முதல் கத்திக்குத்து, முதல் பலி 😳 உமா குமரன் வெளியிட்ட ஒரு தகவல் | TAMIL ADIYAN UK |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ค. 2024

ความคิดเห็น • 71

  • @Emi-bv9wv
    @Emi-bv9wv 9 วันที่ผ่านมา +7

    தோசை சாப்பிடுவது ஆச்சரியப்படுவதற்க்கு ஒன்றுமில்லை அப்படியான சாப்பாடுதானே சாப்பிட்டு வளந்தா

  • @dhanushamurthy6671
    @dhanushamurthy6671 9 วันที่ผ่านมา +4

    Thank you Anna ❤

  • @Siva0558
    @Siva0558 9 วันที่ผ่านมา +3

    நன்றி தம்பி 👍

  • @jeneevanuthayakumar6368
    @jeneevanuthayakumar6368 9 วันที่ผ่านมา +3

    நன்றி 🙏

  • @regi1811
    @regi1811 9 วันที่ผ่านมา +2

    நன்றி பகிர்வுக்கு🙏

  • @nadarajahjeyananthan8818
    @nadarajahjeyananthan8818 9 วันที่ผ่านมา +1

    Thank you anna

  • @jesminegnanapragasam6953
    @jesminegnanapragasam6953 9 วันที่ผ่านมา +7

    Nathan. இதை நாங்கள்தான் நாதன். என்று வாசிப்போம். ஆனால். இவர்கள் இதை நேத்தன். என்றுதான் சொல்வார்கள். என்னுடைய நினைவு சரியாக இருந்தால். இது யூத மக்களின். பெயர்.
    நேற்று. ஒன்றில் Chiswick. இது w silence சீசிக். சீஸ்விக். இல்லை
    தவறிருப்பின் மன்னிக்கவும்

  • @dhuvaragann3034
    @dhuvaragann3034 9 วันที่ผ่านมา +2

    Tamil Adiyan UK Fans Assembled ❤❤

  • @Vaanikannan2301
    @Vaanikannan2301 9 วันที่ผ่านมา +1

    Thank you

  • @sristhambithurai8012
    @sristhambithurai8012 9 วันที่ผ่านมา +1

    மாமைட் உடலுக்கு ஆரோக்கியமானது ஆட்சியும் அவ்வாறே அமையலாம், மேலும் எமது ஊரில் வாழ்ந்தகாலம் சக உறவினர் ஒருவரை அவரது மாணவப் பருவத்தில்" மாமைட்" என்ற பட்டப்பெயரை வைத்து கூப்பிடுவோம் அவர் மொழுமொழு என்று குண்டாகியிருப்பர் ஞாபகத்தில் வந்தது நன்றி

  • @user-hm3ws4eo3k
    @user-hm3ws4eo3k 9 วันที่ผ่านมา

    Thanks for updating news. Tamil Adiyaan!

  • @MalarvilyGovindarajan
    @MalarvilyGovindarajan 9 วันที่ผ่านมา

    தகவல்களுக்கு நன்றி🙏

  • @emildarubanthiraviam6206
    @emildarubanthiraviam6206 9 วันที่ผ่านมา +1

    Thanks

  • @suthang93
    @suthang93 9 วันที่ผ่านมา

    Thanks 🙏

  • @shanthini5699
    @shanthini5699 9 วันที่ผ่านมา

    Thanks brother 🙏

  • @bhakisethukavalar1614
    @bhakisethukavalar1614 9 วันที่ผ่านมา +1

    Hello Tamil Adiyar,
    Thanks to telling house price in London. In Toronto average house price is $800,000.00 to 1 million.
    Normal job people can’t buy a house.
    Because banks will not approve the mortgage with middle income people.
    Thanks

  • @suriyanirmala4051
    @suriyanirmala4051 9 วันที่ผ่านมา

    Thank you my brother God bless you 🙏 ❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️

  • @sus1069ee
    @sus1069ee 9 วันที่ผ่านมา

    ❤ Thanks for the news and bless you
    All news very useful

  • @iyaduraiprabathash112
    @iyaduraiprabathash112 9 วันที่ผ่านมา +2

    Marmite ஐ offer ல வாங்கியிருப்பார் பயன்படுத்தாமல் இருந்ததால் out of date ஆக போயிருக்கும்……. இது ஒரு கேள்வியா bass……….

  • @balasivam1690
    @balasivam1690 9 วันที่ผ่านมา

    Good ❤

  • @austinmano5192
    @austinmano5192 9 วันที่ผ่านมา

    Gd job

  • @pajaniammalle8590
    @pajaniammalle8590 9 วันที่ผ่านมา

    So sweet

  • @handsofmercy
    @handsofmercy 8 วันที่ผ่านมา

    Yes, his move is going to be little bitter taste for many people, but same time it’s going to be very healthy for many people as well.

  • @sellathuraisasiharan4034
    @sellathuraisasiharan4034 9 วันที่ผ่านมา +3

    தோசையும் சம்பளும் சாப்பிடட்டும்.. ஊரில் உள்ள தமிழ் மக்களும் தோசையும் சம்பளும் நிம்மதியாக சாப்பிட வழி செய்ய சொல்லுங்கள்.. நன்றி

    • @natarajankudanthai8339
      @natarajankudanthai8339 9 วันที่ผ่านมา

      இது தான் ஏழையின் உணவு
      எளிமையாக கிடைக்க கூடும்
      முக்கியத்துவம் கொடுத்தமைக்கு மிக்க நன்றி

  • @thurais2748
    @thurais2748 9 วันที่ผ่านมา

    Good

  • @sarojinisritharan8535
    @sarojinisritharan8535 9 วันที่ผ่านมา

    Good news

  • @shaunrobinson7092
    @shaunrobinson7092 9 วันที่ผ่านมา

  • @selvis8495
    @selvis8495 9 วันที่ผ่านมา

    ❤❤❤❤

  • @visithasinnasamy7693
    @visithasinnasamy7693 9 วันที่ผ่านมา

    🌷🙏💐

  • @veeradeepan
    @veeradeepan 9 วันที่ผ่านมา

    Nice

  • @ananthaparanamanandarooban5930
    @ananthaparanamanandarooban5930 9 วันที่ผ่านมา

    ❤❤❤

  • @keygee.
    @keygee. 9 วันที่ผ่านมา +10

    கசப்பு மருந்து உடலுக்கு நன்மையென்றால் சாப்பிட்டுதானே தீரவேண்டும்.

  • @preminim2903
    @preminim2903 9 วันที่ผ่านมา

    👌👌👌👍👍👍👍🙏🙏🙏🙏🙏

  • @murugiasubramaniam5203
    @murugiasubramaniam5203 9 วันที่ผ่านมา

    💚💛🧡💚💙

  • @rohiniketharalingam1856
    @rohiniketharalingam1856 9 วันที่ผ่านมา

    Natural origins colour

  • @appaduraiganesh1882
    @appaduraiganesh1882 9 วันที่ผ่านมา

    Though it tastes bitter, much healthier.likewise, this government might govern better.

  • @thiyagarasasri7022
    @thiyagarasasri7022 9 วันที่ผ่านมา

    ❤❤❤😂

  • @alageswaranbalasingham2719
    @alageswaranbalasingham2719 9 วันที่ผ่านมา

    சாவகச்சேரி வைத்தியசாலை பிரச்சனை பற்றியும் ஒரு வீடியோ போடுங்கள்.

  • @kumarravivarman6107
    @kumarravivarman6107 9 วันที่ผ่านมา +2

    Why calling out east London specifically?

  • @KuganKugan-yu5pk
    @KuganKugan-yu5pk 9 วันที่ผ่านมา +1

    மாமைட்:-- மக்கள் விரும்பாத அரசாங்கம் ஆனால் மக்களுக்கு தேவையானஅரசாங்கம்----ஈழத்தில் இருந்து

  • @anleesam5856
    @anleesam5856 9 วันที่ผ่านมา +1

    Increaseing tax can not be a development.

  • @IyamSivalingam
    @IyamSivalingam 9 วันที่ผ่านมา

    எல்லாமக்களுக்கும்சத்தானநல்லதிட்டங்களைசெயல்படுத்தகூடியவராகவுமிருக்கலாம்

  • @Ragavan0401
    @Ragavan0401 9 วันที่ผ่านมา

    அந்த ஓவியர் மாமைற்றில் ஓவியம் வரைந்த காரணம் ! மாமைற் இல் அவ்வளவு ஊட்டச்சத்து இருக்கின்றது அதைஉட்க்கொண்டால் ஒரு மனிதன் நல்ல தேக ஆரோக்கியத்துடன் நன்கு வேலை செய்யலாம் ! தொழிலாளர் கட்ச்சி உழைக்கும் வர்க்கம் 🙏🏽

  • @BaskaranNadarasa
    @BaskaranNadarasa 9 วันที่ผ่านมา

    பெயின்டவிடமலிவாக்கும்

  • @user-mk1ff1bh3j
    @user-mk1ff1bh3j 9 วันที่ผ่านมา

    🎉🎉😢🎉🎉🎉🎉🎉

  • @chandraratharanjithan5855
    @chandraratharanjithan5855 9 วันที่ผ่านมา

    0:54

  • @shiranikanagaratnam4835
    @shiranikanagaratnam4835 9 วันที่ผ่านมา

    Marmite is also very salty

  • @nrasikarann
    @nrasikarann 7 วันที่ผ่านมา

    Mr kier going to get marmite experience and people of England will get jar 🫙 only. இந்த ஆட்சி கசப்பாகவும் சவாலாகவும் அமைய போகிறது. 'what the hell Antonio gutters '

  • @thivaharanarunasalam9901
    @thivaharanarunasalam9901 8 วันที่ผ่านมา

    லெயா (b)பிரிட்ஜ் அல்ல, லீ bridge

  • @veloosunderamanie2426
    @veloosunderamanie2426 9 วันที่ผ่านมา

    Nandrie Nandrie Nandrie

  • @Ragavan0401
    @Ragavan0401 9 วันที่ผ่านมา

    என்ன தமிழ் அடியான் அவர்களே மிக மகிழ்ச்சியாக இருகிருக்கின்றீர்கள் ? றஷி சுனக் கில் அந்தளவு பாசமா?😂😂😂

  • @thomasmathew7898
    @thomasmathew7898 9 วันที่ผ่านมา

    How many bedrooms?

  • @vallipurambavanantharajah7412
    @vallipurambavanantharajah7412 9 วันที่ผ่านมา

    ஆட்சியாளர் கசப்பாக இருக்கும் நாட்டுக்கும் மக்களுக்கும் ஆரோக்கியத்தை கொடுக்கும்

  • @rameshsubramanian459
    @rameshsubramanian459 9 วันที่ผ่านมา

    American English is different, no grammar, no spelling just express what you feel logically

  • @vasanthasrikantha6512
    @vasanthasrikantha6512 9 วันที่ผ่านมา

    marmite is a symbol of old English !

  • @thiruuday2910
    @thiruuday2910 9 วันที่ผ่านมา

    Will done labour party.

  • @shiranikanagaratnam4835
    @shiranikanagaratnam4835 9 วันที่ผ่านมา

    Video வுக்கு காணொளிகள் என்று சொல்லுங்கள்

  • @ThamilFirst
    @ThamilFirst 9 วันที่ผ่านมา

    Marmite எனக்கு எப்பவுமே பிடிக்காது.🙃

  • @paransothyparamanandhan738
    @paransothyparamanandhan738 9 วันที่ผ่านมา

    அந்த ஓவியர் இடத்தில் அப்போது இருந்ததை வைத்து வரைந்து இருக்கார். அவருக்கு ஏதாச்சும் கொடுங்க துட்டு

  • @sinnathambythayaparan6121
    @sinnathambythayaparan6121 9 วันที่ผ่านมา

    no one like new pm?

  • @rsv9971
    @rsv9971 9 วันที่ผ่านมา +1

    மாமைட் இனிப்பு அதே போல புதிய பிரதமரும் இருக்க வேண்டுமென வரைந்துள்ளார்.

  • @thusikanthisingarasa8371
    @thusikanthisingarasa8371 8 วันที่ผ่านมา

    நான் அதை தான் நினைத்தேன்

  • @sanisurya5763
    @sanisurya5763 9 วันที่ผ่านมา +1

    நாடும் பொருளாதாரமும் இனிமே நாசமா போகும் என்பதை குறிக்கும் வகையில் இந்த ஓவியம்

  • @puvithasasigumaar8133
    @puvithasasigumaar8133 8 วันที่ผ่านมา

    எல்லோரும் நிறைவாகவும் வளமாகவும் வாழலாம் என்பதர்க்காக இருக்கலாம்….

  • @KelvikKanaikal
    @KelvikKanaikal 9 วันที่ผ่านมา +1

    வணக்கம் சகோதரர்.
    அவர் மார்மைட் கழிம்பில் ஓவியம் வரைந்ததன் காரணம். சத்தான இந்த உணவுபோல் தெரியும் ஆட்சி உள்ளடக்கத்தில் கசப்பாக இருக்கக்கூடும் என்று பொருள்பட வரைந்திருக்கக்கூடும்.

    • @saraswathy438
      @saraswathy438 9 วันที่ผ่านมา +1

      Labour ஆட்சி கசப்பாக வந்தாலும் அதனை பொறுமையுடன் ஏற்றுக்கொணடால் காலப்போக்கில் சுவையாக தென்படும்

  • @kandavanamtharmadurai934
    @kandavanamtharmadurai934 9 วันที่ผ่านมา +1

    கத்திக்குத்து தனிய கிழக்கு லண்டனில் மாத்திரம் நடக்கிறதா?ஏன் வேறு இடங்களில் நடப்பதில்லையா?உங்களுக்கு கிழக்கு லண்டனில் இவ்வளவு வன்மம் ஏன்?

  • @alahanvel7678
    @alahanvel7678 9 วันที่ผ่านมา

    🧏🏼❤️