கல்யாண கனவு:137, அடேய்..நீ காட்டுற அன்பை பார்த்து உடம்பே புல்லரிக்குதுடா

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ม.ค. 2025

ความคิดเห็น • 234

  • @ManimaranT-e5f
    @ManimaranT-e5f 19 วันที่ผ่านมา +15

    வீடியோ சூப்பர் கிங்ஸ்ஸி ❤இசை❤ சூப்பர் ஜபா❤ மாணிக்கம் ❤

  • @Manoj_official2.0
    @Manoj_official2.0 19 วันที่ผ่านมา +16

    கிங்ஸிலின் இசை ❤❤❤❤ கவின் ரேஞ்சல் ❤❤❤❤ ஷியாம் இயல் ❤❤❤❤மாணிக்கத்துக்கு ஜெபா ஜோடி சேர்ந்தா நல்லா இருக்கும் ❤❤❤❤செம மாஸ் காட்டுது கதை ❤❤❤👌🏻👌🏻👌🏻👌🏻🔥🔥🔥🔥🔥🔥👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @gayathrigayu7639
    @gayathrigayu7639 19 วันที่ผ่านมา +12

    Kingsley isai❤ rechal kavin❤sham iyal❤Jeba agastin combo superb❤

  • @JayaMohan-b5y
    @JayaMohan-b5y 20 วันที่ผ่านมา +19

    Jeba❤ agastin jodi super

  • @SadhasivamM-sv1xn
    @SadhasivamM-sv1xn 19 วันที่ผ่านมา +12

    இசை கிங்ஸ்லி சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @g.suryasurya7375
    @g.suryasurya7375 20 วันที่ผ่านมา +15

    ஜெபா சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் மாணிக்கம் சூப்பர் ❤❤❤❤❤❤🎉😊😊😊😊😊

  • @g.suryasurya7375
    @g.suryasurya7375 20 วันที่ผ่านมา +10

    கவின் உன் பேச்சு சூப்பர் ❤❤❤❤❤😊😊

  • @HgyYty
    @HgyYty 19 วันที่ผ่านมา +8

    வீடியோ சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤

  • @GuruSamy-es6vj
    @GuruSamy-es6vj 19 วันที่ผ่านมา +13

    பொம்மிமா சூப்பர் ❤❤❤❤அடுத்த பொம்மி இசை தான் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤கதை அருமை அக்கா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Marimuthuvanniyar
    @Marimuthuvanniyar 19 วันที่ผ่านมา +6

    கவின்❤ரேச்சல் கிங்ஸ்லின்❤இசை.ரேச்சல் அப்பா அண்ணன் கிங்ஸ்லின்கிட்டசீக்கிரம் மாட்டணும்.கவின் ஷ்யாம் ரெண்டு பேருக்கும் ஒன்னும் ஆக கூடாது.மாணிக்கம் ஜெபா😂😂😂நட்பு சூப்பர். ஜெபாக்கு ஒன்னும் ஆக கூடாது🥺😟

  • @SisiiejdjdbbebJsjsjjdjdjjd-r8f
    @SisiiejdjdbbebJsjsjjdjdjjd-r8f 19 วันที่ผ่านมา +10

    ஜெபா மாணிக்கம் காதல் ஜேடி போடுங்க அக்கா அப்படி இல்லை என்று யார் ஜெபா ஜேடி மாணிக்கம் ஜேடி யார் செல்லுங்கள் அக்கா எங்கே ஆசை இந்த வாட்டி மாணிக்கம் ஜபா சூப்பர்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂❤❤

  • @kowsalyakowsalya7497
    @kowsalyakowsalya7497 19 วันที่ผ่านมา +13

    கவீன்😲பாட்டு🤭 கவீன் ❤ரேச்சல் 🤗 இசை❤கிங்ஸ்லின்🤗 ஜெபா மாணிக்கம் காம்போ சூப்பர்

  • @ChandramohanThenusa
    @ChandramohanThenusa 19 วันที่ผ่านมา +4

    Sham ❤ iyal❤jeba❤manikkam❤

  • @RajalakshmiA-h7z
    @RajalakshmiA-h7z 20 วันที่ผ่านมา +37

    ஜெ பா மாணிக்கம் இருவரையும் பார்க்கும் போது ரொம்ப சந்தோசம்

  • @siva-d9z
    @siva-d9z 19 วันที่ผ่านมา +7

    கதை சூப்பர் சூப்பர் சூப்பர் ❤❤❤

  • @VIMALAN-is8eg
    @VIMALAN-is8eg 20 วันที่ผ่านมา +12

    இன்றைய வீடியோ சூப்பர் சூப்பர் சூப்பர் இசையை களத்தில் இறக்கினால் சூப்பராக இருக்கும் கவின் ரேச்சல் ஜெபா மாணிக்கம் கிங் சிலின் சூப்பர் சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤

  • @SivanaththamVanitha
    @SivanaththamVanitha 19 วันที่ผ่านมา +16

    வீடியோ ரொம்ப சூப்பர் கிங்ஸ்லின் ❤❤ இசை ‌ சூப்பர் ‌இசை களத்துல இருக்குங்க ஜெபா மாணிக்கம் இருவரையும் பார்க்கும்‌ போது ரொம்ப சந்தோஷம் ஜெபாக்கு எதுவும் ஆகக்கூடாது❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Esaki-c4e
    @Esaki-c4e 19 วันที่ผ่านมา +13

    ஹாய் சிஸ்டர் வீடியோ சூப்பர் கவின் படிச்ச பாட்டு சூப்பர்❤❤❤❤❤

  • @masilamasila8806
    @masilamasila8806 20 วันที่ผ่านมา +12

    கிங்ஸ்லின் இந்த பிராப்ளம் எல்லாம் பண்ணிக்கிட்டு இருக்கிறது ரேச்சலோட அப்பா தான்னு சீக்கிரம் கண்டுபிடிங்கள்❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️♥️♥️♥️ மாணிக்கம் ஜெபாவுக்கும் மாணிக்கத்துக்கும் ஒன்னும் ஆகக்கூடாது மாணிக்கம் வேற லெவலா இருக்கீங்களா வர வர வீடியோவுல. கிங்ஸ்லிம் இசை சூப்பரோ சூப்பர் கவின் ரேச்சல் வேற லெவல் கவின் பாட்டு ரொம்ப அருமை

  • @DiyaDharshini-bs4nf
    @DiyaDharshini-bs4nf 20 วันที่ผ่านมา +28

    கல்யாண கனவு சூப்பர் சூப்பர் கவின் ரேச்சல் சூப்பர் கிங்ஸின் இசை இவர்களுடைய காதல் அழகானது கிங்ஸ்லின் இசை சேர்ந்து ஆட்டத்தை ஆரம்பித்து ரகசியத்தை கண்டுபிடிக்க வெயிட்டிங் மாணிக்கம் ஜெபா நட்பு சூப்பர் ஜெபா ஒன்னும் ஆகக்கூடாது

  • @savithrikannasavithrikanna154
    @savithrikannasavithrikanna154 20 วันที่ผ่านมา +13

    இசை கிங்ஸ்லி அழகான காதல் ஜோடி கவின் ரேச்சல் வேற லெவல் ஜெபா மாறிய நட்பு கிடைக்க கொடுத்து வச்சிருக்கணும் தோழிக்காக களத்தில் இறங்கி இருக்கிறார் ஜெபாவிற்கு ஒன்னும் ஆகாது மாணிக்கம் ஜெபாவோட நட்பு சூப்பர் ரேச்சல் அப்பா அண்ணா உங்க ரெண்டு பேருக்கும் சீக்கிரமா ஒரு முடிவு கட்டுங்க இசைக்களத்தில் இறங்கினால் தான் சரி பொம்மிமாவ பாக்கலாம் இப்ப இசை கிங்ஸ்லி கவின் சாம் அகஸ்டின் ரேச்சல் இயல் ஜெபா சூப்பர் நட்பு என்ன நடக்கப்போகுதுன்னு தெரியல நாளைக்கு சீக்கிரம் வேலை கதையை போட்டுருங்க நாளைய வரைக்கும் பொறுமையா இருக்க இயலாது என்ன நடக்கணும் ஆர்வமா இருக்கு பார்க்க இசை கிங்ஸ்லி சீக்கிரம் ரகசியங்களை கண்டுபிடிக்கணும் பொம்மிமாட அறிவ சொல்றதுக்கே வார்த்தை இல்லை ஜான் ரேச்சல் அப்பா எதுவும் பண்ணியிருப்பானோ ரேச்சல் அப்பாவ சும்மா விடக்கூடாது ❤❤❤❤❤

  • @SweetlynSweetlyn-vd2te
    @SweetlynSweetlyn-vd2te 20 วันที่ผ่านมา +11

    ❤❤🎉🎉 சூப்பர் எபிசோட் செல்லக்குட்டி கிங்ஸ்லின் இசை சூப்பர்❤ இசை களத்துல இறங்கணும் தான் நானும் எதிர்பார்க்கிறேன் இசையை கெத்தா பார்க்க ஆசையா இருக்கு❤ நான் நினைக்கிறேன் ஜான் இறந்து போகல நேச்சர் அப்பதான் பெரிய வில்லன் போலயே ❤ மாணிக்கம் பிரபா ரெண்டு பேரும் ஒரே இடத்தில் இருந்தாலே செம காமெடி தான்😂😂❤ கவின் ரேச்சல் சூப்பர்❤❤❤❤❤

  • @HemamaliniR-ql2to
    @HemamaliniR-ql2to 19 วันที่ผ่านมา +10

    சிஸ்டர் இந்த கல்யாண கனவு சிரியஸ் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு சூப்பர் சிஸ்டர் சீக்கிரம் அந்த மேயின் வில்லன் யார் என்று கண்டுபிடிக்கானும் கிங்ஸ்லி சிஸ்டர் அகஸ்டின் ஜெபா சூப்பர் இரண்டு பேரும் ஜோடியாக இருந்தால் நல்லயிருக்கு சிஸ்டர் கிங்ஸ்லி ❤ இசை ❤❤❤ கவின் ❤ ரேச்சல் ❤❤❤தனி தனியா போயிருக்காங்க அவங்க எந்த ஆபத்தும் வரக்கூடாது ஏதுளேவும் அவங்க ஜெயித்து வருவாங்க இருந்தாலும் கொஞ்சம் பயமாயிருக்கு கிங்ஸ்லி ❤ இசை ❤❤ ஷாம் ❤ இயல் ❤❤ கவின் ❤ ரேச்சல் ❤❤ அகஸ்டின் ❤ஜெபா யாருக்கும் எந்த பிரச்சனையும் வரகூடாது அப்படியே வந்தாலும் ஜெயிப்பது அவங்களா தான் இருக்கானும் சிஸ்டர் அடுத்த ஏப்சொடு வெயிட் பண்ணுறேன் சீக்கிரம் போடுங்க ப்ளீஸ் சிஸ்டர் சீக்கிரம் போடுங்க ப்ளீஸ் சிஸ்டர் அப்புறம் முதிர் கன்னி தாவணி கனவு போடுங்க ப்ளீஸ் சிஸ்டர் ❤❤❤

  • @MariThangam-q7z
    @MariThangam-q7z 19 วันที่ผ่านมา +3

    Jeba ❤manikkam super super

  • @subathraarjunhometipstrick5491
    @subathraarjunhometipstrick5491 20 วันที่ผ่านมา +27

    ஜெபா க்கு மாணிக்கம் சூப்பரா இருக்கு....ஜெபா சொன்ன ஆறடி ஆம்பள அகஸ்டினா இருந்தா நல்லாருக்கு❤❤❤❤சிஸ்டர்

  • @vijiviji3425
    @vijiviji3425 19 วันที่ผ่านมา +7

    அட்வான்ஸ் ஹாப்பி நியூ இயர் வாழ்த்துக்கள் அனைவர்க்கும் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🙏🏽

  • @venkateshtk8499
    @venkateshtk8499 20 วันที่ผ่านมา +11

    சூப்பர் நேரத்தைஅதிகபடுத்துங்கப்ளீஸ்

  • @g.suryasurya7375
    @g.suryasurya7375 20 วันที่ผ่านมา +9

    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் இன்று எபிசோட் சூப்பர் ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉😊

  • @g.suryasurya7375
    @g.suryasurya7375 20 วันที่ผ่านมา +11

    சூப்பர் நான் நினைச்சேன் இந்த கல்லரையில் தான் வழி இருக்கும் நானும் நினைச்சேன்❤❤❤❤❤❤😊 கிங்ஸ்ம் கண்டுபிடிச்சுடிங்க..❤❤❤❤😊 சூப்பர்

  • @r.parimaladevidevi9575
    @r.parimaladevidevi9575 19 วันที่ผ่านมา +9

    வீடியோ சூப்பர் ரொம்ப நல்லா இருக்கு எனக்கு மிகவும் பிடித்த வீடியோ சூப்பர்❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @dhanalakshmi5425
    @dhanalakshmi5425 19 วันที่ผ่านมา +6

    அக்கா கதை சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @k.mcreationintamil6186
    @k.mcreationintamil6186 20 วันที่ผ่านมา +15

    சிஸ்டர்அகஸ்டின். ஜெபாஜோடிநல்ல. இருக்கு. அவங்கரேண்டுபேரும்ஜோடிசேருங்க. இசையைகொஞ்சம்களத்தில்எறக்குங்க. சிஸ்டர்

  • @vasanthiv856
    @vasanthiv856 20 วันที่ผ่านมา +7

    Jebha ❤ maanikam

  • @barakkathsadam8975
    @barakkathsadam8975 20 วันที่ผ่านมา +14

    அக்கா வீடியோ சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ கிங்ஸ்லின் இசை சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ ரோச்சல் கவின் சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ அக்கா இசைய கேஞ்சம் கலத்துல யரக்கி விடுக அக்கா அந்த நாலுக்காக வேயிட் பன்றேன் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ ஹபாயுக்கு ஒன்னும் ஆக குடாது அக்கா அவஸ்டின் ஹபா இவங்க ரோன்டு பேரையும் ஜேடியா காட்டுக அக்கா பிளிஸ் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @PandiselviAmmu
    @PandiselviAmmu 20 วันที่ผ่านมา +9

    அக்கா இசையை களத்துல இருக்குங்க ஜெப தப்பிக்கணும் ❤❤❤

  • @MuthuTharshini-v7y
    @MuthuTharshini-v7y 20 วันที่ผ่านมา +24

    அக்கா கல்யாண கனவு சூப்பரோ சூப்பர் 🎉🎉🎉🎉🎉🎉🎉 கவின் ரேச்சல் சூப்பர்❤❤❤கிங்ஸ்லின் இசை செம்ம ஜோடி❤❤❤இசை களத்துல இறங்குரத பாக்க வெயிட்டிங் அக்கா😎😎😎 தலைவன் கிங்ஸ்லின் என்னா அழகு❤❤❤❤❤ மன்மதன் சூப்பர் ❤❤❤ ஜெபா மன்மதன் ஜோடி போடுங்க அக்கா ❤❤❤❤❤ ஜெபா மாறி ஒரு நட்பு கிடைக்க வேண்டும் 😊😊😊😊😊😊😊😊😅 ஜெபா மாட்டிக்காமா தப்பிச்சு வந்துரு❤❤❤செம்ம சூப்பர் அக்கா❤❤❤❤❤❤❤❤❤

  • @RahiRajikashi
    @RahiRajikashi 20 วันที่ผ่านมา +33

    ரொம்ப சந்தோசம் நம்ம கல்யாணம் வந்துட்டு பிரண்ட்ஸ் வாங்க ♥️♥️♥️

  • @SameeRasad-i1t
    @SameeRasad-i1t 20 วันที่ผ่านมา +7

    கிங்ஸின் இசை லவ் ரொம்ப சூப்பரா இருந்துச்சு சிஸ்டர் கவின் ரேஞ்சில் லவ் சூப்பர் சூப்பர் இன்னைக்கு எபிசோட் வேற லெவல் சொல்லவே வார்த்தை இல்ல சிஸ்டர் சூப்பர் சூப்பர்👍👍👌👌😘😘😘☺️☺️

  • @Ahireegan
    @Ahireegan 20 วันที่ผ่านมา +12

    கவின் பாட்டு சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் ❤❤❤

  • @maheshwaran70
    @maheshwaran70 20 วันที่ผ่านมา +17

    கல்யாண காண எபிசோட் வேற லெவலுக்கு விறுவிறுப்பாக போயிட்டு இருக்கு கவனிக்கு எந்தபிரச்சனை வரக்கூடாது கிங்ஸ்லி இசைசூப்பர் ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @MURUGANA-j1g
    @MURUGANA-j1g 20 วันที่ผ่านมา +19

    Hill ஷாம்பு மாமா❤ இயல்❤ கிங்ஸ்❤ இசை❤கவின்❤ ஏஞ்சல்❤ எல்லாம்❤ அண்னண் தம்பி❤ காட்டுற அன்பை பார்த்து போது சலிச்சது கிடையது❤❤ எதிர் வம்பு வந்தது அண்னண் தம்பி❤❤ ஒன்றுக்கு ஒன்று சலிச்சது கிடையாது எதுக்கு துணித்து இருப்பகா❤❤❤❤

  • @AmbikaVijayakanth
    @AmbikaVijayakanth 19 วันที่ผ่านมา +3

    வீடியோ ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப சூப்பர் இசை கிங் கிங் ரேஷன் கவின் எல்லா ஜோடியும் சூப்பர் அஸ்வின் ஜெபா பிரண்ட்ஷிப் சூப்பரான ஜபாவுக்கு ஏதாவது ஆக கூடாது சீக்கிரம் இசைக்க காலத்துல இறக்கி விடுங்க செம மாஷா போன வீடியோ வரவர செம சூப்பர் அண்ணா நைட்டே பாத்துட்டேன் டக்குனு தூங்கிட்டேன் கமெண்ட் பண்ண முடியல அதான் இப்பதான் டைம் கிடைச்சது தான் கமெண்ட் பண்றேன் நான் எங்க அம்மா வீட்டுக்கு வந்திருக்கான அன்னக்கிளிஅம்மா

  • @SavithiriSavithiri-uf1ww
    @SavithiriSavithiri-uf1ww 20 วันที่ผ่านมา +8

    வீடியோ சூப்பர் ஜெபா சூப்பர் சூப்பர் சூப்பர் ❤️❤️❤️❤️❤️❤️💋💋💋💋💋🌹🌹🌹🌹🌹🌹

  • @MURUGANA-j1g
    @MURUGANA-j1g 20 วันที่ผ่านมา +20

    H||| நம்ம❤ பிடிச்சா❤ இசை❤ கிங்ஸ்லின் கதை முதல் லைக் போட்ட❤❤❤ கதை சீக்கரம் போட வேண்டும்❤❤❤ இந்த கதை மாதிரி இந்த சேனலில் கதை பார்க்கா இல்லை❤❤❤ தினமும் கதை எபிசோட் மிகவும் அருமை இருக்கு❤❤❤❤💯💯💯

  • @MeenachiS-ti8iq
    @MeenachiS-ti8iq 19 วันที่ผ่านมา +5

    வீடியோ சூப்பர் சூப்பர் அக்கா 🌹🌹

  • @heartqueen7777
    @heartqueen7777 20 วันที่ผ่านมา +5

    ❤❤sabaa and augustin ❤❤❤

  • @Ahireegan
    @Ahireegan 20 วันที่ผ่านมา +24

    ஜெபாக்கு எதுவும் ஆகக்கூடாது அக்கா இன்னைக்கு வீடியோ சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் அக்கா ❤❤❤❤❤❤❤

  • @muthupriya1368
    @muthupriya1368 20 วันที่ผ่านมา +8

    வீடியோ ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப சூப்பர் அக்கா ❤❤❤❤ சொட்ட மண்டையா கிங்ஸ்லிக்கு எப்போவும் பொண்டாட்டி இசை மட்டும் தான் புரியுதா❤❤❤❤❤❤❤கிங்ஸ்லி ரொம்ப ரொம்ப ரொம்ப சூப்பர் ❤❤❤காதல் மன்னன் ஜெபா ரொம்ப ரொம்ப ரொம்ப சூப்பர் ❤❤❤கவின் பாடல் ரொம்ப ரொம்ப ரொம்ப சூப்பர் ❤❤❤

  • @RekhaSelvam-ey9og
    @RekhaSelvam-ey9og 19 วันที่ผ่านมา +2

    ❤❤Kavin resal❤❤kinsilin isai❤❤ellarum thodathu vittugu poranga❤❤seba agasdin super❤❤❤video super💞💞💞

  • @Raji158
    @Raji158 20 วันที่ผ่านมา +3

    இசை கலத்தில் இறங்கி அடிக்கனு‌‌ அக்கா

  • @jebabaskar9096
    @jebabaskar9096 19 วันที่ผ่านมา +4

    ஹாய் அக்கா டார்லிங் நான் வந்துவிட்டேன் 🤗🤗🤗 இசை ❤❤❤கிங்ஸ்லின் ஜோடி சூப்பர் 🫶🫶🫶 அக்கா டார்லிங் இசை எப்போ இந்த ஆட்டத்தில் கலம் இறங்குவா ☺️☺️☺️ஐ லைக் யூ சோமச் அக்கா 🥰🥰🥰

  • @muppudathim654
    @muppudathim654 19 วันที่ผ่านมา +3

    சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤❤

  • @SameeRasad-i1t
    @SameeRasad-i1t 20 วันที่ผ่านมา +8

    சிஸ்டர் உங்களோட கல்யாண கனவு எபிசோட் வேற லெவல் சிஸ்டர் இதுல வார ஒவ்வொரு லவ் சீனும் ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா ரொம்ப சூப்பரா எழுதி இருக்கீங்க சிஸ்டர் ரசிச்சு பாக்குற அளவுக்கு நீங்க எழுதி இருக்கீங்க கல்யாண கனவு எபிசோட் எனக்கு ரொம்ப பிடிக்கும் நிஜ வாழ்க்கையில நடந்தா எப்படி இருக்குமோ அப்படி எழுதி இருக்கீங்க சட்டப்படி இருக்கு நீங்க இன்னும் வாழ்க்கையில முன்னேறனும் விடாமுயற்சி வெற்றிக்கு நிச்சயம் நீங்க இன்னும் வாழ்க்கையில முன்னேறனும் சிஸ்டர் என்னோட வாழ்த்துக்கள்🤝🤝💙💙💙👌👌🎉🎉😀😀

  • @LUCIGAMER-gs8rj
    @LUCIGAMER-gs8rj 19 วันที่ผ่านมา +7

    அக்கா இன்று நல்லாயிருக்கு கிங்ஸ்னு இசையும் ரகசிய தெர்ஞ்சு கண்டுபிடிக்கணும்

  • @ShifanaHilmiya
    @ShifanaHilmiya 20 วันที่ผ่านมา +9

    🎉🎉🎉❤❤❤ஹாய் மா விடியோ ரோம்ப ரோம்ப ரோம்ப சூப்பர் மா🎉🎉🎉❤❤❤

  • @thilipaakash1122
    @thilipaakash1122 19 วันที่ผ่านมา +3

    சூப்பர் சூப்பர் வீடியோ சூப்பர் ரொம்ப ரொம்ப சூப்பர்👍👍👍💞💞💞💞 ஹேப்பி நியூ இயர்

  • @mohinimohini9473
    @mohinimohini9473 20 วันที่ผ่านมา +8

    வீடியோ சூப்பர் சிஸ்டர் செமையா போயிட்டு இருக்கு ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @epsibaepsibasalaman161
    @epsibaepsibasalaman161 17 วันที่ผ่านมา +2

    சிஸ்டர் நான் கவின் பாடும் போது கரெக்டா தண்ணியை வாயில் வைத்திருந்தன கவின் பாடுனதைக் கேட்டு போன்லயே துப்பிட்டு சிஸ்டர் தண்ணீர் நானு 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 கவின் பாட்டு சூப்பர்

  • @aneesfathima1504
    @aneesfathima1504 20 วันที่ผ่านมา +10

    அக்கா வீடியோ செம்ம சூப்பர் வேற லெவல் ஒவ்வொரு நாலும் கதை செம்ம மசாகொண்டு போறீங்க அக்கா சூப்பர் வாழ்த்துக்கள் அக்கா 💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚அக்கா டைம் அதிகமா போடுங்க அக்கா பிளீஸ் அக்கா 💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚

  • @RajalakshmiA-h7z
    @RajalakshmiA-h7z 20 วันที่ผ่านมา +13

    சூப்பர் சிஸ்டர் கதை போட்டதற்கு நன்றி சிஸ்டர்

  • @VinciyaMalar
    @VinciyaMalar 19 วันที่ผ่านมา +3

    ❤❤❤❤❤❤❤ video super sister ❤❤❤❤❤❤❤❤

  • @ParimalaDevi-m1c
    @ParimalaDevi-m1c 20 วันที่ผ่านมา +6

    ஹாய் வீடியோ நல்லா இருந்துச்சு ஜெபா மாணிக்கம் மட்டும் தான் இருக்காங்க ஜெபா எங்காவது மாட்டிக்க போற💞💞💞💞💞💞💞💞💞💞🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @DivyaDivya-xg5wn
    @DivyaDivya-xg5wn 19 วันที่ผ่านมา +2

    Video super ❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂

  • @GaGa-qo2zh
    @GaGa-qo2zh 20 วันที่ผ่านมา +4

    ஹாய் சிஸ்டர் இன்னைக்கு எபிசோடு சூப்பரா இருந்துச்சு வேற லெவல் கிங்ஸ்லின் இசை சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @HaridossM-r3q
    @HaridossM-r3q 20 วันที่ผ่านมา +7

    அக்கா இன்று விடியோ ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப சூப்பர்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @karthickkarthick6587
    @karthickkarthick6587 19 วันที่ผ่านมา +2

    Akka isai kingsilen super, isai ya kalathula eirakuka ❤❤❤❤

  • @SibaMis
    @SibaMis 20 วันที่ผ่านมา +4

    ❤❤❤❤❤கவின்❤❤❤❤

  • @asmai1800
    @asmai1800 20 วันที่ผ่านมา +5

    ❤❤❤❤❤❤❤வீடியோ ரொம்ப சூப்பரா இருந்தது எல்லோருமே ரொம்ப சூப்பர் யாருக்கும் எதுவும் ஆகக் கூடாது பிலிஸ்❤❤❤❤❤

  • @suganyasuganya2944
    @suganyasuganya2944 20 วันที่ผ่านมา +13

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அக்கா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SARAHKANI_VLOGS
    @SARAHKANI_VLOGS 19 วันที่ผ่านมา +2

    Jeba maaanikam super 😂🎉

  • @kamatchikutty599
    @kamatchikutty599 20 วันที่ผ่านมา +13

    அக்கா செம்ம செம்ம போங்க வீடியோ சீக்கிரம் போட்டுட்டீங்களா சந்தோசமா இருக்கு அக்கா ❤❤❤🎉🎉🎉

  • @SaahiraBeham
    @SaahiraBeham 20 วันที่ผ่านมา +25

    கல்யாண கனவு சீரியல் சூப்பர்💙💜🧡💚❤️💖🌹 🌹கவின்ரே ச்சில் 💖❤️💚🧡💜💙🌹ஜோடி சூப்பர் கவின் பாடிய பாட்டு சூப்பர் அந்தகாட்டுக்குள்ள கவின் பாடுன பாட்டுக்கு ஏதாவது மிருகமும் இல்ல சைத்தானும் இருந்தாலும் ஓடி இருக்கும் சூப்பரோ சூப்பர் கல்யாணம் கனவு சீரியலில் கவினையும் ரே ச்சிலையும் பார்த்தால்தான் அன்று சீரியலை பார்த்த மாதிரி இருக்கு பேரே ச் சவுடைய அப்பா பொல்லாதவன் இருக்கிறார் அதுக்கு மேலே ரேச்சலுடைய அண்ணன்மார்கள் தங்கச்சியை கொல்ல பார்க்கிறார்கள் பணம் பணம் எல்லாத்தையும் கொன்னு என்னத்த தான் சாதிக்க போறாங்களோ

  • @SARAHKANI_VLOGS
    @SARAHKANI_VLOGS 19 วันที่ผ่านมา +3

    Kingsley isai combo ultimate😂😂🎉🎉

  • @shanthi1984
    @shanthi1984 20 วันที่ผ่านมา +9

    சூப்பர் சூப்பர் சூப்பர் வீடியோ சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ArunvaishuA
    @ArunvaishuA 19 วันที่ผ่านมา +5

    Paravala ennakutha apdi thonuthunu nanacha 😂 paravala mathavagalukm apditha thonuthu😅😅

  • @subathraarjunhometipstrick5491
    @subathraarjunhometipstrick5491 20 วันที่ผ่านมา +11

    சிஸ்டர் அனைத்து கதைகளும் அருமை.....❤❤❤❤❤ Advance Happy New Year to u and Ur family ❤❤❤❤❤Sister

  • @SisiiejdjdbbebJsjsjjdjdjjd-r8f
    @SisiiejdjdbbebJsjsjjdjdjjd-r8f 19 วันที่ผ่านมา +5

    ஜான் கதைகள் எடுத்து வந்தது ஜான் கார் அஸ்ரந்டுல்ல சாககுடாது அக்கா எப்படியது ஜான் கொண்டு வாங்க உங்களுக்கு முடியும் அக்கா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ஜான் i love you❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Padma-ep1iq
    @Padma-ep1iq 19 วันที่ผ่านมา +2

    Very very happy this video I love Kingsley and Isai Romance comedy thrilling all super vere level video I really really love love this video my favourite story daily podunga miss Pannama Podunga plz plz plz plz plz plz plz plz ❤❤❤❤❤❤❤❤

  • @krishnavenim3243
    @krishnavenim3243 20 วันที่ผ่านมา +5

    Hi sister innaki episode romba super Adai eppadi eppadi makhana enna Purvanchal makhani song super Kavin Rachel ❤ love super Rachel rumble azhaga irukanga ❤ manikkam jaba super super❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rojaroja7918
    @rojaroja7918 19 วันที่ผ่านมา +2

    Happy New Year ❤❤❤❤❤2025

  • @sathiyasenthil8911
    @sathiyasenthil8911 20 วันที่ผ่านมา +6

    கல்யாணகனவு சூப்பர் அக்கா 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @porkodisp9319
    @porkodisp9319 20 วันที่ผ่านมา +6

    ❤hi hello ennaiki video very super and excellent ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @varalakshmi1951
    @varalakshmi1951 20 วันที่ผ่านมา +11

    ஏற்கனவே கவின் உங்களுக்கு நேரிய ரசிகை இருக்காங்க பா அதுல்லல நண்ணும் 🤗🤗🤗 கவின் எதிர்ப்புபக்கவ் இல்ல இப்படி படுவீங்கின்ன 😮😮😮😮🫣🫣😂😂😂😂 போதும் பட்டு கட்சிரி 😅😅. கிங்ஸ்லி பத்தலை ஒரு சந்தோசம தைரம் எல்லாம் வரும் ❤❤❤❤. இருக்காருதுல்லையா இசை கழதுள்ளல் யாராங்கின்னா செம்ம பயங்கரரமா யிருக்கும். இசை காலத்துள்ள இரங்கன்னும் சூப்பரா இருக்கும். டேவிடு இப்படி யோசிக்காத. கிங்ஸ்லி தப்பா நெனைச்சிட்டாயா ஒன்னும் பண்ணமுடியாது. இந்த டேவிட் ஏதாவது பண்ணுங்க பா ரொம்ப ஆடுறாரு.ஜபா நீங்க சூப்பர் பிரின்ட் அகஸ்டின் 🫂🫂🫂🫂🫂 அதெல்லாம் சமத்தியமா ஜபா வந்துடுவாங்க மன்னிக்கம் நீ போகாத 😮

  • @SelvamtamilSelvamtamil-gt9si
    @SelvamtamilSelvamtamil-gt9si 20 วันที่ผ่านมา +8

    ஹாய் அக்கா வீடியோ வந்து ரொம்ப சந்தோசமா இருக்கு கல்யாண கனவு போட்டதுக்கு ரொம்ப நன்றி அக்கா💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕

  • @christineravindran9369
    @christineravindran9369 20 วันที่ผ่านมา +4

    Episode very trilling 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 Rachel's father and his Sons are culprit 😊😊😊😊😊😊😊😊 Manikam is a good person ❤❤❤❤❤❤❤❤❤❤ Jeba is a talented girl ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Sarkar_saranya
    @Sarkar_saranya 20 วันที่ผ่านมา +3

    Story super isai ya kalathula erakunga Jaba manikam jodi super ah Iruku ❤❤ all over story mass

  • @بوبيلا-غ8ي
    @بوبيلا-غ8ي 20 วันที่ผ่านมา +8

    நான் வந்திரன் சூப்பர் சூப்பர் ஹாப்பி ஹாப்பி ❤❤❤❤❤😂😂😂😂😂🎉🎉🎉

  • @MalaiyarasiMalaiyarasi-b5u
    @MalaiyarasiMalaiyarasi-b5u 20 วันที่ผ่านมา +71

    அக்கா இசையை கொஞ்சம் கலத்துல இறக்கிவிடுங்க அக்கா

    • @snega.e6631
      @snega.e6631 19 วันที่ผ่านมา

      Same to you ❤

    • @MinnalPazhanivel
      @MinnalPazhanivel 18 วันที่ผ่านมา

      சூப்பர்

  • @GaneshGanesh-m5u2x
    @GaneshGanesh-m5u2x 19 วันที่ผ่านมา +4

    Hi❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ArunvaishuA
    @ArunvaishuA 19 วันที่ผ่านมา +5

    Akka manikathukum iabakum jodi nala erruku ka avagala sethuviga

  • @sangeethasangeetha7071
    @sangeethasangeetha7071 20 วันที่ผ่านมา +3

    ❤ Today episode super akka ❤ Kingsly mama Isai akka super jodi super love super song ❤❤❤ Kavin mama Reachel akka super jodi super love super song ❤❤❤ Kavin mama song super padaranga 😂😂😂 Kingsly mama Isai akka super pesaranga ❤❤❤Reachel akka oda appa Anna's parkkara parkkara kovama kovama Vara tha parkkara pudikala I hate you 😡😡😡 Augustine mama Jeba akka super pesaranga ❤❤❤ Jeba akka super super super ❤❤❤

  • @RamyaRamya-yy1wv
    @RamyaRamya-yy1wv 20 วันที่ผ่านมา +4

    💙Akka today episode super kingslin Isai Kavin Reachel Jeba Augustine super 💙

  • @Sinthukamalini
    @Sinthukamalini 20 วันที่ผ่านมา +6

    சூப்பர் இன்று எப்பிசோட் . கதையில ஒரு தெளிவும் கிடைச்சிருக்கு.....
    நன்றி sister...

  • @selvapetchi4725
    @selvapetchi4725 19 วันที่ผ่านมา +3

    ❤❤🎉❤

  • @RenuRenu-v9u
    @RenuRenu-v9u 19 วันที่ผ่านมา +3

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @nilanilanthi7006
    @nilanilanthi7006 20 วันที่ผ่านมา +3

    அக்கா விடியோ அதிரடியாக இருக்கு தலைப்பு ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கு கிங்ஸ்லின் இசை சூப்பர் ரேச்சல் கவின் சுப்பர் ரேச்சல் அப்பாவ ஏன் விட்டு வைத்துக் இருக்கிங்க பொம்மி அம்மா அவுங்கட பிள்ளைகளுக்கு கிங்ஸ்லின் இசை அரஸ்ட்ன் எல்லாம் செய்து வைத்து விட்டு போயிருக்கங்க இந்த ரேச்சல் அப்பா யார் அடுத்த வீட்டு சொத்துக்கு குடும்பமே ஆசை படுகிறாங்க இவர்கள சும்மா விடாதீர்கள் கிங்ஸ்லின் அகஸ்டின் ஷாம் கவின் எல்லா தந்தையும் சீக்கிரம் கண்டு பிடிக்கனும் ஜோனையும் இவர்கள் தான் கொன்று இருப்பார்களோ இனி கிங்ஸ்லின் குடும்பத்தில் இருந்து யார்க்கும் எதுவும் ஆகா கூடாது இசையும் களத்துள இருக்கனும் அப்பதான் இன்னும் நல்லா இருக்கு அக்கா கதை

  • @ramarajan7903
    @ramarajan7903 20 วันที่ผ่านมา +9

    நான் இரண்டு லைக் அக்கா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @TabasumAnsari-q5v
    @TabasumAnsari-q5v 19 วันที่ผ่านมา +1

    Akka Happy New year ninnu naraya serial kudukanum

  • @eshwarianbu1364
    @eshwarianbu1364 20 วันที่ผ่านมา +4

    ❤❤❤❤❤❤

  • @SweetlynSweetlyn-vd2te
    @SweetlynSweetlyn-vd2te 20 วันที่ผ่านมา +9

    💙💙💙💙 வளர்த்த பிள்ளைகளுக்கு இவ்வளவு செஞ்ச பொம்மி மா அவங்க பொண்ணு இசைக்கு எதுவும் இல்லாம இருக்கும்❤ ஐயையோ பிரபாவுக்கு எதுவும் ஆங்கிலக் கூடாது❤❤ சீக்கிரம் அப்போ ஜெபாவுக்கு ஒரு ஜோடி வரப்போகுது யாருப்பா அந்த வில்லன்❤ எங்க தலை கின்சிலின் எல்லாருக்குமே சரியா தான் இருப்பாரு❤ ரேச்சல் அப்பா தப்பு கணக்கு போட்டுட்டு இருக்காரு எங்க தலை கிட்ட உங்க பார்த்தா பலிக்காது❤❤❤❤❤