ஒரே வீட்டில் இரு மனைவிகளுடன் குடும்பம் நடத்தும் கணவன்!, Solvathellam Unmai S2 , Zee Tamil , Ep. 448

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/c...
    All Full Episode Playlist:
    • Solvathellam Unmai (சொ...
    Click Here To Watch Full Episodes - zee5.onelink.m...
    Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
    Free Subscription click here: bit.ly/Subscri...
    Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
    The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
    The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
    To Free Download ZEE5 Mobile app click the link below
    Playstore: bit.ly/Zee5Play...
    iTunes: bit.ly/Zee5ITunes
    Connect with Zee Tamil on Social Media
    Whatsapp: bit.ly/ZeeTami...
    Facebook: bit.ly/ZeeTamilFB
    Instagram: bit.ly/ZeeTamil...
    Twitter: bit.ly/ZeeTamil...
    Connect with Zee5 on Social Media
    Facebook: bit.ly/Zee5TamilFB
    Instagram: bit.ly/Zee5Tami...
    Twitter: bit.ly/Zee5Tami... #ZeeTamil
  • บันเทิง

ความคิดเห็น • 322

  • @harishanandhinis.s280
    @harishanandhinis.s280 7 หลายเดือนก่อน +241

    யாரெல்லாம் 2024ல இந்த நிகழ்ச்சி பாக்குரீங்க..

  • @RanjithKumar-iw9di
    @RanjithKumar-iw9di 4 ปีที่แล้ว +105

    பச்சை புடவை பொண்ணு பாவம்

  • @GB-jw9lm
    @GB-jw9lm หลายเดือนก่อน +15

    3:43 மாசமாகிட்டேன் உடனே நான்.
    மேடம்: அது மட்டும் கரெக்ட்டா பண்ணுவீங்க.
    என்னா பண்றது மேடம்😂😂😂

  • @palanid5457
    @palanid5457 5 ปีที่แล้ว +118

    இவ்வளவு பிறச்சினைக்கு முழு காரணம் முதல் மனைவியே

  • @selvarajp7351
    @selvarajp7351 10 หลายเดือนก่อน +38

    7 வருடம் எங்க ஊம்ப போனடி

    • @MariMari-ri1be
      @MariMari-ri1be 6 หลายเดือนก่อน

      ❤❤

    • @Anithashreeram
      @Anithashreeram 2 หลายเดือนก่อน

      Thaanu vaazha maata aduthavangalayum vaazha Vida maata.. 1st wife...

  • @factcheck2204
    @factcheck2204 ปีที่แล้ว +18

    The second wife is Kind and so sad for her... First one Aramental

  • @indhujasenkathir7833
    @indhujasenkathir7833 4 ปีที่แล้ว +49

    2nd wife rmba Nalla ponnu

  • @palanid5457
    @palanid5457 5 ปีที่แล้ว +135

    முதல் மனைவி வாழ்ந்தது 1 வருடம் இரண்டாவது மனைவி வாழ்ந்தது 2 1/2 வருடம் SO இரண்டாவது மனைவியின் பக்கம் தான் நியாயம் |

    • @santhiprabakaran1542
      @santhiprabakaran1542 4 ปีที่แล้ว +8

      Thappu pandrathu mudhal manaivi. . . Ana pathika padurathu irandavathu manaivi. . . .

    • @JeevithaG-z2l
      @JeevithaG-z2l 6 หลายเดือนก่อน

      No​@@santhiprabakaran1542

    • @jemilarani-cd8uu
      @jemilarani-cd8uu 5 หลายเดือนก่อน

      Ohh epo paaru ponnugala kurai sollurathu . Antha aala adichi kolla vendiyathudhana 😡😡

  • @santhikarthikeyan6253
    @santhikarthikeyan6253 ปีที่แล้ว +21

    First wife thirudi. Second wife paavan.😊

  • @indhu5227
    @indhu5227 5 หลายเดือนก่อน +22

    முதல் மனைவி ரெம்ப மோசம்...5 வருஷம் பிரித்து இருந்தால் விவாகரத்து ஆனதாக அர்த்தம்.. இதுதான சட்டம்

  • @jeevikutty2778
    @jeevikutty2778 4 ปีที่แล้ว +33

    2 wife pavam

  • @aaxrani2402
    @aaxrani2402 4 ปีที่แล้ว +84

    First wife சரியில்லை.7 Yrs கழிச்சு இப்ப வம்புக்கு வந்து பேசுவது சரியில்லை.2nd wife பாவம்.

  • @palanid5457
    @palanid5457 5 ปีที่แล้ว +93

    இரண்டாவது மனைவிக்கு நல்ல குணம்.முதல் மனைவி திருடி.

  • @uthayamutthayam344
    @uthayamutthayam344 3 ปีที่แล้ว +37

    இரண்டாவது மனைவி பாவம் கனவனே வேண்டாம் என்று இருவருமே சொல்லனும்

  • @vijevijes5342
    @vijevijes5342 9 หลายเดือนก่อน +54

    நீங்க எப்ப பாரு முதல் மனைவிக்கு தான் உரிமை என்று சொல்றீங்க ஏழு வருடம் கூப்பிட்டு அவள் வரவில்லை

    • @queenmary1808
      @queenmary1808 5 หลายเดือนก่อน

      ))

    • @jemilarani-cd8uu
      @jemilarani-cd8uu 5 หลายเดือนก่อน +1

      Yean varalaya .oruthan adichi kolluvan avanoda saaga soltringala

    • @arunkumarArun-h1p
      @arunkumarArun-h1p 21 ชั่วโมงที่ผ่านมา +1

      54 லைக் பேருமே வைப்பாட்டி யா எப்போதும் முதல் மனைவி தான் நம்முடைய பாரம்பரியம் மரியதை 💯

  • @jayasudhajayasudha3127
    @jayasudhajayasudha3127 4 ปีที่แล้ว +35

    முதல் மனைவி சும்மாவே நடிக்கிறா .

  • @RakshanaRakshu-nq1qm
    @RakshanaRakshu-nq1qm 18 วันที่ผ่านมา +1

    .nan

  • @Allutty608
    @Allutty608 2 หลายเดือนก่อน +2

    Pacha pudavaiku life kidaka madam romba tryyyyy panrom.....blue lady dangor 😮😮

  • @kalaisenthil1371
    @kalaisenthil1371 7 หลายเดือนก่อน +5

    Ellam episode la first wife ku than support panuvan ippo second wife patha than pavama iruku 😢iva enkiyo porrikitu vanthu ipo addra

  • @bigilprasanth749
    @bigilprasanth749 ปีที่แล้ว +42

    பண்ணி மூஞ்சி வாச்சி ஏழு வருஷம் எங்கயோ போய் பொறுக்கிட்டு இப்போ வந்திருக்குது வம்பு இழுக்க அவ ஆள பாரு பாவம் அந்த ரெண்டாவது மனைவி

  • @annathasan5504
    @annathasan5504 ปีที่แล้ว +23

    2nd wife pavam

  • @KumarKumar-jb7ns
    @KumarKumar-jb7ns 7 หลายเดือนก่อน +26

    ஏழு வருஷமா எங்க போன

    • @jemilarani-cd8uu
      @jemilarani-cd8uu 5 หลายเดือนก่อน

      Oh 7 varusam antha pompala kalyanam pannala . Intha aaludha kalyanam pannitukan 😡

  • @rajubashyam1553
    @rajubashyam1553 5 ปีที่แล้ว +47

    அய்யா முதல் மனைவியை விவகாரத்து செய்து விடவும் 7 வருடம் கழித்து இப்போது எதற்காக வந்து அந்த ஆள்ளை துன்புறுதனும் இவ்வளவு நாள் என்ன செய்துனு இருந்த அந்த அம்மணி. இங்கு வந்ததும் நடிப்பு தான் அந்த ஆள் பெயரை கெடுக்கனும்

  • @sugunak6217
    @sugunak6217 4 ปีที่แล้ว +7

    Appa allrum nala erukanum sai appa_🙏 om sai ram 💗 🙏 🙏

  • @bheemarohit2523
    @bheemarohit2523 ปีที่แล้ว +18

    I think first wife need property after mother in law death she came back

  • @premathangaraja5571
    @premathangaraja5571 5 ปีที่แล้ว +12

    I like this program mam thirumbavum endha program nadathunga nattula appadilam nadakkudhunu naanga nalla purinjikkurom enga life la eppadi nadakkama pathukkurom indha program makkalukku oru vizhippunarvu kondu varum

  • @manimaran8277
    @manimaran8277 3 ปีที่แล้ว +64

    இரண்டாவது மனைவியோட வாழ்வது தான் அவருக்கு நல்லது

    • @PSMani-lm1pc
      @PSMani-lm1pc ปีที่แล้ว

      42:35 42:35

    • @sreenath3322
      @sreenath3322 ปีที่แล้ว +6

      ADHU EPDI CASE POTTA ULLA PONUM RENDU PAERUM , AVA PONDATIYAE ILLA

  • @nagarajannagarajan4350
    @nagarajannagarajan4350 6 หลายเดือนก่อน +16

    இரண்டாவது பொண்டாட்டிக்கு தான் உரிமை உண்டு இந்த நியாயத்தில் மட்டும்

  • @VijayVijay-df1kq
    @VijayVijay-df1kq 9 หลายเดือนก่อน +5

    ஏழு வருஷமா எங்கனா புடுங்கவா போய் இருந்து அவனுக்கு ஆசைகள் ஏதும் இல்லாமல் இருக்கும் m ok

  • @ragaventiranragaventiran6670
    @ragaventiranragaventiran6670 4 ปีที่แล้ว +35

    இரண்டாவது மனைவி நல்ல குணம் நல்ல என்னம் விட்டு கொடுத்து போகிறார்
    முதல் மனைவி கெட்ட புத்தி

  • @muthulakshmim7518
    @muthulakshmim7518 5 ปีที่แล้ว +40

    I like from lakshmi ramakrishnan mam " hello excuse me" semma

  • @tamilselvitamilselvi6921
    @tamilselvitamilselvi6921 4 หลายเดือนก่อน +6

    இது என்ன பிரமாதம் எனக்கு தெரிஞ்சு கோவில்பட்டியில் ஒரு குடும்பம் இருக்குது ஒரு புருஷன் மூணு பொண்டாட்டி ஆனா அந்த மூணு பேத்துக்கும் அவ அவ கட்டின புருஷனுக்கு மட்டும் தான் குழந்தை பிறந்திருக்கு

    • @selinayyanar3945
      @selinayyanar3945 หลายเดือนก่อน

      ஒன்னும் புரியல 🤔🤔🤔 கொஞ்சம் விவரமா சொல்லுங்க

    • @Chumma_411
      @Chumma_411 26 วันที่ผ่านมา

      😅😅😅

  • @jjmk4108
    @jjmk4108 ปีที่แล้ว +8

    2nd wife need justice. Ist wife is not good. And her launching is local.

  • @alamtr8220
    @alamtr8220 4 ปีที่แล้ว +7

    Good decision mem

  • @nijamnijam9355
    @nijamnijam9355 5 ปีที่แล้ว +32

    திருமணம் செய்ய கடன் வாங்கலாம்
    ஆனால் அதை மாப்பிள்ளை வீட்டாரால் அடைக்க முடிய வில்லை என்றால் ஏன் திருமணம் செய்ய வேண்டும் வெறி பேடு

  • @sathyapsathyap2841
    @sathyapsathyap2841 4 ปีที่แล้ว +6

    Mam first wife 2 wife kuda vazha vidakudathunu veanumnu pirachanai panraga

  • @kalaiaki3674
    @kalaiaki3674 5 ปีที่แล้ว +16

    2nd wife pavam but first wife selfish ivalo nal enga pona ipa vanthu venum nu 2nd wife kuda argument panra husband mela than thappu but 2nd wife romba romba pavam she is innocent

  • @bakyalakshmibakyalakshmi2115
    @bakyalakshmibakyalakshmi2115 ปีที่แล้ว +50

    ஏழு வருடங்கள் வராமல் இருந்ததனால் தானே அவர் திருமணம் செய்தார் அவர் மேல் தப்பு இல்லை

    • @arunaramram2185
      @arunaramram2185 ปีที่แล้ว +6

      7 வருடங்கள் பிரிந்து வாழ்ந்தாலும் டிவாஸ் வாங்க வேண்டும். அது தான் சட்டம்.

    • @sundariyer3192
      @sundariyer3192 ปีที่แล้ว

      ​@@arunaramram2185.... 'டிவாஸ்' எங்கு கிடைக்கும்?😂😂😂

    • @nanthininanthini5416
      @nanthininanthini5416 11 หลายเดือนก่อน +5

      இரண்டாவது திருமணம் செய்தப் பின் மறுபடியும் ஏன் முதல் மனைவியிடம் சென்றார்

  • @Hanu658
    @Hanu658 7 หลายเดือนก่อน +5

    2nd wife very nice as well.
    In this case , 7 yrs 1st wife left and go. So he belongs to 2nd wife .
    Anyway he’s useless. So both of you leave him and go .

    • @jayab.9384
      @jayab.9384 หลายเดือนก่อน

      😂Exactly😂 ...Ivvan'laam Ambeleyeh illei!!

  • @rajamohammed7460
    @rajamohammed7460 4 ปีที่แล้ว +23

    இருவரும் நல்ல பெண்கள் இவனுக்கு போய் இப்படி அமையுது அதுவும் அந்த இரண்டாம் மனைவி சாதுவான ஒரு அப்பாவி ஆனால் இந்த லட்சுமி மேடத்துக்கு சரியான கிண்டல் கர்ப்பை பெரிதாக நினைக்கும் பெண்கள் தான் இப்படி ஒரு சல்லித்தனமான ஆணா இருந்தாலும் அடித்து கொள்வார்கள் இருவரும் விட்டு விட்டால் அவன் மூன்றாவது ஒரு திருமணம் செய்து கொள்வான் அவனை மாதிரி சல்லிகலுக்கெல்லாம் ஏன் நான்காவது பெண் கூட கிடைக்கும் ஓ இந்த அம்மாளே சொல்லி குடுக்கறாங்க நீ இன்னொரு திருமணம் செய்து கொள் என்று ஒன்னும் முடில ஏம்மா லட்சுமி மேடம் நீங்க எல்லாம் கோடீஸ்வரர் உங்களுக்கு எல்லாம் நல்ல கணவர் பிள்ளைகள் இருக்கிறார்கள் அதனால் சர்வ சாதாரணமாக புருஷன் இல்லாமல் வாழ முடியாதா என்று பல எபிசோடில் பெண்களை பார்த்து கேட்பது தவறு அவர்கள் என்ன விளக்கமாக உங்கள் முன் சொல்ல முடியுமா உங்களுக்கு தெரியாது அந்த கஷ்டம்

    • @meenaramya6486
      @meenaramya6486 ปีที่แล้ว

      She said correct only if her husband s good na Nala valalam..not good na enna panamudium vendanu pogatha seiyanum ..adhukaga Vera oruthana Thedina adhu thapuu she mentioned tat only husband ilama valamudiatha nu

  • @SivaPriya-on2be
    @SivaPriya-on2be 5 หลายเดือนก่อน +1

    2wifeverybest❤

  • @Arumugan-xy1ed
    @Arumugan-xy1ed 6 หลายเดือนก่อน +5

    முதல் மனைவிக்கு இருக்கும் தைரியம் இரண்டாம் மனைவிக்கு இல்லை அவங்களை வாழவிட்டு முதல் மனைவி விலகலாம் அதான் நல்ல முடிவு

  • @hypnodr.rajarajan3354
    @hypnodr.rajarajan3354 3 ปีที่แล้ว +8

    எப்படிடா உங்களுக்கு இத்தனை கிடைக்குது ஒன்னுவிட்டா அடுத்தது எப்படி ??

  • @jeyanthisathyamurthy8017
    @jeyanthisathyamurthy8017 4 ปีที่แล้ว +5

    Lakshmi mam paavam

    • @ravichandranvg126
      @ravichandranvg126 4 ปีที่แล้ว

      ரொம்ப ரொம்ப பாவம் தான் ராமகிருஷ்ணன் தான் இதே மூட்ல இவங்க வீட்டுக்கு போனா? அந்த மனிதரை சந்தேகத்தோட இரண்டு பார்வையாவது பார்த்து இருப்பங்களோ

  • @karthisaquarium7811
    @karthisaquarium7811 9 หลายเดือนก่อน +1

    Super mem ❤

  • @Magi-01-
    @Magi-01- 4 ปีที่แล้ว +4

    Lakshmi mam beautiful, playing with your hands locking and unlocking 😍😘

  • @manickkavasakamvasakam7915
    @manickkavasakamvasakam7915 4 ปีที่แล้ว +5

    Masamayuttan madam ithu mattum corect pannituveega 😂😂😂😂😂😂😂😂

  • @MageshKumar-kd8os
    @MageshKumar-kd8os 8 วันที่ผ่านมา

    28.4.2024.பார்க்கிறேன்.நீங்க.

  • @mummyyasmeen665
    @mummyyasmeen665 5 ปีที่แล้ว +11

    Its husband and first wife fault. Pity second wife.

  • @GayathriPoojari-fl1jd
    @GayathriPoojari-fl1jd 2 หลายเดือนก่อน +1

    நானும் பாக்கேன். திரும்பையூம். வரனும். இந்த. நிகழ்ச்சி. மேடம்

  • @sivathanupillai769
    @sivathanupillai769 4 ปีที่แล้ว +18

    First wife is fruad, jealous and wants to revenge them as they r second wife living happily. Lakksmi identified correctly that first is taking second as potti poramai

  • @kannan6016
    @kannan6016 4 ปีที่แล้ว +13

    நீலக்கலர்புடவைதிருட்டுமுண்டஏழுவருடம்கழித்துஅரிப்புஎடுத்துக்குச்சுபோல.

  • @vijevijes5342
    @vijevijes5342 9 หลายเดือนก่อน +8

    ஏழு வருஷம் கழித்து ஒருத்தி வந்தா அது வரையும் அவன் வெயிட் பண்ணுவானா அவனுக்குன்னு ஒரு வாழ்க்கை இல்லையா அப்படியா அவன் திருமணம் செய்தால் அது தவறா

  • @SumuduMadhushanka
    @SumuduMadhushanka หลายเดือนก่อน +1

    Ni padichiyama ah 4vadu padichirukke😂😂😂

  • @buggybee9633
    @buggybee9633 9 หลายเดือนก่อน +1

    Reminds me kaathuvakule rendu kadhal movie

  • @arthurmercier9475
    @arthurmercier9475 3 หลายเดือนก่อน

    Yes

  • @sabeithaschannel
    @sabeithaschannel 5 ปีที่แล้ว +26

    Excuse me😄😄😄 மனைவியும் ஒரே வீட்டில் இரண்டு புருஷனும் வேணும் அப்போதான் வாழுவேன் சொல்லுரவரைக்கும் இவங்கே இப்படிதான் சொல்லுவாங்கே😃😃😃😃

  • @vama1944
    @vama1944 3 ปีที่แล้ว +17

    மூன்று பெட்றூமுடன் ஒரு வீடு தேடி கொடுங்கள் ஜயா இன்னும் ஒரு பெண் தேடிப்பிடிப்பாரு

  • @roselim3699
    @roselim3699 5 ปีที่แล้ว +3

    Beautiful family karemum

  • @fajithnasreenfn7141
    @fajithnasreenfn7141 4 ปีที่แล้ว +9

    Ayo thalaiyea veadichirum poala... intha nilamaiyea paakkurappo🙆‍♀️🙆‍♀️🙆‍♀️

  • @santhikaruppiah4148
    @santhikaruppiah4148 4 หลายเดือนก่อน +2

    The 2nd wife serms to be of a good nature. She doesn't deserve this man as her husband. She should leave him and live independently.
    The 1st wife is insisting on wanting her husband back as a revenge. The man is worthless. Both women should send him to prison

  • @sudhasubramani6185
    @sudhasubramani6185 4 หลายเดือนก่อน +1

    Eppa sotthu vanthathala mulusa anubavikka first wife oda plan

  • @apshanaapshuapshanarsh5132
    @apshanaapshuapshanarsh5132 5 หลายเดือนก่อน

    Who all are see this episodes in 2024

  • @muthuramalingampulser4112
    @muthuramalingampulser4112 4 ปีที่แล้ว +2

    Samma cute mam

  • @baskaranu68
    @baskaranu68 3 ปีที่แล้ว +8

    2k kid mattum rendu girlfrnd vachiruntha thappu, athaeee 90sss kids rendu wife vachikalamaaaa, edhu enna ruleeeee

  • @Jenifer512
    @Jenifer512 24 วันที่ผ่านมา

    6 varusham ma ponnu appa na kekkalaiyam 7 aavadhu varusham dha appana kekkudhu pola 😂😂😂... Enna ma nadikkura 🤣🤣🤣... Andha second wife paavom romba nalla ponnu pola avanga❤️... Ipa nalla vazhrangala ennannu kooda therilaiye kadavuley🥺

  • @umavision1082
    @umavision1082 4 ปีที่แล้ว +1

    Lakshmi mam : ithula athukana vayasae kedaiyathu innu evlovo kedaku... Same dialogue for all episode

  • @KasinathanR-to7qh
    @KasinathanR-to7qh 29 วันที่ผ่านมา

    Ethu ena peramatham enga orula orutharuku 4vathu marriage agi eruku😅😅

  • @salink520
    @salink520 4 ปีที่แล้ว +1

    Various good madam

  • @rameshbabuv145
    @rameshbabuv145 5 ปีที่แล้ว +16

    Lakshmi mam talk is different in this case.Why she scolding first wife?

  • @nijamnijam9355
    @nijamnijam9355 5 ปีที่แล้ว +10

    இருவருடனும் தான் இருக்கனும் தனி தனியாக

  • @BeaulaSathesh
    @BeaulaSathesh 5 หลายเดือนก่อน +1

    Second wife paavam

  • @lavanyasanthoshkumar3750
    @lavanyasanthoshkumar3750 4 ปีที่แล้ว +5

    Ellam thappum 1st wife melatha olluga papa kamcha nalla irunthu iruparu

  • @shaiba.shalucorrect1040
    @shaiba.shalucorrect1040 4 ปีที่แล้ว +1

    Correct medam

  • @hypnodr.rajarajan3354
    @hypnodr.rajarajan3354 ปีที่แล้ว +53

    7வருடம் பிரிந்தால் இறந்ததாக சட்டம் இருக்கு.
    விவாகரத்து உடனே கிடைக்கும்

    • @ushaloga2807
      @ushaloga2807 ปีที่แล้ว +3

      Yes sir but legally must get divorce first than only take another step.

    • @sreenath3322
      @sreenath3322 ปีที่แล้ว

      🎉🎉

    • @sreenath3322
      @sreenath3322 ปีที่แล้ว

      ENNODA THAMBI IPDIDAN AZAHANA WIFE PONNU IRUKUMBODHU, ILLEGAL MARRIGE PANNIKITAN CHUMMA, THAMBI PONDATI VIDALA CASE POTTA ,AVA DIVORCE KODOKAVUM MUDIYADHU UNNA VAZHAVUM VIDAMATTENNU SOLLEETTA AVA BANK EMPLOYEE PONNODA NALLA VAZHARA, IVAN SENJA THAPPUKU DHANDANAI UNMARRIEDAA 45 YEARS AAIDUCHU AVANUKKU, THAPU SENJA IPDIDAN IRUKANUM AVA SENJADHUDAN CORRECT..👍👍👍👍

  • @sheilasugumaran3502
    @sheilasugumaran3502 19 วันที่ผ่านมา

    Now how are these people in 2024

  • @GracefulTalesPluto
    @GracefulTalesPluto 5 หลายเดือนก่อน

    super rendu pondati sanday kathe thaan super

  • @clydellaperies4721
    @clydellaperies4721 หลายเดือนก่อน

    This is taken six years ago. I am sure it will be worse now, as social media is used now.

  • @mykoottukkara1432
    @mykoottukkara1432 5 ปีที่แล้ว +11

    Ethana varusham pirinjalum Ivan panninathu saryae illa... Avan 1st wife a convince panna try pannanum.... Ivarthaan thappu....Bt 2nd wife romba paavam. Helpless....

  • @Abi-lv2gr
    @Abi-lv2gr 4 ปีที่แล้ว +3

    Mam unga timing perfect

  • @ganeshganesh7531
    @ganeshganesh7531 5 ปีที่แล้ว +3

    No mam

  • @mangairagav9101
    @mangairagav9101 11 หลายเดือนก่อน +3

    Ist wife marriage is not valid because she left him 7years before.

  • @JanaSuba-mr1tu
    @JanaSuba-mr1tu 5 หลายเดือนก่อน +1

    முதல் மனைவி செய்து தவறு

  • @kavithakalachelvam4586
    @kavithakalachelvam4586 5 ปีที่แล้ว +6

    Lakshmi madam saree colour super!! So match fr u madam

    • @manikandanm167
      @manikandanm167 4 ปีที่แล้ว

      Ava ena problem thugu vathiruga unagi sari color tha mugiyamadi

  • @chansimmu4501
    @chansimmu4501 7 หลายเดือนก่อน +1

    1 st wife ku avanoda soththu venum adhan eippo venumnu solra😢

  • @clydellaperies4721
    @clydellaperies4721 หลายเดือนก่อน

    This is the first girl spoke very well. Imsai paduthinar. Whole India say Tortule. This girl don't need this guy. He is not fit to be a husband at all.

  • @seenushivani1933
    @seenushivani1933 4 ปีที่แล้ว

    Super

  • @spcsc3221
    @spcsc3221 ปีที่แล้ว +3

    I love you2 neyama I love you 2

  • @BR-px2mg
    @BR-px2mg 5 ปีที่แล้ว +15

    புருஷன் குடும்பத்தை நடத்த ஒரு காசு கூட கொடுப்பதில்லை, அடித்து தினமும் கொடுமை படுத்துகிறார், பெண்ணின் நகை , கடன் வாங்கி மொத்தத்தையும் விற்று தினமும் குடித்து விட்டு வந்து டார்ச்சர் பார்க்கிறார், புருஷனால் ஒரு பிரயோஜனமும் இல்லை. இவ்வளவு காரணங்கள் இருந்தாலும் புருஷன் நான் வேண்டும் என்று சொல்லும் பெண்களை என்னவென்று சொல்வது.......
    பரிதாபத்துக்குரியது!!!

    • @kamaleshkavineshlifestyle9730
      @kamaleshkavineshlifestyle9730 5 ปีที่แล้ว

      Bimal nam kalacharam anna kallanalun kanavan pullanalum purushan.....

    • @boboiromeo0415
      @boboiromeo0415 4 ปีที่แล้ว

      Raatirikku purushan venum le...atukkum than...atuvum tamilnattu pombalainge le sollava venum

    • @anitha7151
      @anitha7151 6 หลายเดือนก่อน

      Adhu appadi illai gramangalil oru pen thanoyaaga vaazhvadhu miga kadinam...adhanaal thaan. Angu irrukum aangal " adhaan un purushan innor kalyaanam pannitaane nee en kooda vaa endru thirumanam aana aangal kooda koopuduvaanga" adhuthaan prachanai

  • @rajus646
    @rajus646 4 ปีที่แล้ว +3

    First wife thiruttu muzhu😌😌😌😌

  • @thilagaarumugam5970
    @thilagaarumugam5970 5 ปีที่แล้ว +15

    Good question madam lakshmi how to leave with two wives in one bedroom if got two bedroom he can solve his prblem😅

    • @michaelholiday126
      @michaelholiday126 4 ปีที่แล้ว +2

      what rubbish are you talking?? first of all 2 wives itself is wrong.

    • @uniquevideosind8736
      @uniquevideosind8736 4 ปีที่แล้ว

      Treesome 😂🤭

    • @pawan9306
      @pawan9306 4 ปีที่แล้ว

      @@uniquevideosind8736 idiot

  • @lingamv8926
    @lingamv8926 7 หลายเดือนก่อน

    Yella episodlayum orey dialogue .kalyanam pannidan.....

  • @shivaramk3082
    @shivaramk3082 9 หลายเดือนก่อน +1

    Tq.mem🌺🌺🙏🙏🌺🌺

  • @anbazhaganrac3091
    @anbazhaganrac3091 5 ปีที่แล้ว +11

    Actually it is first wife mistake your judgement is not good.

  • @pavithra1715
    @pavithra1715 4 ปีที่แล้ว +3

    Ohhhohhhh hero what a demand full compitition both wife's🕺👯, solution for this problem is 2 bed rooms 🙅🙇🙅.

  • @periyasamysamy1319
    @periyasamysamy1319 4 ปีที่แล้ว +2

    Same vanitha story

  • @jothibala8270
    @jothibala8270 5 ปีที่แล้ว +12

    Naa massmayitay Madame
    ,,, ,, athy mattu correct panringa ,,,,,,,,,enna panrathu Madame.

  • @mohamedniyaz1050
    @mohamedniyaz1050 5 ปีที่แล้ว +12

    Madam semma 2 bedroom than problem

  • @murugesangopal3065
    @murugesangopal3065 4 ปีที่แล้ว +3

    இரண்டு மணைவியின்னாலே உனக்கு ஒரே குஜாலம்தான ஐயா.

  • @sundarrajan6479
    @sundarrajan6479 4 ปีที่แล้ว

    Super argument Zee tamil programme madam more confusing Super RVS Bangalore