இந்த பாட்டை எவ்ளவோ முறை கேட்ருக்கேன்.. ரொம்ப புடிச்ச பாட்டும் கூட.. ஆனா வடிவேலு குரல்ல கேக்கறப்ப ஏதோ பண்ணுது.. அதுவும் Music எதுவுமே இல்லாம Plain ஆ வடிவேலு குரல் மட்டும் கணீர்னு பாடறது Goes Straight into your Heart.. Mesmerizing! என்ன ஒரு கலைஞன் யா! 😍🙏🥺
பார்த்த உடனேயே வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் நபரிடமிருந்து...பார்த்தாலே தீவிரமாகவும் ஒரு இடத்தில் கூட சிரிக்காமல் கட்டிப்போட்டு வலியை வேறு ஒரு பரிமாணத்தில் கொடுப்பது தான் உண்மையான கலை,கலைஞன்❤❤❤
இப்போதான் படம் பார்த்துட்டு வந்த படம் வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவிற்கு ஆகச் சிறந்த திரை புரட்சி இந்திய சினிமா வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் எழுதப்பட வேண்டிய திரைப்படம் சினிமா உலகில் சமூக நீதிக்கான ஒரு ஆகச் சிறந்த படைப்பு
மாரி செல்வராஜ் மிகச் சிறந்த படைப்பாளி. அவரது குரல். இது மொத்த தமிழக மக்களின் குரல். மாமன்னர் திரைப்படம் பிரமாண்ட வெற்றி பெரும். மாரி செல்வராஜ் இதுபோன்ற சமூக சீர்திருத்த திரை படங்களை மக்களுக்கு அளித்திட வேண்டும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.🎉
Vadivelu sir u just nailed this song.! u beat the original version.! got real goosebumps while u sing the first saranam.! u elevated this video to next level.! loads of love Vadivelu sir❤❤
ஒவ்வொருவரும் தனக்கு கிடைத்த வாய்ப்பை மிகச்சிறந்த ஆயுதமாகவே பயன்படுத்துகின்றனர். தன்னுடைய இழப்பை,வலியை,தான் விரும்பிய மாற்றத்தை,வெளிப்படுத்த வேண்டிய மனிதத்தை மிகவும் அருமையாக ஜாதியம் கடந்த சமுகநீதியை பதிவு செய்த இயக்குநருக்கு வாழ்த்துகள். எதை விதைக்க நினைத்தீறோ அது நன்கு விதைக்கப்பட்டு விட்டது.நிச்சயம் இந்த விதை மக்களின் மனதில் வேரூன்றி பலன் தரும்
This movie Biggest impact in Tamilnadu & cinema industry The man who lived from the bottom now comes up and fights for rights is a sequel but an "everything changes" story.
பலமுறை கேட்ட பாடல் தான் ஆனாலும் ஏனோ தெரியவில்லை மனதை பிசைகிறது ரகுமான் கூறியது எந்த அளவு உண்மை என இப்போது புரிந்தது வடிவேலு குரல் மனதை அல்ல மனிதத்தை உனர்த்துகிறது😢
All the best to team #Maamannan. Your hard work definitely gets paid off tomorrow.. FDFS ku waiting. Waiting eagerly to watch Vadivelu sir in different role..
Vanakkam! We watched Maamannan last evening. Spellbound. The cinema hall was so silent following the story. Came out with Heavy Heart. Thanks to Mari Selvaraj and his entire team. Has the life of ex speaker, Mr. Dhababalan inspired Mari Selvaraj?! VAZHTHUKKAL
மனிதனின் ஒவ்வொரு நிலையையும் இப்படக்காட்சி வடிவமைக்கிறது.... வைகை புயல் மன்னனின் மறுப்பக்கம் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் .... Hats of to making mamannan...mari Selvaraj sir tq to give this today 🔥
Maamannan ❤ its truly reach somewhere ... Congrats to the team and grateful for the creations which speaks about our politics all the trivial things in from contradictory and harms to voiceless people oppressed in the name of caste , religious still more in disparity between fellow citizenship even democracy laws running but not to deserves powerless people to ensure they basic needs , i have been watching all your movies since pariyerum perumal .. All the very best the writer and the director Beloved Maari selvaraj sir ❤
வைகை புயலின் குரலில் அருமையான பாடல்.... வாழ்த்துக்கள் மாரி செல்வராஜ்.
இப் படம் மிகப்பெரிய வெற்றி அடைய அம்பேத்கர் மன்றம் சார்பாக வாழ்த்துக்கள் ஜெய் பீம்
இந்த பாட்டை எவ்ளவோ முறை கேட்ருக்கேன்.. ரொம்ப புடிச்ச பாட்டும் கூட.. ஆனா வடிவேலு குரல்ல கேக்கறப்ப ஏதோ பண்ணுது.. அதுவும் Music எதுவுமே இல்லாம Plain ஆ வடிவேலு குரல் மட்டும் கணீர்னு பாடறது Goes Straight into your Heart..
Mesmerizing!
என்ன ஒரு கலைஞன் யா! 😍🙏🥺
மனிதம் ஒன்றே மானுட அறம்... ❤ மிருகத்தனம் வீழாமல் மனிதம் வாழ்வதுமில்லை.. ❤மனிதம் போற்றாமல் மிருகத்தனம் வீழ்வதுமில்லை....❤
🎉🎉🎉
இனம் புரியாத வலி... மிக பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள் !
❤❤❤
Inam, purindha vali.
@@karthikk1098 வடிவேலு சார் நடிப்பில் மட்டுமல்ல பாடுவதிலும் எங்கையோ இருக்கீங்க, வாழ்த்துக்கள் இதயம் கனக்கிறது ஒரு காமெடியான பாட்டைப் பாடுங்கள்
Anna
@@b.com22srikanth82 Broo ❤️💙
பார்த்த உடனேயே வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் நபரிடமிருந்து...பார்த்தாலே தீவிரமாகவும் ஒரு இடத்தில் கூட சிரிக்காமல் கட்டிப்போட்டு வலியை வேறு ஒரு பரிமாணத்தில் கொடுப்பது தான் உண்மையான கலை,கலைஞன்❤❤❤
Arumaiyaa Sonningaa - th-cam.com/video/GfyXVTOe87k/w-d-xo.html
Arumai
இந்த திரை காவியம் வரலாறு காணாத மாபெரும் வெற்றியை அடைந்தே தீரும் வலியையும் வலியை உணர்ந்தவன் வாழ்க்கையையும் மாற்றும் திரைக்காவியமே இந்த மாமன்னன்
111111
அப்டியே அந்த இட ஒதுக்கீடு, சலுகை எல்லா வேணாம்னு சொல்லிட்டா அத ஒத்துக்கலாம்
Crt 😂bro
@@ykdueh😅
Still I can remember when the pariyerum perumal release I stayed in hostel in my college days. Everyone speaking about the movie then i watched it❤️
என்ன குரல் டா சாமி.. வலி மிகுந்த நம் அண்ணண் வடிவேலு குரல் 🎉🎉🎉
காலப்போக்கில் தேவர் மகனை மறக்கச் செய்யும் தெய்வ மகனாக மாரி.
என் இனத்தின் வலியின் வெளிப்பாடு மாரி.
Ama broo ❤
Ada mundagala.. devar magan unggalukaga edukka patta padam..otha adhu puriyama pesitu irukinga. Poi devar magan padatha olunga parungada
Bro . Mari Selvaraj took Thevar Magan as example and filmed Maamanan bro. Whatever you are saying is like son without father.
Arumaiyaa Sonningaa - th-cam.com/video/GfyXVTOe87k/w-d-xo.html
நீ என்னதா புடுங்குனாலும்,தேவர்மகன் கிட்ட கூட வரமுடியாது டா மாரிசெல்வராஜ்.!! 😂 சிங்கம் எப்போதும் சிங்கம் தாயா🔰👑⚡.!!
Enna voice pa❤❤❤
❤❤
Vadivelu voice pa
Psycho punda.. vaduvel voice da
@@lazyanalyst1308 loosu punda athu theriyatha enakku...yenda tension aakuringa chai🤮
@@lazyanalyst1308 ஏண்டாகதருரே
இப்போதான் படம் பார்த்துட்டு வந்த படம் வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவிற்கு ஆகச் சிறந்த திரை புரட்சி இந்திய சினிமா வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் எழுதப்பட வேண்டிய திரைப்படம் சினிமா உலகில் சமூக நீதிக்கான ஒரு ஆகச் சிறந்த படைப்பு
மாரி செல்வராஜ் மிகச் சிறந்த படைப்பாளி. அவரது குரல். இது மொத்த தமிழக மக்களின் குரல். மாமன்னர் திரைப்படம் பிரமாண்ட வெற்றி பெரும். மாரி செல்வராஜ் இதுபோன்ற சமூக சீர்திருத்த திரை படங்களை மக்களுக்கு அளித்திட வேண்டும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.🎉
மாமன்னன் படம் மிக பெரிய வெற்றியை சந்திக்க போகிறது
வாழ்த்துங்கள் ❤😊
Democracy is not merely a form of Government...It is essentially an attitude of respect and reverence towards fellowmen.
B.R. Ambedkar
Absolutely correct!
Which mari himself has only in his movies and not in his life
@@navinnarayanan8241 ????
@@navinnarayanan8241dei muttal idiot.,..
What an English by DR .BR. AMBEDKAR 🔥 🔥
How Many of them knows (கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா) is a favorite song of A.R.Rehman bhai 👍🏻
How do you know bro?
@@kanagarajponnappan9595 Once in the interview he said himself and I remember that 👍🏻
@@kadherruby1361 oh ok
Vadivelu sir u just nailed this song.! u beat the original version.! got real goosebumps while u sing the first saranam.! u elevated this video to next level.! loads of love Vadivelu sir❤❤
1:29 Fahad 🔥 humanity.. Who are all noticed ??
பாடலின் வரிகளும் +குரலும்+ இசையும் எல்லாம் மிகச்சிறப்பாக இருக்கிறது .வைகை புயல் இந்த தடவை வலுவாக திரும்பி வருவார்👌🙏👍
Vadivelu sir voice Elevated the video to other level. Music directors pls utilise Vadivelu sir as much you can ❤
Tamil film industry didnt use the real treasure of the gem Vadivelu SIR 💎
LOVE FROM KERALA ❤
Please release the movie in Vijayawada
Huge fanbase here for tamil movie
Yes bro
Huge fans here also bro Bhopal ❤
Surely they will be bro but not tomorrow I think
இப்படத்தின் வெற்றி ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் வெற்றியெனக் கருதப்படும். மாபெரும் வெற்றி பெற வாழ்த்துகள்❤
Please release the audio version of this. Vadivelu voice is such a bliss❤
அனைவரும் சமம் என்றால் யாரு தான் ராஜா ???அனைவரும். சரி சமம்னு நினைக்கிறவன் தான் ராஜா❤❤❤
ஒவ்வொருவரும் தனக்கு கிடைத்த வாய்ப்பை மிகச்சிறந்த ஆயுதமாகவே பயன்படுத்துகின்றனர். தன்னுடைய இழப்பை,வலியை,தான் விரும்பிய மாற்றத்தை,வெளிப்படுத்த வேண்டிய மனிதத்தை மிகவும் அருமையாக ஜாதியம் கடந்த சமுகநீதியை பதிவு செய்த இயக்குநருக்கு வாழ்த்துகள். எதை விதைக்க நினைத்தீறோ அது நன்கு விதைக்கப்பட்டு விட்டது.நிச்சயம் இந்த விதை மக்களின் மனதில் வேரூன்றி பலன் தரும்
Goosebump zone 😌 Vera level feel in vadivelu sir voice ellarum character ha vey vaalthurukkanga 👌👌
நான் சாதியாளன் இல்லை .. சாதியால் ஒடுக்க பட்டவன் என் வலி என் வழியாக இதில் வரும் #maariselvaraj 😢😢 same pain my life
Inumah othungi irukka
Inum Evlo days evlo years Ithey solli Porukki Thippenga Surya Kd
@@KuttyMani-jb7ebinum evlo kaalathuku nee pudungi thimbiyo avlo kaalam idhu thodarum.
Nanum ithil oruvan😢
@@deepakh4614 Serupadi reply bro
Vadivelu sir voice 🎤 semma 😍 மாமன்னன் படம் வடிவேலு நடிப்பு அவர் எதிராக Fahadh Faasil The two great character Artist unique performance
எழுதி வச்சிக்கோங்க மாமன்னன் பந்தயம் அடிக்குது 🔥
வடிவேலுவின் பாடும் திறைமயை வெளிகொண்டு வந்த மாரி செல்வராஜ் அவர்களுக்கு மிக்க நன்றி! ❤
@reelsangels6039 உண்மை, முக்கியத்துவம் குடுத்ததுக்கு நன்றின்னு சொல்லிருக்கணும் 😊
Oru love song ah ivlo valiyoda kekurathu ithuthan first time😢 super na...
that eyes of fahad daaamn
சினிமா உருவாதல் விதம் மிகவும் கடினமானது...அற்புதமான படைப்பு...🔥🔥👍👍
After listening to this song in audio launch I was just searching for this song in TH-cam buti did not get but now finally got this gem 💎
Song he sang in Audio launch was ‘Ponnai Virumbum Boomi tile’ and this is different song
This movie Biggest impact in Tamilnadu & cinema industry
The man who lived from the bottom now comes up and fights for rights is a sequel but an "everything changes" story.
Only for mari selvaraj❤
இந்த படைப்பு மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்க காத்திருக்கிறது..... படம் வெற்றி வாழ்த்துக்கள் 💐💐
Just listening to the song to avoid spoiling the movie. Beautiful. What a voice. I hope Mari do more and more works with ARR.
Arumaiyaa Sonningaa - th-cam.com/video/GfyXVTOe87k/w-d-xo.html
வடிவேல் என்னும் மாபெரும் கலைஞன் ஒரு புதிய பரிணாமத்தில்.. பார்க்க ஆவலாக உள்ளேன்...
வலியின் வழி இது ஆக சிறந்த படைப்பாக கருதப்படுகிறது வாழ்த்துக்கள் அண்ணா
பலமுறை கேட்ட பாடல் தான் ஆனாலும் ஏனோ தெரியவில்லை மனதை பிசைகிறது ரகுமான் கூறியது எந்த அளவு உண்மை என இப்போது புரிந்தது வடிவேலு குரல் மனதை அல்ல மனிதத்தை உனர்த்துகிறது😢
மனிதனை மனிதன் தாழ்த்திபேசாமல் இருந்தாலே போதும் சாதி என்ற மனநோய் குறையும் அனைவாரும் சமம் என்ற எண்ணத்தை கொள்வோம் மாமண்ணன் வெற்றிடைய வாழ்த்துக்கள்
Vadivelu comeback 🔥🔥🔥💥💥💥 movie aaga vetri pera valthugal
Vadivelu Sir...your voice has so much soul in it. The right song for the right video. Great editing. Loved the visuals.
Vengala kural of our vaigai puyal is mesmerizing!!!
மாமன்னன் படத்திற்காக வடிவேலு சார் பல விருதுகளை வாங்குவார்❤legend Vadivelu sir
Beautiful making ❤❤❤❤ vadivelu voice 😍 👌 ❤️
All the best Team Padam payangarama vetri pera vazthukkal
Mari Anna
This movie will be hard hitting
Paathutiya bro movie
Pathuten bro
Old song and heard many times..Vadivelu sings this one hauntingly and gives the original romantic song a totally different feel..
தலைவா...... என்ன இனிமையான குரல் 👌👌👌👌
Ticket s book panniyachi , waiting for மாமன்னன் 🔥
cheeeeeee
Mariselvaraj nee vetri petruvittai...mazhilchi...❤
Mari sir tamil cinimavin pride ❤👌🔥
Mega Blockbuster.....🎉
All the best to team #Maamannan. Your hard work definitely gets paid off tomorrow.. FDFS ku waiting. Waiting eagerly to watch Vadivelu sir in different role..
Definitely a blockbuster hit.... all the best mari anna... ❤️
Vadivel sir theivame innum enna la panni engala ......unga fan ha eruka vaikaporinganu therla vera leval voice
உதயநிதியின் முதல் 100 கோடி வசூல் செய்யும் படமாக அமைய வேண்டும் மாமன்னன்
😂😂😂😂😂
🤣🤣🤣
Suppose 100 cr collection panniruchuna aluvingala bro 😂
Comedy panitu ponga thambi 🤣🤣🤣
Nakkitu pokum 😂😂😂
Superb while seeing the visuals with vadivelu sir vocals ❤️
opening humming AR Rahman ❤
Thalaiva athuvum vadivelu voice thaan😅
@@kalaikovan1😂😂😂yes
I hope mari releases uncut version i think this scene would have been a perfect added in second half.
Vanakkam! We watched Maamannan last evening. Spellbound. The cinema hall was so silent following the story. Came out with Heavy Heart. Thanks to Mari Selvaraj and his entire team. Has the life of ex speaker, Mr. Dhababalan inspired Mari Selvaraj?! VAZHTHUKKAL
After days Seeing Vadivelu Sir as Versalite Good Performer in Screen❤️❤️❤️❤️
என்னவோ இந்த குரலில் ஒரு ஏக்கம் தெரிகிறது.
மாபெரும் வெற்றி அடைய வாழ்த்துக்கள்......
இப்படிக்கு அண்ணனின் விழுதுகள்.
ஒவ்வொரு "அஹா" விலும் ஒவ்வொரு கதாபாத்திரம் அறிமுகம் செய்வது சிறப்பு
His voice...
Eppudi patta song 🎵 enna maathiri paadi irukkarruu..
Inampuriyaaathaa vazhiii
Salute to you anna. Brilliant work. Jaibhim
மனிதனின் ஒவ்வொரு நிலையையும் இப்படக்காட்சி வடிவமைக்கிறது.... வைகை புயல் மன்னனின் மறுப்பக்கம் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் ....
Hats of to making mamannan...mari Selvaraj sir tq to give this today 🔥
Super Mr. Mariselvaraj sir
மாமன்னன் மாபெரும் வெற்றி அடைய என் வாழ்த்துகள் 🎉🎉🎉
Soul in his singing and the background taking us right into the maamannan world.
கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா எத்தனை இனிமையான அழகான பாடல் 😍😍😍😍 பிடித்த பாடல்❤
மாமன்னன் ஒரு மைல் கல்லாக தமிழ் சினிமாவில் என்றும் இணைந்திருக்க வாழ்த்துக்கள்.
What a singing!!!
Such a unique voice
Its feels very captivating to look at vadivelu like this . The melancholy singing of his gives me very powerfull vibe. #Magnumopus
Arumaiyaa Sonningaa - th-cam.com/video/GfyXVTOe87k/w-d-xo.html
இந்த படத்தை கண்டிப்பாக வெற்றியடைய செய்யுங்கள் எம் தமிழ் மக்களே.....
சொல்வதற்கு வார்த்தை இல்லை மாமன்னன் வெற்றி பெற வாழ்த்துக்கள்
Enna voice ya!!! 👏🏼👏🏼🙏🏼🙏🏼🙏🏼
வலிகளுக்கு பின் வழிகளை உணர்த்தும் விதமாக உள்ளது படம் மிகப்பெரிய வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்
What a voice Annan Vadivelu !
மாரி அண்ணா...🔥❤🎉
I am eagerly waiting to watch this movie as Vadivelu💯💥💥💥💥💥💯
#1on trending video great Vadivel voice 🎉🎉🎉
மனதிற்கு ஏதோ ஒரு நெருக்கம் வலி நெருடல் கருணை ....
Lot of hard works
Kudoss to team all the best
புறக்கணிக்க முடியாத தவிர்க்க முடியாத வெற்றிப்படமாக அமைய வாழ்த்துக்கள் 🎉
Yaapaa enna da voice ithu..thalaivan nee vera mathiri..🔥🔥🔥
மாபெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤💐
Udhay Annna🔥🔥🔥and Fahad❤❤❤❤❤
Vadivelu sir voice really heart melting😢 Kandippa Vadivelu sir ku award kedaikum ❤️
Waiting for MaaMannan
😲ARR music & Vadivel Voice & Theni Eswar visuals Giving completely whole different Vibe to this song.
Mari selvaraj ❤🎉
Maamannan vadivelu 🔥🔥🔥
One of our ARR sir's favorite songs may be. "Sollayo solai kili" or "Suntha hai mera khuda" with the same opening tunes.
Maamannan ❤ its truly reach somewhere ... Congrats to the team and grateful for the creations which speaks about our politics all the trivial things in from contradictory and harms to voiceless people oppressed in the name of caste , religious still more in disparity between fellow citizenship even democracy laws running but not to deserves powerless people to ensure they basic needs , i have been watching all your movies since pariyerum perumal .. All the very best the writer and the director Beloved Maari selvaraj sir ❤
There's unbearable pain behind those smile. Awaiting for this masterpiece