விதவிதமா VEGETARIAN!!! | வெண்ணெய் மிதக்கும் தோசை முதல் chole bhature வரை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ต.ค. 2024

ความคิดเห็น • 60

  • @jamburajan9274
    @jamburajan9274 2 หลายเดือนก่อน +1

    வணக்கம் சார் மீண்டும் மதுரை மாநகர் BSc கபே உணவகத்தில் இருந்து அருமையான தரமான இரவு விருந்து சுத்தமாகவும் சுகாதரமாகவும் அமைந்துள்ளது மிகவும் சிறப்பு சோளே பூரி சென்னா மசாலா வெஜ் ஆம்லெட் வெண்ணெய் மிதக்கும் பட்டர் ரோஸ்ட் சாம்பார் சட்னி சூப்பரான சாம்பார் இட்லி பெரிபெரி பிரைடு ரைஸ் தட்டு பொடி இட்லி மெகா சைஸ் நெய் மசால் ரோஸ்ட் வெஜ் கொத்து புரோட்டா சில்லி கோபி வெஜ் கறி தோசை என ஒன்றுக்கொன்று சுவையில் சிறந்து விளங்குகிறது அற்புதமான சூப்பர் தரமான இரவு சைவ உணவு விருந்து சாப்பிட வருபவர்களை கவரும் வகையில் அருமையான நீர்வீழ்ச்சி போன்ற அமைப்பில் அருமை யாக இருக்கிறது சோயா 65 மிகவும் சிறப்பு கதாநாயகன் பட்டர் ரோஸ்ட் சான்ஸே இல்லை. பொடி இட்லி மிகவும் பிர மாதம் அருமையான பன்னீர் டிக்கா வித் சாலட் சூப்பர் ஜில்லென்று ஆரஞ்சு ஜூஸ் மனதையும் வயிரையும் குளிரச் செய்து விட்டது. அருமையான உணவகம் வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் சார் வாழ்க வளமுடன்

  • @thiru7703
    @thiru7703 3 หลายเดือนก่อน +3

    Masal dosai with thengai chutney

  • @sundarakrishnanramasamy3211
    @sundarakrishnanramasamy3211 2 หลายเดือนก่อน

    சென்னையில் நங்கநல்லூர் மற்றும் மடிப்பாக்கம் பகுதியில் உள்ள சைவ உணவகங்கள் பற்றி ஒரு வீடியோ போடுவீர்களா?

  • @PREMKUMAR-zn4qg
    @PREMKUMAR-zn4qg 3 หลายเดือนก่อน +4

    சைவம் சாப்பிட வேண்டும் அசைவ உணவு ருசியில் சரியான இடம் அருமை

  • @கலைமாறன்
    @கலைமாறன் 3 หลายเดือนก่อน +3

    ❤❤❤
    வேறென்ன சொல்ல?
    ஆகா! அடடா!!

  • @paravoorraman71
    @paravoorraman71 3 หลายเดือนก่อน +2

    அருமை மனோஜ். சிறந்த வாழ்த்துக்கள்

  • @kiramaththukathaikal
    @kiramaththukathaikal 3 หลายเดือนก่อน +7

    வெண்ணெய் ரோஸ்டை பார்க்கும் போது என்னையே மறந்தாலும் எங்க வீட்ல இன்னைக்கு வெண்ணெய் தோசைக்கு ஆர்டர் கொடுத்துட்டேன் நண்பரே!!❤

  • @potatobonda
    @potatobonda 2 หลายเดือนก่อน +2

    Mr Manoj this continuation video about the BSE restaurant at Madurai highlighting their dinner items, was most interesting to watch and your presentation was such that the viewer felt that he is really eating those stuff. Excellent exposure.

  • @parvathavardhinicn2656
    @parvathavardhinicn2656 2 หลายเดือนก่อน

    அருமை Sir

  • @sgovin2228
    @sgovin2228 หลายเดือนก่อน

    Dosaiku masalava illa masalavuku dosaiyaa?

  • @andachatti1638
    @andachatti1638 2 หลายเดือนก่อน +2

    How are the prices at this restaurant Manoj? We didn’t hear about that

  • @balamurali1113
    @balamurali1113 2 หลายเดือนก่อน +4

    சார் ஒரு வீடியோவுக்கு எடுக்க அமௌன்ட் எவ்வளவு சார் வாங்குறீங்க

  • @chitravaradarajan9442
    @chitravaradarajan9442 3 หลายเดือนก่อน +2

    Wow super super veg video . Thank you brother 🎉😂

  • @seenivasan4304
    @seenivasan4304 3 หลายเดือนก่อน +7

    திரு மனோஜ் எப்பவுமே உன்மையான செயதிகளையே போடுங்கள் நம்பி பாக்குறோம்.நிறைய யு டியூபர்கள் பொய்தான் சொல்றாங்க வயிறு சம்பந்தமானது

    • @banana_leaf_unlimited
      @banana_leaf_unlimited  3 หลายเดือนก่อน

      நான் என்ன சொல்லியிருக்கணும்னு நினைக்கிறீங்க

  • @deepikaasai266
    @deepikaasai266 2 หลายเดือนก่อน

    Arumai

  • @Ronaldogiri
    @Ronaldogiri 3 หลายเดือนก่อน +2

    Sirapuuuu

  • @erpsuresh
    @erpsuresh 3 หลายเดือนก่อน +1

    Very nice video Manoj! The big poori is actually called Bhatura. And chole is channa.

  • @Kannan-kr3yj
    @Kannan-kr3yj 3 หลายเดือนก่อน +2

    Super manoj 🎉👌👌

  • @chethanreddy4547
    @chethanreddy4547 3 หลายเดือนก่อน +2

    Super Food Sir🥘🥘🥘

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 3 หลายเดือนก่อน +2

    ❤❤❤ best dinner vlog

  • @sureshsharma-zl1xy
    @sureshsharma-zl1xy 3 หลายเดือนก่อน +1

    Nice manoj sir❤❤❤food vlogs always best❤❤❤ madurai foods vlogs always best❤

  • @srirammurthy8873
    @srirammurthy8873 2 หลายเดือนก่อน

    Chole bhature...poori na wheat bhature na maida la seivaanga...

  • @UsapaulTask-py8pl
    @UsapaulTask-py8pl 3 หลายเดือนก่อน +2

    Delicious food ❤

  • @prabhushankar8520
    @prabhushankar8520 2 หลายเดือนก่อน +1

    Good 👍😊

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 2 หลายเดือนก่อน

    Sir yes its veg visual treat and taste treats but do more budget friendly hotels

  • @dr.barathkrishnamoorthi6230
    @dr.barathkrishnamoorthi6230 2 หลายเดือนก่อน

    Address give please

  • @gokulraj1648
    @gokulraj1648 3 หลายเดือนก่อน +2

    @10:15 is it vegan mayonnaise? As this is vegetarian restaurant, please ensure to make a remark to explain the difference to viewers.

    • @banana_leaf_unlimited
      @banana_leaf_unlimited  3 หลายเดือนก่อน +1

      Good point sir. I will ask restaurant owner to clarify this as a reply to this comment

  • @rajeshkannap1265
    @rajeshkannap1265 2 หลายเดือนก่อน

    Welcome to madurai bro
    #maduraikaran

  • @krishipalappan7948
    @krishipalappan7948 3 หลายเดือนก่อน +2

    👏👏👏

  • @thiruphotographykumaran6349
    @thiruphotographykumaran6349 3 หลายเดือนก่อน +2

    Veg omlette Ilama eppadi puriyavilai

  • @BalaSub-c9c
    @BalaSub-c9c 2 หลายเดือนก่อน

    Suscriberku party vainga sir

  • @devsanjay7063
    @devsanjay7063 2 หลายเดือนก่อน

    Chole poori 🤤🤤🤤🤤super bro

  • @sharathsharu7578
    @sharathsharu7578 3 หลายเดือนก่อน +1

    👌

  • @indiani1432
    @indiani1432 2 หลายเดือนก่อน +1

    Sir adhu choole poori.illa it's choole bhatoore...

    • @radhagovind2447
      @radhagovind2447 12 วันที่ผ่านมา

      Unga state la chole bature. Enga state la chole poori

    • @indiani1432
      @indiani1432 5 วันที่ผ่านมา

      @@radhagovind2447 appo unga state la konda kadala/konda kadala kuruma poori nu thaane irukkanum....why do u say choole poori???? 🤣🤣🤣 selective translation I guess🤣🤣🤣

  • @KalimuthuA-mp1qv
    @KalimuthuA-mp1qv 3 หลายเดือนก่อน +1

    4:58

  • @manjunathnaidu9812
    @manjunathnaidu9812 3 หลายเดือนก่อน +4

    Our bangalore masala dosa is best

  • @moorthis7832
    @moorthis7832 3 หลายเดือนก่อน +3

    Ur stomach covered/layed with aluminum foil?
    Just for fun

  • @ramanirajaram6223
    @ramanirajaram6223 2 หลายเดือนก่อน +1

    உன்னோடது வயிறார கிணறா

    • @sgovin2228
      @sgovin2228 หลายเดือนก่อน

      😂😂😂

  • @nandakumar3517
    @nandakumar3517 2 หลายเดือนก่อน

    Tell me address

  • @bhawanibalasubramanian7060
    @bhawanibalasubramanian7060 2 หลายเดือนก่อน

    It is chole batura

  • @sakkiah
    @sakkiah 3 หลายเดือนก่อน +5

    நீங்க ஒரு ஆள் இவ்வளவும் சாப்பிட முடியுமா

    • @LakshmiVyas-b7d
      @LakshmiVyas-b7d 2 หลายเดือนก่อน +2

      Son pakkathil erukkar

    • @sgovin2228
      @sgovin2228 2 หลายเดือนก่อน

      ​@@LakshmiVyas-b7dirundhalum idhu 4 per saapidum alavu.

  • @arunrajar703
    @arunrajar703 3 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @narayanankannan5384
    @narayanankannan5384 2 หลายเดือนก่อน

    அது veg கரி தோசை . not veg கறி தோசை

  • @emceeakshayiyer3426
    @emceeakshayiyer3426 2 หลายเดือนก่อน

    Veg❤

  • @sudha5prabhakar959
    @sudha5prabhakar959 3 หลายเดือนก่อน

    ❤🎉❤

  • @mahalingam3504
    @mahalingam3504 3 หลายเดือนก่อน

    ❤❤❤🎉🎉🎉❤❤❤

  • @ramanvijayaraghavan84
    @ramanvijayaraghavan84 หลายเดือนก่อน

    Yivarin video parthu Perambur pakkathil oru restaurant poiyiundhen avargalin spl ana kattu parota very very sumar over masala smell?
    Wested my money and efforts

  • @sivakumaarnagarajan7668
    @sivakumaarnagarajan7668 2 หลายเดือนก่อน

    He is showing all kinds of varieties.but, as a customer, we have to first buy mini tiffin, for then only other items can be ordered.such a highly unethical restaurant

  • @sivakumaarnagarajan7668
    @sivakumaarnagarajan7668 2 หลายเดือนก่อน

    Good evening sir, with regard to earlier video, my video was either deleted or hidden by you.but again, you are sharing the video for an unethical fellow who is running a hospitality industry sorry sorry, forced and bonded type industry, sorry for not understanding, why you support these unethical fellow.i, think there is no point in argue

  • @balrajm4846
    @balrajm4846 3 หลายเดือนก่อน +2

    Endaa kenapoundai nee sapitrtha naan parthu enna seia unku ennam kitikuthu

    • @kgf5749
      @kgf5749 3 หลายเดือนก่อน +3

      Nee pakkadhada kirukku funday

  • @Mr-loyal-Ravi
    @Mr-loyal-Ravi 3 หลายเดือนก่อน

    Amazing