நோய்கள் தீர்க்கும் புனித தீர்த்த ஸ்தலம் ஆம்பூர் ஊட்டல்| தீர்த்தத்தின் வரலாறு| மூலவர் சரஸ்வதி கோவில்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 เม.ย. 2024
  • #ambur #oottaldewasthanam #saraswati #yvrmedia #ootal
    நோய்கள் தீர்க்கும் புனித தீர்த்த ஸ்தலம் ஆம்பூர் ஊட்டல்| தீர்த்தத்தின் வரலாறு| மூலவர் சரஸ்வதி கோவில்
    Loaction : maps.app.goo.gl/buArJzvuASBWt...
    புனித தீர்த்தத்தின் சிறப்பு :-
    ----------------------------------------------------
    இக்கோவிலின் முக்கிய சிறப்பம்சமே பல நோய்களை தீர்த்து வைப்பதுதான், பல ஆண்டுகள் பழமைவாய்ந்த புனித தீர்த்தஸ்தலம் ஆகும்
    முழு மணதோடு மூன்று வாரம் இக்கோயிலுக்கு சென்று புனித தீர்த்தத்தில் குளித்துவிட்டு மூலவர் கடவுளான சரஸ்வதி தாயாரை வணங்கி வழிபட்டு வந்ததால் நம் நோய்கள் நீங்கிவிடும் .
    நீண்டகாலமாக குழந்தை இல்லாதவறுகளுக்கு மூன்று வாரம் இக்கோயிலுக்கு சென்று புனித தீர்த்தத்தில் குளித்துவிட்டு சப்தகன்னிகளை வணங்கி வழிபட்டு வந்ததால் நிச்சியம் குழந்தை பாக்கியம் உண்டாகும்.
    இக்கோவில் திருப்பத்தூர் மாவட்டம் , ஆம்பூர் அடுத்த ஊட்டல் கிராமத்தில் காட்டுக்குள் அமைந்துள்ளது . சுற்றி அமைதியான சூழலில் சக்தி வாய்ந்த தீர்த்தஸ்தலமாக கருதப்படுகின்றது.
    Join this channel to get access to perks:
    / @yvrmedia
    Help & Support
    நமது சேனளுக்கு ஏதாவது உதவி செய்ய நினைத்தால் கிழ உள்ளது UPI ID மூலம் செலுத்தலாம் 👇👇🙏🏻🙏🏻
    YVRMEDIA
    V.Yuvaraj
    UPI ID : rajara488@okaxis
    Thanks For Support 🙏🏻
    ---------------------------------------------------------------------------
    Social Media 👇👇👇👇👇👇 Following
    Instagram - yuvan7026?...
    Facebook -
    / thalapathy.v. .
    Twitter - rajara488?t=dTFpA...
    ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    Unga Anbuku Support Nandri Makkale 🙏🏻🙏🏻
    Hi மக்களே அனைவருக்கும் வணக்கம் இது போல Videos பார்க்க Our Channel Subscribe பண்ணிக்கோங்க
    ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    Thank You So much
  • บันเทิง

ความคิดเห็น • 2

  • @thendralprithu6932
    @thendralprithu6932 2 หลายเดือนก่อน +1

    My native place ambur.

    • @YVRMEDIA
      @YVRMEDIA  2 หลายเดือนก่อน

      Super 🙏🏻❤️🥰