விவாகரத்துக்கு புதிய Rule! இனி ஈசியா விவாகரத்து கிடைக்கும்! Advocate Savitha | Divorce New Rules

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 พ.ย. 2024

ความคิดเห็น • 394

  • @sureshkumarbagavathi3676
    @sureshkumarbagavathi3676 ปีที่แล้ว +5

    ரொம்ப அருமையா சொன்னீங்க மேடம் மனது கிளியர் ஆயிடுச்சு மேடம் ரொம்ப சந்தோசங்க என்னுடைய எல்லா சந்தேகங்களும் தீந்துருச்சுங்க மேடம் ஏன்னா என் மேல என் மனைவி பொய் கேஸ் போட்டு இருக்காங்க இதுக்கு சரியான விளக்கம் கிடைக்காம இருந்ததுங்க நீங்க தெளிவா சொல்லிட்டீங்க என்னக்கு கொஞ்சம் தைரியமா இருக்குதுங்க ரொம்ப நன்றிங்க மேடம் ரொம்ப நன்றி

    • @Chnchn1212
      @Chnchn1212 8 หลายเดือนก่อน

      இப்ப வழக்கு என்ன ஆச்சு. பொய் வழக்கு poduravangala நம்பி yemaaraathinga

  • @VijayKumar-hz8wq
    @VijayKumar-hz8wq ปีที่แล้ว +38

    இந்த வழக்கறிஞர் விவாகரத்து வழக்கின் விபரங்களை சரியாக விளக்கத் தெரியவில்லை. மேலும் சட்ட அறிவு இவருக்கு குறைவாக உள்ளது. இவர் விளக்கம் அளிக்க விரிவாக தன்னை தயார் படுத்திக்கொள்ளுதல் அவசியம் தேவை. ஒரு வழக்கறிஞர் என்ற முறையில் இதை தெரிவிக்க வேண்டி உள்ளது.

    • @Saravanas-fo3dt
      @Saravanas-fo3dt ปีที่แล้ว +2

      என் மனனவி என்ன மன குழப்பம் அடைய செய்து யாரையீம் மதிப்பதில்லை ஆனவம் உள்ளது அவள எனக்கு போன்செய்து வந்து கல்யாண்ணி என்ன காப்பற்று என்ன சொன்னார்

    • @rajapandian6083
      @rajapandian6083 ปีที่แล้ว +5

      நிறையபேர் இப்படி தான் இருக்கிறார்கள் போன வாரம் மதுரை ஐகோர்ட் வக்கீல் சொல்கிறார் 6மாதம் காத்திருக்க வேண்டும் என்று மேலும் வெளிநாட்டில் உள்ளவர் நேரில் வந்தால் தான் வழக்கு
      தொடுக்கமுடியும் என்று ஒருவர் சொல்கிறார் வேறு ஒருவர் நேரில் வர வேண்டிய அவசியம் இல்லை என்று சொல்கிறார் இப்படி தான் இருக்கிறது

    • @vigneshrocksvigneshvignesh5675
      @vigneshrocksvigneshvignesh5675 29 วันที่ผ่านมา

      ​@@Saravanas-fo3dt same

  • @chinnathaayi
    @chinnathaayi ปีที่แล้ว +25

    ஒரு பயனுள்ள நேர்காணல்.. சிறப்பு தோழர்.💐💐💐💐

  • @chitraselvam4575
    @chitraselvam4575 ปีที่แล้ว +17

    nice interview the lawyer girl explained very well without hurting anybody. Nice way of putting things together

  • @ThamiK53254
    @ThamiK53254 ปีที่แล้ว +5

    Without hurting anyone & well explained mam reporter also asked good questions.
    Nice ..💯

  • @poocharam8784
    @poocharam8784 ปีที่แล้ว +5

    Mam,
    குடும்ப நல நீதி மன்றம் ஒரு தலை பட்சம் தீர்ப்பு வழங்கும் போது Respondent கேட்காமல்
    Phone contact keetu exparty divorce கொடுக்கலாமே.

  • @manomadhimuthuriyas7258
    @manomadhimuthuriyas7258 ปีที่แล้ว +13

    எனக்கு துரோகம் பண்ணிட்டு,, இப்போ divorce கேக்குறா,,, அது மட்டும் இல்லாம என் பசங்களயும் விட முடியாதுன்னு சொல்றா,,எங்கிட்ட ஜீவாம்சம் வாங்குவேன்னு மிரட்டுறா

    • @rasithjas1192
      @rasithjas1192 ปีที่แล้ว

      ஆண்மகன் என்றாலே இழுச்சவாயன்தான்

    • @shriramelectronics7706
      @shriramelectronics7706 10 หลายเดือนก่อน

      கடவுள்தான் துணை

    • @kvmuruganUma
      @kvmuruganUma 10 หลายเดือนก่อน +1

      Ungaluku na opposite problem la irukken

    • @tr.era.muthuraman9769
      @tr.era.muthuraman9769 9 หลายเดือนก่อน

      சகோ, பிள்ளைகளுக்காக வாழ்ந்தாக வேண்டும், எப்போது ஒரு மனைவி கனவனை கடந்து வேற ஒரு ஆணை தேடுகின்றாளோ There must be some misunderstanding between husband and wife, அதே நேரத்தில் ஒரு ஆண் மனைவியை கடந்து வேறுஒரு பெண்ணை தேடினால் அங்கேயும் நிச்சயம் வரு புரிதல்யின்மை உள்ளது.
      அதற்கா சிலர் காம எண்ணத்தில் செய்வதையோ, திமிருக்கு செய்வதையோ ஆதரிக்கவில்லை.
      ஆனால் ஒரு கணவன் மனைவி வாழ்க்கை என்பது, நிச்சயம் மிகவும் புரிதலோடு இருந்தால் மட்டுமே நிம்மதியான வாழ்க்கை வாழ முடியும்.
      உதாரணமாக ஒரு ஆண் தன்னுடைய மனைவி இப்படி இருக்க வேண்டும், தன்னுடைய குடும்பத்திடம் சகஜமாக பழக வேண்டும், கணவன் முன் சுத்தமாக , முடிந்தவரை தன் கணவரை கவர்ந்திழுக்கும் வண்ணம் கண்டிப்பாக இருக்க வேண்டும்.
      அதே போல தான் பெண்ணுக்கும் கணவன் மீது சில எதிர்பார்ப்புகள் இருக்கும், ஒரு சில விஷயங்கள் மாறுபடும்.
      எப்போது கணவன் தன்னுடைய மனையிடம் தன்னுடைய எதிர்பார்ப்புகளை கூறியும், மனைவி கணவனிடம் கூறியும் இரண்டு பேறும் மாற்றிக்கொள்ளாத நிலையில் தான் Affair என்கின்ற நிலை ஏற்படும்.
      கணவன் மனைவி இடையே நிச்சயமாக Sex என்பது 90 சதவீதம் தேவை.
      இன்னும் சொல்லப்போனால் நிறைய உள்ளது.
      ஏதேனும் கருத்து வேண்டுமானால் தொடர்பு கொள்ளவும்.
      9789274245

    • @andril0019
      @andril0019 6 หลายเดือนก่อน +1

      Divorce nenga kudutha tha jeevanamsam kudukanum ava keta kuduka theva ila! “Na sendhu valurenu thana solren! Ava tha divorce kekura” nu soliralam!

  • @mahendiranmagi1722
    @mahendiranmagi1722 8 หลายเดือนก่อน +2

    விவாகரத்து செய்ய திருமணம் பதிவு செய்திருக்க வேண்டுமா என்ற கேள்விக்கு சரியான பதில் இல்லை

  • @RundranMaha
    @RundranMaha 11 หลายเดือนก่อน +12

    ஒரு மாதத்துக்குள் இதை முடிக்க வேண்டும், பிடிக்காமல் எப்படி வாழ்வது? கோர்ட்ட வாழ போகுது??

  • @ilaiyagowdaman1300
    @ilaiyagowdaman1300 ปีที่แล้ว +5

    குடும்ப நலம் சம்பந்தமாக சட்டம் சொல்லும் நல்ல ஆரோக்கியமான கருத்துமா வாழ்த்துகள்

  • @jonair1024
    @jonair1024 ปีที่แล้ว +13

    I feel the judgement really did not help anyone here ..as always justice delayed in justice denied and a min silence for people who are still hoping for freedom from abusive spouses

  • @kalaivanis3687
    @kalaivanis3687 ปีที่แล้ว +32

    நல்லபுரிதல் உள்ள வாழ்க்கைஇருந்தால் யாராவது பிரிய நினைப்பார்களா மனஸ்தாபம் ஏற்பட்டு உறவுகள் அவர்களைச்சேர்த்து வைக்க முயன்று அதில்தோற்றபின் தான் விவாக ரத்துக்குப் போகிறோம் ஆனால் சட்டம்அவர்கள் வாழவேண்டிய் அவர்களள்வாழவேண்டியகாலத்தையெல்லாம் வீணடித்துவிடுகிறதுவாழ்விரும்புவர்களை சட்டம் பிரிக்க முடியாது அதுபோல் வாழ விரும்பாதவிரும்பாதவர்களையும்ளையும் சட்டத்தால் சேர்தது விட முடியாது ஆற மாதத்தில் வழக்கை முடித்துவிடலாம்

    • @raghuramsrinivasan1371
      @raghuramsrinivasan1371 ปีที่แล้ว +3

      Appo en ponnunga ex husband kitta kasu vangi thingurangaa vekkam illa ma

    • @sam-kitchen_89
      @sam-kitchen_89 ปีที่แล้ว +1

      ​@@raghuramsrinivasan1371 avangala ean chinna vayasula earn panna aranbikuradhukh munnadiya mrg panikranga veliya velaiku anupama vtlayae velai seyya vaikiranga apo avanga veliya poi eppadi udanae job kidaikum that s y they got alumni
      Satham edhum summa seyyadhu

    • @raghuramsrinivasan1371
      @raghuramsrinivasan1371 ปีที่แล้ว +3

      @@sam-kitchen_89 but time to change law ipoo ella chinna ponnugalum periya ponnungalum vayasana kelavigalum veliya velaiku poitu irukangao so, intha law ca mathanum it's against tamil men.

    • @sam-kitchen_89
      @sam-kitchen_89 ปีที่แล้ว

      @@raghuramsrinivasan1371 future la maralam but not now
      Ipadhan mara arambichuruku so that law vara 10 to 20 yrs ahum
      Because nowadays also after divorce a man can easily marry second but not for a girl society not accept easily

    • @raghuramsrinivasan1371
      @raghuramsrinivasan1371 ปีที่แล้ว +2

      @@sam-kitchen_89 stop simp for women bro be a man.

  • @Pranav_pranika
    @Pranav_pranika ปีที่แล้ว +1

    Mutual divorce vangi kudunga please kaata maari nadanthukura en mela en kolanthainga mela kuda pasam ah illa delivery aagi 4 naal la va nu kupdura yethukume kasta padutha kudathunu na yethume kekurathu illa

  • @vaithieaswaran9696
    @vaithieaswaran9696 ปีที่แล้ว +5

    கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்த அதற்கு கல்யாணம் பண்ணிக்கம இருக்களம

  • @adiraimelatherutenpuramaww9537
    @adiraimelatherutenpuramaww9537 ปีที่แล้ว +11

    எங்களுக்கு திருமணமாகி 21 வருடங்கள் ஆகிறது.19 வயதில் பெண் குழந்தை BSC 3RT YEAR படித்துக்கொண்டு இருக்கிறது.2022 மே மாதம் என் கணவர் வேறொருவரின் மனைவியுடன் தகாத உறவு வைத்துக்கொண்டு அவருடன் சென்றுவிட்டார்.நாங்கள் மகளிர் காவல் நிலையத்தில் என்னையும் என் கனவரையும் சேர்த்து வைக்கும்படி CSR போட்டுள்ளோம்.என் கணவர் மகளிர் காவல் நிலையத்திற்கு வராமல் இருவரும் தலைமறைவாகிவிட்டார்கள். நான் வேலை செய்து என் மகளை படிக்க வைத்துக்கொண்டு இருக்கிறேன்.நாங்கள் சட்டப்படி என்ன செய்ய வேண்டும்.

    • @tirelessbg2850
      @tirelessbg2850 ปีที่แล้ว +4

      Hapius Corpus Rit Podunga Madam

    • @mrugan90
      @mrugan90 ปีที่แล้ว +6

      வேறுபெண்ணுடன்..தொடர்புவைக்க.காரணம்என்ன??சும்மாஆண்களைகுறைசொல்லாதிங்க

    • @appachandiransasikala1514
      @appachandiransasikala1514 ปีที่แล้ว +5

      Koluputha Karanam

    • @SweatDevil-nf6fp
      @SweatDevil-nf6fp 3 หลายเดือนก่อน

      ​@@mrugan90overa pesatha avan innoru he destroy another men life by stole his wife . men is the enemy of other men

  • @sprady17
    @sprady17 9 หลายเดือนก่อน +3

    5:32 husband & wife kulla nadakradhuku aadhram eppadi edukradhu. En wife bedroomla naanga thaniya irukkumbodhu sandai pottu poita. Ippou velila nallava madiri nadikra. Ippou na aadharathuku enga poga? Neenga soldra madiri venumna, na evidence collect pandradhukaga oru situation create panni avanga vaaila irundhu vaarthaya edukanum. Idha pannuvoumnu avanga lawer solliyum kuduparu aprum eppadi evidence???
    Innoru doubt... Sattam kudumbatha padhukaka thanu soldreengalae, court moolama onnu sendhavanga life ippou eppadi irukku? Avanga kolandhaiga life nalla irukka? apadinu court check pannudha? Pls someone share their experience on this.
    3) indha vishayatha porutha varaikum Sattm podhuvaga pengaluku tha sadhagama irukkra madiri pasangaluku sadhagama irukkanum. Manaiviyal koduma pandra kanavanmargalum adhigam.

    • @SweatDevil-nf6fp
      @SweatDevil-nf6fp 3 หลายเดือนก่อน

      Adjustment not present in husband and wife . if you mutual divorce now a days laws are not for women since 2018 .

  • @zeevanlala2965
    @zeevanlala2965 ปีที่แล้ว +3

    My son married unfaithful women, treatment was very bad, treated cruaveliry, 10 yrs completed and they are killing our family, so I request the systems must be changed to live happily of both. 11th years running, God only help us, thanks

  • @kalaikkovinmuzhakkangalkes7320
    @kalaikkovinmuzhakkangalkes7320 ปีที่แล้ว +25

    மிக மிக அற்புதமான சட்ட ஆலோசனைகளுடன் கூடிய நேர்காணலை தந்த வழக்குரைஞர் சவீதா முனுசாமி அக்காவிற்கு வணக்கங்களும் பாராட்டுக்களும், மகிழ்ச்சி......

    • @naveensuperchannel
      @naveensuperchannel ปีที่แล้ว

      Accident case la judgment vanthavati insurance company ku evlo nal time amount podurathuku apdi podalana ena pannanum

    • @ravimonishravi6017
      @ravimonishravi6017 ปีที่แล้ว +1

      ஒரு குடும்பம் நாசம் பண்ண என்ன என்ன ஆனந்தம் 😀👍👌

  • @geethavishwa3782
    @geethavishwa3782 6 หลายเดือนก่อน +2

    Velaike poga matraru enaku divorce kedaikuma

    • @geethavishwa3782
      @geethavishwa3782 6 หลายเดือนก่อน +1

      @@amjath96 fine who is this

  • @MrBheen-nu3gi
    @MrBheen-nu3gi ปีที่แล้ว +4

    நான் ஐந்து வருடங்களாக தனியாக இருக்கிறேன் என் பையனுடன் விவாகரத்து பெறமுடியுமா இன்னும் பத்து வருடங்களானாலும் அவனுடன் வாழ விருப்பமில்லை ..16-வயதில் செய்து வைத்த கட்டாய திருமணமான என் திருமணம் ஆதலால் ஆரம்பம் முதலே அவனை எனக்கு பிடிக்கவில்லை..விவாகரத்து கிடைக்குமா

    • @MrBheen-nu3gi
      @MrBheen-nu3gi ปีที่แล้ว

      Thaniya irunthave thappa pesuvanga.. Namakunu orthar iruntha yarum thappa pesamatanganu oru ennam iruku ..ana enga veetla yethikamatanga palaya panjangam periyavanga ..ovoru nimisamum un life mudinjuthu paiyana pathi matum yosi nu adikadi solluvanga solranga ..athalam nadakuthunga..

    • @MrBheen-nu3gi
      @MrBheen-nu3gi ปีที่แล้ว

      @@Raj-we6oh sorry to say this but ungaluku ennai vida nalla friend kidaipanga..enaku friends and gents yarmelayum nalla abibrayam kidaiyathu ..ungaluku nalla frienda enala irukamudiyathu...sorry and bye..

    • @MrBheen-nu3gi
      @MrBheen-nu3gi ปีที่แล้ว

      @@Raj-we6oh same problem but ipaditha irunthaganunu kattayam....so

    • @MrBheen-nu3gi
      @MrBheen-nu3gi ปีที่แล้ว +1

      @@Raj-we6oh friends nu arampichave track vera maritha poirum ..maximum elarum friend nutha lifela varuvanganana kadasi vara friend ah irukamatanga..atha friend ah kooda vendangaren

    • @selva-ep5bu
      @selva-ep5bu 6 หลายเดือนก่อน

      ​@MrBheen-nu3gi hi

  • @dhanalakshmi-uw4hm
    @dhanalakshmi-uw4hm ปีที่แล้ว +2

    உண்மை தான் மேடம் நன்றி ங்கா உங்கள் கருத்து க்கு

    • @natraj140
      @natraj140 ปีที่แล้ว

      இதைவரவேற்கிறீங்களாமேடம்ஃவிட்டுக்கொடுத்துவாழ்ந்தால்நன்மைதானேஃசரிங்களாஃஹலோ

  • @venis444
    @venis444 5 หลายเดือนก่อน +5

    How to get divorce without payment enaku entha support ilai

    • @abiram6152
      @abiram6152 หลายเดือนก่อน

      Same pa

  • @vijianbu1496
    @vijianbu1496 ปีที่แล้ว +37

    மிகச்சரி.சரியான புரிதல் இல்லாத வாழ்க்கை இருவருக்குமே உளைச்சலே .

    • @ramyasweety1180
      @ramyasweety1180 ปีที่แล้ว +1

      crct. rendu perukum suthama set agadhu nu therinju poiruchu... baby oda ena panradhu nu dha romba kavalaya iruku sir.

    • @nivtha-wp6nm
      @nivtha-wp6nm ปีที่แล้ว

      ​@@ramyasweety1180same feel akka

  • @Damo19691
    @Damo19691 ปีที่แล้ว +5

    இந்த தீர்ப்பு sec 13B /1955of HM act இக்கு மட்டும் பொருந்தும்

  • @riaruby9254
    @riaruby9254 ปีที่แล้ว +6

    Very useful message thanks

  • @venkatesanpillai5432
    @venkatesanpillai5432 ปีที่แล้ว +5

    சரியான விளக்கம்

  • @rajaganapathiprinters4250
    @rajaganapathiprinters4250 ปีที่แล้ว +3

    வணக்கம் மேடம் என் மனைவி என்னுடன் வாழ விருப்பம் இல்லை என்று சொல்லி விட்டு அவருடைய பொருட்களை எடுத்து கொண்டு அவர் அம்மா வீட்டுக்கு சென்று 3 வருடங்கள் ஆகிறது நான் பல முறை நேரில் சென்று கூப்பிட்டும் வரமுடியாது என்று சொல்லி விட்டார் ஆனால் இப்போது என் மீது குடும்ப வன்முறை 12கீழ் வழக்கு பதிவு செய்துள்ளார் இப்போது என்ன செய்ய வேண்டும் மேடம்

    • @sugunap1324
      @sugunap1324 ปีที่แล้ว

      Nega apdi yena paniga

    • @shriramelectronics7706
      @shriramelectronics7706 10 หลายเดือนก่อน +3

      ​​@@sugunap1324உங்களை போல பேய் பெண்ணை கல்யாணம் பண்ண பாவத்தை தவிர வேறு ஏதும் தவறு செய்யவில்லை 😂

    • @sugunap1324
      @sugunap1324 10 หลายเดือนก่อน

      @@shriramelectronics7706 theriyatha ponutaye dog pola pesura,wife yepdi pesuvanu Nala theriuathu..

    • @Ramani143
      @Ramani143 6 หลายเดือนก่อน

      உங்கள் தவறு என்னவென்று சொல்லுங்கள் பதில் சொல்லுகிறேன்

    • @parandamanrangarajan6450
      @parandamanrangarajan6450 2 หลายเดือนก่อน

      ​@@Ramani143athaa pei ya kalayanam pannitaaru

  • @Chnchn1212
    @Chnchn1212 8 หลายเดือนก่อน

    சேர்ந்து வாழ விருப்ப பட்டால் யாரும் கோர்ட் வர தேவை இல்லை. உண்மையில் சேர்ந்து வாழ விரும்பும் கணவனோ மனைவியோ divorce கேட்டு கோர்ட் செல்ல மாட்டார்கள். நேரில் பேசி தீர்ப்பது நல்லது

  • @ramyaravikumar7001
    @ramyaravikumar7001 ปีที่แล้ว +2

    Husbandkku senthu vala pidikkalai aana wife senthu illa (means family la illa)aana divorce kodukkala ippo antha husbandkku divorce devai enna Pannalam mam

  • @sarvesh6
    @sarvesh6 ปีที่แล้ว +4

    Rompa நேர்த்தியான கேள்வி கேக்குறீங்க சார்... உங்க கேள்விகள் அனைத்தும், மக்கள் சார்பாக அருமையாக உள்ளது

    • @mukeshmsv7170
      @mukeshmsv7170 ปีที่แล้ว

      Kelvi oru maari iruku.pathil oru maari iruku..ithu nerthiyaa

    • @mukeshmsv7170
      @mukeshmsv7170 ปีที่แล้ว

      Olunka pathil solatha kelviya..marupadi atha kelviya kekkama adutha kelviku poitraan

  • @rainbow7x11
    @rainbow7x11 ปีที่แล้ว +43

    காவல் நிலையம் செல்ல மக்கள் அச்சப்படுவது போல் தற்போது நீதிமன்றங்கள் செல்லவும் மக்கள் பயப்படும் நிலைக்கு செயல்படுகிறது.

    • @mrugan90
      @mrugan90 ปีที่แล้ว +4

      உண்மை

    • @saravanaprasath4024
      @saravanaprasath4024 ปีที่แล้ว +4

      True

    • @Mahesh-d8o
      @Mahesh-d8o 10 หลายเดือนก่อน +1

      💯 true😢

    • @Chnchn1212
      @Chnchn1212 8 หลายเดือนก่อน

      உண்மை. வாழ விட மாட்டார்கள் வக்கீல்கள். பணம் மட்டுமே அவர்களுக்கு தேவை நீதி இல்லை

    • @SelvaNaham
      @SelvaNaham 6 วันที่ผ่านมา

      உண்மை

  • @antonypatrickcommunication8740
    @antonypatrickcommunication8740 ปีที่แล้ว +3

    தயவு செய்து இந்த டிவோர்ஸ் என்ற வார்த்தையை சட்டத்தின் பிடியில் இருந்து அகற்றும் படி நீதிபதிகள் அனைவரையும் பணிவோடு வேண்டுகிறேன்.

    • @s.s.k_indian__tn
      @s.s.k_indian__tn 9 หลายเดือนก่อน

      கணவன் வாழவந்த அன்பு மனைவியை இல்லனா சம்பாதிக்க போகும் கணவனை பணம் பொருள் அடுத்தவன் மனைவி கணவன் காதல் என்ற பெயரில் கொல்லும் case அதிகரித்துக்கொண்டு வருகிறது .இந்த உயிரபயம் சூழ்நிலையில் உள்ளவர்களுக்கு கட்டாயம் divoce தேவை

    • @Ramani143
      @Ramani143 6 หลายเดือนก่อน

      Yes

  • @ShoMani-d9x
    @ShoMani-d9x ปีที่แล้ว +2

    Really super
    Very important questions
    Really it is useful for all

  • @rekhavasanth8128
    @rekhavasanth8128 8 หลายเดือนก่อน +1

    Husband nala Physical torture illama, mental torture iruntha divorce ku apply panna mudiyuma?
    10 yrs ah en self respect ah en husband family kita na izanthathu thaan micham.. Innum athigama enna ellarum sernthu hurt panrangaley thavira ethuvum marala..
    Thappu seiyama irukumpothey en mela 1000 kora solli stress la thalli vitu santhoshapadura kootam athu..

  • @dharmaduraia6416
    @dharmaduraia6416 19 วันที่ผ่านมา

    கணவன் வரதட்சனை கேட்க வில்லை.இருந்தாலும் பெண்வீட்டார் மூலம் மனைவி வரதட்சனை கேட்டார் என்று பொய் சொல்கிறார்.அதற்கு நீங்க என்ன செய்வீர்கள்?

  • @rekhavasanth8128
    @rekhavasanth8128 8 หลายเดือนก่อน +1

    Good questions raised by the anchor.. Appreciate u both for this useful content ..

  • @rosanlal4962
    @rosanlal4962 หลายเดือนก่อน +1

    வாய்தாபோட்டு இழுக்காமல் ஒரு வழக்கு
    முடிக்க கால அளவு
    நிர்ணயிக்கவேண்டும்

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA หลายเดือนก่อน +2

    குடிகாரன்madamசரியா சிலபெயர்நஷ்டம்பணம்இதுவரைநேரடியாகஎக்மார்வரமால்திவைக்டமுடியும்madam.சரியா....

  • @womencyclopedia
    @womencyclopedia ปีที่แล้ว +5

    Manaivigalai..yelana paduthi..veen aalumai.. adi thadi..kudi koothu endru irukkum aangal...indha comment sectiongalil..kalaachaarathi patri kadhari azhuvadhu ..keliyaaga irukiradhu !!

  • @jegadeeswari329
    @jegadeeswari329 ปีที่แล้ว +1

    MAMM FOR heart patient Divorce New Rules UPDATE

  • @litheeshbalan200
    @litheeshbalan200 ปีที่แล้ว +35

    வாழ்றது தான் கஷ்டம்,பிரிவது ஈஸி...

    • @arthibeema8908
      @arthibeema8908 ปีที่แล้ว +1

      😊s

    • @vijianbu1496
      @vijianbu1496 ปีที่แล้ว +9

      வாழறது கஷ்டம்னா பிரிந்து கஷ்டம் இல்லாமல் இருப்பது சரியானதே.

    • @megalajayakumar3950
      @megalajayakumar3950 ปีที่แล้ว

      @@vijianbu1496 சூப்பர்

    • @Ramani143
      @Ramani143 6 หลายเดือนก่อน

      வாழறது ஈஸி பிரிவது தான் கஷ்டம்

    • @bhuvaneswariv8415
      @bhuvaneswariv8415 3 หลายเดือนก่อน

      Super 👌 true ​@@Ramani143

  • @parveenbanu1869
    @parveenbanu1869 ปีที่แล้ว +1

    Domestic violence abuse, ill treat miscarriage nu yennalam na kanavula kooda nenaikalaiyo adhellam anubavichu pala varusham adhulaye sethu sethu oru naal mudiyadhu ini nu vilagi vandhu en oru kozhanda future safety kaga atleast ennoda jewellery kidaichalavadhu nalla irukumenu keten, midiyadhu unnala midinjadha parthuko sollitanga my so called husband. yendha job ponalum single mom ah nu andha oru nakkal pechu,sorry age bar nu soldranga yedho try pannite iruken still. Romba kashtam still dairiyam izhakala, divorce apply pannen kaasu selavu panni than in the name of fees, court ku divorce nu poyita case mudiya 1year ahumenu nenachen, but sathiyama soldren en case ku number aagave one year mela agudhu, romba kashtama iruku, innamum kooda number agala. Keta neenga Muslim so konjam confusion nu soldranga, Original document ah eli kadichiruchu vera documents iruka kekuranga, submit pannadhulam original documents, photocopy than iruku sonna adha vachi yenna pannuradhu kekuranga court la, eli vaila nana document ah vachen? Advocate ku text panni text panni yenna achu ma'am nu ketu ketu viral thenji ponadhuthan micham, no response from advocate or even from court or anyone else. Highly depressed na ippa yennathan pannuradhu? Muslims divorce case problem na muthalak ah yen ban pannennga? Irukura case ah ye mudichi pogalame, Idhuvum illa adhuvum illana na yenna than pannuradhu? Enaku yaravadhu help pannungalen plz i need legal advice yarkita yenga kekuradhu yenga poradhu onnume puriyala i really beg plzzzz 🙏🏻

  • @bhavaniamuthavalli970
    @bhavaniamuthavalli970 10 หลายเดือนก่อน +2

    Mam enaku kudikaran purushan nu theriyathu ana enna pottu sava adikaringa enaku vivakarathu venum

  • @Pranav_pranika
    @Pranav_pranika ปีที่แล้ว +1

    Police station ku pona kuda vida matra 3 thadava police station poga pona kuda vidula pashi thuram inga enga porathu nu therila 😊

  • @rosemaryraja1026
    @rosemaryraja1026 ปีที่แล้ว +5

    These lawyers play an major role and put us in emotional trauma... They play both side just to fill their pockets and still talks about ethical practicing...

  • @mahavishnuseenivasan1181
    @mahavishnuseenivasan1181 8 หลายเดือนก่อน +1

    Adichu kodumai paduthunall atharam venuma illa ienral epadi pesthinga bls

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 ปีที่แล้ว +4

    Enaku therijavaraikum idhu nallathuthan

  • @thanyasrir7895
    @thanyasrir7895 ปีที่แล้ว

    நன்றி சகோதரி

  • @Pranav_pranika
    @Pranav_pranika ปีที่แล้ว +1

    Enaku pudikave illa en paiya en ponnu la ipo tha poranthu irukaen purusha enta siruchu pesanum nu la thonum yethume illa

  • @ranjaneiravi6869
    @ranjaneiravi6869 ปีที่แล้ว +1

    My brother s getting abuse and I'll treated but v can't expose since law is on girl side ly boys r suffering

  • @charlesprestin595
    @charlesprestin595 ปีที่แล้ว +2

    நல்ல காணொளி

  • @KannanKannan-yt9el
    @KannanKannan-yt9el ปีที่แล้ว +1

    மனைவி ஒரு கணவனை விட்டு வேறு கல்யாணம் செய்வது
    ....
    உடலூறவின் போது ஆணின் உயிரணுக்கள் மனைவியிடம் சேர்ந்து விடுகிறது
    உடலமைப்பு அப்படி
    ஆணுக்கு அப்படி ஏதுமில்லை
    இதை உணர மறுப்பதும் வெறுப்பதும் ஏன்
    என்குடும்பம்
    என்கணவன்
    என்பிள்ளைகள்
    என் நாடு
    என்மக்கள்
    உணர மறுத்து உல்லாசிப்பது இறுதிவரை நிலையான இன்பம் தராது
    எப்படியா பட்ட பேரழகியும் பிறகு குடுகுடு கிழவிதான்
    குடு குடு கிழவன் ஆனாலும் ஆண்
    ஆண்தான்

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA หลายเดือนก่อน

    டிகிரிஅர்டர்வாங்கமுடியவில்லைநிதிபதிfamilycourtபேசமுடியவில்லை சரியா. madam....

  • @maninhandsome4363
    @maninhandsome4363 ปีที่แล้ว +1

    If boys after marriage ,after 2 boys born , he torchering girl to home your parents home daily. Its can get divorce?

  • @Village_Quili55
    @Village_Quili55 7 หลายเดือนก่อน +2

    இன்னொரு பொண்ணு கூட தொடர்பு இருந்தால் விவாகரத்து பதிவு செய்யலாமா மேம்

    • @Village_Quili55
      @Village_Quili55 6 หลายเดือนก่อน

      Yes mam

    • @selva-ep5bu
      @selva-ep5bu 6 หลายเดือนก่อน

      @@Village_Quili55 hm pannalam

    • @selva-ep5bu
      @selva-ep5bu 6 หลายเดือนก่อน

      @@Village_Quili55 hm pannalam

    • @selva-ep5bu
      @selva-ep5bu 6 หลายเดือนก่อน

      @@Village_Quili55 neenga entha uru

  • @sivassiva-yw9ci
    @sivassiva-yw9ci ปีที่แล้ว +8

    சிறப்பு.. வழக்கறிஞர் சவிதா❤🎉

  • @rajendranayyadurai3671
    @rajendranayyadurai3671 ปีที่แล้ว +1

    ஒரு விவாகரத்து வழக்கில் கோர்ட் Exparty judgement ஆகிவிட்டது, respondent petition filing செய்யாமலே கோர்ட்டே set aside செய்யுமா?????பதில் சொல்லுங்கள் சகோதரி.

  • @sivakumarmariammal6291
    @sivakumarmariammal6291 ปีที่แล้ว +7

    சார் வனக்கம் நான் பத்தான்டுகளுக்கு மேல் வெளிநாட்டில் வேலை செய்தேன் பிறகு இந்தியா வந்தேன் மனைவி பிள்ளைகளுடன் பாசமாக இருந்தேன் என் மனைவி பெயர்லையே இடம் வாங்குனேன் வீடு கட்டினேன் எல்லாமே அவுங்க போறதுக்கு வன்டி வாங்கி கொடுத்தே ஏசி Extra நிறையா பாத்து பாத்து பன்னினேன் அப்புறம் இந்தியா வந்துவிட்டேன் என் மனைவியை நெருங்கும் பொழுது அதுல அவர்களுக்கு விருப்பம் இல்லைய்னு சொன்னாங்க தோளுக்கு மேல் குழந்தை வளர்ந்துட்டாங்கனு சொன்னாங்க அதுவும் எனக்கு சரின்னு தோனுச்சு தாம்பாத்ய உறவு ஐந்து வருடமாக இல்லை எப்பாவது ஒரு முறை சுய இன்பம் அனுபவிப்பேன் அப்றம் என் மனைவிக்கு என் மேல் பாசம் குறைவதை உனர்ந்தேன் சன்டை போடுவது தாகதா வார்த்தை சொல்வது கிடையாது நான் பாட்டுக்கு இப்ப சென்னைய்ல் வேலை செய்கின்றேன் தற்ப்பொழுது என் மனைவியிடம் பேசி ரெம்பநாளாகி விட்டது பனம் அனுப்புவேன் குழந்தைகளிடம் பேசுவேன் நான் தற்ப்பொழுது வேலை செய்யும் கம்பெனியில் ஒரு பென்னுடன் எனக்கு பழக்கம் ஏற்ப்பட்டு ஒன்னா இருந்தோம் அவர்களுக்கும் செக்ஸ் தேவைப்பட்டது எனக்கும் கணவர் கைவிட்டு பதிமூன்று வருடாமாகிறது அவர்களுக்கும் ஒரு பென் குழந்தை உள்ளது ஆனா நாங்க திருமனம் செய்யவில்லை இப்ப என்னன்னா என் மனைவிக்கு தெரிந்து என் மனைவி மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார் என்ன செய்வது!!

    • @jeyabalasekarganapathi6480
      @jeyabalasekarganapathi6480 7 หลายเดือนก่อน +2

      காவல்துறையினர் இந்த வழக்கை எடுக்க மாட்டார்கள். வயதுக்கு வந்த ஆண் (21)பெண்(18) உறவில் இருப்பது சட்டப்படி குற்றமில்லை என்று சமீபத்திய தீர்ப்பு வந்துவிட்டது. ஒரு மனைவி இருக்கும் இன்னொரு பெண்ணை திருமணம் செய்வது மட்டுமே குற்றம். திருமணம் செய்யாமல் தொடர்பில் இருந்தால் அது அவர்களது விருப்பத்தின் பேரில் நடக்கும் நிகழ்வு என்று விட்டு விடுகிறார்கள். ஆனால் நீங்கள் இன்னொருவரிடம் தொடர்பில் இருப்பதை அவர் நிரூபித்து விவாகரத்து வாங்க சட்டத்தில் இடமிருக்கிறது. நீங்கள் வேறொரு பெண்ணிடம் தொடர்பில் இல்லை என்று மறுத்தால் அவரால் ஒன்றும் செய்ய இயலாது. கையும் களவுமாகப் பிடிக்கப்பட்டு காவல்துறையில் புகார் பதிவு செய்யப்படவில்லை என்கிற பட்சத்தில் அவரால் ஒன்றும் செய்யமுடியாது. ஆனாலும் உங்களுக்கு நடந்தது கொடுமையிலும் கொடுமை.

    • @Manobalan7
      @Manobalan7 6 หลายเดือนก่อน +1

      Neenga solradha vachi pakkumbodhu unga wife ku unga mela love illanu theridhu...so unga life ah happy ah vazhunga...

    • @SweatDevil-nf6fp
      @SweatDevil-nf6fp 3 หลายเดือนก่อน

      ​@@Manobalan7over pesathu marriage is not only based on lust if women do you will support this

  • @jyuvaraj3889
    @jyuvaraj3889 8 หลายเดือนก่อน

    Good msg thanks nakeeran tv

  • @kanagavallikanagavalli4659
    @kanagavallikanagavalli4659 ปีที่แล้ว +2

    மேடம் என்னால் என் புருஷன் கூட வாழமுடியல அவர் என்ன அவ்வளவு கொடுமை படுத்திட்டாரு ஆனால் என் குழந்தைகள் அவர்கிட்ட தான் இருக்கு எனக்கு என் குழந்தைகள வாங்கித்தர முடியுமா

    • @me6en5a
      @me6en5a 7 หลายเดือนก่อน

      En husband um ingayo poi irukan phone adicha edukka mattikka edutha na kandava nee ethuku pH panra nu solra kupdalum varamattika ..........enaku 2 baby eruku 1 baby Amma da uttutu innoru baby ya koottitu vera evanoda vala poraen

  • @AshokKumar-pl8qs
    @AshokKumar-pl8qs 9 หลายเดือนก่อน +1

    சட்டங்கள் இன்று வரை பெண்களுக்கு மட்டுமே ஆதரவாக உள்ளது விவாகரத்து என்ற நிலையில் குழந்தை பெண்ணிடம் தான் இருக்க வேண்டும் என்று சொல்வது ஒருதலை பட்சமாக தான் உள்ளது ஏன் பெண்ணிற்கு மட்டும்தான் குழந்தை மீது பாசம் இருக்குமா பெண்ணிற்கு மட்டும் தான் குழந்தை மீது உரிமை உள்ளதா???

    • @openyourmindvoice7106
      @openyourmindvoice7106 8 หลายเดือนก่อน +1

      Crt Bro...

    • @Ramani143
      @Ramani143 6 หลายเดือนก่อน

      ஒரு சில ஆண்களைத் தவிர மற்றவர்கள் குழந்தையை ஏற்றுக் கொள்ள தயாராகவில்லை என்பதுதான் உண்மை

    • @AshokKumar-pl8qs
      @AshokKumar-pl8qs 6 หลายเดือนก่อน +1

      @@Ramani143 அப்படி சொல்ல முடியாது ஆண்கள் குழந்தைகளை ஏற்றுக்கொள்ள தயாராக இருந்தாலும் சட்டம் குழந்தையை ஆண்களிடம் கொடுப்பதில்லை பெண்களிடம் மட்டுமே கொடுக்கிறது இது ஒருதலை பட்சமாக உள்ளது

    • @SweatDevil-nf6fp
      @SweatDevil-nf6fp 3 หลายเดือนก่อน

      ​@@AshokKumar-pl8qsmost men get child custody in court if girl earner and boy is house husband they get child custody most of the cases get joint custody or custody granted based on marksheet

    • @AshokKumar-pl8qs
      @AshokKumar-pl8qs 3 หลายเดือนก่อน

      @@SweatDevil-nf6fp என் குழந்தைக்கு வயது எட்டு மாதம் ஆகிறது நான் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறேன் என் மனைவி ஒரு தனியார் பள்ளியில் வேலை பார்க்கிறார் என் மனைவி அவரின் சித்தி பேச்சைக் கேட்டுக்கொண்டு நான் தனிக்குடித்தனம் வர மறுத்ததற்காக என்னை விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளார் ஆனால் எனக்கு என் மனைவி குழந்தை வேண்டும் நான் விவாகரத்து செய்ய விரும்பவில்லை எவ்வளவோ பேசி பார்த்தும் கூட அவர்கள் ஒத்துவரவில்லை என் பிள்ளையை கூட என் கண்ணில் காட்ட மறுக்கிறார்கள் என் குழந்தையை நான் எப்படி சட்டத்தின் மூலமாக பெறுவது அல்லது நான் விரும்பும் நேரம் என் பிள்ளையை பார்ப்பது என் குழந்தையை Child custoty என்னால் எடுக்க முடியுமா அதற்கான வழி விதிமுறைகள் தகுதி என்ன கொஞ்சம் சொல்லுங்கள் தயவுசெய்து 😢🙏🙏🙏

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA หลายเดือนก่อน

    டிகிரிஅர்டர்வாங்கமுடியவில்லைபழசுmadamவேறுதிநுமணம்எனக்குஅனாதுசரியா2021யில் சரியா madam...

  • @Chris-tn8jp
    @Chris-tn8jp 4 หลายเดือนก่อน

    Great interview... Well explained 🎉

  • @SolomonSumathi
    @SolomonSumathi 7 วันที่ผ่านมา

    When the groom got 60 years and bride is 49 years, they got married and within 1 month that man is left that woman and absconded, that women is a orphan, domestic violence, from 3 1/2 years he did'nt respond, the women should take care of the family, that man is now 64 years no any earning, he is important also, he reversed the case, what should that woman can do now mam?

  • @nambirajan5757
    @nambirajan5757 ปีที่แล้ว +4

    விபரம் பத்தாது....பட்டியல் போட்டு சொல்லத் தெரியவில்லை....ஏதோ மேம்போக்காக பேசுகிறார் ......

  • @1rajuindia
    @1rajuindia ปีที่แล้ว +16

    Most of the problems is given by the lawyers and court. The members raise a small problem but the court and lawyers will raise a big problem and not to complete the process. A girl and boy is under the court case more than 15 years. But still not given any judgement from the court. That too the layers are not permitting to get divorce and through tuning the police to put case.

    • @rajapandian6083
      @rajapandian6083 ปีที่แล้ว +1

      வக்கீலையும் மிரட்டலாம் பார் கவுன்சிலில் புகார் செய்வேன் என்று சொன்னால் வக்கீல் பயப்படுவான்

  • @kethu8
    @kethu8 ปีที่แล้ว +19

    நல்லது,இனி பல குடும்ப அமைப்பு சிதறும்,பொய் வழக்கு போட்டால் யாராவது ஒருவர் விவாகரத்து கொடுத்து விட்டு போய்விடுவார்கள் 😮

    • @sprady17
      @sprady17 9 หลายเดือนก่อน +1

      ஆமாம் நல்லது தான். Husband - wife kulla poita vazhaku potta angayae avanga love sethuchinu arthum. Adhuku aprum sendhu vaazhradhu kashtam tha.

  • @NanthiniS-jq6sj
    @NanthiniS-jq6sj 11 หลายเดือนก่อน +1

    Super mam your speech

  • @cshunmugavelayutham2219
    @cshunmugavelayutham2219 ปีที่แล้ว +1

    ஐயா இந்த சட்டத்தால் தாய் தந்தையர்கள் பணத்திற்காக பெற்ற மகள் மூலம் ஜீவனாம்சம் பராமரிப்பு மூலம் பணத்திற்காக நீதிமன்றம் செல்கிறார்கள் அதற்கு என்ன தீர்வு ?

    • @shriramelectronics7706
      @shriramelectronics7706 10 หลายเดือนก่อน

      கடவுள் தான் தண்டனை தருவார்

  • @prasanths628
    @prasanths628 ปีที่แล้ว

    வணக்கம் Mam
    நான் ஒரு பைக் ஷோரூம் பைக் வாங்கினேன்,வாங்கனா மூன்று நாட்கள் இருந்து மூன்று மாதம் வாரா பிரச்சனை பைக் கொண்டு போய் ஷோ ரூம் விட்டுட்டு பைக் மாத்தி தரும் மரு கேட்டேன் இல்லனா காசு ரிட்டர்ன் தரும் மாரு கேட்டேன் ஆனால் சரியான பதில் இல்லை அதர்க்கு நுகர்வோர் நீதிமன்ற வழக்கு போடலம் நு ஒரு வழக்கறிஞர் விவரம் கொடுத்தோன் ஆனால் வழக்கறிஞர் ஷோ ரூம் கீட்டா காசு வாங்கிட்டு கடந்தா 15 மாதம் case ஃபைல் பண்ணமா உங்கலுக்கு கோர்ட் ல இருந்து உத்தரவு வந்துச்சினு ஆவரே ஆர்டர் காப்பி ரெடி பண்ணி கொடுது இருக்கிறார் இதற்கு யன்னா பண்ணலாம் காவல் நிலையம் complent கொடுதோம் இன்னம் அதர்க்கு பதில் வரலான யன்னா பண்றது
    Mam...

  • @tamizhvj2880
    @tamizhvj2880 ปีที่แล้ว +2

    En wife ipa avanga Amma veetla irukanga. Sanda potu poitanga. 1 mnth aaguthu. Avanga veetla elarum compal pandranga nee Avan kitta pogathanu. But en wife enkitta than varanumnu aasa padura avanga Vida maatikeranga athuku enna pandrathu. What is procedure?

    • @SweatDevil-nf6fp
      @SweatDevil-nf6fp 3 หลายเดือนก่อน

      Dont divorce if your wife come back to you .

  • @KuttyFamilyVlog
    @KuttyFamilyVlog ปีที่แล้ว +2

    Ennoda wife enna marriage panna one month laye divorce ketkuraga🥺,wife oda parents force panni marriage panni vachutaganu solluraga,ennoda wife innoruthagala love pannatha solluraga..ennoda life eh pochu,naa avunga kuda valanum nenaikara but she is not ready..ithe naa antha ponnuku ipdi panni iruntha ponnugaluku sattam iruku,enaku enna sattam iruku..

    • @hexapharma6139
      @hexapharma6139 9 หลายเดือนก่อน +1

      Yevanum pasangala kandukurathae ila.. Ivangaluku oru sattam.. Namaku onnume ila.. Ipadi avangaluku pavam parthu parthu pasangathan pavam ipo😰

  • @dassimmanuvel3452
    @dassimmanuvel3452 ปีที่แล้ว +3

    கொழ ,கொழ ன் இரண்டு பேரும் பேசி ரிங்க் ஒன்னும் புரியவில்லை. தெளிவாக சொல்லுங்கள்.time waste your explanations very irritated

  • @KannanKannan-yt9el
    @KannanKannan-yt9el ปีที่แล้ว +1

    கணவன் மனைவியை துன்புறுத்துறான்
    மனைவி திட்டமிட்டு கணவனை துன்புறுத்தினால்.....

  • @anbukrishnan8879
    @anbukrishnan8879 ปีที่แล้ว

    நன்றி

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA หลายเดือนก่อน

    டிகிரிஅர்டர்வாங்கமுடியவில்லைஅரியர்வழக்குபணம்3லட்சம் 9லட்சம் 15லட்சம் 20லட்சம் 30லட்சம் 50லட்சம் 7வருஷம் பணம் வாங்கியச்சுசரியாmadam.....டிகிரிஅர்டர்வாங்கமுடியவில்லைmadam......

  • @KS-fu2gf
    @KS-fu2gf 11 หลายเดือนก่อน +2

    Ma'am yennoda husband yenna vettu poi 8 varusam achu avar yenga nu teriyathu na yepdi divorce vangurathu ma'am

    • @selva-ep5bu
      @selva-ep5bu 10 หลายเดือนก่อน

      Hi

    • @Ramani143
      @Ramani143 6 หลายเดือนก่อน

      உங்களுக்கு ஈசியாக டைவர்ஸ் கிடைக்கும் ஏழு வருஷம் என் காணவில்லை என்றாலே கிடைத்துவிடும்❤

  • @ManjulaBitton
    @ManjulaBitton หลายเดือนก่อน

    Nanum en kanavarum 6 years pirinthu vanthu varum. Adikkadi en vitukaru prachand pannukira so enna pannurathu.

  • @UthayaKumar-jo8yh
    @UthayaKumar-jo8yh 9 หลายเดือนก่อน

    சூப்பர்

  • @vasanthamohanj2204
    @vasanthamohanj2204 3 หลายเดือนก่อน

    2009 ஆம் ஆண்டு என் வீடு தேடி வந்து பெண் வீட்டார் சம்தந்தம் பேசி அவசரப்படுத்தி திருமணம் முடித்தனர். பிறகு படுக்கை அறையில் கண்ணை மூடி, அசையாமல் படுத்துக்கொள்வாள். உடல் உறவு நடக்கவில்லை. ஆனால் தனி குடித்தனம் வேண்டும் என்கிறாள். மருத்துவ பரிசோதனைக்கு அழைத்தேன். ஓடி சென்று வீட்டிலேயே இருந்து கொண்டால். பெரியவர்கள் மூலம் பேச அழைத்தேன். வரவில்லை. 2 வருடம் கழித்து என்னையும், என் தாயாரையும் அடிக்க வந்தனர். நான் நீதி மன்றத்திற்கு சென்றேன். அங்கேயும் வராமல் வாய்தா வாங்கி ஏமாற்றினர். பிறகு அவள் தம்பி வந்து அ

  • @Chnchn1212
    @Chnchn1212 8 หลายเดือนก่อน

    பல வழக்குகளில் முறையாக ஆஜர் ஆகாத போது நீதி மன்றம் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுப்பது இல்லை

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA หลายเดือนก่อน

    எனக்கு 6வருஷம் 7வருஷம் கிடைத்தது சமையல்தெரியவில்லைகுடிகாரன்பணம்தரமுடியவில்லைஅண்ணாதம்பிபெண்பார்க்கவந்துஇருக்ககூடாதுசரியாநான்வேறுதிரூமணம்செய்தேன்2021யில் சரியா
    ......

  • @vasanthamohanj2204
    @vasanthamohanj2204 3 หลายเดือนก่อน +2

    எனவே திருமணத்திற்கு முன்பு ஸ்கேனிங் செய்ய, பரிசோதனை செய்ய சட்டம் வர வேண்டும்

  • @rainbow7x11
    @rainbow7x11 ปีที่แล้ว +5

    எல்லா அமைப்புக்களும் நேர்மையுடன் செயல்படுவதில்லை

  • @MrJontyrodes
    @MrJontyrodes 5 หลายเดือนก่อน

    but i don't agree with the last point, because I got character assassination due to my ex-wife. gents also suffering, most grounds and laws are favorable to women only.

  • @subum9638
    @subum9638 10 หลายเดือนก่อน +1

    Oru prostute eruntha epdi jeeva namsam tara mudyium

  • @hariprasadadiyappan2251
    @hariprasadadiyappan2251 7 หลายเดือนก่อน

    This will give support to those who are needed.

  • @kiswar4945
    @kiswar4945 2 หลายเดือนก่อน

    En kanavar annan wifekooda
    Affair erkar madam
    Avar kodumai seikirar
    Ennai madam
    18years marriage
    Panni achu
    2pillanga erkanga
    Evlo panam
    Jeevamsam
    Engaluk
    Kidaikum
    madam sollunga
    Please

  • @vahithahameed7065
    @vahithahameed7065 ปีที่แล้ว +2

    Oru pen or annai kastapaduthinal aan divorce apply pannalama

  • @srinivasanp1561
    @srinivasanp1561 ปีที่แล้ว +6

    விவாகரத்து அதிகரித்ததற்கு
    காரணம் அரசியல் கட்சிகளும்
    பத்திரிகைகளின் தவறான செய்திகள் தான்.

    • @shriramelectronics7706
      @shriramelectronics7706 10 หลายเดือนก่อน

      பெண்ணின் தாயர் 90% காரணம்

  • @jayanthisk5045
    @jayanthisk5045 9 หลายเดือนก่อน

    Very good speach

  • @kaarmukhilnilavan1285
    @kaarmukhilnilavan1285 ปีที่แล้ว +2

    நல்ல நேர்காணல்

  • @jesyanandjesyanand7654
    @jesyanandjesyanand7654 11 หลายเดือนก่อน

    Mam odptaion ku sattathil enna vazhi. Odaptaion pathiram irunthum ennaku sera vendiya baga pirivai thara marukuragal. Itharkku eppadi vanguvathu mam. Solution sollunga unga no kidaikuma.

  • @prfssrdralibaig4910
    @prfssrdralibaig4910 ปีที่แล้ว +2

    As the literacy rate is higher of late it is better to expedite as the tempo is diluted

  • @sinoubritthy1780
    @sinoubritthy1780 ปีที่แล้ว +3

    Super 👍

  • @murugesanthirumalaisamy5613
    @murugesanthirumalaisamy5613 ปีที่แล้ว +5

    பெரியார் பேத்திகளுக்கு இனி கவலையே இல்லை 😭😭😭

  • @anandharaj2222
    @anandharaj2222 6 หลายเดือนก่อน

    Whether it is exparty r setterside?

  • @JagadeeswariNisha
    @JagadeeswariNisha ปีที่แล้ว +1

    Mam naraya deatail kekanum numbers send mam plz

  • @rajapandian6083
    @rajapandian6083 ปีที่แล้ว

    பழைய செய்தி புது UPDATE இருந்தால் போடவும்

  • @parthasarathig6680
    @parthasarathig6680 ปีที่แล้ว +5

    ஏற்கனவே அவிஞ்சி போய் கெடக்குது..... போம்மா சும்மா.....