ஹலோ👋🏽 LUMO திரைப்படம் பார்த்ததற்கு நன்றி! திரைப்படத்தைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை அறிய விரும்புகிறோம்! உங்களுக்காக நாங்கள் ஜெபிக்க முடியுமா என்பதை எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்: jesus.net/prayer-request/ ஆசீர்வதிக்கப்படுவீர்களாக!
2000 வருடமாக இயேசுவை பார்த்தோம்,பேசினோம், அவர் எங்களுக்கு தரிசனமானார்,இயேசுவிடமிருந்து பல அதிசயங்களையும் அற்புதங்களையும் பெற்றோம் என்பதற்கு பல லட்சம் சாட்சிகள் இந்த பூமியில் இருக்கிறதே தவிர யெகோவாவை தனிப்பட்ட முறையில் பார்த்தோம் பேசினோம் ,அவர் அற்புதங்களையும் அதிசயங்களையும் எங்களுக்கு செய்தார் என்றெல்லாம் அனேக சாட்சிகள் கிடையாது! இதிலிருந்தே யெகோவவும் இயேசுவும் ஒன்றே என்ற உண்மை புலப்படுகிறது!! யெகோவா சாட்சிக்காரர்கள் இயேசு கிறிஸ்துவை அவர் கடவுள் இல்லை என்று பிரித்து பேசுவது முற்றிலும் தவறானது. மேலும் எங்கும் பிதாவை தொழுதுக்கொள்ளும் காலம் வருமென்று இயேசு கிறிஸ்து சொன்னது அது அவரைக்குறித்தே! ஏனெனில் இன்று உலகம் முழுவதும் பல கோடி மக்கள் தொழுதுகொள்பது இயேசு கிறிஸ்துவை மாத்திரமே!! இந்த உண்மையெல்லாம் அனைவரும் புரிந்துக்கொள்ள வேண்டும் . சுகுணராஜா
யெகோவா தேவனை பற்றி சாட்சி பழைய ஏற்பாடும் உலகமுழுவதும் உள்ள 85லட்சம் யெகோவா சாட்சிகள் சாட்சி இயேசும் யெகோவாவை பற்றி சாட்சி கொடுத்தார் உங்களை பற்றியும் சாட்சி கொடுத்தார் என்னை நோக்கி கராத்தாவே கர்த்தாவே சொல்கிறார்கள் பரலோகராஜியதில் செல்லமாட்டார்கள் அற்புதம் செய்பவர்களை பற்றி யாரென்று உங்களை தெரியாது எனவும் அக்கிரம செய்கை காரர்கள் அகன்று போங்கள் என சொல்கிறாரே
@@PrabuAnand-wb5yw நீங்கள் படம் முழுவதும் யெகோவா என்றே தான் சொல்கிறீர் யெகோவா என்பது தேவனுடைய பெயர் தான் ஒத்துக்கொள்கிறேன் ஆனாலும் யெகோவா தூதன் என்பது தேவனை தூதன் என குறிப்பிடுவது போல தெரிகிறது
இயேசுவிற்கு தந்தை கிடையாது, அவரே சத்தியமாய் இந்த பூமிக்கு வந்தார்..... நீதியாகிய பிதாவும் அவரே, பரிசுத்த ஆவியும் அவரே.... அவர் நமக்காக ஒவ்வொரு தத்துவாமாய் பிரிந்துருக்கிறார்... சத்தியத்தை அறிந்துகிரீர் சத்தியம் உங்களை விடுதலையாக்கும்,... சத்தியத்தை அறியாமல் விடுதலை இல்லை @@yogasundaramthangavelayuth7146
வேதாகமத்தில் தேவன் என்றுதான் குறிப்பிட்டிருக்கிறார் ஏன் யெகோவா என்று கூறுகிறீர்கள். நீங்கள் செய்த முயற்சி மிக அருமை .ஆனால் சரியாக செய்தால் மிகவும் சிறப்பாக இருக்கும் மக்களுக்கும் சரியான முறையில் சென்றடையும்.கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
பைபிளை மொழிபெயருக்கும்போது கடவுளின் பெயரைநீககி கர்த்தர் என் பதிவு செய்தனர் ஆனால் சில இடங்களில் பதிவு செய்தனர் அது யாத்திராகம் 6:2_3 வாசித்தால் கடவுள் தனது பெயரை யெகோவா மோசேயிடம் கூறுகிறார் நாம் கடவுளின் பெயரை பயன்படுத்தினால் மட்டுமே நமது வேண்டூதலை கடவுள் கேட்பாளர் கடவுளின் பெயரை பயன்படுத்தவில்லை என்றால் முகவரியில் உந்தும் பெயரில்லா கடிதம் போல் நம் வேண்டுதல் சுற்றிக்கொண்டிருக்கும்
கண்டிப்பாக எங்களுக்காக நீங்க ஜெபிக்க முடியும்.யார் ஜெயித்தாலும் தேவன் கேட்பார் .என் பெயர் தாமரை எனக்காக ஜெபித்துக்கொள்ளுங்கள். இந்தப் படத்தில் வரக்கூடியவர்களுடைய பெயர்கள் நம்முடைய வேதத்தில் உள்ள பெரியவர்கள் அதனால அவன் இவன் என்று சொல்லக்கூடாது🙏
அட பாவிங்களா ஆப்ரஹம் எவ்வளவு பெரிய தீர்கரசி அவரை வைத்து குடும்ப பிரச்சனைகளை இட்டுகட்டி டிவி சீரியல் கதை போல சொல்றீங்களேடா…? சாரா அம்மையார் ஆகர் மேல் கோபமோ பொறாமையோ கொண்டது இல்லை இன்னும் ஆப்ரஹமை எதிர்த்து பேசியதும் இல்லை ஆப்ரஹமும் அவரது குடும்பமும் வாழ்நாள் முழுவதும் ஓர் இறைவனை வணங்கவும் இறை ஆட்சியை பூமியில் அமைக்கவுமே பாடுபட்டார்கள் அதுவும் இஸ்மவேல் பழிபீடத்தில் அழுகவும் இல்லை பயமும் இல்லை நீங்க அவரை தவறாக சித்தரித்து ஆப்ரஹாமே கொடுரமாக காட்டுகிறீர்கள் உலகில் எந்த தீர்கதரசியுமே செய்யாத அளவுக்கு இறைவனுக்காக வேலை செய்தார் அதனால் தான் அவருக்கு இந்த புகழ் அவர் பூமிக்கு அனுப்பட்ட காரணத்தை விட்டுவிட்டு நீங்க குடும்ப கதைகளை மட்டும் இட்டுகட்டி அதை வைத்து பெருமையும் அடிக்கிறீங்க உங்களுக்கு அவ்வளவு தான் புரிதல்
ஹலோ👋🏽 LUMO திரைப்படம் பார்த்ததற்கு நன்றி!
திரைப்படத்தைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை அறிய விரும்புகிறோம்!
உங்களுக்காக நாங்கள் ஜெபிக்க முடியுமா என்பதை எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்: jesus.net/prayer-request/
ஆசீர்வதிக்கப்படுவீர்களாக!
Your my well wisher Tq gaa✝️✝️✝️
கடன் பிரச்சனைக்காக ஜெபியுங்கள்
என் அப்பாவிர்க்கக்கா ஜெபியுங்கள்
Please pray for me to get professional job to my daughter immediately
Enakkaka jepinga
2000 வருடமாக இயேசுவை பார்த்தோம்,பேசினோம், அவர் எங்களுக்கு தரிசனமானார்,இயேசுவிடமிருந்து பல அதிசயங்களையும் அற்புதங்களையும் பெற்றோம் என்பதற்கு பல லட்சம் சாட்சிகள் இந்த பூமியில் இருக்கிறதே தவிர யெகோவாவை தனிப்பட்ட முறையில் பார்த்தோம் பேசினோம் ,அவர் அற்புதங்களையும் அதிசயங்களையும் எங்களுக்கு செய்தார் என்றெல்லாம் அனேக சாட்சிகள் கிடையாது! இதிலிருந்தே யெகோவவும் இயேசுவும் ஒன்றே என்ற உண்மை புலப்படுகிறது!!
யெகோவா சாட்சிக்காரர்கள் இயேசு கிறிஸ்துவை அவர் கடவுள் இல்லை என்று பிரித்து பேசுவது முற்றிலும் தவறானது.
மேலும் எங்கும் பிதாவை தொழுதுக்கொள்ளும் காலம் வருமென்று இயேசு கிறிஸ்து சொன்னது அது அவரைக்குறித்தே! ஏனெனில் இன்று உலகம் முழுவதும் பல கோடி மக்கள் தொழுதுகொள்பது இயேசு கிறிஸ்துவை மாத்திரமே!!
இந்த உண்மையெல்லாம் அனைவரும் புரிந்துக்கொள்ள வேண்டும் .
சுகுணராஜா
இயேசு கிறிஸ்துவே தெய்வம் 🙏 என்று அப்போஸ்தலனாகிய பவுல் திரிஷ்டாந்தபடுத்தினார்🔥 அவர் ✝️திரியேகதேவன்=பிதா=குமாரனாகிய இயேசு கிறிஸ்து=பரிசுத்த ஆவியானவர்
But yesu thana sollirukkanga pithavai oruvanum orukkalum kandathillai nu.....
யெகோவா தேவனை பற்றி சாட்சி பழைய ஏற்பாடும் உலகமுழுவதும் உள்ள 85லட்சம் யெகோவா சாட்சிகள் சாட்சி இயேசும் யெகோவாவை பற்றி சாட்சி கொடுத்தார் உங்களை பற்றியும் சாட்சி கொடுத்தார் என்னை நோக்கி கராத்தாவே கர்த்தாவே சொல்கிறார்கள் பரலோகராஜியதில் செல்லமாட்டார்கள் அற்புதம் செய்பவர்களை பற்றி யாரென்று உங்களை தெரியாது எனவும் அக்கிரம செய்கை காரர்கள் அகன்று போங்கள் என சொல்கிறாரே
இப்படியான திரைப்படங்களை தொடர்ந்து பதிவுசெய்யுங்கள்
Amen alleluia alleluyaamen nanryraja amenalleluya good morning thank you makimyuantavathaka Amen❤
Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏
Praise the lord brother 🎉
Vaalthukkal🎉 Ungal muyachekku karthar palan tharuvar 🙏
Amazing! Loved this movie! ❤ God bless you brother in Christ!
Ungal muyarche thodarattum 🎉🎉🎉
Movie veguvaaga kavarthullathu Kartharukku magimai undavathaga 🙏 amen 🙏
தேவன் என்றும் கர்த்தர் என்றும் சொல்லலாம் நீங்க யெகோவா என்று சொல்லும் விதம் யெகோவா சாட்சி ஆக இருக்குமோ என நினைக்கிறேன்
சங்கீதம் 68:4,
சகோதரா....
ஓசியா 12:5
எரேமியா 16:21
ஆகிய வசனத்தை பார்க்கவும்.
@@PrabuAnand-wb5yw நீங்கள் படம் முழுவதும் யெகோவா என்றே தான் சொல்கிறீர் யெகோவா என்பது தேவனுடைய பெயர் தான் ஒத்துக்கொள்கிறேன் ஆனாலும் யெகோவா தூதன் என்பது தேவனை தூதன் என குறிப்பிடுவது போல தெரிகிறது
யேசுவின்தந்தைபெயரேயெகோவாதான்.
@@yogasundaramthangavelayuth7146முட்செடியில் தரிசனமானவர் இயேசு அவர்தான் தன்னை யகோவா என்று மேசேயிடம் கூறினார்.
இயேசுவிற்கு தந்தை கிடையாது, அவரே சத்தியமாய் இந்த பூமிக்கு வந்தார்..... நீதியாகிய பிதாவும் அவரே, பரிசுத்த ஆவியும் அவரே.... அவர் நமக்காக ஒவ்வொரு தத்துவாமாய் பிரிந்துருக்கிறார்... சத்தியத்தை அறிந்துகிரீர் சத்தியம் உங்களை விடுதலையாக்கும்,... சத்தியத்தை அறியாமல் விடுதலை இல்லை @@yogasundaramthangavelayuth7146
பழைய ஏற்பாடு நூல்கள் உள்ள திரைப்படம் இன்னும் தொடர்ந்து வெளியிடுங்கள்
இது திரைப்படம் அல்ல, story telling போல உள்ளது.
It will be very useful, if you post it as a movie.
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்💐💐💐
வேதாகமத்தில் தேவன் என்றுதான் குறிப்பிட்டிருக்கிறார் ஏன் யெகோவா என்று கூறுகிறீர்கள். நீங்கள் செய்த முயற்சி மிக அருமை .ஆனால் சரியாக செய்தால் மிகவும் சிறப்பாக இருக்கும் மக்களுக்கும் சரியான முறையில் சென்றடையும்.கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
பைபிளை மொழிபெயருக்கும்போது கடவுளின் பெயரைநீககி கர்த்தர் என் பதிவு செய்தனர் ஆனால் சில இடங்களில் பதிவு செய்தனர் அது யாத்திராகம் 6:2_3 வாசித்தால் கடவுள் தனது பெயரை யெகோவா மோசேயிடம் கூறுகிறார் நாம் கடவுளின் பெயரை பயன்படுத்தினால் மட்டுமே நமது வேண்டூதலை கடவுள் கேட்பாளர் கடவுளின் பெயரை பயன்படுத்தவில்லை என்றால் முகவரியில் உந்தும் பெயரில்லா கடிதம் போல் நம் வேண்டுதல் சுற்றிக்கொண்டிருக்கும்
🙏amen
எல்லாரிடமும் ஜெபிக்க சொல்லாதிங்க நீங்க ஜெபித்தாலும் தேவன் கேப்பார்
God bless you❤❤❤
Amen ❤❤❤❤
❤✨
Yes. Amen.
True Amen ❤
படம் எடுத்த இடம் எது sis
கண்டிப்பாக எங்களுக்காக நீங்க ஜெபிக்க முடியும்.யார் ஜெயித்தாலும் தேவன் கேட்பார் .என் பெயர் தாமரை எனக்காக ஜெபித்துக்கொள்ளுங்கள்.
இந்தப் படத்தில் வரக்கூடியவர்களுடைய பெயர்கள் நம்முடைய வேதத்தில் உள்ள பெரியவர்கள் அதனால அவன் இவன் என்று சொல்லக்கூடாது🙏
Yes. You are appreciated
தேவனாகிய யகோவா என்பது தவறு. மோசேயின் காலத்திலிருந்துதான் யகோவா எனும் பெயர் அறிமுகமாகிறது. ஏலோகிம் என்பதுதான் சரி.
அகாஸ்வேர்அர்தஸஷ்டா இருவரும் ஒருவரா?
Golory togod.Amen🇮🇱
இது யெகோவாவின் சாட்சிகள் எடுத்த படம் அவர்கள் தான் உங்களுக்கு சாத்தான் ஆச்சே 😂
அட பாவிங்களா ஆப்ரஹம் எவ்வளவு பெரிய தீர்கரசி அவரை வைத்து குடும்ப பிரச்சனைகளை இட்டுகட்டி டிவி சீரியல் கதை போல சொல்றீங்களேடா…?
சாரா அம்மையார் ஆகர் மேல் கோபமோ பொறாமையோ கொண்டது இல்லை இன்னும் ஆப்ரஹமை எதிர்த்து பேசியதும் இல்லை
ஆப்ரஹமும் அவரது குடும்பமும் வாழ்நாள் முழுவதும் ஓர் இறைவனை வணங்கவும் இறை ஆட்சியை பூமியில் அமைக்கவுமே பாடுபட்டார்கள்
அதுவும் இஸ்மவேல் பழிபீடத்தில் அழுகவும் இல்லை பயமும் இல்லை நீங்க அவரை தவறாக சித்தரித்து ஆப்ரஹாமே கொடுரமாக காட்டுகிறீர்கள்
உலகில் எந்த தீர்கதரசியுமே செய்யாத அளவுக்கு இறைவனுக்காக வேலை செய்தார் அதனால் தான் அவருக்கு இந்த புகழ்
அவர் பூமிக்கு அனுப்பட்ட காரணத்தை விட்டுவிட்டு நீங்க குடும்ப கதைகளை மட்டும் இட்டுகட்டி அதை வைத்து பெருமையும் அடிக்கிறீங்க உங்களுக்கு அவ்வளவு தான் புரிதல்
Yegova mattumalla kena naiyingala alfa, omega, athium, anthamum nane eneu karthar uraikkirar, thevidiyalukku piraththathuu mulu unmaiyai irathuu😊😊😊😊
AmengodblessyousuperbiBiblemassagestory❤❤❤❤❤❤❤
God bless you