Kolaru Padhigam -4 | நஞ்சணி கண்டன்- விஷத்தையே தன் அபாரமாக , கோளறு பதிகம் | Dr.Sudha Seshayyan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ส.ค. 2024
  • Discourse on Kolaru Padhigamum part-4 by Dr.Sudha Seshayyan at Asthika Samajam ,2, Venus Colony 1st Street, Alwarpet, Chennai, Tamil Nadu 600018
    சொற்பொழிவு, நஞ்சணி கண்டன்- விஷத்தையே தன் அபாரமாக கொண்டவர் - கோளறு பதிகம் , டாக்டர். சுதா சேஷய்யன், இடம் : ஆஸ்திக சமாஜம், முதல் தெரு, வீனஸ் காலனி, ஆழ்வார்பேட்டை. சென்னை-18
    Kolaru Padhigam - கோளறு பதிகம்- திருஞானசம்பந்தர் அருளியது
    Kolaru Pathigam - Gnanasambandar
    #சனீசுவரன் #கோளறுபதிகம் #kolarupathigam #திருநள்ளாறு #தர்ப்பாரண்யேசுவரர்கோயில் #திருநள்ளாற்றீஸ்வரர் #நளதீர்த்தம் #நளன்தமயந்தி #thirugnasambanthar #navagrahapreethi #கிரகதோஷம் #நவகிரகபதிகம் #ஞானசம்பந்தர் #darbharanyeswara #கோளற்று_பதிகம் #Kolaru_Padhigamum #asthikasamajam #samajam #ஆஸ்திக #சமாஜம் #திருமுறைகள் #பன்னிரு_திருமுறைகள் #சைவத்_திருமுறைகள் #sudha #seshayyan #Sudha_Seshayyan #சுதாசேஷய்யன் #சுதா_சேஷய்யன்

ความคิดเห็น • 40

  • @palanichinnapayan17
    @palanichinnapayan17 2 ปีที่แล้ว +1

    ஒவ்வொரு தமிழ் வார்த்தைக்கும் விளக்கம் அருமை.,அவுனரோடும்.,9.1,7.18.6.,இதற்கான விளக்கம் தெரியமால் படித்தேன்.,நல்ல விளக்கம்., உங்கள் மருத்துவ சேவைக்கு அடுத்து இந்த சைவ விளக்க உறை எங்களுக்கு இருள் நீக்கும்அம்மையே.,சிவ சிவ

  • @imagination.content2858
    @imagination.content2858 6 ปีที่แล้ว +11

    எல்லாம் சிவமயம் அன்பே பேரின்பம். ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் அம்மா..

    • @elumalaiezhil
      @elumalaiezhil 4 ปีที่แล้ว

      இறையருள் பெற்ற அம்மாவின் திருவடிகளை வணங்குகிறேன்!

  • @laxmisubrahmanyam8438
    @laxmisubrahmanyam8438 2 ปีที่แล้ว +1

    Precise,concise,eloquent exposition bringing out the devotional and literary quality of Tamil. Profound Pranams Amma

  • @kiritin25
    @kiritin25 4 ปีที่แล้ว +6

    இன்றைய தலைமுறை அவசியம் கேட்க வேண்டியது
    ஓம் சிவாய நம.

  • @jananichitra7558
    @jananichitra7558 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய...நன்றிகள்..அபாரமாக என்பதை ஆபரணமாக என்று விளங்கிக் கொள்ள வேண்டும்.அப்படித்தானே?

  • @kdhanabalan7565
    @kdhanabalan7565 3 ปีที่แล้ว +1

    Thank you madam.Ohm Namasivayam .what a great bakthi with Namasivayam and explained with a devotional meanings.Long live with God'

  • @kiritin25
    @kiritin25 4 ปีที่แล้ว +2

    Very effective speech.

  • @ms.venugopalsgs2535
    @ms.venugopalsgs2535 ปีที่แล้ว

    Jaigurudatta srigurudatta Amma

  • @vairavannarayan3287
    @vairavannarayan3287 2 ปีที่แล้ว

    இனி பொருள் உணர்ந்து படித்து உய்யலாம்.
    மிகுந்த நன்றி அம்மா.

  • @meenakashishankar9292
    @meenakashishankar9292 4 ปีที่แล้ว +1

    Om namashivaya வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க 🙏🙏🙏
    Sri thirugnanasambanthar thiruvadigal Saranam Saranam Saranam 🙏🙏🙏

  • @herbscourt9714
    @herbscourt9714 2 ปีที่แล้ว

    Om Namachivaya., Sivaya Nama. Excellent explanation. Thanks🌹🙏

  • @vijayalakshmi-mx1xl
    @vijayalakshmi-mx1xl ปีที่แล้ว

    சிவாயநம1சிவாயநம2சிவாயநம3
    சிவாயநம4சிவாயநம5சிவாயநம6
    சிவாயநம7சிவாயநம8சிவாயநம9
    சிவாயநம10சிவாயநம11
    சிவாயநம12சிவாயநம13
    சிவாயநம14சிவாயநம15
    சிவாயநம16சிவாயநம17
    சிவாயநம18சிவாயநம19
    சிவாயநம20சிவாயநம21
    சிவாயநம22சிவாயநம23
    சிவாயநம24சிவாயநம25
    சிவாயநம26சிவாயநம27
    சிவாயநம28சிவாயநம29
    சிவாயநம30சிவாயநம31
    சிவாயநம32சிவாயநம33
    சிவாயநம34சிவாயநம35
    சிவாயநம36சிவாயநம37
    சிவாயநம38சிவாயநம39
    சிவாயநம40சிவாயநம41
    சிவாயநம42சிவாயநம43
    சிவாயநம44சிவாயநம45
    சிவாயநம46சிவாயநம47
    சிவாயநம48சிவாயநம49
    சிவாயநம50சிவாயநம51
    சிவாயநம52சிவாயநம53
    சிவாயநம54சிவாயநம55
    சிவாயநம56சிவாயநம57
    சிவாயநம58சிவாயநம59
    சிவாயநம60சிவாயநம61
    சிவாயநம62சிவாயநம63
    சிவாயநம64சிவாயநம65
    சிவாயநம66சிவாயநம67
    சிவாயநம68சிவாயநம69
    சிவாயநம70சிவாயநம71
    சிவாயநம72சிவாயநம73
    சிவாயநம74சிவாயநம75
    சிவாயநம76சிவாயநம77
    சிவாயநம78சிவாயநம79
    சிவாயநம80சிவாயநம81
    சிவாயநம82சிவாயநம83
    சிவாயநம84சிவாயநம85
    சிவாயநம86சிவாயநம87
    சிவாயநம88சிவாயநம89
    சிவாயநம90சிவாயநம91
    சிவாயநம92சிவாயநம93
    சிவாயநம94சிவாயநம95
    சிவாயநம96சிவாயநம97
    சிவாயநம98சிவாயநம99
    சிவாயநம100சிவாயநம101
    சிவாயநம102சிவாயநம103
    சிவாயநம104சிவாயநம105
    சிவாயநம106சிவாயநம107
    சிவாயநம108..
    திருச்சிற்றம்பலம்..

  • @balamuruganradha3777
    @balamuruganradha3777 3 ปีที่แล้ว +1

    How gi we need not computer in all topics u explained very clear as well as compained with science and nature and technology I admire u a walking computer no current no operate with help of others namaskaram

  • @parusuppayah8905
    @parusuppayah8905 3 ปีที่แล้ว

    அருமை அம்மா.நன்றி இறைவா.

  • @ganesannatarajan8953
    @ganesannatarajan8953 3 ปีที่แล้ว

    Many tks for simple explanation

  • @maragathamRamesh
    @maragathamRamesh ปีที่แล้ว

    ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி

  • @123maniam
    @123maniam 3 ปีที่แล้ว

    Superb speech mam. Thk u

  • @srisaravanabhavaastrologic2585
    @srisaravanabhavaastrologic2585 3 ปีที่แล้ว

    Valthukkal mika nanri

  • @balasubramanians2641
    @balasubramanians2641 4 ปีที่แล้ว

    Super speech

  • @rajendransubramanian7701
    @rajendransubramanian7701 4 ปีที่แล้ว

    எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய வேண்டும்,

  • @tharshinitheivendran7969
    @tharshinitheivendran7969 5 ปีที่แล้ว +1

    Super :-) siva siva

  • @geethasukumar1547
    @geethasukumar1547 3 ปีที่แล้ว +1

    Very vivid discourse.Never heard such explanations for the saiva siddhantam.
    It can help devotees sing those songs with deeper understanding if we listen to your explanation madam. Thanks a lot madam. Ohm Namashivaya

  • @krshkumar90
    @krshkumar90 3 ปีที่แล้ว +1

    Whoever disliked this video, could you please explain why?!

    • @raju1950
      @raju1950 3 ปีที่แล้ว +2

      Paid DK and missonery gangs

  • @lakshmibabulakshmibabu2925
    @lakshmibabulakshmibabu2925 4 ปีที่แล้ว

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய என்னை அட் குண்ட பரமன் இறைவன் ஓம் நமசிவாய

  • @sornalakshmi6198
    @sornalakshmi6198 2 ปีที่แล้ว

    Om namasivaya

  • @sethuraman8149
    @sethuraman8149 2 ปีที่แล้ว

    Fine/25/8/22.

  • @rajeswarihariharan5215
    @rajeswarihariharan5215 4 ปีที่แล้ว

    அம்மா நமஸ்காரம்.என் பேரனுக்கு சைவம் பற்றி நிறைய சொல்லி கொடுக்க ஆசைப்படுகிறேன். எங்கே,எப்படி,ஆரம்பிக்க வேண்டும்...வழிகாட்டுங்கள் ... ஆசீர்வாதம் பண்ணுங்கோ

    • @amruthar1221
      @amruthar1221 2 ปีที่แล้ว

      12th thirumurai abt 63 nayanmars
      Periya puranam

  • @rameshsrinivasan818
    @rameshsrinivasan818 6 ปีที่แล้ว +1

    Sarvamsivarpanam.

    • @VijayanG
      @VijayanG  6 ปีที่แล้ว +1

      Thank You

  • @ganeshgopalakrishnan6549
    @ganeshgopalakrishnan6549 ปีที่แล้ว

    ❤❤❤❤❤❤❤❤

  • @arundorairaj8106
    @arundorairaj8106 6 ปีที่แล้ว

    Sir can you add Adithya irudhyam explanation sir please

  • @arkulendiran1961
    @arkulendiran1961 2 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @sairamaamuralidharan3862
    @sairamaamuralidharan3862 3 ปีที่แล้ว

    🙏🙏🙏❤️❤️

  • @anony2255
    @anony2255 4 ปีที่แล้ว

    where is the 5th part

  • @durairajnarasiman682
    @durairajnarasiman682 2 ปีที่แล้ว

    M7⁶

  • @thayalanvyravanathan2651
    @thayalanvyravanathan2651 2 ปีที่แล้ว

    அருமையான விளக்கம்.ஆனால் சில இடங்களில் அகராதி சொல்லும் அர்த்தம் மாறுபடுகிறது. முதலில் மன்னிக்கவும். எப்பொழுதும் தமிழ் அகராதிகளில் எனது தேடல் முதலில்..பின்பே விளக்கவுரை கேட்கும் வழக்கம் எனக்கு. அப்போது மிகத் துல்லியமாகப் புரிந்து கொள்ள முடியும்.
    இங்கே மாறுபாட்டை மட்டும் கூறுகிறேன்.
    உழுவை-புலி அல்லது சிலவகை மீன் இனங்கள் குறிப்பிடப்படுகிறது.
    ஆளரி-ஆண் சிங்கம் அல்லது நரசிம்மமூர்த்தி...

  • @jananichitra7558
    @jananichitra7558 ปีที่แล้ว

    ஓம் நமசிவாய...நன்றிகள்..அபாரமாக என்பதை ஆபரணமாக என்று விளங்கிக் கொள்ள வேண்டும்.அப்படித்தானே?