மூங்கிலால் முன்னேறிய காதல் ஜோடி | Bamboo Lovers | Hello Madurai | App | Tv | Fm |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ก.ย. 2021
  • லாக்டவுன் நேரத்தில் சுய தொழில் முடங்கிய சூழலில் என்ன செய்வது என்று எல்லோரும் விழி பிதிங்கி நின்றதுபோல், திரு.சுதாகரும் அவரது காதல் மனைவியும் நிற்காமல், மூங்கில் கொண்டு முனைப்புடன் பல பொருட்கள் தயாரிப்பில் களமிறங்கி இன்றைக்கு தங்களுக்கு என்று ஒரு அடையாளத்தை பெற்றுள்ளனர்.
    மூங்கில் பொருட்கள் செய்வது என்பது மிக எளிமையான விசயம் அல்ல. அதை கற்றுக் கொள்வதை விட, களத்தில் பொருட்கள் செய்யும் பொழுது பல்வேறு சிக்கல்கள் உள்ளது. ஆனால், கடினமான முயற்சியும், எனது மனைவியின் துணையும் தான், இந்த காரியத்தை என்னால் துணிச்சலாக செய்ய முடிந்தது என்கிறார் எக்கோ டூரிசம் நிறுவனத்தின் உரிமையாளர் திரு.செ.சுதாகர் அவர்கள்.
    மூங்கிலில் இத்தனை பொருட்கள் செய்ய முடியுமா என்று நாம் அச்சர்யப்படும் அளவிற்கு, வித விதமான பயனுள்ள அழகிய பொருட்களை தனது வீட்டில் குவித்துவைத்துள்ளார் திரு.சுதாகர் அவர்கள். என்னவெல்லாம் பொருட்கள் இதில் தயாரிக்க முடியும் என்பது குறித்து வீடியோவில் தெளிவாக விளக்கியுள்ளார். குறிப்பாக மொட்டை மாடியில் சிம்பிளான வீடு கட்டிக் கொடுப்பது வரை சாத்தியப்படுத்தி, அசத்தியுள்ளார்.
    அதுமட்டும் இல்லாது, தன்னைப்போல் கொரோனாவில் வேலை யில்லாம் தவிக்கும் பலருக்கும் இந்த பயிற்சியை இலவசமாக கற்றுக் கொடுத்தும் வருகின்றார். இன்னும் உயரம் இந்த காதல் ஜோடிகள் செல்ல ஹலோ மதுரையின் வாழ்த்துக்கள்.
    திரு.சுதாகர் தொடர்பு எண் 📞 9500137477
    மூங்கில் பொருட்கள் மற்றும் விலை பட்டியல் ஆன்லைனில் வாங்கிக் கொள்ளும் வசதி. கீழே உள்ள இணைப்பை சொடுக்கி விதவிதமான மூங்கில் பொருட்களை வாங்கிக் கொள்ளுங்கள். மற்றவர்களுக்கும் பரிசாக வழங்குங்கள்.
    showroom.dotpe.in/maduraibamb...
    ________________________________________________________
    🤝 ஹலோ மதுரை 🤝 சேனல் 🤝
    உங்கள் தொழில் சார்ந்த வீடியோக்கள் எடுக்க நீங்கள் எங்களை அழைக்க வேண்டிய அலைபேசி எண்:
    Hello Madurai M.Ramesh - 📞 95 66 53 1237. ( Reporter - Whats app )
    _________________________________________________________
    மேலும் ​எங்களது Hello Madurai App எனும் பிரத்யேக செயலியை கூகுல் பிளே ஸ்டோரில் இலவசமாக பதிவிறக்கம் செய்து எங்கள் வீடியோக்கள் உள்பட ஒட்டுமொத்த மதுரையையும் உள்ளங் கையில் வைத்துக் கொள்ளலாம்.
    💓 App Link: play.google.com/store/apps/de...
    💓Online Web Tv : hellomaduraitv.com/
    💓 Facebook : / hellomaduraitv
    💓 Hello Madurai News website : hellomadurai.in/
    💓 Agri News website : tamilvivasayam.com/
    💓 Amma Samaiyal Food website : ammasamaiyal.com/
    💓 Telegrame Link: t.me/hellomadurai
    _________________________________________________________
    #bamboo #ecofriendly #nature #handmade #sustainable #bambu #natural #zerowaste #green #organic #love #sustainableliving #art #sustainability #homedecor #bambooforest #eco #design #bambootoothbrush #plasticfree #biodegradable #rattan #japan #interiordesign #bambooarchitecture #travel #vegan #bambooclothing #architecture #bhfyp

ความคิดเห็น • 7

  • @sriramulu.mayiladuthurai
    @sriramulu.mayiladuthurai ปีที่แล้ว +1

    அருமை❤

  • @nsunil7539
    @nsunil7539 2 ปีที่แล้ว +1

    👏👏

  • @rajan9088
    @rajan9088 2 ปีที่แล้ว

    Different. Super.

  • @Motor.vivasayi
    @Motor.vivasayi 2 ปีที่แล้ว

    Super bro

  • @9900316513
    @9900316513 2 ปีที่แล้ว

    Super Bro

  • @dogslover4720
    @dogslover4720 2 ปีที่แล้ว +1

    Sago hound dog pathi video podunga bro🙏🙏♥️♥️

  • @john9070
    @john9070 2 ปีที่แล้ว +2

    KANNI TAMILAN UPDATE PODUNGA ANNA PLS