விநாயகர் சிலை ரூ.20 | பாரம்பரிய பொம்மை தொழிற்சாலை | Toy factory | Hello Madurai | Tv | Fm | Web

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ส.ค. 2024
  • விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு, மதுரை விளாச்சேரியில் விநாயகர் பொம்பை செய்யும் பணி மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மூன்றாவது தலைமுறையாக பொம்மை செய்யும் தொழிலை செய்து வருகிறார் எம். அழகர்சாமி அவர்கள்.
    பொம்மை தொழிலை நம்பி 500 குடும்பங்கள் இருப்பதாகவும், இந்த தொழிலில் தற்போது நலிவடைந்து வருவதாகவும், அடுத்த தலைமுறையினர் ஆர்வமின்மை அதிகரிக்கிறது. இந்த தொழில் வளர்ச்சியடைய அரசு தலையிட்டு, இதனை முறையான தொழிகல்வியாக அறிவித்து, அதற்கான முறையை செய்தால் மட்டுமே பொம்மை செய்யும் தொழில் பொலிவு பெறும் என்கிறார் எம்.அழகர்சாமி அவர்கள்.
    ரூ,20 இருந்து ரூ.500 வரைக்கும் விநாயகர் சிலை இங்கு செய்யப்படுவதாகவும், காலங்கள் மாறியதால் வேறு பொருட்கள் கொண்டு பொம்மைகள் தயார் செய்தாலும், இன்றும் களிமண்ணில் தயாரிக்கும் பொம்மையை வாங்குபவர்கள் அதிகமாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.
    இங்கு விநாயகர் பொம்மையை தவிர அனைத்துவிதமான பொம்மைகளும் கிடைக்கும். ஒவ்வொரு சீசனுக்கு ஏற்றர்போல் பொம்மைகள் தயாரிக்கப்படுகின்றன. முக்கியமாக கொலு பொம்மகைள் விற்பனை ஆண்டு தோறும் சிறப்பாக நடைபெறும் என்றார்.
    மேலும் கூடுதல் தகவல்களை வீடியோவில் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் நன்றிகள்.
    அழகர்சாமி பொம்மை தொழிற்சாலை தொடர்பு எண்
    📞 9486486313 9489487151
    ________________________________________________________
    🤝 ஹலோ மதுரை 🤝 சேனல் 🤝
    உங்கள் தொழில் சார்ந்த வீடியோக்கள் எடுக்க நீங்கள் எங்களை அழைக்க வேண்டிய அலைபேசி எண்:
    Hello Madurai M.Ramesh - 📞 95 66 53 1237. ( Reporter - Whats app )
    _________________________________________________________
    மேலும் ​எங்களது Hello Madurai App எனும் பிரத்யேக செயலியை கூகுல் பிளே ஸ்டோரில் இலவசமாக பதிவிறக்கம் செய்து எங்கள் வீடியோக்கள் உள்பட ஒட்டுமொத்த மதுரையையும் உள்ளங் கையில் வைத்துக் கொள்ளலாம்.
    💓 App Link: play.google.co...
    💓Online Web Tv : hellomaduraitv...
    💓 Facebook : / hellomaduraitv
    💓 Hello Madurai News website : hellomadurai.in/
    💓 Agri News website : tamilvivasayam...
    💓 Amma Samaiyal Food website : ammasamaiyal.com/
    💓 Telegrame Link: t.me/hellomadurai
    _________________________________________________________
    #விநாயகர் #விநாயகர்சதுர்த்தி #விநாயகர்பொம்மை #விநாயகர்திருவிழா #விநாயகர்களிமண்பொம்மை #விநாயகர்விழா #விநாயகர்பக்தி #விநாயகர்சாமி #விநாயகர்கோவில் #விநாயகர்பாடல் #விநாயகர்மாலை #விநாயகர்கோவில்திறப்பு #விநாயகர்ஆலயம் #விநாயகர்கரைப்பு #விநாயகர்கொண்டாட்டம் #விநாயகர்வரலாறு #விநாயகர்பயணம் #விநாயகர்சிலை #விநாயகர்சிலைசெய்யும்தொழில் #விநாயகர்மந்திரம் #விநாயகர்பாடல்கள் #விநாயகர்பூஜை #விநாயகர்ஊர்வலம்
    #பொம்மை #பொம்மைதயாரிப்பு #பொம்மைவியாபாரம் #பொம்மைதொழில் #பொம்மைதொழிலாளர்கள் #பொம்மைகாட்சி #பொம்மைகொலு #பொம்மைசீர்வரிசை #பொம்மைசாமி #பொம்மைதெய்வங்கள் #பொம்மைகடைகள் #பொம்மைவிற்பனை #பொம்மைவரலாறு #பொம்மைபயணம் #பொம்மைதேடல் #பொம்மைசெய்யும்முறை #பொம்மைவடிவமைப்பு #பொம்மைகடை

ความคิดเห็น • 2

  • @dogslover4720
    @dogslover4720 3 ปีที่แล้ว +2

    👌👌

  • @Ethan45875
    @Ethan45875 3 ปีที่แล้ว

    Vettai naaigal part 5 video eppo releasing Anna??