கிச்சனில் உதித்த பிஸ்னஸ் ஐடியா.. இரண்டே வருடத்தில் தொழில் அதிபர் - பிச்சிக்கிட்டு போகும் பிஸ்னஸ்..

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 พ.ค. 2024
  • கிச்சனில் உதித்த பிஸ்னஸ் ஐடியா.. இரண்டே வருடத்தில் தொழில் அதிபர் - பிச்சிக்கிட்டு போகும் எண்ணெய் பிஸ்னஸ்..சிறிய முதலீட்டில் லட்சம் அள்ளும் இல்லத்தரசி | Keladi Kanmani
    #oil #oilbusiness #namakkal #lady #thanthitv
    Uploaded On 11.05.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

ความคิดเห็น • 84

  • @parthasarathy663
    @parthasarathy663 หลายเดือนก่อน +49

    வெட்டியாக பொழுதை கழிப்பவர் மத்தியில் தொழில் தொடங்கி அதில் சிலருக்கு வேலை வாய்ப்பளித்து தானும் வாழ்கையில் முன்னேற வேண்டும் என்ற என்னும் நீங்கள் வளமுடன் வாழ வேண்டும்

  • @yuvarajaks
    @yuvarajaks หลายเดือนก่อน +16

    நன்றாக விளக்கம் கொடுத்தீர்கள் அக்கா. உங்கள் தொழில் மேலும் சிறப்பாக செயல் பெற வாழ்த்துக்கள்.

  • @premanathanv8568
    @premanathanv8568 หลายเดือนก่อน +17

    நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤️👌🤝

  • @rajkumarr60
    @rajkumarr60 หลายเดือนก่อน +7

    இலக்கியா அவர்கள் தொடர்ந்து மென் மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள்

  • @prakasamk9354
    @prakasamk9354 หลายเดือนก่อน +10

    தொலைபேசி எண், விலாசம் கொடுக்காமல் உங்களை எப்படி தொடர்பு கொளவது.

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 หลายเดือนก่อน +9

    பாரம்பரிய முறையில் தயாராகும் செக்கு எண்ணெய்களை வாங்குவோம் உற்பத்தியாளர்களை ஊக்குவிப்போம்

  • @chozhanparthiban1056
    @chozhanparthiban1056 หลายเดือนก่อน +3

    சூப்பர்...வாழ்த்துக்கள்...மென்மேலும் வளர்க...❤❤❤

  • @manmathanke
    @manmathanke หลายเดือนก่อน +3

    வாழ்த்துக்கள் ங்க
    ஆனா மத்தவங்க கொடுப்பது தரமில்லாத்து போலவும் நாங்கதான் தரமா தருகிறோம்னு சொல்லாதிங்க
    பாக்கெட்டில் அடைக்கப்பட்ட ஆயில்கள் தரமற்றது தான் ஆனால் எங்கள் குலத்தொழிலே எண்ணெய் ஆட்டுவது வாணிகம் செய்வது வாணிய செட்டியார் இனம்
    நாங்க பரம்பரை பரம்பரையா இந்த தொழில் எனக்கு தெரிஞ்சு 2000 ல் இருந்து 2015 இந்த 15 ஆண்டுகள் பாக்கெட் எண்ணெய்களின் வரவால் தொழில் முடங்கி போனது
    ஏனா பாக்கெட் எண்ணெய் 90 (பெட்ரோல் சுத்திகரித்த எண்ணெய் ) ரூபாய் முதல் இருக்கு ஆனால் சுத்தமான கடலை எண்ணெய் 200 ரூபாய் வரும் அதனால் மக்கள் பாக்கெட் எண்ணெய் பக்கம் சென்று பல வியாதிகளை சந்தித்து 15 ஆண்டுகளுக்கு பிறகு திரும்ப வருகின்றனர் அப்பத்தான் மீண்டும் மக்கள் மத்தியில் இந்த தயாரிப்புகள் பிரபலமாகின்றது
    என்றைக்கும் நல்ல பொருள்களை வாங்கி பழகியவர்கள் அவ்வளவு எளிதில் மாற்றிக்கொள்ள மாட்டார்கள் அந்த ஒரு சிலரால் தான் அந்த 15 ஆண்டுகள் தொழில் நடந்த்து

    • @Open-eyes1505
      @Open-eyes1505 หลายเดือนก่อน

      உண்மை தான்

  • @DailyTrendin
    @DailyTrendin หลายเดือนก่อน +5

    செய்தியாளர் & செய்தி வாசிப்பாளர் ... எவ்வளவு சரியாக பேச்சு உச்சரிப்பு...

  • @vijaykumarpon9972
    @vijaykumarpon9972 หลายเดือนก่อน +11

    நானும் இரண்டு வருடங்களாக காங்கேயம் அருகில் நால்ரோட்டில் இதே தொழில் செய்து வருகிறேன்.

  • @Abdullah-cl1mu
    @Abdullah-cl1mu หลายเดือนก่อน +5

    இதற்கு முதலீடு அதிகமாக தேவை குறைவான முதலீட்டில் பிசினஸ் சொல்லுங்க

  • @geetharani953
    @geetharani953 หลายเดือนก่อน +2

    Congratulations mam❤,Valga valamudan

  • @kkdpayal2-wq7vk
    @kkdpayal2-wq7vk หลายเดือนก่อน +4

    Congratulations sister 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @indhumathiindhu5614
    @indhumathiindhu5614 หลายเดือนก่อน +3

    Super sister ❤️ good explanation, congratulations

  • @SatheeshKumar-lv6ok
    @SatheeshKumar-lv6ok 13 วันที่ผ่านมา

    Excellent Madam, your way of speech, helping mind is unbelievable. U r welcoming all for their development

  • @srisabarjothidam5962
    @srisabarjothidam5962 หลายเดือนก่อน

    ❤வாழ்த்துக்கள்❤சகோதரி❤
    இன்னும்பல❤வெற்றிகள்❤
    காத்திருக்கு...❤❤

  • @Gayu1506arun
    @Gayu1506arun หลายเดือนก่อน +1

    Intha business ku investment jasthi akum.. middle class ladies ku idhu lam kanavu..but doing 👍 good job...

  • @chidhambaram304
    @chidhambaram304 หลายเดือนก่อน

    Very Good சகோதரி 🙏🙏🌹👍👍👍

  • @gokulrabinesh5605
    @gokulrabinesh5605 หลายเดือนก่อน

    Vazhthukkal 🎉🎉but Singapore la intha oil kidappathillai..

  • @user-cm2mk9yx4o
    @user-cm2mk9yx4o หลายเดือนก่อน +1

    Great sister

  • @DANNY-zj2up
    @DANNY-zj2up หลายเดือนก่อน +1

    Ellorukkum success aagurathilla....

  • @DevaRaj-gd5sy
    @DevaRaj-gd5sy หลายเดือนก่อน +1

    Congratulations mam

  • @aproperty2009
    @aproperty2009 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @elakkiyar9398
    @elakkiyar9398 หลายเดือนก่อน

    Thank you to all

  • @mohanapriyaprakash9441
    @mohanapriyaprakash9441 หลายเดือนก่อน

    Great mam

  • @sudhakarn4751
    @sudhakarn4751 หลายเดือนก่อน +1

    Unaku yedhum epdi idea eruka Kalpana❤❤?

  • @user-qy9or4ok1o
    @user-qy9or4ok1o หลายเดือนก่อน +1

    Superb 😊

  • @malairaja6075
    @malairaja6075 หลายเดือนก่อน

    சிறப்பு 🤝🤝

  • @brindharaghavendhran9741
    @brindharaghavendhran9741 หลายเดือนก่อน

    Ilakkiyaa , pl stop that Paaththeengannaa Paaththeengannaa..... Irritating to hear.

  • @user-jb7jd8no3x
    @user-jb7jd8no3x หลายเดือนก่อน

    Company address

  • @user-ns6to8mt8c
    @user-ns6to8mt8c หลายเดือนก่อน

    Super mam👍👍👍👍👍

  • @tamilaruljaffna1783
    @tamilaruljaffna1783 หลายเดือนก่อน +1

    நல்வாழ்த்து தோழி

  • @dhanasekarninja
    @dhanasekarninja หลายเดือนก่อน

    Super nga akka ❤❤🎉🎉

  • @rajarammrs6664
    @rajarammrs6664 หลายเดือนก่อน

    Congratulations

  • @muthukumar171
    @muthukumar171 หลายเดือนก่อน

    Congratulations maa 💐

  • @PriyaC-lu6mt
    @PriyaC-lu6mt หลายเดือนก่อน

    Congrats 👍

  • @gnanambaln8015
    @gnanambaln8015 หลายเดือนก่อน +3

    மழை காலத்தில் எப்படி வைப்பிங்க.

  • @kasimayan824
    @kasimayan824 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉

  • @glscapcapacitor1783
    @glscapcapacitor1783 หลายเดือนก่อน

    வருமான வரி கட்டுகிறாயா. இல்லை உள்ளே போக போகிறாயா.

  • @vishnuramkrishnamurthy1007
    @vishnuramkrishnamurthy1007 หลายเดือนก่อน +1

    Engha ooru namakkal❤❤❤❤

    • @muruganmurugan3047
      @muruganmurugan3047 หลายเดือนก่อน

      சார் வணக்கம் நாமக்கல்லில் எந்த ஊரு

  • @Ms.kushi2421
    @Ms.kushi2421 หลายเดือนก่อน

    Sub said link share madam

  • @experimentshacks3.o315
    @experimentshacks3.o315 หลายเดือนก่อน

    Super

  • @padmapadmasuras2557
    @padmapadmasuras2557 หลายเดือนก่อน

    👌👌👌

  • @user-ph4vv1uz2c
    @user-ph4vv1uz2c หลายเดือนก่อน

    Valthukkal

  • @ArunKumar-cw8og
    @ArunKumar-cw8og หลายเดือนก่อน

    Super akka 🎉

  • @murugand3603
    @murugand3603 หลายเดือนก่อน +5

    பறையர் வணிகர் சங்கம் சார்பாக வாழ்த்துக்கள்🎉👏 சகோதரி

    • @gamingtamil6034
      @gamingtamil6034 หลายเดือนก่อน +1

      Ena parayara நீங்க

    • @subburayanramesh3136
      @subburayanramesh3136 หลายเดือนก่อน

      ஆரம்சீட்டிங்களா வேலை கிடைச்சிருச்சி தமிழ்நாடு சாதி தலைவர்களுக்கு உருப்படாத மக்கள்.

    • @goodlife6116
      @goodlife6116 หลายเดือนก่อน

      Super... இப்படி தான் தாழ்வு மனப்பான்மை இல்லாமல் உங்கள் சாதியை பெருமையாக சொல்லவேண்டும்..வாழ்த்துக்கள்

  • @suthakarsuthakar4228
    @suthakarsuthakar4228 หลายเดือนก่อน

    👏👏👏👏👏👏

  • @reginamaryb946
    @reginamaryb946 หลายเดือนก่อน

    பாத்தீங்னா. பாத்தீங்னா. பாத்தீங்னா பாத்தீங்னா........😅

    • @senthilnathank6163
      @senthilnathank6163 หลายเดือนก่อน

      அக்கா 97 பாத்தீங்கன்னா சொல்லி இருக்கீங்க
      இதையும்
      கொஞ்சம் எண்ணைய் விலையையும்
      குறைச்சா நல்லது
      வாகை மர தகவல் உருட்டு
      வாகை மரம்
      அதிக வெப்பத்தை எண்ணைய் பிழியும் போது கொடுக்காது
      எண்ணெய் பிழியும்போது அதிக சூடானால் அது உடலுக்கு தீங்காக மாறும்

  • @senthilnathank6163
    @senthilnathank6163 หลายเดือนก่อน

    மரசெக்கு என்பது
    கீழே கல்லால் அரைப்பது அல்ல
    முழுவதுமே வாகை மரத்தால் செய்யப்படுவது
    இதற்கு பெயர் மரசெக்கு அல்ல

  • @withoutchannel5404
    @withoutchannel5404 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤😊

  • @chandramoulimouli6978
    @chandramoulimouli6978 หลายเดือนก่อน +3

    1:52 -2:52 ஒரு நிமிடத்தில் பார்த்தீங்கனா என்ற சொல்லை 8 முறை உச்சரிக்கிறார். தவிர்கவேண்டும்.வேறு சொல்லை உச்சரிக்கலாமே!

  • @user-hc2ly3jo6x
    @user-hc2ly3jo6x หลายเดือนก่อน

    நீங்கள் கொடுக்கும் எண்ணெய் தான் தரமான எண்ணெய் என்று சொல்லாதீர்கள் நாங்கள் பரம்பரை பரம்பரையாக வாணிய குலத்தில் பிறந்து இந்தத் தொழிலை செய்து வருகிறோம் ஈசனுக்கே என்னை ஊற்றி விளக்கெரிய செய்த குளம் எங்கள் குளம்

    • @vigilarose6298
      @vigilarose6298 หลายเดือนก่อน

      அவங்க உண்மையத்தான் சொல்றாங்க கச்சா எண்ணையில் கலப்படம் நிறைந்த அன்றாடம் உணவாகிறது எங்காது ஒருமூலையில் கலப்படமில்லாத வாழ்வு நன்றி சகோதரி

  • @happyhomemaker6678
    @happyhomemaker6678 หลายเดือนก่อน +1

    Naa vaangi yemandhuruken.. eppadi pesitea yellaraium yemathum endha lady..yaarum endha product vaanga venam

  • @kannappanravichandran7305
    @kannappanravichandran7305 หลายเดือนก่อน

    🎉

  • @vellingirim298
    @vellingirim298 หลายเดือนก่อน

    Sigapen 🎉

  • @chandrasekarankathakandar9019
    @chandrasekarankathakandar9019 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉👏👏👏👏🙏🙏👑👏👏👑👑👑🙏🎉

  • @user-qg7td6tn4z
    @user-qg7td6tn4z หลายเดือนก่อน

    🙏🙏🙏👌💐

  • @navandeekash2850
    @navandeekash2850 หลายเดือนก่อน +5

    கொங்கு சமூகம் எங்கும் வெல்லும்

  • @mohammedithries7434
    @mohammedithries7434 หลายเดือนก่อน

    சல்பர் இல்லாத தேங்காய்களா அக்கா

  • @ilayarajam9763
    @ilayarajam9763 หลายเดือนก่อน

    மேடம் என்

  • @muthukrishnang6272
    @muthukrishnang6272 หลายเดือนก่อน

    ஹாய் vvka ஏஜன்சி

  • @RadhaMurugesan-hz8tq
    @RadhaMurugesan-hz8tq หลายเดือนก่อน

    Magil,ooll 5:59

  • @goddesstamil4505
    @goddesstamil4505 หลายเดือนก่อน

    Ohh nenga matum than pure aa tharingala Tamil Nadu la yarum pannalaya

  • @happyhomemaker6678
    @happyhomemaker6678 หลายเดือนก่อน

    High rate

  • @dombredocre2028
    @dombredocre2028 หลายเดือนก่อน +3

    Un vaai un uruttu

  • @aliakbar-eq9ln
    @aliakbar-eq9ln หลายเดือนก่อน +7

    உங்களை போன்று PURE ஆக நிறைய நபர்கள் மரச்செக்கு எண்ணெய் வியாபாரம் செய்து வருகின்றனர்.
    உங்களின் இந்த ஒரு வார்த்தை உங்கள் வியாபாரத்தின் சுய நலன் என்று நான் எனது கருத்தை பதிவு செய்கிறேன்.
    ‌‌உங்களின் வியாபாரம் சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள் 🎉

    • @Ravi_ravi_685
      @Ravi_ravi_685 หลายเดือนก่อน

      ஆமாம் நீங்கள் சொல்வது சரிதான்

    • @Prakashkidskidsprakash
      @Prakashkidskidsprakash หลายเดือนก่อน +2

      ஆமாம் இவரு அப்படியே பொதுநலம் குறைவான விலைக்கு தறுவாரு

  • @appun2882
    @appun2882 หลายเดือนก่อน +3

    என்ன ஒரு வேகம் பேச்சில்

  • @maheswarand6091
    @maheswarand6091 หลายเดือนก่อน

    Super