LG front load washing machine service washer gasket replace

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ส.ค. 2024
  • LG front load washing machine service washer gasket replace rust removing இன் தமிழ்

ความคิดเห็น • 3

  • @user-ie2zy6cn8b
    @user-ie2zy6cn8b หลายเดือนก่อน

    கேஸ்கட் விலை எவ்வளவு வரும் சகோ

  • @ramyag2909
    @ramyag2909 หลายเดือนก่อน

    அண்ணா, LG washing machine ல கேஸ் கேட் குள்ள அழுக்க weekly once Clean பண்ணுறேன். இருந்தாலும் அதுல ஒரு விதமான கருப்பு கலர்ல பூஞ்சை போல படிந்துள்ளது. எப்படி நீக்குவது.. எலுமிச்சை மற்றும் சலவை சோடா வைத்து அந்த கேஸ்கட்டை துடைத்து பார்த்தேன் போகவில்லை. வேறு எது பயன் படுத்தினால் அக்கறை நீங்கும்.. ஒரு விதமான வாடை வருவது போல் உள்ளது. ஏதேனும் தனி Liquid. உள்ளதா?

  • @MSSparesandService
    @MSSparesandService  หลายเดือนก่อน

    கேஸ் கட்டில் துணி துவைக்கும் அழுக்குகள் வந்து சேரத்தான் செய்யும் அதற்கு நீங்கள் நல்ல துணி துவைக்கும் லிக்யூட் வாங்கி ஹாட் வாஸ் செட்டிங்கில் வைத்து நீண்ட நேரம் துணி எதுவும் போடாமல் எம்டியாக ஓட விடவும் வாரத்துக்கு ஒருமுறை இதை செய்தால் உங்கள் மெஷின் க்ளீன் ஆக இருக்கும் வேற எந்த ஒரு கிளீனிங் பவுடரையும் போட்டு விடாதீர்கள் மிஷின் உள்ளே உள்ள அனைத்தும் அரித்து விடும்