அன்பின் ஆண்டவரே என் குடும்பத்தை உம் பாதம் வைத்து வணங்குகின்றேன் ஆசீர்வதித்து அற்புதம் செய்யுங்கள் அப்பா எங்கள் வாழ்க்கையில் உன்னை தான் நம்பி இருக்கின்றேன்
கவலை கொள்ளாதிருங்கள் உயிர் வாழ எதை உண்போம் உடல் மூட எதை உடுப்போம்-என்று 1. பறக்கும் பறவைகள் பாருங்கள் விதைப்பதுமில்லை, அறுப்பதில்லை பரமபிதா ஊட்டுகிறார் மறப்பாரோ மகனே (ளே) 2. கவலைப்படுவதினால் நமது உயரத்திலே ஒரு முழம் கூட்ட முடியுமா புதுபெலன் பெறவும் கூடுமா 3. நாளை தினம் குறித்து நம்பிக்கை இழக்காதே நாளைக்கு வழி பிறக்கும் - நீ இன்றைக்கு நன்றி சொல்லு 4. தகப்பனின் விருப்பத்தையும் அவரது ஆட்சியையும் தேடுவோம் முதலாவது -நம் தேவைகளை சந்திப்பார் - உயிர் வாழ 5. காட்டு மலர்கள் கவனியுங்கள் உழைப்பதில்லை, நூற்பதில்லை உடுத்துகிறார் நம் தகப்பன் உனக்கு அவர் அதிகம் செய்வார் - உயிர்வாழ
அன்பின் ஆண்டவரே என் குடும்பத்தை உம் பாதம் வைத்து வணங்குகின்றேன் ஆசீர்வதித்து அற்புதம் செய்யுங்கள் அப்பா எங்கள் வாழ்க்கையில் உன்னை தான் நம்பி இருக்கின்றேன்
Amen.amen.amen appa.appa.appa haleluya.haleluya.amen glory.glory..amen.amen.amen
Jamuna isravel inthe varusam enaku oru kolantha baakiyam kedikanum please prayer Bangalore 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
Amen APPA nenga illana nanga illa appa 🙏🙏🙏🙏🙏🙏
*இயேசுவுக்கே புகழ்!*
கவலை கொள்ளாதிருங்கள்
உயிர் வாழ எதை உண்போம்
உடல் மூட எதை உடுப்போம்-என்று
1. பறக்கும் பறவைகள் பாருங்கள்
விதைப்பதுமில்லை, அறுப்பதில்லை
பரமபிதா ஊட்டுகிறார்
மறப்பாரோ மகனே (ளே)
2. கவலைப்படுவதினால்
நமது உயரத்திலே
ஒரு முழம் கூட்ட முடியுமா
புதுபெலன் பெறவும் கூடுமா
3. நாளை தினம் குறித்து
நம்பிக்கை இழக்காதே
நாளைக்கு வழி பிறக்கும் - நீ
இன்றைக்கு நன்றி சொல்லு
4. தகப்பனின் விருப்பத்தையும்
அவரது ஆட்சியையும்
தேடுவோம் முதலாவது -நம்
தேவைகளை சந்திப்பார் - உயிர் வாழ
5. காட்டு மலர்கள் கவனியுங்கள்
உழைப்பதில்லை, நூற்பதில்லை
உடுத்துகிறார் நம் தகப்பன்
உனக்கு அவர் அதிகம் செய்வார் - உயிர்வாழ
Praise the lord
Ilavarasan. Amen. Amen. Amen. Amen
Nanri appa nanri praise god amen🙏🙏🙏❤️❤️❤️
நன்றி ஆண்டவரே
Amen
Thanks yesappa
Amen 😢😢
Jesus is good 🙏
Hallelujah . OJesus please make my grandson Nivin Christen who is 8.3years old to speak .Give him relief from Autism.
Thank u இயேசப்பா
Thank you appa
Praise the lord,amen.
தேவனுக்கே மகிமை நன்றி வாழ்த்துக்கள்
Thank you Father
Thank you father 🙏🙏🙏
Rompa kavalaila iruken......mudiyala ennala mudiyala.............
கர்த்தர் உன்னை கைவிட மாட்டார்😊
THANKS JESUS
JESUS JESUS JESUS 🙏✝️
ஆமென்🙏
Amen 🙏
Yes. Truth
very nice songs
Praise God
Praise God 🙏🏻
🙏
😊
Yantha nilaila nan irunthalum Yannai maravathavar amen 🙏
*✝️இயேசுவுக்கே புகழ்🛐*
Amen
Amen 🙏
Amen
Amen
Amen