ஆகார் வரலாறு | Hagar Bible story in tamil | Bible women stories

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ธ.ค. 2024

ความคิดเห็น • 301

  • @badgamer4845
    @badgamer4845 2 ปีที่แล้ว +77

    ஆகாரின் கண்ணீரை துடைத்த தேவன் நம் கண்ணீரையும் துடைத்து நம்மை கிருபையினால் மீட்டு நமக்கு நித்திய ஜீவன் தருவார்.

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  2 ปีที่แล้ว +3

      நிச்சயமாக🙏 சரியாக சொன்னீர்கள்😊

    • @goodmother.samsam747
      @goodmother.samsam747 2 ปีที่แล้ว +2

      Amen

    • @balajiraja4899
      @balajiraja4899 2 ปีที่แล้ว +2

      ஆமென்

    • @kannankannanmastar4531
      @kannankannanmastar4531 2 ปีที่แล้ว

      @@BibleWisdomTamil ட்சட்சடட்சட்சட்சட்சடட்சட்சட்சட்சட்சடட்சட்சட்சட்சடட்சட்சட்சட்சட்சட்சட்சட்சட்சட்சட்சட்சட்சட்சட்சட்சட்சட்சட்சட்சட்சட்சட்சட்சட்சட்சட்சட்சட்சட்சட்சட்சட்சட்சட்சட்சட்சட்சட்சட்ச+👍😘,,

    • @Revathiarulan-uc7xu
      @Revathiarulan-uc7xu หลายเดือนก่อน

      ஆமென்

  • @badgamer4845
    @badgamer4845 2 ปีที่แล้ว +9

    கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கே மகிமை உண்டாவதாக ஆமென்.

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  2 ปีที่แล้ว +2

      இயேசுவுக்கே என்றும் மகிமை🙏

  • @thirumalaia2275
    @thirumalaia2275 2 ปีที่แล้ว +10

    ஆகாரின் கண்ணீரை துடைத்த தேவன் எங்கள் கண்ணீரையும் துடைப்பர் அமென்......💯⛪⛪⛪⛪⛪

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  2 ปีที่แล้ว +1

      நிச்சயமாக👍 கர்தஅதரை நம்பினோர் கைவிடப்படுவதில்லை

  • @samemapanu8738
    @samemapanu8738 2 ปีที่แล้ว +2

    அண்ணா நீங்க சூப்பரா சொல்லி இருக்கீங்க இது எங்களுக்கு ரொம்ப பிரயோஜனமாக இருக்கிறது

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  2 ปีที่แล้ว

      நன்றி🙏 கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக

  • @santhosameri3288
    @santhosameri3288 2 ปีที่แล้ว +13

    இயேசப்பா.....🙏 எங்க சந்ததிக்கு நீங்கள் செய்த நன்மையையும், உங்கள் அன்பையும், உங்கள் வார்த்தையையும், சொல்லி வளர்க்க உங்கள் ஞானத்தையும்,கிருபையும் தாங்க. .........🙏 அருமையான விளக்கம். ...........GOD BLESS YOU 🙏 THANK YOU JESUS 🙏

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  2 ปีที่แล้ว +1

      ஆமென்🙏 ஆண்டவர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக

  • @jomanand4430
    @jomanand4430 ปีที่แล้ว +7

    “அப்பொழுது தேவன் ஆபிரகாமை நோக்கி: அந்தப் பிள்ளையையும், உன் அடிமைப்பெண்ணையும் குறித்துச் சொல்லப்பட்டது உனக்குத் துக்கமாயிருக்க வேண்டாம்; ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும்; ஆதலால் சாராள் உனக்குச் சொல்வதெல்லாவற்றையும் கேள்.”
    ‭‭ஆதியாகமம்‬ ‭21‬:‭12‬ ‭
    சொந்த வார்த்தை வேண்டாமே சகோ

    • @Aishwarya.M
      @Aishwarya.M 8 หลายเดือนก่อน +1

      சராள் செய்தது சரியா? தேவன் குறித்த காலம் வைத்து இருந்தார் அதற்கு முன்பாக சாராள் செய்தது தவறு... அதுனால intha brother extra சொன்னது தவறு ஒன்றும் இல்லை

  • @lalithalincy3094
    @lalithalincy3094 2 ปีที่แล้ว +26

    ஆகாரி கண்ணீரைக் கண்டதேவன் என் கண்ணீரையும் துடைக்க வேண்டும் Glory to god

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  2 ปีที่แล้ว

      கண்டிப்பாக👍 கர்த்தரை நம்பினோர் கைவிடப்படுவதில்லை

    • @dharundharun8108
      @dharundharun8108 ปีที่แล้ว

      Amen

  • @vimalaallbena2z620
    @vimalaallbena2z620 2 ปีที่แล้ว +3

    Praise the LORD, karthaavae neer ennai Kaangira Devan, Amen Thank you Jesus.

  • @livinggodjesus4713
    @livinggodjesus4713 2 ปีที่แล้ว +7

    நீர் என்னை காண்கிற தேவன் !

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  2 ปีที่แล้ว

      ஆம் 🙏🏻 ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக🙏

  • @TharsiTharsi-ge4nn
    @TharsiTharsi-ge4nn หลายเดือนก่อน

    தேவனுக்கு ஸ்தோத்திரம் 🙏🙏🙏🙏 ஆமென் 🙏🙏🙏

  • @menakamenaka1702
    @menakamenaka1702 2 ปีที่แล้ว +5

    தம்பி எல்லா comments க்கும் replay பண்ணியிருக்கீங்க super

  • @indraabie7559
    @indraabie7559 2 ปีที่แล้ว +12

    Effective Bible study through you 🙏🤗

  • @murugant4590
    @murugant4590 2 ปีที่แล้ว +4

    கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது🙏💕 நன்றி அப்பா👨‍👨‍👦

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  2 ปีที่แล้ว

      ஆமென்🙏 ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக😊

    • @goodmother.samsam747
      @goodmother.samsam747 2 ปีที่แล้ว

      Amen

  • @anudharshi2431
    @anudharshi2431 2 ปีที่แล้ว +5

    Amen.... Bible story easy ah sollringa... Thank u so much.... Prise a lord

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  2 ปีที่แล้ว

      Amen 🙏 Romba thanks 😊 God bless you!

  • @roselinsimon3457
    @roselinsimon3457 2 ปีที่แล้ว +4

    அருமையான விளக்கம் நன்றி சகோதரரே

  • @philipkamal
    @philipkamal 2 ปีที่แล้ว +10

    Praise GOD

  • @glorychristopherglorychris4085
    @glorychristopherglorychris4085 2 ปีที่แล้ว +3

    Praise the lord and God heavenly father holy spirit Jesus Christ one and only to worship in the world. Amen Hallelujah Hallelujah

  • @kethsisam836
    @kethsisam836 2 ปีที่แล้ว +7

    Amen... Praise the Lord

  • @kingaaron5673
    @kingaaron5673 2 ปีที่แล้ว +2

    ஆமென் தாழ்மையிலும் உயர்வு

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  2 ปีที่แล้ว

      ஆமென்🙏 ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @dineshb986
    @dineshb986 2 ปีที่แล้ว +1

    நம்பிக்கை வேண்டும் தேவன் மேல் அல்லேலூயா

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  2 ปีที่แล้ว

      அல்லேலூயா🤚 சரியாக சொன்னீர்கள்

  • @jansik3175
    @jansik3175 2 ปีที่แล้ว +6

    Thank you for the excellent message..praise God jesus.😊

  • @chandarusman9538
    @chandarusman9538 2 ปีที่แล้ว +3

    Amen
    Thank you Lord Jesus 🕊🕊🕊🕊👏👏👏👏👏👏 praise the Lord👏👏👏👏🕊🕊🕊🕊❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥👏👏

  • @senthamizhsenthamizh1528
    @senthamizhsenthamizh1528 2 ปีที่แล้ว +7

    Praise the lord

  • @ashlinsal9520
    @ashlinsal9520 2 ปีที่แล้ว +11

    Your way of narration is excellent . god bless your ministry

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  2 ปีที่แล้ว +1

      Amen 🙏 Thank you

    • @babysukanya7920
      @babysukanya7920 2 ปีที่แล้ว

      @@BibleWisdomTamil even we kannada language people of God can easily understand. THANK you so much. Glory Glory Glory be to God. HALLELUJAH 🙏🙏

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  2 ปีที่แล้ว

      To God be the Glory! Thank you so much 😊

  • @ayishasiddiqua2354
    @ayishasiddiqua2354 2 ปีที่แล้ว +2

    Praise god Tq so much. God bless you

  • @Gods_Manna
    @Gods_Manna 2 ปีที่แล้ว +6

    Super very nice explanation
    Glory to God 🙏

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  2 ปีที่แล้ว +1

      Glory to God 🙏🏻 God bless you 😊

  • @babysukanya7920
    @babysukanya7920 2 ปีที่แล้ว +2

    Good excellent explanation of WORD OF GOD. GOD BLESS YOU ABUNDANTLY IN CHRIST JESUS MIGHTY NAME 🙏🙏

  • @vinithavinitha2488
    @vinithavinitha2488 2 ปีที่แล้ว +6

    Praise god 🙏🔥🔥🔥💐

  • @ravimamatha5197
    @ravimamatha5197 2 ปีที่แล้ว +4

    Praise god Amen god bless you 🙏🙏💥

  • @nithiyanithiya5967
    @nithiyanithiya5967 2 ปีที่แล้ว +1

    Yesappa neer engalukku alitha kirubaikkai umakku kodana kodi nandri raja sosthiram yesappa amen yesappa

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  2 ปีที่แล้ว

      Amen 🙏 Yesappa ungalayum ungal kudumbathayum aaseervadhipaaraga 😊

    • @nithiyanithiya5967
      @nithiyanithiya5967 2 ปีที่แล้ว

      @@BibleWisdomTamil Amen nandri. Sosthiram.

  • @maheshwarin7600
    @maheshwarin7600 ปีที่แล้ว +1

    Glory to God ❤Hallelujah ❤Amen 🙏

  • @menakamenaka1702
    @menakamenaka1702 2 ปีที่แล้ว +1

    தம்பி உங்க பேச்சுநடை ரொம்ப நல்லாயிருக்கு. our father JESUS bless you.

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  2 ปีที่แล้ว

      Amen 🙏🏻 ரொம்ப நன்றி 😊 Jesus bless you too and your family!

  • @vimala1247
    @vimala1247 2 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு

  • @SinnamahSinnamah
    @SinnamahSinnamah ปีที่แล้ว

    Thanks Piarse The Lord Ahlleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukkea Amen

  • @manigandanm6420
    @manigandanm6420 2 ปีที่แล้ว +5

    ஆண்டவரோ என் கண்ணீரை கன்பவரே நன்றி நன்றி நன்றி

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  2 ปีที่แล้ว

      ஆமென்🙏 நீங்கள் எதிர்பார்ப்பது சீக்கிரம் நடக்கும்.

  • @amsamani8252
    @amsamani8252 2 ปีที่แล้ว +2

    தேவன் நமக்கு செய்யும் அணைத்தும் நன்மை மட்டும் தான் என்பதை பிள்ளைகளிடம் சொல்லி வளர்பது முக்கியம் .அப்பொழுது தான் பிள்ளைகளும் கர்த்தரை அறிந்துகொள்வார்கள்.ஆமென்

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  2 ปีที่แล้ว

      ஆமென்🙏 சரியாக சொன்னீர்கள் 😊

  • @vimalam.1228
    @vimalam.1228 2 ปีที่แล้ว +1

    Thank you brother. God bless you.

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  2 ปีที่แล้ว

      கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக🙏

  • @revathijudah758
    @revathijudah758 ปีที่แล้ว +3

    Hi team.!
    Praise the Lord 🙏
    You guys are doing great work, i love all your videos and it is so information and intresting 😊

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  ปีที่แล้ว

      Hi mam! Jennith Judah here. I'm doing all by myself A to Z. All glory to God alone! Thank you so much for the wishes. You're blessed 😊

  • @gloryglory3767
    @gloryglory3767 7 หลายเดือนก่อน

    ❤❤❤❤எந்த நாளும் இந்த சிகப்பு சேட்டும் பச்சை❤❤❤❤ மட்டும்தானா கலர் கலரா வாங்க நீங்க ஆசீர்வதிக்கப்பட்டவர் என்று வெளிப்படையாக காட்டுங்கள் ஆஹா ருக்கு தண்ணீர் தந்த தேவன் உங்களுக்கு நிறைய ஆடைகளை தருவார் ஆமென் ஆமென் ஆமென் ❤❤❤❤

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  7 หลายเดือนก่อน

      நிச்சயமாக. நன்றி. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

    • @gloryglory3767
      @gloryglory3767 7 หลายเดือนก่อน

      🍏🤲🏻🤲🏻👍👍👏👏👍👍🍏

    • @MinnalKodi-t3o
      @MinnalKodi-t3o หลายเดือนก่อน

      ப​@@gloryglory3767

  • @divyagovindhasamy769
    @divyagovindhasamy769 2 ปีที่แล้ว +1

    Amen yesappa... 🙏🙏🙏

  • @vasanthbalasuntharam4418
    @vasanthbalasuntharam4418 2 ปีที่แล้ว +1

    Amen amen prasie the lord brother

  • @malaramalar5042
    @malaramalar5042 2 ปีที่แล้ว +1

    Yesuappa, kodana kodei nantei yesuappa🙇‍♀️❤ nega kudu thea ethe msg kku,,, amen yesuappa🙇‍♀️❤❤

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  2 ปีที่แล้ว

      Karthar ungalayum ungal kudumbathayum aaseervadhipaaraga

  • @ponmalarsivanandham3069
    @ponmalarsivanandham3069 2 ปีที่แล้ว +1

    கர்த்தர்பெரியவர்
    கர்த்தர்பெரியவர்
    கர்த்தர்பெரியவர்
    கர்த்தர்பெரியவர்
    கர்த்தர்பெரியவர்
    கர்த்தர்பெரியவர்
    கர்த்தர்பெரியவர்
    கர்த்தர்பெரியவர்
    கர்த்தர்பெரியவர்
    கர்த்தர்பெரியவர்

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  2 ปีที่แล้ว

      கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக🙏

  • @sugunavathyn1489
    @sugunavathyn1489 ปีที่แล้ว

    Thambi..you are doing a beautiful ministry..its unique..May our Lord bless you more with His wisdom.grace and divine knowledge..continue to be a blessing to many..God be with you..

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  ปีที่แล้ว

      Amen 🙏 Glory to God. Thank you so much 😊

  • @parimalagayathiri3009
    @parimalagayathiri3009 ปีที่แล้ว +1

    Andru hagarin kanneerai thudaitha Devan indru en kanneeraiyum thudappar ennaium uyarthi aasirvathippar naan visuvasikkira Appa yaarumae 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @praveena587
    @praveena587 2 ปีที่แล้ว +4

    Hats off to your dedication level and providing us the information in a simple manner .Glory to God alone 🙂

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  2 ปีที่แล้ว

      Glory to God always 🙏🏻 Thank you so much praveena 🙏🏻

  • @antoabiachu6658
    @antoabiachu6658 2 ปีที่แล้ว +1

    Thank you Brother.good message.

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  2 ปีที่แล้ว

      Thank you 🙏 God bless you and your family

  • @farzanafathima405
    @farzanafathima405 2 ปีที่แล้ว +4

    Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen🙏🙏🙏🙏🙏 praise the Lord😭😭😭😭😭😭😭😭😭😭 please Lord bless and miracle happens for my family amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  2 ปีที่แล้ว +2

      Amen 🙏 Soon a miracle will happen in your life. God will take care of everything. God bless 🙏🏻

    • @farzanafathima405
      @farzanafathima405 2 ปีที่แล้ว +1

      Thank you brother praise the Lord😭 🙏

  • @Sa-ig4hk
    @Sa-ig4hk 2 ปีที่แล้ว +1

    ஆமென்.....🙏

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  2 ปีที่แล้ว +1

      ஆமென்🙏 ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக

    • @Sa-ig4hk
      @Sa-ig4hk 2 ปีที่แล้ว

      @@BibleWisdomTamil ஆமென்....🙏

  • @indraabie7559
    @indraabie7559 2 ปีที่แล้ว +5

    Very encouraging and inspiring God's message.

  • @chevvanthi.s7174
    @chevvanthi.s7174 2 ปีที่แล้ว +1

    God bless you

  • @SinnamahSinnamah
    @SinnamahSinnamah ปีที่แล้ว

    Thanks Perastha Lord Jesus Ahleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukea Amen Amen ❤❤❤❤❤😂😂😂😂😂

  • @vadivukarasi6870
    @vadivukarasi6870 2 ปีที่แล้ว +1

    God bless you brother 🙏🙏🙏

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  2 ปีที่แล้ว

      God bless you too and your family 🙏🏻

  • @athisayamathisayam1187
    @athisayamathisayam1187 2 ปีที่แล้ว +3

    பாடுகளோடு தான் பரம தேவனை காணலாம்

  • @franks6498
    @franks6498 ปีที่แล้ว

    Thank you soo much God bless you work brother 💖

  • @igpraj26
    @igpraj26 ปีที่แล้ว

    Praise the lord br, i hv blsd with all your video's br, god bls u and u r ministry.

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  ปีที่แล้ว

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @maduraiuma8235
    @maduraiuma8235 ปีที่แล้ว

    Ennai kangira dhevan Jesus 🙏🙏🙏🙏

  • @IsaacE-kw2rt
    @IsaacE-kw2rt 3 หลายเดือนก่อน

    Beautiful explanation

  • @sathishvarneeth9595
    @sathishvarneeth9595 2 ปีที่แล้ว +2

    Glory to God

  • @oceancards88
    @oceancards88 2 ปีที่แล้ว +1

    Arumai arumai bro, God bless you abundantly

  • @chellakannu1798
    @chellakannu1798 ปีที่แล้ว

    Amen thank you Jesus

  • @ashwini7148
    @ashwini7148 2 ปีที่แล้ว +1

    Amen appa 🙏

  • @anusuyasureshkumar4828
    @anusuyasureshkumar4828 2 ปีที่แล้ว +1

    Thanks i understand

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  2 ปีที่แล้ว

      Super 👍🏻 God bless you and your family 🙏🏻

  • @vijayaraghu7657
    @vijayaraghu7657 2 ปีที่แล้ว +1

    Praise the Lord

  • @NTK-v8e
    @NTK-v8e 5 หลายเดือนก่อน

    Vera level ❤❤❤❤❤

  • @deepaselvam3420
    @deepaselvam3420 2 ปีที่แล้ว +1

    Amen amen amen amen amen amen amen

  • @DevaKumar-mr1nd
    @DevaKumar-mr1nd 2 ปีที่แล้ว +2

    Amen Amen 🙏🙏🙏

  • @vanithashree7203
    @vanithashree7203 2 ปีที่แล้ว +1

    Amen appa

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  2 ปีที่แล้ว

      Amen 🙏 God bless you and your family!

  • @Win-gr7qn
    @Win-gr7qn 2 ปีที่แล้ว +1

    Excellent explanation bro....All your vedios are great.

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  2 ปีที่แล้ว

      Gloty to God 🙏🏻 Thank you so much 😊

  • @kingofkingsgloryjesus2192
    @kingofkingsgloryjesus2192 2 ปีที่แล้ว +3

    Amen 💯🙏

  • @poojaaruna2358
    @poojaaruna2358 ปีที่แล้ว

    Thank you bro 👍

  • @ManiMaran-ob6pg
    @ManiMaran-ob6pg 2 ปีที่แล้ว +1

    Amen Amen Amen...💐🙏

  • @tamilsamayal8818
    @tamilsamayal8818 2 ปีที่แล้ว +2

    Nice information brother

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  2 ปีที่แล้ว

      Thank you so much 😊 God bless you 🙏🏻

  • @sreejasibi8127
    @sreejasibi8127 2 ปีที่แล้ว +1

    I love you yesapa neenga mattum pothum pa entha soolnilailaum kai vidathavar en chla yesapa

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  2 ปีที่แล้ว +1

      Kartharai nambinor kaivida paduvadhillai 😊🙏🏻

  • @jemydhasan730
    @jemydhasan730 2 ปีที่แล้ว +1

    Very nice vedio bro......it's very useful

  • @goodmother.samsam747
    @goodmother.samsam747 2 ปีที่แล้ว +1

    Amen my life is Jesus Christ blessing to all

  • @indraabie7559
    @indraabie7559 2 ปีที่แล้ว +1

    Amen and amen

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 2 ปีที่แล้ว +1

    Amen 🙏

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  2 ปีที่แล้ว

      Amen 🙏

    • @harisundarpillai7347
      @harisundarpillai7347 2 ปีที่แล้ว

      @@BibleWisdomTamil bro Josephine wife aasnath patriya vellakam vendum bro pathyvidunkal vetha athrathudan🙏🌷

  • @yokeshv4488
    @yokeshv4488 ปีที่แล้ว

    கேத்துராள் பற்றி video போடுங்க brother..

  • @nirmalamariappan6081
    @nirmalamariappan6081 2 ปีที่แล้ว

    ஆகாரைப்பற்றி கருத்துள்ள செய்திகொடுத்தீர்கள். நன்றி

  • @RameshBabu-py4bs
    @RameshBabu-py4bs 2 หลายเดือนก่อน

    Aman lord Aman Jesus Christ Aman 🙏🙏🙏 amen ❤❤

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  2 หลายเดือนก่อน

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @anithasenthil3486
    @anithasenthil3486 ปีที่แล้ว

    ஆண்டவரே அற்புதம் செய்ங்க அப்பா ஆமென் 🙏

  • @Fieryfurnace.
    @Fieryfurnace. 11 หลายเดือนก่อน

    2:55 intha karthar udya thoothan pathi soldreengla
    And antha thoothanaya Hagar "ennai kangira devan" nu sonanaga ??? Ithayum sollunga brother

  • @AshwinThamas
    @AshwinThamas 7 หลายเดือนก่อน

    En kannirai thoditha devan enaku yarume illa yesappa

  • @trgmrcr7232
    @trgmrcr7232 2 ปีที่แล้ว +1

    Amen....✝️✝️✝️

  • @samalan5088
    @samalan5088 ปีที่แล้ว

    Amen daddy

  • @faithlife1260
    @faithlife1260 2 ปีที่แล้ว +7

    Super explanation

  • @PraveenKumar-tv4kj
    @PraveenKumar-tv4kj ปีที่แล้ว

    Thanks Jesus

  • @a.sadhana4916
    @a.sadhana4916 2 ปีที่แล้ว +1

    Amen

  • @sharanyachandran6227
    @sharanyachandran6227 2 ปีที่แล้ว +2

    Please make a videos of Angels Of God

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  2 ปีที่แล้ว

      I have already done a video. Check this 👉🏻 th-cam.com/video/_fpz_eLLWDM/w-d-xo.html I'll also try to do video about every angel seperately.

  • @IsaacE-kw2rt
    @IsaacE-kw2rt 3 หลายเดือนก่อน

    Sema

  • @dhevanukemagimai7828
    @dhevanukemagimai7828 2 ปีที่แล้ว +1

    Bro bisbl la Babylon poitu methiya persiya epidi vanthanga and avanga kings details sollunga dhariyu epidi vanthanga arthasasta king and akaashveri kings epidi vanthanga in details ellam Solla mudima

  • @meenasuman7132
    @meenasuman7132 2 ปีที่แล้ว +1

    Amen amen amen

  • @daniels3011
    @daniels3011 ปีที่แล้ว

    ❤❤❤❤ Amen🎉🎉🎉🎉

  • @thinkwise7796
    @thinkwise7796 2 ปีที่แล้ว +4

    Hadgar was one of the princess in the Egiptiion palace. She was givan by the King as a gift to Abraham.

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  2 ปีที่แล้ว +3

      Oh wow! Interesting information. Thank you so much!

  • @sangeethajoy7339
    @sangeethajoy7339 ปีที่แล้ว

    Amen hallaluya

  • @vimala1247
    @vimala1247 2 ปีที่แล้ว +5

    கர்த்தரை நம்புபவர்களை அவர் கைவிடுவதே இல்லை

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  2 ปีที่แล้ว

      சரியாக சொன்னீர்கள்👍

  • @mathakavi6878
    @mathakavi6878 2 ปีที่แล้ว +2

    👌👌👌👌

  • @anithaluther9453
    @anithaluther9453 ปีที่แล้ว +1

    Indrum yean kannirai kandu bathil tharum yean yessapa

  • @Queen-nw1ct
    @Queen-nw1ct 2 ปีที่แล้ว

    Yesappa enga oru oru kanner ku artham ungaluku theriyum ... En kanneer ku pathil tharum aandavare

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  2 ปีที่แล้ว

      Kandipaga ungal vaalkai sirappaga irukum. Kartharai nambinor kaividapadaar 😊