ขนาดวิดีโอ: 1280 X 720853 X 480640 X 360
แสดงแผงควบคุมโปรแกรมเล่น
เล่นอัตโนมัติ
เล่นใหม่
Super sister👌
நன்றி சகோதரி
Super eruku madam
Thanks for your comments, keep watching my videos
Jathi malli chedi vangi 1month aguthu thulir varala leaves kaikirathu enna pannalam amma tharaila vaithirukkan
ஜாதி மல்லி நாற்றுகள் நட்டவுடன் துளிர்க்காது. முதலில் வேர்கள் தான் வளரும். சரியான அளவு வேர் வளர்ந்த பிறகு தான் செடி துளிர்த்து வளரும். தொடர்ந்து என் வீடியோவை பாருங்கள் நன்றி சகோதரி
@@ponselvi-terracegarden mm ok amma
நன்றி சிஸ்டர்
சிறியதாக கட் பன்னி வளர்த்தாலும் பூ கொடுக்குமா சிஸ்டர்
சிறிய ஸ்டெம் கட்பண்ணி வளர்த்தாலும் பூக்கும் சகோதரி, நல்ல வெயில் படும்படி இடத்தில் இருக்கவேண்டும்.
Neega cuttings vachu valakringa enaku oru stem tharuvingala
கொரியர் பக்கத்தில் இல்லை. அதனால் யாருக்கும் அனுப்ப முடியவில்லை.
@@ponselvi-terracegarden so sad...unga veedu enga mam
திருவள்ளூர்.
@@ponselvi-terracegarden ok mam...oruvela courier pana vaipu kidacha solunga mam..
chedigalai kurangu thollai eppadi thavirpathu amma?
எனக்கும் குரங்கு பிரச்சினை ரொம்பவே இருக்கிறது.கொஞ்சம் இடத்தில் கம்பி வலை அடித்து காய்கறிகள் வளர்க்கும் பிளன் இருக்கிறது.நன்றி
@@ponselvi-terracegarden thank u amma .. aana flower plants lam epdi save pandrathu
ஒரு ஒரு செடி மேல் தெரிகிற மாதிரி காகித பூ முள்ளை கட்டி வைப்பேன்.அதனால் செடி கொஞ்சம் தப்பும்.வேறு வழிஇல்லை.நனறி
@@ponselvi-terracegarden thanks amma🙏
அக்கா உங்கள பார்த்து நானும் மாடி தோட்டத்தில் இந்த செடியை வைக்க போறேன் இதை காகித பூ எனவும் சொல்வார்கள்
நன்றி மா.ஈசியா வளரும்
டிரம் ல எப்படி ஹோல் போடனுப் சிஸ்டர்
அடுத்த வீடியோ இது தான். நன்றி.
👍
@@hsenterprises3945 th-cam.com/video/bFK6qI0uZaQ/w-d-xo.htmlsi=VrZ_sbcD2tf_oPvQ
Super mam. embroidery vidios parthan. Thodarnthu vidios podunga
இப்ப கூட போட ஆசைதான். தனி சேனல் அதற்கென ஆரம்பித்து போடுகிறேன். இப்போது போல் எப்போதும் உங்கள் ஆதரவை கொடுங்கள். நன்றி
Super sister👌
நன்றி சகோதரி
Super eruku madam
Thanks for your comments, keep watching my videos
Jathi malli chedi vangi 1month aguthu thulir varala leaves kaikirathu enna pannalam amma tharaila vaithirukkan
ஜாதி மல்லி நாற்றுகள் நட்டவுடன் துளிர்க்காது. முதலில் வேர்கள் தான் வளரும். சரியான அளவு வேர் வளர்ந்த பிறகு தான் செடி துளிர்த்து வளரும். தொடர்ந்து என் வீடியோவை பாருங்கள் நன்றி சகோதரி
@@ponselvi-terracegarden mm ok amma
நன்றி சிஸ்டர்
சிறியதாக கட் பன்னி வளர்த்தாலும் பூ கொடுக்குமா சிஸ்டர்
சிறிய ஸ்டெம் கட்பண்ணி வளர்த்தாலும் பூக்கும் சகோதரி, நல்ல வெயில் படும்படி இடத்தில் இருக்கவேண்டும்.
Neega cuttings vachu valakringa enaku oru stem tharuvingala
கொரியர் பக்கத்தில் இல்லை.
அதனால் யாருக்கும் அனுப்ப முடியவில்லை.
@@ponselvi-terracegarden so sad...unga veedu enga mam
திருவள்ளூர்.
@@ponselvi-terracegarden ok mam...oruvela courier pana vaipu kidacha solunga mam..
chedigalai kurangu thollai eppadi thavirpathu amma?
எனக்கும் குரங்கு பிரச்சினை ரொம்பவே இருக்கிறது.கொஞ்சம் இடத்தில் கம்பி வலை அடித்து காய்கறிகள் வளர்க்கும் பிளன் இருக்கிறது.நன்றி
@@ponselvi-terracegarden thank u amma .. aana flower plants lam epdi save pandrathu
ஒரு ஒரு செடி மேல் தெரிகிற மாதிரி காகித பூ முள்ளை கட்டி வைப்பேன்.அதனால் செடி கொஞ்சம் தப்பும்.வேறு வழிஇல்லை.நனறி
@@ponselvi-terracegarden thanks amma🙏
அக்கா உங்கள பார்த்து நானும் மாடி தோட்டத்தில் இந்த செடியை வைக்க போறேன் இதை காகித பூ எனவும் சொல்வார்கள்
நன்றி மா.ஈசியா வளரும்
டிரம் ல எப்படி ஹோல் போடனுப் சிஸ்டர்
அடுத்த வீடியோ இது தான்.
நன்றி.