நீங்க எப்ப கோயம்புத்தூர் வருவீங்கன்னு நெனச்சிட்டு இருந்தேன் அம்மா எல்லாரும் சொல்ற மாதிரி இந்த சந்துக்குள்ள வந்து நீங்க ஓடியாடி நீங்க வீடியோ போடுறது தான் நல்லா இருக்கு ❤
மீரா அம்மா இனிய காலை வணக்கம்.... 😍 ஜெயா அம்மா வை பார்த்ததில் சந்தோஷம் மா, அம்மா மாலா அக்கா, லாப்பெரி அக்கா, தனா அம்மா, சாந்தி அக்கா, சுமதி அக்கா எல்லாரையும் வைத்து வீடியோ போடுங்க மா ரொம்ப நாள் ஆச்சு மா அனைவரையும் பார்த்து ....❤🥹
😍அம்மாடி இப்போ தான் அருமையா இருக்கு..... ஏய் பாக்கியம் அப்படினு சொல்றது எவ்வளவு அழகா இருக்கு 😍😍இத கேட்ட தான் தூக்கம் வரும் 😍எனக்கு மகிழ்ச்சி love அம்மா ❤❤❤❤
கோயம்புத்தூர் வந்ததுக்கு ரொம்ப நன்றி அம்மா
அம்மா இப்பதான் வயித்தில பால வார்த்த மாதிரி இருக்கு உங்க வீடியோ பாத்ததும் ❤❤❤❤ஜெயா மா ரொம்ப ரொம்ப மிஸ் பண்ணினேன் மா 😘
பாக்கியத்தை வீட்டு கதவு தட்டுவது மட்டும் நிறுத்த மாட்டாங்க😂😂😂😂
Good morning Meera Amma ❤❤
Wellcome meeramma
Om muththalamman om sakthi om parasakthi ❤
😂😂😂Ama antha door pavam
இப்பத்தான்.விடியோ.கலை.கட்டுது
சுப்பர்.அம்மா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Phone Panna edukka mating Lama
ஜெயம்மா சூப்பர்
வாழ்க வளமுடன்மா
👌👌👌👌👌👌👌
அம்மா எல்லாரும் நலமா கோயம்புத்தூர் போனாலே காமெடி செம்மையா இருக்கும் இனிமே சிரிப்பு மழைத்தான்
ஜெயா அம்மா வை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி❤❤❤
கோயமுத்தூர் வந்ததற்கு ரொம்ப நன்றி அம்மா நா ரொம்ப ஹேப்பி❤❤❤
அம்மா உங்கள பாத்தது ரொம்ப சந்தோசம் amma👍❤️❤️❤️
நீங்க எப்ப கோயம்புத்தூர் வருவீங்கன்னு நெனச்சிட்டு இருந்தேன் அம்மா எல்லாரும் சொல்ற மாதிரி இந்த சந்துக்குள்ள வந்து நீங்க ஓடியாடி நீங்க வீடியோ போடுறது தான் நல்லா இருக்கு ❤
மீரா அம்மா.thank u. Thank u.நீங்க கோயமுத்தூர் வந்ததற்கு நன்றி.ஜெய அம்மாவை வீடியோவில் பார்த்ததுதில் ரொம்ப சந்தோசம்.அம்மா எங்க நம்ம நாகரிகமாலவை காணவில்லை.அம்மா கோயமுத்தூர் வந்தவுடன் வீடியோ போட்டதற்கு ரொம்ப நன்றி மீரா அம்மா.
❤❤❤ பாக்கியம்மா❤ ஜெயா அம்மா காலை வணக்கம் ❤❤❤ ஜெயா அம்மாவை பார்த்ததில் மகிழ்ச்சி 🌺🌺🌺🙏🙏🙏
1:38 Naaga romba miss pannom old video ah paathutte irundhon😢
உங்கள் வருகைக்காக காத்திருக்கும் அம்மா❤❤❤❤❤
இந்த தோழிகள் 100 ஆண்டு வாழ வேண்டும்
ஜெயம்மா மீரா அம்மா❤️சூப்பர்❤️❤️❤️👌👌👌👌👌
அது உண்மைதான் அழகே பொறாமைப்படும் பேரழகு தான் மீரா அம்மா 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
மீரா அம்மா கோயம்புத்தூர் வந்ததுக்கு மிக்க நன்றி ஜெயா அம்மா பார்த்ததுக்கு ரொம்ப சந்தோசம் நாகரிகம் மாலா அம்மா எங்க அவங்கள பாக்கணும்❤❤❤❤
மீரா அம்மா இனிய காலை வணக்கம்.... 😍 ஜெயா அம்மா வை பார்த்ததில் சந்தோஷம் மா, அம்மா மாலா அக்கா, லாப்பெரி அக்கா, தனா அம்மா, சாந்தி அக்கா, சுமதி அக்கா எல்லாரையும் வைத்து வீடியோ போடுங்க மா ரொம்ப நாள் ஆச்சு மா அனைவரையும் பார்த்து ....❤🥹
அம்மா இன்னைக்கு வீடியோ போஸ்ட் பன்னதுக்கு நன்றி அம்மா கோயம்புத்தூர் வந்ததற்கு நன்றி ❤❤❤❤
கோயம்பத்தூர் வந்தது சந்தோசம் ஜெயா அம்மா பார்த்து மகிழ்ச்சி 👏👏👏மீரா அம்மா நன்றி
கோயமுத்தூர் வந்ததுக்கு மிக்க நன்றி ஜெயா மாவை பார்த்ததில் சந்தோஷம்❤❤❤
அம்மா உங்கள் போன்நம்பா
இப்பதான் வீடியோ சூப்பரா இருக்கு ஜெயா அம்மா சூப்பர்
அப்பாடா,ஒரு வழியா கவுண்டம்பாளையம் வந்தாச்சு!!❤❤❤ஜெயா அம்மாவ பார்த்தாச்சு😊
😍அம்மாடி இப்போ தான் அருமையா இருக்கு..... ஏய் பாக்கியம் அப்படினு சொல்றது எவ்வளவு அழகா இருக்கு 😍😍இத கேட்ட தான் தூக்கம் வரும் 😍எனக்கு மகிழ்ச்சி love அம்மா ❤❤❤❤
ஜெயா அம்மாவை பார்த்து எத்தனை நாட்கள் ஆச்சு ரொம்ப சந்தோசம் ஜெயா அம்மா மீரா அம்மா வையும் பார்த்ததில் 😊😊😊
Love you Meera amma and Jaya amma ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
மீரா அம்மா இந்த இடத்தில் இந்த திண்ணையில் இந்த வேப்ப மரத்தடியில் வீடியோ போட்டதற்கு நன்றி அம்மா 🎉🎉🎉🎉
ஜெயமா ஹாய் நல்லா இருக்கீங்களா வீடியோ குள்ள வந்த பிறகுதான் வீடியோ கால கட்டுது அம்மா ❤❤❤❤ ஐ லவ் யூ சோ மச்
Jayammmaaa nallarukingala ungalellam parthu evlo aachu ellorum nalangala love you all❤❤❤🎉🎉🎉 ungal anaivarum parppthil matratra magilchi
வணக்கம் மீரா அம்மா ஜெயா அம்மாவை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி 🙏🙏🙏💖💖💖
ஜெயா அம்மா உங்களை மிகவும் ரொம்ப பிடிக்கும் ❤❤❤❤❤❤❤❤❤
Super Amma ❤❤
Nalla information sonninga amma❤
Superrrr Meera Amma.......❤❤❤
சூப்பர் மீரா அம்மா❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Intha kala kattum singam Kalam irangirchi🎉🎉🎉❤❤❤😂😂😂😂
ஜெயா அம்மாவை பார்த்ததில் ரொம்ப சந்தோஷம் ❤❤❤❤❤❤❤
ஆகா ஆரம்பிச்சிட்டாணுவோ டா😅😊😁❤❤❤
லவ் யூ மீரா அம்மா❤❤❤😊ஜெயா அம்மா❤❤❤❤🥰உங்க ரொண்டு பேர் கம்போ சூப்பர் அம்மா❤❤❤❤😂😊
கோயம்புத்தூர் வந்தது ரொம்ப சந்தோசமா 😊😊😊
கோயம்பத்தூர் வந்தது மகிழ்ச்சி ஜேயா அம்மாவை பார்த்து மகிழ்ச்சி
அப்பாடா..... என்னமோ நாங்களே ஊருக்கு திரும்பி வந்த மாதிரி இருக்கு. இந்த திண்ணையை தேடி வந்தது.😊👍
Appada superrrrr❤vanthutinga.jeya amma va pathathula romba happy❤
My favorite dies மீராம்மா பாலையசோரு சின்ன வெங்காயம் 👋👋😋👋
அம்மா காலை வணக்கம் எப்போது கோயம்பத்தூர் வந்திங்க அம்மா ஜெயா அம்மா நீங்க இருவரும் சேந்து டீ எப்போது போடரிங்க சொல்லுங்க அம்மா மீரா அம்மை❤u❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
ஐ லவ் யூ அம்மா ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
❤மீரா அம்மா ❤️ ஜெயா அம்மா ❤️ எப்படி இருக்கீங்க❤ காலை வணக்கம்❤👌👌👌
🇲🇾 im from malaysia
Love u all amma🎉🎉🎉🎉🎉
Amma super Jaya Amma ❤❤❤❤❤
Rompa thanks Amma ......koyamputhur vanthathukku
எங்க அழகு அம்மா உண்மையாலுமே அழகு தான் ❤️❤️❤️❤️
ஜெயமா ஐ லவ் யூ ❤❤❤❤
சொன்னாலு சொல்லல நாலு நீங்க அழகுதாமா❤
மீரா அம்மா ஜெயா அம்மா சூப்பர் அம்மா ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Naa kekkuren oruvarusam thaan aaguthuma jaya ammava een kekkuringa jaya ammava paakkum podhum thaan indha veetaum paakkum podhuthaan santhosam meera amma neenga illama veedu eppadi irukku innu paarunga ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
❤❤❤❤❤❤❤❤ வந்துடிங்கள அம்மா ❤❤❤ ஜெயா அம்மா ❤❤❤❤
Amma❤❤❤❤❤Jaya Amma
Comedy queen's vanthachi super 🎉🎉🎉
அம்மா நீங்க எங்க இருந்து வீடியோ போட்டாலும் கோயம்புத்தூர்ல இருந்து வீடியோ போடுற மாதிரி இல்லமா இப்பதான் மா சூப்பர்❤❤❤❤❤
Unga video pathathan konjam manasukku relax irukuma ❤❤❤❤❤
Super jaya Amma meera Amma super ❤️❤️❤️
எந்த ஊர் போனாலும் கோவை வாந்தான் கோவைக்கு மீராஅம்மா தான் பெருமை ❤❤❤❤❤
மிக்க மகிழ்ச்சி அம்மா... நம்ம உறவுகளை பார்க்காமல் மிகவும் கஷ்டமாக இருந்தது...
Kavundampalayam vantha piragu tha video kalai kattuthu meera amma❤❤❤❤jaya amma va rombha miss panito ponga❤❤
Hi ஜெயா அம்மா ❤❤❤❤❤❤❤❤❤❤love you அம்மா ❤❤❤❤❤
ஜெயா அம்மா மீராஅம்மா❤❤❤
அப்பாடா இப்பவாச்சும் ஊருக்கு வந்திங்களேபாக்கியத்தம்மா ரொம்ப நன்றி 🙏🙏🙏இனிமேல் நம்ம டீம் ஆட்கள் அனனவரையும் பார்க்கலாம் 💐💐💐❤❤❤❤❤❤💋💋💋💋
Very happy to finally see jeya Amma again... Finally Meera Amma back to home
தின்னைல உக்காந்து வீடியோ போட்டாதா கலகட்டுது🎉🎉🎉🎉
ஜெயமா அழகு❤
கோயம்புத்தூர் வந்ததுக்கு ரொம்ப நன்றி அம்மா ரொம்ப சந்தோசம் சாந்தி அக்கா வீட்டில கொண்டு வாங்க மா ஜெயா அம்மா பார்த்தது ரொம்ப சந்தோஷம்
Indha veedu dhan enaku pudichuruku
மீரா அம்மா 💓💓💓 ஜெயா அம்மா 💓💓💓
உண்மைதான் அம்மா இங்க இருந்து வீடியோ அது ரெம்ப சந்தோசமா இருக்கு
Jeya amma parthathil santhosam mala akka video podunga ma❤❤❤❤❤❤
நல்ல தகவல் மீரா அம்மா ❤️
Happppa vanthuteengla antha veedu jaya amma I'm really misss ammma 😂😂😂😂
Enema video kalai katum😂jaya amma, Meera amma combo semmmma
Amma eppatha varuvigge un iruntha Amma jolly
ஜெயா அம்மா சூப்பர் பாக்கியம் அம்மா சந்தோசம் அம்மா 😊😊😊😊❤❤❤❤👏👏👏🤝🤝🫂🫂🙏🙏🙏
Jaya Amma nalla irukkigala❤❤❤❤❤
Amma kovai vanthacha rompa nallaruku
Miss you jaya amma meera akka nallarukingala❤❤❤❤❤❤❤❤❤❤❤
அம்மா உங்கள பாக்காம ரொம்ப கஷ்டமா இருக்குது அம்மா உங்க முகத்தை பத்தாதா நிம்மதியா இருக்குது அம்மா என் அன்பு அம்மா
Appada u finally came to ur same place to see everyone again ❤
வந்தச்ச ஊர்க்கு ❤
Vazgha Valamudan happy meera amma all family video super cute
Hai jaya Amma epdi irukeinga saptingla Amma good morning ❤🌹🌹🌹💕💕❤️❤️🥰🥰🥰
Hi Jaya amma epdi irukeinga saptingla amma nagarigamala sis Meera amma ❤❤❤❤❤
Hi Meera amma Jaya amma love you ❤❤❤❤❤❤
Amma வந்துட்டிங்கலா❤
எங்க அம்மா தலைவி நாகரிக மாலா காணோம்
கோயம்புத்தூர் வந்ததில் மகிழ்ச்சி 😊
அம்மா ரொம்ப சந்தோஷமா இருக்கு கோயம்புத்தூர் வந்ததுக்கு நீங்க எப்பவும் இங்கேயே இருங்கம்மா தலைவி நாகரிகம் மாலா அக்கா எங்க அம்மா வீடியோ பார்த்தது ரொம்ப சந்தோசமா இருக்கு மா❤❤❤
Jaya Amma super
மீரா அம்மா 🥰🥰🥰🥰❤️❤️❤️👌👌✨✨✨✨💐💐💐💐💐
Jeyamma happy to see u ❤❤❤❤❤
எப்படியோ தீபாவளிக்கு போயிட்டு கருகலைப்பு பண்ணிட்டு வந்தாச்சு......😂😂❤
எங்க ஸ்மால் அண்ணி எங்க அம்மா
Chellakili Amma,mala akkava kattugs❤❤
மீராதங்கம இப்பதான சந்தோசமா இருக்கு