களத்தில் இறங்கிய இராணுவத்தினர் ! 😥 வன்னியில் மீண்டும் இடப்பெயர்வு 😭🇱🇰 | Flooding in Srilanka 🌧️🌊

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 พ.ย. 2024

ความคิดเห็น • 248

  • @ThavakaranView
    @ThavakaranView  11 หลายเดือนก่อน +25

    வணக்கம் உறவுகளே 🙏 முடிந்தால் எனது சேனலிற்கு Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் உறவுகளே ♥️😢🙏 subscribe and continue Support me 😢😢🙏

    • @NavaSinna-i4y
      @NavaSinna-i4y 11 หลายเดือนก่อน

      @@user-naikudupanni. எமது மக்கள் போராள் துன்பங்கள் இடம் பெயர்வு இன்று இயற்கையின் சீற்றத்தால் இடம் பெயர்வு சொல்லனா துன்பங்களை அனுபவிக்கிறார்கள் , இதற்கு மனிதர்களும் (கமநல)அரச உத்தியோகஸ்தர்களும் காரனமாகிறார்கள் , இரனைமடுகுளத்தின் கதவுகளை ஓரே நேரத்தில் திறக்காமல் திட்டம் கன அளவு நீர் உயர்ச்சி அடைவதை கனித்து ஓர் இரு கதவுகளை திறந்து நீர் மட்டத்தை குறைத்து இருக்கலாம். உடனும் 10 கதவுகளை திறக்கும் போது மழையும் குளத்து நீரும் சேர்ந்து மக்கள் குடி இருப்பு நிலத்தின் வளங்கள் அழிக்கப்படுகிறது. வண்டல் மண் அடித்து செல்லப்பட்டு மணல் மண்ணாக மாற்றம் அடைகிறது இப்படி தொடர்ந்தால் பாலைவனமாக மாறிவிடும் தமிழ் பிரதேசங்கள்,

    • @NavaSinna-i4y
      @NavaSinna-i4y 11 หลายเดือนก่อน

      @@user-naikudupanni. எமது மக்கள் போராள் துன்பங்கள் இடம் பெயர்வு இன்று இயற்கையின் சீற்றத்தால் இடம் பெயர்வு சொல்லனா துன்பங்களை அனுபவிக்கிறார்கள் , இதற்கு மனிதர்களும் (கமநல)அரச உத்தியோகஸ்தர்களும் காரனமாகிறார்கள் , இரனைமடுகுளத்தின் கதவுகளை ஓரே நேரத்தில் திறக்காமல் திட்டம் கன அளவு நீர் உயர்ச்சி அடைவதை கனித்து ஓர் இரு கதவுகளை திறந்து நீர் மட்டத்தை குறைத்து இருக்கலாம். உடனும் 10 கதவுகளை திறக்கும் போது மழையும் குளத்து நீரும் சேர்ந்து மக்கள் குடி இருப்பு நிலத்தின் வளங்கள் அழிக்கப்படுகிறது. வண்டல் மண் அடித்து செல்லப்பட்டு மணல் மண்ணாக மாற்றம் அடைகிறது இப்படி தொடர்ந்தால் பாலைவனமாக மாறிவிடும் தமிழ் பிரதேசங்கள்,

    • @kamalakwt2114
      @kamalakwt2114 11 หลายเดือนก่อน +2

      😂😂😂😮😮😢😢😢

    • @uthayasuriyanramasamy9032
      @uthayasuriyanramasamy9032 11 หลายเดือนก่อน

      தமிழ் உறவுகள் நலமுடன் பாதுகாப்பாக இருக்கணும்

    • @outofoffice4032
      @outofoffice4032 11 หลายเดือนก่อน

      கவலை வேண்டாம் சாமான் அண்ணா இலங்கை அதிபராகும்போது வெள்ளநீர் ஊருக்குள் புகாமல் தடுத்து நிறுத்தப்படும்! 💪🏻மாவீரர் நாள் நிதியை மட்டும் அள்ளிக்கொடுங்கள் ஈழ ஒறவுகளே 🌾🌾

  • @thadsanamoorthysumathini3011
    @thadsanamoorthysumathini3011 11 หลายเดือนก่อน +65

    இலங்கை அரசாங்கம் இவ்வாறு துரிதமாக செற்படுகின்றது பாராட்டுகள் நன்றிகள்

    • @NetflixGroupOf2022
      @NetflixGroupOf2022 11 หลายเดือนก่อน +3

      கவலை வேண்டாம் சாமான் அண்ணா இலங்கை அதிபராகும்போது வெள்ளநீர் ஊருக்குள் புகாமல் தடுத்து நிறுத்தப்படும்! 💪🏻மாவீரர் நாள் நிதியை மட்டும் அள்ளிக்கொடுங்கள் ஈழ ஒறவுகளே 🌾🌾

    • @user-naikudupanni.
      @user-naikudupanni. 11 หลายเดือนก่อน +2

      உனக்கு தமிழே வரவில்லையே நீ தமிழான சீமானை பற்றி பேசுவதற்கு😂😂😂

  • @nilunilu4025
    @nilunilu4025 11 หลายเดือนก่อน +29

    හමුදාවේ සෙබල මහතුන්ගේ සහයට මාගේ ස්තුතිය 🎉🎉🎉

  • @teyak1472
    @teyak1472 11 หลายเดือนก่อน +17

    Hi Thavakaran, நல்லதெளிவான வீடியோ. மக்களுக்கு இராணுவம் உதவிசெய்வதில் மக்களை காப்பாற்ற முடிகிறது. இராணுவத்தினருக்கு மிக்க நன்றி!🙏❤️இப்படியொரு நிலைமையை பார்க்கும் போது 🥲🥲🥲 இறைவன் மக்களுக்கு துணையாக இருப்பார்🙏🙏🙏

    • @user-naikudupanni.
      @user-naikudupanni. 11 หลายเดือนก่อน

      யார் கொலைகாரர்கள் தான் மக்களுக்கு துணையாக இருப்பான்கள் தூ

  • @anushaanu6874
    @anushaanu6874 11 หลายเดือนก่อน +28

    😢 உங்கள் அனைவரையும் இறைவன் பாதுகாக்கட்டும்

  • @kajanajan9966
    @kajanajan9966 11 หลายเดือนก่อน +12

    இராணுவத்தின் மீது எவ்வளவு மாற்று கருத்து இருந்தாலும் இவ்வாறன உதவிகள் சற்று நம்பிக்கை ஏற்படுத்துகின்றது... செயற்ப்பட்ட இராணுவத்துக்கு நண்றி...

    • @kajanajan9966
      @kajanajan9966 11 หลายเดือนก่อน

      @@Das-kd8pt அதை முதலில் செய்ய வேண்டியது சிங்கள மக்கள்... சிங்கள அரசியல் வாதிகள் தான் இனவாதத்தின் உச்சம் வரை பேசுகிறார்கள்... இப்போ தமிழ்மக்களுக்கு அரசியல் தீர்வு கொடுத்தால் என்னங்க இலங்கை அரசாங்கத்துக்கு குறையப்போகுது?? ஒன்றுமில்லை என்னும் பொருளாதாரத்தில் வளர்ச்சி அடையும் சிங்கள மக்கள் இங்கு வந்து செல்வார்கள் தமிழ் மக்கள் அங்கு சென்று வருவார்கள் அனைவருக்கும் சட்டம் உரிமை சமமாக இருக்கும் நாடு வளர்ச்சி அடையும்... இது ஏன் சிங்கள அரசியல் வாதிகளுக்கு புரியவில்லை இதனால் நாட்டை எந்தளவு பாதளத்திறகுள் தள்ளி விட்டிருக்கிறார்கள் பாருங்கள்... அரசியல் வாதிகள் தான் நாட்டை நிர்வகிப்பது அவர்கள் தான் முதலில் திருந்த வேண்டும்.. மக்கள் நினைத்தால் ஒரு சட்டத்தையும் இயற்ற முடியாது...க்ஷ

  • @kowsi2131
    @kowsi2131 11 หลายเดือนก่อน +23

    மிகவும் மன வருத்தமாக உள்ளது இந்த நேரத்தில் பணக்காரர்கள் இவர்களுக்கு உதவுவது மிகவும் சிறப்பாக இருக்கும். தேவையற்ற விடயங்களுக்கு எவ்வளவு செலவழிக்கின்றார்கள். தயவு செய்து இவர்களுக்கு உதவுங்கள்

  • @kuneswarankumarasamy6754
    @kuneswarankumarasamy6754 11 หลายเดือนก่อน +11

    வேதனை அழிக்கின்றது இந்த துயரத்தில் சேவை செய்துகொண்டிருப்பவர்களுக்கும் இராணுவத்தினருக்கும் நன்றி கலந்த பாராட்டுக்கள்

  • @birdlover3494
    @birdlover3494 11 หลายเดือนก่อน +7

    இயற்கையோடு நமக்கு போட்டிபோடமுடியல்ல... அண்ணா கவலைதான் அண்ணா... மக்களே நம்மை கடவுளாக மனிதர்களையும் இறைவன் ஏற்பாடு செய்துள்ளார்...., நாங்களும் சகோதரர்களாய் பிரார்த்திக்கிறோம். உதவி செய்தவர்களுக்கும் நன்றிகள்கோடி.....

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 11 หลายเดือนก่อน +20

    மக்கள் ஒவ்வொருவரும் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுங்கள்

  • @thiviyakanagasundaram1061
    @thiviyakanagasundaram1061 11 หลายเดือนก่อน +5

    நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நாடு பெரிது என்று வாழ்வோம் அப்போது இயற்கையும் தலை வணங்கும்

  • @swift14727
    @swift14727 11 หลายเดือนก่อน +17

    பொதுமக்களுக்கு உதவி செய்யும் ராணுவத்துக்கு மிக்க நன்றிகள்🙏🙏

    • @thayasr3479
      @thayasr3479 11 หลายเดือนก่อน

      @SuthuJany மழை வெள்ளத்தில் உதவி செய்தால் நன்றி சொல்லலாம் தப்பில்லை, அதே ராணுவம் ரத்த வெள்ளத்தில் மக்களை மூழ்கடித்தபோது உன்னைபோல கேண கிறுக்கன் தான் நன்றி சொல்லுவான், தப்பு பண்ணும்போது சுட்டிக்காட்டுவது துவேசமல்லடா ஈனபிறவியே.

    • @TAMILsongs121
      @TAMILsongs121 11 หลายเดือนก่อน +3

      @SuthuJany உனக்கு என்னடா பிரச்சினை

    • @NetflixGroupOf2022
      @NetflixGroupOf2022 11 หลายเดือนก่อน +1

      @SuthuJany😂😂😂 Exactly 😂😂

    • @NetflixGroupOf2022
      @NetflixGroupOf2022 11 หลายเดือนก่อน +1

      @@TAMILsongs121 கவலை வேண்டாம் சாமான் அண்ணா இலங்கை அதிபராகும்போது வெள்ளநீர் ஊருக்குள் புகாமல் தடுத்து நிறுத்தப்படும்! 💪🏻மாவீரர் நாள் நிதியை மட்டும் அள்ளிக்கொடுங்கள் ஈழ ஒறவுகளே 🌾🌾

    • @TAMILsongs121
      @TAMILsongs121 11 หลายเดือนก่อน +1

      @SuthuJany உங்கள மாதிரி அனைத்தையும் மறந்து பிச்சை ஏந்தும் கூட்டம் இல்லை நாங்கள் மூடிட்டு போ அவனுகள் உதவி யாரும் கேக்கவில்லை என்ன கூத்து போட்டாலும் எதையும் மறக்கும் இனமும் இல்லை

  • @shiromimohan409
    @shiromimohan409 11 หลายเดือนก่อน +21

    இயற்கை அனர்த்தங்களின் போது பேரிடர்களின் போதும் இலங்கை இராணுவத்தினர் மிகவும் உதவி வழங்குகின்றனர்

    • @parthibanramanathan8230
      @parthibanramanathan8230 11 หลายเดือนก่อน +2

      அதற்காக அடிமை வாழ்வு அவசியமா

  • @tharaniyank
    @tharaniyank 11 หลายเดือนก่อน +1

    Thank you Thavakaran. Good job Srilankan Army.

  • @vanusanvanu7614
    @vanusanvanu7614 11 หลายเดือนก่อน +26

    எங்கள் இடத்திற்கு அருகாமையில் தான் அண்ணா மிகவும் கவலைக்குரிய விடயம்..... 😪🙏

    • @vanusanvanu7614
      @vanusanvanu7614 11 หลายเดือนก่อน +3

      @@rajlankaglobal முல்லைத்தீவு மாவட்டத்தில் இருக்கும் ஒட்டுசுட்டான் பிரதேசத்திலுள்ள "பண்டாரவன்னி கிராமம்"

  • @suresratnam8953
    @suresratnam8953 11 หลายเดือนก่อน +6

    இலங்கை இராணுவம் சிறப்பு.

  • @sureshkumarthang7353
    @sureshkumarthang7353 11 หลายเดือนก่อน +2

    உ‌ங்களது இந்த உணர்வுபூர்வமான பகிர்வுக்கு நன்றி வட மாகாண நிலை எப்படி?

  • @husnism9471
    @husnism9471 11 หลายเดือนก่อน +12

    Sri lanka army ❤️❤️❤️
    Always 👏❤️

  • @johnJOHN-wp2nf
    @johnJOHN-wp2nf 11 หลายเดือนก่อน +6

    சுமந்துகாக்கும் றாணுவம்நண்றி எங்கள்றாணுவத்திற்கு

  • @indradeviselvanayagam2341
    @indradeviselvanayagam2341 11 หลายเดือนก่อน +6

    என்ன சொல்வது எண்டு தெரியலை ஆண்டவன் அருள் கிடைக்கணும் எந்த உயிர் சேதமும் இல்லாமல் பாது காப்பான இடத்தில் இருக்கணும் God bless all 👍🇨🇭

  • @irisjane7030
    @irisjane7030 11 หลายเดือนก่อน +6

    இயற்கையை யாராலும் வெல்லமுடியாது.இறைவன்தான் அனைத்து உயிர்களையும் பாதுகாக்க வேண்டும்.எம் மக்கள் அனுபவிக்கும் துன்பம் சொல்லியடங்காது.பொறுமையும் சகிப்புத்தன்மையும் இந்நேரத்தில் மிகமிக அவசியம் எம் உறவுகளே.

    • @georgehorton3293
      @georgehorton3293 11 หลายเดือนก่อน +1

      இயற்கையின் வளங்கள் காடுகளை அழித்து காணிகளைப் பிடித்த மனிதர்களுக்கு இயற்கை கொடுத்த சரியான தண்டனை.

  • @ThiruVasan-h8x
    @ThiruVasan-h8x 11 หลายเดือนก่อน +10

    இதேபோல் இலங்கை ராணுவத்தை சுனாமி காலத்தில் எங்கள் விடுதலைப் புலிகள் காப்பாற்றினார்கள்

    • @praroo6407
      @praroo6407 11 หลายเดือนก่อน

      Engaiyo oru moolaiyi irundhu kondu tamil sinhala inavadhathai kilappuvadatku try pannadheergal

  • @prathapthiruvengadam2649
    @prathapthiruvengadam2649 11 หลายเดือนก่อน +2

    இராணுவத்தின் சோவைக்கு நன்றி

  • @mmalarmmalar3490
    @mmalarmmalar3490 11 หลายเดือนก่อน +3

    உதவி செய்த ராணுவத்தினருக்கு நன்றிகள் 🙏❤

  • @thayalinisivakanan1741
    @thayalinisivakanan1741 11 หลายเดือนก่อน +6

    தம்பி இந்த காணொளி பதிவிட்டமைக்கு மிக்க நன்றி! மிகவும் கவலையாக உள்ளது வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட அனைவரையும் இறைவன் பாதுகாத்து கொள்ளவேண்டும்!😭🙏

  • @selvakumarharish911
    @selvakumarharish911 11 หลายเดือนก่อน +8

    தமிழ் மக்கள் இடம்பெயர்ந்து கலைச்சி போய்ற்றாங்கள்

  • @GaneshanGaneshan-pk8rl
    @GaneshanGaneshan-pk8rl 11 หลายเดือนก่อน +2

    சிறப்பான பணி.வாழ்த்துக்கள்

  • @thangavelur527
    @thangavelur527 11 หลายเดือนก่อน +1

    மனிதனமிக்க இளங்கை இரணுவனத்தினருக்கு எங்கள் சிரம் தாழ்ந்த வாழ்thuகள்.வாழ்க மனிதaமீனம்.malayagath thamilarhal.

  • @bastiananthony3392
    @bastiananthony3392 11 หลายเดือนก่อน +2

    இறைவா தமிழ்மக்களுக்கு ஏன் இந்த சோதனை? இறைவா இவர்களை காப்பாற்றும். அரிய சேவை செய்யும் படையினருக்கு நன்றி.

  • @thayananthan2662
    @thayananthan2662 11 หลายเดือนก่อน +6

    கண்ணீர்தான் வருகிறது எம் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொன்று செல்லுங்கள் இறைவா😢😢😢😢😢😢

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 11 หลายเดือนก่อน +13

    கன மழை பெய்து மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதை நினைத்தால் மிகவும் வேதனையாகத்தான் இருக்கிறது

  • @Remo65-fd9cq
    @Remo65-fd9cq 11 หลายเดือนก่อน +2

    Grate job Thanks for Srilankan Arm forces.

  • @uma8600
    @uma8600 11 หลายเดือนก่อน +1

    Thx thavakaran. Take care. Our prayers all nations. God bless our people.

  • @ParamesvaranVaran
    @ParamesvaranVaran 11 หลายเดือนก่อน

    உங்கள் சேவை மேன்மேலும் தொடரட்டும் நன்றி அண்ணா

  • @தமிழ்நாட்டுதமிழன்
    @தமிழ்நாட்டுதமிழன் 11 หลายเดือนก่อน +19

    மக்களை நினைக்க கண்ணீர் தான் வருகிறது...

    • @NetflixGroupOf2022
      @NetflixGroupOf2022 11 หลายเดือนก่อน

      @SuthuJany😂😂

    • @NetflixGroupOf2022
      @NetflixGroupOf2022 11 หลายเดือนก่อน +1

      கவலை வேண்டாம் சாமான் அண்ணா இலங்கை அதிபராகும்போது வெள்ளநீர் ஊருக்குள் புகாமல் தடுத்து நிறுத்தப்படும்! 💪🏻மாவீரர் நாள் நிதியை மட்டும் அள்ளிக்கொடுங்கள் ஈழ ஒறவுகளே 🌾🌾

  • @ponnusteelponnu
    @ponnusteelponnu 11 หลายเดือนก่อน +3

    இயற்கை சீற்றத்தில் எச்சரிக்கையாக பரஸ்பரம் உதவி செய்துகொள்வோம்

  • @selladuraisinnadurai575
    @selladuraisinnadurai575 11 หลายเดือนก่อน +2

    சாதி மதம் இனம் மனித வேறுபாடு மனித நேயத்துக்கு தெரியாது! Thanks Thavakaran!

  • @vijiratnam901
    @vijiratnam901 2 วันที่ผ่านมา

    Ithu Vanillin entha idam

  • @kannaa1567
    @kannaa1567 11 หลายเดือนก่อน +1

    இலங்கை ராணுவ பங்களிப்பு அற்புதம்

  • @Bestshorts-ever
    @Bestshorts-ever 11 หลายเดือนก่อน +2

    S.l. Army
    Keep. It up
    Thanks

  • @rajeevrajeev6422
    @rajeevrajeev6422 11 หลายเดือนก่อน +3

    Antha naalu perukku nanri..
    Pray for rain..
    Srilanka army big nanri..
    Thavakaranukku nanri..
    Sunami ninaivukal kannai kanneeral nirappukirathu..

  • @sachikashehan5408
    @sachikashehan5408 11 หลายเดือนก่อน

    Thank you Sri Lankan army for helping innocent people ❤

  • @sudalaimani9866
    @sudalaimani9866 11 หลายเดือนก่อน +2

    மக்கள்க்கு உதவி செய்யுங்கல். திருநெல்வேலி தமிழ்நாடு.

  • @balachandiran2281
    @balachandiran2281 11 หลายเดือนก่อน +3

    Srilanka army is the best❤

  • @diyamoz3296
    @diyamoz3296 11 หลายเดือนก่อน +4

    Parvala hats off to Sri Lankan govt . Chennai la we needed boats for the rescue, govt disappeared….we suffered without food and electricity and water 😢

  • @gnanamramaswamy593
    @gnanamramaswamy593 11 หลายเดือนก่อน +2

    ஆண்டவன் அனைவரையும் காக்க வேண்டும் என்று வேண்டுகிறேன்

  • @vinithvithu946
    @vinithvithu946 11 หลายเดือนก่อน +6

    எமது மக்களுக்கு இப்படி ஒரு நிலையா 😢

  • @palanivetpillaimathimaaran6395
    @palanivetpillaimathimaaran6395 11 หลายเดือนก่อน

    Thank you for your information. Please let us know which are the places (villages) mostly affected.

  • @georgehorton3293
    @georgehorton3293 11 หลายเดือนก่อน +3

    நிரந்தரமாக அங்கிருந்து வெளியேற்றி அந்தப் பகுதிகளை முன்பிருந்தது போல்.மீண்டும் காடுகளாக மாற்ற வேண்டும்.

  • @vasukiveera9389
    @vasukiveera9389 11 หลายเดือนก่อน +13

    சென்னையில் இதைவிட அதிகமான வெள்ளம் பாதிப்பும் அதிகம்

    • @srirama.sriram7939
      @srirama.sriram7939 11 หลายเดือนก่อน +1

      Hi bro..negga Chennaiya bro??

  • @kamalamirthalingam3715
    @kamalamirthalingam3715 11 หลายเดือนก่อน +2

    OMG God bless you all 🙏🏻⛪. From Australia

  • @JayavelK-n3o
    @JayavelK-n3o 3 วันที่ผ่านมา

    பேரிடர் காலங்களில் மதம் இன்றி மனிதம் மட்டுமே உதவுகிறது❤❤❤

  • @sudhasunthares2211
    @sudhasunthares2211 11 หลายเดือนก่อน

    இறைவா என்ன சோதனை இப்படி வெள்ளத்தை முந்தி பார்த்ததே இல்ல நம்ம நாட்டில

  • @sivasubramaniambalamohan
    @sivasubramaniambalamohan 14 ชั่วโมงที่ผ่านมา

    தம்பி உம்மட விளக்கத்தில முதல்ல எந்த ஊர் என்பதை கூறுங்கள்

  • @VelayuthamKaruppiah
    @VelayuthamKaruppiah 11 หลายเดือนก่อน +1

    Mika mika manasu kashtama tan erukku😂😂😂😂😂😂😂 enkal thofpil koti uravkalee😂😂😂😂😂😂❤😂

  • @kanagasundram4406
    @kanagasundram4406 11 หลายเดือนก่อน +1

    For our Army Police Navy they really helping all nationalities any emergency. We want to thanks for them and the government.

  • @rebeccaindran7729
    @rebeccaindran7729 11 หลายเดือนก่อน

    Good to see this..Great Help. God Bless you All. Amen.

  • @PakiyanathanClementSylvester
    @PakiyanathanClementSylvester 11 หลายเดือนก่อน +1

    Thanks for srilankan army

  • @princelysir5518
    @princelysir5518 11 หลายเดือนก่อน +2

    We are Sri Lankans. We must help each other.

  • @sivaramangopalaraman
    @sivaramangopalaraman 11 หลายเดือนก่อน +3

    அட கடவுளே. என்ன கொடுமைடா சாமி. 😢💔🇮🇳

  • @SteveVasa
    @SteveVasa 11 หลายเดือนก่อน

    எந்த இடத்தில்?

  • @kalaiarasan4616
    @kalaiarasan4616 11 หลายเดือนก่อน +1

    பகவானே என்ன சோதனை😭😭😭

  • @rameshnadarajamani6465
    @rameshnadarajamani6465 11 หลายเดือนก่อน +2

    So sad 😭😭😭😭😭😭😭
    God bless all people 🙏🏻

  • @thangavelur527
    @thangavelur527 11 หลายเดือนก่อน +1

    மனிதமிக்க இளங்காய் றனுவத்தினருக்கு எங்கள் சீரம் தாழ்ந்த வாழ்வுகள்.வாழ்க மனிதாபிமானம்.தமிழ் நாட்டில் வாழும் மலையகத்தமிழர்கள்.

    • @TAMILsongs121
      @TAMILsongs121 11 หลายเดือนก่อน +1

      மூடிட்டு உன் வேலைய பாரு அவங்கள் விளம்பரத்துக்கு வந்து நிற்கிறாங்கள்

    • @tiktomisterious729
      @tiktomisterious729 11 หลายเดือนก่อน

      ​@@TAMILsongs121 awan enna da tamil naadu actors a vilambaram panni tv la poda ...army da kadamai awan jaathy inam paakama seiran

    • @TAMILsongs121
      @TAMILsongs121 11 หลายเดือนก่อน

      @@tiktomisterious729 nii muddaalaaka irukku maddum unakku vilanka poovathu illai avanukal ethukku ippadi pnraankal endu

    • @TAMILsongs121
      @TAMILsongs121 11 หลายเดือนก่อน

      anku kalaththila nippathu naankal thaan

    • @TAMILsongs121
      @TAMILsongs121 11 หลายเดือนก่อน

      @@tiktomisterious729 ennum one monthukkulla anka puththar sila vaikkiraankalaa ? illaiyaa endu paaru muddaal. avankal eppadi paddavanka endu enkalukku therium

  • @nisanthannisa8859
    @nisanthannisa8859 11 หลายเดือนก่อน

    Evadaththa Anna

  • @Tc-id3cz
    @Tc-id3cz 11 หลายเดือนก่อน +3

    வரும் முன் காப்போம் தமிழ் ராணுவம்
    வந்த பின் காப்போம் ஸ்ரீலங்கா ராணுவம்
    மழைய சொன்னேன்.

  • @saravanakrishna2628
    @saravanakrishna2628 11 หลายเดือนก่อน +1

    Rempa kastam anna 😢😢

  • @mary-id6xx
    @mary-id6xx 11 หลายเดือนก่อน +1

    எல்லா இடி யேறும் தமிழனுக்கு தான் வருகிது

  • @mmalarmmalar3490
    @mmalarmmalar3490 11 หลายเดือนก่อน

    மக்களும் எத்தனை தடவை தான் இடம்பெயர்ந்து போவார்கள் நினைக்க மிகவும் வேதனையாகத்தான் இருக்கு😭😭😭😭 வவுனியாவிலும் இடம்பெயர்வு வரலாம் என்று சொல்லிக் கொள்கிறார்கள் வன்னி பிராந்தியங்களில் அநேக இடங்களில் இடபெயர்வுகள் நடந்திருக்கின்றது 🛐🙏😭😭😭😭

  • @ரதிசன்
    @ரதிசன் 11 หลายเดือนก่อน +1

    பார்க்க சரியா கவலையாக இருக்கிறது ல
    மக்கள் எவ்வளவைத்தான் தாங்குவது

  • @KNRajan
    @KNRajan 11 หลายเดือนก่อน

    மிகவும் பார்க்க வேதனையை தருகிறது இதில் வயதானவர்கள், குழந்தைகள் மிகவும் கஷ்டப்படுவார்கள் இதே நிலைமை சென்னையில் நாங்கள் பார்க்க நேர்ந்தது எ

  • @uma8600
    @uma8600 11 หลายเดือนก่อน

    Take care & God bless you

  • @SaruPriya-h4o
    @SaruPriya-h4o 11 หลายเดือนก่อน +1

    மக்களை மீட்பு பணி செய்யும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள்

  • @SmileQueen2006
    @SmileQueen2006 11 หลายเดือนก่อน +1

    இது எங்களுடைய கிராமம் தான் பாக்க கவலையா இருக்கு😌😓

  • @AhmadKing-h8c
    @AhmadKing-h8c 11 หลายเดือนก่อน

    Iraivanthan pathukaka venum elloraiyum

  • @RanuNathan-qs1ke
    @RanuNathan-qs1ke 11 หลายเดือนก่อน +1

    God bless you to all

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 11 หลายเดือนก่อน +1

    God blessings everyone 🙏🌺🙏🌺🙏🌺

  • @frsfrs9900
    @frsfrs9900 11 หลายเดือนก่อน +1

    Ethu anke srilankawa ? India wa?

  • @lillykambam8046
    @lillykambam8046 11 หลายเดือนก่อน

    Tirunelveli thuthukudi pola peru vellam yeelathilum makkal kastapaduranka kadavul than kapatravendum

  • @tamizanmeera4422
    @tamizanmeera4422 11 หลายเดือนก่อน +1

    மக்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள். இந்த இசை தேவை தானா? என்ன சொல்ல விரும்புகிறார்கள் என்பது கூட கேட்கவில்லையே!!!

  • @rebeccaindran7729
    @rebeccaindran7729 11 หลายเดือนก่อน

    Beautiful Nature. God Bless

  • @kalaiarasan4616
    @kalaiarasan4616 11 หลายเดือนก่อน

    நீங்கள் அனைவருமே இருப்பிடம் உடமைகளை இழந்து இருப்பீா்கள்😭😭😭

  • @jalaldeenazmi8055
    @jalaldeenazmi8055 11 หลายเดือนก่อน

    Idai anubawithawanukkuthaan theriyum 2016 il naangal colombill
    Patta awasthaigal iraiwaa neer seekirama watri thunbam neenga prarthippoom

  • @kirupaarul9657
    @kirupaarul9657 11 หลายเดือนก่อน

    Goverment took the action very soon amey and helping people are doing well very well thankyou for each and every one who are helping all the people also for the food they arrange well again Thankyou

  • @sumathicoomarasingham8937
    @sumathicoomarasingham8937 11 หลายเดือนก่อน +1

    Omg .god help us🌹🙏

  • @anukapinthankapinthan9657
    @anukapinthankapinthan9657 11 หลายเดือนก่อน +1

    இது எந்த இடம்

    • @janu5077
      @janu5077 11 หลายเดือนก่อน +2

      வன்னி மாவட்டம் 🇱🇰

  • @kunkun5174
    @kunkun5174 11 หลายเดือนก่อน

    Hello background music is too loud can't understand next time could you please remove or reduce the background music thank you, BTW good video.

  • @VasanthiChristy
    @VasanthiChristy 11 หลายเดือนก่อน

    Enna kodumai. Nam makaluku.
    Endrum thunbam. Mudivillai nam tamilargaluku. Iraivan thunai nitpaar.

  • @NetflixGroupOf2022
    @NetflixGroupOf2022 11 หลายเดือนก่อน +1

    கவலை வேண்டாம் 🥲🥲 சீமான் அண்ணா இலங்கை அதிபராகும்போது வெள்ளநீர் ஊருக்குள் புகாமல் தடுத்து நிறுத்தப்படும்! 💪🏻மாவீரர் நாள் நிதியை அள்ளிக்கொடுங்கள் ஈழ ஒறவுகளே 🌾🌾 நாம் தமிழர் 💪🏻💪🏻

  • @eunicerajah4304
    @eunicerajah4304 11 หลายเดือนก่อน

    Neenkal nerady oliparappu seivathilumparka enjoy pannum kasil konjam endrallum uthavi seiyunkal. Verum kaiyudan povathillum parka uthavi manappanmai wernum sakothara

  • @kahunthanthangarajah3159
    @kahunthanthangarajah3159 11 หลายเดือนก่อน +2

    பின்னணி இசை சத்தம் அதிகமாக உள்ளது...

  • @pushpavathydxb8910
    @pushpavathydxb8910 11 หลายเดือนก่อน

    Kavalai kadavulin katunai vendum
    Nam makkalukku 🙏😭🙏🙏🌹🙏🙏

  • @ThanaThamilan
    @ThanaThamilan 11 หลายเดือนก่อน +1

    Thamil nadu stalin and ministers MLA ai oppidekka Srilankan military evalavo better..
    They did Amazing..👌

  • @isaimayakkam
    @isaimayakkam 11 หลายเดือนก่อน

    எனது கிராமம் 😢

  • @s.sivasanth1255
    @s.sivasanth1255 11 หลายเดือนก่อน

    உதவும் கரங்கள் அதிகம்.....

  • @pathmathevyperumal7903
    @pathmathevyperumal7903 11 หลายเดือนก่อน +2

    God bless them 🙏🏾

  • @jenniferponnampalam2338
    @jenniferponnampalam2338 11 หลายเดือนก่อน

    Omg bless u all. Feeling sad.

  • @RizanGems
    @RizanGems 11 หลายเดือนก่อน +1

    Our forces ❤

  • @zarookamani6384
    @zarookamani6384 11 หลายเดือนก่อน +1

    Janani akka pavam😢😢

  • @thiruaiyadurai3956
    @thiruaiyadurai3956 11 หลายเดือนก่อน

    யாழ்ப்பாணமா அல்லது வன்னியா

    • @mmalarmmalar3490
      @mmalarmmalar3490 11 หลายเดือนก่อน

      வன்னி முல்லைத் தீவு