மீன் வறுவல் மூலம் மாதம் 1.5 லட்சம்! 'வாழ்ந்து காட்டணும்...’ - பூம்புகாரில் அசத்தும் பெண்கள் குழு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 พ.ค. 2024
  • #poombuhar #shopsinpoombuhar #bestfishfood #fishfoodinpoombuhar #karaikalfishing #tamilnaduwomen
    தங்களது பொருளாதார தேவைக்காகவும், சமூகத்தில் வாழ்ந்து காட்டவேண்டும் என்ற வைராக்கியத்துடனும் தங்களது சொந்த முயற்சியில் பெட்டிக்கடை ஒன்றைத் தொடங்கிய டால்ஃபின் பெண்கள் குழு, தற்போது மாதம் ரூ.1.5 லட்சம் வரை வருமானம் ஈட்டி வருகின்றனர்.
    Subscribe DW Tamil - bit.ly/dwtamil
    Facebook DW Tamil - bit.ly/dwtamilfb
    DW தமிழ் பற்றி:
    DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

ความคิดเห็น • 68

  • @elanjezhiyanlatha2099
    @elanjezhiyanlatha2099 หลายเดือนก่อน +21

    உழைக்கும் பெண்கள் மேலும் உயர்வடைய மனம்
    நிறைந்த வாழ்த்துகள் 💎💎💎

    • @DWTamil
      @DWTamil  หลายเดือนก่อน

      நன்றி. இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு எங்கள் DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள்!

  • @SunTubeTamil
    @SunTubeTamil หลายเดือนก่อน +27

    Dolphin குழுவில் உள்ள சகோதரிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. 👍😊

    • @DWTamil
      @DWTamil  หลายเดือนก่อน

      நன்றி. இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு எங்கள் DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள்!

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 27 วันที่ผ่านมา +10

    நீங்கள் மென்மேலும் வளர வேண்டும் என்று மனதார இறைவனை வேண்டுகிறேன்

  • @hintsbp5952
    @hintsbp5952 หลายเดือนก่อน +19

    உங்களது ஒற்றுமை இன்று போல் என்றும் தொடரட்டும்
    உங்களின் கடின உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரம் வெகு தூரம் இல்லை
    அனைவருக்கும் என் அன்பார்ந்த வாழ்த்துக்கள்

    • @DWTamil
      @DWTamil  หลายเดือนก่อน

      நன்றி. இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு எங்கள் DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள்!

    • @Jd_ravananraja
      @Jd_ravananraja หลายเดือนก่อน

      😂😂😂

  • @user-ik3qj5pj8r
    @user-ik3qj5pj8r หลายเดือนก่อน +12

    வாழ்த்துக்கள் சகோதரிகளே🎉

  • @krishnasamydamodaran5437
    @krishnasamydamodaran5437 หลายเดือนก่อน +6

    உழைப்பால் உயரும்
    சகோதரிகளுக்கு, ஆரோக்கியமும், ஆனந்தமும் நிரந்தரமாக அருள் பாலிக்கிறார் இறைவனிடம் வேண்டிக் கொள்ளும்,
    புதுச்சேரி, கி. தாமோதரன், பொதுநலன் விரும்பி.
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @DWTamil
      @DWTamil  หลายเดือนก่อน

      நன்றி. இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு எங்கள் DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள்!

  • @padmasmruthika1350
    @padmasmruthika1350 หลายเดือนก่อน +4

    சூப்பர் 👌🏻 🎉.நீங்கள் இன்னும் மேலும் மேலும் வளர, உயர, முன்னேற வாழ்த்துகள் 💐💐💐🙏🏻

  • @villagecookingtechnology2229
    @villagecookingtechnology2229 หลายเดือนก่อน +4

    உப்பு காரம் சரியாக இருந்தால் மீன் சுவையாக இருக்கும் இது மட்டும் தான் ரகசியம்

  • @meerasahib8396
    @meerasahib8396 หลายเดือนก่อน +3

    ஒற்றுமையே வெற்றிக்கு வழி

  • @vivekgunasekaran5743
    @vivekgunasekaran5743 หลายเดือนก่อน +8

    Next time while I visit poombukar I will visit this shop

    • @Jd_ravananraja
      @Jd_ravananraja หลายเดือนก่อน

      அம்மாஞ்சல்லிக்கு பிரயோஜனம் இலுல டா சிங்கப்பெருமாளு 😂😂😂😂😂

  • @KarolinJayanthi
    @KarolinJayanthi 29 วันที่ผ่านมา +2

    Superma nenga engaluku oru inspiration

  • @sivaramsir
    @sivaramsir หลายเดือนก่อน +7

    ராஜகுமாரி அக்கா...
    I'm Sorry for your life.😢

    • @Rajendran-dl6ib
      @Rajendran-dl6ib หลายเดือนก่อน +2

      I bow before your sacrifice and selfless service toyour relationship

  • @senthilkumar-dd9cv
    @senthilkumar-dd9cv หลายเดือนก่อน +4

    My native place

  • @anandbapu4983
    @anandbapu4983 หลายเดือนก่อน

    Best wishes for the Hardworking ladies.

  • @maheshs8048
    @maheshs8048 หลายเดือนก่อน

    மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 👍👍👍

  • @ebirajan9729
    @ebirajan9729 8 วันที่ผ่านมา

    Hard working Sisters !
    Vaalthukkal! ❤
    Super 👍
    Keep growing sisters
    God bless you all

  • @ebirajan9729
    @ebirajan9729 8 วันที่ผ่านมา

    Vaaalga Valamudan Sisters ❤

  • @muruganthangapriya1891
    @muruganthangapriya1891 หลายเดือนก่อน

    Great 👍
    Hatsoff to u sisters ❤

  • @user-lx7ux8xo8l
    @user-lx7ux8xo8l 27 วันที่ผ่านมา

    Golden women’s 🥰🥰💐💐

  • @vimalkantht1vimalkanthat145
    @vimalkantht1vimalkanthat145 6 วันที่ผ่านมา

    Super valthukal valarungal

  • @Rajkumar-ww1im
    @Rajkumar-ww1im หลายเดือนก่อน +1

    Great work. Valthuzkal

    • @DWTamil
      @DWTamil  หลายเดือนก่อน

      நன்றி. இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு எங்கள் DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள்!

  • @velss2723
    @velss2723 หลายเดือนก่อน

    Vaalzhukkal women power ⚡💪👏

  • @panneerads4983
    @panneerads4983 หลายเดือนก่อน +2

    Super good information .......

    • @DWTamil
      @DWTamil  หลายเดือนก่อน

      Your comment made our day! Do Subscribe our DW Tamil channel for more Videos and Updates!

  • @kingslydevadas3952
    @kingslydevadas3952 3 วันที่ผ่านมา

    Very nice. ❤

  • @Kalivaradan.
    @Kalivaradan. หลายเดือนก่อน +3

    🎉🔥👏👍🙏

  • @treesabenedict3518
    @treesabenedict3518 9 วันที่ผ่านมา

    superb

  • @user-nt6en3kp7z
    @user-nt6en3kp7z 4 วันที่ผ่านมา

    வாழ்த்துக்கள் அக்கா 😢🎉

  • @abhilashrajesh3058
    @abhilashrajesh3058 หลายเดือนก่อน +1

    Wow❤🎉

  • @roshanrock4504
    @roshanrock4504 27 วันที่ผ่านมา

    Super maa ungal anaivarukum vaazthukalmaa

  • @gandhinathan2701
    @gandhinathan2701 หลายเดือนก่อน

    Hard work never fails...

    • @DWTamil
      @DWTamil  หลายเดือนก่อน

      Thanks for your Comment! Do Subscribe our DW Tamil Channel for more Videos and Updates.

  • @josephalexander7223
    @josephalexander7223 หลายเดือนก่อน

    Great

  • @user-nj2bp2vd4q
    @user-nj2bp2vd4q 22 วันที่ผ่านมา

    Vazthukal

  • @vmanivannan9675
    @vmanivannan9675 12 วันที่ผ่านมา

    வாழ்த்துக்கள் 🎉

  • @nagarajanm445
    @nagarajanm445 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன் 💐

  • @user-he9js1vn6r
    @user-he9js1vn6r หลายเดือนก่อน

    Good news ❤

  • @user-be6kg8iu1v
    @user-be6kg8iu1v 21 วันที่ผ่านมา

    சூப்பர் 😍💯👍🫶👌

  • @geetharaj7615
    @geetharaj7615 13 วันที่ผ่านมา

    Valtha vayadhillai vanagugiren

  • @sundararajanrp6961
    @sundararajanrp6961 หลายเดือนก่อน +1

    பெண்கள் நினைத்தால் சுயமாக சுயமரியாதையுடன் வாழ முடியும் என்பதை நிரூபித்துள்ளார்கள் இவர்கள்.

  • @SaravananP-ds8vl
    @SaravananP-ds8vl 27 วันที่ผ่านมา

    Karaikal meen enka vankanum sister

  • @pramilakumari408
    @pramilakumari408 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤

  • @muralidharan7696
    @muralidharan7696 หลายเดือนก่อน

    எனது அன்பான வாழ்த்துகள்🙏🙏🙏

  • @gvbalajee
    @gvbalajee 16 วันที่ผ่านมา +1

    Huge business

  • @amudhad5306
    @amudhad5306 23 วันที่ผ่านมา

    👍👏👏👏

  • @balakumarvm531
    @balakumarvm531 หลายเดือนก่อน +1

    A sparkling micro example of how if RESPONSIBLE WOMEN UNITE AND PROSPER THE SOCIETY PROSPER.....There should be many more groups like this in different areas of INDIAN RURAL ECONOMY...Many more women can also take a leaf from this....

    • @DWTamil
      @DWTamil  หลายเดือนก่อน

      Thanks for your Comment! Do Subscribe our DW Tamil Channel for more Videos and Updates!

  • @user-yc5gd2qs6g
    @user-yc5gd2qs6g 6 วันที่ผ่านมา

    👌👌👍🙏க

  • @manikovaintk
    @manikovaintk หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉❤❤❤

    • @DWTamil
      @DWTamil  หลายเดือนก่อน

      Thanks for your Comment! Do Subscribe our DW Tamil Channel for more Videos and Updates.

  • @Jd_ravananraja
    @Jd_ravananraja หลายเดือนก่อน

    என்ன மீன்க்கார அக்காளுவோளா பூம்புகார்ல இருந்து கருவி வரதுக்கே அதிக்க பட்சம் 20 நிமிடம், நீ கருவில நின்று பேருந்து ஏறுனாலும் அதிக பட்சம் 2 மணி நேரம் டி குந்தாணி அக்கா? 😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @Tod471
    @Tod471 หลายเดือนก่อน +2

    Indhe vishayam DMK kku therindha avalavudhaan 😁😁😁

  • @balakumarvm531
    @balakumarvm531 หลายเดือนก่อน

    👆Self empowerment is the best form of employment...It is the easiest way to eliminate oneself from the vicious circle of poverty....👆👏👏

    • @DWTamil
      @DWTamil  หลายเดือนก่อน

      Thanks! Do Subscribe our DW Tamil Channel for more Videos and Updates!

  • @mt4autotradingrobot413
    @mt4autotradingrobot413 หลายเดือนก่อน

    Modi kannil pattal raid confirm...

  • @swaminathangnanasambandam8071
    @swaminathangnanasambandam8071 หลายเดือนก่อน

    எந்த arasangam உங்க ooru quarry ya அந்த ooru சுய uthavi kuluvukku kudukkutho அது க்கு தான் oottu என பெண்கl முடிவு பண்ணுங்க.

  • @user-pz3eq3mx5i
    @user-pz3eq3mx5i หลายเดือนก่อน +2

    Vaalgaa valamudan.....😊

    • @DWTamil
      @DWTamil  หลายเดือนก่อน

      நன்றி. இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு எங்கள் DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள்!