Super. Sir arumaiyana pathivu. His five points are valuable. Showana a. C. Vegetable .market i vida. Thallu vandi vegetables are good for our health. Mass. We accept this.
During congress rule Janasangam the bjp s father was telling to protect kiranashops. Still vajpayee it was OK. But from 2014 bjp is serving corporates only. They swear up on Hindu dharma. It says high of joint family. But till this day bjp failed to protect kirana shops. Failed in abolishing creche, kitergarden schools, and old age homes. If the three are done to take care of children elders will not be sent out of house by youngsters.There can be old age homes only by govt. It must admit only old people without children. If a son send out father, mother the tax he pays must be raised to 50 percent.
சூப்பர் மார்க்கெட்டில் காய்கறிகள் வாங்குவதை விட தள்ளுவண்டியில் வாங்குவது நன்மைதான். ஆறாவது நன்மை நம் நேரமும் உழைப்பும் மிச்சம். சூப்பர் மார்க்கெட்டில் மளிகை பொருட்கள் வாங்குவதை விட பக்கத்தில் உள்ள அண்ணாச்சி கடையில் வாங்குவது நிச்சயம் சிறந்ததுதான். லிஸ்ட் போட்டு தேவையானதை மட்டும் வாங்கலாம். மிகக்குறைவாக மாதம் ரூ 700/- மிச்சப்படும். இவை என் அனுபவம்.
நல்ல தகவல் 🎉🎉🎉
நல்ல பதிவு நன்றி
Yes, உண்மை முற்றிலும் உண்மை. வாழ்த்துக்கள்.
Future all former support future hall health farmers nice videos❤
அருமையான தகவல். நன்றி
Super. Sir arumaiyana pathivu. His five points are valuable. Showana a. C. Vegetable .market i vida. Thallu vandi vegetables are good for our health. Mass. We accept this.
Fantastic massage ❤
Nice❤
Super talk
Good information
உண்மைதான்
தலை வணங்குகிறோம்
இந்தக் காய்கறியை தான் ஆர்கானிக் என்று அதிக விலையில் நம் தலையில் கட்டுகிறார்கள்
👌👌👌
வீடியோவுக்காக ஏற்பாடு செய்தது போல் உள்ளது.
During congress rule Janasangam the bjp s father was telling to protect kiranashops. Still vajpayee it was OK. But from 2014 bjp is serving corporates only. They swear up on Hindu dharma. It says high of joint family. But till this day bjp failed to protect kirana shops. Failed in abolishing creche, kitergarden schools, and old age homes. If the three are done to take care of children elders will not be sent out of house by youngsters.There can be old age homes only by govt. It must admit only old people without children. If a son send out father, mother the tax he pays must be raised to 50 percent.
😂
சூப்பர் மார்க்கெட் வைத்து உள்ளவன் பெரும்பாலும் பணக்காரன் சாலையோரம் வியாபாரம் செய்பவர் பெரும்பாலும் ஏழைகள் நாம் யாருக்கு உதவ வேண்டும் இது ஆறாவது நன்மை
சூப்பர் மார்க்கெட்டில் காய்கறிகள் வாங்குவதை விட தள்ளுவண்டியில் வாங்குவது நன்மைதான். ஆறாவது நன்மை நம் நேரமும் உழைப்பும் மிச்சம். சூப்பர் மார்க்கெட்டில் மளிகை பொருட்கள் வாங்குவதை விட பக்கத்தில் உள்ள அண்ணாச்சி கடையில் வாங்குவது நிச்சயம் சிறந்ததுதான். லிஸ்ட் போட்டு தேவையானதை மட்டும் வாங்கலாம். மிகக்குறைவாக மாதம் ரூ 700/- மிச்சப்படும்.
இவை என் அனுபவம்.