7 சீட் கார்கள் 1 லட்சத்துக்கு வாங்கலாம்,,,,வாங்க வீடியோ பாக்லாம்,,

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ต.ค. 2024

ความคิดเห็น • 274

  • @uthangaraivoice5242
    @uthangaraivoice5242 3 ปีที่แล้ว +2

    விலை ரொம்ப ரொம்ப அதிகம்
    U Tube வீடியோ க்கு மட்டுமே இந்த வீடியோ
    வண்டி வாங்கரவங்களுக்கு உதவாது

  • @varadharajan1784
    @varadharajan1784 3 ปีที่แล้ว +29

    உங்களுக்கெல்லாம் எங்கேயாவது மனசாட்சி ஒன்னு இருக்கா வண்டிக்கும் நீங்க சொல்றதுக்கும் விலை சம்பந்தமே இல்லை. 😡😡😡

  • @sivasakthi5783
    @sivasakthi5783 2 ปีที่แล้ว

    தலைவா சூப்பர்

  • @rajveera6072
    @rajveera6072 3 ปีที่แล้ว +38

    பூராம் சென்னை வண்டியா காட்டுரியேப்பா..செத்துப்போன வண்டியாவுல இருக்கு..1னு 2 தான் தொரும்🙄🙄

  • @velaschannel1343
    @velaschannel1343 3 ปีที่แล้ว +24

    ஓரு பொய் உங்கள் ஆயிரம் உண்மைகளை பொய்யாகிவிடும்

  • @devab283
    @devab283 3 ปีที่แล้ว +3

    Super bro liked your video 👌👏👏👏👏👏👏

  • @thiru7045
    @thiru7045 3 ปีที่แล้ว +7

    ScorBio nu sonapovea therinjiduchu bro unga review sooper ah irukum nu 🙏🏻

  • @pandianr1175
    @pandianr1175 3 ปีที่แล้ว +7

    சார் வண்டி ஒரு லிட்டருக்கு எத்தனை கிலோமீட்டர் ஓடும் என்று சொல்லவும்

  • @subashinisuresh3346
    @subashinisuresh3346 2 ปีที่แล้ว

    Enjoi eruka bro

  • @abdulaziz-it7oj
    @abdulaziz-it7oj 3 ปีที่แล้ว +140

    ஒரு லட்சம் வண்டி எங்கேபா

    • @sepisepi2874
      @sepisepi2874 3 ปีที่แล้ว +1

      🤣🤣

    • @gnanamuthuc8613
      @gnanamuthuc8613 3 ปีที่แล้ว +2

      அண்ணா சுமோ இருந்த சொல்லுங்க அண்ணா 1 to 1.50 குள்ள

    • @jayapradheep5775
      @jayapradheep5775 3 ปีที่แล้ว

      🤣🤣🤣

    • @dushyanthk4947
      @dushyanthk4947 3 ปีที่แล้ว

      @@sepisepi2874 aa

    • @ramkumarsakthi9870
      @ramkumarsakthi9870 3 ปีที่แล้ว +1

      @@gnanamuthuc8613 bro eruku

  • @abubackarabu2331
    @abubackarabu2331 3 ปีที่แล้ว +2

    எர்டிக்கா நடப்பு ஆன்டில் இருந்து இரண்டு மூன்று வருடம் பின் தங்கிய அதாவது 2016 க்கு மேல் சிங்கல் ஓனர் எர்டிக்கா இருந்தா தகவல் தாருங்கள்.

  • @indianindian9257
    @indianindian9257 3 ปีที่แล้ว +1

    Your 1st safari and Captiva are worth buying. My 1st choice captiva and 2n Tata safari. But I am staying near chennai , where to come from Chennai to Thenksai.very long distance.

  • @ganesanp9590
    @ganesanp9590 3 ปีที่แล้ว

    Super Thanku

  • @devilgaming9732
    @devilgaming9732 3 ปีที่แล้ว +21

    Bro 1lakh ku vangala nu solli over price soldringa🤔🤔

  • @rajkumar-lh3nu
    @rajkumar-lh3nu 2 ปีที่แล้ว

    Politician use panna vandi vangalama?

  • @hansigowshikbanu6945
    @hansigowshikbanu6945 2 ปีที่แล้ว +1

    கார்கள் ஒடிய கீமி அதிகமா இருந்தாலும் விலை அதிகமானவே சொல்றிங்க

  • @selvannv1396
    @selvannv1396 3 ปีที่แล้ว +2

    எஞ்சாய் வட்டி 4 ஒனர், இந்த வண்டி 4 ஆண்டுகளாக தயாரிப்பு இல்லை விலை அதிகமா இருக்கு ₹1,39-000 /கிடைக்குமா

  • @DHANALAKSHMI-nt4ti
    @DHANALAKSHMI-nt4ti 3 ปีที่แล้ว

    வாழ்த்துகள்
    உங்கள் அலை பேசி எண் பதிவிடவும்

  • @mohanishere777
    @mohanishere777 3 ปีที่แล้ว +4

    100 kg gold 10000 only.Aeroplane 300 seater only 20000.

  • @RajuK-eu7ll
    @RajuK-eu7ll 3 ปีที่แล้ว +10

    ஒரு லட்சம் ரூபாய் வண்டிகள் எங்கே

  • @mukilankkm8953
    @mukilankkm8953 3 ปีที่แล้ว +2

    Super g

  • @mohammedazar1316
    @mohammedazar1316 3 ปีที่แล้ว

    Chevrolet Captiva available la Iruka ipo.

  • @nanthakumar1021
    @nanthakumar1021 3 ปีที่แล้ว +1

    Force one and safari cars nallaruku

  • @استديوءعبداللهحائل
    @استديوءعبداللهحائل 3 ปีที่แล้ว +2

    super

  • @cholanofficial444
    @cholanofficial444 3 ปีที่แล้ว +3

    Finance available Iruka?

  • @georgepremkumar9875
    @georgepremkumar9875 3 ปีที่แล้ว

    Mahendra 3632 எண் வண்டி இருக்கா??????

  • @PRABHUPSPKS
    @PRABHUPSPKS 3 ปีที่แล้ว +2

    Maruthi eeco 7 seater financial vasathi undaa sir

  • @mariappans8756
    @mariappans8756 3 ปีที่แล้ว +3

    One lake Vande???????????

  • @habibakbar1275
    @habibakbar1275 3 ปีที่แล้ว +4

    மேலே ஒரு லட்சததிற்கு வண்டி வாங்கண்ணு சொல்லிட்டு எல்லாம் ஹய் லவல்ல சொன்னா எப்படி பாஸ்.ஒங்கலுக்கே நல்லா இருக்கா.....

  • @vengadajalapathivengadajal6088
    @vengadajalapathivengadajal6088 2 ปีที่แล้ว

    2007 மாடல் ஸ்கார்பியோ ரேட் ரொம்ப ஜாஸ்தி

  • @macillamani.pmassimassi7531
    @macillamani.pmassimassi7531 2 ปีที่แล้ว

    வீடியோ எடுக்கும் தேதியே போடுங்கள்

  • @babujamsheer4160
    @babujamsheer4160 3 ปีที่แล้ว +1

    Maruthi ertiga 2020 Taxi vehicil irundha mesage pannunga

  • @sabeerahamed5914
    @sabeerahamed5914 3 ปีที่แล้ว +8

    Ella palaya vandiyum good quality nu poi solllanthingaa

  • @rajapriyanraja6157
    @rajapriyanraja6157 3 ปีที่แล้ว +1

    Chennai la finance panna muddiyuma

  • @mahaflexmohan6575
    @mahaflexmohan6575 3 ปีที่แล้ว +1

    Ella vechilkkum milage soona nalla erukkum broo

  • @Littu-boy
    @Littu-boy 3 ปีที่แล้ว

    Dubakur...

  • @m.pm.p6343
    @m.pm.p6343 3 ปีที่แล้ว +1

    Xuv rate plz sir model

  • @selvarajm3266
    @selvarajm3266 ปีที่แล้ว

    இப்போது இந்த ரேஞ்ச் ல கிடைக்குமா

  • @sasikumar7130
    @sasikumar7130 3 ปีที่แล้ว +12

    2013 இனோவா 9.40000 விலை ரொம்ப ரொம்ப அதிகம்

    • @narenkumarnarenmeena5305
      @narenkumarnarenmeena5305 3 ปีที่แล้ว

      ஆம்

    • @abis8892
      @abis8892 2 ปีที่แล้ว

      Anna enakku oru innova venum... Sollunga

    • @abis8892
      @abis8892 2 ปีที่แล้ว

      Anna enakku oru innova venum... Sollunga

  • @arokiyasamy9555
    @arokiyasamy9555 3 ปีที่แล้ว +1

    எங்கப்பா 100000வண்டியகானும்

  • @jeyagobi9995
    @jeyagobi9995 3 ปีที่แล้ว

    வண்டி எந்த ஊரில் இருக்குங்க 👍

  • @atbabu187
    @atbabu187 2 ปีที่แล้ว

    Sir automatic gear vandi eruntha podunga

  • @hemavathisinthanai3239
    @hemavathisinthanai3239 3 ปีที่แล้ว

    intha scarviyo car white lla ceadaikuma please

  • @RAJESH-yh4gb
    @RAJESH-yh4gb 3 ปีที่แล้ว +8

    எப்போதும் thumbnail பார்த்து எமாந்திரக்கூடாது.

  • @nvv-nambavillagevivasayi
    @nvv-nambavillagevivasayi 3 ปีที่แล้ว +2

    Unmaiya price soli video start panuga opening picture kaga 1 lakh lam podathiga. Apadi pota video papanga nu podurega pakuravanga emanthu poranga atha yosika matrega

  • @durairajdurairaj4496
    @durairajdurairaj4496 3 ปีที่แล้ว +2

    தம்பி உங்க கன்சடிங் விலை ரொம்ப அதிகம்
    மக்களை யாமாத்தாதீங்க

  • @vinosalem9273
    @vinosalem9273 3 ปีที่แล้ว +2

    அது ஒரு லட்சம் ரூபாய்க்கு இல்ல
    ஒரு லட்சம் கிலோமீட்டர்கு கார்கள் கிடைக்கும😀😀😃😃

  • @vengadajalapathivengadajal6088
    @vengadajalapathivengadajal6088 2 ปีที่แล้ว

    எல்லா வாகனங்களும் லோ மாடல் ரேட் அதிகம்

  • @govindasamygovindasamy6605
    @govindasamygovindasamy6605 2 ปีที่แล้ว

    வேலூர்ல இருக்கும் கார் கம்பெனி

  • @mathivanan3181
    @mathivanan3181 3 ปีที่แล้ว +2

    Chevrolet enjoy car iruka sir

  • @samuvelsamu7455
    @samuvelsamu7455 3 ปีที่แล้ว +1

    Which areya

  • @sureshputhiyaveettil8619
    @sureshputhiyaveettil8619 3 ปีที่แล้ว

    keralavil sail pannumo

  • @matheshwaeenl9421
    @matheshwaeenl9421 ปีที่แล้ว

    பைனான்ஸ் வசதிகள் இருக்க அண்ணா

  • @athsalthishons
    @athsalthishons 3 ปีที่แล้ว +10

    1லட்ச குண்டி எங்கடா

  • @macillamani.pmassimassi7531
    @macillamani.pmassimassi7531 2 ปีที่แล้ว

    இன்ஷல்அமோவ்ன்ட் எவ்வளவு சார்

  • @syedsmallboy1016
    @syedsmallboy1016 3 ปีที่แล้ว

    Safari Ku ஸ்பேர் பார்ட்ஸ் இப்ப கிடைக்கிறதா

  • @rajraji689
    @rajraji689 3 ปีที่แล้ว +1

    Scarpio2002 final price100000 ok va bro

  • @mohanraj4101
    @mohanraj4101 3 ปีที่แล้ว +10

    ரெட் ரொம்ப கம்மி யா இருக்கு

  • @vajarasool6833
    @vajarasool6833 3 ปีที่แล้ว +1

    Chevrolet captiva Chevy yae illuthu muditu poitan la.............Aprm car vangi.......Enna pandrathu.....

  • @sadhamhussain9373
    @sadhamhussain9373 3 ปีที่แล้ว

    எல்லாம் ஓகே தான் ஆனா கால் பண்ணா எடுக்க மாட்டாங்க

  • @ashokruth2358
    @ashokruth2358 3 ปีที่แล้ว +1

    சரியான விலையை சொல்லுங்க நண்பா

  • @Toothlessblack2022
    @Toothlessblack2022 5 หลายเดือนก่อน

    XUV 500 now santhu Vikki car la erunthu sale aagi eruku

  • @vhmala
    @vhmala 3 ปีที่แล้ว

    chevrolet captiva still available

  • @sankar.p9813
    @sankar.p9813 3 ปีที่แล้ว +2

    செவர்லெட்

  • @shanmugasundaram1956
    @shanmugasundaram1956 ปีที่แล้ว

    எந்த ஊர்

  • @jananimoorthyjanani5121
    @jananimoorthyjanani5121 3 ปีที่แล้ว

    Force 1 photo sent panringala sir

  • @nazuruddinj1108
    @nazuruddinj1108 2 ปีที่แล้ว

    Thumbnails la poi soldravanga yeppovum poi dha solluvanga

  • @SK-ut7sp
    @SK-ut7sp 3 ปีที่แล้ว +1

    Neenga kaatuna cars ah vida super cars pudhusave idha vida rate kammiya kidaikudhu nee yennana 9 lakhs 2013 innova poviya😏

  • @balamachinist3201
    @balamachinist3201 3 ปีที่แล้ว +4

    3.5 lakhs Score panirkirom... 😂

  • @velmurugam9185
    @velmurugam9185 3 ปีที่แล้ว +1

    Good morning jee 7seet car 4 laks belo car image price and model send pannunga jee

  • @jayapradheep5775
    @jayapradheep5775 3 ปีที่แล้ว +1

    Safari 3.60lax athoda car oda 1 tyre mattume 12.000rs vathu anna vechi maintain pandrathu romba kastam

    • @sadiqsadiq9855
      @sadiqsadiq9855 3 ปีที่แล้ว +1

      1 tyre 7000 tha pa nanum safari vechurundhen

  • @vijayakumarkrishnan3950
    @vijayakumarkrishnan3950 2 ปีที่แล้ว +1

    Ex change want boliero

  • @kuthbulamin3894
    @kuthbulamin3894 3 ปีที่แล้ว

    Bro xuv price final price

  • @masajaya9319
    @masajaya9319 3 ปีที่แล้ว

    இருவருக்கும் பயணளிக்கும் வகையில் சொல்லுங்கள்

  • @sivashandranp8279
    @sivashandranp8279 3 ปีที่แล้ว

    TATA sapari ?

  • @m-b-325-mukeshboopathim5
    @m-b-325-mukeshboopathim5 2 ปีที่แล้ว

    XUV 500 iruka anna

  • @jananimoorthy7715
    @jananimoorthy7715 3 ปีที่แล้ว +1

    Force1 iruntha solunga anna

  • @uppu_karuvadu_views
    @uppu_karuvadu_views 3 ปีที่แล้ว +1

    Bro mahendra hondo 5:7 seconds antha car ippavum irukkaaa bro

  • @saravanankumar1583
    @saravanankumar1583 ปีที่แล้ว

    Why not tell about milage

  • @fitness-world51
    @fitness-world51 3 ปีที่แล้ว

    Neat aana vandi pathurukengala

  • @fitwelltailors5181
    @fitwelltailors5181 3 ปีที่แล้ว

    Maruti eeco only how much price

  • @erathinasabapathy4921
    @erathinasabapathy4921 3 ปีที่แล้ว +1

    Voice not clearly good

  • @manogarf4624
    @manogarf4624 3 ปีที่แล้ว +1

    1 lack vandi angapa eruku?

  • @josephjoseph4747
    @josephjoseph4747 3 ปีที่แล้ว

    லோபட்ஜெட் வன்டி போடுங்க

  • @jagadishanbu6652
    @jagadishanbu6652 3 ปีที่แล้ว

    இந்த இடம் எங்கே இருக்கிறது

  • @manijanavlogs9951
    @manijanavlogs9951 3 ปีที่แล้ว

    Bro Nan Iruka private finance Iruka

  • @thajudeenthajudeen5726
    @thajudeenthajudeen5726 3 ปีที่แล้ว +1

    Ramnad finance panalama sollung bro

  • @GODWIN_APG
    @GODWIN_APG 3 ปีที่แล้ว +1

    Total waste....don't believe him.....he said one lakh....but showing more than one.....don't do this....

  • @sainababegum1068
    @sainababegum1068 3 ปีที่แล้ว

    Qualis enna colour

  • @kaviyamoni7055
    @kaviyamoni7055 3 ปีที่แล้ว

    அருமை

  • @Jayamaran-kk1xv
    @Jayamaran-kk1xv 8 หลายเดือนก่อน

    Hi

  • @shanmugamsudharsan9217
    @shanmugamsudharsan9217 3 ปีที่แล้ว +2

    2002 scarpio 1 லட்சம் கீ.மீ தான் கடந்துள்ளதா என் இப்படி காது குத்துரிங்க

  • @rahulvaan7984
    @rahulvaan7984 3 ปีที่แล้ว

    Safari available

  • @elangoelango849
    @elangoelango849 3 ปีที่แล้ว +5

    Scorpio 2002 120000km ithu eppidi bro

  • @thajudeenthajudeen5726
    @thajudeenthajudeen5726 3 ปีที่แล้ว +1

    Qundam final price???

  • @gunasunilsunil227
    @gunasunilsunil227 3 ปีที่แล้ว

    X.u.v 300 available?

  • @chandrasekaran6700
    @chandrasekaran6700 3 ปีที่แล้ว +6

    Quote nu sollavum.....

  • @GODWIN_APG
    @GODWIN_APG 3 ปีที่แล้ว +1

    U keep all vehicle and do Pooja.....don't cheat ppl....u ll be cursed 🤬

  • @rijorisha4513
    @rijorisha4513 3 ปีที่แล้ว

    Safari km?

  • @Kumar-wf6tn
    @Kumar-wf6tn 3 ปีที่แล้ว +1

    1 laks?