தொழில் துவங்கும் போதே 8,75,000 ருபாய் வரை மானியம் பெறுவது எப்படி ?| PMEGP | Tamil | Business subsidy

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ส.ค. 2024
  • உங்களுக்கு தேவையான தொழில் கடன் சம்பந்தமான ஆலோசனை மற்றும் PROJECT ரிப்போர்ட் பெற - MR.VIVEKANANDAN P - 9976789898.
    #தொழில்கடன் #மானியம் #PMEGP #subsidy #businessloan #profitbeforebusiness
    #PMEGPTamil #PMEGP #PMEGPinTamil #Tamil
    Tamil loan master TELEGRAM GROUP --- telegram.me/tamilloanmaster
    வணக்கம் நண்பர்களே
    ஒரு தொழில் துவங்கும் போதே நமக்கு 8,75,000 ருபாய் வரை மானியம் கிடைத்தால் அது நமக்கு எவ்வளவு பயன் தரும். கேட்கவே ஆர்வமாக உள்ளதல்லவா ? அதனை எப்படி நாம் PMEGP ஸ்கீம் மூலம் பெறலாம் என்பதை இந்த காணொளியில் பதிவிட்டிருக்கிறோம். நீங்கள் முதன் முறையாக தொழில் தொடங்க முயற்சி செய்பவராயின் உங்களுக்கு இந்த காணொளி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதனை முழுவதுமாக பார்த்து பயன் பெறுமாறு வேண்டிக்கொள்கிறோம்.
    இந்த காணொளிகளை உருவாக்க மிகுந்த உழைப்பு தேவைப் படுகிறது. எங்களுக்கு உங்கள் ஆதரவை லைக் மற்றும் ஷேர் மற்றும் கமெண்ட் மூலம் தெரியப்படுத்துங்கள். உங்களுக்கு மேலும் குழப்பங்கள், சந்தேகங்கள் இருப்பின் எங்கள் whatsapp குரூப் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது, அதில் நீங்கள் தெரியப்படுத்தலாம்.
    List of KVIC offices - www.kviconline.gov.in/pmegpep...
    மேலும் எங்கள் முகநூல் பக்கத்தை LIKE செய்து அதில் வரும் தகவல்களை பெற்று பயன் பெறுங்கள்.
    / tamilloanmasterr
    மேலும் உங்கள் சந்தேகங்களை எங்கள் WHATSAPP & TELEGRAM குரூப்பில் சேர்ந்து தெரிந்து கொள்ளலாம்
    தயவு செய்து உங்கள் சந்தேகங்களை whatsapp இல் message அல்லது voice message மட்டும் செய்யுங்கள். தயைகூர்ந்து whatsapp அட்மினிற்கு call அல்லது personal message செய்ய வேண்டாம் !!!
    To join whatsapp group and get exclusive assistance for banking / loan related queries pls watch the following video
    • THANK YOU !!! 50K SUBS... --------- To Join whatsapp group
    Tamil loan master TELEGRAM GROUP
    telegram.me/tamilloanmaster
    மேலும் தொழில் மற்றும் கடன் வசதிகள் பற்றிய பல்வேறு விவரங்களை அறிந்துகொள்ள-- fundstamil.com/
    தொழில் துவங்கும் போதே Rs 25,00,000/- மானியமாக பெறக்கூடிய திட்டம் தான் NEEDS. அந்த திட்டத்தின் முழு தகவல்களையும் தொகுத்து காணொளியாக வழங்கி இருக்கிறோம். கீழ் காணும் link click செய்வதன் மூலம் அந்த திட்டம் பற்றிய தகவல்கள் கொண்ட காணொளியை பார்க்க முடியும்
    • தொழில் துவங்கும் போதே ...

ความคิดเห็น • 2.8K

  • @TamilLoanMaster
    @TamilLoanMaster  4 ปีที่แล้ว +41

    தொழில் துவங்கும் போதே Rs 25,00,000/- மானியமாக பெறக்கூடிய திட்டம் தான் NEEDS. அந்த திட்டத்தின் முழு தகவல்களையும் தொகுத்து காணொளியாக வழங்கி இருக்கிறோம். கீழ் காணும் link click செய்வதன் மூலம் அந்த திட்டம் பற்றிய தகவல்கள் கொண்ட காணொளியை பார்க்க முடியும்
    th-cam.com/video/yRrN-fgMENY/w-d-xo.html
    மேலும் உங்கள் சந்தேகங்களை எங்கள் WHATSAPP & TELEGRAM குரூப்பில் சேர்ந்து தெரிந்து கொள்ளலாம்
    To join whatsapp group and get exclusive assistance for banking / loan related queries pls watch the following video
    th-cam.com/video/MXaCw34Hfyg/w-d-xo.html --------- To Join whatsapp group
    t.me/tamilloanmaster/

    • @vidyar725
      @vidyar725 4 ปีที่แล้ว

      Join panna mudila

    • @TamilLoanMaster
      @TamilLoanMaster  4 ปีที่แล้ว

      @@vidyar725 this is telegram link. pls check whether u have telegram installed

    • @TIGER-yx2dz
      @TIGER-yx2dz 4 ปีที่แล้ว

      @@TamilLoanMaster hai

    • @TamilLoanMaster
      @TamilLoanMaster  4 ปีที่แล้ว

      @@TIGER-yx2dz Hai

    • @gmohanrajg
      @gmohanrajg 4 ปีที่แล้ว

      @@vidyar725 First install Telegram ..Then paste this link on Telegrams search box..And click join button

  • @bhamech
    @bhamech 4 ปีที่แล้ว +9

    அருமையா பண்ணிருக்கீங்க சகோ! புதிதாய் தொழில் தொடங்கவிருக்கும் என்னை போன்றவர்களுக்கு மிகப்பயனுள்ள காணொளி! மேலும் உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன் 🙏

  • @lakshmananchandramohan3050
    @lakshmananchandramohan3050 4 ปีที่แล้ว +8

    வணக்கம் மிகவும் தெளிவாக தகவல் கூறினீர்கள், உங்களின் பணி மென்மேலும் வளர எங்களின் வாழ்த்துக்கள்

  • @onlyentertainmentmachi6092
    @onlyentertainmentmachi6092 4 ปีที่แล้ว +3

    Super nanba Nalla oru முயற்சி எண்களின் மனமார்ந்த நன்றிகள்

  • @vijaysrinivas3995
    @vijaysrinivas3995 4 ปีที่แล้ว +1

    அருமை.... மிக தெளிவாக விளக்கம் அளித்துள்ளீர்கள்.... பயனுள்ள தகவல் பதிவு... நன்றி

  • @baskarrajtkm4850
    @baskarrajtkm4850 4 ปีที่แล้ว +55

    இதைவிட தெளிவாக யாராலும் விளக்கி கூற முடியாது. வாழ்த்துக்கள்..... நன்றிகள்.....பாராட்டுகள்......

  • @arunachalaenterprisesyoutube
    @arunachalaenterprisesyoutube 4 ปีที่แล้ว +204

    உங்கள் நல் எண்ணத்திற்க்கு நன்றி ,தமிழர்களை உற்பத்தியாளரகளாக மாற்றுங்கள் மீண்டும் நன்றி

  • @sgirin3677
    @sgirin3677 4 ปีที่แล้ว +2

    Gud information... I was searching this information for long time... Thanks bro

  • @r.vinothkannan3332
    @r.vinothkannan3332 4 ปีที่แล้ว +2

    உங்கள் சேவை தொடரட்டும் தோழர்.....

  • @mohammedsirajudeen2671
    @mohammedsirajudeen2671 4 ปีที่แล้ว +7

    அருமை.... உங்களின் சேவை பணி தொடரட்டும்

  • @georgejose4334
    @georgejose4334 4 ปีที่แล้ว +7

    இளைஞர்களுக்கு ஒரு பயனுள்ள தகவல், நன்றி. உங்கள் சேவை மென்மேலும் தொடரட்டும்.

    • @kandasamyvinobharath9944
      @kandasamyvinobharath9944 3 ปีที่แล้ว

      ஐயா வணக்கம் நான் 6 பசு ஆடுகள் வைத்து உள்ளேன் மேலும் 5 மாடு வாங்க கடன் உதவி கிடைக்கி மா

  • @bharatmobiles
    @bharatmobiles ปีที่แล้ว +2

    மிகவும் அருமையாக இருக்கிறது 👍👍👍👍👍👍👍👍

  • @sakthitv954
    @sakthitv954 3 ปีที่แล้ว

    மிக தெளிவான காணொளி நல்ல விளக்கம் மட்டற்ற மகிழ்ச்சி

  • @ashokrajraj3796
    @ashokrajraj3796 3 ปีที่แล้ว +3

    Good job bro..very well and patiently explained.. Eager to see more informative videos.. Keep it up

  • @manidhanya378
    @manidhanya378 3 ปีที่แล้ว +1

    Romba theliva sonneenga , thank you very much sir.

  • @yogeshini.c8517
    @yogeshini.c8517 3 ปีที่แล้ว +1

    No words to describe your service.... Excellent.....The Right Service

  • @srismartz8228
    @srismartz8228 4 ปีที่แล้ว +23

    அந்த online ல் எப்படி பதிவு செய்வது என்று ஒறு short video போட்டா நல்ல இருக்கும் Bro

  • @NilarasikanAMK
    @NilarasikanAMK 4 ปีที่แล้ว +33

    லோன் கிடைக்காத பட்சத்தில் யாரை அணுகி புகார் செய்வது என்று ஒரு வீடியோ பண்ணுங்க சார்

  • @rajmahik.rajmahi1943
    @rajmahik.rajmahi1943 3 ปีที่แล้ว

    உங்கள் நல்ல எண்ணத்திற்கு மிகவும் நன்றி. மிக தெளிவாக சொல்லி இருக்கிறீர்கள்.

  • @speedymakemoneytamil1320
    @speedymakemoneytamil1320 4 ปีที่แล้ว

    Excellent guidelines for business loans and subsidy, helpful informations for New self employment business for small scale manufacturer's

  • @parryscorner6786
    @parryscorner6786 4 ปีที่แล้ว +3

    Sir really great congrats

  • @ramaramsports1736
    @ramaramsports1736 2 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா, மிகவும் பயனுள்ள தகவல்கள். நன்றி.

  • @jothiveljothivel7568
    @jothiveljothivel7568 2 ปีที่แล้ว +1

    Arumai arputhamana pathivu thanks

  • @heeraamurugan7394
    @heeraamurugan7394 4 ปีที่แล้ว +14

    நல்ல தகவல். நண்பன், உறவினர் செய்யாத ஒன்றை நீங்கள் செய்து உள்ளீர்கள் .வாழ்க வளமுடன் .

    • @janakinathangopal4788
      @janakinathangopal4788 4 ปีที่แล้ว +1

      SC, OBC க்கு உள்ளது என்றால் BCக்கு உள்ளதா? இல்லையா?

    • @TamilLoanMaster
      @TamilLoanMaster  4 ปีที่แล้ว

      @@janakinathangopal4788 OBC is BC brother

  • @elanr2107
    @elanr2107 4 ปีที่แล้ว +3

    Thank you so much brother.. really appreciate your time and effort to enable us to start a new business 👍👍

  • @mohanmahalingam2841
    @mohanmahalingam2841 2 ปีที่แล้ว +1

    Sirappana thagaval brother..nandri🙏🙏

  • @SarathKumar-sw3mk
    @SarathKumar-sw3mk 3 ปีที่แล้ว

    Thnq Anna...Neenga sona intha thagaval enaku rmba uthaviya irukum..kuruhiya nerathil sirantha thelivurai....rmba arumaiya solirukenga nandrihal pala... ❤️

  • @sadam.s8257
    @sadam.s8257 4 ปีที่แล้ว +8

    Thanks for your Guidelines, this loan is available for agricultural harvesting machine are not?

    • @TamilLoanMaster
      @TamilLoanMaster  4 ปีที่แล้ว +1

      Agri is separate sector and u cannot buy under this scheme

  • @kannanmain5020
    @kannanmain5020 4 ปีที่แล้ว +7

    Bro, யாருக்கெல்லாம் eligible இல்ல நு சொண்ணிங்கன்ன டைம் save ஆகும் pls .

  • @velunagarajan3941
    @velunagarajan3941 3 ปีที่แล้ว

    தங்களின் சிறந்த தகவல்களுக்கு மிக்க நன்றிகள்.........

  • @selvarani4020
    @selvarani4020 4 ปีที่แล้ว

    Detailed explanation too good. Thank u so much

  • @bhuvibhuvana9783
    @bhuvibhuvana9783 3 ปีที่แล้ว +7

    Wow this is my first command in youtube I'm really telling you people are doing such a great job 👏👏👏👏👏I think no-one can explain like you about this really amazing... Please keep on doing 🥳

  • @shobanagopalkrishnan1296
    @shobanagopalkrishnan1296 4 ปีที่แล้ว +5

    Sir i have place and i would like to start manufacture unit for organic foods. I need machinery loan but I have Cibil 650 only. Personal loan one lack now pending.Now any possible of loan ? . Please confirm.

    • @TamilLoanMaster
      @TamilLoanMaster  4 ปีที่แล้ว +2

      HI madam, try to improve ur cibil score by making regular payments and better to apply after improving cibil score if u r going for collateral / security free loan.

  • @rajasekaranthiru5290
    @rajasekaranthiru5290 3 ปีที่แล้ว

    நன்றி மிகவும் அற்புதம்.

  • @baskarchenchuramaiah4113
    @baskarchenchuramaiah4113 4 ปีที่แล้ว +3

    Interested candidates to get loan to approach concerned District industries centres, District khadi boards and khadi and village industries commission and not to trap yourself by any middleman. GOVT OF INDIA has not engaged any middleman or agency to get loan. Public be aware

  • @yuvarajyuvaraj6235
    @yuvarajyuvaraj6235 4 ปีที่แล้ว +31

    உங்கள் தகவல்களுக்கு​ மிக்க நன்றி அண்ணா. மேலும் சில சந்தேகங்களுக்கு உங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் வேண்டும்

    • @TamilLoanMaster
      @TamilLoanMaster  4 ปีที่แล้ว +2

      JOIN OUR WHATSAPP OR TELEGRAM GROUP. LINK IN DESCRIPTION BOX

    • @MrNarasim
      @MrNarasim 4 ปีที่แล้ว

      @@TamilLoanMaster hi

    • @MrNarasim
      @MrNarasim 4 ปีที่แล้ว

      Plz join me

    • @Manidevimdsb0786
      @Manidevimdsb0786 4 ปีที่แล้ว +1

      @@TamilLoanMaster 9840679652

    • @gopikrish9465
      @gopikrish9465 3 ปีที่แล้ว

      @@TamilLoanMaster ok anna

  • @vasanth6266
    @vasanth6266 ปีที่แล้ว +1

    மிகவும் பயனுள்ள தகவல் சகோ🙏🙏🙏🙏🙏💝💝💝🌹🌹🌹நன்றி! நன்றி

  • @mahendranm890
    @mahendranm890 2 ปีที่แล้ว +2

    Simple and clear explanation which anybody can easily understand... thank you for your service oriented effort... And I am an exserviceman...

  • @sheikjasimbuharifami
    @sheikjasimbuharifami 4 ปีที่แล้ว +7

    அண்ணா மிகவும் நன்றி. மக்களுக்காக இந்த அளவுக்கு தகவல்களை தரும் உங்களுக்கு என் கோடான கோடி நன்றிகள் அண்ணன்.
    இறைவன் உங்களுக்கு அருள் புரிவானாக. மேலும் இது போன்ற அரசாங்கம் தரும் எல்லா லோன் போன்ற சலுகைகளையும், மானியங்களையும் சொல்லுங்கள்.
    தொடர்ந்து வீடியோ பண்ணுங்க உங்களுக்கு மக்களின் முழு ஆதரவு உண்டு. அதில் முதல் என்னுடையது.

  • @secepctsurendar4181
    @secepctsurendar4181 4 ปีที่แล้ว +5

    Bro Already oru 10 system vachi bpo run pandren nan konjam extend pannanum athukku loan kedaikuma

    • @TamilLoanMaster
      @TamilLoanMaster  4 ปีที่แล้ว +1

      hi bro... nenga existing business ku intha scheme la loan vanga mudiyathu. nenga vera name la vetla iruka vera family member name la intha loan vangalam. all the best

    • @kameshguna
      @kameshguna 4 ปีที่แล้ว +1

      secepct surendar bro even i wanted to start bpo , pls give some idea.. ping me at 9884114101

    • @sgee53
      @sgee53 4 ปีที่แล้ว

      Bro boo run pana ellam steps enaku terium but epadi market pani orders edukarathu terila. Can u tell any idea

    • @priyaammu4349
      @priyaammu4349 2 ปีที่แล้ว

      @secepct surendar i want to start bpo .can u please help me with some info

  • @mohanajaivelu4933
    @mohanajaivelu4933 3 ปีที่แล้ว

    Thank you sir.. Super video..
    It encourage more..

  • @ajithismtimeline8275
    @ajithismtimeline8275 4 ปีที่แล้ว

    நன்றி நன்றி நன்றி மிக்க நன்றி ப்ரோ அருமையான தகவல்

  • @shanebala2154
    @shanebala2154 4 ปีที่แล้ว +3

    Bro agri related aaa lone kadaikuma

    • @TamilLoanMaster
      @TamilLoanMaster  4 ปีที่แล้ว +1

      This is meant for manufacturing and service sectors. For agri and agri allied loans we have videos in our channel already and many videos to come in future.
      Please checkout existing videos and subscribe our channel for more videos. Thanks
      Our whatsapp group link chat.whatsapp.com/Ld3OnyxhOEmJW8eK26hU0T

  • @TKUMARTKUMAR-yt4ye
    @TKUMARTKUMAR-yt4ye 4 ปีที่แล้ว +22

    எந்த வகையான தொழிலுக்கு லோன் அப்ளை பன்னனும் என்பதை எப்படி தெரிந்து கொள்வது

    • @rajsraj6424
      @rajsraj6424 3 ปีที่แล้ว +1

      Enthentha thozhilukku loan tharuvaanga

  • @umasundar2078
    @umasundar2078 2 ปีที่แล้ว

    மிக்க நன்றி அண்ணா உங்கள் வீடியோ மிகவும் அருமையாக உள்ளது எனக்கும் புதிதாக தொழில் தொடங்குவதற்கு நம்பிக்கை கிடைத்துள்ளது மிக்க மிக்க நன்றி அண்ணா

  • @user-jd5os6zp5v
    @user-jd5os6zp5v 3 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம்...

  • @sasikumarbernod6544
    @sasikumarbernod6544 4 ปีที่แล้ว +7

    Sir ஆட்டு மாடு கோழி பண்ணை வைக்க லோன் கிடைக்குமாங்க sir நிலம் இருக்கு

  • @harshiniroser.i6258
    @harshiniroser.i6258 4 ปีที่แล้ว +7

    சார் எல்லாமே புரியுது ஆனால் புரியமாட்டுது நீங்க correct tha சொல்றீங்க

  • @praphakaran2012
    @praphakaran2012 4 ปีที่แล้ว

    தகவலுக்கு நன்றி. மகிழ்ச்சி

  • @saravanans907
    @saravanans907 4 ปีที่แล้ว +1

    Crystal clear explaination.

  • @moovendhanrajasekaran9409
    @moovendhanrajasekaran9409 4 ปีที่แล้ว +4

    எந்தெந்த தொழில்களுக்கு இந்த திட்டத்தின் மூலம் லோன் பெற முடியும்...? தயவு செய்து கூறுங்கள் அண்ணா...

    • @TamilLoanMaster
      @TamilLoanMaster  4 ปีที่แล้ว +4

      நண்பா ஆயிரக்கணக்கான தொழில்கள் உள்ளது அதனை எப்படி லிஸ்ட் போட்டு சொல்ல முடியும். அதனால் தான் உற்பத்தி மற்றும் சேவை துறை என பிரித்து கூறி உள்ளோம். உங்கள் தொழில் எந்த துறை என்பதை கண்டிப்பாக உங்களால் முடிவு செய்ய முடியும் என நம்புகிறோம். வாழ்த்துக்கள்

    • @manivasagamc7418
      @manivasagamc7418 4 ปีที่แล้ว +1

      JCB பொக்லைன் இயந்திரம் இத்திட்டத்தின் மூலம் வாங்கி பயன் பெற முடியுமா..பதில் அளிக்கவும்.. நன்றி.

  • @user-he4rb6cp7j
    @user-he4rb6cp7j 4 ปีที่แล้ว +6

    MBC LOAN கிடைக்குமா Rural

    • @KasiCrestkutty
      @KasiCrestkutty 4 ปีที่แล้ว +1

      செந்தமிழ் நாடு OBC include MBC bro

  • @kannanreddy7134
    @kannanreddy7134 2 ปีที่แล้ว

    Good subject for many people thanku

  • @shaikmohideen4208
    @shaikmohideen4208 2 ปีที่แล้ว +1

    நன்றி.. வாழ்த்துக்கள்..

  • @sankarnalli3935
    @sankarnalli3935 3 ปีที่แล้ว +5

    Any business and age limit for eligible

    • @TamilLoanMaster
      @TamilLoanMaster  3 ปีที่แล้ว

      MINIMUM 18 YEARS MAXIMUM AGE DIFFERS FROM BANK TO BANK , PREFERABLY UPTO 60, RECOMMENDING TO GET CONFIRMED FROM THE BANK WHERE YOU WILL APPLY FOR LOAN

  • @lakshmi2291
    @lakshmi2291 4 ปีที่แล้ว +8

    Sidco la approch pannalam direct ah na panniruken one time..

    • @citizendhmiam05
      @citizendhmiam05 4 ปีที่แล้ว

      Lakshmi Baskaran please details send me

    • @lakshmi2291
      @lakshmi2291 4 ปีที่แล้ว +1

      Nenga directah poi apply pannanum details direct ah collect pannanum na sidco nu oru industrial estate all over India irukum.. ella idangalaiyum branches iruku.. nenga unga areala ulla sidco ku direct ah poi msme la niraya schemes iruku so nenga directah apply apply pannalam.. suppose nenga Adi dravidar ah sernthavanganah nenga collector office la poi Tadco apply pannalam athuku 50% maniyam undu...

    • @maarivel7647
      @maarivel7647 4 ปีที่แล้ว

      @@lakshmi2291 mam sidco la epdi madam approch pandradhu adhu pathi knjm detail ahh solunga mam

    • @Mukeshofficial803
      @Mukeshofficial803 4 ปีที่แล้ว

      Mam loan kedaichadha

  • @srisakthitechnicalservices3894
    @srisakthitechnicalservices3894 4 ปีที่แล้ว +2

    God bless you bro, Thanks for your good heart

  • @rprahulrpdeepa8612
    @rprahulrpdeepa8612 3 ปีที่แล้ว

    அன்னா உங்கள் இந்த பதிவு மிக தெளிவாகவும் , கஷ்டமாக நினைக்கும் வங்கி கடன் கூட எளிதில் கிடைத்துவிடும் என்று நம்புகின்ற பதிவாக உள்ளது உங்களது இப்பதிவு நன்றி அண்ணா

  • @chandrasekars9456
    @chandrasekars9456 3 ปีที่แล้ว +3

    Very simple and crisp presentations

  • @ramakrishnannsasikumar7406
    @ramakrishnannsasikumar7406 4 ปีที่แล้ว +4

    From when we have to repay the loan bro...

    • @TamilLoanMaster
      @TamilLoanMaster  4 ปีที่แล้ว

      from next month of loan disbursement

    • @RolZ_22
      @RolZ_22 4 ปีที่แล้ว

      @@TamilLoanMaster .NEED TN LEADERS FOR NEWLY LAUNGED MLM PLAN. INTRESTED " LEADERS PLS CONTACT" W@SP 9036356631
      LOAN + BINARY PLAN

  • @TIMEPASS-zs4bk
    @TIMEPASS-zs4bk 3 ปีที่แล้ว

    சிறப்பு ப்ரொ... நன்றி நன்றி நன்றி ........

  • @dhanaaprabu8351
    @dhanaaprabu8351 4 ปีที่แล้ว

    Hi bro , this video is very useful to us ,. This loan is applicable for starting a groceries shop's ??

  • @sivakumarg5436
    @sivakumarg5436 4 ปีที่แล้ว +13

    இந்த திட்டத்தில் பயன்பெற ஏதாவது அடமானம் தர வேண்டுமா???

  • @vanidharmarajan4934
    @vanidharmarajan4934 4 ปีที่แล้ว +3

    But bank la last a yenga bank names padi property venum nu sollranga bro

  • @user-mh1yw7zh8q
    @user-mh1yw7zh8q 4 ปีที่แล้ว +1

    நல்ல பதிவு. நன்றி

  • @devarajkushpu7081
    @devarajkushpu7081 2 ปีที่แล้ว +1

    Thank ji.once uyegp loan vangunavunga,pmegp apply pannalama?

  • @classicclickers9064
    @classicclickers9064 4 ปีที่แล้ว +7

    அருமையான பதிவு நண்பரே......🙏🤝
    எனக்கு ஒரு சிறிய சந்தேகம்.... நான் ஏற்கனவே இந்த PMEGP (service sector) சேவை மூலம் 10 லட்சம் வாங்கி எனது தொழிலை நல்ல படியாக தொடர்ந்து வருகின்றேன்.... நான் மேலும் இதில் subsidy கூடிய லோன் வாங்க முடியுமா..... உதாரணமாக manufacturing sector or NEET scheme-ல் வாங்க முடியுமா.....? தெரிந்தவர்கள் உதவவும்.....🙏🙏🙏

    • @mnataraj9304
      @mnataraj9304 4 ปีที่แล้ว

      நண்பரே உண்மையாவே நீங்கள் இந்த சேவையை பயன்படுத்து வருகிறீர்ரகளா..

    • @TamilLoanMaster
      @TamilLoanMaster  4 ปีที่แล้ว

      NEEDS scheme try seiyungal. video link parungal
      th-cam.com/video/yRrN-fgMENY/w-d-xo.html

    • @ananthpriya2563
      @ananthpriya2563 4 ปีที่แล้ว

      Unga kitta konjam pesanum anna konjam unga number thara mudiyuma please

    • @Manidevimdsb0786
      @Manidevimdsb0786 4 ปีที่แล้ว

      அடமானம் எதுவும் வேண்டுமா த

  • @vkdevan2011
    @vkdevan2011 4 ปีที่แล้ว +3

    நான் கடன் வாங்கி ஆடம்பரம் ஆக மாட்டேன்.
    கடனாளி என்ற பெயர் எனக்கு வேண்டாம்.

  • @abdulaziz-it7oj
    @abdulaziz-it7oj 3 ปีที่แล้ว +1

    நல்ல நோக்கம் வாழ்த்துக்கள்

  • @lawranceselvaraj1310
    @lawranceselvaraj1310 3 ปีที่แล้ว

    நன்றி தோழரே.... வாழ்க வளமுடன்

  • @rajamohanrajendran1474
    @rajamohanrajendran1474 4 ปีที่แล้ว

    Sir your are a IRIDA officer.
    Very useful video. Thanks a lot.

  • @jenittapualr3794
    @jenittapualr3794 ปีที่แล้ว

    நல்ல பதிவு நன்றி 🙏

  • @santhiyakabilan616
    @santhiyakabilan616 3 ปีที่แล้ว

    Very useful information bro.. Thank you sooo much...

  • @muruganp8951
    @muruganp8951 3 ปีที่แล้ว

    அருமையான தகல்கள் நன்றி. ஒரு மாதிரி திட்ட அறிக்கை தயார் செய்து வீடியோ பொடவும் இது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள். நன்றி

  • @manikandanandiyappan5861
    @manikandanandiyappan5861 4 ปีที่แล้ว

    You are really doing great 🤗🤗🤗 Keep it up

  • @vivekandrew4641
    @vivekandrew4641 3 ปีที่แล้ว

    தங்களின் தொண்டுள்ளம் தொடரட்டும் மிக மிக பயனுள்ளதாக உள்ளது வாழ்த்துக்கள்

  • @dhineshkumarkumar8953
    @dhineshkumarkumar8953 3 ปีที่แล้ว +1

    Thank you very much... Very valuable information

  • @sunnewsful
    @sunnewsful 4 ปีที่แล้ว

    நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்!

  • @ponraj7532
    @ponraj7532 3 ปีที่แล้ว +1

    Thank you so much for your valuable ideas....

  • @abinayababu5846
    @abinayababu5846 4 ปีที่แล้ว

    Excellent piece of information and clarity in words ... thanks a ton

  • @vigneshmasilamani2494
    @vigneshmasilamani2494 3 ปีที่แล้ว

    தெளிவுரை வழங்கியதிற்கு மிக்க நன்றி...

  • @manima6587
    @manima6587 4 ปีที่แล้ว

    Super na... Usefull tipes na 👏👏👏👏👏👏👏

  • @suganyas3563
    @suganyas3563 ปีที่แล้ว

    Thank u Anna use full video 👍👍👍👍👍

  • @WinmaxPumps
    @WinmaxPumps 4 ปีที่แล้ว

    Excellant Brother, keep it up

  • @SathishKumar-mh7gi
    @SathishKumar-mh7gi 4 ปีที่แล้ว

    Dear Mr. Vivekanandan, Thanks for this wonderful information. Can we get this loan to take the restaurant franchisee at Chennai?

  • @sakthivel8504
    @sakthivel8504 3 ปีที่แล้ว +1

    Super bro I watch frist time your video and your voice delivery very super.very useful information bro. எப்படி முதலீட்டு ‌திட்ட அறிக்கை எவ்வாறு தயார் செய்வது என்று வீடியோ பேடுங்க bro

  • @vijayakumarkaruppaiyan3527
    @vijayakumarkaruppaiyan3527 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள்,,, நல்ல பதிவு

  • @ashokkumar-in8ck
    @ashokkumar-in8ck 4 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி உங்கள் பதிவில் ஒருவர் பயான் அடைந்த்தால் போதும் நீங்கள் கடவுளுக்கு நிகர் மிக தெளிவான பதிவு நன்றி நன்றி நன்றி

  • @sekars8330
    @sekars8330 4 ปีที่แล้ว

    Romba nandri nanbaa vazthukkal

  • @rajanivasr5442
    @rajanivasr5442 4 ปีที่แล้ว

    Bro really great explanation,thnx u 😊

  • @dheesh2740
    @dheesh2740 2 ปีที่แล้ว +2

    What is the repayment duration brother? Will they allow us to repay the principal amount within 1 year? In order to utilise the subsidy amount.

  • @vigneshri7827
    @vigneshri7827 4 ปีที่แล้ว +1

    Really informative bro and different kind of channel...thank you bro

  • @arulkannanvallalamaharaja8501
    @arulkannanvallalamaharaja8501 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் நன்றி

  • @splvenugopal6830
    @splvenugopal6830 4 ปีที่แล้ว

    வணக்கம் சார் உங்களது தெளிவான தொழில் தொடங்குவதற்கான உங்களுக்கு உதவிகரமாக உள்ளது உங்களது இந்த பதிவின் மூலமாக நான் அறிந்து கொண்டது மிக்க மகிழ்ச்சி உங்களுக்கு தொடர்பு கொள்ளும் தொலைபேசி எண்ணை பதிவு செய்திருந்தால் பயனுள்ளதாக அமைந்திருக்கும் நன்றி வணக்கம்

  • @user-zm6vf9df5y
    @user-zm6vf9df5y 9 หลายเดือนก่อน

    நன்றி பாராட்டுகள்

  • @mrajkumar370
    @mrajkumar370 3 ปีที่แล้ว +1

    Really thanks for your information

  • @harryclinton8545
    @harryclinton8545 2 ปีที่แล้ว

    This is Really a great effort by you and your team.
    Im really impressed by the way you requested for like, comment & subscribe. I’ll pray god for your bigger achievements and you will achieve big.
    Thank you for the valuable information.

  • @asokankuppusamy3285
    @asokankuppusamy3285 4 ปีที่แล้ว

    அருமையான பதிவு நன்றி

  • @magarajothic4695
    @magarajothic4695 2 ปีที่แล้ว +1

    Thanks for ur message. Keep it up sir. 👏👏👏👏

  • @alexkrishna1966
    @alexkrishna1966 3 ปีที่แล้ว +1

    Wonderful
    Appreciate your efforts
    God bless you