you have told is heart touching words. My eyes are full of tears by hearing your speech. I am missing my mother. But my father is doing all things on behalf of my mother. Anyway you have recharged again. Really your family members are so lucky to have you, mam. God blessings will be ever for you,mam

  • @dineshdinesh-uo2pz
    @dineshdinesh-uo2pz 3 ปีที่แล้ว +12

    அருமையான பதிவுங்க மேடம்,
    பெண்ணுக்கு மட்டுமல்ல ஆணுக்கும் சொர்க்கம் அம்மா வீடுதான்,,
    ஒரு புதுகவிதை ஒன்று இப்படி சொல்கிறது,
    "உன் அம்மா என் அம்மா என்றெல்லாமில்லை அம்மா என்றாலே அது அம்மாதான்"...

  • @r.savithri.r.savithri.9207
    @r.savithri.r.savithri.9207 3 ปีที่แล้ว +6

    இது வரை நான் பார்த்த பதிவுகளில் என் நெஞ்சை நனைத்து கண்ணில் நீர் வரவழைத்த ப‌திவு இது தான் உண்மை எத்தனையோ ப‌திவு தங்களின் உரை கேட்டு உள்ளேன் இதுவரை நான் கமெண்ட் பண்ணியது கிடையாது என் நெஞ்சம் தொட்டு சென்ற உரை அருமை பழைய நினைவுகள் கொண்டு வந்த தங்களுக்கு மிக்க நன்றி ❤🙏🙏🙏

  • @babysisters7046
    @babysisters7046 3 ปีที่แล้ว +8

    அத்தனையும் உண்மை❤️.. அம்மா அம்மா தான். யார் வந்தாலும் அம்மாவுக்கு ஈடாகாது..

  • @saravanank113
    @saravanank113 3 ปีที่แล้ว +3

    உயர்ந்த உறவை....
    உள்ளத்தில் வைத்து....
    கொண்டாட வைக்கிறது....
    உங்கள் உரை....
    வாழ்க! உங்கள் உள்ளம்...
    உறவுகளில் இல்லம்.....
    மகிழ்ச்சி

  • @sakthi_recipeslifestyle8359
    @sakthi_recipeslifestyle8359 9 หลายเดือนก่อน +1

    அம்மா ❤

  • @gokskris5255
    @gokskris5255 3 ปีที่แล้ว +21

    திருமணத்திற்கு பிறகு அல்ல... ஹாஸ்டலில் தங்கி படிக்கும் பிள்ளைகளுக்கும் அம்மா அப்பா வீடு சொர்க்கம் தான் ....🤩

  • @brilliantwithbrushes5476
    @brilliantwithbrushes5476 3 ปีที่แล้ว +4

    I cried after this video. you are really amazing mam. I m totally Impressed. I have been working in IT as a successful women by passing all struggles only bcoz of support received from my mother and she always encourage me to work and enhance knowledge. she always taught me to do lots of services and being kind.

  • @ramananrs3856
    @ramananrs3856 3 ปีที่แล้ว +11

    Madam, you are telling about Amma veedu with a smile ...but...when listening fully tears rolling out without knowing... wonderful speech about parents' especially mother's care and affection. God bless you.

  • @soundararajansoundaravalli6945
    @soundararajansoundaravalli6945 ปีที่แล้ว

    அம்மாவின் நினைவுகள் பசுமை யாக உள்ளதை தங்களின் பதிவு அப்படியே நினைவூட்டியது.கண்களில்கண்ணீர்

  • @srinivasan8906
    @srinivasan8906 24 วันที่ผ่านมา

    Dear Madam,
    Its an excellent video. Enjoyed it from the bottom of my heart. Thank you

  • @jkiruba5203
    @jkiruba5203 3 ปีที่แล้ว +6

    பிள்ளைகளுக்கு எத்தனை வயதானாலும் அவர்களை குழந்தைகளாக பார்ப்பது தான் தாமதமானது அருமையான பதிவு நன்றி

  • @kitchenorganizationfood5109
    @kitchenorganizationfood5109 3 ปีที่แล้ว +3

    எங்க அம்மா வீட்டுக்கு போகாமையே போய்ட்டு வந்த feel கிடைச்சது அம்மா உங்கவீடியோ மூலம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @anirudhraj1597
    @anirudhraj1597 2 หลายเดือนก่อน

    கண்களில் கண்ணீர் 😢😢
    ரொம்ப அழகான பேச்சு!!🎉end of the video excellent!!! Chithra Raj from Bangalore

  • @rahuldinesh9049
    @rahuldinesh9049 3 ปีที่แล้ว +55

    Amma veedu kooda oru silarukku koduthu vaikarathillai

    • @joshnia7119
      @joshnia7119 3 ปีที่แล้ว +2

      Same feelings

    • @parimalar5783
      @parimalar5783 3 ปีที่แล้ว +3

      Correct

    • @shanthisenthil8924
      @shanthisenthil8924 3 ปีที่แล้ว +4

      Yes, being a women without amma veedu is really unfortunate.
      To be honest, getting envy on seeing those who have amma veedu.

    • @parveenbanu8268
      @parveenbanu8268 3 ปีที่แล้ว +1

      Engalukku appa sari illathadhala enga amma enga koodavae thanpa irukkaha.21years endha amma veettukkum poala
      .but avanga paesuradhu correct dhan.amma amma dhan.

    • @surekharavichandran2360
      @surekharavichandran2360 3 ปีที่แล้ว

      Yes

  • @vidhyasagarrehuraman1625
    @vidhyasagarrehuraman1625 วันที่ผ่านมา

    ❤ You Amma.
    You Speaking like a Close Relationship for all.

  • @geethashamu8288
    @geethashamu8288 3 ปีที่แล้ว +4

    Very heart touching.true words .my eyes r filled with tears madam

  • @shanmugapriyagunaseelan7977
    @shanmugapriyagunaseelan7977 3 ปีที่แล้ว +9

    This is absolutely true Dr Syamala. Regardless of age and location, visiting parents is the best gift that we can receive and provide.

  • @tayalezhil4411
    @tayalezhil4411 3 ปีที่แล้ว +1

    அருமையாக எடுத்துரைத்தீர்கள். இன்றைய தலைமுறையினர் கடமையையும் உணர மிகவும் மென்மையான இழையில் கூறியிருப்பது பாராட்டத்தக்கது.

  • @mariambanu9484
    @mariambanu9484 2 ปีที่แล้ว +2

    Dear Dr. Shyamala mam,my prayers for you and your loved ones. Recently your videos popped out,I started watching all your videos you are such a gift to all of us.you casually bring out all emotions and nostalgic moments. I feel watching my mom. Always you are in my prayers mam.

  • @vijiarun4713
    @vijiarun4713 3 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு மேடம்,நானும் என் மகனின் வரவை ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன்.

  • @fmsamayal1084
    @fmsamayal1084 3 ปีที่แล้ว +1

    உங்கள் பேச்சை கேட்டு கொண்டே இருக்கனும் போல் இருக்கிறது பகிர்ந்து கொண்டமைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் sis

  • @lathahariharan2253
    @lathahariharan2253 3 ปีที่แล้ว +6

    200% உண்மை very nice to hear your voice after long time ma'am

  • @staytunedwithss3776
    @staytunedwithss3776 3 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான பதிவு.. மனம் ஏங்குகிறது 😔 துரதிர்ஷ்டவசமாக வாழ்க்கை இழந்து அழையா விருந்தாளியாக அம்மா வீட்டுக்கு வருபவர்களுக்கு அம்மா வீடும் சொர்க்கம் இல்லை. எனினும் இதை கேட்டு அம்மா வீட்டுக்கு போன உணர்வு நன்றி 🙏🙏

  • @krishnanmalarwili3378
    @krishnanmalarwili3378 ปีที่แล้ว +1

    Amma. 👌👌👌👌👌👌👌 arumayana padiu. Kangalil. Kanneerum. Vanduvittadu. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭 Miss you. Amma. And appa. ❤❤❤no. Words. Amma. Ungaluku. Palakodi nanrihal 🙏🙏 meendum

  • @User-h1747jejj
    @User-h1747jejj 3 ปีที่แล้ว

    உங்களுடைய பதிவு என் மனதை மிகவும் சந்தோஷப்படுத்தியது அப்பா அம்மாவுடைய நினைவுகளை கூறினீரகள் அதெல்லாம் கேட்டதும் என்நெஞ்சம் கரைந்து அப்பா அம்மாவுடய ஞாபகங்கள் வந்து மறைகின்றது மிக்க நன்றி இந்த மாதிரி நல்ல பதிவு இட்டதற்க்கு

  • @shalinigavaskar389
    @shalinigavaskar389 ปีที่แล้ว

    My father and mother is god for me, I'm blessed to be there daughter what i experienced u told, thanks a lot

  • @thenmozhi9
    @thenmozhi9 3 ปีที่แล้ว +2

    Unga amma veedu is best i think so...ellaroda amma veedum apdi ella..nambaladha pannikanum ennoda life la

  • @ramalakshmis2987
    @ramalakshmis2987 3 ปีที่แล้ว +4

    என்னோட இந்த ஜென்மத்தில் அமையவில்லை! நீங்கள் அருமை

  • @pankajamshivkumar4500
    @pankajamshivkumar4500 10 หลายเดือนก่อน

    Ma’am how on earth are you able to connect to reality and practical concepts in such a soothing manner… tears were rolling down when I heard your wordings… luv u to eternity ma’am ❤❤❤❤

  • @SanthiVenki
    @SanthiVenki 9 วันที่ผ่านมา

    இந்த பதிவை ஒரு ஆயிரம் தடவையாவது பார்த்திருப்பேன் அருமை அருமை😊

  • @sasisathish4725
    @sasisathish4725 3 ปีที่แล้ว

    இந்த வீடியோ share பண்ணதுகு ரொம்ப நன்றி madam. மனசுக்கு நிம்மதியா இருந்துச்சு.🙏

  • @VELSVIBE
    @VELSVIBE 3 ปีที่แล้ว +2

    Vera level mam ...என்னை செதுக்கி கொள்ள நீங்கள் உதவியதற்கு🙏🙏🙏🙏

  • @malathibaby2060
    @malathibaby2060 3 ปีที่แล้ว +1

    Love u soo much mam...oru 8 mins enoda manasu romba Santhoshama vachurunthinga mam.. nejama amma veetuku poitu vantha mathiri iruku mam..thank u soo much mam 🙏🙏🙏💐💐💐💐💐

    • @divyajAsmi
      @divyajAsmi 3 ปีที่แล้ว

      th-cam.com/video/A7fKuodGPDU/w-d-xo.html😍

  • @santhiranisanthirani6195
    @santhiranisanthirani6195 3 ปีที่แล้ว +16

    இதை எல்லோரும் உணரவேண்டும், மற்றும் எல்லோருக்கும் இப்படி அம்மா ,மகள் வாய்க்காது 😭🙏

  • @kalaivanirajagopal4069
    @kalaivanirajagopal4069 3 ปีที่แล้ว +2

    நல்ல பதிவு அம்மா,,,ஆனால் என் அம்மா நான் 8 வயதில் இறந்துட்டாங்க, ,,,,,,உங்கள் பதிவு என் கண்களில் நீரை வார்த்து விட்டது, ,

  • @amudhadevarajan4817
    @amudhadevarajan4817 3 ปีที่แล้ว +1

    Even I am 63 yrs old by hearing your speech I went back.they both r not now.its 100% true tears rolling in my eyes.when I enter the gate akka varaa paaru dication podu,kalaile onnum saptricka maata 2 muttaiyavthu potukudu idhai solla yarumillai ippodhu.i miss u amma.i can't type because of emotion.vahzga valamudan nalamudan magale.

  • @chennaisandraskitchen1310
    @chennaisandraskitchen1310 3 ปีที่แล้ว +7

    அம்மா இருக்காங்க... ஆனால் அம்மா வீடு இல்லை... கலங்கும் கண்கள்...

  • @swarnakrishna6485
    @swarnakrishna6485 3 ปีที่แล้ว

    Kankal kalangugirathu. Arumaiyana pathivu madam. Sathyamana varthaigal . Amma mannil vazhum Deivam@!!!!

  • @hymabodhidasa6831
    @hymabodhidasa6831 3 ปีที่แล้ว +1

    Excellent Mam , now my both parents are no more. Every word you told today i have experienced when there were living .superb . Felt old memories . A love without any expectation is parental love .

  • @Geethageetha-xs4ed
    @Geethageetha-xs4ed 3 ปีที่แล้ว +1

    Yes u are true, what our u may be your words are true, my mother also come behind me to give all u say, the comfort zone for every lady, not only for us, for our children also they get ❤ and affection as well as they call Ammachi u do, this for me, only in our mothers house, many times I scolded my mother but also she has th same love, mother is always great

  • @vigneshm781
    @vigneshm781 3 ปีที่แล้ว

    Arumai arumai en ammavai solvathu pol erunthathu nandri

  • @subiksha4841
    @subiksha4841 3 ปีที่แล้ว +1

    Mam..ur speech is very emotional and 100% true words..nenga solvathaiyellam seithume satisfaction illama irukum marumagangaluku tips solunga mam..

  • @hymabodhidasa6831
    @hymabodhidasa6831 ปีที่แล้ว

    Excellent Mam, when parents lived remembered the past memories . Very true. Lovely topic . ❤😊

  • @sbrekha7765
    @sbrekha7765 2 ปีที่แล้ว +1

    I lost my mother almost 4 yrs back. And it's been very hard not to think about her without feeling guilty or having remorse for not doing enough. And every action of mine will remind me of her comments and how she would always feel proud of any small thing I do. She would make me feel like a 'super mom' in front my kids . Watching this video was very emotional and feel lucky to have had such a wonderful mother.

    • @varalakshmi.r7065
      @varalakshmi.r7065 2 ปีที่แล้ว

      Yes dear Rekha Sis .. Mother’s love is Eternal ❤️🙏..

  • @lakshmiprasadtinnanur3444
    @lakshmiprasadtinnanur3444 2 หลายเดือนก่อน

    Sirappana pechu, vaarthaigalin korvai miga arumai

  • @Rajimaprem
    @Rajimaprem 3 ปีที่แล้ว +3

    That is exactly how ..my mother and my mother in law ...say and behave when we go there 🤗 ...we live abroad..miss then soo much. Mam its soo nice to hear you speech...Happy your are back now after your break 😊

    • @divyajAsmi
      @divyajAsmi 3 ปีที่แล้ว

      th-cam.com/video/A7fKuodGPDU/w-d-xo.html😍

  • @amuthasuresh3493
    @amuthasuresh3493 2 ปีที่แล้ว

    Very nice topic mam.Though I have lost both my parents the entry into the house itself gives me an immense pleasure.The things used by them and the garden maintained by my mom and books arranged in the cupboard by my dad all these take me back to my childhood. Each time I go there I come back with loads of energy.It is also a blessing for me to have the love and affection of my old neighbours.The kovai soil has a special touch definitely. 💖💖
    M

  • @praveenModlier
    @praveenModlier 6 หลายเดือนก่อน

    This heavenly situation is not blessed for every woman. You are indeed lucky. Stay blessed. Good and interesting views.

  • @ramulaskhmi8296
    @ramulaskhmi8296 2 ปีที่แล้ว

    Well said.Amma veetu-kku poitu vanthaalae I feel energetic for 10 days.Mind dull-a irukkum poathu Amma veetu-kku pona energy gain panna mathiri irukkum

  • @vanishritastybuds4885
    @vanishritastybuds4885 3 ปีที่แล้ว +1

    Mam no words to Ur speeches and msgs really u r a sister for all the ladies after hearing this really felt tears

    • @divyajAsmi
      @divyajAsmi 3 ปีที่แล้ว

      th-cam.com/video/A7fKuodGPDU/w-d-xo.html😍

  • @sujathasenthil2850
    @sujathasenthil2850 3 ปีที่แล้ว +1

    💯 Nan anupavithu kondu irukiren anaithumm... Love my parents. ❤️

  • @vijayakumari3765
    @vijayakumari3765 2 ปีที่แล้ว

    Super,no words, all should realize abt .....parents, save them , no replacement for their love and caring

  • @suganthimayilvahanan7565
    @suganthimayilvahanan7565 3 ปีที่แล้ว +1

    100 சதவிகிதம் உண்மை அம்மா. சிறந்த பதிவு.

  • @banumathikrishnan
    @banumathikrishnan 3 ปีที่แล้ว

    Excellent vedio. All should realise. Thank you doctor.

  • @rvijirviji8956
    @rvijirviji8956 3 ปีที่แล้ว

    ❤️❤️ அம்மா அம்மா தான் உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்க வார்த்தை அழகு . எல்லா பெண்களக்கும் உணர்ந்து நெனச்சி பார்க்கற மாதிரி இருக்கு 👍👍

  • @visavisa8747
    @visavisa8747 3 ปีที่แล้ว

    I have no parents but mam but they are still alive after hearing your speech and mememorizing your how they brought me endurening all insult and I'll treatment Thq mam

  • @thaiyalnayaki1663
    @thaiyalnayaki1663 3 ปีที่แล้ว +2

    Excellent mam.... nothing missed in this home tour...I lost my mother before 10 months....you remembered everything......

    • @divyajAsmi
      @divyajAsmi 3 ปีที่แล้ว

      th-cam.com/video/A7fKuodGPDU/w-d-xo.html😍

  • @Chelsea-hk9it
    @Chelsea-hk9it 3 ปีที่แล้ว

    Super eppadithan ivvalavu azhagaga ounarchipoorvamaga pesugireergal.ounga bro, neenga, semma talented person.

  • @chellammalrajaram6344
    @chellammalrajaram6344 3 ปีที่แล้ว +1

    Excellent ippo taru andha mathri irrukka andha nalla 70s 80s la undu ippo ellam paiyan marumagal ellarum irrukkum free aah irrukka mudeyathu

  • @devasena8685
    @devasena8685 3 ปีที่แล้ว

    அம்மா வீடு பற்றிய உங்கள் பேச்சை கேட்டு என் கண் ஓரங்களில் கண்ணீர் துளி

  • @DGNsKathambam
    @DGNsKathambam 3 ปีที่แล้ว +4

    Dr.. enna oru varthaigal enna oru emotion eppadi ippadi pesiring Mam...solla varthaigal illa Mam...Male version kum thai veedu sorgam thaaan sonnadhu arputham Mam... vazhga valamudan... ivvlavu nal miss seithuttean unga video vaii... tnx for sharing Mam.....

  • @harinicaft
    @harinicaft 3 ปีที่แล้ว

    இயல்பான எதார்த்தமான பேச்சு அருமை சகோதிரி

  • @vcaretravels467
    @vcaretravels467 2 ปีที่แล้ว +1

    அம்மா இல்லாத்போது அங்கு சொல்லும்போது நம் கண்ணீர் துடைக்க யார் இருப்பார்கள்

  • @buvanakolamkitchen9051
    @buvanakolamkitchen9051 3 ปีที่แล้ว

    Arumai sagothari nalla pathivu manam nerainthathu, Kalan kodusenra en (Amma Appa )vai nenaikum plzuthu

  • @asma2202
    @asma2202 3 ปีที่แล้ว

    Enna akka alavachitinga from the very starting u told exactly what she did
    And she gave me bath even aftr I had 2 deliveries
    Sooper ungala akka va paired en nyabagam ellam Thirlby vandhuchu

  • @vanivanitha7685
    @vanivanitha7685 3 ปีที่แล้ว

    First time unga videos pakran mam super ipo I'm feeling how heaven amma vidu I'm newly married