அந்நிய மொழி ஓகே... சகோதர மொழி கசக்குதா? | Rangaraj Pandey Interview | 3 Criminal Law | MODI | Hindi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ค. 2024
  • #Chanakyaa #latestnews #tamilnews #rangarajpandey #RangarajpandeyLatest #latestupdate #PandeyLatest #ChanakyaaDigitalNews #ChanakyaaChannel #hindi #engish #modi #amitshah #edappadipalanisamy #criminallaw #mkstalin
    சாணக்யா!
    அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
    A Tamil media channel focusing on ,
    Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
    Connect with Chanakyaa:
    SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
    Visit Chanakyaa Website -chanakyaa.in/
    Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
    Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
    Follow Chanakyaa on Instagram - chanakyaa_t...
    Android App - play.google.com/store/apps/de...

ความคิดเห็น • 71

  • @savithriravikumarravikumar9779
    @savithriravikumarravikumar9779 19 วันที่ผ่านมา +29

    பாண்டே பேட்டிகள் எப்போதும் சூப்பர்

  • @balasubramaniangopalakrish3356
    @balasubramaniangopalakrish3356 19 วันที่ผ่านมา +12

    சரியான தலைப்பு

  • @vallavannaga
    @vallavannaga 19 วันที่ผ่านมา +11

    சார் இவள் 200 ருபாய் உடன் பிறப்பு. இவளுக்கு பதில் சொல்லி உங்க மதிப்ப குறைத்து கொள்ளாதீங்க

  • @chandrashekarseshadri3606
    @chandrashekarseshadri3606 19 วันที่ผ่านมา +3

    Super explanation

  • @arulmaniarulmani3325
    @arulmaniarulmani3325 19 วันที่ผ่านมา +5

    வாழ்த்துகள் அண்ணா

  • @smartlink3118
    @smartlink3118 19 วันที่ผ่านมา +17

    எல்லா நாடுகளிலும் அவ்வப்போது காலத்திற்கு எற்ற வாறு சட்டம் மாறுதல் ஏற்படும்.

  • @lakshmiramaswamy9241
    @lakshmiramaswamy9241 19 วันที่ผ่านมา +3

    அரசியல்வாதிகளின் குற்றத்திற்கான தண்டனை கடுமையாக்கப்பட வேண்டும்.

  • @sankars8565
    @sankars8565 19 วันที่ผ่านมา +4

    சகோதரர்கள் பேசிக்கொள்ள கூடாதுப்பருங்க அதான் இவனுக வண்டவாலமெல்லாம் வெளிவந்திடுமே

  • @sankarta1906
    @sankarta1906 19 วันที่ผ่านมา +3

    Should have selected chinese language, since DMK and Congress are very familiar with this language.

  • @user-hl8kb8uv5n
    @user-hl8kb8uv5n 16 วันที่ผ่านมา

    Excellent explanation sir

  • @rajgameplay7165
    @rajgameplay7165 19 วันที่ผ่านมา +3

    புதிய சட்டங்களை வரவேற்கிறேன்

  • @sivakumar-hs6qj
    @sivakumar-hs6qj 19 วันที่ผ่านมา +2

    இந்ததிராவிடஊம்பிகளுக்குஆங்கிலத்தில்பேசலாம்...இந்தியபாஷைகளைகற்ககூடாதாம்இவனுங்குடும்பத்தில்ஐரோப்பிநிடுகளூக்குபோயிபுளுத்துவானுக

  • @sandedit826
    @sandedit826 19 วันที่ผ่านมา +4

    காலனி ஆதிக்கத்த மறக்கணும்னா முதல்ல கிரிக்கெட் விளையாடுறத நிறுத்துங்கடா

    • @arumugamsubramanyam9250
      @arumugamsubramanyam9250 18 วันที่ผ่านมา

      Dai muditu Vela paaru ..nalla solludupora....you guys are pakka Britishers supported guys...don't talk unnecessarily. Bharat will support only good for human well-being and will adopt it. if anything against our interest or protocols we have to update or remove is necessary.

  • @kailasama
    @kailasama 19 วันที่ผ่านมา +1

    அந்நிய மொழி ப்ரோமோட் செய்தால் பணம் பணம் துட்டு துட்டு

  • @SuganthanHarmless
    @SuganthanHarmless 19 วันที่ผ่านมา +1

    If police are around 1.5 lakh and Tamil Nadu population is 8 crore, then 1 lakh people ku 200 police personal varaanga. Irunthaalum kammi thaan...

  • @4k401
    @4k401 18 วันที่ผ่านมา

    Britishers were ruling so called madras presidency way before india was formed, technically English is well known to us way before Hindi. Tamil is to converse with my fellow blood relations and relations, English is for economic development. Bunch of NRIs who belongs to superior caste from India are prosperous due to their english skills here in UK and USA.

  • @parthasarathy1861
    @parthasarathy1861 19 วันที่ผ่านมา +1

    கேள்வி கேட்க முதலில் கற்று வந்து பேட்டி எடுக்கணும். Please take care. 🙏💐🌹

  • @moorthygnanaprakasam8990
    @moorthygnanaprakasam8990 19 วันที่ผ่านมา +1

    44 கமெண்ட் க்கு கொஞ்சம் தான் இருக்கு. மத்ததெல்லாம் உள்ள பூந்து எவனே தூக்கிடறான்

  • @GaneshKumar-my4md
    @GaneshKumar-my4md 18 วันที่ผ่านมา

    ரூபாய் அணா, பைசா என்று பேசியவர்கள் இன்று ரூபா பைசா என்று மாறிவிட்டோம்; வீசை, சேர் என்பதும், மைல், பர்லாங் என்பதெல்லாம் மாறிவிட்டதே!

  • @suriyanarayananr9652
    @suriyanarayananr9652 19 วันที่ผ่านมา +1

    Nalla kellunga sir.. namma anniya mozhi sillaruku sagodhara mozhi and namma sagodara mozhi silaruku anniya mozhi.. adunalaiyoo ennavo.. inga intention mozhi illa separatisam pirithazhum sadhi.. ooru onnu koodita apparam avanuga nadu road ku vanduruvanugala.. 😂
    @psycho

  • @nagendrapillai4338
    @nagendrapillai4338 19 วันที่ผ่านมา

    Kalvi karravanukku entha nadum sontha nade sonnathu nam munnorgal but Intha dravidam padikkathannu solluthu

  • @marvindsilva
    @marvindsilva 18 วันที่ผ่านมา

    Why r u all guys posting in Tamil 😢
    If INDIA wants to know Throw ur message in English

  • @meenadasarathan6246
    @meenadasarathan6246 19 วันที่ผ่านมา

    இந்திய பீனல் கோட்..,....பாமரனுக்கு இது புரியுமா.நம் மொழி புரியுமா?¿

  • @libinrocky
    @libinrocky 18 วันที่ผ่านมา

    Ssc exam la act name tamil la varathu pondey ithu hindi thinippu dha

  • @balasubramaniampssharma7901
    @balasubramaniampssharma7901 18 วันที่ผ่านมา

    சபாஷ் பாண்டே ஜீ

  • @sg8nj
    @sg8nj 19 วันที่ผ่านมา

    Uruthu matha mozhi illa 😂

  • @vikram1099
    @vikram1099 19 วันที่ผ่านมา

    Its not about kasakkudha.. the point is ippo indha overhauling thevaya? IPC la ye changes/amendments kondu varalaame... why to totally change?

  • @ClsPriyan
    @ClsPriyan 19 วันที่ผ่านมา

    இது திமுகவின் அல்லக்கை

  • @libinrocky
    @libinrocky 18 วันที่ผ่านมา

    Pondey un appa hindi Karan en appa tamil enaku Hindi vendam

  • @karthiksaravanakumarkarthi7350
    @karthiksaravanakumarkarthi7350 19 วันที่ผ่านมา +1

    அன்னைக்கு கச்சத்தீவை

    • @karthiksaravanakumarkarthi7350
      @karthiksaravanakumarkarthi7350 19 วันที่ผ่านมา

      அன்றைக்கு கச்சத்தீவை இலங்கைக்கு

  • @user-mz6rx9lh8z
    @user-mz6rx9lh8z 19 วันที่ผ่านมา

    Please ban all english channel

  • @padminivaratharajan1458
    @padminivaratharajan1458 17 วันที่ผ่านมา

    இதை கருணாநிதி நியாய சட்டம் என்று மாற்றியிருந்தால் உடனே சரி என்பார்கள்.

  • @ssnjan9626
    @ssnjan9626 19 วันที่ผ่านมา

    ஹந்தியும் அந்நிய மொழி தான்.

  • @thanabalakrishnan9927
    @thanabalakrishnan9927 19 วันที่ผ่านมา

    ஆங்கிலம் இனிக்கிறது இந்தி கசக்கிறதா என்று கேட்டதன் மூலம் ஒன்று பாண்டே முட்டாளாக இருக்க வேண்டும் அல்லது திருடராக இருக்க வேண்டும்.
    ஆங்கிலத்தால் தமிழ் மொழிக்கு எந்த பாதிப்பும் வரப்போவதில்லை இது எல்லோருக்கும் தெரியும். ஆனால் இந்தி பரவினால் நாளை ஒரே அரசாணையின் மூலம் இந்தியா முழுமையும் ஹிந்திமயமாக்க முடியும். பிறகு தமிழ் மெல்ல மெல்ல அழியும்.
    இது பாண்டேவுக்கு தெரிந்திருக்க வேண்டும். தெரியாவிட்டால் அவர் முட்டாள் என்று பொருள். தெரிந்தும் இப்படி பேசுகிறார் என்றால் அவர் திருடர் என்று பொருள்.

    • @RAMESHKUMAR-wk8vb
      @RAMESHKUMAR-wk8vb 19 วันที่ผ่านมา +2

      Thiruttu Dravid Holika

    • @narendramoorthy9616
      @narendramoorthy9616 19 วันที่ผ่านมา +3

      கோபாலபுரம் குடும்ப கொத்தடிமைகள் .
      உருது, லத்தின் என்றால் பிடிக்கும்

    • @aravinthprem2358
      @aravinthprem2358 19 วันที่ผ่านมา

      *பாண்டே ஒரு பீகாரி காரர் என்பதால் அவரின் தாய்மொழியான ஹிந்தி மொழியை தமிழ் மக்கள் மீது திணித்து தமிழ் மொழியை அழிக்க தூண்டுகிறார். தமிழ் மொழியை அழித்தால் தமிழர்களும் அழிவார்கள் என்ற தூண்டுதலுக்கு அவர் துணை போகிறார். பிஹாரி பாண்டே ஒன்றை மட்டும் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ் குளத்தின் கடவுளான சிவன், பார்வதி மற்றும் முருக பெருமானின் மொழியான தமிழ் மொழியை ஒருபோதும் அழிக்க எந்த இந்திக்காரனாலும் முடியாது. ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய...*

    • @skothandaramanskothandaram725
      @skothandaramanskothandaram725 19 วันที่ผ่านมา +6

      தமிழ் வளர்ச்சிக்காக தமிழக அரசாங்கம் இதுவரை என்ன செய்தது என்று சொல்ல முடியுமா பல்கலைக்கழகம் படிப்பிலும் தமிழை கொண்டு வர ஏன் முயற்சி செய்யவில்லை

    • @thanabalakrishnan9927
      @thanabalakrishnan9927 19 วันที่ผ่านมา

      @@skothandaramanskothandaram725 ஒன்றுமில்லை. ஆனால் இந்தி எதிர்ப்பின் மூலம் தமிழ் மொழியை சாகாமல் இன்னும் உயிருடன் வைத்திருக்கிறது

  • @KaviKavi-sf1bf
    @KaviKavi-sf1bf 19 วันที่ผ่านมา

    இதுதான் திரவிட (துலுக்கர்)மாடல்....

  • @user-gt8nw8rc4w
    @user-gt8nw8rc4w 19 วันที่ผ่านมา

    நெறியாளர் ஏன் இப்படி இருக்கார் ????

  • @maduraiveeran8481
    @maduraiveeran8481 19 วันที่ผ่านมา

    அன்னிய மொழி வேலை கொடுக்கும் அறிவியல் பற்றி போடும். பக்கத்து மொழி

    • @Mrs.MinaOfficial
      @Mrs.MinaOfficial 19 วันที่ผ่านมา +4

      North la work poravan padura kastam theriyama pesatha

    • @pranavarajanjeyabalan
      @pranavarajanjeyabalan 19 วันที่ผ่านมา

      ​@@Mrs.MinaOfficial Tamil Nadu la irundhu North india poradhu adhigama illa North la irundhu inga varadhu adhigama? Inga irundhu anga poravan hindi venum na kathuka poraan... edhuku ellartayum thinikireenga

    • @aravinthprem2358
      @aravinthprem2358 19 วันที่ผ่านมา

      *பாண் பராக்கு போடவும், திருடர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மற்றும் பானி பூரி விற்கவும் இந்திக்கார மொழி உதவும்....*