@naveenkumarmohan2873 இன்றைக்கு இருக்கிற கார்களை விட அம்பாசிடர் கார் எவ்வளவு பாதுகாப்பானது என்பது உங்களுக்கு தெரியவில்லை ஏனென்றால் இப்போது வரும் கவர்ச்சி கார்களை நம்பி பலர் தங்கள் வாழ்க்கையை அழித்து கொள்கிறார்கள் நண்பரே
@naveenkumarmohan2873 நீங்கள் தமிழன் என்றால் சற்று யோசியுங்கள் நான் ஆந்திராவை சார்ந்த ரெட்டி என்றாலும் தமிழ் மீது பற்று கொண்டவன் அதனால் தான் நண்பன் என்ற முறையில் கூறுகிறேன் பல நாட்கள் தலைவர் பிரபாகரன் அவர்களுடன் இணைந்து பயணித்த ஐயா வைகோ பழ நெடுமாறன் மற்றும் கொளத்தூர் மணி போன்ற பல தலைவர்களை நம்பாமல் ஒரு புகைப்படம் எடுத்து கொள்வதற்காக வந்த சீமானிடம் தலைவர் பிரபாகரன் தமிழர்களை ஒப்படைத்தார்? தனது உண்மையான பெயரை வெளியே சொல்ல தயங்கும் மற்றும் நேரத்திற்கு ஏற்றவாறு மாற்றி மாற்றி பேசும் சீமானை நம்பி பல தம்பிகள் மோசம் போகிறீர்கள்
🔥🔥🔥🗡️🐅🚩♥️💯✍️🙏
உன்னை மாதிரி ஆளுங்க இரூக்கிறப்ப எப்படி இருக்கும்
Reddy Garu உங்க அம்பாசிடர் காரை அங்கிட்டு கொஞ்சம் ஓரமா பார்க் பண்ணுங்க
ஒரு தமிழனை விமர்சிக்க உனக்கு தகுதி கிடையாது வந்தோமா வாழ்ந்தோமா நீ இரு எங்கள் ஆள நினைக்க கூடாது இனி நீங்க நெனச்சாலும் அது நடக்காது
@naveenkumarmohan2873 இன்றைக்கு இருக்கிற கார்களை விட அம்பாசிடர் கார் எவ்வளவு பாதுகாப்பானது என்பது உங்களுக்கு தெரியவில்லை ஏனென்றால் இப்போது வரும் கவர்ச்சி கார்களை நம்பி பலர் தங்கள் வாழ்க்கையை அழித்து கொள்கிறார்கள் நண்பரே
@naveenkumarmohan2873 நீங்கள் தமிழன் என்றால் சற்று யோசியுங்கள் நான் ஆந்திராவை சார்ந்த ரெட்டி என்றாலும் தமிழ் மீது பற்று கொண்டவன் அதனால் தான் நண்பன் என்ற முறையில் கூறுகிறேன் பல நாட்கள் தலைவர் பிரபாகரன் அவர்களுடன் இணைந்து பயணித்த ஐயா வைகோ பழ நெடுமாறன் மற்றும் கொளத்தூர் மணி போன்ற பல தலைவர்களை நம்பாமல் ஒரு புகைப்படம் எடுத்து கொள்வதற்காக வந்த சீமானிடம் தலைவர் பிரபாகரன் தமிழர்களை ஒப்படைத்தார்? தனது உண்மையான பெயரை வெளியே சொல்ல தயங்கும் மற்றும் நேரத்திற்கு ஏற்றவாறு மாற்றி மாற்றி பேசும் சீமானை நம்பி பல தம்பிகள் மோசம் போகிறீர்கள்
அம்பாசிடர் எவ்வளவு பாதுகாப்பானது என்று தாங்கள் அறிய வாய்ப்பில்லை தற்போது வரும் கவர்ச்சி கார்களை நம்பி பலர் தங்கள் வாழ்க்கையை இழக்கிறார்கள்