காரணம்? கண் மூடித்தனமான பாசம்? | ஒரு சில பெண்களுக்காக💔 | Tamil | SK VLOG

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • -------------------------------------------------------------------------
    My contact Details👇👇👇
    My insta id - S_krishna24
    Gmail Id - Skrishna241995@gmail.com
    Whatsapp number - +94 716229538
    -------------------------------------------------------------------------
    My another channel link 👇👇👇
    / @skview8338
    -------------------------------------------------------------------------
    உதவும் கரங்கள் 👇👇👇
    • உதவும் கரங்கள் 🙏🙏🙏
    கிடைக்கப்பெற்ற உதவிகள் 👇👇👇
    • கிடைக்கப் பெற்ற உதவிகள...
    Awareness videos👇👇👇
    • Awareness videos
    அக்காவின் சமையல்👇👇👇
    • அக்கா சமையல் 🤣🤣
    எங்களின் பம்பல் வீடியோ👇👇👇
    • எங்களின் பம்பல்கள் 🤣🤣😔
    நானும் அப்பாவும் 👇👇👇
    • நானும் அப்பாவும் ❤😂😂
    பார்சல் unboxing videos👇👇👇
    • பார்சல் unboxing ❤🤣🤣
    Funny Q & A videos👇👇👇
    • Funny Q & A videos 😂😂
    Travelling vlogs👇👇👇
    • Travelling vlogs ❤
    #jaffna
    #tamilvlog
    #jaffnatamilvlog
    #skvlog
    #srilankantamilvlog
    #helptohelpless
    #helptopoorpeople
    #வறுமை
    #நிவாரணம்
    #புலம்பெயர்உறவுகள்
    #யாழ்ப்பாணம்
    #jaffnatamilyoutuber
    #pointoedro
    #srilankantamilpointoedrovlog கண் மூடித்தனமாக பாசம் வைக்கும் பெண்களுக்காக💔 | Tamil | SK VLOG

ความคิดเห็น • 411

  • @malathymagics8038
    @malathymagics8038 ปีที่แล้ว +45

    பிழை விட்டாலும், தனி பெண்ணாக உழைத்துள்ளார். நேர்மையான பெண். இனியாவது நிம்மதி கிடைக்கட்டும்.

  • @princejohnson4621
    @princejohnson4621 ปีที่แล้ว +40

    கேக்கிற எங்களுக்கே நெஞ்சு வலி வந்திரும்!கடவுளே!ஆண்களை சரியாக வளர்க்க வேண்டும்

  • @balamohanathas9565
    @balamohanathas9565 ปีที่แล้ว +41

    கிருஷ்ணா உங்களுக்கும் ,உதவி செய்த சகோதரனுக்கும் கோடி நன்றி.ஆனால் இந்த சகோதரி இனிமேலாவது இந்த தவறை மீண்டும் செய்யாமல் யோசித்து திருந்தி நடக்க வேண்டுமென நானும் பிரார்த்திக்கிறேன்.🙏

  • @kumarkumar6708
    @kumarkumar6708 ปีที่แล้ว +100

    நீண்ட நாள் ஆசை நிறைவேறியது ப்றோ என்ன வென்று தெரியுமா நான் உங்கட வீடியோ மதல் முதலாவது ஆளா பார்க்கணும் கமானட் பன்னனும் என்றுதான் அது இன்று நிறைவேறியது மிக்க மகிழ்ச்சி நன்றி ப்றோ சந்தோசம் உங்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துகள்

    • @manrayanithya5044
      @manrayanithya5044 ปีที่แล้ว +3

      👌👌👌👌👌👌👌👏👏👏👏👏
      🌷manraya nithya🌷
      videos
      ஐயும் பாா்க்கவும்
      1.Nallavarhallukku mattum
      2.Karuppar kootam
      3.True incident
      4.ஒரு ஆத்மா பேசுகிறது
      DEDICATED 2 🌷நடிகா் விவேக்🌷
      BUT DONT WORRY
      🌷GOD BLESS U🌷

    • @ritchythasan3050
      @ritchythasan3050 ปีที่แล้ว +4

      நாளைக்கு நான்தான் முதல் ஆளாக இருப்பேன்.

    • @shopishopi2956
      @shopishopi2956 ปีที่แล้ว

      @@ritchythasan3050 naanum thaan 😃😃😃😃

    • @kumarkumar6708
      @kumarkumar6708 ปีที่แล้ว +1

      இல்லை நான்தான்

    • @kumarkumar6708
      @kumarkumar6708 ปีที่แล้ว

      @@ritchythasan3050 இல்லை நான்தான்

  • @saaa953
    @saaa953 ปีที่แล้ว +35

    தம்பி நீங்கள் தான் கடவுளின் மறு உருவம் வாழ்க வளமுடன்.என்றும் உங்கள் அன்பு அக்கா.

  • @ritchythasan3050
    @ritchythasan3050 ปีที่แล้ว +16

    புல்லு சாகாது
    கண்கலங்க கூடாது அவன்.
    குடுக்க வேண்டிய பேச்சு குடுக்க வேண்டியது அவசியம் என்பதை தொடர்ந்து செய்ய எனது வாழ்த்துக்கள் கிருஷ்ணா.

  • @sinnathampyjeganathan8524
    @sinnathampyjeganathan8524 ปีที่แล้ว +29

    கிருஷ்ணாஉங்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துகள்💞💞💞💞

  • @Mr_sergio18
    @Mr_sergio18 ปีที่แล้ว +32

    கிருஷ்ணா நீங்கள் இப்படியே நிறைய பேருக்கு உதவி செய்ய வேண்டும் God will be with you Krishna ❤

  • @Sobana76
    @Sobana76 ปีที่แล้ว +22

    சலிக்காமல் உதவி செய்யும் நல்ல உள்ளங்களிற்கும் கிருஷ்னாவிற்கும் நன்றி❤❤🙌

    • @skvlog4735
      @skvlog4735  ปีที่แล้ว +3

      Thank you... 🥰

    • @jenijeni6907
      @jenijeni6907 ปีที่แล้ว

      Akkada mana thireyaththekkaka avavekku uthave sithal nesayam nalla eruppa etha nelami yarukkuma varakudathu etha uthave sitha thampekku nanrekkal

  • @shahanackies9985
    @shahanackies9985 ปีที่แล้ว +17

    கிருஷ்ணா bro தேடி தேடி தேவைகளை அறிந்து உதவி செய்யும் உத்தம குணம் படைத்த தயாளன் 🙏🙏🙏

  • @tusithankan2008
    @tusithankan2008 ปีที่แล้ว +33

    கிருஸ்ணா அண்ணா உங்கள் பணிதொடர வாழ்த்துக்கள்
    🙏🙏🙏👍👍🙏🙏🙏

  • @arulthasmayoorika3431
    @arulthasmayoorika3431 ปีที่แล้ว +20

    கிருஸ்னா நீங்கள் கேட்ட கேள்விகள் அனைத்தும் சரி,ஆறு மாதத்திலே தெளிவு வந்திருக்கோனும்,எனக்கும் கோவம் தான் வருகிறது தம்பி.

  • @manchumahes4151
    @manchumahes4151 ปีที่แล้ว +34

    முயற்சி செய்து வெளிநாடு சென்று உழைத்து வீடுகட்டி நன்றாக இருந்து சரியான முறையில் கணவனை தேர்ந்தெடுக்காததால் வந்த வினை,

  • @tharminyhenikshan4653
    @tharminyhenikshan4653 ปีที่แล้ว

    பாவம் அக்கா கவலைப்படாதிங்க உதவி செய்த நல்லுள்ளம்களுக்கு கோடான கோடி வாழ்த்துக்கள் கிருஷ்ணா உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்

  • @mohammedsuhail8773
    @mohammedsuhail8773 ปีที่แล้ว

    உங்களுடைய இந்த பணிகள் மென்மேலும் உயர்ந்து நல்ல ஆரோக்கியமா இருக்க இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்

  • @kumarkumar6708
    @kumarkumar6708 ปีที่แล้ว +13

    உதவிய நல்லுள்ளங்களுக்கு மிக்க நன்றி

  • @luxmyanton2098
    @luxmyanton2098 ปีที่แล้ว +6

    கவலைப்படாதேயுங்கள் அக்கா😥, நீங்கள் நல்ல நிலைக்கு வருவீர்கள்👍கடவுள் உங்களுக்கு துனை இருப்பார்🙏🌹, வாழ்த்துக்கள் கிரிஷ்ணா 💯🌷

  • @sivamayamsinnathurai684
    @sivamayamsinnathurai684 ปีที่แล้ว +1

    இந்தப்பிள்ளை மன்னிக்க முடியாத பிழையைவிட்டுவிட்டது.ஆனாலும் ஒன்றும் அறியாத பிள்ளையைக்காப்பாற்ற வேண்டும்.உங்கள் ஆலோசனை மிகவும் நன்று.நன்றி.

  • @Kamal.27868
    @Kamal.27868 ปีที่แล้ว +8

    கிருஷ்ணா அண்ணா உங்கள கடவுளின் மறுஉருவமாக பாக்கிரன். உங்கட மனசுக்கு எந்தவித கஷ்டமும் வரக்கூடாது என்று இறைவனை வேண்டுகிறேன்

  • @razikharis4617
    @razikharis4617 ปีที่แล้ว +8

    அருமையான கேள்வி கிருஷ்ணா ப்ரோ

  • @Latha641
    @Latha641 ปีที่แล้ว +19

    என்னதான் முட்டால்தனமாக நடந்தாலும் .பாவம் சகோதரி😔இவ்வளவு காலம் கஸ்ரபட்டு உழைத்தும் அதை சரியா சிந்தித்து பயன்படுத்தாததால் இவ்வளவு துன்பம்😒இனி சரியான முறையில் சிந்தித்து செயல்படுவிங்கள் என்று நினைக்கிறோம். .தம்பியிம் உங்களுக்காக இல்லாவிட்டாலும் அந்த இரன்டு குழந்தைகளுக்காவது உதவி எடுத்து தருவார் என்ற நம்பிக்கை இருக்கு ❤ 🙏.

  • @ranjanarasu1526
    @ranjanarasu1526 ปีที่แล้ว +6

    வணக்கம் கிருஷ்ணா.
    உங்கள் பணி தொடர
    வாழ்த்துக்கள்.
    God bless you.

  • @vasukip3286
    @vasukip3286 ปีที่แล้ว +3

    கடனை அடைக்க முன்வருவது சரியல்ல ஏனெனில் இனி மேல் மக்கள் கடன் பட்டு விட்டு உங்களைப் போன்றவர்கள் உதவுவார்கள் என்று நினைப்பார்கள். ஏதாவது ஒரு தொழில் முயற்சி செய்து குடுப்பது நல்லம் அதில் வரும் வருமானத்தில் கடனை அடைக்க முடியும்.

    • @kumaraindika3134
      @kumaraindika3134 ปีที่แล้ว

      Unakku antha nilai varala thaane athaala nee pesuvaa mundam….kedukkira kooddthila neeyum member pola

  • @sameerahalith5027
    @sameerahalith5027 ปีที่แล้ว +6

    கிரிஷ்னா உங்கட கேள்வி எல்லாம் ultimate

  • @kadaamurukan2733
    @kadaamurukan2733 ปีที่แล้ว +3

    உதவிசெய்த உறவுக்கும் கிறிஷ்னாக்கும் வாழ்த்துக்கள்....

  • @jeyanthanrasaratnam8869
    @jeyanthanrasaratnam8869 ปีที่แล้ว +4

    Krishna doing exelent service thank you thank you

  • @vijidoss9937
    @vijidoss9937 ปีที่แล้ว +3

    தம்பி உன் பணி தொடர வாழ்த்துக்கள் கர்த்தர் உன்னுடன் எப்பொழுதும் இருப்பார்❤️❤️❤️

  • @abiabinath4203
    @abiabinath4203 ปีที่แล้ว +6

    வணக்கம் மகன் கிருஷ்ணா சுவிஷ் நாட்டின் நேரத்திற்கு நள்ளிரவை கடந்து உங்கள் காணொளி வந்தாலும் இதைபார்காமல் எனக்கு நித்திரை வருவதில்லை அவ்வளவு உங்கள்மேல் நம்பிக்கை மகன். நன்றி

  • @s.a.2458
    @s.a.2458 ปีที่แล้ว +1

    தம்பி அவ தனியபிறந்ததால் அன்புக்கு அடிமையாகி விட்டா பாவம் மனக்குழப்பம் கவலை

  • @Sujathal1234
    @Sujathal1234 ปีที่แล้ว

    Dear brother you are a blessing to many poor people in Srilanka.
    God bless you and your efforts 🙏

  • @KkKk-ik4dl
    @KkKk-ik4dl ปีที่แล้ว +22

    ஐம்பது ஆயிரத்த கண்டவுடன் வருவான் இனியாவது ஞானமாக நடந்து கொள்ளுங்க

    • @pirinava121
      @pirinava121 ปีที่แล้ว +1

      WITH THIS 50 THOUSAND THEY WILL GET TOGETHER AND PRODUCE ONE MORE CHILD-GOOD LUCK TO KRISHNA.

    • @whatshunt
      @whatshunt ปีที่แล้ว +1

      @@pirinava121 Good luck for your dirty mind

  • @kanesanathaninthumathy2760
    @kanesanathaninthumathy2760 5 หลายเดือนก่อน

    🎉ஆண் பிள்ளைகளுக்கு ஒரு தொழில் முக்கியம் என்பதை
    எல்லாப்பெற்றோரும் அறிந்து செயறபட வேண்டும்.

  • @thanu7584
    @thanu7584 ปีที่แล้ว

    இந்த அக்காவை அந்த
    ஆண் ஒரு நேரம் நினைத்து நினைத்து கண்ணீர் சிந்துவன்
    இந்த பாவம் சும்மா விடாது
    தற்கொலை தீர்ப்பு கிடையாது
    வாழ்ந்து கட்டுங்கள் தம்பி
    மிக்க நன்றி

  • @shanthijsyaraj2483
    @shanthijsyaraj2483 ปีที่แล้ว +2

    தம்பி உங்களுக்கு சேவைக்கு நன்றி 🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️
    God bless you

  • @மணியுர்மகாலிங்கம்

    கிருஷ்னா. நீங்கள்அக்காவுக்கு செய்துதஉதவியை எவராலும் மறக்கமுடியாது அவளவுக்கு சந்தோசமாக இருக்கின்றது. சேவைதொடர வாழ்த்துக்கள் 🙏

  • @thilagavasanthakumaran9663
    @thilagavasanthakumaran9663 ปีที่แล้ว +2

    தம்பி கிருஷ்ணா உங்கள்
    உதவிக்குகளுக்கு நன்றி.
    வயதுபோன கணவனை
    இழந்த.அம்மாக்களுக்கு
    செய்யுங்கே. இந்த அக்கா
    செய்து சரியான தவறு.

  • @manchumahes4151
    @manchumahes4151 ปีที่แล้ว +1

    அவரை நம்பி இவ போகவில்லை கிருஸ்ணா. இவவை நம்பித்தான் அவர் வந்தார். உங்கள் பணிக்கு வாழ்த்துகள் , பெண்களே விழிப்புணர்வு வேண்டும்,

  • @NallammahNallam
    @NallammahNallam 7 หลายเดือนก่อน

    God bless you 🎉❤🎉

  • @maheswarymanickavasakar8077
    @maheswarymanickavasakar8077 ปีที่แล้ว

    கிருஸ்ணா,உங்கள் ஒவ்வொரு கேள்வியும் ஓராயிரம் பெறும்.வாழ்த்துக்கள். வீரப்பெண்கள் எம்மண்ணில் உருவாகவேண்டும்.உங்கள் சேவையால் அது சாத்தியம் ஆகும்.

  • @ethilrogers4677
    @ethilrogers4677 ปีที่แล้ว +2

    Krishna you are amazing young person asking the right questions. This people to know how to fall love with people. So sad this poor lady. 🙏🙏

  • @rkumar6052
    @rkumar6052 ปีที่แล้ว +2

    குட் மார்னிங் கிருஷ்ணா எங்களால் தான் உதவி செய்ய முடியவில்லை முடிந்தால் உதவி செய்பவர்கள் இன் ஊடாக முடிந்த அளவு உதவி பெற்றுக் கொடுங்கள்

  • @jiniponniah530
    @jiniponniah530 ปีที่แล้ว +1

    Haii. Krishna. Very. Emotions. Video. God. Bless. Take. Care

  • @ranamarina9712
    @ranamarina9712 ปีที่แล้ว

    கிருஷ்ணா உங்களுக்கு நன்றிகள்.

  • @dusydd9929
    @dusydd9929 ปีที่แล้ว +2

    உங்கள் பணி நாடெங்கிலும் பரவிச் செல்ல வாழ்த்துக்கள் ❤❤❤❤

  • @kumarpillai1735
    @kumarpillai1735 ปีที่แล้ว +3

    தம்பி உன்மையிலேயே நீங்கலெல்லாம் கடவுளின் மறுவுருவம்❤ மனமார்ந்தநன்றிகளும் வாழ்த்துக்களும்

  • @kethas2526
    @kethas2526 ปีที่แล้ว +2

    Very good advises Krishna;I proud of you 👍

  • @varathinijathu1009
    @varathinijathu1009 ปีที่แล้ว +15

    ஐய்யோ கடவுள்ளே கடன் நின்மதி இல்லாத்த வாழ்க்கை 😥💔

  • @GVinothanyCakes
    @GVinothanyCakes ปีที่แล้ว +3

    Hi Thampi krish 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻God bless you. Nenkal Nala irunthal than elarukum uthavi seiya mudiyum

  • @sujalatha8915
    @sujalatha8915 ปีที่แล้ว

    இந்த அக்காவுக்கு உதவி செய்ய முன் வந்த கிருஷ்ணா தம்பி நீடுடிகாலம் வாழ வேணும் என வாழ் த்துகிரேன்

  • @dineshdanu-cw5ei
    @dineshdanu-cw5ei ปีที่แล้ว

    Thampi unka kathaikkithan vaalthukal

  • @kokikokilaa2705
    @kokikokilaa2705 ปีที่แล้ว

    உதவி செய்த உறவிக்கும் .தம்பிக்கும் மிக்க நன்றி

  • @malinidevinavaratnasingam5476
    @malinidevinavaratnasingam5476 ปีที่แล้ว +3

    Nics தம்பியா,இந்த இடத்தில உங்களுடைய கேள்வி சரியானது

  • @mtokillerlove9389
    @mtokillerlove9389 ปีที่แล้ว

    கிருஷ்ணா வாழ்வாதரத்திற்கு வழிகாட்டு ...பாவம் அக்கா கடன முடிக்க உதவி செய்தா நல்லம்...

  • @inthirakumarinthirakumar3794
    @inthirakumarinthirakumar3794 ปีที่แล้ว

    கிருஷ்ணா உங்கட பணிகள் தொடரட்டும் தம்பி அந்த அக்கா பாவம் முடிஞ்சா உதவி செய்யுங்க

  • @Hariskanth
    @Hariskanth ปีที่แล้ว +1

    தம்பி உங்கட வீடியோ பார்த்து மிகவும் சந்தோசமா இருக்கு உங்கட பணி இன்னும் உயர ஜீசஸ் இடம் pray பண்றன்

  • @viruviru9004
    @viruviru9004 ปีที่แล้ว +4

    கிருஷ் சேவை தொடர வாழ்த்துகள்

  • @piriyapiriya8551
    @piriyapiriya8551 ปีที่แล้ว +2

    இந்த அக்காட கணவன் ஒரு சோம்பறி பாவம் இந்த அக்கா😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔

  • @kansumariampillai8050
    @kansumariampillai8050 ปีที่แล้ว

    தங்கைச்சி அழக்கூடாது அம்மா நீங்கள் வாழ்ந்து காட்ட வேண்டும் பிள்ளைகள் நல்ல நிலைக்கு வர வேண்டும் தம்பி கிருஷ்ணா உங்களுக்கு கோடான கோடி நன்றி உங்கள் பணி தொடர இறைவன் அருள் புரிய மனதார வாழ்த்துகிறேன் வேண்டுகிறேன் 🌞🌞🌞🌞🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏

  • @kavinthas3521
    @kavinthas3521 ปีที่แล้ว +1

    Good health and long life god bless you,,,kirishna🎉

  • @arunthatheysuventhiran4525
    @arunthatheysuventhiran4525 ปีที่แล้ว +17

    கிருஷ்ணா நீங்கள் கதைத்தது தப்பில்லை.இனியாவது தங்கை திருந்தி.நல்லவாழ்க்கை வாழவேண்டும்.முட்டாள்தனமான முடிவுகள் எடுக்கக்கூடாது.

    • @gairajan2468
      @gairajan2468 ปีที่แล้ว

      Hi, Krishna. Thank you & the kind hearted person who helped this lady🙏🏻. Though she has made some very foolish decisions in the past, I hope & pray that she takes this as a bitter lesson & will take wise decisions in the future. I hope & pray that she gets the help she needs to solve her problems. May God bless you all🙏🏻.

  • @sureankana6223
    @sureankana6223 ปีที่แล้ว

    இந்த பிள்ளை தன்னால் முடிந்த முயற்சிகள் எல்லாம் செய்தும் அவருக்கு அதிஷ்டம் இல்லை பாவம் நிட்சயம் உதவினால் அவர் முன்னேறி வாழ்ந்து காட்டுவார்🙏🙏

  • @NallammahNallam
    @NallammahNallam 7 หลายเดือนก่อน

    Excellent 🎉❤🎉

  • @chandraleelavathi9266
    @chandraleelavathi9266 ปีที่แล้ว

    கிருஷ்ணா இந்த ஒருமுரை இந்த பெண்ணுக்கு உதவவும் நன்றி

  • @saram276
    @saram276 ปีที่แล้ว +5

    பாவம் சகோதரி மோடத்தனம்🙏🙏🙏🙏

  • @mr__lig
    @mr__lig ปีที่แล้ว +4

    Your question is ultimate🔥🔥🥇🥇

  • @CaesarT973
    @CaesarT973 ปีที่แล้ว +2

    Thank you for giving, strength & hope to honest needy people 🦚🙏🏿🪷

  • @jeyakumar5583
    @jeyakumar5583 ปีที่แล้ว

    I'm jeyakumar from India very nice video congratulations

  • @husnahusna26.subscrbe
    @husnahusna26.subscrbe ปีที่แล้ว +1

    தம்பி.skஇந்த.சகோதரிக்கு.என்ன சொல்வதேன்றே தேரியவில்ல அதயும்தாண்டி.நீங்கள் செய்த உதவிக்கு அல்லா அருள்புரிவார்

  • @amayababy9194
    @amayababy9194 ปีที่แล้ว +3

    வணக்கம் தங்கை இனி ஓரு போதும் தவறான முடிவு எடுக்க வேண்டாம். மற்றது தன்னை தானே திருத்தி கொள். தலை நி மிர்ந்து வாழலாம். உங்களை நம்பி வாழும் அம்மா அப்பா இருவரையும் கண் கலங்க வைக்காதீர்கள்.உங்கள். விட்டில் அனைவரும் சந்தோஷமாக வாழ
    நல்ல நிலைக்கு வர வேண்டும். என்றால் ஆண் துணை தேடாதீர்கள். நீங்கள் மறுபடியும்.

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 ปีที่แล้ว

    Hi Krishna Barother great video 🙏🙏🙏🌹❤️

  • @anuraanura5049
    @anuraanura5049 ปีที่แล้ว +9

    தம்பி நீர் கதைத்ததூ சரி 100%சரி

  • @bithyabithya3449
    @bithyabithya3449 ปีที่แล้ว +1

    அண்ணா ஆண்டவர் உங்களை ஆசிர்வதிப்பார்

  • @jesuslove7375
    @jesuslove7375 ปีที่แล้ว +1

    பிழை விட்டவங்க உணர்ந்திட்டாங்க இவங்களுக்கு உதவி செய்யுங்க

  • @indranipaka1266
    @indranipaka1266 ปีที่แล้ว +1

    ப௱வம் கிருஷண௱ முட்ட௱ல்தனம௱க நம்பி ஏம௱ந்துவிட்ட௱,இப்படிய௱ன வர்களை கடவுள் த௱ன்தன்டிக்கவேண்டும்.உங்களுக்கும் உதவும்உறவுக்கும்நன்றி🙏

  • @kamalapanjawarnam7800
    @kamalapanjawarnam7800 ปีที่แล้ว

    Unkal mujachche men melum valarchi adija vendum God bless you anna

  • @sasibalendran3037
    @sasibalendran3037 ปีที่แล้ว

    God bless you Krishana

  • @AlexS-ul7dp
    @AlexS-ul7dp ปีที่แล้ว +2

    கிருஷ்ணா அண்ணா, நீங்கள் சூப்பராகவும் funny ஆகவும் நல்லா அறிவுரை கூரினீங்கள். சூப்பர் நன்றி

  • @nalanir4902
    @nalanir4902 ปีที่แล้ว

    கிஷ்னா உங்கள் சேவை தொடரட்டும் வாழ்க வாழ்க என வாழ்த்துகின்றேன்

  • @merinajeyam1769
    @merinajeyam1769 ปีที่แล้ว

    கவலைப்படாதீங்க சகோதரி பிள்ளைகளை நல்லபடியாக வளர்த்து விடுங்கள். தம்பி நீங்கள் வாழ்க வளமுடன்.

  • @estherjebarani9573
    @estherjebarani9573 ปีที่แล้ว +2

    Praise the lord

  • @rajanimangales2625
    @rajanimangales2625 ปีที่แล้ว

    எனக்கு இந்த காணோளியைப் பார்க்கும் போது சிரிப்பாக இருந்தது. மனதில் எழுந்த கேள்வியெல்லாம் கிருஷ்ணாவே கேட்டுவிட்டார். மற்றவர்களின் அனுபவம் பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டும். பெண்கள் உஷாராக இருக்க வேண்டும்.

    • @kumaraindika3134
      @kumaraindika3134 ปีที่แล้ว

      Parasivan kuzhuthil irunthu paampu keddethu garuda sawkiyama..?…

  • @kajansankajansan7832
    @kajansankajansan7832 ปีที่แล้ว +3

    நீங்க,கடவுள்,உங்கள"தப்பகதைக்க,யாருக்கும்..உரீமை,இல்லை,அவங்க"தூரோ"Anna..பேசுறவன்,பேசட்டும்"அவங்களீக்கு,போறமை"நீங்க"அத"கண்டுக்கமா,போங்க உங்க"பயணம்"தோடரட்டும்,வாழ்த்துக்கள்....Anna..

  • @thanamsalini7533
    @thanamsalini7533 ปีที่แล้ว +1

    கிருஸ்ணா உங்கள் உதவிகள் மிண்டும் மிண்டும் தொடரனும்

  • @Sobana6
    @Sobana6 ปีที่แล้ว +2

    தற்கொலை எதற்கும் முடிவல்ல...எனிமேல் வாழ்க்கையில் எப்படி முன்னேறலாம் என்று சிந்தித்து செயற்படுங்கள்... & God Bless You Krishna❤️❤️🙌

  • @wilfredfrancis5011
    @wilfredfrancis5011 ปีที่แล้ว +2

    ema eppady erkka,,,,,,,we will see....

  • @ganeshvijaya4942
    @ganeshvijaya4942 ปีที่แล้ว +21

    கிருஷ்ண கடன் கட்ட யாரும் உதவ முடியாது கிருஷ்ண இப்படிப்பட்ட வீடியோவால் நிறைய பேர் கடன் குடத்தவர்களுக்கும் இப்படி கடனை வேணடலாம் என்று, கடன் வாங்கிய வர்களுக்கும் இனி மேல் கிருஷ்ண காரணமாக இருக்க வேண்டாம் உழைக்க வழி காட்டிவிடுங்க அதிலிருந்து உழைத்து கடனை அடைக்க ட்டும் ,கிருஷ்ண இப்படிப்பட்ட உதவியால் ஊருல உள்ள வர்கள் எல்ல கடனையும் கட்ட வேண்டிவரும் , please கடன் காணி , வீடு ,வரவுக்கு மண்போட்டு சீரக்குவது போன்ற உதவிகளை தவிருங்கள் please,,please please

    • @jathujathu5143
      @jathujathu5143 ปีที่แล้ว +1

      குட்

    • @palansivapalansiva4310
      @palansivapalansiva4310 ปีที่แล้ว

      Omm

    • @elthiasan
      @elthiasan ปีที่แล้ว

      Yes உண்மை. வெளி naddula நடுங்கும் குளிர் la morning ,midnight nu ulaikum காசு. Parthu josethu help panuka கிருஷ்ணா

  • @vasththyvasththy1090
    @vasththyvasththy1090 ปีที่แล้ว

    Every word you have spoken is very correct krish anna.God bless you. 🙏❤❤👍👌

  • @moganarani7938
    @moganarani7938 ปีที่แล้ว +1

    தம்பி உங்களுடைய சேவை பாராட்டுக்குரியது.

  • @All-is-well-fs
    @All-is-well-fs ปีที่แล้ว +3

    100🔜reach aaga canguratulation bro ❤️

  • @singarajahthambu1288
    @singarajahthambu1288 ปีที่แล้ว +5

    பார்த்த காணொளிகளில் ரொம்பவே மனதை பாதித்த காணொளி , இந்த சகோதரி ரொம்ப பாவமாக இருக்கு.

  • @v.umachcharanumach8107
    @v.umachcharanumach8107 ปีที่แล้ว +2

    Pavam kirushna 🥰 antha akka .. mudinsavara help pannunka.. congratulations

  • @suthakarlokini5115
    @suthakarlokini5115 ปีที่แล้ว +7

    அக்கா பார்க்க பாவம் 😭

  • @kabilanuthayakumar3207
    @kabilanuthayakumar3207 ปีที่แล้ว

    இனியாவது நன்றாக இருக்க வேண்டும் வாழ்த்துக்கள்

  • @KumarKumar-fi6mo
    @KumarKumar-fi6mo ปีที่แล้ว

    God bless you bro

  • @kalakamalini3246
    @kalakamalini3246 ปีที่แล้ว

    God bless you Krishna
    Don't worry Sister

  • @sutheskaran9995
    @sutheskaran9995 ปีที่แล้ว

    அக்கா பாவம்😢😢😢😢😢

  • @v.umachcharanumach8107
    @v.umachcharanumach8107 ปีที่แล้ว +2

    God bless u 🙏 kirushna 🥰❤️

  • @manrayanithya5044
    @manrayanithya5044 ปีที่แล้ว +1

    👌👏👏👏
    🌷GOD BLESS U KRISHNA🌷

  • @nrsmarche6771
    @nrsmarche6771 ปีที่แล้ว +1

    Anna neenkal kedkera kelveku jarum pathil solla mudejathu en enral kedkera kelvi appade super anna super 👍 evankal ellam naikal naikal 🐈🐈‍⬛🐈🐈‍⬛🐈🐈‍⬛🐈🐈‍⬛

  • @yogeshyogesh273
    @yogeshyogesh273 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் கிஷ்ணா