Thendral Thavalnthu Varum | Eelam Songs | Eelam Music
ฝัง
- เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
- Hear your favorite Tamil Eelam Songs Only on Eelam Music
Subscribe and support us for more songs
Share with friends and families
#eelamsongs #tamileelamsongs #eezhamsongs
If you wish, donate us by Bitcoins.
1CW77Kupxx3cE7vXCmeBkAS6gnkQM1c6w3
😢தென்றல் தவழ்ந்து வரும் மண்ணில்
தீண்டும் கடலலைகள் தன்னில்
உந்தன் வரவு தனை எண்ணி நாங்கள்
உறங்காமல் காத்திருந்தோம் அண்ணா
தென்றல் தவழ்ந்து வரும் மண்ணில்
தீண்டும் கடலலைகள் தன்னில்
உந்தன் வரவு தனை எண்ணி நாங்கள்
உறங்காமல் காத்திருந்தோம் அண்ணா
தென்றல் தவழ்ந்து வரும் மண்ணில்
தீண்டும் கடலலைகள் தன்னில்
அழுத விழிகள் சிவந்து போக அலை மேல் பார்த்திருந்தோம்
அழகு மேனி சுமந்து வந்தால் அள்ளி அணைத்திருப்போம்
தங்க மேனி இங்கு தீயில் வெந்து போனதா
தங்க மேனி இங்கு தீயில் வெந்து போனதா அண்ணா
தமிழர்களின் இதயங்களில் அம்பு பாய்ந்ததா
தென்றல் தவழ்ந்து வரும் மண்ணில்
தீண்டும் கடலலைகள் தன்னில்
உந்தன் வரவு தனை எண்ணி நாங்கள்
உறங்காமல் காத்திருந்தோம் அண்ணா
தென்றல் தவழ்ந்து வரும் மண்ணில்
தீண்டும் கடலலைகள் தன்னில்
இங்கு வந்து நீ இருந்தால் இதயம் துள்ளுமே
எதிரிக்கெல்லாம் அந்த செய்தி வேருத்தோடுமே
படை நடத்தும் அழகினில் நீ மன்னன் தானடா.....
படை நடத்தும் அழகினில் நீ மன்னன் தானடா
தினம் படிப்பதற்கு உந்தன் வாழ்வில் துன்பம் தானடா
தென்றல் தவழ்ந்து வரும் மண்ணில்
தீண்டும் கடலலைகள் தன்னில்
உந்தன் வரவு தனை எண்ணி நாங்கள்
உறங்காமல் காத்திருந்தோம் அண்ணா
தென்றல் தவழ்ந்து வரும் மண்ணில்
தீண்டும் கடலலைகள் தன்னில்
தோளில் தூக்கி சென்றிருந்தால் பாரம் போய்விடும்
சுட்ட இடம் பார்த்திருந்தால் நெஞ்சம் ஆறிடும்
கனி கொடுக்கும் காலம் வரை காத்திருந்தோமே
கனி கொடுக்கும் காலம் வரை காத்திருந்தோமே அந்த கனவுகளை கடலிலே கழித்து விட்டாயே
தென்றல் தவழ்ந்து வரும் மண்ணில்
தீண்டும் கடலலைகள் தன்னில்
உந்நன் வரவு தனை எண்ணி நாங்கள்
உறங்காமல் காத்திருந்தோம் அண்ணா
தென்றல் தவழ்ந்து வரும் மண்ணில்
தீண்டும் கடலலைகள் தன்னில்
உந்நன் வரவு தனை எண்ணி நாங்கள்
உறங்காமல் காத்திருந்தோம் அண்ணா
உறங்காமல் காத்திருந்தோம் அண்ணா
உறங்காமல் காத்திருந்தோம் அண்ணா
❤
❤
❤
❤