அன்று முடிவு செய்தேன், நான் படம் எடுத்தால் "HERO" இவர்தான்? Kalaignanam | Rajinikanth | Sivakumar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ส.ค. 2019
  • அன்று முடிவு செயதேன், நான் படம் எடுத்தல் "HERO" இவர்தான்?
    பைரவி படத்தில் ரஜினியை நடிக்க வைத்தது பற்றி சுவாரஸ்யமான தகவல்கள் - கலைமாமணி கலைஞானம்.
    #Kalaignanam
    #Rajinikanth
    #Sivakumar
    #bhagyaraj
    #bharathiraja
  • บันเทิง

ความคิดเห็น • 139

  • @kumarkumaran5248
    @kumarkumaran5248 ปีที่แล้ว +54

    ரஜினியை அறிமுகப்படுத்திய பாலச்சந்தரை உலகம் நினைவில் வைத்திருக்கிறது ஆனால் ரஜினியை ஹீரோவாக்கியை இவரை எத்தனை பேருக்கு தெரியும் அதற்காகவே இவருக்கு ரஜினி நிறைய செய்ய வேண்டும் ரஜினி ரசிகர்களும் இவருக்கு கடமைப்பட்டிருக்கிறார்கள்

    • @muthukumark9310
      @muthukumark9310 ปีที่แล้ว +4

      House vanki kuduthuduraru

    • @muthunp4782
      @muthunp4782 ปีที่แล้ว +3

      வாடகை வீட்டில் இருக்கிறார் என்று தெரிந்தும் ஒரு வீடு வாங்கி கொடுத்திருக்கிறார் சூப்பர் ஸ்டார்

    • @sreegangadeeswararkollimal5616
      @sreegangadeeswararkollimal5616 ปีที่แล้ว +2

      ரஜினி பிறந்தது பிறருக்காக 🎉🎉🎉🎉🎉

    • @ponnaiyant5812
      @ponnaiyant5812 11 หลายเดือนก่อน

      ​@@muthukumark9310னன

  • @anbumuni286
    @anbumuni286 3 ปีที่แล้ว +101

    இந்த கலைஞானம் ஐயா இல்லை என்றால் இந்த கலை உலகம் ஒரு நல்ல (புனிதனை) மனிதனை உருவாக்கியிருக்கிறது முடியாது. ரஜினி ரசிகனாக உம்மை வணங்குகிறேன் ஐயா.

    • @kumarkumaran5248
      @kumarkumaran5248 ปีที่แล้ว +3

      ஆம தலைவா இவர் இல்லாட்டி நம்ம ரஜினி என்கிற ஒரு மிகப்பெரிய சூப்பர் ஸ்டார் மிஸ் பண்ணி இருப்போம்

    • @tamilarasan2457
      @tamilarasan2457 ปีที่แล้ว

      🙏

    • @raesh8932
      @raesh8932 ปีที่แล้ว

      💞💞💞

    • @chinnasamysanthi5397
      @chinnasamysanthi5397 ปีที่แล้ว +1

      ஆஹா என்னே அற்ப்புதமான உண்மை கருத்து 👍👍🙏💐💐💐💐🙏🙏💐🙏

    • @yuvaraj6026
      @yuvaraj6026 10 หลายเดือนก่อน

      ) ₩

  • @user-qw4kw4yr3n
    @user-qw4kw4yr3n ปีที่แล้ว +33

    கலைஞானம் ஐயா அவர்களுக்கு விழா எடுத்த பாரதிராஜா அவர்களுக்கு மிக்க நன்றி.... நன்றி ஐயா.

  • @kumarkumaran5248
    @kumarkumaran5248 2 ปีที่แล้ว +15

    . வெளிப்படையான கௌரவமான மனிதன் ஐயா கலைஞானம்

  • @sankaratbroadband1333
    @sankaratbroadband1333 2 ปีที่แล้ว +7

    கசக்கி பிழிய கூடாது.. அதுவே கசிய வேண்டும்... 👌👌👌

  • @kalpanabaskaran3909
    @kalpanabaskaran3909 ปีที่แล้ว +6

    தலைவர் ரஜினிகாந்த் மாஸ்

  • @user-kd2zz1ux3h
    @user-kd2zz1ux3h ปีที่แล้ว +10

    கலையும் ஞானமும் இணைந்த கலைமாமணி கண்டெடுத்த முத்து அது தேவரின் துணையின்றி தேவனின் துணை கொண்டு பைரவி பிரசவித்த சொத்து.அது கலைவானில் மின்னும் உச்ச நட்சத்திரம்.ரஜினி என்னும் பெயர் கொண்ட விசித்திரம்.

    • @chinnasamysanthi5397
      @chinnasamysanthi5397 ปีที่แล้ว +1

      ஆஹா என்னே அற்ப்புதமான கவிதை நயமான கருத்து 👍👍👍🙏💐💐💐💐🙏

    • @user-kd2zz1ux3h
      @user-kd2zz1ux3h ปีที่แล้ว

      @@chinnasamysanthi5397 நன்றி/

  • @murugavalavan3350
    @murugavalavan3350 3 ปีที่แล้ว +14

    தீர்க்கமான பார்வையும் செயலும் கொண்டு திரை தொண்டாற்றிய கலைஞ்யானம் அவர்களுக்கு சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்

  • @MES-dx9um
    @MES-dx9um ปีที่แล้ว +6

    அன்பை கசக்கி பிழியகூடாது !
    அன்பு தானா கசியனும் !!! ஆகா !

  • @tamilarasan2457
    @tamilarasan2457 ปีที่แล้ว +5

    வாழ்க கலைஞானம் ஐயா வாழ்க வளமுடன் பல்லாண்டு

  • @k.purus1191
    @k.purus1191 ปีที่แล้ว +8

    ஐயா உங்கள் போல் உயர்ந்த உள்ளம் பேச பேச கேட்டு கொண்டே இருக்கலாம் நன்றி 🙏🙏🙏

  • @vijayakumargovindhasamy6339
    @vijayakumargovindhasamy6339 4 ปีที่แล้ว +41

    கலைஞானம் அய்யா அவர்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன்

    • @ottobentley258
      @ottobentley258 3 ปีที่แล้ว

      Pro trick : you can watch series on flixzone. Been using them for watching loads of movies lately.

    • @keanudawson8657
      @keanudawson8657 3 ปีที่แล้ว

      @Otto Bentley Definitely, have been watching on flixzone for since november myself :D

  • @gkvalluvan2121
    @gkvalluvan2121 4 ปีที่แล้ว +82

    எம்ஜிஆர்ரும் நான் தான் சிவாஜியும் நான் தான்
    தலைவர் டா

  • @maheshpatil4699
    @maheshpatil4699 2 ปีที่แล้ว +11

    One sun one moon n only one super star God RAJNIKANTH.

  • @karthikeyankarthi6014
    @karthikeyankarthi6014 ปีที่แล้ว +3

    நான்இவரிடம்கார்ஓட்டினேன்என்பதுஎனக்குமிகப்பெருமையாகயிருக்கிறது.அப்பொளுதுஅவர்வாசுசாரின்வால்டர்வெற்றிவேல்படத்திற்கதைகழந்தாய்யுவுசெய்துகொண்டிருந்தநேரம்பாம்குரோஉணவகத்தில்நடந்துகொண்டிரூந்தநேரம்.வாழ்க.வளர்க.

  • @rthangaraj6508
    @rthangaraj6508 5 หลายเดือนก่อน +1

    தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் ராசி அப்படி இருந்திருக்கிறது
    நல்லவர் கலைஞானம்
    அய்யா
    அவர்கள் நலமோடு வாழனும் இறைவா

  • @marimuthur4390
    @marimuthur4390 3 ปีที่แล้ว +6

    எங்க கலைஞானம் எங்க ஊர் அவருக்கு என்னுடைய வணக்கம்

  • @KumarKumar-ke3yu
    @KumarKumar-ke3yu 4 ปีที่แล้ว +96

    மனிதன் என்னும் அர்த்தம் ரஜினி, ரஜினி என்றால் மனிதநேயம், அதனால் தான் பலபேர் அவரை அரசியலுக்கு வரவிடாமல் தடுக்கிறார்கள் தடுப்பவர்கள் சொல்வது கூட அவர் மிகவும் நல்ல மனிதர் என்று தான் அப்படி என்றால் நல்லவர்கள் யாரும் அரசியலுக்கு வரக்கூடாதோ.

  • @murugavalavan3350
    @murugavalavan3350 3 ปีที่แล้ว +26

    Rajini is simply great for his magnanimity, simplicity and vivid thoughtfulness. Hats off..

  • @ksmaniKandan-qp1zm
    @ksmaniKandan-qp1zm 3 ปีที่แล้ว +8

    அருமையான காலங்கள் வாழ்க உன் புகழ் கலைஞானம் 13/02/2021

  • @vaniomprakash6455
    @vaniomprakash6455 3 ปีที่แล้ว +9

    6:38..style king 6:57..good Decision sir..speed mannan.. long live kalaignanam sir..Jack fruit thalaiva 😊. .

  • @saravanan3760
    @saravanan3760 4 ปีที่แล้ว +31

    என்ன ஒரு சிந்தனை சார் உங்களுக்கு தலை வணங்குகிறேன்

  • @SenthilKumar-vi3zu
    @SenthilKumar-vi3zu 10 หลายเดือนก่อน +1

    தலைவர்ரஜினி

  • @palanivel7247
    @palanivel7247 4 ปีที่แล้ว +34

    நன்றி மறக்காதவர்

  • @aadhavansridhar494
    @aadhavansridhar494 4 ปีที่แล้ว +27

    Always thalaivar superstar d no one

  • @kabilan.mkabil7901
    @kabilan.mkabil7901 4 ปีที่แล้ว +20

    One and only super star rajinikanth

  • @seshadrisuresh957
    @seshadrisuresh957 4 ปีที่แล้ว +6

    பிரமாதமான பேச்சு

  • @kabilanm3468
    @kabilanm3468 4 ปีที่แล้ว +6

    One and only super

  • @Iqcalmdown257
    @Iqcalmdown257 4 ปีที่แล้ว +23

    90s Age namba mudiyavillai vaaltha vayathillai....... Ungalai❤

  • @Israelveera
    @Israelveera ปีที่แล้ว +2

    இதான் சூப்பர் ஸ்டார்

  • @VijayaLakshmi-hy5kw
    @VijayaLakshmi-hy5kw 4 ปีที่แล้ว +16

    Nee thanya super star rajani “kanth”

  • @sambasivamsivamsundar3831
    @sambasivamsivamsundar3831 3 ปีที่แล้ว +12

    அறிவுக்கு ஆயுள் அதிகம் உண்மை உறங்கினாலும் ஒரு நாள் கண்டிப்பாக விழித்தெழுந்து ஆச்சரிய மனிதர் கலைஞானம்!!!

  • @anjanaramesh9910
    @anjanaramesh9910 3 ปีที่แล้ว +4

    Genuine speech by Kalaignanam sir!! May God bless Kalaignanam sir n his family with 100 years of life, happiness, good health, peace, prosperity and success. Aandavan thunai. Annai Aadhi Parashakti thunai. 🙏💖🤘🙏💖🤘🙏💖🤘🙏💖🤘🙏💖🤘🙏💖🤘🙏💖🤘🙏💖🤘🙏💖🤘🙏💖🤘

  • @Thulasivanam-Tamil2024
    @Thulasivanam-Tamil2024 8 หลายเดือนก่อน

    கலைஞானம் ஐயா!!!உங்களின் பேச்சு வழக்கு அருமை... கடிகாரம் பார்க்காமல் கேட்டுக் கொண்டே இருக்கலாம்!!!

  • @Iqcalmdown257
    @Iqcalmdown257 4 ปีที่แล้ว +34

    Always ultimate super star respect rajni sir❤

  • @senthilkumarsenthilkumar.k1697
    @senthilkumarsenthilkumar.k1697 4 ปีที่แล้ว +11

    Super kalaignanam speech avar vazlga

  • @ganeshl9431
    @ganeshl9431 4 ปีที่แล้ว +16

    தலைவர்

  • @rajinitheboss6262
    @rajinitheboss6262 3 ปีที่แล้ว +2

    GREAT MAN KALAIGNANAM IYYA

  • @anjanaramesh9910
    @anjanaramesh9910 3 ปีที่แล้ว +3

    Sollardha seiravar dhaan en Thalaivar. Sonna madhriye senjutaaru. Kalaignanam sir ku veedu vaangi koduthutaaru. 💖

  • @babukannadasan6857
    @babukannadasan6857 4 ปีที่แล้ว +6

    Woow what a active... sir awesome

  • @vellaisamyjayaraman8156
    @vellaisamyjayaraman8156 3 ปีที่แล้ว +2

    தலைவர் வாழ்க நலமுடன்

  • @mohamadhali6738
    @mohamadhali6738 3 ปีที่แล้ว +4

    Vaalga Valamudan Ayya 💐💐💐

  • @Shiva-lw4tk
    @Shiva-lw4tk 4 ปีที่แล้ว +9

    That is super super 🌟

  • @kabilanm3468
    @kabilanm3468 4 ปีที่แล้ว +5

    One and only super star

  • @rajeswarimurali5706
    @rajeswarimurali5706 ปีที่แล้ว +2

    Very true person kalagnanam sir. Very difficult to see such people in film industry. Old is Gold era he is
    Big role model for newcomers. Your intuition is an asset for you. We are very fortunate to have your stories on screen. You are very lucky and had very good friendship with Sandow devar sir. Film industry has very good people like you. You were realistic, and was following Sathyam, dharma, premai in film industry. I wish to have more people like you in future in this industry.

  • @rahulkaruppiah344
    @rahulkaruppiah344 2 ปีที่แล้ว +2

    தலைவா வாழ்க

  • @vaidyanathgirishgirish2383
    @vaidyanathgirishgirish2383 ปีที่แล้ว +3

    Love the Relationship they all shared, respect love for one another sadly not present in today's cinema.

  • @SenthilKumar-vi3zu
    @SenthilKumar-vi3zu 10 หลายเดือนก่อน +2

    அருணாசலம் லாபம்.
    Vkராமசாமி..பன்டரிபாய்.கலைஞானம்..இன்னும்இருவர்..

  • @vinodkumar.pleedu4474
    @vinodkumar.pleedu4474 ปีที่แล้ว +1

    ENGAL SUPERSTAR😎😎😎 ENGALAKU KADAVUL ❤️❤️❤️

  • @rajendrakannada9797
    @rajendrakannada9797 11 หลายเดือนก่อน +1

    Super Speech.. Congratulations Sir

  • @kesavpurushothpurushotham6481
    @kesavpurushothpurushotham6481 3 ปีที่แล้ว +2

    We don't know kalignanam much.great man.

  • @lakshmipathym3717
    @lakshmipathym3717 4 ปีที่แล้ว +12

    Manuchan da living legend rajini

  • @rajendrakannada9797
    @rajendrakannada9797 11 หลายเดือนก่อน +1

    Vyramuthu Sir...Super Author

  • @leninjohn2011
    @leninjohn2011 3 ปีที่แล้ว +3

    Super spek

  • @srinivasgupta5406
    @srinivasgupta5406 3 ปีที่แล้ว +4

    I was lucky to have been born and lived in the same street of great devar for 32 years.

  • @rasikafernando1139
    @rasikafernando1139 ปีที่แล้ว +1

    Rajini sir your real superstar

  • @thanigaivel7440
    @thanigaivel7440 4 ปีที่แล้ว +32

    Honorable tamilnadu chief minister rajnikanth👍

    • @smrma1640
      @smrma1640 4 ปีที่แล้ว

      LOOSAA NEE RAJANAI GOOD MAND ENOUGH FOR CINEMA POLITIC IS ANOTHER WE HAVE WONDERFUL NEXT CM SEEMAAN GREAT TAMILAN - NAAM THAMILAR

    • @LordLaavineshNithianandan
      @LordLaavineshNithianandan 4 ปีที่แล้ว

      @@smrma1640 maiyiru Seeman Simon Sebastian 1st Nallavana ?
      Sondha kaasu vachu yevlo nalladhu pannirukan ?
      Naam Thamizhar katchi pathi pesada adhu nalla vangallum irukanga but Seeman nallavana engiradhu dhaan kezhvi ?
      Ippo kuda *SUPER STAR RAJINI*
      Thamizhnaadu mulusa charities seidhu kondhu irukiraru !
      Corona warning la start panni Water management system varai *RAJINI SIR* solliirukaru media muliyama ?
      But Seeman media vachu Enna panran Veruppu mattum Inna verri mattum dhaan uruvakuran !
      Avan laam foreign fund la sogusa vazhdhutu irukan , inga Naam Thamizhar la ulla unmaiyana nallavargal kasthapattuthu irukanga !

    • @Saikrishnaa1234
      @Saikrishnaa1234 3 ปีที่แล้ว

      Seeman CM ? Semmma comedy

  • @kabilanm3468
    @kabilanm3468 3 ปีที่แล้ว +3

    7.24 rajini hero scene hats off sir ungalai vanakurean sir

  • @LordLaavineshNithianandan
    @LordLaavineshNithianandan 4 ปีที่แล้ว +12

    K.Balachander Sir - *Cinema Guru*
    Kalainganam Sir - *Life Guru*

  • @ayyapanayyapan140
    @ayyapanayyapan140 3 ปีที่แล้ว

    Vaalga valamudan kalaingnanamgi,Rajiniji, pandiraj sir and Bharathiraja sir Nandrigal pala

  • @indumathies
    @indumathies 4 ปีที่แล้ว +11

    Sir its bcos of your good thots, yu r active at 90. Ungala emathina yaarume ippo nalla iruka matanga... You are the inspiration for many young talents.

  • @jothivelperumal5466
    @jothivelperumal5466 4 ปีที่แล้ว +9

    Ungha Peru " kalaignanam", so gnanighalukku mattum than ethirkalathai kanikum vallamai ungalukku irunthathala than YENGHAL SUPER STAR IN YETHIRKALATHAI KANIKUM THIRAMAIYAI ERAIVAN UNGALUKKU VALANGI IRUKKIRAN. THANKS.

  • @g.vigneshkumar3509
    @g.vigneshkumar3509 4 ปีที่แล้ว +41

    தமிழக முதல்வர் ரஜினி.

  • @elanthamizhncert5957
    @elanthamizhncert5957 4 ปีที่แล้ว +11

    super star super entrum

  • @purushothammuniyappa9161
    @purushothammuniyappa9161 6 วันที่ผ่านมา

    Many good and honest people are there in film industry only when such facilities happens we the ordinary people come know.

  • @rvinothsimbu2654
    @rvinothsimbu2654 ปีที่แล้ว +1

    Mass super star

  • @Senthilkumar-gv6zl
    @Senthilkumar-gv6zl 3 ปีที่แล้ว +2

    Dear sir unmai ualipu sir. Thanks Valthugal Nalamutanvalga. ant family Nalamutanvalga sir
    Dear. K. N. M. Thanks Valthugal. Sir. UnmaiThaivam.

  • @indoorexercise8771
    @indoorexercise8771 4 ปีที่แล้ว +2

    MATRAVARGALIN KASHTATHAI MATTUM NINAITHATHAAL THAAN UNGALUKKU KADAVUL UDHAVITTARGAL UNGALAI PONDRAVARGALUKKU KADAVULE THUNAI IRUPPAR .NATURAL MAN; NATURAL SPEECH .

  • @aaroom26
    @aaroom26 3 ปีที่แล้ว +2

    Nice speech sir. Wish you a long life

  • @ranganathanr7141
    @ranganathanr7141 11 หลายเดือนก่อน

    Kalaignam great. 🌹

  • @leninjohn2011
    @leninjohn2011 3 ปีที่แล้ว +2

    Great man

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 ปีที่แล้ว +1

    Genuine speach!

  • @aravindaravind8795
    @aravindaravind8795 2 ปีที่แล้ว

    Good person Thalaivar

  • @thalapathyphine2178
    @thalapathyphine2178 4 ปีที่แล้ว +2

    Semma

  • @chennaipaversreadymadecomp1042
    @chennaipaversreadymadecomp1042 ปีที่แล้ว +1

    Iyya vanakkam

  • @umamaheswariraja9404
    @umamaheswariraja9404 3 ปีที่แล้ว +2

    Star Maker kalaignam Iyya avl

  • @yuvarajsubramani6735
    @yuvarajsubramani6735 3 ปีที่แล้ว +2

    Super

  • @rasurasu9368
    @rasurasu9368 4 ปีที่แล้ว +5

    you aren't kalaiganam you are very best of vishwakarma maked our superstar

  • @srigow2852
    @srigow2852 ปีที่แล้ว +1

    Very nice 👌👌👌 iya

  • @SenthilKumar-rg6ds
    @SenthilKumar-rg6ds 3 ปีที่แล้ว +1

    Super star legend

  • @sasikumarsasikumar4230
    @sasikumarsasikumar4230 3 ปีที่แล้ว +1

    Super man

  • @smrma1640
    @smrma1640 4 ปีที่แล้ว +5

    GREAT KALAINGAANAM

  • @anjanaramesh9910
    @anjanaramesh9910 3 ปีที่แล้ว +2

    May God bless my Thalaivar Rajinikanth, his family n followers with 100 years of life, happiness, good health, peace, prosperity and success. Aandavan thunai. Annai Aadhi Parashakti thunai. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @m.k.vaasenkeerthi176
      @m.k.vaasenkeerthi176 2 ปีที่แล้ว +1

      Anjana Ramesh Madame, Good and Great people will live long, without jealousy, stomach-burning persons like Kamalahasan who tries to degrade others, will face lot of problems in their life. Never in his whole life, Kamalahasan never appreciated Rajini's Acting Abilities, but Rajini, on the other hand, will appreciate even ordinary actors, when they act well. He is humble, great person, magaan, we can call him.

  • @jayadevan2757
    @jayadevan2757 3 ปีที่แล้ว

    Super program

  • @lakshmanankanishlakshmanan9823
    @lakshmanankanishlakshmanan9823 4 ปีที่แล้ว +4

    😍👍👍👍👍

  • @thavarajalavaani1381
    @thavarajalavaani1381 4 ปีที่แล้ว

    Sema

  • @demodarakuttykutty1535
    @demodarakuttykutty1535 2 ปีที่แล้ว +1

    Superstar

  • @vnmk69
    @vnmk69 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    SALUTE to all great humans

  • @srikrishna4142
    @srikrishna4142 3 ปีที่แล้ว +3

    Camera frame should be good
    It's covering side people too

  • @MohanRaj-dw1hp
    @MohanRaj-dw1hp 3 ปีที่แล้ว +1

    Nice

  • @ManiMani-hy4vu
    @ManiMani-hy4vu 3 ปีที่แล้ว +3

    Rajini

  • @umas7816
    @umas7816 2 ปีที่แล้ว +1

    Asanthu vittane, solla varthai illa nandri

  • @RKTalkies
    @RKTalkies 4 ปีที่แล้ว +5

    Hats off to Rajini, bharathi raja, bakyaraj

  • @covidfriend8633
    @covidfriend8633 2 ปีที่แล้ว

    T u sir

  • @kosopet
    @kosopet 4 ปีที่แล้ว +12

    If Rajni is that great why cant he
    Buy him a house.He lives rented as per Sivakumar.

    • @sivagunarasan6437
      @sivagunarasan6437 4 ปีที่แล้ว +7

      he already gave a house to him after this .pls check it...

    • @kosopet
      @kosopet 4 ปีที่แล้ว +1

      @@sivagunarasan6437 good atleast after this he realized took him that long.

    • @sureshp.m2324
      @sureshp.m2324 4 ปีที่แล้ว +3

      I think u got the answer now 😊

    • @balusubramaniam5329
      @balusubramaniam5329 4 ปีที่แล้ว

      kosopet ve

    • @LordLaavineshNithianandan
      @LordLaavineshNithianandan 4 ปีที่แล้ว +6

      @@kosopet don't try to sarcastic and think you too smart
      This Kalainganam SIR isn't a guy who begs other for pity !
      So until *RAJINI SIR* came to know , it wasn't a deemed necessary 🤘

  • @soundarrajan5746
    @soundarrajan5746 4 ปีที่แล้ว +8

    Nalla pesureenga sir

  • @KR-ct9xy
    @KR-ct9xy 4 ปีที่แล้ว +3

    எங்க oorukar iya

  • @meenakshivalliappan6233
    @meenakshivalliappan6233 2 ปีที่แล้ว

    All will like his acting kanmoodi thanama pasatherikal he is not like apj abuthulkalam or spb in my point of view he want help he is earning for his daughter's only

  • @KjayaVoc
    @KjayaVoc 11 หลายเดือนก่อน

    Balachandra nat in Tamil cinema industry sivaji Rao No this person also ?

  • @rajarathinamnatarajan8405
    @rajarathinamnatarajan8405 2 ปีที่แล้ว

    .....